தமிழில் ஆதிசங்கரரின் லிங்காஷ்டகம்

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 17, 2026, 5:40:27 AM (3 days ago) Feb 17
to vallamai
 
இலிங்காட்டகத்தைச் சிவசிவா (திரு. வி. சுப்பிரமணியன்) சந்தத்துடன் மொழிபெயர்த்துள்ளார்கள் (2015ம் ஆண்டில்).
https://groups.google.com/g/santhavasantham/c/Ky_ppwIyhdQ/m/BrytwNq3AgAJ

இங்கே கேட்கலாம்:
https://www.youtube.com/watch?v=oRcFBlf_GUs

இங்கே படிக்கலாம்:
https://madhisudi.blogspot.com/2023/11/0805034.html

On Sat, Feb 14, 2026 at 9:25 PM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:
>
> வணக்கம்,
>
> மகான் ஶ்ரீ ஆதிசங்கரர் சமஸ்கிருதத்தில் அருளிய லிங்காஷ்டகம் பாடலை அடியேன் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன் .
>
> மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்தப் பாடல் Temple Tunes YouTube (வலையொளி) Channel  - இல் இன்று வெளியாகியுள்ளது.
>
> இளம் பாடகர் சூர்ய நாராயணன் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்.
>
> பாடலை இங்கே கேட்கலாம்
>
> --> https://youtu.be/kL36_bSYwdA?si=6u36cBl9bd_D1HR_
>
> இசையறிவுக்கு நிகராக சமஸ்கிருத மொழியறிவு கொண்ட என் தந்தை திரு. ராஜ்குமார் பாரதி அவர்கள் இந்தப் பாடலை இயற்றுவதற்குப் பெருந்தூணாக இருந்தார்.
>
> பாடலைக் கேட்டு கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
>
> ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
>
> நன்றி,
> நிரஞ்சன் பாரதி
>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAL0k%2BG%2B0MnPXeaparHv7EsPF-HxLo5gjXhaGDEoOZHm28yQ8Vg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Feb 17, 2026, 7:13:43 AM (3 days ago) Feb 17
to santhav...@googlegroups.com
 சிவராத்திரி -  விளக்கம்

சாமகான லோலனே - சங்கீத கலாநிதி சஞ்சய் பாடக் கேட்போம்:

தெரிவு,
NG

N. Ganesan

unread,
Feb 17, 2026, 8:08:51 AM (3 days ago) Feb 17
to santhav...@googlegroups.com
 சாமகான லோலனே!
 ராகம்: ஹிந்தோளம்   தாளம்: ஆதி

மயிலாப்பூர் கபாலீசர் - கற்பகாம்பிகை மீதான
 பாபநாசம் சிவன் கீர்த்தனம்
   பாடுபவர்: சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்பிரமணியன்
https://www.youtube.com/watch?v=5dhRh2EDt5w

பல்லவி
ஸாம கான லோலனே ஸதாஶிவ
ஶங்கரனே தயாகரனே ஜய (ஸாம)

அனுபல்லவி
ஸோமஸுந்தரா சந்த்ரசேகரா
ஸோமாஸ்கந்தா ஶ்ருதஜன ஶுபகர (ஸாம)

சரணம்
காமாரே புராரே
கல்பக நாயிகாநாத கராலகர
கருணை செய்வாய் ஸ்ரீ மஹாதேவா  
ஸ்ரீ மஹாதேவ தேவ கபாலி
தீன ராமதாஸன் தொழும் ஜடாதர (ஸாம)

----------------

கராலகர - the one who does terrible things.

சிவராத்திரி மகிமை - வாரியார்
https://www.youtube.com/watch?v=fbgGD_wcjYQ


 சிவராத்திரி -  விளக்கம்
 https://www.youtube.com/watch?v=UjNNjqEp5Ug

 சாமகான லோலனே - சங்கீத கலாநிதி சஞ்சய் பாடக் கேட்போம்:
 https://www.youtube.com/watch?v=5dhRh2EDt5w

தெரிவு,
NG
இணையத்தில் வெள்ளுரையில் முதன்முறையாக, பா. சிவனின் இந்தக் கீர்த்தனம்.
Reply all
Reply to author
Forward
0 new messages