>இங்கு கொடுக்கப்பட்ட மூன்று சுட்டிகளிலும் முருகா என்பதை
>முருga என்றுதான் உச்சரிக்கிறார்கள். ஆனால் வருகவே
>ஆகிய பாடல்களில் H ஒலிதான் வருகிறது. இதை G
>ஒலி என்றால் அது சரியல்ல.
இதனை “தி ஹிந்து’ பேப்பர் எஃபெக்ட் என்று குறிப்பிடலாம்.
murugappa, alagappa, ... என்று எழுதுவதும் இதன்பாற் படும்.
அனந்தராமன் போன்ற குழந்தைகளுக்கு ஆங்கில
எழுத்தில் muruga, muruga என்று கர்நாடக சங்கீதப் பாடல்களை
எழுதிப் பாட்டுச் சொல்லிக்கொடுப்பதால் ஏற்படும்
விளைவு. முன்பு இவ்வாறில்லை: டிஎம்.எஸ், சுசீலா,
... உணர்ந்து பாடினர். அப்துல் ஹமீது, வைரமுத்து, ...
தெளிவாகக் கேட்கலாம்.
ககர, சகர எழுத்துக்களுக்கு மூவகை ஒலிப்புக்கள்
உள்ளமை கற்பிக்கப்பெறல் அத்யாவசியத் தேவை.
தேவ் ழகர ஒலிப்பின் கல்வியின் தேவையைக் குறிப்பிட்டார்.
அதற்குக் கூட தனி எழுத்துள்ளது, எனவே நிலைக்கும்.
ஆனால் தமிழ் ககரத்தின் “voiceless dorso-velar fricative"
ஒலிப்பை விளக்கமாக விவரித்துக் கற்பிக்கவேண்டும்.
இன்றேல், மீடியாவினால் மறைக்கப்படும்.
ஆங்கிலப் பத்திரிகைகள் (உ-ம்: தி ஹிந்து), அதைக்
காப்பி செய்யும் ஸன் டிவி போன்றனவால்
தமிழ் கெடுகின்றது.
நா. கணேசன்
We need 3-way distinction for -k- and -c- in Tamil:
க் - k (while doubling), h (or q) (intervocalical), g (post-nasal)
ச் - c (while doubling), s (intervoclaical), j (post-nasal).
Obviously, the media (e.g., The Hindu) way of
writing Tamil intervocalic -k- as voiced -g- is
quite wrong, and we need to start using
h, ḥ or q to describe the Tamil sound more correctly.
K. Zvelebil (in his paper on comparison between Ceylon Tamil and old
Tamil texts, in
Indo-Iranian Journal) etc., observes some ancient features retained in
Sri Lankan Tamil.
Here is some training material (.mp3 files):
http://groups.google.com/group/minTamil/msg/e12b8196bdfe5d01
'pAr mahaLE pAr' - an old film song:
http://video.google.com/videoplay?docid=5909923084720230536
Vairamuthu, a very popular poet in Tamil Nadu
reading his poem:
http://www.youtube.com/watch?v=s3e4PO2rqLk
P. Suseela, a popular lady singer from 60s onwards.
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong851.ram
Sudha Raghunathan, sings Aarumuha, :
http://www.youtube.com/watch?v=-Dfd0hyGb2M
Bangalore Ramani Ammal
Muruhaa, Maal Maruhaa:
http://www.youtube.com/watch?v=xk4FDZgJLTo
Variyar SwamikaL: Muruhaa, Muruhaa:
http://www.youtube.com/watch?v=0LLPkumMjn4
N. Ganesan
On Mar 31, 11:21 pm, Vishnuvardhan BKM <bkm.vis...@gmail.com> wrote:
> என்னைப் பொறுத்த வரை, தமிழ் மொழிச் சொற்களுக்கு இந்த உச்சரிப்பு தேவை இல்லை.
> அதனால் அந்த எழுத்துக்கள் உருவாகவில்லை.
>
’பொருத்தவரை’ என்பது தமிழ்.
> நீங்கள் சொல்வது போல் இது Wrong Approach by media - வாக இருந்தால், பள்ளிகளில்
> கற்பிக்கப் படுவதும் தவறா?
>
ஆம், விஷ்ணு.
விரிவாக, 3 தலைப்பு கொண்ட இழைகளில் கொடுத்துள்ளேன்.
பலரும் கலந்துகொண்டுள்ளார்கள். படித்து யோசித்தால் விளங்கும்.
’தி ஹிந்து பேப்பர் எஃபெக்ட்’ - முன்னரெல்லாம் வெகு சிறிதாய்
இருந்தது. இன்று பொருளாதார வசதியற்ற கிராமங்களில்
கூட ஆங்கில எழுத்துகள்/வாழ்வுமுறை ஊடுருவி வரும் சூழ்நிலை.
அதில் ககர, சகர ஒலிப்புகளின் 3 வேறுபாட்டைப் பள்ளிகளில்
போதித்தல் அத்யாவசியத் தேவை.
சகரம் பரவாயில்லை: pasi, paasam, miisai, visai,
ககர ஒலிப்பு voiceless dorso-velar fricative (-h-) மறைந்து,
தெலுங்கு - கன்னடம் போல் வெறும் voiced -g- for intervocalic -k-
ஆக மாறிவிடும் அபாயம் உள்ளது. இழப்பு தமிழுக்குத்தான்.
நா. கணேசன்
பெயரில் பிகேஎம் என்றிருக்கிறதே, ஹூஸ்டனிலா?
> - விஷ்ணு
>
> == Date: Tues 31 Mar 2009 11:52
> == From: "N. Ganesan"
>
>
>
> > இவ்விழையில் தமிழின் ககர, சகரங்களுக்கு மூவகை
> > ஒலிப்பு வேற்றுமை இருக்கிறதா? இருந்தால்
> > எங்கெங்கு உள்ளன (context-sensitive 3-way distinction
> > for Tamil -k- and -c- ) என்று ஆராய்வோம்.- Hide quoted text -
>
> - Show quoted text -
31 மார்ச், 2009 11:53 pm அன்று, shivan . <sivan...@gmail.com>
எழுதியது:
> > பாடுபவரின் உச்சரிப்பு பிழை உதாரணமாகாது என்றே நினைக்கிறேன்.
பல அண்டை மாநிலத்தாருக்கு
ககர, சகரத்தின் மூவொலி வேற்றுமை
பயிற்றப்படாமையே இந்தப் பிரச்சினையின்
மூலகாரணம். அவர்களைச் சொல்லிக்
குற்றமில்லை. எல்லாம் ஆங்கிலத்தில்
Muruga என்று எழுதிப் படித்தலின் விளைவு.
இன்னும் ஒரு 20 மொழியியல் உசாத்துணை
ஆதாரங்களுடன் கட்டுரை தருவேன்.
> We need 3-way distinction for -k- and -c- in Tamil:
> க் - k (while doubling), h (ḥ or ḵ or q) (intervocalical), g (post-nasal)
> ச் - c (while doubling), s (intervoclaical), j (post-nasal).
செல்வா அவர்கள் அருணா சாயிராமின் பிழையான
முருகா, முருகா ஒலிப்பைக் குறிப்பிட்டிருந்தார்.
கிரந்த எழுத்து ஓரிரு இடத்தில் கூகுளில்
தேடினால் கிடைக்கும் ஆனாலும் அது பழைய தமிழ் ஆகுமா?
அது போன்றது அருணாவின் ககர ஒலிப்பும்,
சிறுவன் அனந்தராமனின் ஒலிப்பும்.
அவர்களுக்கு எடுத்துச் சொன்னால் திருத்தி விடுவர்.
யாரிடமாவது ஃபோன் எண், இ-மெயில் முகவரி
இருந்தால் தாருங்கள். தொடர்பு கொள்ளலாம்.
அருணா அரிய பாடகர், தமிழின் பழைய
கீர்த்தனங்களுக்குப் புத்துயிர் கொடுத்து
வருபவர். அருமையான சங்கீத ஞானம்
உண்டு. ஸ்ரீமதி அருணாவைத் தெரிந்தவர்கள்
(சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் நேரும்,
ககர எழுத்தில் ஃப்ரிகேட்டிவ் ஒலிப்பை
விளக்க வேண்டும்). அவரைச் சொல்லமுடியாது.
அருணா பம்பாயில் பிறந்து வளர்ந்த
பெண்மணி. நம்பி அனந்தராமன் சிறுவன்போல்,
அருணா, ... இவர்கள் எல்லாம் ஆங்கில
எழுத்தில் தமிழ்க் கீர்த்தனங்கள் படிக்கிறார்களா?
அப்படி எழுதிப் பாடுவோர் அனேகர் உண்டு.
---------------
முருகா, முருகா பாடலின் ஒலிப்பைக் கேட்க:
சூலமங்கலம் ராதா-ஜெயலக்ஷ்மி சகோதரியர்:
http://www.youtube.com/watch?v=zYmMJQFhr04
கலைமாமணி கீதா ராஜசேகர்:
http://www.youtube.com/watch?v=sZ6qJo-rOoQ
இந்த உயிரெழுத்தின் இடையுறும் ககர ஒலிப்பை
‘voiceless dorso-velar fricative’ என்று ஒலியனியல் மொழிநிபுணர்
வரையறுத்துள்ளனர். இந்த voiceless dorso-velar fricative வளியொலியை
பல மொழிகளில் h (example: Hungarian) என்றும்,
அல்லது ḥ (Arabic), q (Arabic), ḵ or kh (Hebrew), ch (German, e.g.,
Bach), என்றும் குறிப்பிடுகின்றனர். ஐபிஏ ஸிம்பல்: [X].
எளிதில் புரிய, h அல்லது ḥ போதும்.
மொழியியல் ஆதாரங்களுக்குப் பார்த்தருள்க:
http://groups.google.com/group/minTamil/msg/9a2ac2aba756b3dd
---------------
'pAr mahaLE pAr' - an old film song:
http://video.google.com/videoplay?docid=5909923084720230536
Vairamuthu, a very popular poet in Tamil Nadu
reading his poem:
http://www.youtube.com/watch?v=s3e4PO2rqLk
P. Suseela, a popular lady singer in 60s:
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong851.ram
Sudha Raghunathan, sings Aarumuha, :
http://www.youtube.com/watch?v=-Dfd0hyGb2M
Bangalore Ramani Ammal
Muruhaa, Maal Maruhaa:
http://www.youtube.com/watch?v=xk4FDZgJLTo
Muruha, Muruha - K. B. SundarambaL (of Pazhani):
http://www.youtube.com/watch?v=O-zgx1UuvN0
Madurai Somu - Muruha, Muruhayyaa:
http://www.youtube.com/watch?v=82qfhI7uZf0
azhahu sirikkirathu:
http://www.youtube.com/watch?v=vUhDgI_VOV4
Variyar SwamikaL: Muruhaa, Muruhaa:
http://www.youtube.com/watch?v=0LLPkumMjn4
இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களைக்
காட்டலாம்.
> We need 3-way distinction for -k- and -c- in Tamil:
> க் - k (while doubling), h (ḥ or ḵ or q) (intervocalical), g (post-nasal)
> ச் - c (while doubling), s (intervoclaical), j (post-nasal).
> Obviously, the media (e.g., The Hindu) way of
> writing Tamil intervocalic -k- as voiced -g- is
> quite wrong, and we need to start using
> h, ḥ or or ḵ or q to describe the Tamil sound more correctly.
இவ்விழை முற்றுகிறது. முக்கியமாய்
தென் தமிழகம், ஈழம் பழந்தமிழ்
மரபுகள் சில கொடுக்கணும். அவ்வளவே.
அன்பிணை,
நா. கணேசன்
Unfortunately, as English medium schools spread even into
Tamilnadu villages and poor neighborhoods, the intervocalic -k-
which is a voiceless fricative sound is dumped along with
a voiced -g- (which is typically post-nasal occurrence).
This is what I usually term as "The Hindu" newspaper effect,
which is very harmful to Tamil language.
Writing agam, azhagu, Murugan, ulagu, piragu, varuga, ....
is evidently wrong (because of -g- ).
It can be done with a -k- (as is standard in academic works)
or a -h- as normally Eelam Tamil do For example,
http://noolaham.net
Thanks.
Dr. N. Ganesan
---------
audio clip attached.
On Thu, Apr 2, 2009 at 2:12 PM, Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
>
>
> 2009/4/2 N. Ganesan <naa.g...@gmail.com>
>>
>> Forwarding my mail from a thread I started in minTamil ggroup
>> for emphasizing the importance of the 3-way distinctions needed
>> in pronunciation for Tamil 'hard' consonants: k & c.
>> Please note the voiceless fricative sound for k as well as c
>> when occurring intervocalically.
>>
>> Unfortunately, as English medium schools spread even into
>> Tamilnadu villages and poor neighborhoods, the intervocalic -k-
>> which is a voiceless fricative sound is dumped along with
>> a voiced -g- (which is typically post-nasal occurrence).
>> This is what I usually term as "The Hindu" newspaper effect,
>> which is very harmful to Tamil language.
>> Writing agam, azhagu, Murugan, ulagu, piragu, varuga, ....
>> is evidently wrong (because of -g- ).
>> It can be done with a -k- (as is standard in academic works)
>> or a -h- as normally Eelam Tamil do For example,
>> http://noolaham.net
>
>
>
> :-))
>
> or as the example , in
>
> http://groups.yahoo.com/group/thuRaimuham/
>
> Pasupathy
> 2-4-09
>
>
>>
>> Thanks.
>>
>> Dr. N. Ganesan
>>
>
>
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/
நன்றி, வேந்தரே!
On Apr 2, 9:23 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> கண்ணுக்கு மை அழஹு
>
> கேட்டு மகிழுங்கள்
>
> http://www.youtube.com/watch?v=LO9AemTUNb0&feature=PlayList&p=17C7981...
நன்றி, வேந்தரே!
On Apr 3, 8:37 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 3 ஏப்ரல், 2009 8:55 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
> கணேசர் , அழகு என்றுதான் பாடுகிறார்கள் அழஹு என்றல்ல
>
எது பழைய சிறப்பான தமிழ் ஒலிப்பு என்று ஒலியியல் நிபுணர்கள்
சொல்லியிருக்கிறார்கள்.
கணேசன்
> We need 3-way distinction for -k- and -c- in Tamil:
> க் - k (while doubling), h (ḥ or ḵ or q) (intervocalical), g (post-nasal)
> ச் - c (while doubling), s (intervoclaical), j (post-nasal).
http://groups.google.com/group/santhavasantham/msg/0365ff962d4c18ea
இதனைப் பல கூகுள்குழுக்களுக்கும் நேற்று அனுப்பியிருந்தேன்.
ஹூஸ்டன் பாரதிகலைமன்றம் (http://bkmhouston.org)
தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர்
(சுஜாதா விஜயகுமார்) அனுப்பின மடல் உங்கள்
பார்வைக்கு.
உலகின் பல ஊர்களின் தமிழ்ப் பள்ளிகளுக்கும்
இச்செய்தி சேரவேண்டும். உ-ம்: கலிபோர்னியா,
நியூயார்க், லண்டன், பாரிஸ், டெல்லி, பம்பாய்,
ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ...
சிகாகோவில் வி. ஜே. பாபு அவர்களுக்கும்
எழுதியுள்ளேன் (அவர் பெயரை இன்று கவியின்
மடலில் பார்த்தேன்.)
சுஜாதா விஜயகுமாரின் மடல்:
”Hello Ganesan,
We, in our BKM Tamil school realized the essence of having 3 way
distinction
and proper pronunciation. So it is elaborately given in our Level 2
syllabus.
This is available in our BKM website.
Regards,
Sujatha Vijayakumar”
http://www.bkmhouston.org/TamilClass/BKMTamilSyllabusFinal_v7web.pdf
170 பக்கங்கள் (16 Mb), பலருக்கும் பயன்படும்!
பக். 53, 54 நிறைய எடுத்த்க்காட்டுகள்
க், ச் இவற்றின் h, s முறையான ஒலிப்புகள்
கொடுக்கப்பட்டுள்ளன.
(இது சிங்கப்பூரில் பயிற்றும் தமிழ்க்கல்வி வழியாக
வந்ததென்று நினைக்கிறேன். சுப. திண்ணப்பன் போன்றோரின்
அறிவுரை உள்ளீடு இருக்கும்.)
ஜெர்மனியின் கோப்பு தரவிறக்கிக் கொள்ள:
http://groups.google.com/group/minTamil/msg/d15c33ea66dd2d91
தெளிவாக, பல இடங்களில் க, சவின் மூவொலி
வார்த்தைகள் உள்ளன (Example: pasi, pahal, pOhum, ...)
----------
பேரா. பசுபதி, பிஎச்டி (யேல்), டொராண்டோ,
காட்டிய உதாரணம்:
http://groups.google.com/group/santhavasantham/msg/65a466a278c4c598
”or as the example , in
http://groups.yahoo.com/group/thuRaimuham/ ”
நா. கணேசன்
On Apr 2, 9:37 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> இதில் க வும் வருது ஹ’வும் வருது
>
வரும், வரும்.
க = வாய்ஸ்லெஸ் ஃப்ரிக்கேட்டிவ் என்பது வரையறை.
நா. கணேசன்
மொழியியல் ஆராய்ச்சியால் கிடைத்த ஒலிஞானம் தமிழின் சிறப்பு ககர
சகரங்களுக்கு மூவகை ஒலிப்பு உள்ளன என்பதாம்.
http://groups.google.com/group/santhavasantham/msg/0365ff962d4c18ea
> We need 3-way distinction for -k- and -c- in Tamil:
> க் - k (while doubling), h (ḥ or ḵ or q) (intervocalical), g (post-nasal)
> ச் - c (while doubling), s (intervoclaical), j (post-nasal).
இதனைப் பல கூகுள்குழுக்களுக்கும் நேற்று அனுப்பியிருந்தேன்.
On Apr 3, 11:20 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> உன்ஹளின் இந்த முயற்சி தோல்வி அடைய கடவுளை வேண்டிக்கொள்ஹிறேன்
>
"உன்ஹளின்" - what's this? Did I say this is the sound here? Something
new for me and linguists.
NG
http://www.youtube.com/watch?v=2vRkCV3symk
azhahenRa sollukku muruhaa:
http://www.youtube.com/watch?v=yTkeCO30_Ro
NG
> தேவ்
pg. 1
"Tolkappiyam the earliest extant Tamil grammar is named after its
author Tolkappiyanar. Tolkappiyanar is the surname, as the
commentators inform us, of Trnadhumagni, the son of one Jamadagni
of the Bhargava clan. Kappiya means a descendant, physical
or spiritual or one affliated to the family of Kavi, otherwise called
Sukra,
who was the son of Bhrgu and hence a Bhargava."
~ NG
We will see at another time the myths about Trnadhumagni/Trnabindu, s/
o Agastya.
And statues of Trnabindu, s/o Agastya found in Indonesia (see T. N.
Ramachandran).
See K. N. Sivaraja Pillai, Agastya in Tamil land - on the Agastya
legend creation
by Saivaites to counter the influence of Jaina Tolkappiyam.
See Jeevabandhu T. S. Sripal's book, IlangovatikaL Camayam - on
MaaTala MaRaiyOn's
religion in Cilambu being Jaina. Likewise Tolkappiyar's Jaina religion
is explained by S, Vaiyapuri Pillai (so also Valluvar's).
Vayu purana quotation of Agastya, his son Trnabindu, and T.'s daughter
Dravidii (Tamil language?)
needs a study.
பெரும்பாலான சித்தர்களும், பெரியோர்களும் 'முதல் எழுத்தாய் "ஹ" வந்தால் அவ்விடத்தில் 'அ' வை இட்டிருக்கிறார்கள்.
நடுவெழுத்தாய் வந்தால், கடையெழுத்தாய் வந்தால் "ஹ" விற்கு பதில் 'க' வை இட்டிருக்கிறார்கள்.
பல்ஹலைக்கழக அல்ல பல்ஹலைக்கழஹ :)
செல்வா
On Apr 5, 2:35 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 2009/4/5 shivan . <sivan...@gmail.com>
பல்ஹலைக்கழக அல்ல பல்ஹலைக்கழஹ :)
பல்ஹலைகழஹ அல்ல பல்ஹலைஹழஹ
புதிதாக இந்த குழுவில் இணைந்திருப்பதால், இது சம்பந்தமாக இதற்கு முன்
தாங்கள் சொன்ன விஷயங்களை சுருக்கமாக தந்தால் மகிழ்ச்சியடைவேன். இணைய
பக்கத்தில் மடல் விரிய மிக நேரம் எடுத்துக் கொள்கிறது.
அதுவும் தப்பு செல்வா ஐயா
பல்ஹலைகழஹ அல்ல பல்ஹலைஹழஹ
உயிரெழுத்தின் இடையுறும் ககர ஒலிப்பை
‘voiceless dorso-velar fricative’ என்று ஒலியனியல் மொழிநிபுணர்
வரையறுத்துள்ளனர். இந்த voiceless dorso-velar fricative வளியொலியை
பல மொழிகளில் h (example: Hungarian) என்றும்,
அல்லது ḥ (Arabic), q (Arabic), ḵ or kh (Hebrew), ch (German, e.g.,
Bach), என்றும் குறிப்பிடுகின்றனர். ஐபிஏ ஸிம்பல்: [X].
எளிதில் புரிய, h அல்லது ḥ போதும்.
மொழியியல் ஆதாரங்களுக்குப் பார்த்தருள்க:
http://groups.google.com/group/minTamil/msg/9a2ac2aba756b3dd
For listening to the voiceless fricative -k-/-h- sound in famous
songs:
http://groups.google.com/group/minTamil/msg/b7d86f387580debd
Hope this helps,
N. Ganesan