துடிகோல் ‘tuning fork'

30 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 12, 2018, 8:50:34 AM6/12/18
to Santhavasantham, housto...@googlegroups.com

On Monday, June 11, 2018 at 9:32:00 PM UTC-7, இசையினியன் wrote:

துடிக்காேல் பதிலாக துடிகாேல் எனக்காெண்டால்

துடிகாேல் வினைத்தாெகை

துடிகோல் என வராது. துடியில் துடிப்பது அப்பறையின் தோல்.

துடிக்கோல் =துடியின்கோல். துடியின் அடிகுச்சி துடிகோல் என ஆகாது, ஏனெனில் அது துடிப்பதில்லை.

Tuning fork - இதனைத் துடிகோல் என வினைத்தொகையால் குறிப்பிடலாம்.

துடிகோல் துடிக்கும் காட்சி:

துடிகோல் நீரைச் சிதறவைக்கும் காட்சி:

துடிகோல் பரிசோதனை
 
அடிக்குச்சிக்குப் பதிலாக அடிகுச்சி எனக்காெண்டால் வினைத்தாெகை

-

சரியே. 

N. Ganesan

unread,
Jun 13, 2018, 1:02:47 AM6/13/18
to S. Jayabarathan, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2018-06-12 8:00 GMT-07:00 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>:
//துடி என்னும் பெயர் உடுக்கையின் membrane vibrating-ஆல் பெறும் காரணப்பெயர் ஆகும்.//

பலவகையான முழவுகள் உண்டு. முரசு, நிசாளம், துடுமை, திமிலை, நாள் முழவு, காலை முழவு ஆகியவை அவற்றுள் சில. அவை வெவ்வேறு வகையான ஓசைகளை எழுப்பக்கூடியவை. கருவியின் உள்ளிருக்கும் காற்றின் அளவு, தோல், மற்றும் தட்டுவதற்குப் பயன்படுத்துகிற குச்சி/கோல் ஆகியவற்றைப் பொருத்தே,  அவற்றை வெவ்வேறாக இசைக்கமுடியும்.  எல்லா வகையான முழவிலும், இசைக்கப்படும்போது ,  தோல் அதிர்வு ஏற்படும். ஆனால் ’காலை முழவு’ மட்டுமே  ’துடி’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

துடியை இசைக்கப் பயன்படுகிற கோல் மட்டுமே துடிக்கோல் ஆகும். அது ’துடிகோல்’ அல்ல.

அ.ரா.

ஆம். துடிக்கோல் = உடுக்கை அடிக்கப் பயன்படும் குணில். உடுக்கை வடிவில் இருப்பதால் பெண்களின் இடை துடியிடை என்ப.
துடிக்கோல் = இருபெயர் கொண்ட தொடர்.

குணில் = குறுந்தடி. குள்ளம்/குட்டை/குணில் என்னும் அடிப்படை த்ராவிட ரெட்ராஃப்லெக்ஷன் விதிக்கு ஏற்ப உற்பத்தி ஆகும் சொல்.
கரும்பை சுமார் 1 அடி, 2 அடி தண்டாக வெட்டித் தின்போம். அதனைக் குணிலாக எறிந்து மாங்காய் அடிப்பதை சங்க இலக்கியம்
பாடுகிறது. 18 கீழ்க்கணக்கிலும் உண்டு. அதே போல, வத்ஸாசுரனை குணிலாக (குறுந்தடி) எறிந்து விளங்கனி கண்ணன் கொய்ததை ஆண்டாள் பாடினாள்.
ஆய்ச்சியர் குரவையிலும், ஸ்ரீமத் பாகவதத்திலும் உள்ள கதை இஃது. 

அரியக்குடி : திருப்பாவை
அவரது சிஷ்யர் பாலக்காடு கேவிஎன்:

திருப்பாவை - 24 
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி 
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி 
கொன்றச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி 
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி

காளமேகம் அழகான வெண்பாச் சொன்னார்: கன்று குணிலா எறிந்த வரலாறு உள்ள பாடல்.
உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர்கோன் றன்னால்
எடுத்ததுவும் பள்ளிக் கியையப் – படுத்ததுவும்
அந்நா ளெறிந்ததுவும் அன்பின் இரந்ததுவும்
பொன்னா வரையிலைகாய் பூ

துடிகோல் (அ) துடிகவண்/துடிகவடு/துடிகவை/துடிகவட்டை = vibrating fork or tuning fork. இது வினைத்தொகை.
துடிக்கோல் என்பது துடியிடை என்பதுபோல, துடி பெயர்ச்சொல்லாகப் பயில்கையில் ஒற்றுமிகும்.
ஆனால், துடிகோல் என்று வினைச்சொல்லாய் வருகையில் ஒற்றுமிகாது.

நா. கணேசன்

>
> 2018-06-12 7:48 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
>>
>> Turning fork  --->> துடி இணைக்கோல், இணை அலைக்கோல், துடி இணைக் கம்பி, நடுங்கிணைக்கோல், துடிக்கவட்டை, அலைக்கவட்டை, இசைக்கவட்டை, இணைக்கவட்டை.
>>
>> சி.ஜெயபாரதன்  
>
>
> thx.
>
> துடி என்னும் பெயர் உடுக்கையின் membrane vibrating-ஆல் பெறும் காரணப்பெயர் ஆகும்.
>
> vibrating fork is tuning fork. எனவே துடிகோல் என்றேன்.
> துடிகவடு நன்றாகப் பொருந்தும். vibrating fork, tuning fork-கு. நன்றி.
>
> துடிகவடு டெக்னாலஜி - காணொளியில்:
> http://www.emerson.com/en-us/automation/measurement-instrumentation/level/point-level-detection/about-vibrating-forks
>
> விப்பிரர் என்னும் சொல்லும் தொடர்புடையது.
> தமிழில் விப்பிரன் என்பது வெறியாடி. வெறிஞன்.
> சாமியாடி நடுங்குதலால் விப்ர- என வடமொழியில் பூசாரிப் பெயர். cognate with vibrate.
>
> நா. கணேசன்
>>> --
>>> You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
>>> To post to this group, send email to karanthai...@googlegroups.com.
>>> Visit this group at https://groups.google.com/group/karanthaijayakumar.
>>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUdBe%2BNLtAQ7-iSUzK1CUAmSJ65Un14yesvBXmZEE%2B8A7w%40mail.gmail.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

N. Ganesan

unread,
Jun 13, 2018, 9:41:13 AM6/13/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com

2018-06-13 6:15 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
Tuning fork  --->>> இசைக்கவண்,  ஒலிக்கவண், அலைக்கவண்.

Plus,

Tuning fork  = துடிகவண்

Note: Dravidian retroflexion genesis, -L-/-N-/-T- rule operatng here also:

kavaL/kavuL :: kavaN  :: kavaTu/kavaTTai.. All meaning forking, bending.

-------------------------------------------------------

Genesis of Retroflexion in India can be shown from Dravidian,
see examples of 2nd syllable exhibiting -L-/-N-/-T- retroflexes from words forming semantic clusters,

these examples with second syllable retroflex letters have not been put together, say 50 sets,
in English. So, most Indology specialists and research students do not know that
the systemic retroflexion in Indian linguistic area originates from Dravidian.

குணில் kuṇil , n. cf. kuṇ. 1. Short stick, cudgel; குறுந்தடி. கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க் கும் (ஐங்குறு. 87). 2. Drum-stick; பறையடிக்குங் கடிப்பு. குணில்பாய் முரசி னிரங்கு மருவி (புறநா. 143, 9). 3. Sling; கவண். (பிங் )

விள்-/விட்-/விண்-   விண்ணு > விஷ்ணு. சூரியனின் கதிர் = விஷ்ணு, ரிக்வேதத்தில். விள்-/விட்-/விண்- :விண்ணு, விண்டு. ’விட்டுசித்தன் கோதை’ - ஆண்டாள் பாசுரம்.

அதுபோல்,
குள்-குட்-குண்- : குணில்  Short stick, cudgel; குறுந்தடி

நா. கணேசன்

சி.ஜெ.

On Wed, Jun 13, 2018 at 9:11 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
திமிலை என்னும் துடிப்பறை. இதற்குக் குணில் இல்லை. கையால் முழக்குவது.

தமிழ் இலக்கியத்தில் உள்ளது. ஆனால், பழைய தமிழகத்தில் இருந்துள்ளது.

திமிலை: ஒருவகைத் துடிப் பறை.

2018-06-12 22:47 GMT-07:00 pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>:

துடிக்கோல் = உடுக்கை அடிக்கப் பயன்படும் குணில் என்பதில் சிறு சந்தேகம்.

உடுக்கை கையால் அடிக்கப்படும் அல்லது அதன் இரண்டுபுறம் தொங்கும் நூலில் கட்டப்பட்ட முத்துக்கலால் இசைக்கப்படும் அல்லவா?

உடுக்கைக்கு குணில் உண்டா என்ன?

சிறு துடிக்கு இல்லை. ஆனால், பெருந் துடிக்குக் கோல் (குணில்) உண்டு.
Any hourglass drum = துடி. துடிக்கை > உடுக்கை.
அரைச்சல் > இரைச்சல் ஆவதுபோல, உடுக்கை > இடக்கை ஆகியுள்ளது. (கடா > கிடா, ...)

புகழ் மிக்க சங்கப்பாடல், துடியனை முன்னிறுத்திப் பாடப்பெற்றுள்ளது:
துடி எறியும் புலைய, எறிகோல் கொள்ளும் இழிசின

துடி எறிபவனே, எறிகோல் கொள்பவனே, கேண்மின்.
இந்தத் துடிக்குக் குணில் உண்டு. 

சங்க காலத்திலும், இன்றும் உலகம் முழுதும் பல வகையான துடிப் பறைகள் உண்டு,

கொரியாவின் துடி:

கொரியாவில் துடிக்கோல் (குணில்):

நா. கணேசன்

-

On Jun 13, 2018 10:32 AM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsub...@googlegroups.com.
>>> To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/tOdlcZOWMC0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 13, 2018, 11:31:58 PM6/13/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
3387 குணில் - குறுந்தடியுங் கடிப்புங் கவணுங் குணிலே (357)

சிந்தாமணி 2222
குணில் பொர குளிறின முரசம் வெள் வளை
பணை பரந்து ஆர்த்தன பம்பை வெம்பின
இணை இல எழுந்த தாழ் பீலி எங்கணும்
முணையினால் கடலக முழக்கம் ஒத்தவே

----------------

மூன்று செய்திகள்:

(1) துடி என்பது தோற்பறையின் membrane (சவ்வு) அதிர்தல்.
எனவே, பறைகளில் ஒருவகையாகிய hourglass drum = துடி.

(2) குளிர் என்றும் பறைகளின் மென்றோல் சவ்வு அதிர்வதால்
ஒரு காரணப் பெயர் உண்டு. குணிலால் முரசின் சவ்வு குளிறும்,
அஃதாவது, நடுங்கும். நடுங்கும்/அதிரும் சவ்வு = குளிரும் சவ்வு.
எனவே, நடுக்கத்தை உண்டாக்குதல் எனும் அடிப்படைப் பொருளால்
‘குளிர்’ cold ஒரு காரணப் பெயர்.

குணில் பொரக் குளிறின முரசம் என்றார் சிந்தாமணி உடைய தேவர்.

துடி என்பது போல, குட முழவு = குளிர் என்றே பெயர்.
குட முழா வாச்சியம் வாசித்தல்:  கலாமண்டலம் ஈசுவரன் உண்ணி,
(துடிப்பறை ஒன்றின் - இடக்கை வாத்தியம் - துடிக்கோல் இருபுறமும் காணலாம்.)

குளிர்:

ஆகுளி:

(3) கவண் (fork) ~ குணில் என்றும் பெயர் உண்டு.
3387 குணில் - குறுந்தடியுங் கடிப்புங் கவணுங் குணிலே (357)
               முதலில் அச்சிட்டோர்: பொள்ளாச்சிச் சிவன்பிள்ளையவர்கள்.

எனவே, ட்யூனிங் ஃபோர்க்கை துடிகோல், துடிகுணில், துடிகவண் எனலாம்.

நா. கணேசன்

Tuning fork  = துடிகவண்

Note: Dravidian retroflexion genesis, -L-/-N-/-T- rule operatng here also:

kavaL/kavuL :: kavaN  :: kavaTu/kavaTTai.. All meaning forking, bending.

-------------------------------------------------------

Genesis of Retroflexion in India can be shown from Dravidian,
see examples of 2nd syllable exhibiting -L-/-N-/-T- retroflexes from words forming semantic clusters,

these examples with second syllable retroflex letters have not been put together, say 50 sets,
in English. So, most Indology specialists and research students do not know that
the systemic retroflexion in Indian linguistic area originates from Dravidian.

குணில் kuṇil , n. cf. kuṇ. 1. Short stick, cudgel; குறுந்தடி. கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க் கும் (ஐங்குறு. 87). 2. Drum-stick; பறையடிக்குங் கடிப்பு. குணில்பாய் முரசி னிரங்கு மருவி (புறநா. 143, 9). 3. Sling; கவண். (பிங் )

விள்-/விட்-/விண்-   விண்ணு > விஷ்ணு. சூரியனின் கதிர் = விஷ்ணு, ரிக்வேதத்தில். விள்-/விட்-/விண்- :விண்ணு, விண்டு. ’விட்டுசித்தன் கோதை’ - ஆண்டாள் பாசுரம்.

அதுபோல்,
குள்-குட்-குண்- : குணில்  Short stick, cudgel; குறுந்தடி

நா. கணேசன்

திமிலை என்னும் துடிப்பறை. இதற்குக் குணில் இல்லை. கையால் முழக்குவது.

N. Ganesan

unread,
Jun 13, 2018, 11:57:58 PM6/13/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
forgot to add percussion instruments' pictures.

3387 குணில் - குறுந்தடியுங் கடிப்புங் கவணுங் குணிலே (357)

சிந்தாமணி 2222
குணில் பொர குளிறின முரசம் வெள் வளை
பணை பரந்து ஆர்த்தன பம்பை வெம்பின
இணை இல எழுந்த தாழ் பீலி எங்கணும்
முணையினால் கடலக முழக்கம் ஒத்தவே

----------------

மூன்று செய்திகள்:

(1) துடி என்பது தோற்பறையின் membrane (சவ்வு) அதிர்தல்.
எனவே, பறைகளில் ஒருவகையாகிய hourglass drum = துடி.

(2) குளிர் என்றும் பறைகளின் மென்றோல் சவ்வு அதிர்வதால்
ஒரு காரணப் பெயர் உண்டு. குணிலால் முரசின் சவ்வு குளிறும்,
அஃதாவது, நடுங்கும். நடுங்கும்/அதிரும் சவ்வு = குளிரும் சவ்வு.
எனவே, நடுக்கத்தை உண்டாக்குதல் எனும் அடிப்படைப் பொருளால்
‘குளிர்’ cold ஒரு காரணப் பெயர்.

குணில் பொரக் குளிறின முரசம் என்றார் சிந்தாமணி உடைய தேவர்.

துடி என்பது போல, குட முழவு = குளிர் என்றே பெயர்.
குட முழா வாச்சியம் வாசித்தல்:  கலாமண்டலம் ஈசுவரன் உண்ணி,
(துடிப்பறை ஒன்றின் - இடக்கை வாத்தியம் - துடிக்கோல் இருபுறமும் காணலாம்.)

குளிர்:

N. Ganesan

unread,
Jun 15, 2018, 12:14:45 AM6/15/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
குணில் kuṇil , n. cf. kuṇ. 1. Short stick, cudgel; குறுந்தடி. கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க் கும் (ஐங்குறு. 87). 2. Drum-stick; பறையடிக்குங் கடிப்பு. குணில்பாய் முரசி னிரங்கு மருவி (புறநா. 143, 9). 3. Sling; கவண். (பிங் ) 

மாங்காய் அடிக்கையில் கல்லோ, சிறுதடியோ வீசிக் கொய்வது வழக்கம்,
ஜாவெலின் போல, வடிவேல் நீளத்தில் உள்ள கரும்பு வீசியா மாங்காய் அடிப்பர்?

“கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்” 
என்கிற போது குணில் உவமையைச் சங்கப் புலவர் சாற்றுதலால்
    கரும்பு முறித்து குறுந்தடியாய் வீசியது குறித்தார்.

கரும்பு வேலா (அ) துரட்டியா மாங்கனி உதிர்க்கும் என்று பாடப்படவில்லை.

ஐங்குறுநூற்றுப் பாடலை அடியொற்றின பழமொழிவெண்பா:
இனிய ஒலியினையுடைய அருவிகள் கற்பாறைகளின் மேலே வந்து வீழ்கின்ற மலைநாட்டிற்கு உரியவனே பழமையாக வருகின்ற அறிவினாலே, மாட்சிமையான துணிவுகள் யாதொன்றும் இல்லாத அறிவற்றவர்கள். நன்மையால் மாட்சிமைப்பட்ட செல்வத்தைப் பெறுதல், மாமரமானது மிகவும் காய்த்துத் தன்மேற் பிறர் எறியும் கல்லை ஏற்றுக் கொள்ளுமாறுபோலத் துன்பம் அடைதற்கே ஏதுவாகும்.

தொன்மையின் மாண்ட துணிவொன்றும் இல்லாதார் 
நன்மையின் மாண்ட பொருள்பெறுதல் - இன்னொலிநீர் 
கன்மேல் இலங்கும் மலைநாட! மாக்காய்த்துத் 
தன்மேல் குணில் கொள்ளுமாறு. -
                     - பழமொழி நானூறு

அறிவற்றார் செல்வம் பெற்றால், பலரும் அவரை வருத்தி அதனைப் பறித்து உண்பார்கள். அது நல்ல வகையிலே பயன்படாது என்பது கருத்து. 'மாக்காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு’ என்பது பழமொழி. ’காய்த்த மரம் கல்லெறி படும்’ என்பதும் நினைக்க.

நா. கணேசன்
 
2018-06-14 19:45 GMT+05:30 pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>:

கணேசன் ஐயா,

"துடும்பு ஒருகட்பறை. இடையில் கட்டி அடிக்கும் கிணைப்பறைவகை. வெண்கலத்தால் கிண்ணம்"

என்ற புதிய செய்தி அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல.

அப்படி என்றால் கேரளா புகழ் செண்டி மேளம் இவ்வகைச் சாருமா?

---

--

N. Ganesan

unread,
Jun 15, 2018, 9:39:18 AM6/15/18
to மின்தமிழ், vallamai, podhuvan sengai, housto...@googlegroups.com

2018-06-14 22:30 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
உங்கள் அனுபவம் பேசுகிறது என்று ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்........
மற்றபடி ---புளியம்பழம் ,கொடுக்காப்புளி , சீத்தாப்பழம் ,மாதுளை எல்லாமே தொறட்டிக் கோல் கொண்டு உதிர்த்துத் தானே பார்த்திருக்கிறேன்.
அதனால் தான் அப்படிப் பொருள் சொன்னேன்.
கண்மணி 

ஆம். எங்கள் ஊரில் மாசாணி அம்மன் கிடக்கிறாள் - மாங்காய் பறித்ததால் நன்னன் கொன்றான். இடையிலே போனதால் மண்ணால் சிலை.
பேரா. அமுதன் (ந.க.ம. கல்லூரி, பொள்ளாச்சி) எனக்கு மணிமேகலை வரிகளைச் சொல்லி இம்மண்சிலை அமைப்பை விளக்கினார்.
இப்போது நோய்வாய்ப்பட்டுள்ளார் - 

பழமொழி வெண்பாவில் குணில் என்பது கவணால் அடிக்கப்படும் கல் என உரைகாண்பர். 

ஐங்குறுநூற்றில் கரும்பு - குணில் போன்ற குண்டாந்தடி. அதாவது குறுகிய தடி.
கரும்பு முறிபட்ட நிலையில் வீசுதலைக் குணில் என்ற சொல்லால் குறித்தார் சங்கப்புலவர்.
புலவர் செங்கை பொதுவன் ஐயா (வயது 90+) உரை:

மாங்காய்க்குக் குண்டாந்தடி (குணில் போல் கரும்பை முறித்து எறிதல்),
முயல் வேட்டையில் செய்தல் போல ஆகும்
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல்
  • பூப் பறிக்கும்போது அங்கு மேயும் முயலை அவர்கள் குண்டாந்தடியால் அடிப்பர். அந்த முயல் தப்பி ஓடிச் சென்று அங்கிருக்கும் நீர்நிலையில் வாளைமீனோடு சேர்ந்து புரண்டு துள்ளும்.

விழுக் கடிப்பு அறைந்த முழுக் குரல் முரசம்
முரசைக் குண்டாந்தடியால் [கடிப்பு] முழக்கிக்கொண்டு, உலகமே வழிநடக்கும் ஒருசொல் மொழிந்து, படமெடுத்தாடும் பாம்பைக் கொல்லும் இடி போலப் போர்முழக்கம் செய்து வெற்றி கண்டு, தனி ஒருவனாக நாடாண்ட பெருமை கொண்டோரும் மாய்ந்து இந்த உலகை விட்டுச் சென்றுவிட்டனர்.
அதனால், அறவோர் மகனே, மறவர்களில் சிறந்தவனே, நான் சொல்வதைக் கேள்.
  • உன் வலிமை [ஊற்றம்] பிறருக்குத் தெரியாதவாறு பார்த்துக்கொள்.
  • பிறர் சொல்வதை நன்றாக விளங்கிக்கொள்.
  • பகலெல்லாம் உழைப்பவர்களுக்கு உதவி செய்.
  • இரவில் மறுநாள் வரப்போகும் நிகழ்வுகளை எண்ணிப்பார்.
  • உழுத மாடு (நெல்லை உழுதவனுக்குத் தந்துவிட்டு) வைக்கோலைத் தான் உண்பது போல நடந்துகொள்.
  • ஊடல் கொள்ளும் மகளிரோடு கூடி வாழ்.
  • அவர்கள் கிண்ணத்தில் ஊற்றித் தரும் தேறல் நீரைப் பருகு.  
நீ அழியாத செல்வத்தை உடையவன்.
  • வாய் மடுத்து உண்ணும் சுவைநீர் வேண்டுபவர்களுக்கு அதனைக் கொடு.
  • சோறு [அவிழ்] வேண்டுபவர்களுக்குச் சோறு கொடு.
  • ஆடு மாடு வெட்டிச் சுட்டுக் கொடு.
நீர்நிலையை அடுத்த மணல்வெளி எங்கும் இப்படிக் கொடு. அங்குதான் மக்கள் வருவர். இது செய்யவேண்டிய மாயமந்திரம் அன்று. கடமை.
செங்கைப் பொதுவன் விளக்கம்

உழுந்து உடைக்கப் பயன்படும் குணில் அளவிலான கழுந்து: குறுந்தொகை.
இப்பாடலால் மாங்காய் எறியப் பயன்படுத்தும் கரும்புத் துண்டின் அளவைக் கணிக்கலாம்.
அதாவது, மன்மதனின் கரும்பு வில் எழுதிய அளவிலான குண்டாந்தடி அளவில் உள்ள
கை (அக்குளுக்கும் (கிச்சுக்கும்)  முழங்கைக்கும் உள்ள நீளம்) போன்ற கன்னல்துண்டை
எறிந்து மாங்காய் உதிர்த்துவர். இதனைச் சங்கப்பாடல் காட்டுகிறது.  

பழமொழியில் குணில் = குண்டாந்தடி எனப் பொருள்கொள்கிறார்:

தோல் போர்த்திய முரசம் குண்டாந்தடி கொண்டு அடிக்கும்போது - பதிற்றுப்பத்து

நாலடியார் : குணில் (குண்டாந்தடி) - முரசம்.
இப்பாட்டால் தான் ஜைநர்களின் காத அளவும், யோஜனை அளவும்
பௌதீக விஞ்ஞானம் ஆகிய ஒலியியல் (Acoustics) கண்டு கணித்து எழுதினேன்:

துறட்டிக்கோல் 10, 12 அடி நீளமானது. அதனைத் தமிழ் இலக்கியகருத்தர் யாரும்
குணில் என்று குறிப்பிடவே இல்லை. சங்க இலக்கியம், 18 கீழ்க்கணக்கு,
ஆழ்வாராதியர், சிலப்பதிகாரம், .....

நா. கணேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jun 15, 2018, 8:26:49 PM6/15/18
to podhuvan sengai, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
நன்றி, பொதுவன் அடிகள் ஐயா.

உங்களை அருட்செல்வர் தலைமையில் சிந்து-தமிழ் தொடர்புகள் பற்றி ஆசியவியல் நிறுவனத்தில் பார்த்தது.

முனைவர் ஜான் சாமுவேல் லிவர்பூல் மாநகரில் திருக்குறள் மாநாடு நடத்துகிறார்.
“புள் பறந்தற்றே” என்னும் குறள் பற்றியும், அதில் வரும் புள் அன்னப்பறவை என்பது குறித்தும்
சிறப்புரை செய்கிறேன். அன்னப்பறவை பற்றிய கட்டுரை அனுப்பிவைக்கிறேன்.

நாகர்கோவிலில் சிறப்பாக திருக்குறள் மாநாடு நடந்தது.
அதில் கவரி என்னும் விலங்குபற்றி ஆய்வுக் கட்டுரை தந்தேன்.
அதனை ஈண்டுக் காணலாம்.

கவரி மா - Dravidian word for Gauṛ bison and Tibetan yak

                                           Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts:  
                                  Dravidian word for Gauṛ bison and Tibetan yak

அன்புடன்,
நா. கணேசன்

2018-06-15 17:17 GMT-07:00 podhuvan sengai <podh...@gmail.com>:
நல்ல தமிழ் 
இணக்கமான தமிழ்
உலாவருகிறது 
பாராட்டி மகிழ்கிறேன் 
Reply all
Reply to author
Forward
0 new messages