மிளை மேடான நிலம் (விளை). மிளகம்/மிளகு மேட்டுப்பாங்கான நிலத்தில் விளையும் கருங்கறி (Black pepper). உலகத்தையே வணிகத்தால் இணைத்த பழந் தமிழக விளைபொருள்கருங்கறி மிளகு. Curry என ஆங்கிலத்தில்.
’கருங்கறி’ என்பது கடுகையும் குறிக்கும்.
கருங்கறி - கடுகு என்று எங்கே உள்ளது? அறிய ஆவல்.சித்த மருத்துவத்தில் வெண்கறி - வெண்கடுகு; கருங்கறி -சிறுகடுகு; நாய்க்குன்றி - நாய்க்கடுகு என குறிப்பிடப்படும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திருவள்ளுவர் புலால் என்கிறார். கறி எனும் சொல் இறைசசி எனும் பொருளில் , இலக்கியத்தில் எங்கேனும் ஆளப்பட்டுள்ளதா.
2. Vegetables, raw or boiled ;
மரக்கறி.
3. Meat, raw or boiled ;
இறைச்சி. கறிசோ றுண்டு (புறநா. 14, 14 ).
4. Pepper. See மிளகு. கறிவளர் பூஞ்சாரல் (திணை மாலை. 7).
2017-05-03 18:23 GMT+05:30 Raju Saravanan <ras...@gmail.com>:
கறுவுதல் - பல்லால் கடித்து துருவுதல். அதாவது பல்லால் கடித்து சிறிது சிறிதாக உண்ணுதல் என்று பொருள்.கறுவு > கறி என்றாகியிருக்கும்.பல்லை நரநரவென கடித்து கோபத்தை வெளிப்படுத்துவதால் கறு என்ற சொல் கோபத்தையும் குறிக்கிறது.
On 3 May 2017 at 16:41, Prakash Sugumaran <praka...@gmail.com> wrote:
கருங்கறி - கடுகு என்று எங்கே உள்ளது? அறிய ஆவல்.சித்த மருத்துவத்தில் வெண்கறி - வெண்கடுகு; கருங்கறி -சிறுகடுகு; நாய்க்குன்றி - நாய்க்கடுகு என குறிப்பிடப்படும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

புல் என்றால் பயிர் வகை உணவை குறிப்பது.புல் + அல் > புலால் என மருவி இருக்கும்.புலால் என்பது பயிர்வகை அல்லாத உணவுவகைகளை குறிப்பது எனலாம்
--
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின். (குறள் 257)புல்லுணவு என்பதின் எதிர்பதம் புலாலுணவுஅதாவது சைவம் அசைவம் என்பதுபோலபுலால் = புல் + அல் என்பதின் மருவல் என்பது மேற்காணும் குறள் மூலம் தெளிவாக தெரியவருகிறது
புல் + ஆல் (அல். Word meaning `no'; அல்ல வென்னும் பொருளில் வருஞ் சொல். (அக. நி.)
--
NG> //nilA, pulA are not from nil 'stop', pul 'grass' respectively.//NG> /நில் ‘stop', நிலா ‘moon ray' - இரண்டும் வெவ்வேறு.
புல் ‘grass', புலா(ல்) ‘meat, blood, pollution, stench'புல்லும், புலாவும் வெவ்வேறு.//ஐயா இப்படி நான் எங்கும் எழுதவில்லை.
கறுவுதல் - பல்லால் கடித்து துருவுதல். அதாவது பல்லால் கடித்து சிறிது சிறிதாக உண்ணுதல் என்று பொருள்.கறுவு > கறி என்றாகியிருக்கும்.பல்லை நரநரவென கடித்து கோபத்தை வெளிப்படுத்துவதால் கறு என்ற சொல் கோபத்தையும் குறிக்கிறது.
2017-05-03 8:15 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
NG> மேடான நிலம் (விளை). மிளகம்/மிளகு மேட்டுப்பாங்கான நிலத்தில் விளையும் கருங்கறி (Black pepper). உலகத்தையே வணிகத்தால் இணைத்த பழந் தமிழக விளைபொருள்
கருங்கறி மிளகு. Curry என ஆங்கிலத்தில்.
வேந்தன்> மிரியல் என்றது?
(1) நாளம்/நார்,(2) குளம்பு/குரம் (குளம்பி = coffee; காப்பிக்கொட்டைடை குரக்கொட்டை எனலாம். வடிவத்தால் பண்பாகுபெயர்)(3) காளி/காரி (கருமை/கள்ள-)(4) நள்-/நாள்- (செறிகருமை). விஷ்ணுவுக்கு நாளணன்/நாளப்பன் > நாரணன் (> நாராயணன்).இவை போல,மிளை > க-ப்ரத்யம் பெற்று மிளைகம்/மிளகம்/மிளகு > மிரியல் (மிர்சி ஹிந்தியில்).
- நா. கணேசன்
முள் போன்ற மேற்பரப்பால் அதற்கு முளகு என்று பெயரிட்டனர். இகர உகர திரிபில் மிளகு .> மிளகு ஆனது.மிளகு போல் காரமுடைய காய் மிளகாய்.கறி என்பது திரட்சித் தன்மையை குறிக்கும் கல் என்ற வேரினின்று தோன்றியது என்பர்பேரா அரசேந்திரன்.கறிபோல் பயன்படும் காய் கறிகாய் அல்லது காய்கறி .
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான உணவுத் தாவரங்கள், பறவைகள், கால்நடைகள் பலவாகும். 19-ஆம் நூற்றாண்டில் பஞ்சம் போக்க டெக்சாஸிலிருந்து சப்பாத்திக் கள்ளியை அறிமுகப்படுத்தினர். வான்கோழி, தக்காளி, நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றி போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர் வழியாக இந்தியாவை அடைந்தன. இன்று மிளகாய் இல்லாவிட்டால் தமிழ்ச்சமையல் இல்லை என்பதுபோல் தோன்றிடினும் மிளகாய் உருவான இடம் மத்திய அமெரிக்காதான். மிளகாய்க்கு முன்னர் குறுமிளகு பயன்பட்டது. குறுமிளகைத் தேடிவந்த வெள்ளைக் காலனி மேலாண்மையர் அதனை இந்தோனேசியாவில் பயிரிடத் தொடங்கிய பின்னர் விலைசரிந்தது.
புகையிலை நூதனமாகத் தமிழகத்தில் அறிமுகமான பின்னர், முருகனுக்கு நிவேதனமாக அளிக்கும் வழக்கம் ஒன்று ஏற்பட்டது. விராலிமலையில் சுப்பிரமணியருக்குச் சுருட்டுப் படையல் உண்டு. பழனியைச் சுற்றிலும் வேளாண்மக்களால் புகையிலைப் பயிர் சாகுபடி இன்றும் ஆகிறது. பழனி மலையில் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக் கடவுள்மீது புகையிலையைத் தூதுவிடுவதாக ஒரு பிரபந்தம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் சீனிச் சர்க்கரைப் புலவர் பாடியிருக்கிறார். அதனை மதிப்பிற்குரிய உவேசா அவர்கள் அச்சுவாகனம் ஏற்றினார்கள். சீனிச் சர்க்கரைப் புலவர் இராமநாதபுரம் ஸம்ஸ்தான வித்துவானாக விளங்கிய சர்க்கரைப்புலவரின் குமாரர்; காளையார்கோயில் மருதுபாண்டியரைக் குறிக்கும் மயூரகிரிக் கோவை இயற்றிய சாந்துப் புலவரின் தம்பியார்.
தவன்
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான உணவுத் தாவரங்கள், பறவைகள், கால்நடைகள் பலவாகும். 19-ஆம் நூற்றாண்டில் பஞ்சம் போக்க டெக்சாஸிலிருந்து சப்பாத்திக் கள்ளியை அறிமுகப்படுத்தினர். வான்கோழி, தக்காளி, நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றி போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர் வழியாக இந்தியாவை அடைந்தன.
கேள்வி: வான்கோழி போர்சுகீசியர் அறிமுகப்படுத்தி இந்தியாவில் நுழைந்ததா?போர்ச்சுகீசர் இந்தியாவில் நுழைந்த காலம் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி அல்லவா?அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து ஔவை பாடிவிட்டரே!!!
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி
- மூதுரை - ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான உணவுத் தாவரங்கள், பறவைகள், கால்நடைகள் பலவாகும். 19-ஆம் நூற்றாண்டில் பஞ்சம் போக்க டெக்சாஸிலிருந்து சப்பாத்திக் கள்ளியை அறிமுகப்படுத்தினர். வான்கோழி, தக்காளி, நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றி போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர் வழியாக இந்தியாவை அடைந்தன.கேள்வி: வான்கோழி போர்சுகீசியர் அறிமுகப்படுத்தி இந்தியாவில் நுழைந்ததா?
அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து ஔவை பாடிவிட்டரே!!!கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி- மூதுரை - ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)
2017-05-04 19:08 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து ஔவை பாடிவிட்டரே!!!கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி- மூதுரை - ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)வான்கோழி தென்னெமெரிக்காவிலிருந்து கொலம்பஸ காலத்திற்கு பின்னரே பரவியதுஅவ்வை பாடிய வான்கோழி எது என்பது ஆய்வுக்குரியதுகிண்ணிகோழியாக இருக்கலாமோ?
.மரக்கறி , தொடுகறி எனும் சொல்வழக்குககள் கறி என்பதுசோற்றுடன் கறி (Side dish) என்பதேபொருளாக முடியும்.இறைச்சி மட்டுமேஅன்று.
--அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான உணவுத் தாவரங்கள், பறவைகள், கால்நடைகள் பலவாகும். 19-ஆம் நூற்றாண்டில் பஞ்சம் போக்க டெக்சாஸிலிருந்து சப்பாத்திக் கள்ளியை அறிமுகப்படுத்தினர். வான்கோழி, தக்காளி, நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றி போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர் வழியாக இந்தியாவை அடைந்தன.கேள்வி: வான்கோழி போர்சுகீசியர் அறிமுகப்படுத்தி இந்தியாவில் நுழைந்ததா?போர்ச்சுகீசர் இந்தியாவில் நுழைந்த காலம் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி அல்லவா?அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து ஔவை பாடிவிட்டரே!!!கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி- மூதுரை - ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
2017-05-04 19:08 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து ஔவை பாடிவிட்டரே!!!கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி- மூதுரை - ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)வான்கோழி தென்னெமெரிக்காவிலிருந்து கொலம்பஸ காலத்திற்கு பின்னரே பரவியதுஅவ்வை பாடிய வான்கோழி எது என்பது ஆய்வுக்குரியது
கிண்ணிக் கோழிக்கு தோகையெல்லாம் இல்லீங்களே
2017-05-05 16:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Friday, May 5, 2017 at 3:45:24 AM UTC-7, செல்வன் wrote:2017-05-04 19:08 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து ஔவை பாடிவிட்டரே!!!கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி- மூதுரை - ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)வான்கோழி தென்னெமெரிக்காவிலிருந்து கொலம்பஸ காலத்திற்கு பின்னரே பரவியதுஅவ்வை பாடிய வான்கோழி எது என்பது ஆய்வுக்குரியதுகிண்ணிகோழியாக இருக்கலாமோ?கிண்ணி கோழி என்றால் என்ன? Guinea chicken?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றிதற்போது பயிரிடப்படும் நிலக்கடலை , மணிலா ஆய்வு மையத்திலிருந்து வந்தது. அதனால்தான் அது மணிலாக் கொட்டை .......மல்லாக் கொட்டை ....மல்லாட்ட (கடலூர் பகுதிகளில்)
இந்தியாவின் கொட்டைப்பருத்தி அல்ல (அது மரம்).இலவ மரம்தானே,
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Friday, May 5, 2017 at 3:45:24 AM UTC-7, செல்வன் wrote:2017-05-04 19:08 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து ஔவை பாடிவிட்டரே!!!கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி- மூதுரை - ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)வான்கோழி தென்னெமெரிக்காவிலிருந்து கொலம்பஸ காலத்திற்கு பின்னரே பரவியதுஅவ்வை பாடிய வான்கோழி எது என்பது ஆய்வுக்குரியதுTurkey. It shows Avvai's time.
On Friday, May 5, 2017 at 3:54:57 AM UTC-7, N. Ganesan wrote:
On Friday, May 5, 2017 at 3:45:24 AM UTC-7, செல்வன் wrote:2017-05-04 19:08 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து ஔவை பாடிவிட்டரே!!!கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி- மூதுரை - ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)வான்கோழி தென்னெமெரிக்காவிலிருந்து கொலம்பஸ காலத்திற்கு பின்னரே பரவியதுஅவ்வை பாடிய வான்கோழி எது என்பது ஆய்வுக்குரியதுTurkey. It shows Avvai's time.அதாவது ஔவை பாடிய வான்கோழி ...Turkey (Turkey. It shows Avvai's time.) போர்துகீசியரால் அறிமுகப் படுத்தப்பட்டது ...எனவே மூதுரையும் அதனைப் பாடிய அவ்வையும் 16 ஆம் நூற்றாண்டவர் என்றாகிறது.இவர் இன்னொரு புது ஔவை.
சில்க் காட்டன் என ஆங்கிலத்தில் சொல்லப்படுவது , இலவம் பஞ்சு தான். "இலவு காத்த கிளி" தெரியுமல்லவா