--
On Monday, June 11, 2018 at 9:32:00 PM UTC-7, இசையினியன் wrote:
துடிக்காேல் பதிலாக துடிகாேல் எனக்காெண்டால்துடிகாேல் வினைத்தாெகை
துடிகோல் என வராது. துடியில் துடிப்பது அப்பறையின் தோல்.துடிக்கோல் =துடியின்கோல். துடியின் அடிகுச்சி துடிகோல் என ஆகாது, ஏனெனில் அது துடிப்பதில்லை.Tuning fork - இதனைத் துடிகோல் என வினைத்தொகையால் குறிப்பிடலாம்.துடிகோல் துடிக்கும் காட்சி:துடிகோல் நீரைச் சிதறவைக்கும் காட்சி:துடிகோல் பரிசோதனைஅடிக்குச்சிக்குப் பதிலாக அடிகுச்சி எனக்காெண்டால் வினைத்தாெகை
-
சரியே.
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
To post to this group, send email to karanthai...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/karanthaijayakumar.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUdBe%2BNLtAQ7-iSUzK1CUAmSJ65Un14yesvBXmZEE%2B8A7w%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இசைக்கீற்றணி பழக்கத்தில் உள்ளது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Turning fork --->> துடி இணைக்கோல், இணை அலைக்கோல், துடி இணைக் கம்பி, நடுங்கிணைக்கோல், துடிக்கவட்டை, அலைக்கவட்டை, இசைக்கவட்டை, இணைக்கவட்டை.சி.ஜெயபாரதன்
On Tue, Jun 12, 2018 at 8:50 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsub...@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/karanthaijayakumar.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUdBe%2BNLtAQ7-iSUzK1CUAmSJ65Un14yesvBXmZEE%2B8A7w%40mail.gmail.com.
இசைக்கவட்டை வடிவம், சாதாரண சொல்லாக்கம். தமிழறிஞர் இவ்வாறுதான் கூறுவார்.
அறிவியல் அறிஞரின் பார்வையையும் சேர்க்க....
அதில் பொதிந்து உள்ள அறிவியல் சேர்க்கப்பட வேண்டும்.
---
எழுதுகோல் எதற்கு?
தமிழ் தமிழ் என்பதற்கா?
சமயம் சமயம் என்பதற்கா?
அறிவு அறிவு என்பதற்கா?
நேரமின்மை நேரமின்மை என்பதற்கா?
சலிப்பு சலிப்பு என்பதற்கா?
இனம் இனம் என்பதற்கா?
ஏன் எழுதுகோல்?
---
ஆனாலும் இசைக்கவட்டை என்பது தான் சாலப் பொருந்தும்.கண்மணி
On 12 June 2018 at 21:17, இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
இசைக்கீற்றணி பழக்கத்தில் உள்ளது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/tOdlcZOWMC0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
துடி என்றால் beat.
It is not a beating fork. It is tunning fork.
beat சீரற்றது.
Tune சீரானது.
துடி சீறற்றது,
இசை சீறானது.
எனவே துடிகவடு என்பது tunning forkக்கு எப்படி நன்றாகப் பொருந்தும்?
-----
துடி என்னும் பெயர் உடுக்கையின் membrane vibrating-ஆல் பெறும் காரணப்பெயர் ஆகும்.
vibrating fork is tuning fork. எனவே துடிகோல் என்றேன்.
துடிகவடு நன்றாகப் பொருந்தும். vibrating fork, tuning fork-கு. நன்றி.
---
எழுதுகோல் எதற்கு?
தமிழ் தமிழ் என்பதற்கா?
சமயம் சமயம் என்பதற்கா?
அறிவு அறிவு என்பதற்கா?
நேரமின்மை நேரமின்மை என்பதற்கா?
சலிப்பு சலிப்பு என்பதற்கா?
இனம் இனம் என்பதற்கா?
ஏன் எழுதுகோல்?
---
For more options, visit https://groups.google.com/d/optout.
http://www.tamillexicon.com/define/tuning-fork
சுரதேரி / சுருதிகாட்டி /சுதிமீட்டி(ஸ்வரம் தேரல் காட்டல்.)
rnk
உருவாக்கியவர்கள் குப்பையை உருவாக்கி உள்ளனர் என்றே தாேன்றுகிறது.
அகராதி தெளிவைத்தர வணே்டும், ஆனால் அதுவும் குழப்பத்தை உருவாக்கியது என்பதுதான் உண்மை.
இருந்தும் குப்பை தேவைதான். குப்பைகளைக் களைய வேண்டிய பொருப்பு தமிழருக்கு உண்டு.
உருவாக்கியாேர் தெளிவை உருவாக்கவில்லை.
வாழ்நாள் தமிழ் வள்ளுனர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.
உங்களின் கருத்துதான் முக்கியம் மற்றவை அடுத்துதான்.
---
எழுதுகோல் எதற்கு?
தமிழ் தமிழ் என்பதற்கா?
சமயம் சமயம் என்பதற்கா?
அறிவு அறிவு என்பதற்கா?
நேரமின்மை நேரமின்மை என்பதற்கா?
சலிப்பு சலிப்பு என்பதற்கா?
இனம் இனம் என்பதற்கா?
ஏன் எழுதுகோல்?
---
//துடி என்னும் பெயர் உடுக்கையின் membrane vibrating-ஆல் பெறும் காரணப்பெயர் ஆகும்.//பலவகையான முழவுகள் உண்டு. முரசு, நிசாளம், துடுமை, திமிலை, நாள் முழவு, காலை முழவு ஆகியவை அவற்றுள் சில. அவை வெவ்வேறு வகையான ஓசைகளை எழுப்பக்கூடியவை. கருவியின் உள்ளிருக்கும் காற்றின் அளவு, தோல், மற்றும் தட்டுவதற்குப் பயன்படுத்துகிற குச்சி/கோல் ஆகியவற்றைப் பொருத்தே, அவற்றை வெவ்வேறாக இசைக்கமுடியும். எல்லா வகையான முழவிலும், இசைக்கப்படும்போது , தோல் அதிர்வு ஏற்படும். ஆனால் ’காலை முழவு’ மட்டுமே ’துடி’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.துடியை இசைக்கப் பயன்படுகிற கோல் மட்டுமே துடிக்கோல் ஆகும். அது ’துடிகோல்’ அல்ல.அ.ரா.Visit arajagopalan.blogspot.in
இசைக்கவட்டை விட இசைக்கவை சிறப்பு.
இசைக்கவை என்பது இனிய தமிழ்ச்சொல். தற்கால பதினொன்றாம் புத்தகத்தில் இசைக்கவை என்பதே புழக்கத்தில் உள்ளது.
இசைக்கீற்றணி பற்றி தற்பாேது பாடப்புத்தகத்தில் என்னால் காண இயலவில்லை.
---
எழுதுகோல் எதற்கு?
தமிழ் தமிழ் என்பதற்கா?
சமயம் சமயம் என்பதற்கா?
அறிவு அறிவு என்பதற்கா?
நேரமின்மை நேரமின்மை என்பதற்கா?
சலிப்பு சலிப்பு என்பதற்கா?
இனம் இனம் என்பதற்கா?
ஏன் எழுதுகோல்?
---
ஆனாலும் இசைக்கவட்டை என்பது தான் சாலப் பொருந்தும்.கண்மணி
On 12 June 2018 at 21:17, இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
இசைக்கீற்றணி பழக்கத்தில் உள்ளது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/tOdlcZOWMC0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
வெப்பநிலைக்காட்டி என்பதற்குப் பதில் வெப்பமானி என்பது பாேன்றது.
---
எழுதுகோல் எதற்கு?
தமிழ் தமிழ் என்பதற்கா?
சமயம் சமயம் என்பதற்கா?
அறிவு அறிவு என்பதற்கா?
நேரமின்மை நேரமின்மை என்பதற்கா?
சலிப்பு சலிப்பு என்பதற்கா?
இனம் இனம் என்பதற்கா?
ஏன் எழுதுகோல்?
---
On Jun 13, 2018 12:33 AM, nkantan r <rnka...@gmail.com> wrote:
>
> அகராதி இசைக்கவடு என்கிறது
>
> http://www.tamillexicon.com/define/tuning-fork
>
> சுரதேரி / சுருதிகாட்டி /சுதிமீட்டி(ஸ்வரம் தேரல் காட்டல்.)
>
> rnk
>
துடிக்கோல் = உடுக்கை அடிக்கப் பயன்படும் குணில் என்பதில் சிறு சந்தேகம்.
உடுக்கை கையால் அடிக்கப்படும் அல்லது அதன் இரண்டுபுறம் தொங்கும் நூலில் கட்டப்பட்ட முத்துக்கலால் இசைக்கப்படும் அல்லவா?
உடுக்கைக்கு குணில் உண்டா என்ன?
---
எழுதுகோல் எதற்கு?
தமிழ் தமிழ் என்பதற்கா?
சமயம் சமயம் என்பதற்கா?
அறிவு அறிவு என்பதற்கா?
நேரமின்மை நேரமின்மை என்பதற்கா?
சலிப்பு சலிப்பு என்பதற்கா?
இனம் இனம் என்பதற்கா?
ஏன் எழுதுகோல்?
---
துடிக்கோல் = உடுக்கை அடிக்கப் பயன்படும் குணில் என்பதில் சிறு சந்தேகம்.
உடுக்கை கையால் அடிக்கப்படும் அல்லது அதன் இரண்டுபுறம் தொங்கும் நூலில் கட்டப்பட்ட முத்துக்கலால் இசைக்கப்படும் அல்லவா?
உடுக்கைக்கு குணில் உண்டா என்ன?
---
எழுதுகோல் எதற்கு?
தமிழ் தமிழ் என்பதற்கா?
சமயம் சமயம் என்பதற்கா?
அறிவு அறிவு என்பதற்கா?
நேரமின்மை நேரமின்மை என்பதற்கா?
சலிப்பு சலிப்பு என்பதற்கா?
இனம் இனம் என்பதற்கா?
ஏன் எழுதுகோல்?
---
On Jun 13, 2018 10:32 AM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsub...@googlegroups.com.
>>> To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
>>> Visit this group at https://groups.google.com/group/karanthaijayakumar.
>>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUdBe%2BNLtAQ7-iSUzK1CUAmSJ65Un14yesvBXmZEE%2B8A7w%40mail.gmail.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/tOdlcZOWMC0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.

///குணில் = குறுந்தடி. குள்ளம்/குட்டை/குணில் என்னும் அடிப்படை த்ராவிட ரெட்ராஃப்லெக்ஷன் விதிக்கு ஏற்ப உற்பத்தி ஆகும் சொல்.கரும்பை சுமார் 1 அடி, 2 அடி தண்டாக வெட்டித் தின்போம். அதனைக் குணிலாக எறிந்து மாங்காய் அடிப்பதை சங்க இலக்கியம்பாடுகிறது./// Ganesan wrote 6hrs backஎங்கே? பார்வை ....குறிப்பு காட்டினால் என் கருத்தை மாற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.கண்மணி
2018-06-12 22:47 GMT-07:00 pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>:துடிக்கோல் = உடுக்கை அடிக்கப் பயன்படும் குணில் என்பதில் சிறு சந்தேகம்.
உடுக்கை கையால் அடிக்கப்படும் அல்லது அதன் இரண்டுபுறம் தொங்கும் நூலில் கட்டப்பட்ட முத்துக்கலால் இசைக்கப்படும் அல்லவா?
உடுக்கைக்கு குணில் உண்டா என்ன?
சிறு துடிக்கு இல்லை. ஆனால், பெருந் துடிக்குக் கோல் (குணில்) உண்டு.Any hourglass drum = துடி. துடிக்கை > உடுக்கை.அரைச்சல் > இரைச்சல் ஆவதுபோல, உடுக்கை > இடக்கை ஆகியுள்ளது. (கடா > கிடா, ...)புகழ் மிக்க சங்கப்பாடல், துடியனை முன்னிறுத்திப் பாடப்பெற்றுள்ளது:https://ta.wikisource.org/wiki/பக்கம்:புறநானூறு-மூலமும்_உரையும்.pdf/296துடி எறியும் புலைய, எறிகோல் கொள்ளும் இழிசினதுடி எறிபவனே, எறிகோல் கொள்பவனே, கேண்மின்.இந்தத் துடிக்குக் குணில் உண்டு.
நா. கணேசன்-
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
>>> To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
>>> Visit this group at https://groups.google.com/group/karanthaijayakumar.
>>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUdBe%2BNLtAQ7-iSUzK1CUAmSJ65Un14yesvBXmZEE%2B8A7w%40mail.gmail.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/tOdlcZOWMC0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நா. கணேசன்-
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
>>> To post to this group, send email to karanthai...@googlegroups.com.
>>> Visit this group at https://groups.google.com/group/karanthaijayakumar.
>>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUdBe%2BNLtAQ7-iSUzK1CUAmSJ65Un14yesvBXmZEE%2B8A7w%40mail.gmail.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/tOdlcZOWMC0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Tuning fork --->>> இசைக்கவண், ஒலிக்கவண், அலைக்கவண்.
சி.ஜெ.
நா. கணேசன்-
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsub...@googlegroups.com.
>>> To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
>>> Visit this group at https://groups.google.com/group/karanthaijayakumar.
>>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUdBe%2BNLtAQ7-iSUzK1CUAmSJ65Un14yesvBXmZEE%2B8A7w%40mail.gmail.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/tOdlcZOWMC0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
2018-06-12 22:47 GMT-07:00 pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>:துடிக்கோல் = உடுக்கை அடிக்கப் பயன்படும் குணில் என்பதில் சிறு சந்தேகம்.
உடுக்கை கையால் அடிக்கப்படும் அல்லது அதன் இரண்டுபுறம் தொங்கும் நூலில் கட்டப்பட்ட முத்துக்கலால் இசைக்கப்படும் அல்லவா?
உடுக்கைக்கு குணில் உண்டா என்ன?
சிறு துடிக்கு இல்லை. ஆனால், பெருந் துடிக்குக் கோல் (குணில்) உண்டு..
Any hourglass drum = துடி. துடிக்கை > உடுக்கை.அரைச்சல் > இரைச்சல் ஆவதுபோல, உடுக்கை > இடக்கை ஆகியுள்ளது. (கடா > கிடா, ...)புகழ் மிக்க சங்கப்பாடல், துடியனை முன்னிறுத்திப் பாடப்பெற்றுள்ளது:https://ta.wikisource.org/wiki/பக்கம்:புறநானூறு-மூலமும்_உரையும்.pdf/296துடி எறியும் புலைய, எறிகோல் கொள்ளும் இழிசின
துடி எறிபவனே,, எறிகோல் கொள்பவனே, கேண்மின்.
On Wednesday, June 13, 2018 at 5:27:29 AM UTC-7, N. Ganesan wrote:2018-06-12 22:47 GMT-07:00 pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>:துடிக்கோல் = உடுக்கை அடிக்கப் பயன்படும் குணில் என்பதில் சிறு சந்தேகம்.
உடுக்கை கையால் அடிக்கப்படும் அல்லது அதன் இரண்டுபுறம் தொங்கும் நூலில் கட்டப்பட்ட முத்துக்கலால் இசைக்கப்படும் அல்லவா?
உடுக்கைக்கு குணில் உண்டா என்ன?
சிறு துடிக்கு இல்லை. ஆனால், பெருந் துடிக்குக் கோல் (குணில்) உண்டு..துடி = அளவில் சிறிய என்ற பொருள்
Any hourglass drum = துடி. துடிக்கை > உடுக்கை.அரைச்சல் > இரைச்சல் ஆவதுபோல, உடுக்கை > இடக்கை ஆகியுள்ளது. (கடா > கிடா, ...)புகழ் மிக்க சங்கப்பாடல், துடியனை முன்னிறுத்திப் பாடப்பெற்றுள்ளது:https://ta.wikisource.org/wiki/பக்கம்:புறநானூறு-மூலமும்_உரையும்.pdf/296துடி எறியும் புலைய, எறிகோல் கொள்ளும் இழிசினதுடி எறிபவனே,, எறிகோல் கொள்பவனே, கேண்மின்.எறி = அடி / beat என்ற பொருள்
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
Tuning fork = துடிகவண்Note: Dravidian retroflexion genesis, -L-/-N-/-T- rule operatng here also:kavaL/kavuL :: kavaN :: kavaTu/kavaTTai.. All meaning forking, bending.-------------------------------------------------------Genesis of Retroflexion in India can be shown from Dravidian,see examples of 2nd syllable exhibiting -L-/-N-/-T- retroflexes from words forming semantic clusters,these examples with second syllable retroflex letters have not been put together, say 50 sets,in English. So, most Indology specialists and research students do not know thatthe systemic retroflexion in Indian linguistic area originates from Dravidian.குணில் kuṇil , n. cf. kuṇ. 1. Short stick, cudgel; குறுந்தடி. கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க் கும் (ஐங்குறு. 87). 2. Drum-stick; பறையடிக்குங் கடிப்பு. குணில்பாய் முரசி னிரங்கு மருவி (புறநா. 143, 9). 3. Sling; கவண். (பிங் )விள்-/விட்-/விண்- விண்ணு > விஷ்ணு. சூரியனின் கதிர் = விஷ்ணு, ரிக்வேதத்தில். விள்-/விட்-/விண்- :விண்ணு, விண்டு. ’விட்டுசித்தன் கோதை’ - ஆண்டாள் பாசுரம்.அதுபோல்,குள்-குட்-குண்- : குணில் Short stick, cudgel; குறுந்தடிநா. கணேசன்
திமிலை என்னும் துடிப்பறை. இதற்குக் குணில் இல்லை. கையால் முழக்குவது.
3387 குணில் - குறுந்தடியுங் கடிப்புங் கவணுங் குணிலே (357)சிந்தாமணி 2222குணில் பொர குளிறின முரசம் வெள் வளைபணை பரந்து ஆர்த்தன பம்பை வெம்பினஇணை இல எழுந்த தாழ் பீலி எங்கணும்முணையினால் கடலக முழக்கம் ஒத்தவே----------------மூன்று செய்திகள்:(1) துடி என்பது தோற்பறையின் membrane (சவ்வு) அதிர்தல்.எனவே, பறைகளில் ஒருவகையாகிய hourglass drum = துடி.(2) குளிர் என்றும் பறைகளின் மென்றோல் சவ்வு அதிர்வதால்ஒரு காரணப் பெயர் உண்டு. குணிலால் முரசின் சவ்வு குளிறும்,அஃதாவது, நடுங்கும். நடுங்கும்/அதிரும் சவ்வு = குளிரும் சவ்வு.எனவே, நடுக்கத்தை உண்டாக்குதல் எனும் அடிப்படைப் பொருளால்‘குளிர்’ cold ஒரு காரணப் பெயர்.குணில் பொரக் குளிறின முரசம் என்றார் சிந்தாமணி உடைய தேவர்.துடி என்பது போல, குட முழவு = குளிர் என்றே பெயர்.குட முழா வாச்சியம் வாசித்தல்: கலாமண்டலம் ஈசுவரன் உண்ணி,(துடிப்பறை ஒன்றின் - இடக்கை வாத்தியம் - துடிக்கோல் இருபுறமும் காணலாம்.)குளிர்:
2018-06-13 13:01 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Wednesday, June 13, 2018 at 5:27:29 AM UTC-7, N. Ganesan wrote:2018-06-12 22:47 GMT-07:00 pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>:துடிக்கோல் = உடுக்கை அடிக்கப் பயன்படும் குணில் என்பதில் சிறு சந்தேகம்.
உடுக்கை கையால் அடிக்கப்படும் அல்லது அதன் இரண்டுபுறம் தொங்கும் நூலில் கட்டப்பட்ட முத்துக்கலால் இசைக்கப்படும் அல்லவா?
உடுக்கைக்கு குணில் உண்டா என்ன?
சிறு துடிக்கு இல்லை. ஆனால், பெருந் துடிக்குக் கோல் (குணில்) உண்டு..துடி = அளவில் சிறிய என்ற பொருள்
கணேசன் ஐயா,
"துடும்பு ஒருகட்பறை. இடையில் கட்டி அடிக்கும் கிணைப்பறைவகை. வெண்கலத்தால் கிண்ணம்"
என்ற புதிய செய்தி அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல.
அப்படி என்றால் கேரளா புகழ் செண்டி மேளம் இவ்வகைச் சாருமா?
---
எழுதுகோல் எதற்கு?
தமிழ் தமிழ் என்பதற்கா?
சமயம் சமயம் என்பதற்கா?
அறிவு அறிவு என்பதற்கா?
நேரமின்மை நேரமின்மை என்பதற்கா?
சலிப்பு சலிப்பு என்பதற்கா?
இனம் இனம் என்பதற்கா?
ஏன் எழுதுகோல்?
---
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/tOdlcZOWMC0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
///குணில் kuṇil , n. cf. kuṇ. 1. Short stick, cudgel; குறுந்தடி. கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க் கும் (ஐங்குறு. 87). 2. Drum-stick; பறையடிக்குங் கடிப்பு. குணில்பாய் முரசி னிரங்கு மருவி (புறநா. 143, 9). 3. Sling; கவண். (பிங் ) ///Ganesan wrote yesterdayகுணில் என்ற சொல்லின் தோற்ற வரலாறை ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் கரும்பை இரண்டடித் தடியாக வெட்டி மாங்கனியை உதிர்த்தனர் என்பதற்கு அகச்சான்று ஏதும் இல்லை.குணில் பயன்படுத்த வேண்டிய இடத்தில் கரும்பைப் பயன்படுத்தினர் என்று தான் உள்ளது.அதனால் நான் சொன்னது போல இங்கு குணில் என்பது தொறட்டிக்கோல் என்ற பொருளில் வழங்குகிறது எனல் பொருத்தமே.முனைவர் கணேசன் அவர்களே , பாடலடிக்குப் பொருள் சொல்லும் போது பாட்டில் இல்லாத செய்தியைச் சேர்த்துக் கற்பனை செய்து பொருள் கொள்வது ஏன்?......ஒரு பாடலுக்குப் பொருள் சொல்வது என்பது கிட்டத்தட்ட ஒரு மினி ஆராய்ச்சி போன்றது தான்......நீங்கள் சொந்தச் சரக்கை இதில் ஏற்றாதீர்கள்.குறுந்தடியாகிய குணிலாகப் பயன்படுத்தப் பட்டது கரும்பு .எனவே இடம் நோக்கி அது தொரட்டிக் கோல் என்று பொருள் கொள்ளப்படும்.பற்றற்றுப் பொருள் சொல்ல வேண்டும்.கண்மணி
2018-06-14 19:45 GMT+05:30 pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>:
குணில் kuṇil , n. cf. kuṇ. 1. Short stick, cudgel; குறுந்தடி. கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க் கும் (ஐங்குறு. 87). 2. Drum-stick; பறையடிக்குங் கடிப்பு. குணில்பாய் முரசி னிரங்கு மருவி (புறநா. 143, 9). 3. Sling; கவண். (பிங் )
மாங்காய் அடிக்கையில் கல்லோ, சிறுதடியோ வீசிக் கொய்வது வழக்கம்,ஜாவெலின் போல, வடிவேல் நீளத்தில் உள்ள கரும்பு வீசியா மாங்காய் அடிப்பர்?“கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்”
என்கிற போது குணில் உவமையைச் சங்கப் புலவர் சாற்றுதலால்
கரும்பு வேலா (அ) துரட்டியா மாங்கனி உதிர்க்கும் என்று பாடப்படவில்லை.
நா. கணேசன்2018-06-14 19:45 GMT+05:30 pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>:கணேசன் ஐயா,
"துடும்பு ஒருகட்பறை. இடையில் கட்டி அடிக்கும் கிணைப்பறைவகை. வெண்கலத்தால் கிண்ணம்"
என்ற புதிய செய்தி அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல.
அப்படி என்றால் கேரளா புகழ் செண்டி மேளம் இவ்வகைச் சாருமா?
---
--
--
உங்கள் அனுபவம் பேசுகிறது என்று ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்........மற்றபடி ---புளியம்பழம் ,கொடுக்காப்புளி , சீத்தாப்பழம் ,மாதுளை எல்லாமே தொறட்டிக் கோல் கொண்டு உதிர்த்துத் தானே பார்த்திருக்கிறேன்.அதனால் தான் அப்படிப் பொருள் சொன்னேன்.கண்மணி
Turning fork --->> துடி இணைக்கோல், இணை அலைக்கோல், துடி இணைக் கம்பி, நடுங்கிணைக்கோல், துடிக்கவட்டை, அலைக்கவட்டை, இசைக்கவட்டை, இணைக்கவட்டை.சி.ஜெயபாரதன்
On Tue, Jun 12, 2018 at 8:50 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
--
On Monday, June 11, 2018 at 9:32:00 PM UTC-7, இசையினியன் wrote:
துடிக்காேல் பதிலாக துடிகாேல் எனக்காெண்டால்துடிகாேல் வினைத்தாெகை
துடிகோல் என வராது. துடியில் துடிப்பது அப்பறையின் தோல்.துடிக்கோல் =துடியின்கோல். துடியின் அடிகுச்சி துடிகோல் என ஆகாது, ஏனெனில் அது துடிப்பதில்லை.Tuning fork - இதனைத் துடிகோல் என வினைத்தொகையால் குறிப்பிடலாம்.துடிகோல் துடிக்கும் காட்சி:துடிகோல் நீரைச் சிதறவைக்கும் காட்சி:துடிகோல் பரிசோதனைஅடிக்குச்சிக்குப் பதிலாக அடிகுச்சி எனக்காெண்டால் வினைத்தாெகை
-
சரியே.
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
To post to this group, send email to karanthai...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/karanthaijayakumar.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUdBe%2BNLtAQ7-iSUzK1CUAmSJ65Un14yesvBXmZEE%2B8A7w%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2018-06-15 7:32 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:A question that can be pursued:கழுந்து, கடிப்பு - இரண்டும் குண்டாந்தடி = குணில். short cudgel.கன்று குணிலா எறிந்தது - ஆண்டாளும், இளங்கோ அடிகளும் பாடிப் பரவினர்.A calf being employed as a cudgel.என் கேள்வி: மஹாவிஷ்ணுவின் கதாயுதம் பற்றியது.கதா - இது இந்தோ-ஈரானியச் சொல்லா. ஐரோப்பிய மொழிகட்கு cognate உள்ளதா?இன்றெனில், கதா- த்ராவிடச் சொல்லா?கழ்-/கடி- (கழுந்து, கடிப்பு, ...) - கட- கடா + ஆயுதம் : கதாயுதம் (cf. கடம்பு மரம்- கதம்ப மரம் spontaneous loss of cerebral consonant)கடாசுதல் = வீசுதல்.First, gadhaa needs to be checked if it's IE, IIr word.
gadaa is probabli Indo-Iranian.NG
A question that can be pursued:கழுந்து, கடிப்பு - இரண்டும் குண்டாந்தடி = குணில். short cudgel.கன்று குணிலா எறிந்தது - ஆண்டாளும், இளங்கோ அடிகளும் பாடிப் பரவினர்.A calf being employed as a cudgel.என் கேள்வி: மஹாவிஷ்ணுவின் கதாயுதம் பற்றியது.கதா - இது இந்தோ-ஈரானியச் சொல்லா. ஐரோப்பிய மொழிகட்கு cognate உள்ளதா?இன்றெனில், கதா- த்ராவிடச் சொல்லா?கழ்-/கடி- (கழுந்து, கடிப்பு, ...) - கட- கடா + ஆயுதம் : கதாயுதம் (cf. கடம்பு மரம்- கதம்ப மரம் spontaneous loss of cerebral consonant)கடாசுதல் = வீசுதல்.First, gadhaa needs to be checked if it's IE, IIr word.
NG
இசைக்கவை அருமையான தமிழ்ச்சாெல். தநாபள்ளிகளில் இச்சொல்லே பயன்படுத்தப்படுகிறது.
மாணவர்கள் படித்த சாெற்களை மாற்ற.வே ண்டிய அவசியம் இல்லை இசைக்கவை என்றே பயனபடுத்தல் வணே்டும் என்ற முடிவுக்கு வரலாம்.
---
எனது எழுதுகோலில்,
உலகம் அடங்கும்.
நான் அடங்கினாலும்...
எனது எழுதுகோலினால்,
உருவாக்கிய உலகம்
அடங்காது,
வாழும்,
வளரும்.
---
fork என்பதன் தமிழ் கவை.
செவ்., 12 ஜூன், 2018, முற்பகல் 7:49 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
Turning fork --->> துடி இணைக்கோல், இணை அலைக்கோல், துடி இணைக் கம்பி, நடுங்கிணைக்கோல், துடிக்கவட்டை, அலைக்கவட்டை, இசைக்கவட்டை, இணைக்கவட்டை.சி.ஜெயபாரதன்
On Tue, Jun 12, 2018 at 8:50 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Monday, June 11, 2018 at 9:32:00 PM UTC-7, இசையினியன் wrote:
துடிக்காேல் பதிலாக துடிகாேல் எனக்காெண்டால்துடிகாேல் வினைத்தாெகை
துடிகோல் என வராது. துடியில் துடிப்பது அப்பறையின் தோல்.துடிக்கோல் =துடியின்கோல். துடியின் அடிகுச்சி துடிகோல் என ஆகாது, ஏனெனில் அது துடிப்பதில்லை.Tuning fork - இதனைத் துடிகோல் என வினைத்தொகையால் குறிப்பிடலாம்.துடிகோல் துடிக்கும் காட்சி:துடிகோல் நீரைச் சிதறவைக்கும் காட்சி:துடிகோல் பரிசோதனை
அடிக்குச்சிக்குப் பதிலாக அடிகுச்சி எனக்காெண்டால் வ�
நல்ல தமிழ்இணக்கமான தமிழ்உலாவருகிறதுபாராட்டி மகிழ்கிறேன்