You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Mailing list for discussions about Tamil wikisource / தமிழ் விக்கிமூலம், wikimedi...@lists.wikimedia.org, ThamiZha! - Free Tamil Computing(FTC), தஇக - கணித்தமிழ் வளர்ச்சி
வணக்கம்,
சரியாக 2021 ஆண்டின் முதல் நாள் தனியொருவராக விக்கிப்பீடியாவில் 5000 தமிழ்க் கட்டுரைகளை எழுதி சாதனை செய்த திரு. கி.மூர்த்தி குறித்த செய்தியினைப் பகிர்ந்திருந்தேன். இப்போது ஒரே ஆண்டில் 6000 கட்டுரைகளைக் கடந்து, புதிய சாதனை செய்துள்ளார்.
இது குறித்த செய்திக் கட்டுரை ஏபிபி நாடு தளத்தில் வந்துள்ளது.
தமிழ் விக்கிப்பீடியா என்பது இவரைப் போன்ற பலரின் கூட்டுழைப்பு. இணையத்தில் ஆக்கப்பூர்வமாகச் செலவிட விக்கித் திட்டங்களில் செலவிடலாம் என்பதற்குச் சிறந்த உதாரணமாக உள்ளார். அவரது பேச்சுப் பக்கம்: https://ta.wikipedia.org/s/30pc