6. வாழ்த்துக் காதை |
14. | மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை |
| |||
''மலையரையன் . . . தொல்குலமே'' மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக; |
NG < சேரர் தலைநகர் வஞ்சி என்பது ஆன்பொருனைக் கரையிலேஉள்ள கரூர். முசிறிப் பட்டின்ம் போய் வந்திருக்கலாம் அம்மன்னர்கள்- திறை வசூலிக்க. முசிறி, அஞ்சைக்களம், ... பகுதிகள். ஆனால்,சங்கச் சேரர் தலைநகர் வஞ்சிக்கருவூர் என்று கொங்கநாட்டு ஊர>பதிற்றுப்பத்து நூலை ஊன்றிப் பயிலும்போது சேரர் ஆட்சிமுறை தெளிவாகிறது .நமக்குக் கிடைத்துள்ள 8பத்துகள் வாயிலாக நாம் 9சேர மன்னர்களின் பெயர்களை அறிகிறோம் (இரண்டாம் பத்தின் பதிகம் வாயிலாக நமக்குக்கிடைக்காத முதல் பத்தின் மன்னனைத் தெரிந்து கொள்கிறோம் ).இவர்கள் 9பேரும் ஒருவர் பின் ஒருவராக பட்டம் கட்டியவர்கள் அல்லர் .ஒரே காலகட்டத்தில் சேர நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் .(சோழ நாட்டில் பங்காளிச் சண்டை நடந்தமையை புறநானூற்றில் காண்கிறோம்(பா.44,45,47).ஆனால் சேர நாட்டில் பங்காளிச்சண்டை நடந்ததாகத் தகவல் ஏதும் இல்லை .)இந்த மன்னர்களைப் பாடிய 8புலவர்களும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் .2ம் பத்தின் தலைவனாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பரணர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது.(பா.63)பரணர் கடல் பிறக்கோட்டிய வேல் கெழு குட்டுவனை பதிற்றுப்பத்தில் பாடுகிறார் .பரணரும் 7ம்பத்திற்குரிய செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடிய கபிலரும் ,8ம்.பத்திற்குரிய பெருஞ்சேரலிரும்பொறையைப் பாடிய அரிசில் கிழாரும் ,9ம்.பத்திற்குரிய இளஞ்சேரலிரும்பொறையைப் பாடிய பெருங்குன் றூர்கிழாரும் ,ஒருசேர பேகனைப் பாடியுள்ளனர் .(புறம்.-141-147)விடுபட்ட பல்யானைச்செல் கெழு குட்டுவன் இம்யவரம்பனின் தம்பி என்பது பதிகம் வாயிலாகப் புலப்படுகிறது .3ம்.பத்திற்குரிய களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும் ,6ம்பத்திற்குரிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் இமயவரம்பனின் ஒரு மனைவிக்குப் (வேளாவிக்கோ பதுமன் மகள் )பிறந்தவர்கள் .கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் இம்யவரம்பனின் இன்னொரு மனைவிக்குப் (சோழன் மகள் )பிறந்தவன்செல்வக்கடுங்கோவாழியாதனுக்கும் வேளாவிக்கோமான் பெண் கொடுத்திருக்கிறான் .அவர்களுக்குப் பிறந்தவனே பெருஞ்சேரல் இரும்பொறை .அவர்களின் பேரனே இளஞ்சேரலிரும்பொறை .இவர்கள் அனைவரும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த 3தலைமுறையினர் ஆவர்என்பது வெளிப்படை .சேரர் குடியில் உதியன்மரபு ,இரும்பொறை மரபு என்ற இரண்டு மரபும் ஒத்த பெருமையுடன் இருந்தன.வேளாவிக்கோ இரண்டு மரபிற்கும் பெண் கொடுத்திருக்கிறான் .இவர்களது காலத்தில் நிகழ்ந்த போர்களும் இவர்கள இருவரேனும் இணைந்து செய்தனவாகவே காணப்படுகின்றன.இமயத்தில் விற்பொறித்த செய்தி இம்யவரம்பனுக்கும் ,கடல் பிறக்கோட்டியவேல்கெழு குட்டுவனுக்கும் ஒருசேர உரியதாகும்.(பதிற்று.-11,43)கடற்கடம்பரை அடக்கிய செயலும் அப்படியே (11,17,20,41,45,46,48&அகம்.127,21)இரண்டுமே தந்தையும் மகனும் சேர்ந்து பெற்ற வெற்றிகள் .கொங்கு வெற்றியும் உதியன் சேரலாதனுக்கும் ,பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும் ஒருங்கு உரியன.(3ம்பத்தின் பதிகம் ,பா.22,அகம்.169,233) .உதியன் மரபினரோடு தொடர்பு பெறும் ஊர்கள் மேற்குக் கடற்கரை சார்ந்தனவாகவும் இரும்பொறை மரபோடு தொடர்புடைய ஊர்கள் எல்லாம் கொங்குபகுதி சார்ந்தனவாகவும் இருப்பதை அடுத்த மடலில் காணலாம்.நன்றி. அடுத்த மடலுக்குக் காத்திருக்கிறேன். சங்ககாலச் சேர மன்னர்கள் கல்வெட்டுகள் எங்கே கிடைத்துள்ளன?ஆன்பொருனை காவேரியோடு சேரும் ஊரின் அருகிலே.NG<ஆன்பொருநை என்று சுள்ளியம்பேரியாற்றைப் பறநானூறு சுட்டவில்லை.எந்தப் பாடலில் அவ்வாறு பொருள் கொள்கிறீர்கள்?>புறநானூறு 29,31,32,36,39ஆகிய ஐந்து பாடல்களும் சோழன் நலங்கிள்ளியும் ,கிள்ளிவளவனும் சேர்ந்து மேற்கரை வஞ்சியை முற்றுகையிட்டுப் பெற்ற வெற்றியைப் பாடுகின்றன .இப்பாடல்களில் வஞ்சி ஆன்பொருநைக் கரையில் இருந்தது தெளிவாகிறது .இந்த ஆன்பொருநை சுள்ளியம்பேரியாறு என்று ஆய்வாளர் பின்வருமாறு நிறுவுகின்றனர்பாலக்காட்டுக்கணவாய்க்குத் தெற்கே இருந்த மேற்கு மலைத்தொடர்பொருப்பு என்று பெயர் பெற்றது .(எஸ் .கணபதிராமன் -பொருநை நாடு -ப.34)பொருப்பிலிருந்து தோன்றி ஓடிய நதிகள் பொருநை என்னும் பொதுப்பெயரைப் பெற்றன .(அவ்வை .சு.துரைசாமிப்பிள்ளை -பண்டைநாளை ச் சேர மன்னர் வரலாறு -ப.20)கிழக்கு நோக்கி ஓடுபவை பெண் நதிகள் ;மேற்கு நோக்கி ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளியம்பேரியாறு ஆன் எனும் முன்னொட்டைப் பெறும்.(கழகத் தமிழகராதி -ப.92&704)இக்கருத்தை ஆய்வாளரும் உறுதி செய்துள்ளனர் .(எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் -சேரன் வஞ்சி -ப.41&42)கண்மணிபொருத்தமாகத் தெரியவில்லை. மேற்கே நோக்கி ஓடும் சுள்ளியம்பேராறு ஆண்பெயரிலா இருக்கிறது? சுள்ளி என்பது தாவரம்.இதை எழுதினோர் ஆன் 'cattle', ஆண் 'male' இரண்டும் வெவ்வேறான சொற்கள் என்று தெரியாதவரா?கா/கான், கோ/கோன், மா/மான், ஆ/ஆன் என -ன் விகுதி ஏற்ற சொற்கள்.வடமொழியில் ம்ருகம் X பசு = ( wild X domesticated animal ),அதுபோல, தமிழில் மா/மான் X ஆ/ஆன்.ஆ/ஆன் மிகப் பழைய சொற்கள். ஆக்கள். ஆயர்கள். ஆயர்பாடி.ஆன் 'cow' முற்றிலும் ஆண் 'male' என்பதில் இருந்து வேறான சொல்.உலகிலே யூனிகார்ன் தொன்மக்கதை சிந்து சமவெளியில் பிறந்தது.இதற்கு ஆதாரம் மரை+ஆ/ஆன் = மரையான் (மரை = antelope, ஆ/ஆன் = cow (gau in Sanskrit) )மரையான்/மரையா = Nilgai (https://en.wikipedia.org/wiki/Nilgai )மரையான் என்னும் நீலகாய் பற்றியும், அதன் சிந்து தொடர்பு பற்றியும் நிறைய எழுதியுள்ளேன்.பலருக்கும் சங்க இலக்கியம் பேசும் மரையா/மரையான் என்றால் என்ன என்றே தெரியாது. 1920களில் கூடநீலகிரி மலைப்பகுதிகளில் இருந்தது. இப்போது தென்னிந்தியாவில் அழிந்துவிட்டது.மைசூர்க்காடுகளில் சில தவிர. மரவி/மராவு - கன்னடத்தில் பெயர். கோண்டுகள் (Gonds) என்னும்வட இந்தியா, ஆந்திராவில் வாழும் திராவிடமொழி பேசும் மக்களின் ஒரு குலம் மரையானால் தான்.மராவி என்ற அக் கூட்டத்தின் பெயர். கொங்கர்களில் பல குலங்கள் ஒவ்வொன்றும் விலங்கு, பறவை,தாவரப் பெயர்களால் அமைந்தவை. இதே போல, அமெரிக்காவில் செவ்விந்தியர் கூட்டப் பெயர்களும்உண்டு. அந்தந்த குலத்தார் தங்க: Totemic symbol பொருளை உண்ணார்.---------Kanmani> புறநானூறு 29,31,32,36,39ஆகிய ஐந்து பாடல்களும் சோழன் நலங்கிள்ளியும் ,கிள்ளிவளவனும் சேர்ந்து மேற்கரை வஞ்சியை முற்றுகையிட்டுப் பெற்ற வெற்றியைப் பாடுகின்றன .இல்லை. இப்பாடல்களில் உள்ள ஆன்பொருனை நதியும், அதன் கரையில் இருந்த வஞ்சியும் கொங்குநாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கின்றனதாமான்தோன்றி மலை:தோன்றி மலை அரசன் தாமான்தோன்றிக்கோன். ஆனிரைகள் மேயும் நிலம் கொண்ட ஆறு 'தண்ணான்பொருநை' (தண் ஆன் பொருநை). அதுபோலத் தாவும் மான்கள் தோன்றும் மலை 'தாமான்தோன்றி'. இந்த மலையில் பாய்ந்த அருவி கொட்டுவதில்லை. 'இழும்' என வழிந்தோடியது.[1] இதனைக் கருவூருக்கு அருகிலுள்ள தான்தோன்றி மலை என அறிஞர்கள் கருதுகின்றனர். [2]
அடிக்குறிப்பு[தொகு]
----------------புறநானூறு 387-ஆம் பாட்டில் செல்வக் கடுங்கோ வழியாதனைப் பாடியது.அதனில், வஞ்சி, ஆன்பொருனை வருகிறது.கடுங்கோ வாழியாதன் பற்றிய தமிழ் பிராமி கல்வெட்டுகள்ஆன்பொருனை கரூரின் ஆறு, கொங்குநாடு என உறுதிசெய்துவிட்டன. ஆனால், அக்கல்வெட்டுகள் (தமிழ் பிராமி)படிக்கப்படுவதன் முன்னமே ஆன்பொருனை நதிகொங்குநாட்டில் உள்ள் நதி என தெரிந்துவிட்டது.387. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்
கடுங்கோவாழியாதன்
30 செல்வக் கடுங்கோ வாழி யாதன் என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண்
விடுவர் மாதோ நெடிதே நில்லாப்
புல்லிலே வஞ்சிப் புறமதி லலைக்கும்
கல்லென் பொருநை மணலினு மாங்கட்35 பல்லுார் சுற்றிய கழனி எல்லாம் விளையு நெல்லினும் பலவே. திணையும் துறையு மவை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய
செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குன்றுகட்பாலியாதனார் பாடியது.புல்லிலை வஞ்சிப் புறமதில் - அலைக்கும் இலையில்லாத
வஞ்சியாகிய வஞ்கிமாநகரின் மதிற்புறத்தை யலைக்கும்; கல்லென் பொருதை
மணலினும் - கல்லென்னும் ஒசையையுடைய ஆன் பொருதையாற்று மணலினும்;இது வஞ்சிமாநகர்க்கு வெளிப்படை
வஞ்சிநகர்க்கண்மையிலோடும் பொருநை ஆன்பொருநை யெனப்படும்.
கருவூர்க்ல்வெட்டும், (A. R. No. 166 of 1939-7) அதனை வஞ்சி நகரென்றும்,
அமராவதியை ஆன்பொருந்த மென்றும் குறிக்கின்றன. “மண்ணாள் வேந்தே
நின் வாணாட்கள், தண்ணான் பொருதை மணலினுஞ் சிறக்க” (சிலப். 28; 125-6)
என அடிகளும் உரைப்பது காண்க.எனவே, வஞ்சி மாநகர் என்பதும் ஆன்பொருநைக் கரை என்பதும்கொங்குநாட்டிலே தான் உண்டு. ஸம்மர் பேலஸ் என்பது போல,நான்கு வஞ்சியில் மூன்று சிறு வஞ்சிகளாக இருக்கலாம்.உ-ம்: ஆன்பொருனைக் கரையிலே உள்ள தாராபுரத்துக்கும்வஞ்சி என்ற பெயர். சீவக சிந்தாமணி உடையார் திருத்தக்கதேவர் ஊர்(பார்க்க: புலவர் செ. இராசு, கொங்குநாட்டில் சமணம். இந்த முக்கியமானமுனைவர் ஆய்வேட்டை நான் அச்சிட உதவினேன். இப்பொழுதுஇரண்டாம் பதிப்பு NCBH வெளியிட்டுவிட்டது.)நான்கு வஞ்சிகளில் மாநகர் என்று சேரர்கள் தலைநகரம்எனக் கல்வட்டுகள் குறிப்பது ஒன்றுதான்.சங்க காலச் சேரர்களின் ப்ராமிக் கல்வெட்டுகள் உறுதி செய்துவிட்டன.சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல்
இரும்பொறை காலத்தே காவிரிக்கரையிலுள்ள கருவூர்க்கு வஞ்சியென்ற
பெயரும், அமராவதி யாற்றுக்கு ஆன்பொருநை யென்ற பெயரும், அதற்கு
வடகிழக்கில் காவிரியின் வடகரையிலுள்ள மூதூர்க்கு முசிறி யென்ற
பெயரும் உண்டாயின. அதனை இவ்வுரைகாரர். எழுதிய “பண்டைநாளைச்
சேரமன்னர்கள்” என்ற நூலிற் காண்க. கருவூர்க்கு உண்டான வஞ்சி
யென்னும் பெயர் இப்போது வழக்கு வீழ்ந்தொழிந்து. இடைக்காலத்தும்
கருவூர் வஞ்சிநகரமென வழங்கினமை “வீரசோழ மண்டலத்து வெங்கால
நாட்டுக் கருவூரான வஞ்சிமாநகர்” (A. R. No. 335 of 1927-28)
என்பதனாலறியப்படும். தாராபுரமும் கொங்குவஞ்சி (A. R. No. 146 of 1920)
எனப்படுவது கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ் சேரலுக்கு முன்னொரு
காலத்தில் உண்டாகியது.வீரசோழிய உரையில் ஆன்பொருனை நதி எங்கே ஓடுகிறது என விளக்கியுள்ளனர்புறனானூறு 36,36. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய - குளிர்ந்த ஆன்
பொருந்தத்தினது வெளிய மணல் சிதற; கருங்கைக் கொல்லன்
அரஞ்செய் அவ்வாய் நெடுங்கைநவியம் பாய்தலின் - வலிய
கையையுடைய கொல்லன் அரத்தாற் கூர்மை செய்யப்பட்ட அழகிய
வாயினை யுடைத்தாகிய நெடிய கையையுடைய கோடாலி
வெட்டுதலான்உரை: ஆன்பொருந்தம் இப்போது அமராவதி யென வழங்குகிறது.2017-10-29 7:02 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:Kanmani wrote:>> இதையே சுள்ளியம்பே ரியாறு என்றும் ஆன்பொருநை என்றும் புறநானூறு சுட்டுகிறதுஆன்பொருநை என்று சுள்ளியம்பேரியாற்றைப் புறநானூறு சுட்டவில்லை.எந்தப் பாடலில் அவ்வாறு பொருள் கொள்கிறீர்கள்?பேரியாறு மகோதை, அஞ்சைக்களம் என்னும் ஊர். இது வஞ்சைக்களம் என்று,வஞ்சி என்றும் சிலர் எழுத முயன்றுள்ளனர். ஆனால், அஞ்சைக்களத்தருகேஎந்த ஆன்பொருநை நதியும் இல்லை. ஆன்பொருனை - பிற்காலத்தில் ஆன்பொருந்தம்- இன்றைய அமராவதி ஆறு. அதன் கரையில் இருப்பது வஞ்சி மாநகர்.சேரர்களின் தலைநகர் என்பதை வஞ்சி (கருவூரில்) கிடைத்த சேர மன்னர்கள்கல்வெட்டுகளும், நாணயங்களும் நிரூபித்துவிட்டன. பார்க்க: ஐராவதம்மகாதேவன், Early Tamil Epigraphy, 2003.கோவையிலே செம்மொழி மாநாடு நடைபெற்றது. அப்போது தமிழறிஞர்கள்,தொல்லியல் அறிஞர்கள் எது சேரர்களின் மாநகர் வஞ்சி எனக் குறிப்பிட்டுள்ளனர்.அஞ்சைக்களத்தை வஞ்சி என்பது சரியாகாது. அங்கு உள்ள ஊர் முசிறிப் பட்டினம்.இப்போதைய அகழ்வாய்வுகளைப் பாருங்கள். 1977 கே. வி. ராமன் புஸ்தகம்,அதற்குப் பின்னர் பல செய்திகள் கிட்டிவிட்டன.மதுரை வேறு, மணலூர் (பெருமணலூர், கீழடி) வேறு என்பது தெளிவு.அதேபோல, சேரர் தலைநகர் வஞ்சி என்பது ஆன்பொருனைக் கரையிலேஉள்ள கரூர். முசிறிப் பட்டின்ம் போய் வந்திருக்கலாம் அம்மன்னர்கள்- திறை வசூலிக்க. முசிறி, அஞ்சைக்களம், ... பகுதிகள். ஆனால்,சங்கச் சேரர் தலைநகர் வஞ்சிக்கருவூர் என்று கொங்குநாட்டு ஊர்.மதுரையை மணலூர் எனக் குழப்புவது போல, வஞ்சிக் கருவூரைஅஞ்சைக்களம் எனல் வேண்டா.தொல்லியல் வரலாறு, சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள் காட்டும் ஆன்பொருனை (ஆம்பிராவதி)நதிக் கரை ஊராம் வஞ்சி என்னும் சங்கச் சேரர் தலைநகர் ஆகும்.நா. கணேசன்”* இரும்பு மற்றும் சங்ககாலத் தொல்லியல் தொடர்பான 250க்கும் மேற்பட்ட கள ஆய்வுக்குரிய இடங்கள், ஒருங்கிணைந்த கோவை மாவட்டப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.* எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாகச் சேரர்களின் தலைநகரமான கரூர்வஞ்சி கொங்குப் பகுதியில் ஆன்பொருநை (அமராவதி) ஆற்றின் கரையிலமைந்திருந்தது.
* சங்க இலக்கியத்தில் ‘வளங்கெழு முசிறி’ எனக் குறிப்பிடப்பெறும் சேரர்களின் துறைமுகமான முசிறிப்பட்டினம், அண்மையில் கேரள வரலாற்றாய்வுக் கழகம் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் கா.இராசன், உதவிப்பேராசிரியர் முனைவர் வீ. செல்வக்குமார் ஆகியோரின் துணையுடன் நடத்திய அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ”* சங்ககாலத்தில் சேரர் மற்றும் வேளிரின் ஆட்சிப் பகுதியாக விளங்கிய கொங்குப் பகுதி, சங்க இலக்கியங்களில் சிறப்பாகப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படுகிறது. பண்டைய கொங்குச் சமுதாயம் பற்றிய செய்திகள் பலவும் அவற்றில் காணப்படுகின்றன. சங்ககாலத்தில், வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறப்பிடமாகவும் கொங்குப் பகுதி விளங்கியிருக்கிறது. இப்பகுதியில் இரும்புக்காலம் ( கி.மு. 1000 முதலாக ) முதற்கொண்டு மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் பல கிடைத்துள்ளன.*அகநானூற்றில் (அகம் 1 , 61) பாடப்பெறும் நெடுவேள் ஆவிக்கோவும் குறிஞ்சி நிலத்திற்குரிய முருகனும் நிலைகொண்ட பொதினி (பழநி) மலையைக் கொங்குப் பகுதி கொண்டுள்ளது.* பதிற்றுப்பத்தில் (30 ,79) புகழ்ந்து கூறப்படும் சேரரின் அயிரைமலை (அயிரைமலை>ஐவர்மலை) கொங்குப் பகுதியில் உள்ளது.· பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய சங்கப்புலவர்களால் பாடப்பெற்ற இயல்தேர்க் குமணனும், பெருங்கல்நாடன் பேகனும் (கடையெழு வள்ளல்களுள் இருவர்) வாழ்ந்த பகுதி கொங்குப் பகுதியாகும்.* அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகியனவற்றில் குறிப்பிடப்பெறும் சங்ககால மன்னன் கழுவுளின் காமூர் (தற்போதைய காங்கேயம்) கொங்குப் பகுதியில் உள்ளது.* புறநானூற்றில்(168 – 172) போற்றப்படும் பிட்டங்கொற்றனின் குதிரைமலை கொங்குப் பகுதியில் அமைந்துள்ளது.* விளங்கு புகழ்க் கபிலனையும் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும் பாடிய (புறம் 53) சங்கப்புலவர் பொருந்தில் இளங்கீரனார் வாழ்ந்த ஊரான பொருந்தில் கொங்குப் பகுதியில் உள்ளது. இப்பொருந்திலின் சிறப்பு அண்மையில் புதுச்சேரி மையப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட- தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்ற-தொல்லியல் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டது. இந்த அகழாய்வில் ஒருபானையில் 2 கிலோ நெல்மணிகள் கிடைத்துள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பலவகைக் கல்மணிகள், கண்ணாடி மணிகள், இரும்பாலான ஆயுதங்கள் ஆகியன வெளிக்கொணரப்பட்டுள்ளன. வாழ்விடப் பகுதியில் சங்ககாலத்தைச் சார்ந்த செங்கற் கட்டுமானங்களும், கண்ணாடித் தொழிற்கூடங்களும் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டன.* சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் (ஏழாம் பத்து) ‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்’ எனக் குறிப்பிடப்படும் தொழிற்கூட ஊர் தற்போது சென்னிமலைக்கருகில் கொடுமணல் என்னும் பெயரில் உள்ளது. இப்பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய அகழாய்வில் ஈமச்சின்னங்களில் ஏராளமான கல்மணிகள், இரும்பாலான ஆயுதங்கள், வெண்கலத்தாலான பொருட்கள், பானைக்குறியீடுகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு வாழ்விடப்பகுதியில் அகழாய்வு செய்தபோது இரும்பு உருக்குலைகள், கல்மணித் தொழிற்கூடங்கள் ஆகியன இருந்தமைக்கான சான்றுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. 2300 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ்-பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகளும் அகழாய்வில் கிடைத்துள்ளன.* நன்னூலை இயற்றிய சமணப்புலவர் பவணந்தி அடிகள் வாழ்ந்த தற்போதைய சீனாபுரம் (ஜீனர் புரம் > சமணர் புரம்) என்னும் ஊரும் அதற்கருகில் உள்ள சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் வாழ்ந்த நிரம்பையும், சமணக்காப்பியமான பெருங்கதையை உருவாக்கிய கொங்குவேள் வாழ்ந்த விசயமங்கலமும் கொங்குப் பகுதியில் அமைந்துள்ளன.* இரும்புக்கால ஈமச்சின்னங்கள் கல்வட்டங்களாகவும் கற்குவியல்களாகவும் காணப்படுகின்றன. சங்ககாலத்தில் கொங்குப்பகுதியிலிருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக மேலைக்கடற்கரைப் பகுதிகளோடு வணிகம் மேற்கொள்ளப்பட்டது. வெள்ளலூர், சாவடிப்பாளையம், பொள்ளாச்சி போன்ற இடங்களில் கிடைத்த உரோமானியக் காசுகள் இவற்றை உறுதிசெய்கின்றன.* தமிழகம் உரோம் நாட்டுடன் கொண்டிருந்த வணிகத்திற்கான உறுதியான சான்றுகள் கொங்குப்பகுதியில் கிடைத்துள்ளன. அதாவது, இந்தியாவிலேயே உரோமானிய நாணயங்கள் கொங்குப் பகுதியில்தாம் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.* சங்க இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் வகையில் சேரமன்னர்களின் மரபை இலக்கியத்தில் சுட்டியவாறு அறுதியிட்டு உரைக்கும் தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் கிடைத்துள்ள புகளூரும் இந்தியாவிலேயே இசைக்குறிப்பைத் தரும் காலத்தால் முற்பட்ட தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ள அறச்சலூர் என்னும் ஊரும் கொங்குப் பகுதியில் உள்ளன.* கோவைக்கு அருகிலுள்ள பேரூர், போளுவாம்பட்டி என்னுமிடங்களில் மேற்கொண்ட தொல்லியல் அகழாய்வுகள் சங்ககாலத்தைச் சார்ந்த பலவகைக் கல்மணிகள், கண்ணாடி மணிகள், சங்காலான பொருட்கள், இரும்புக் கருவிகள், சுடுமண் உருவங்கள், காதணிகள், இரும்புக்காலப் பானைக்குறியீடுகள் போன்ற தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்ந்துள்ளன.* கொங்குப் பகுதியான சூலூர் என்னுமிடத்தில் கிடைத்துள்ள முத்திரை நாணயங்கள் சங்ககாலத்தில் தமிழகத்திற்கும் வட இந்தியாவிற்கும் இருந்த வணிகத் தொடர்பினை உறுதிசெய்கின்றன. மேலும் இவ்வூரில் கிடைத்த சங்ககால மண் அகலில் காணப்பெறும் குறியீடு ஒன்று சிந்துவெளி நாகரிகக் குறியீட்டினை ஒத்துள்ளதாக அறிஞர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.* இரும்பு மற்றும் சங்ககாலத் தொல்லியல் தொடர்பான 250க்கும் மேற்பட்ட கள ஆய்வுக்குரிய இடங்கள், ஒருங்கிணைந்த கோவை மாவட்டப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.* எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாகச் சேரர்களின் தலைநகரமான கரூர்வஞ்சி கொங்குப் பகுதியில் ஆன்பொருநை (அமராவதி) ஆற்றின் கரையிலமைந்திருந்தது.* சங்க இலக்கியத்தில் ‘வளங்கெழு முசிறி’ எனக் குறிப்பிடப்பெறும் சேரர்களின் துறைமுகமான முசிறிப்பட்டினம், அண்மையில் கேரள வரலாற்றாய்வுக் கழகம் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் கா.இராசன், உதவிப்பேராசிரியர் முனைவர் வீ. செல்வக்குமார் ஆகியோரின் துணையுடன் நடத்திய அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்வழி, சங்க இலக்கியம் குறிப்பிடும் தமிழக வரலாற்றுப் பண்பாட்டுச் செய்திகளுக்குரிய சான்றுகள் வெளிப்பட்டுள்ளன.2017-10-28 5:56 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:ல் எங்கே ஆன்பொருனை ஆறு ஓடியது? ஆவணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள்சான்றுகள் தாருங்கள். >.இன்று மதுரையை ஒட்டி ஓடும் வைகையில் கணுக்கால் அளவேனும் நீர் ஓடக் காரணமான பெரியாறே பேரியாறு ஆகும் .இதையே சுள்ளியம்பே ரியாறு என்றும் ஆன்பொருநை என்றும் புறநானூறு சுட்டுகிறது.இளங்கோவடிகள் பேரியாறு என்றே சுட்டுகிறார் இந்த ஆறு கடலோடு கலந்த இடத்தை நாம் கண்டுபிடித்தால் மேலைக் கடற்கரை வஞ்சியை அடையாளம் காட்டி விடலாம் .பண்டைய மேலைக் கடற்கரை இன்றைய மேலைக் கடற்கரையினின்றும் 6அல்லது 7கல் கிழக்கே முற்பட்டு இருந்திருக்க வேண்டும் என்பதைவி.கனகசபைப்பிள்ளை தனது ஆய்வேட்டில் நிறுவியுள்ளார் .(the tamils1800 years ago)மேனாட்டு நிலவியலார் கூறும் கடற்கரைப்பட்டினங்கள் துணையோடு தன கருத்தை வலுப்படுத்துகிறார் .அதே கருத்தை ஜார்ஜ்வூட் காக் நிலத்தின் தன்மையும் வேறுபாடும் கொண்டு நிலைநாட்டுகிறார் .(kerala-a portrait of the malabar coast)இன்றுள்ள கொல்லம் 8ம் நூற்றா ண்டிலும் ,கோழிக்கோடு 13ம்.நூற்றா ண்டிலும் ,கொச்சி 14ம் நூற்றா ண்டிலும் புதிதாகத் தோன்றிய துறைமுகங்கள் என்று செ.கோவிந்தன் எடுத்துக் காட்டியுள்ளார் .(சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களும் கடல் வாணிபமும் -இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் -4வது கருத்தரங்கு மலர் -ப.589)வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்ட வெள்ளங்களால் மேலைக் கடற்கரை மேலும் மாற்றம் பெற்றது.14ம்.நூற்றா ண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால்கொடுங்கோளூர் துறைமுகம் அழிந்தது .அப்பொழுது தான் வைப்புத்தீவும் தோன்றியது.அதற்கு முன்னர் கொடுங்கல்லூர் அழிக்கும் பெரியாற்றுக்கும் இடையே கழி இருந்ததெனினும் அதற்கு பெரியாற்றின் ஒரு பாகமாகக் கருதத்தக்க பரப்பே இருந்ததென periplus of the erythrean seaகூறும் குறிப்புகளை வைத்து இளங்குளம்.குஞ்ஞன்பிள்ளை நிறுவுகிறார் .இத்தனை மாற்றங்களும் நிகழ்ந்த மேலைக்கடற்கரையில் வஞ்சியைத் தேடிக் காண்பது தான் நமக்கிருக்கும் சவால்.அடியார்க்கு நல்லார் மேலைக் கடற்கரையில் உள்ள கொடுங்கல்லூரை வஞ்சி என்று கூறுவதை உ.வே.சாமிநாதையர்,எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் (சேரன் வஞ்சி),சி.எஸ்.செலுவ ஐயர் (vanjimanagar or thegreat city called vanji-annals of oriental research),துடிசைக்கிழார் .அ .சிதம்பரனார் (திருவஞ்சைக்களம்-செந்தமிழ்ச் செல்வி -சிலம்பு-14),தா.பொன்னம்பலம் பிள்ளை (செந்தமிழ்-தொகுதி-2-பகுதி-5,6),தி.வை.சதாசிவ பண்டாரத்தார் ஆகிய அனைவரும் ஆமோதிக்கின்றனர் .ஆனால் அங்கு அகழ்வாய்வு நிகழ்த்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கி.பி.8ம் நூற்றாண்டிற்கு முந்தைய காலகட்ட எச்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்கின்றனர் .இங்கு தான் நமக்கு இலக்கியம் கைகொடுக்கிறது .ஏனெனில் மேனாட்டு நிலவியலார் கடலிலிருந்து மிளகு ப் பொதிகளை படகுகளில் ஏற்றி கழியைக் கடந்து முசிறியை அடைந்துள்ளனர் .அதன் அருகில் சேரபோத் ராசின் தலைநகர் இருந்தது என்கின்றனர் .ஆனால் கடற்கரையோ மிகுந்த மாற்றம் பெற்று விட்டது .நிலப்பகுதியிலும் பெரிய்ய்ய கழி உருவாகி விட்டது .காரணகாரியத் தொடர்போடு சிந்தித்தால் சங்ககால வஞ்சி கழிக்குள்ளே இருக்க வேண்டும் என்றும் புரிகிறது .இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ."வருபுனல் வாயில் வஞ்சி "என்கிறார் .வாயில் என்னும் பொருளை உடைய "புழை" என்னும் பின்னொட்டோடு இன்றும் கேரளத்தின் இடப்பெயர்கள் வழங்குகின்றன.ஆறு கடலோடு கலக்கும் இடத்தை பண்டு வாயில் என்று வழங்கியவர்கள் இன்று அதே பொருளை உடைய புழை என்னும் சொல்லால் அழைக்கின்றனர் .இன்று பெரியாறு கடலோடு கலந்த இடத்தை நினைவூட்டுவதாக அகலப்புழை என்ற பெயரில் ஓரிடம் வழங்குகிறது .மேற்கரை வஞ்சியை அகழ்வாய்வு மூலம் காண இயலாது என்றும் அதன் காரணத்தையும் தொல்லியல் ஆய்வாளரும் கூறுகின்றனர் .(கே.வி.இராமன் -தொல்லியல் ஆய்வுகள் )கண்மணி--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வஞ்சிமாநகரம்(சரித்திர நாவல்)ஆசிரியர்: நா. பார்த்தசாரதி
வஞ்சிமாநகரம்(சரித்திர நாவல்)ஆசிரியர்: நா. பார்த்தசாரதி
|
உறையூரிலிருந்த ஒரு பட்டத்துயானை மதம்பிடித்து வஞ்சிநகருள் புகுந்துவிட்டதாக ஒரு சங்கப்பாடல் வாசித்த நினைவு.
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது | |
வான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கித் | |
திருமணி வரன்றும் குன்றம் கொண்டிவள் | |
வருமுலை ஆகம் வழங்கினோ நன்றே | |
5 | அஃதான்று, |
அடைபொருள் கருதுவிர் ஆயின் குடையொடு | |
கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் | |
பங்குனி விழவின் உறந்தையொடு | |
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே. |
5 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 2:34 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:2017-11-04 15:36 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Saturday, November 4, 2017 at 3:03:32 PM UTC-7, N. Ganesan wrote:2017-11-04 14:54 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Saturday, November 4, 2017 at 2:43:38 PM UTC-7, N. Ganesan wrote:2017-11-04 13:45 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் (அமராவதி) கரையின் கருவூர் (அகநகர், downtown)"என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம்.அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?
"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"
(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள்இதனைகாவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள் வருகிறது.(இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.அது காவிரியின் துணையாறான அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சிவஞ்சி என்பது (பட்டினம். . . பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது.வளநாடு என்றால் சோழருக்கு உரிய பகுதி என்பது போல வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்ற பொதுவான(generic) குறிப்பாக இருக்கலாமோ என் எண்ணுகிறேன்.வளநாடு என்பது இப்போதைய தாலூக்கா/வட்டம் போல ஒரு பிரிவு. ஆனால், வஞ்சி என்பது ஓர் ஊர்.வஞ்சி மாநகரம் = ஆன்பொருனை (அமராவதி) கரையில் அமைந்த நகரம்.உபசார வழக்காய் இன்னும் சில ஊர்களை, மிகப் பிற்காலத்தில் வஞ்சி என்றல் உண்டு.உ-ம்: நாலு வஞ்சி. அவர்றில் ஒன்று: சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவரின் தாராபுரம்.அதுவும் ஆன்பொருனைக் கரையிலே அமைந்த ஊரே.வஞ்சி - வளநாடு, தாலூக்கா என்ற பொருளில் கல்வெட்டோ, ஆவணமோ காணோம்.வஞ்சி என்பது வளநாடு போன்றவையா என்பது ஒரு லாங் ஷாட் அவ்வளவுதான்."புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" காவிரி வடகரை வஞ்சி என்பதுதான் எனக்கு கேள்வியாக இருப்பது.Look at the next line in the saasanam grant.பாண்டியராசா காவேரி வடகரையில் பாடிவீடு அமைத்துத் தங்கியுள்ளான். அவனது வீரர்கள் அங்கே தங்கியுள்ளனர்.வஞ்சி மாநகரில் சேரனைப் பணியச் சொல்கிறார்கள். அவன் மறுக்கிறான். அத்தோடு, சேரர் படையைபொன்னி வடகரையிலே தங்கியுள்ள பாண்டியனை எதிர்க்க அங்கே செல்கிறான். போர் நடக்கிறது.பாடலில் காற்புள்ளியை எங்கு போட்டு பொருள் கொள்ளுவது என்பதில் இருக்கிறது.
கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானைஇடும்பையுற் றிரியத்தன் இரணோதய மேற்கொண்டும்
புனற்பொன்னி வடகரையிற், பொழில்புடைசூழ் மதில்வஞ்சி
கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்தும்
என்பது கரூர் தென்கரையில் இருப்பதால், பாட்டின் பொருளுக்கு ஏற்றவாறு 'வடகரையில் பாடி தங்கிய பாண்டியன்' என்று பிரசஸ்தியாசிரியர் "கருதுவதாக" எம். ராகவாயங்கார் குறிப்பிடுகிறார்.எம். ராகவாயங்கார்The Vanci of the Cheras and Inscriptional Evidence , M. Raghava Aiyangar , Page 10
கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானைஇடும்பையுற் றிரியத்தன் இரணோதய மேற்கொண்டும்
புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி,
கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்தும்
நான் பாடி தங்கிய பாண்டியன் வடகரையில் இருந்தான் என்பதைத் ஊகம் செய்யாமல் புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் இருந்த மதில்வஞ்சி என்று காவிரியின் வடகரையில் வஞ்சி இருந்திருக்கலாம் என்கிறேன்.எப்பொழுதும் பழைய பாடல்களைப் படித்து வாழ்நாள் முழுதும் ஆராய்ந்த மு. ராகவையங்கார் போன்ற தமிழின் பேராசிரியர்கள் பொருளுணர முக்கியமானவர்கள்.ஆன்பொருனை வடகரையிலே உள்ளது வஞ்சி (கருவூர்). காவிரி வடகரையிலே இருந்து அடிபணிய வஞ்சி மாநகரத்து சேரர் அரண்மனைக்குச் செய்தி அனுப்புகிறான்பாண்டியமன்னன். அதனை மதியாது, தன் கொங்கப்படையை அனுப்புகிறான் பாண்டிப் படைகளை எதிர்கொள்ள என்பது சின்னமனூர்ப் தாம்ர சாசனம் தரும் சேதி.சங்க இலக்கியத்தில் , சிலப்பதிகாரத்தில் (இளங்கோ அடிகளின் ஊர்!) ஆன்பொருனைக் கரையில் வஞ்சி மாநகர் இருந்தது என்றுதான் உள்ளது.காவேரி வடகரையில் வஞ்சி (கருவூர்) இல்லை. எனவே, எந்த சாசனமும் அவ்வாறு சொல்வதும் இல்லை.ஆன்பொருந்தக் கரையினில் வஞ்சி மாநகரம்:நா.கணேசன்'வடகரையில் பாடி தங்கிய பாண்டியன்' என்பதற்கு இந்தக் கருதுகோளைத் தவிர வேறேதுவும் குறிப்புகள் உள்ளனவா?..... தேமொழிNG..... தேமொழிநா. கணேசன்.... தேமொழி
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
<இளங்கோ அடிகள் .................................................................................................................. பராசரன் என்னும் பார்ப்பனன் சென்றது அனந்தை என்கிற வஞ்சி என்கிறார்.>பதிற்றுப்பத்து கூறும் அடிப்படைக் கருத்துகள் பத்தினை தொகுத்துக் கொடுத்திருந்தேன் .அவற்றின் வன்மை மென்மை பற்றிப் பேசி முடித்த பிறகு தான் சங்க காலத்தில் ஒரு வஞ்சியா ?இரண்டு வஞ்சிகளா ?என்று முடிவு செய்ய இயலும் என்றும் கூறியிருந்தேன்.ஆனாலும் உங்களது முந்தைய மடற்கருத்தில் எனக்கு ஒரு ஐயம் .தீர்த்து வையுங்கள்.பராசரன் அனந்தை சென்றது பற்றி மூலநூற் குறிப்பு எதுவும் கிடையாது.அவன் சேரனிடம் பரிசில் பெற்ற பிறகு சோணாடு திரும்பியதாகத் தான் குறிப்பு உள்ளது.திரும்பும் வழியில் நடை வருத்தம் தீர தங்காலின் போதித்தானத்தில் அமர்ந்து இளைப்பாறினான் .-இது கதை .
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி 65
நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
வினைபற்றிய சிலேடை அவநுதி
எ - டு: ' நறவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியா னல்லன் - துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நா(டு) ஐந்தின்
குலங்காவல் கொண்டொழுகுங் கோ'
இது வினைபற்றிய சிலேடை அவநுதி. நறவு - மது . ஏந்தல் - தாங்கல். துறையின் விலங்காமை - குலதருமத்தின் வழுவாமை . இதனுள் ' வஞ்சியானல்லன்' என்பதற்குக் கருவூரை யுடைய சோழன் அல்லன் என்றும் , பிறரை வஞ்சியாது ஒழிவானல்லன் என்றும் சிலேடையாகப் பொருள் கொள்க.
பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
வி-ரை: அவநுதியணி சிலேடையணியோடு கூடி, அச்சிலேடை தானும் வினைச்சொல்லினிடமாகவரின் , அது வினைபற்றிய சிலேடை அவநுதியாம்.
சோழ நாட்டைத் தாயகமாகக் கொண்ட பராசரன்; தன் பாண்டித்தியத்தைக் காட்டி, பார்ப்பனவாகை சூட சேரன் தலைநகரை (நீங்கள் சொல்லும் கொங்கு வஞ்சி ) விட்டுவிட்டு சேர புத்திரர் சுங்கம் வசூலிக்கத் தங்கியிருக்கும் மேலைக் கடற்கரைக்குச் (நீங்கள் சொன்ன விளக்கம்)சென்றான் என்பது எந்த வகையில் நோக்கினாலும் வலிந்து சொல்லும் விளக்கமாகிறது.மேலைக் கடற்கரை தான் சேர நாடு .கொங்கு நாடு ஒரு buffer territory.(தமிழில் ----???)சோழப் பேரரசுக் காலத்தில் அது சோழ நாடு .2ம்.பாண்டியப் பேரரசுக் காலத்தில் அது பாண்டிநாடு .சங்க காலத்தில் சேரரின் கை ஓங்கியிருந்தமைக்கு பதிற்றுப்பத்தே சான்று .கொங்கு நாடு என்பது நிலவியல்அடிப்படையில்அமைந்த பெயர்.கொங்கு என்பதற்கு கிழக்கு என்பது பொருள் என நீங்களே ஒத்துக்கொண்டு இருக்கிறீர்கள் .
எந்த நாட்டிற்குக் கிழக்கே கொங்கு இருக்கிறது ?சேர நாட்டிற்கு --கொங்கு நாடு அப்பெயர் பெறக் காரணமே சேரநாடு தான்.(பருவ மழை கொங்க் மாய் என்று பெயர் பெற்ற காரணமும் இதனால் முரண்படவில்லை .)பராசரன் கதையில் சிலப்பதிகாரத்தின் காலத்திற்கே வெளிச்சம் கிடைப்பதை இங்கே பேசவேண்டாம்.கண்மணி2017-11-11 15:14 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Saturday, November 11, 2017 at 1:40:20 AM UTC-8, தேமொழி wrote:
On Monday, October 23, 2017 at 3:34:48 AM UTC-7, kanmanitamilskc wrote:சேரநாட்டில் ஒரு முறையான கூட்டாட்சி சங்க காலத்திலேயே
அமைந்திருந்தது.மேனாட்டு நிலவியலாரும் கரூரா சேரபோத்ராஸின் தலைநகர்
என்கின்றனர் ."சேரபோத்ராஸ் "என்ற சொல்லுக்கு சேர புத்திரர்கள் என்ற
பன்மைப் பொருளையே கொள்ள முடியும் (.periplus of the erythriyan sea)
தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
"வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்
கஞ்ச மலர்க்கை உடையான் காண் ",
"நாலுவஞ்சி சேரப் படைத்த சேரமான் பெருமாள் "என்ற செப்பேட்டுப் பகுதிகளை
எடுத்துக்காட்டி வஞ்சி என்ற பெயர் 4ஊர்கட்கு உரியதென விளக்குகிறார்
(இலக்கியமும் கல்வெட்டுக்களும் )///தி.வை.சதாசிவ பண்டாரத்தார்"வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்கஞ்ச மலர்க்கை உடையான் காண் ", ////கண்மணியின் பார்வைக்கு ஒரு கட்டுரை:ஐயம், தி. அ. முத்துசாமிக் கோனார்,தமிழ்ப் பொழில், (7/12), மார்ச்-1932கடைசி பக்கம்...பார்க்கவும்."கொங்கு மலை நாடும் குளிர்ந்த நதி பன்னிரண்டும்சங்கரனார் தெய்வத் தலம் ஏழும் - பங்கயம் சேர்வஞ்சி நகர் நாலும் வளமையாய் ஆண்டருளும்கஞ்சமலர்க் கையுடையோன் காண்"என்ற பாடலுக்கு பொருள் வேண்டுகிறார் தி. அ. முத்துசாமிக் கோனார்]..... தேமொழிஒன்பது சேரர் தலைநகரங்கள் வஞ்சி என்ற பெயரைத் தாங்கியிருந்தன
1-.மேலைக் கடற்கரையில் அகலப்புழை ஆற்றின் சங்கமத்துறையில் இருந்த வஞ்சி
2-கொங்குக் கரூர் வஞ்சி
3-கொங்குநாட்டில் காவிரிக்கு வடகரையில் ஸ்ரீராமசமுத்திரம் என்று
அழைக்கப்படும் அயிலூர்
4-மேலைக் கடற்கரையில் 8ம் நூற்றாண்டில் தோன்றிய திருவஞ்சைக்களம்
5-திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியில் மன்னன் அரண்மனை இருந்த இடம்
6-தாராபுரம் என்று மருவிய ராஜராஜபுரம்
7-கிரங்கனூருக்கு 5மைல் வடக்கிலும் திருக்குணவாயிலுக்கு 2மைல்
வடகிழக்கிலும் உள்ள கரூர்ப்படஞ்ஞா
8-கடல்கோளால் 8ம் நூற்றாண்டில் அழிந்த கொல்லம் நகர்
9-இன்றைய கொல்லம்
வஞ்சிப்பெயர் பெற்ற நகரங்கள் சில கரூர்/கருவூர் என்ற மாற்றுப்பெயர் பெற்றன .
திவாகரமும் பிங்கலந்தையும் வஞ்சி என்ற சொல்லுக்கு கருவூர் என்று பொருள் கூறுகின்றன.
பத்தாம் நூற்றாண்டில் ஆண்ட இராஜசிம்மனது சின்னமனூர்ப் பெரிய
தாமிரப்பட்டயம் 'கருபதி பல 'என்று சேரர் தலைநகரங்களைக் குறிக்கிறது
டாலமி அலிமுகம்/பொய்முகம் என்று அழைக்கப்படும் pseudoisthmusக்குக்
கிழக்கில் கொரவூரா என்ற ஊரைச் சுட்டுகிறார்
pseudoisthmusக்கும் தெற்கில் உள்ள பரிஸ் துறைக்கும் .இடைப்பட்ட
உள்நாட்டு ஊர்களில் கரூரா என்ற ஒரு சேரர் தலைநகரையும் குறிப்பிடுகிறார் .
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கிழக்கு நோக்கி ஓடுபவை பெண் நதிகள் ;மேற்கு நோக்கி ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளியம்பேரியாறு ஆன் எனும் முன்னொட்டைப் பெறும்.(கழகத் தமிழகராதி -ப.92&704)இக்கருத்தை ஆய்வாளரும் உறுதி செய்துள்ளனர் .(எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் -சேரன் வஞ்சி -ப.41&42)கண்மணி
NG> பொருத்தமாகத் தெரியவில்லை. மேற்கே நோக்கி ஓடும் சுள்ளியம்பேராறு ஆண்பெயரிலா இருக்கிறது? சுள்ளி என்பது தாவரம்.
இதை எழுதினோர் ஆன் 'cattle', ஆண் 'male' இரண்டும் வெவ்வேறான சொற்கள் என்று தெரியாதவரா?கா/கான், கோ/கோன், மா/மான், ஆ/ஆன் என -ன் விகுதி ஏற்ற சொற்கள்.வடமொழியில் ம்ருகம் X பசு = ( wild X domesticated animal ),அதுபோல, தமிழில் மா/மான் X ஆ/ஆன்.ஆ/ஆன் மிகப் பழைய சொற்கள். ஆக்கள். ஆயர்கள். ஆயர்பாடி.ஆன் 'cow' முற்றிலும் ஆண் 'male' என்பதில் இருந்து வேறான சொல்.>
பொருப்பிலிருந்து தோன்றி ஓடும் நதிகளுக்கு பொருநை என்பது பொதுப்பெயர்.சுள்ளியம் பேரியாற்றுக்கு - இப்பெயர் சிறப்புப் பெயர்.பொருப்பிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிய நதிகள் தண் என்னும் முன்னொட்டைப் பெற்றன.(எ -டு )தண் பொருநை >தாமிரபரணி .அங்ஙனமே கொங்கு வஞ்சியை அடுத்து ஓடும் பொருநையும் 'தண் 'என்னும் முன்னொட்டைப் பெற்றுள்ளது ."தண்ணான்பொருநை "-(அகம் -பா93)
கொங்குக்கரூரை அடுத்து ஓடும் தண்ணான்பொருநையின் பழையசிறப்புப் பெயர்கள் ஆனி ,வானி என்பன.(பிங்கல நிகண்டு -4061)மேற்கரையிலிருந்து சேரர் படிப்படியாக கொங்கில் முன்னேறி கொங்குக்கரூரை தலைநகராகக் கொண்டு ஆண்டபோது தங்கள் பூர்விகத் தலைநகர் அருகில் ஓடிய ஆன்பொருநை நினைவாகவே அதையும் ஆன்பொருநை என்று அழைத்தனர்.எனினும் அது கிழக்கு நோக்கி ஓடியதாலேயே 'தண் 'என்னும் முன்னொட்டையும் சேர்த்து தண் ஆன்பொருநை ஆனது.சுள்ளியம்பேரியாறு மேற்கு நோக்கி ஓடியதால் ஆன்பொருநை என்னும் பொதுப்பெயர்க்குரியது .அது ஆண் நதிக்குரிய பொதுப்பெயர் என்பதை கழகத் தமிழகராதி தான் நிறுவுகிறது .(ப.93-ஆன் =பெற்றம்;ப.704-பெற்றம் =இடபம் )கண்மணி
On Sunday, November 19, 2017 at 9:02:31 PM UTC-8, N. Ganesan wrote:
< ஆண்பொருனை,ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள்.>
On Thursday, November 16, 2017 at 10:01:01 AM UTC-8, kanmanitamilskc wrote:கழகத் தமிழகராதி காட்டும் தரவிற்கு எதிர்வாதம் என்ன?கண்மணிகழகத் தமிழகராதி எஸ். கிருஷ்ணசாமி கருத்தைத் தருகிறது.நாம் பார்க்க வேண்டியது எஸ். கிருஷ்ணசாமிக்கு முன்எங்காவது “ஆண்பொருனை” கேரளாவில் ஓடுகிறது எனஆவணம், நூல் உள்ளதா என்று.ஆண்பொருனை என்று ஆவணமும் காணவில்லை.The late M. Raman Namboothiri of the Archaeological Survey of India, who was an expert in the history and heritage of Tripunithura, in one of his writings,has stated that the Padinjare Puzha is actually the historical Poorna river. His work titled “Poornayude Puravrutham” explores the origin, the course and the flow of the Periyar’s tributary till the great flood of 1341. The flood changed the course of many rivulets.Historic river gasps for breathM. Raman Namboothiri of the Archaeological Survey of Indiaஎன தொல்லியல் துறை சார்ந்தவர் கொடுத்த தகவலை முன்னரே நான் இங்கு கொடுத்துள்ளேன்.
NG < ஆண்பொருனை,
ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள்.>
கழகத் தமிழகராதி காட்டும் தரவிற்கு எதிர்வாதம் என்ன?கண்மணி
On Monday, November 20, 2017 at 3:40:24 PM UTC-8, N. Ganesan wrote:2017-11-20 15:13 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Monday, November 20, 2017 at 2:54:52 PM UTC-8, N. Ganesan wrote:2017-11-20 13:41 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:///ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றைஅறியாமையே காரணம். ///பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வுபல செய்து கட்டுரை வெளியிட்டவர்களை மறுத்துக் கூறும் பொழுது சான்றுடன் சொல்வது சரியான முறையாக இருக்கும்.ராமன் நம்பூதிரி எழுதிய “Poornayude Puravrutham” என்ற நூலில் தனது (படிஞாறுப்புழை/பொருநை ஆறு) கருத்துக்கு ஆதரவாக என்ன சான்றுகள் கொடுத்தார் என்று காட்டி அதில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி மறுப்பதுதான் முறையல்லவா?நீங்கள் படித்த ஒரு நூலின் கருத்துடன் அவரது முடிவு இசைந்து வரவில்லை என்றால், அவர் தந்த மாற்றுக் கோணம் பிழை என்று அவர் சொல்ல வருவதை ஆராயாமல் முடிவு செய்ய முடியுமா?
Not just one. Many scores of books were read. But there is no evidence,
inscriptions, literature that Porunai was running in Kerala.
would like to see the lines where Raman Nambudiri claims Porunai
of Sangam literature was PaDijnARu-puzhaa. In case, you have access
to the book, please let me know. I will ask experts in Kerala as well.
In The Hindu article, I don't see any Porunai or AanPorunai river at all.அதே இந்துக் கட்டுரையின் இறுதிப் பத்தியின் முதல் மூன்று வரிகள் . . . .
Historic river gasps for breath
“Poornayude Puravrutham” explores the origin, the course, and the flow of Padinjare Puzha.Samithi secretary K.G. Sreekumar said the river was mentioned as the Poorna river in Sukasandesam composed in the 14th century by Lakshmidasan. It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts. The Poornathrayeesa temple, during one of its festivals called the Para Ulsavam, takes the deity across the river on a boat from the jetty. This ritual has been practised for centuries. Mr. Sreekumar said the irrigation department had initiated a project to preserve and protect the boat jetty, but expressed his concern that the effort might not be sustained.முதலில் ராமன் நம்பூதிரி அது பூர்ணா ஆறு என்கிறார்.The late M. Raman Namboothiri of the Archaeological Survey of India, who was an expert in the history and heritage of Tripunithura, in one of his writings, has stated that the Padinjare Puzha is actually the historical Poorna river.பிறகு ஸ்ரீகுமார் இதுவே பழந்தமிழ்ப் பாடல்கள் சொல்லும் பொருநை என்கிறார்.It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts.I mentioned few times that cuLLi-p-periyaru is called ChuurNi in Sanskrit texts.cuurNi/cuLLi-Periyar is not mentioned as PoorNa in Sanskrit texts, and also not as Porunai in Sangam texts.Poona-vaahini is Ponvaani river (= BharataPuzhaa, north of ChuurNi/cuLLi-Periyar) in Sanskrit texts.N. Ganesanஇவை இரண்டையும் ஹைலைட் செய்து முதலில் பகிர்ந்த பொழுதும் கொடுத்திருந்தேன்...... தேமொழி
N. Ganesan
..... தேமொழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
மிகவும் சுவாரசியமான இழை.இந்த கேள்விக்கு நூல் ஆதாரங்களை (textual sources) மட்டும் வைத்துக்கொண்டு விடை காண இயலாது என்பது என் தாழ்மையான கருத்து. கலாச்சார, பொருளாதார, மத, கலை, மக்கள் பெயர்ச்சி இன்னும் மற்ற ஆதாரங்களையும் கலாச்சார கோட்பாடுகளின் வளர்ச்சியையும் வைத்தே இதை ஆராய வேண்டும்.ஒரு சிறிய சான்றாக நம்பூதிரிகளின் வரலாற்றையே எடுத்துக் கொள்வோம். அவர்களைக் கேட்டால் நாங்கள் 'அந்தர்வேதி' யிலிருந்து குடிபெயர்ந்து கேரளத்திற்கு வந்தோம் என்பார்கள். இதற்கு கேரளோல்பத்தி போன்ற ஆதாரங்களையும் சொல்வார்கள். கேரளோல்பத்தி என்பது கோயில் தல வரலாறு போல் ஒரு இன வரலாறு. இவ்வகை வரலாறுகளின் ஒரே குறிக்கோள் தம் கோயிலையோ தம் இனத்தையோ உயர்த்தி காண்பிப்பதே.'அந்தர்வேதி' என்பது கங்கைக்கும் யமுனைக்கும் நடுவில் உள்ள பிரதேசம். இதனை இந்தியில் 'தொஆப்' (Doab) என்று சொல்வார்கள். இதற்கு புண்ணியபூமி என்ற ஒரு பெரிய புகழும் வரலாற்றில் இருந்ததன் பேரில் வடக்கே எந்த பிராமண வர்க்கத்தைக் கேட்டாலும் எங்கள் முன்னோர்கள் 'அந்தர்வெதி' யிலிருந்து கிளம்பினார்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். ஆனால் மெய்யானது என்ன? கேரளத்து நம்பூதிரிகள் குணதிசையிலிருந்து குடநாட்டிற்கு பெயர்ந்தார்கள் என்பது திண்ணம். இது அவர்களின் வேதசாகை, கோத்திரம், சூத்திரம், சிரௌத கோட்பாடு போன்ற இன்னும் சில அறிகுறிகளை வைத்து எளிதாக நிறுவலாம். மேலும் அவர்களிந் பழைய கிராம-அக்ரகார இருக்கைகளிலிருந்து இவர்கள் பாலக்காடு இடைவெளி (Palghat Gap) மூலம் குடநாட்டில் குடியேறினார்கள் என்றும் கூறலாம். தமிழகத்தில் இன்றும் வாழும் பூர்வசிகை பிராமணர்களின் (பிராமண வகுப்பில் சிறுபான்மையினர்) வேதம் முதலிய கோட்பாடுகள் நம்பூதிரிகளுடன் ஒத்துப் போகிறது என்றும் காணலாம். இக் குடியினர் ஒருகாலத்தில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர் என்பது பல்லவ சோழ காலத்து கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கிய ஆதாரங்களிலிருந்து (திருமுறை, நாலாயிரம்) குன்றின் மேலிட்ட விளக்கைப் போல் தெரியும். (பேரா. தெண்ணிலபுரம் மகாதேவனின் ஆய்வுக் கட்டுரை பார்க்கவும்).மக்கட் பெயர்ச்சிக்கு சில முக்கியமான காரணங்கள் - 3-4ம் நூற்றாண்டில் மழபுலத்திலிருந்து ஊடுருவிய களப்பிரர் ஆக்கிரமிப்பு, பின்னர் பல்லவ-பாண்டிய சண்டை, சோழ-சேர சண்டைகள் என்று பல. அதனால் தான் கேரள நாட்டு சரித்திரம் (அதாவது எழுத்து வடிவில் வந்த சரித்திரம் - செப்பேடுகள், கல்வெட்டுக்கள், செப்பு பட்டயங்கள் ) கி பி 825 க்கு முன் இல்லை.பிராமணர்கள் கிழக்கிலிருந்து மேற்குச் சென்றார்கள் என்ற பட்சத்தில் அவர்களை ஆதரிக்கும் மன்னர்கள் மேற்கிலிருந்து கிழக்கு வந்தார்கள் என்றால் எதிர்மறையாக இருக்கிறதே! இதை தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் வெறும் ஆற்றின் பெயர்களை வைத்து எப்படி முடிவுக்கு வருவது?தமிழக கேரள பழைய சம்பந்தங்கள் பற்றி ஒன்று மட்டும் நாம் துணியலாம் - ஏறத்தாழ எல்லாவிதமான மக்கள் பெயர்ச்சியும் கோட்பாட்டு பெயர்ச்சியும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சென்றிருக்கிறதே ஒழிய மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அல்ல.அன்புடன்LNS
--