சிதம்பரனார் நூலில் உள்ள படம்.
வள்ளுவ என்பது சேரநாட்டுடன் தொடர்பு இருக்கும் இடம் - அங்குதான் இன்றும் வள்ளுவருக்குப் பல கோயில்களும் இருக்கிறது என்பதும் ஒத்துப் போகிறது
The ruler of the kingdom was called Valluvakkonathiri. Valluvakkonathiri was also known by the names like Vellaattiri, Vallabhan, Rayiran Chathan, Chathan Kotha and Arangottu Udayavar.
Valluvanad Dynasty is considered to be of very ancient lineage. It's believed that Valluvanad was the land of the Valluvar people. But, Unnu Neeli Sandesam and Unni Yadi Charithram contain a mention of Vallabha Kshiti ("home of Vallabha") or Vallabhakshoni, the land of Prince Vallabha, which, by all indications, is likely to be Valluvanad. So, some say that Valluvanad Kings are descendants of a Pallava prince "Sreevallabha". It's said that he moved the entire family from Srivilliputhur in north Tamil Nadu to the area around the Nila River about 4th century CE.
வள்ளுவர் - வள்ளுவ நாடு நிறைய ஒற்றுமைகள்.
ஆதி பகவனுக்கும் பிறந்தவர் என்ற புனைவுகளை ஒதுக்கிவிட்டு வள்ளுவர் குறளில் இருந்து அகச்சான்றும், கேரள வரலாற்றுச் செய்திகளில் இருந்து புறச் சான்றுகளும் கொண்டு நாயனார், வல்லபர் இவற்றுக்கான தொடர்னுகழி மீண்டும் ஆய்வு செய்யத் தேவை.
வள்ளுவ + நாஞ்சில் + அதங்கோடு என்ற மூன்றும்குமரி முனை பகுதியிலும் இருக்கிறதுகொங்கு பகுதியிலும் இருக்கிறது.அதங்கோடு போலவே ஒலிக்கும் பகுதி பாலக்காட்டுக்கு அருகில் ...அறங்கோடுபாலக்காட்டு பகுதி வள்ளுவநாடு அறங்கோடு என்றும் அறியப்படுகிறது.
The ruler of the kingdom was called ..... Arangottu Udayavar.அதங்கோட்டாசான் ஒரு பழம் பெரும் தமிழ்ப் புலவர். இவர் வாழ்ந்த ஊர் அதங்கோடு. இது தற்கால கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இதில் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்கள் எல்லாம் பழந்தமிழ் சொற்கள் தானே? இவை இன்றும் மலையாளத்தில் காணப்படுகின்றன.பழந்தமிழ் மருவியது தானே மலையாளம். ஆதலால் பழந்தமிழை ஆராய்ச்சி செய்ய மலையாளமும் உதவும். இந்த சொற்களை வைத்து வள்ளுவர் கன்னியாகுமரியில் பிறந்தார் என்று சொல்லமுடியுமா?வள்ளுவன் கல் பொற்றை என்ற இடத்திற்கு இந்த பெயர் எப்பொழுது கிடைத்தது? வள்ளுவரும் அவரது மனைவியும் அங்கு சென்றார்கள் என்பபதற்கு என்ன தெளிவு உள்ளது?
| Title: | Historical geography of Valluvanad |
| Researcher: | Greeshmalatha A P |
| Guide(s): | Raghava Varier, M R |
| Upload Date: | 25-Nov-2013 |
| University: | University of Calicut |
| Completed Date: | n.d. |
| Abstract: | |
| Pagination: | |
| URI: | http://hdl.handle.net/10603/13207 |
| Appears in Departments: | Department of History |
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| 01_title.pdf | Attached File | 70.33 kB | Adobe PDF | View/Open |
| 02_declaration.pdf | 70.72 kB | Adobe PDF | View/Open | |
| 03_certificate.pdf | 70.71 kB | Adobe PDF | View/Open | |
| 04_acknowledgements.pdf | 80.43 kB | Adobe PDF | View/Open | |
| 05_contents.pdf | 72.93 kB | Adobe PDF | View/Open | |
| 06_list of abbreviations.pdf | 70.62 kB | Adobe PDF | View/Open | |
| 07_introduction.pdf | 103.79 kB | Adobe PDF | View/Open | |
| 08_chapter 1.pdf | 257.22 kB | Adobe PDF | View/Open | |
| 09_chapter 2.pdf | 328.24 kB | Adobe PDF | View/Open | |
| 10_chapter 3.pdf | 296.42 kB | Adobe PDF | View/Open | |
| 11_chapter 4.pdf | 216.88 kB | Adobe PDF | View/Open | |
| 12_chapter 5.pdf | 61.14 kB | Adobe PDF | View/Open | |
| 13_chart.pdf | 341.7 kB | Adobe PDF | View/Open | |
| 14_appendices.pdf | 769.09 kB | Adobe PDF | View/Open | |
| 15_map.pdf | 6.98 MB | Adobe PDF | View/Open | |
| 16_glossary.pdf | 34.88 kB | Adobe PDF | View/Open | |
| 17_bibliography.pdf | 151.23 kB | Adobe PDF | View/Open | |
| 18_synopsis.pdf | 86.38 kB | Adobe PDF | View/Open |
On Fri, Nov 22, 2019 at 6:44 AM S Roy <suji...@gmail.com> wrote:If Velir themselves are from the North, what is left of southern origin?Were there no Tamil people in the south? Is there any warm weather region in the world that does not have its own local culture and people?Languages have organically developed around the world, how could the origin of a language be tied to one man even if he was a sage? Religious beliefs should be separated from all research, should it not?Agastya in later Tamil texts (say, Cilampu) is a mythical character. Sangam texts do not speak of him as writer of Tamil grammar or him having anything to do with Tamil.N. GanesanBest,Sujata
Files in This Item:
--
<a class="gmail-btn gmail-btn-primary" target="_blank" href="https://shodhganga.inflibnet.ac.in/jspui
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e21b36c7-49fe-480f-a5aa-143313ca8e92%40googlegroups.com.
What is the proof that Valluvan is North Indian vallaban? Are there any stone inscriptions or writings that show this change?Valluvan is also a caste in Kerala and they say they were priests and astrologers. There may be multiple ValluvaNadus and Thiruvalluvar could have been from any one of them or may be he was just a Valluvar caste man from Madurai.Just because a Panini interpreter writes one sentence that Pandyas moved south from the North, how can we come to the conclusion that Pandyas and Velir are from the North? I read somewhere that this interpretation also says Pandya land was somewhere near the Punjab area.Would the idea that a sage brought 12 people to the south (and they become Pandya kings and Velir) not make the people of the South a people with neither language nor ruler. Aryan invasion of the South seems to be threading through everything. References to any supernatural language creation or divinely brought kings are highly suspect since man's need to associate himself to something supernatural exists throughout ancient world history and can't be taken as history as such I think.
Best,Sujata
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/xSK6xsodtT0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUejqkGbHOwgq0AEosm-v64QHAUY1PyU4xojzP%3D4vhA5Rg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAJx5rFHJfsj8-%2BKDAqLTWjfjKoTvwx3k5GYWOd42c03LpbeqQw%40mail.gmail.com.
கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள்" உழா நாஞ்சில் " என்று அகநானூறு சொல்கிறது. (பூவா வஞ்சி மாதிரி) இந்த நாஞ்சில் மலை எது? எங்கே இருக்கிறது?ஒன்றா? இரண்டா?சக
On Tue, 26 Nov 2019 6:43 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:On Tue, Nov 26, 2019 at 4:59 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:வஞ்சி தொடர்பான உங்கள் கற்பனையைத் தான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேனே. இப்பவும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன்.வஞ்சி என்று எந்த மாநகரமும் மேலைக் கட்ற்கரையில் சங்க காலத்தில் இருந்ததில்லை.இதை தமிழறிஞர்கள், தொல்லியல் அறிஞர்கள் எழுதிய நூல்களால் அறியலாகும்.இப்ப விக்ஷயத்துக்கு நேரடியாக வாங்க.நாஞ்சில் நாடு ஒன்றா? இரண்டா என்பதற்கு பதில் இல்லையே ஏன்?நாஞ்சில் வள்ளுவன் என்னும் வேளிர் குடியினர் ஆண்ட வள்ளுவ நாடுகள் இரண்டுசங்க காலத்தில் உள்ளன. தென்பாண்டி நாட்டில் இருந்த நாஞ்சில் வள்ளுவன்பாண்டியன் கீழ் படைத்தலைவன் (புறம் 380).அதில் இருந்தும் பிரித்து, மலைமண்டலத்து வள்ளுவநாட்டை ஆண்ட நாஞ்சில்வேள்என்னும் வள்ளுவன் (< வல்லப) புறம் 137-140 பாடல்களில் பாடப்பெற்றுள்ளான்.இந்த வல்லபவேள் வஞ்சி மாநகர் (கரூர்) சேரனின் சேனாபதி.வடக்கே இருந்து தெற்கே நாஞ்சில்வேளிர் சென்றதன் அடையாளமாகமுதலில் மலைமணிடிலத்து வள்ளுவவேளிர் பாடல்களைப் புறநானூற்றில் தொகுத்து,அதன் பின் கடைசியாக, குமரிநாட்டு வள்ளுவன் பாடலைச் சேர்த்துள்ளனர்சங்க இலக்கியம் தொகுத்தோர். இது தாபதவாகைப் பாடல்களைத் தொகுத்த முறையால்அறியலாம். இந்தியாவில், இருவகைத் துறவுகள் உண்டு. ஒன்று, பிராமணர் காட்டுக்குப்போய் வேள்வித் தீ வளர்ப்பது. இரணடு சிரமண சமயத்தார் (சமணம், ஆஜீவகம், பௌத்தம், மாவிரதியர், ...)செய்யும் துறவு. இரண்டு வகைகளுக்கும் ஏராளமான பாடல்கள் இருந்திருக்கணும்.ஆனால், வகைக்கொன்றாக தாபதவாகை என்று புறப்பாட்டில் தெரிவு செய்துதொகுத்துள்ளனர். அதுபோல், இரண்டு வள்ளுவ நாட்டு நாஞ்சில் வேளிர்பாடல்களும் தனித்தனியாய் உள்ளன.சகOn Tue, 26 Nov 2019 5:51 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:ஒருசிறைப் பெயரினார் பாடிய புறம் 137 பற்றிக் கேட்கிறீர்கள். அதுமுதல் புறம் 140 வரை உள்ளது எல்லாம்பிற்காலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் மலைமண்டிலத்து வள்ளுவநாடு என்னும் பாலைக்காட்டுக் கணவாய் வள்ளுவநாடு ஆகும்.வள்ளுவநாடு என்ற பெயர் வேளிர் வருகையால் பிராகிருத வழி அமைந்த பெயராகும். பிற்காலத்தில் சம்ஸ்கிருதப் பெயர்கள்கல்வெட்டுக்களில் வல்லப ராஷ்ட்ரம் என வள்ளுவநாட்டின் ப்ராகிருதப் பெயரை சமஸ்கிருதப் பெயரைக் கூறுகின்றன.வள்ளுவர் என்ற குறள் ஆசிரியர் பெயரின் பொருள் விளங்குவது இதனால்.கழ்- என்னும் தாதுவேரில் தோன்றுவது கழுத்து, கணு, கணை போன்ற சொற்கள். கழைக்கரும்பு (கணுக்கள் கொண்ட கரும்பு) என்னும் பயிர் விளைவதுபாலக்காட்டு வள்ளுவநாட்டில் தான். செவ்வரை என்று பாட்டில் பாடியிருப்பது அப்பகுதிக்கு நாஞ்சில் ஆறு போன்ற காட்டாறுகள்உற்பத்தியாகும் மேற்குத் தொடர்ச்சி மலையாகும். கேரளாவின் ஒரே சர்க்கரை ஆலை இன்றும் இப்பகுதியில் சித்தூரில் தான் இருக்கிறது.இப்பகுதிக்கு வஞ்சி மாநகரில் அரசாண்ட சேரர்கள் கரும்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். பதிற்றுப்பத்தில் கரும்பு வேளாண்மை பற்றிப் பாருங்கள்.குமரி மாவட்டத்தில் நாஞ்சில் வள்ளுவநாட்டில் கரும்பு இல்லை.புறம் 137 போலவே,“அகல் வயல் நீடு கழைக்கரும்பின் “ (அகநானூறு 217)“அகல் வயல் கிளை விரி கரும்பின் கணைக்கால் வான்பூ “ (அகநானூறு 235)இந்த வள்ளுவநாட்டில் விளையும் நெல்லையும், கரும்பையும் பாடியுள்ளார் புறம் 137-ல். இங்கே நடக்கும் வெள்ளாமை பற்றிய பாடல் இப்பாடல்.இரண்டு பயிர்களையும் சொல்கிறார். தென்மேற்குப் பருவமழை (Southwest Monsoon) பற்றி வரும் பாடல். கோடை மழை என்று நாங்கள் சொல்வோம்.கோடை காலத்தில் ஊற்றும் பருவமழை இது. மலைநாட்டு நாஞ்சில் வள்ளுவனின் நாட்டுவளம் பேசுகிற பாடல். செவ்வரை என்னும் சிவந்தகற்களை உடைய பெரிய மலைகளில் இருந்து ஆறுகள் தோன்றி கடலுக்கு விரையும் நாட்டவனே. உன் நாட்டில், வறண்டு கிடக்கும்நிலத்திலே, நெல்லம் வித்தை கோடையில் விதைக்கிறார்கள். அது கோடை மழை பெய்து ஊற்ற ஆரம்பித்தவுடன் முளைத்து,நாற்றங்க்காலில் இருந்து வயலில் நடுகிறார்கள். ஈதென்ன அதிசயம்! வேறு நாட்டில் இப்படி கோடையில் விதைத்தால் வறண்டுபோகும்நெல்லானது, உனது நாட்டில் உன் ஊரில் விளையும் கணுக்கள் கொண்ட கரும்பைப் போலத் தழைக்கிறதே என்கிறார் ஒருசிறைப் பெரியனார்.நெல்லே கரும்பு போல் என்றால், இந்த வள்ளுவநாட்டின் வளரும் கரும்பு எவ்வளவு வளர்த்தி என்ற வியப்பு இறைச்சிப்பொருளாக உள்ளது.பாடியவர்: ஒருசிறைப் பெரியனார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி; பரிசில் துறையும் ஆம்.
இரங்கு முரசின், இனம் சால் யானை,
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே;
நீயே, முன்யான் அரியு மோனே! துவன்றிய
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது,5 கழைக் கரும்பின், ஒலிக்குந்து,
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்,
கண் ணன்ன மலர்பூக் குந்து,
கருங்கால் வேங்கை மலரின், நாளும்
பொன் னன்ன வீ சுமந்து,10 மணி யன்ன நீர் கடற் படரும்;
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!
சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர் நின் தந்தை
தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!15 சுள்ளியம் பேரியாறு இன்று கேராளாவின் பெரியாறு. இதன் கரையிலே முசிறிப் பட்டினம் யவனர்களை வரவேற்றது. சங்க காலத்தில்வஞ்சி முசிறியின் அருகே சுள்ளிப் பெரியாற்றில் இல்லை.கிழக்குக் கடற்கடையில், குணதிசையில் இருந்து (கொண்டல் காற்று) வரும் மழை வேறு: அது கொங்கமழை.கொங்கமழை < கொண்கமழை (கொண்- < குணக்கு). அவ்வளவு அதிகமாய் இதன் தாக்கம் மேற்கொங்கிலும், அதனருகே வள்ளுவநாட்டிலும்இல்லை. Bamboo என்ற சொல் சங்க இலக்கியத்தில் வம்பு < வண்பு. அதுபோல், கொங்கமழை < கொண்க மழை.நா. கணேசன்வஞ்சி என்று இரு மாபெரும் நகரங்கள் சங்க காலத்தில் இல்லை. மேலைக்கடற்கரையில் வஞ்சி என்ற மாநகர் சங்க காலத்தில் கிடையாது.இதுபற்றி நல்ல கட்டுரை தொல்லியல் அறிஞர் எழுதியுள்ளார். கொடுமுடி சண்முகனும், புலவர் செ. இராசுவும் பத்திப்பித்துள்ளனர்.அதனை பின்னர் தருகிறேன். இது 100 ஆண்டு காலமாக தமிழறிஞர்கள் நூல்கள் எழுதியும், பின்னர் தொல்லியல் அறிஞர்கள்- ஐராவதம், நாகசாமி, இரா. கிருஷ்ணமூர்த்தி ... போன்றோர் - காட்டிய முடிபு. மேலைக்கடற்கரையில் கற்பனாநகரம் உற்பத்தி ஆவதுஎப்படி எனப் பார்க்க ஆவல்.On Tue, Nov 26, 2019 at 3:12 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:புறநானூறு பதிப்பிலேயே பொன்னானி வட்டத்தில் கிடைத்த கல்வெட்டு பற்றிய செய்தி உள்ளது (ஒளவை.சு. துரைசாமிப்பிள்ளையின் உரையில் பார்த்தேன்; இதில் உ.வே.சா.பதிப்புச் செய்திகளும் இருக்கும்.)இப்போது எனக்கிருப்பது இரண்டு ஐயங்கள் ; அதாவது1)இடைக்காலத்தில் இரண்டு வள்ளுவநாடுகள் இருந்தன என்பதற்குக் கல்வெட்டுக்கள் ஆதாரமாகின்றன.'உழா நாஞ்சில்' என்று அகநானூறு குறிப்பிடும் நாஞ்சில் நாடு (சங்க காலத்தது) எத்தனை இருந்தது? ஒன்றா? இரண்டா? (ஏனென்றால் சங்க காலத்தில் இரண்டு வஞ்சிகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளனவே.)2) கயத்தில் போட்ட வித்து வறட்சிக் காலத்தில் கழை என்று சொல்லக்கூடிய கரும்பு போல வளர்ந்திருக்கும் என்ற செய்தியில் இடம்பெறும் வித்து எது? நெல்லா?/ கரும்பா? அதை கயத்தில் போடுவது ஏதாவது வேளாண்மைசார் சம்பிரதாயமா?நிதானமாக ஓய்வெடுக்கும் போது பதில் கூறுங்கள்; பணிச்சுமைக்கு இடையில் அவசர பதில் வேண்டாம். (வஞ்சி பற்றி எதுவும் பேசவேண்டாம்; வாசிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டும். டிசம்பர் 15ம் தேதி கருத்தரங்கு முடிந்தவுடன் கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன்.) எனக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.சகOn Tue, Nov 26, 2019 at 8:42 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:On Mon, Nov 25, 2019 at 6:16 PM S Roy <suji...@gmail.com> wrote:Valluvanad in Palakkad as far as I can find out was formed only in the 9th or 10th centuries, so its history starts much after Valluvar.குமரி மாவட்ட வள்ளுவநாடும், பாலக்காட்டு வள்ளுவநாடும் ஒரே பழமை கொண்டவை.இரண்டுமே கல்வெட்டுக்களில் ஒரே காலத்தில் குறிப்பிடப்படுகின்றன.புறம் 137-140 அதில் வரும் குறிப்புகளால் பாலக்காட்டு வள்ளுவநாட்டு தலைவனைப் பாடியதுஎன தெரிகிறது. இவன் வஞ்சி மாநகரில் இருந்து அரசாண்ட சேரனின் படைத்தலைவன்.நா. கணேசன்Best,
SujataOn Monday, 25 November 2019 15:57:14 UTC-8, N. Ganesan wrote:ஒரு குறிப்பு:புறநானூற்றில் பாடல் 380 பார்த்தோம். இந்த நாஞ்சில் நாட்டு வேள் ஆகிய வள்ளுவன் பாண்டியனுக்குக் கீழ் இருந்தவன் என்பது தெளிவு.ஆனால்,புறநானூறு 137-140 பாடல்களில் பாடப்பெற்ற நாஞ்சில் வள்ளுவன் வேறு ஒரு நாட்டை ஆண்டவன்.அது சேரநாட்டின்கண் உள்ள வள்ளுவநாடு. இதனை இப்பாடல்களில் உள்ள குறிப்புகள் கொண்டேஅறியலாம். வேளிர் குலச் சின்னமான நெல் அரிசி, மற்ற முக்கிய பயிர் பற்றிப்பாடியுள்ளனர் புலவர்.இவை குமரி மாவட்ட நாஞ்சில் நாட்டில் இல்லை. சேரனின் சேனாபதி இந்த நாஞ்சில் வேள்.மத்திய கேரளம், பாலைக்காட்டுக் கணவாய் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவு என்பர்.சங்கச் சேரர் தலைநகர் (ஆன்பொருநைக் கரையில்) உள்ளது பற்றி இலக்கியங்களாலும்,பின்னர் தொல்லியல் ஆய்வுகளாலும் தெளிவு கிடைத்தது. கிரீஷ்மலதா போன்றோர்ஆய்வுகள் வள்ளுவநாட்டின் அரசர்களாகிய நாஞ்சில் வள்ளுவரைப் பற்றி மேலும் அறியச் செய்யும்.புறப்பாட்டுகளைத் தொகுத்தோர் வெகுகவனமாக, இரு நாஞ்சில் வேள்களின் பாடல்களைப்பிரித்து வைத்துள்ளனர். அந்த அருமையை உணராமல், எல்லாம் ஒரே வள்ளுவநாடு என்றுஎழுதுகின்றனர். வரலாற்று நோக்கில் இது சரி யல்ல.பிற பின்,நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e0641248-1d62-4948-b478-e012d63cd433%40googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdLRfHmkZ%3D0tPsf-8mdkXChKFpT4DrkL0Dhhg3Vfr-xsg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcu8zUyvKS9YDtkbQrFg2gkN0uqHe4MptP%3DfvRiknt-4xQ%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdJvHeH8EoJs1kWVJxOdgPSZ4fbHmdeA1ftU6kT%3D7KQ0w%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvcUcOb4P2zv5AazH6sbQNn%3D83MUihJvpQrPjvpuk3Fvg%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfF78GAyfcx9MXo9Uf4K_t5LwyO2DhTb8fYer-bRaTYuQ%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctE2A5wcJwUYMi6NTPswbTFqxPb-j2YEtqV79YaUuBkyQ%40mail.gmail.com.
புலமைக்கு தலை தாழ்ந்த வணக்கம்சண்முகம்
| Title: | Kerala s contribution to Tamil form the Sangam Age to Independence |
| Researcher: | Thiru S Saravanakumar |
| Guide(s): | Meeran Pillai M M |
| Keywords: | Tamil |
| University: | University of Kerala |
| Completed Date: | 25/02/2011 |
| Abstract: | newline |
| Pagination: | |
| URI: | http://hdl.handle.net/10603/173783 |
| Appears in Departments: | Department of Tamil |
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| 01_title.pdf | Attached File | 36.21 kB | Adobe PDF | View/Open |
| 02_certificate & declaration.pdf | 40.97 kB | Adobe PDF | View/Open | |
| 03_acknowledgement.pdf | 48.91 kB | Adobe PDF | View/Open | |
| 04_abbreviations.pdf | 56.33 kB | Adobe PDF | View/Open | |
| 05_contents.pdf | 18.74 kB | Adobe PDF | View/Open | |
| 06_chapter 1.pdf | 256.25 kB | Adobe PDF | View/Open | |
| 07_chapter 2.pdf | 1.32 MB | Adobe PDF | View/Open | |
| 08_chapter 3.pdf | 1.54 MB | Adobe PDF | View/Open | |
| 09_chapter 4.pdf | 545.19 kB | Adobe PDF | View/Open | |
| 10_chapter 5.pdf | 5.24 MB | Adobe PDF | View/Open | |
| 11_chapter 6.pdf | 589.93 kB | Adobe PDF | View/Open | |
| 12_chapter 7.pdf | 1.56 MB | Adobe PDF | View/Open | |
| 13_chapter 8.pdf | 436.65 kB | Adobe PDF | View/Open | |
| 14_chapter 9.pdf | 900.85 kB | Adobe PDF | View/Open |
எனது ஊர்
மா. அரங்கநாதன்
சென்னைப் பட்டிணத்தில் ஏறக்குறைய 60 ஆண்டுகள் வாழ்ந்துவிட்ட போதிலும்,18 வயது வரை வாழ்ந்த ஊரால்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று சொல்லலாம்.
அது நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படுகிற பிரதேசத்தில் உள்ளது. இந்தியா எவ்வாறு ஆங்கிலேயரால் ஆளப்பட்டதோ, அதுபோல இந்த இடமும் திருவிதாங்கூர் சமஸ்தான ராஜாக்களால் ஆளப்பட்டது என்று சொல்லலாம்.
வந்து சேர்ந்த இடம் சென்னைப் பட்டிணம். அதுவும் அப்போது மதறாஸ் மாகாணமாகத்தான் இருந்தது. அரசு அலுவலகங்களில் தெலுங்கு, கன்னடம் பேசுவோர் நிறைய இருந்தனர்.
எனது ஊர் திருவண்பரிசாரம். திருப்பதிசாரம் என்று அழைக்கப்பட்டது. அங்கிருந்து ஒரு பத்து மைல் கிழக்காக சென்றுவிட்டால் நெல்லை ஜில்லா வந்துவிடும். இருந்தாலும் அக்காலக்கட்டத்தில் திருநெல்வேலி ஓர் அந்நியப் பிரதேசமாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. அங்கே கிடைக்கும் மலை வாழைப்பழம் கூட எங்கள் ஊருக்கு வருவது கிடையாது.
சங்கம் மருவிய காலத்திற்கு முன்பேயே இந்த நாஞ்சில் நாடு, தமிழ் அறிஞர்களால் போற்றுவிக்கப் பட்டது மட்டுமல்ல, பலர் தொன்றியதும், இங்கேதான். தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட இடம் என்று நாம் அறியும் அதங்கோடு பக்கத்து ஊர்தான். நாஞ்சில் வள்ளுவன் யார் என்ற ஐயப்பாடு இருக்கிறது எனினும் திருக்குறளில் கையாளப் பெற்றிருக்கிற பிரயோகங்கள் பல இன்றும் வழக்கத்தில் இங்கே உள்ளது. இது தவிர ஆழ்வார்களில் நம்மாழ்வார் பிறந்த இடம் இந்த ஊர்தான். திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி அல்லவா என்று கேட்கலாம். அது அவர் தகப்பனார் ஊர். அவர் தாயார் உடையநங்கையம்மாள் திருவண்பரிசாரத்தைச் சார்ந்தவர். குல வழக்கப்படி முதல் குழந்தை தாய் ஊரில்தான் பிறக்க வேண்டும்.
‘வருவார் செல்வார் வண்பரிசாரத்தில்’ என்று நம்மாழ்வாரும் பாடியுள்ளார். ஊர் கோயிலிலும் நம்மாழ்வார்க்கென தனி சன்னதி உண்டு. திருவிழாக் காலங்களில் உற்சவ மூர்த்தியாகவும் நம்மாழ்வார் வலம் வருவார்.
108
திருப்பதிகளில் ஒன்றான இந்த ஊர் கோயிலின் மூர்த்தி திருவாழ்மார்பார்.
கிட்டத்தட்ட அந்த ஊர் அளவிற்குப் பெரியது. எதிரே ஊர் தெப்பக்குளமும் அதன்
துறைகளும் விஷேடம். அவற்றிற்குப் பெயர்களும் உண்டு. ஆண்கள் துறை, பெண்கள்
துறை, குருக்களய்யாத் துறை, அரசு மூட்டுத் துறை, மாமூட்டுத் துறை என்பதோடு
பிராமணாள் துறை, என்றும் ஒரு துறையைச் சொல்வார்கள். தண்ணீர் மற்ற ஊர்
குளங்களைப் போல் அல்லாது ஓரளவு சத்தமாகவே இருப்பதற்கு அதிலுள்ள மீன்களைச்
சொல்ல வேண்டும்.
நல்லவர்களும் படித்தவர்கள் என்று பெயரெடுத்தவர்களும் கூட ஜாதி நெறியைப் பின்பற்றவே செய்தார்கள். அதில் பிராமணர்களைவிட மற்றவர்கள் அதிக கண்டிப்புடன் இருந்தார்கள்.
கோயிலின்
பூஜை புனஸ்காரங்கள் ‘போற்றி’ என்று அழைக்கப்படும் ‘துளு’ மொழி பேசும்
நபர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கும். ‘இன்னிக்குப் பையன் “எக்ஸாம் பீஸ்
கட்டறநாள் – பகவானாப் பார்த்து ஒங்கள அனுப்பிச்சிருக்கார்” என்று பிரசாதத்
தட்டை நீட்டும் அர்ச்சகர்களை நாற்பதுகளில் பார்த்திருக்கிறேன் – அவர்கள்
சிறிது ஆங்கிலமும் பேசுவார்கள். கோயிலின் பக்கமாக அமைந்த பிராமணக்குடி
என்று அறியப்படும் தெருவில் ஏழெட்டு பேரே இருந்தார்கள். கோயில் மதில்களும்
பிரகாரங்களும் மிகவும் நேர்த்தியாக இருக்கும். கோபுரம் இல்லாவிட்டாலும்
முன்பக்கம் இருக்கும் சிலை மிகவும் அழகு.
ஊரின் வடக்கே பழையாறு என்னும் பறளியாறு என்னும் பஃறுளியாறு ஓடிக்கொண்டிருக்கிறது. அனேகமாக ஊரில் எல்லாருமே விவசாயிகள்தாம். பயிரை பற்றி அதாவது உழவு, மரடித்தல், விதைப்பு, தண்ணீர்ப் பாய்ச்சுதல், நாற்றுநடுதல், களையெடுத்தல், கதிர் அறுப்பு, சூடு அடித்தல், நெல் அளவு என்பன் பற்றியெல்லாம் குழந்தைகளும் அறியும். வைகாசி 15ஆம் நாள் என்றாலே அங்கு மழை தொடங்கிவிடும்.
ஊரைச்
சுற்றி வயல்கள் இருந்தன என்று சொல்வது நாஞ்சில் நாட்டைப் பொருத்தவரை
அவ்வளவு சரியல்ல. வயல்களின் நடுவேதான் ஊர்கள் இருந்தன. பெரும்பாலான இடங்களை
வயல் வரப்புகள் வழியேதான் சென்றடைய வேண்டும். எங்கள் ஊரிலிருந்து மேற்குப்
புறமாக ஆற்றைக் கடந்து, வரப்புகள் வழியாக சென்று புத்தேரியை அடையலாம். அது
கவிமணி தேசிய விநாயகம் அவர்கள் ஊர். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள்
வரப்புகளையும், ஆற்றையும் கடந்துதான் செல்வார்கள். அடை மழைக் காலங்களில்
மட்டுமே வெகுதூரம் நடந்து திருநெல்வேலி செல்லும் சாலை வழியாக நகரத்தை
அடையலாம். கலைவாணர் என். எஸ்.கே., டி.கே. சண்முகம் இல்லங்கள் வழியாகவும்
கடந்து செல்ல வேண்டும்.
கவிமணியைத் தவிர மனோன்மணியம் சுந்தரனார், வையாபுரிப் பிள்ளை போன்றவர்களின் பேரப்பிள்ளைகளும், உறவினர்களும் இங்கே உண்டு. பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தம் பிறந்ததும் பக்கத்து பூதப்பாண்டியில்தான்.
“தென்னம்
பிள்ளையிலே ஏறி ஒரு காய் பறிக்க முடியுமா, முன் ஏர் கட்டி உழத் தெரியுமாலே
உனக்கு’ என்று கேட்கும் அளவிற்கு தென்னையும் நெற்பயிரும்தான் அங்கே
செல்வம். தேங்காய் கேரளாவில் இருப்பது போலல்லாமல், ஒரு தனிச்சுவையுடன்
இருக்கும். வாழையும் அப்படித்தான். விதவிதமாக உண்டு. மலையாளத்திலும் மற்ரத்
தமிழகப் பகுதிகளிலும் நேந்திரங்காய் என்று சொல்லப்படும் அந்த ரகத்தை
ஏற்றங்காய் என்றுதான் ஊரிலே குறிப்பிடுவார்கள். அறுவடையில் கிடைக்கும்
நெல்லைக் கொண்டுதான் அனேகமாக எல்லாப் பலசரக்குச் சாமான்களும் வாங்கப்படும்.
நெல்லைப் பணமாக ஏற்றுக் கொள்கிற வியாபாரிகள் கடைக்காரர்கள் உண்டு.
அறுவடை நடக்கும்போதும், கதிர் முற்றி தயாராக இருக்கும்போதும் யராவது சென்று வரப்பில் உட்கார்ந்து இரவு முழுவதும் காவல் காப்பது அவசியம்.
சில காலக்கட்டங்களில் நெல்வயல்களிலேயே காய்கறிகள் பயிர் செய்வதுண்டு. அப்போது அதை கத்திரி வயல் என்று சொல்வார்கள். கத்தரி மட்டுந்தான் பயிர் என்றில்லை அதுதான் அதிகமாக இருக்கும். அதிகமாக அதுதான் செலவுமாகும். எனவே, கத்திரி என்ற பெயருக்கு ஒரு முக்கியத்துவம். வீட்டில் கிழங்கள் காலமாகிவிட்டால்,
‘கத்திரிக்காய்
எங்களுக்கு
கைலாயம் உங்களுக்கு’
என்று ஒப்பாரி வைத்து அழுவதுண்டு. அப்படிப்பட்ட வரிகளில் கவிதையம்சம் உண்டு. அதனுடைய விஷேடம் அவர்களுக்குத் தெரியாது.
துக்கம்
கேட்பது என்பது மிகவும் முக்கியமானது. திருமணத்தின்போது போகாமல்
இருந்துவிடலாம். ஆனால், துட்டி கேட்காவிட்டால் அது பெரும் தவறு.
ஆனாலும், இம்மாதிரிப்பட்ட பெருந்தன்மையான போக்கு ஊருக்கு வெளியே இருக்கும் ஆதிதிராவிடர், வண்ணார் போன்ற சமூகத்தினர்பால் கிராமத்துவாசிகளுக்குக் கிடையாது.
ஊர் மேலூர் – கீழூர் என்று அறியப்பட்டது. இரண்டிற்கும் நடுவே பழையாற்றின் ஒரு வெட்டாறு. கீழூரில் இடையர், தச்சர், முடிதிருத்துவோர் போன்றோரின் இருப்பிடங்கள். இவர்களெல்லாம் கோயிலிலும் குளத்திலும் அனுமதிக்கப்பட்டாலும் ஆதிதிராவிடர் வேண்டிய மட்டும் ஒதுக்கப்பட்டனர். ஊர் சிறுவர்கள் மனதில் இம்மாதிரிப்பட்ட நச்சு எண்னம் நியாயமாக தொற்றுவிக்கப்பட்டது. அப்படி நீங்காமலே இருந்த எண்ணம் கொண்ட பல பிரபலங்களை நான் பிற்காலத்தில் அறிந்திருக்கிறேன்.
மலை – அது மாபெரும் அனுபவம். திருவண்பரிசாரத்தில் இருந்து பார்த்தால் மூன்று பக்கமும் மலை தெரியும். கிழக்கே மருந்துவாழ் மலை அநுமான் லட்சுமணனைக் காப்பாற்ற சஞ்சீவி பருவதத்தைக் கொண்டு வந்த கதையோடு இந்த மலையின் இருப்புச் சொல்லப்படுகிறது. வடக்கே தாடகை மலை – ஊரோடு செர்ந்து ஜடாயுபுரம். குமரி செல்லும் வழியிலே அகத்தீஸ்வரம் எல்லாமே கம்பனது காவியம் பரவிய பின்னரே நம் முன்னோர்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். சங்கக காலத்தில் இராமன் என்று ஒரு பெயர் வருகிறது அவ்வளவுதான்.
ஊர்த்
திருவிழாக் காலங்களில் தேரோட்டம் முடிந்த பின்னரும் கம்ப ராமாயண உரை
நடத்தப் பெறும். படிப்பற்ற முதியவர்கள்கூட கம்பன் கவிதையை ரசிக்க முடியும்.
ஒரு காவியம் ரசிக்க பெற்றால் எப்படி அந்த ரசனையை கிராம மக்கள்
வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு கம்ப ராமாயணம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம்,
ஜடாயுபுரம் போன்ற பெயர்களைப் பெற்றதே நல்ல எடுத்துக்காட்டு. நம் சிவனும்
நாராயணனுமே நம்முடைய கவிஞர்களின் ரசனையில் உருவானவர்கள் தானே. முருகன்,
வேலன் என்பன வேறு எடுத்துக்காட்டுகள்.
திருவண்பரிசாரம் 108 திருப்பதிகளில் ஒன்ராக இருந்த போதிலும் நம்மாழ்வார் ஆழ்வார்களில் முதலானவர் என்று இருந்தபோதிலும், ஊர் மக்கள் எல்லாருமே சைவ சமய சார்புடையவர்கள்தாம். மாமிச உணவை உண்பவராக இருந்த போதிலும், சிவ சம்பந்தமே அதிகம். திருவாழ்மார்பர் சன்னதியில் பெறும் சந்தனத்தைக் கூட நெற்றியில் திருநீறு போலவே பூசிக்கொள்வார்கள். ஐந்து, ஏழு திருவிழாக் காலங்களில் முக்கியத்துவம் சிவனுக்குத்தான். எட்டாவது நாளில் நடராஜர் பவனி வருகையில் அது ஊர் மக்களின் நாளாக இருக்கும். தில்லையம்பலோம் சிவசிதம்பரோம் போன்ற கோஷங்கள் தலைத்தூக்கும். பத்துநாள் திருவிழாக் காலங்களில் அந்த நடராஜர் பவனிவரும் எட்டவது நாள் மக்த்தானது. சாதாரண மக்களும் சிறுவர்களும் கலந்துகொள்ளும்படியான திருவிழா நளாக இருக்கும். ஊரின் சிவசம்பந்தத்திற்கு அதுவும் ஓர் எடுத்துக்காட்டு. மகாதேவன், சிதம்பரம், பேச்சி, பகவதி, இயக்கி (இசக்கி – ஏக்கி) போன்ற பெயர்கள் சாதாரணமாக சூட்டப் பெறுபவை என்றாலும், சைவ வைணவ பேதம் கிடையாது.
திருமணங்கள் மணமகளின் இல்லத்திலேயே நடைபெறும். சத்திரங்களில் நடந்து நான் பார்த்தது கிடையாது. மணமகனுக்குத் தரப்படுகிற சீர்வரிசை அதிகம்தான். நிறை நாழி நெல் வைத்து, அரசாணி கிளை நட்டு பெரும்பாலும் சைவப் பெரியார் ஒருவர் தாம் நடத்திவைப்பார்.
திருமணத்தில்
திருநீறு பூசுதல் ஒரு முக்கியமான அம்சம். தாலி கட்டல் முடிந்ததும்
மணமக்களுக்கு பெற்றோர்கள் திருநீறு பூசுவார்கள். தொடர்ந்து
பெற்றோர்களுக்குச் சமமான பெரியவர்கள். திருநீறு பூச பெரியவர்களை அந்த
சமயத்தில் அழைக்க வேண்டும். ‘என்ன எவன் கூப்பிட்டான் கொஞ்சங்கூட மதிக்கல’
என்று சில கிழங்கள் கோபத்தை வெளிப்படுத்தும். மாலையில் மணமக்கள்
கோயிலுக்குச் சென்று வருவார்கள். பின்னர் மேடைக்கு வந்து ‘சுருள்’ பெற்றுக்
கொள்ள ஆரம்பிப்பார்கள். உறவினர்கள் தங்களுக்கான தொகையை வெற்றிலையில்
சுருட்டிக் கொடுப்பார்கள். அந்தச் சடங்கு ‘நாலாம்நீர்’ என்று
அழைக்கப்பட்டது. மறுநாள் காலையில் மணமக்கள் குளித்து மேடைக்கு வந்ததும்
(மணமேடையானது இரண்டு நாள் அந்த வீட்டிலேயே இருக்கும்) ‘பிள்ளை மாற்றுச்
சுருள்’ என்று பெண்கள் தர, மணமகன் ஒரு பொம்மையை – குழந்தை பொம்மையை –
மணமகள் கையில் கொடுக்க, குழந்தைகள் சிரிக்கும். மஞ்சள் பொடிக் கலந்த நீரை
சிறுவர்கள் ஒருவருக்கொருவர் மேலே ஊற்றி ஒரு விளையாட்டுப் போல அதி
நடத்துவார்கள். இளைஞர்களு, பெரியவர்களும்கூட கலந்து கொண்டாலும், அது ஒரு
குழந்தைகள் தினம் போலத் தோன்றும்.
பின்னர் மறுவீட்டிற்காக மணமக்கள் வழியனுப்பப் படும் போது, அங்கே பெற்றோறும் – உறவினரும் – குழந்தைகளும் நின்று அனுப்புவார்கள்.
நம்முடைய
பாட்டன் இல்வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘இயல்புடைய மூவர்’
என்று மூவரைக் குறிப்பிடுகிறார். அந்த மூவர் யார் என்ற விவரம்
தர்கத்துக்குள்ளாகி இருக்கிறது. ஏனோ தர்க்கத்துக்குள்ளாகியிருக்கிறது.
முதல் பிரசவம் பெண்ணின் வீட்டில்தான் நடைபெறும். ஒரே ஊரில் திருமணம் புரிந்துகொண்டவர்கள் கூட மேலத்தெரு பெண் வீட்டிற்குக் கீழத்தெருவிலிருந்து அனுப்ப வேண்டும். குழந்தை உண்டான உடனேயே பெண் வீட்டிலிருந்து பலகாரங்கள் வந்த ஊராருக்கு வழங்கப்படும்.
பிறக்கும் குழந்தை ஆண் என்றால் பாட்டனார் பெயரையும், பெண்ணானால் பாட்டி பெயரையும் சூட்டுவார்கள். ‘பேரை உடையவன் பேரன்’ என்ற சொலவடை அங்கே உண்டு.
அழகிய பாண்டிபுரம் சோழபுரம் என்றெல்லாம் பக்கத்தில் ஊர்களைக் கொண்ட இந்தப் பகுதி பலகாலம் கேரளா என்னும் சேர மண்ணில் இருந்தது அதிசயந்தான்.
முதன் முதலாக எங்கள் ஊரில் மின்சார விள்க்கு எரிந்தது – ரேடியோ ஒலித்தது – கல்யாண வீட்டில் ஒலிபெருக்கி முழங்கியது எல்லாம் ஞாபகத்தில் உள்ளன.
பூதப்பாண்டியனும், நாஞ்சில் வள்ளுவனும் பெருமை பேசப்பட்டு, தலை நிமிர்வதில் குறையில்லை. வேறு என்ன குறை – முதலில் கேள்விகளை எழுப்புவோம் – பதில் கிடைக்கும்.
தமிழ்நாட்டிலுள்ள துாத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும், கரும்புப்பயிரின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனைப் பெருகுவதற்காக கரும்பு வளர்ச்சிக்கான மாநிலத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ” |
இல்லை. Bamboo என்ற சொல் சங்க இலக்கியத்தில் வம்பு < வண்பு. அதுபோல், கொங்கமழை < கொண்க மழை.நா. கணேசன்
வஞ்சி என்று இரு மாபெரும் நகரங்கள் சங்க காலத்தில் இல்லை. மேலைக்கடற்கரையில் வஞ்சி என்ற மாநகர் சங்க காலத்தில் கிடையாது.இதுபற்றி நல்ல கட்டுரை தொல்லியல் அறிஞர் எழுதியுள்ளார். கொடுமுடி சண்முகனும், புலவர் செ. இராசுவும் பத்திப்பித்துள்ளனர்.அதனை பின்னர் தருகிறேன். இது 100 ஆண்டு காலமாக தமிழறிஞர்கள் நூல்கள் எழுதியும், பின்னர் தொல்லியல் அறிஞர்கள்- ஐராவதம், நாகசாமி, இரா. கிருஷ்ணமூர்த்தி ... போன்றோர் - காட்டிய முடிபு. மேலைக்கடற்கரையில் கற்பனாநகரம் உற்பத்தி ஆவதுஎப்படி எனப் பார்க்க ஆவல்.
On Tue, Nov 26, 2019 at 3:12 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
புறநானூறு பதிப்பிலேயே பொன்னானி வட்டத்தில் கிடைத்த கல்வெட்டு பற்றிய செய்தி உள்ளது (ஒளவை.சு. துரைசாமிப்பிள்ளையின் உரையில் பார்த்தேன்; இதில் உ.வே.சா.பதிப்புச் செய்திகளும் இருக்கும்.)இப்போது எனக்கிருப்பது இரண்டு ஐயங்கள் ; அதாவது1)இடைக்காலத்தில் இரண்டு வள்ளுவநாடுகள் இருந்தன என்பதற்குக் கல்வெட்டுக்கள் ஆதாரமாகின்றன.'உழா நாஞ்சில்' என்று அகநானூறு குறிப்பிடும் நாஞ்சில் நாடு (சங்க காலத்தது) எத்தனை இருந்தது? ஒன்றா? இரண்டா? (ஏனென்றால் சங்க காலத்தில் இரண்டு வஞ்சிகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளனவே.)2) கயத்தில் போட்ட வித்து வறட்சிக் காலத்தில் கழை என்று சொல்லக்கூடிய கரும்பு போல வளர்ந்திருக்கும் என்ற செய்தியில் இடம்பெறும் வித்து எது? நெல்லா?/ கரும்பா? அதை கயத்தில் போடுவது ஏதாவது வேளாண்மைசார் சம்பிரதாயமா?நிதானமாக ஓய்வெடுக்கும் போது பதில் கூறுங்கள்; பணிச்சுமைக்கு இடையில் அவசர பதில் வேண்டாம். (வஞ்சி பற்றி எதுவும் பேசவேண்டாம்; வாசிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டும். டிசம்பர் 15ம் தேதி கருத்தரங்கு முடிந்தவுடன் கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன்.) எனக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.சக
On Tue, Nov 26, 2019 at 8:42 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Mon, Nov 25, 2019 at 6:16 PM S Roy <suji...@gmail.com> wrote:
Valluvanad in Palakkad as far as I can find out was formed only in the 9th or 10th centuries, so its history starts much after Valluvar.குமரி மாவட்ட வள்ளுவநாடும், பாலக்காட்டு வள்ளுவநாடும் ஒரே பழமை கொண்டவை.இரண்டுமே கல்வெட்டுக்களில் ஒரே காலத்தில் குறிப்பிடப்படுகின்றன.புறம் 137-140 அதில் வரும் குறிப்புகளால் பாலக்காட்டு வள்ளுவநாட்டு தலைவனைப் பாடியதுஎன தெரிகிறது. இவன் வஞ்சி மாநகரில் இருந்து அரசாண்ட சேரனின் படைத்தலைவன்.நா. கணேசன்
Best,
SujataOn Monday, 25 November 2019 15:57:14 UTC-8, N. Ganesan wrote:
ஒரு குறிப்பு:
புறநானூற்றில் பாடல் 380 பார்த்தோம். இந்த நாஞ்சில் நாட்டு வேள் ஆகிய வள்ளுவன் பாண்டியனுக்குக் கீழ் இருந்தவன் என்பது தெளிவு.ஆனால்,
புறநானூறு 137-140 பாடல்களில் பாடப்பெற்ற நாஞ்சில் வள்ளுவன் வேறு ஒரு நாட்டை ஆண்டவன்.அது சேரநாட்டின்கண் உள்ள வள்ளுவநாடு. இதனை இப்பாடல்களில் உள்ள குறிப்புகள் கொண்டேஅறியலாம். வேளிர் குலச் சின்னமான நெல் அரிசி, மற்ற முக்கிய பயிர் பற்றிப்பாடியுள்ளனர் புலவர்.இவை குமரி மாவட்ட நாஞ்சில் நாட்டில் இல்லை. சேரனின் சேனாபதி இந்த நாஞ்சில் வேள்.மத்திய கேரளம், பாலைக்காட்டுக் கணவாய் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவு என்பர்.சங்கச் சேரர் தலைநகர் (ஆன்பொருநைக் கரையில்) உள்ளது பற்றி இலக்கியங்களாலும்,பின்னர் தொல்லியல் ஆய்வுகளாலும் தெளிவு கிடைத்தது. கிரீஷ்மலதா போன்றோர்ஆய்வுகள் வள்ளுவநாட்டின் அரசர்களாகிய நாஞ்சில் வள்ளுவரைப் பற்றி மேலும் அறியச் செய்யும்.புறப்பாட்டுகளைத் தொகுத்தோர் வெகுகவனமாக, இரு நாஞ்சில் வேள்களின் பாடல்களைப்பிரித்து வைத்துள்ளனர். அந்த அருமையை உணராமல், எல்லாம் ஒரே வள்ளுவநாடு என்றுஎழுதுகின்றனர். வரலாற்று நோக்கில் இது சரி யல்ல.பிற பின்,நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e0641248-1d62-4948-b478-e012d63cd433%40googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdLRfHmkZ%3D0tPsf-8mdkXChKFpT4DrkL0Dhhg3Vfr-xsg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcu8zUyvKS9YDtkbQrFg2gkN0uqHe4MptP%3DfvRiknt-4xQ%40mail.gmail.com.
நாஞ்சில் நாடு, பலாமரம் உள்ள இடமாகவும், கடலும் மலையும் சேர்ந்துள்ள இடமாகவும் இருக்கலாம். ஆக அது ஆனைமலையாக இருக்கவாய்ப்பில்லை.
"தீஞ் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்"
"தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்"
"பொன்னன்ன வீ சுமந்து 10
மணியன்ன நீர் கடல் படரும்,
செவ்வரைப் படப்பை நாஞ்சில் பொருந!
சிறு வெள் அருவிப் பெருங்கல் நாடனை"
செவ்., 3 டிச., 2019, முற்பகல் 6:16 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUc83i%2B0DHJw6jrHnJWpWb7R5w6Fj9WqZGt86-et0xH87A%40mail.gmail.com.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAHZUM6jkKvLcG4%3D4jN7gVzytPV3TXoJoeaEz01TQ9h%2BpLee%2B8w%40mail.gmail.com.
On Tue, Dec 3, 2019 at 1:23 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:நாஞ்சில் நாடு, பலாமரம் உள்ள இடமாகவும், கடலும் மலையும் சேர்ந்துள்ள இடமாகவும் இருக்கலாம். ஆக அது ஆனைமலையாக இருக்கவாய்ப்பில்லை.
"தீஞ் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்"
"தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்"பலா மரத்துக்குப் புகழ் பெற்றது ஆனைமலைத் தொடர்களும்,அது சார்ந்த நிலங்களும். முசிறு, முசிறி இழையில் காண்க.
"பொன்னன்ன வீ சுமந்து 10
மணியன்ன நீர் கடல் படரும்,
செவ்வரைப் படப்பை நாஞ்சில் பொருந!
சிறு வெள் அருவிப் பெருங்கல் நாடனை"ஆனைமலைத் தொடரில் உற்பத்தியாகும் ஆறுகள் விரைந்து
பாய்ந்து கடலை அடைகின்றன (படர்கின்றன) என்பது பொருள்.நா. கணேசன்
| ஆதாரங்களைக் காட்டுகிறேன் பாருங்கள் கவிமணி நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையின் சுருக்கம்...
|
|
பண்டைக் காலத்தில் தென் திருவிதாங்கூர் பல சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. ஆய் நாடு, நெங்கநாடு, படப்பநாடு, வள்ளுவ நாடு, குறுநாடு, நாஞ்சில் நாடு, புறந்தா நாடு என்பவை அவற்றுள் முக்கியமானவை. யாவும் செந்தமிழ் நாடுகளே என்பதைப் பல சந்தர்ப்பங்களிலும் தக்க ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். ஆதலால், இப்பொழுது அதனைப் பற்றி விரிவாக ஒன்றும் கூறத் தேவையில்லை யென்று விட்டொழித்து, தமிழ் மக்கள் அனைவரும் இன்று ஒருங்கு கூடியிருக்கும் இத் தென்குமரியைப் பற்றிய சில விவரங்களை மட்டும் தெரிவிக்கத் துணிகிறேன். இது பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஊர் என்பதில் ஐயமில்லை. கல்லெழுத்துக்களில் இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் தேவி, அடியில் வருமாறு குறிப்பிடப்பட்டிருக் கிறாள்: ‘ராஜராஜப் பாண்டி நாட்டு உத்தமசோழ வளநாட்டுப் புறத்தாய நாட்டுக் குமரி கன்னியா பகவதியார்!’
புறத்தாய நாடு என்பதற்கு, முறத்தாய நாடு என்பது வேறொரு பெயர். வாரணவாசி நாடு என்ற பெயரும் இதற்கு உண்டு. பாண்டிய நாட்டு புறத்தாய நாடான தென் வாரணவாசி நன்னாட்டுக் குமரி கன்னியா பகவதியார் என வரும் கல்வெட்டுத் தொடரால் இவற்றை அறியலாம். வாரணவாசி நாடு என்பது இரண்டாவது குலோத்துங்க சோழனுடைய பாட்டன் பெயரால் ஏற்பட்டது. இக்குமரிக்குக் கங்கை கொண்ட சோழபுரம் என்ற வேறொரு பெயரும் இருக்கிறது. கங்கை கொண்ட சோழன் என்பது முதல் ராஜேந்திரனுக்கு ஒரு சிறப்புப் பெயர். அதன் காரணமாகவே இப்பெயர் இதற்கு ஏற்பட்டிருக்க வேண்டும். தேவி கோயிலும், சற்று வடபாலிருக்கும் குகநாதசுவரர் கோவிலும் இங்கு முக்கியமான கோயில்கள். இரண்டிடங்களிலும் ஏறக்குறைய நூறு கல்வெட்டுகளுக்கு மேல் காணப்படுகின்றன. அவற்றுள் இரண்டொன்றைத் தவிர மற்றவை யாவும் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளவையே.
குமரிக் கோயிலில் கொடி மரத்தின் பீடத்தைச் சுற்றிப் பொறிக்கப் பட்டிருப்பது விஜயநகர வேந்தருடைய கல்லெழுத்து. அது கிரந்த லிபியில் பொறிக்கப்பட்ட வடமொழி சாசனம். இன்னொன்று, அதற்கு அடுத்த மேல்பக்கம் உள்ள மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள் ளது. அது தெலுங்கு சாசனம். இந்த இரு கல்வெட்டுக்களைப் பற்றிய விபரம் எதுவும் இதுகாறும் வெளிவரவில்லை. முதல் ராஜ ராஜ சோழனுடையதுதான் இங்குள்ள கல்வெட்டுக்களில் மிகப் பழமையானது. ராஜேந்திர சோழன், ராஜாதி ராஜன் முதலியோருடைய கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. வீர ராஜேந்திரனுடைய நீண்ட சாசனம் ஒன்று மணி மண்டபத்தில் உள்ள கல் தூண்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
மேல் குறித்த பராந்தக பாண்டியனுடைய கல்வெட்டு, இந்த கன்னியாகுமரி ஆலயத்தைக் தவிர வேறு எந்த இடத்திலும் இருப்பதாக இதுவரையிலும் கண்டறியப்படவில்லை. இதன் காலம் ஏறக்குறைய எண்ணுபற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னராம். இதில் தேவியை, ‘தென்னவர் தம் குலதெய்வம்‘ என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கது. பாண்டிய மன்னனுக்கு, ‘குமரிச் சேர்ப்பன்’ என்று பெயர். ‘பொதிய பொருப்பன், புனல் வையைத்துறைவன், குமரிச் சேர்ப்பன் கோப்பாண்டியனே’ என்பது, சேந்தன் திவாகர சூத்திரம். இந்திவாகரம் தமிழ் நிகண்டுகளுள் மிகப் பழமையானது. இதன் காலம் கி.பி., எட்டாவது நூற்றாண்டின் நடுப்பகுதி என்பது அறிஞர்களின் ஆராய்ச்சி முடிவு.
மேலே எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் கல்வெட்டுக்களாலும், தென் திருவிதாங்கோட்டில் வேறு பல பாகங்களில் காணப்படும் கல்வெட்டுக் களாலும், விளவங்கோட்டுத் தாலுகாவிலுள்ள முன்சிறை, பார்த்திப சேகரபுரம் செப்பேடுகளாலும், தென் திருவதாங்கூர் ஓர் செந்தமிழ் நாடே என்பதும் ஆயிரம் ஆண்டுகளாலும் முன் இருந்தே, ஏன் . சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்பதும், பிறவும் தெள்ளத்தெளிய அறியக்கூடியவை யாம். உண்மை இவ்வாறு இருந்தும், ஒரு மேதாவி, ‘திருவிதாங் கோட்டிலுள்ள தமிழர்கள் இடைக்காலத்தில் தோட்ட வேலைக்காக வந்த கூலி ஆட்கள்’ என்று, பிதற்றி இருக்கிறார். உண்மையைச் சொல்கிறேன் கேளப்பா, கேளப்பா என்றால் கேட்பதுமில்லை. இந்நாடு முழுமையும் தம்முடையது என்பதற்கு மலையாள நண்பர் களும் சில ஆதாரங்களைக் காட்டுகின்றனர். அவர்கள் காட்டும் ஓர் ஆதாரம் - கேரளோற்பத்தி, கேரளா மகாத்தியம் என்னும் நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு பாட்டி கதை.
கோகர்ணத்திலிருந்து மழுவை பரசுராமர் எறிந்து, கன்னியாகுமரியில் வீழ்த்தி, நுபற்று அறுபது யோசனை தூரம் கடலை விலக்கி, பிராமணர் களுக்குத் தானம் செய்த கதை இது. திரேதாயுகத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கதை, கலியுகத்தில், அதுவும் அணுகுண்டு சகாப்தத்தில் சரித்திரப் பிரமாணமாக முன் நிறுத்தப்படுகிறது. இந்தப் பிரமாண நுபல்களைப் படித்துவிட்டு, ‘மலபார் அண்ட் அஞ்சங்கோ’ என்ற நுபல் எழுதிய திருலோகன் என்பார், ‘அவை பொருளற்ற புராணப் புளுகுகள்’ என்றார். இப்படியிருக்க இந்த நுபல்களின் புனிதத்தன்மையை எடுத்து விளம்பரப்படுத்தும் பெரியார் களின் நேர்மையை நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.
முடியாட்சி நீங்கி குடியாட்சி ஓங்கும் இக்காலத்தில், ஜாதி சமய வேறுபாடுகள் ஒழிந்து, மொழியால் ஒன்றுபட்டு மக்கள் வாழ்வதற்கு வகை ஏற்படுவது இன்றியமையாதது. அதற்காகவே தெலுங்கர்கள் ஆந்திர மாகா ணம் கேட்கின்றனர். கன்னடர் கள் பிரிந்து போக விரும்பு கின்றனர். கேரளர்களும் தனி மாகாணத்திற்கு அரும்பாடு படுகின்றனர். இவ்வேளையில் தென் திருவிதாங்கோட்டி லும், செங்கோட்டையிலும், தேவி குளத்திலும், பீர்மேட்டிலும் வாழும் தமிழர்கள், தங்கள் இடங்களையும் தாய்த் தமிழ் நாட்டோடு சேர்க்க வேண்டு மென்று கேட்பதில் குற்றம் என்ன இருக்கிறது?
எந்தெந்த மொழியாளர்கள், அண்டையிலுள்ள தம் தாய்மொழிப் பகுதியோடு சேர விரும்பினாலும், அவர்களைப் பிரித்தும், சேர்த்தும் ஒற்றுமையாய் வாழத் துணை செய்வதுதான் பொது நோக்கம் கொண்ட சிறந்த அரசியல் தலைவர் களின் கடமையாகும். இதற்காகச் சரித்திரமும், புராணமும், சாசனமும், இலக்கியமும் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவையேயில்லை. கண்முன்னே காணும் உண்மையை நிரூபிக்க ஆதாரம் தேட வேண்டிய அவசியம் உண்டோ? இமயமலை யில் சேர, சோழ பாண்டியர்களின் வில்லும், புலியும், கயலும் பொறிக்கப்பட்டிருப்பதாகத் தமிழ் நுவல்கள் சொன்னால் சிரிக்க மாட்டார்களா இந்தக் காலத்தில்?
திருவிதாங்கோட்டுத் தமிழர்கள் அண்டையில் இருக்கும் தாய்த் தமிழகத்தோடு இணைய விரும்புகின்றனர். தமிழ் நாட்டவரும் இவர்களைச் சேர்த்துக்கொள்ள ஆசைப்படுகின்றனர். இந்நிலையில் இவ்விருசாராரையும் இணைத்துவைப்பது ஒன்றே ஆளும் அதிகாரி களின் கடமை. கேரளியர் இதில் தலையிட்டுக் கலைக்க முயல்வது ஒரு சிறிதும் நியாயமாகாது. ‘தமிழர்கள் ஏன் பிரிந்து போக வேண்டும்? வேற்றுமை உணர்ச்சியின்றி இன்று போல் என்றும் இருந்தால் என்ன?’ என்று சிலர் கேட்கின்றனர். தமிழன் என்றும் மலையாளி என்றும் வேற்றுமை பாராத ஒரு பொது மன்னர் - ஒரு பொது அரசாங்கம் இருந்த காலம் வரை யாருக்கும் இந்தப்பிரிவினை உணர்ச்சி உண்டானதில்லை. ‘நாம் மலையாளிகள்; மலையாளப் பகுதிகள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி ஒரு மலையாள மாகாணம் அமைக்க வேண்டும்’ என, என்று மலையாளிகள் கருதி விட்டார்களோ அன்றே வேற்றுமை உணர்ச்சி வேரூன்றிவிட்டதல்லவா? அதற்கு மேல் சிறுபான்மை சமூகத்தாரான தமிழர்கள் ஆட்சியாளர்களின் தயவை எதிர்பார்த்து வாழ்வதைத் தவிர நியாயமான உரிமையைப் பெற்று வாழ முடியுமா?
இச்சந்தேகம் தமிழர்கள் உள்ளத்தில் எழுவது இயல்புதானே? இதற்குள் தமிழர் இகழப்பட்டுவிட்டனர்; புறக்கணிக்கப்பட்டு விட்ட னர். இதை நிரூபிக்க எத்தனையோ சான்றுகள் தர முடியும். இன்று திருவிதாங்கோடு முழுமையும், ‘ஒரேநாடு . . . ஒரேநாடு’ என்று சொல்வதெல்லாம், குப்பிகளில், தண்ணீரும், எண்ணெயும் நிறைத்து, கார்க்கினால் இறுக மூடி ஒன்றெனக் காட்டுவதற்கு ஒப்பேயன்றி வேறல்ல, உண்மை யாவரும் அறிந்ததே. செந்தமிழ்ச் செல்வர்களே . . . நீங்கள் தமிழ்நாட்டின் எல்லையை வாதித்து, வழக்காடி நிலைநாட்டி விட்டீர்கள். ‘மதராஸ் மனதே’ என்ற தெலுங்கர்களின் பேச்சு அடங்கிவிட்டது. இப்போழுது தென் எல்லைக்கு வந்திருக்கிறீர்கள். இங்கும், ‘நாஞ்சி நாடு ஞங்ஙளிடேது’ என்ற பேச்சையும் அடக்கி வெற்றிக் கொடியேற்றி வீரத் தமிழர் முரசை முழக்குவீர் என்பதில் யாதும் ஐயமில்லை. அதற்கு
தேவி குமரி திருவருள் புரிவாராக!
தென்னெல்லை காத்தருளும் தேவி குமரீநின்
பொன்னடியைக் கும்பிட்டுப் போற்றுகின்றேன் - மன்னுபுகழ்
செந்தமிழ்நா டொன்றாகித் தேவர் நா டொத்துலகில்
சந்ததமும் வாழவரம் தா.
-என்ற பிரார்த்தனையோடு இந்த மாநாட்டைத் திறந்து வைக்கிறேன். வாழ்க தமிழ் மொழி; வாழ்க தமிழ்நாடு; வாழ்க தமிழ் மக்கள் மகிழ்ந்து.
முதன்முதலில் நாஞ்சில் நாடு இடம்பெறுவது புறநானூற்றுப் பாடல்களில் தான்.(நாஞ்சிற் பொருநன் என்ற பெயரில் நாஞ்சில் இடப்பெயர்;பொருநன் குலப்பெயர். அப்பாடல்களில் 138 & 139 மட்டும் தான் பொன்னானி வட்டத்து நாஞ்சில் நாடு பற்றிக் குறிக்கின்றன(பாடலுக்குள்ளேஇடம் பெறும் அகச்சான்றுகள் உணர்த்துபவை- "மலை பின்னொழிய" & "நெடிதேறி" ) . பிற அனைத்தும் தென்பாண்டி நாட்டு நாஞ்சிலைத்தான்பாடுகின்றன. கயத்திட்ட வித்து, பலாப்பழம், செவ்வரை, எல்லாம் இரண்டு நாஞ்சில் நாடுகளுக்கும் பொதுவானவை.
புறம் 137 மலைமண்டில வள்ளுவநாட்டுக்கு உரித்து என வெள்ளிடைமலையாகக் காட்டுகிறது.
கல்வெட்டுக்கள் குறிப்பிடும் கோனாத்திரிகள் வேளிர் என்பதை நான் மறுக்கவில்லை;அதற்காக புறநானூறு சுட்டும் பொருநன் வேளிர் என்பது அறியாமையின் உச்சம்.

ஸ்ரீவல்லபன் என்ற பெயர் க்ஷத்திரியக் குடிகளிலே மிகுதி. முக்கியமாக, மதுரைப் பாண்டியர்களிலே. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்று பழைய கல்வெட்டுக்களிலே உள்ளது. தமிழில்ஸ்ரீவல்லபன் சிரீவல்லுவன் என்று கல்வெட்டுகளிலே எழுதியுள்ளனர். அதிவீரராம பாண்டியர் 16-ஆம் நூற்றாண்டின் பாண்டிய மன்னர். புலவர்களுக்கு ஔஷதம் ஆகிய நைஷதத்தைகாப்பியமாக எழுதியவர் அவர். நைடதம் புலவர்களுக்கு ஔடதம். அவரது கடவுள் வாழ்த்து கணபதி வாழ்த்துகளில் அழகானது. அதற்கு சித்திரம் எழுதி கோவை மாநகரின்ஓம்சக்தி தீபாவளி மலரில் அச்சிட்டுள்ளனர். அதை நீங்கள் பார்த்திருக்கலாம். நான்கு நூற்றாண்டு முன்பு தமிழின் பழைய பாண்டிய ராஜாக்கள் வமிசத்தில் பிறந்த கவிஞர்பாடல் முதன்முறையாக ஓவியம் ஆகியுள்ளது - விக்னேசுரரின் வணக்கப்பாடலுக்கு என்பது இதன் சிறப்பு. அதிவீரராம பாண்டியர் செப்பேட்டிலே ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியமன்னன் பெயர் உள்ளது. சிரீவல்லுவன் திருவள்ளுவர் என்றாதல் தமிழாக்கம் ஆகும். அநுஜன் என்ற வடசொல் அநுசன் > அனியன் என்று ஆகும். அதுபோல, தூய தமிழாக்கம்ஸ்ரீவல்லபன் > சிரீவல்லுவன் > திருவள்ளுவன்.எல்லோரா என்று கைலாசநாதர் கோயில் உள்ள மாநிலம் மஹாராஷ்ட்ரம். அதன் பழைய பெயர்: ஏலூர் (கல்வெட்டுக்களில்). ஏலூர வேளூர் என்ற தமிழ்ப்பெயரின் திரிபு.அதுபோல, வேளாச்சாரியர் என்பது தமிழ் வேளிர் குலத்தோன்றலைக் குறிப்பிடும். வேள்- ஏலாச்சார்யர் என்று சமணர்கள் திருவள்ளுவரை அழைக்கின்றனர்.ஏலாச்சார்யர் < வேளாச்சாரியர். வடநாட்டுச் சமணர்கள் வேள்- என்ன என்று தெரியாமல், ஏல- என ஆக்கியுள்ளனர். விந்து > இந்து ‘drop, seed, semen, soma'; விடங்கர் > இடங்கர் ‘corcodile, Linga (of Shiva)',... போல, ஏலாச்சார்யர் < வேள் ஆச்சார்யர்.
மயிலாப்பூர் வள்ளுவர் கோவிலில், வள்ளுவர் என்று வணங்கிவந்த திருப்பாதங்கள் வரலாற்றைஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால் எழுதினார்கள். நாவலர் சோமசுந்தர பாரதியார் வள்ளுவர் ஒரு வேளிர்என்று நூல் எழுதினர். சி. கு. நாராயணசாமி நாஞ்சில் வேள் அல்லது வள்ளுவன் என்ற கட்டுரையில்புறநானூற்றில் நாஞ்சில் வள்ளுவன் ஒரு வேள் எனச் சான்றுகளுடன் நிறுவினார் (செந்தமிழ் 1950).