--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
துர்க்கையின் பாத கமலத்தில் --என்மனம்
தோய்ந்து கிடப்பதனால்-என்
சொற்களில் கொட்டி வெடிக்கும் மின்னலும்
சொடக்(கு)இட்டுத் துள்ளிவரும்!--அவளைப்
பற்றுங்கள் நண்பரே!! பின்னர்-உம் வேலையைப்
பார்-என்றும் மறப்பதில்லை!!
^^^^^கவியோகி வேதம்--
மிக அன்புடன்..
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

2018-03-17 9:09 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:1. தூது - இலந்தையார், 2- கலம்பகம் -சூரி, 3- உலா - பேரா. அனந்த். 4- பிள்ளைத்தமிழ்- இசைக்கவி ரமணன் , 5-காவடிச்சிந்து - விவேக் பாரதி. 6- போற்றி ப.:.றொடை - இனியன்.7- அஷ்ட மங்கலம் - வ.வே.சு. 8- தசாங்கம் - கனடா பேரா..பசுபதி. 9- ஒருபா ஒருப.:.து - கோபால் ,10- ஆற்றுப்படை - சங்கரதாஸ், 11- பதிகம்- சிவசிவா 12- நவமணி- ஹரிகி ,13- உழத்தி பாட்டு -க. ரவி , 14- திருப்புகழ் (20) சு.ரவி , 15- பஞ்சகம்- ஏர்வாடியார், 16- ஷட்கம்- கவியோகி , 17- கோவை - ராஜ்ஜா ராஜகோபாலன் 18- தாண்டகம் - சந்தர் சுப்ரமணியன் 19- குறவஞ்சி - சரண்யா, 20- வெண்பாமாலை (50)- அ.கி.வ. 21- பாதாதிகேசம் - ரமணி , 22- அந்தாதி - வீரராகவன் எளியேன் தேர்வில் உள்ளனர் . கவிஞர்களின் விருப்பப்படி பதிவு செய்து கொண்டால், அந்த வரிசை இங்கே அறிவிக்கப் பெறும் , நன்றி. அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
இப்போது இரண்டு இணைப்புகள் அனுப்பப் பெற்றன.அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
இவ்வகையில் கவிவேழம் இலந்தையார், கனடா பேரா.பசுபதியார், பேரா. அனந்த் , சிவசிவா, கவியோகியார், கவிப்பெருஞ்சுடர் ஹரிகி,இசைக்கவி ரமணன் , சு.ரவி.க.ரவி, ஏர்வாடியார், கோபால், சங்கரதாஸ், அஷோக் சுப்பிரமணியன், அ.கி.வ.. வ.வே.சு. ரமணி.சூரியநாராயணன் ,சந்தர் சுப்பிரமணியன் மீ.விஸ்வநாதன்,விவேகபாரதி.சரண்யா குருமூர்த்தி, இனியனார், ராஜ்ஜா ராஜகோபாலன், அப்பன் ராஜகோபாலன்,கவிப்பெருஞ்சுடர் தியாகராஜன், வீரராகவன் ஆகியோர் உடனடியாக நினைவுக்கு வருகின்றனர்.விடுபட்டோர் உரிமையுடன் என்னை ஏசி, இணைந்து கொள்க. ஓரிரு நாளுக்குள் ஒப்புதல் தேவை
1. தூது - இலந்தையார், 2- கலம்பகம் -சூரி, 3- உலா - பேரா. அனந்த். 4- பிள்ளைத்தமிழ்- இசைக்கவி ரமணன் , 5-காவடிச்சிந்து - விவேக் பாரதி. 6- போற்றி ப.:.றொடை - இனியன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
Same for சிற்றிலக்கியங்கள்Sent from my iPhoneSome links:சிற்றிலக்கிய வகைகள்பன்னிரு பாட்டியல் : வினா விடைவெண்பாப் பாட்டியலும் வரையறுத்த பாட்டியலும்
Unable to download via safari in my iphone. Let me try after 12 Apr to download via my desktop
Search for சிற்றிலக்கிய வகைகள் in this website:
On Sunday, March 18, 2018 at 5:03:21 PM UTC+5:30, குமார்(சிங்கை) wrote:Same for சிற்றிலக்கியங்கள்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அன்புள்ள புலவர் ராமமூர்த்திக்கு வணக்கம்,இந்த அரிய முயற்சியில் அடியேன் பங்கு கொள்ள இயமாமை குறித்து மிகவும் வருந்துகிறேன்.அ கி வ
On Sun, Mar 18, 2018 at 11:05 PM, K.R. Kumar <krish...@gmail.com> wrote:
Unable to download via safari in my iphone. Let me try after 12 Apr to download via my desktop
Search for சிற்றிலக்கிய வகைகள் in this website:
On Sunday, March 18, 2018 at 5:03:21 PM UTC+5:30, குமார்(சிங்கை) wrote:Same for சிற்றிலக்கியங்கள்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--Thanks and Regards
Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP: 91852063
Email: girijavar...@gmail.com
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மிக்க நன்றி ஸ்ரீஜெயேந்திரர் திருப்புகழ் 50.(அ)100 எதிர்பார்க்கிறேன்..சரிதானே? - புலவர் இராமமூர்த்தி.
On Mon, Mar 19, 2018, 22:12 Ravi Subramanian <ravi...@gmail.com> wrote:
வாழ்த்துகள் கவிஞரே!சு.ரவி
On Mon, 19 Mar 2018 at 9:57 PM, Vivek Bharathi <tamiludanvivekbharathi@gmail.com> wrote:
ஆஹா ஆஹா! நல்ல பணி! மிக்க நன்றி புலவரே! அடியேன் பிள்ளைத்தமிழ் எழுதுகிறேன். என்னையும் இப்பெரும் பணி செய்யுமாறு வைத்த தமக்கும் பராசக்திக்கும் நன்றி.--"ஓம் சக்தி"விவேக்பாரதி
9940474202
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile--

எனவே ஐந்து பக்கங்களுக்கு மேற்போகாத பாவகையைத் தேர்ந்தெடுப்பது நன்றென நினைக்கிறேன் .
துர்க்கையின் பாத கமலத்தில் --என்மனம்
தோய்ந்து கிடப்பதனால்-என்
சொற்களில் கொட்டி வெடிக்கும் மின்னலும்
சொடக்(கு)இட்டுத் துள்ளிவரும்!--அவளைப்
பற்றுங்கள் நண்பரே!! பின்னர்-உம் வேலையைப்
பார்-என்றும் மறப்பதில்லை!!
^^^^^கவியோகி வேதம்--
மிக அன்புடன்..
மிக்க நன்றி! இலந்தையார் எழுப்பிய ஐயவினா ஏற்புடையதே! இந்தப் பன்மணிமாலை இரண்டு , மூன்றுபெரிய தொகுப்புகளாக அமைந்தாலும் வெளியிடுவோம் எனவும், ஜூலையில் பிருந்தாவனப் பிரவேசப்பெருமங்கலத்தில் சைவ வைணவ ஆதீனங்களை அழைத்து ஐந்துநாள் விழாவாக நடத்துவது எனவும் , அதில்ஒருநாள் நம்சந்தவசந்தம் உள்ளிட்ட எழுத்தாளர் சங்கங்களின் விழாவாக அமைப்பது என்றும் ஸ்ரீ ஸ்வாமிகள்அனுக்கிரகம் கருதி, அணுக்கத்தினர் குருமஹான் திருச் செவியில் பணித்திடுவதாகத் தெரிவித்துள்ளனர்.2.. கடந்த 1977 செப். முதல்நாளில் , பேராசிரியர் இராதாகிருஷ்ணன் இராமேஸ்வரத்தில் மகாபெரியவர்களின்எண்பதாம் அகவை நிறைவில் ஒரு ''நவமணி மாலை'' நூல் வெளியிட்டார்கள். அந்நூலில் 1) திருத்தசாங்கம் -கி.வா.ஜ.30வெண்பாக்கள் ) 2) ஜகத் குரு பிள்ளைத்தமிழ்- கலைவாணன் (50 விருத்தங்கள்), 3- நான்மணி மாலை- இளங்கம்பன்,((40 பாடல்கள்) 4- வெண்பா அந்தாதி - ம.வே .பசுபதி (30 பாடல்கள்) , 5- திருநீற்று விடுதூது -சொ.சொ.மீ. சுந்தரம்,(183 கண்ணிகள் ) 6- உலா- வி துரைசாமி ஸ்வாமிகள் வீதிஉலா- எழுபருவப் பெண்கள் வழிபடுதல்பக்திக் சுவை ததும்பப் பாடிய352 கண்ணிகள். 192 அடிகளில் ஓரெதுகை . 7- திருமடல் - சக்தி சரணன் 192 அடிகளில் ஓரெதுகை8- கலம்பகம்- கம்பராமன்.(பல்வகைப் பாடல்கள் 50) 9- கச்சிக் கோவை - அரங்க சீனிவாசன்(பல்வகை அகச்சுவைப் பாடல்கள்100) ஆகியோர் முழு நூலாகவே வழங்கியுள்ளனர்இவற்றை அனுசரித்து நாமும் முழு நூலாகவே எழுதலாம் - என்பது எளியேனின் தாழ்ந்த அபிப்பிராயம் .துறவு நிலையை மதித்து உரிய கற்பனையுடன் நம் கவிஞர்கள் சாதிப்பார்கள் . அன்புடன் இதனை ஆன்றோர்பரிசீலிக்க வேண்டுகிறேன்.அன்புடன் புலவர் இராமமூர்த்தி.2018-03-20 7:19 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:இலந்தையார் எழுதியுள்ள வகையில் நான் தனிமடலில் புலவர் இராமமூர்த்திக்கு எழுதுவதாக இருந்தேன். குறிப்பாக, எனக்குத் தரப்பட்ட உலாவின் பெரும்பகுதி எழுவகைப் பிராயத்துப் பெண்டிர் கண்ணோக்கில் அமையுமாதலால் துறவறம் பூண்டோர்க்குப் பொருந்தாது.அனந்த்2018-03-19 20:02 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:பாடப்படும் நாயகர் ஒரு துறவி என்பதை மனத்திற்கொண்டு எதை எழுதுவது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கோவை, உலா, கலம்பகம் போன்றவற்றில் அகத்துறைப்பாடல்கள் வரும். பெண்கள் தலைவன்மேல் காதல் வயப்படுவதாகவெல்லாம் வரும். அவை பொருந்துமா என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். கலம்பகம் , பிள்ளைத்தமிழ் என்பனவெல்லாம் பெரியவை. தனித்தனிப் புத்தகங்களாகப் போடக்கூடிய அளவுக்குப் பெரியவை. எனவே ஐந்து பக்கங்களுக்கு மேற்போகாத பாவகையைத் தேர்ந்தெடுப்பது நன்றென நினைக்கிறேன் . அந்தாதி, பிள்ளைத்தமிழ் கலம்பகம், உலா , கோவை சதகம் , போன்றவை பெரியவை. 50 கீர்த்தனை, 60 திருப்புகழ் என்றெல்லாம்ச்பேசேர்த்தால் புத்தகம் பெரிய அளவாக அமையும். அது ஒரு பொருட்டல்ல என்றால் செய்யலாம். மற்றவர்களின் கருத்துகளையும் வேண்டுகிறேன்.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
பூஜ்யஸ்ரீ காமகோடி ஸர்வக்ஞ பீடாதிபதி
ஜெயேந்திர இசை மஞ்சரி
(1)
நாட்டை: ஆதி (3/4 இடம்)
பல்லவி:
அத்வைத நெறிகாக்கும் அருட்புனலே
ஆதிஶங்கரப் பொறியாய் அவதரித்தக் கனலே!
அனுபல்லவி:
சித்கனரூப ஜெயேந்திர ஸரஸ்வதீ!
வித்தக வேதசாஸ்த்ராகம வாக்பதீ!
சரணம்:
நித்திய பூஜா நியமத்தில் நின்றாய்!
சத்குரு சந்திரசேகரர் வழிசென்றாய்
சித்தத் திலென்றும் சேவையில் நின்றாய்!
உத்தம முத்தனே ஒளிர்ஞானக் குன்றாய்!
(2)
கரஹரப்ரியா: ஆதி (1/2 இடம்)
பல்லவி:
ஜெயஜெய ஜெயேந்திர ஸரஸ்வதி
ஜெகத்குரு பாதாரவிந்தமே கதி!
அனுபல்லவி:
பவபயம் போக்கிடும் பரமகருணாநிதி
அவமதி நீங்கிட அவரன்றோ ததி?
சரணம்:
கரசரணங்கள் காருண்ய வாரிதி
கண்கள்கனிவிலே காண்பது குளிர்மதி
வரமென வாக்கமுதம் வற்றா ஜீவநதி
தண்ணருள் பெறவே சத்குருவைத் துதி
(3)
ஶங்கராபரணம் (மிஶ்ர சாபு)
பல்லவி:
ஸ்ரீஜெயேந்த்ர ஸரஸ்வதி -
ஸனாதன ஸாரதி - யதி
அனுபல்லவி:
காமகோடி பீடம் அமர்ந்தே
காஞ்சிமுனி தவசீலம்தொடர்ந்த
சரணம்:
காருண்யஸ்ரீ வரத ராஜனும்
கச்சிவளர் ஏகம்ப நாதனும்
சீருடந்திரு மகளும் வாணியும்
சேர்ந்தருள் காமாக்ஷி கழல்பணி
(4)
வாசஸ்பதி (ரூபகம்)
பல்லவி:
ஸ்ரீஜெயேந்த்ர ஸரஸ்வதீ
திருவருள்புரி தயாநிதி!
அனுபல்லவி:
தீனருக்கருள் சீலமே
சின்மயானந்த கோலமே -ஜெய (ஸ்ரீ)
சரணம் 1:
வேதசாஶ்த்ர ஞானமாகி
வியந்திடும் ப்ரபாவமாகி
நீதமோதத் துறவியாகி
நிறைசிறந்த அறமுமான (ஸ்ரீ)
சரணம் 2:
ஸத்வகுணம் ஶாந்தரூபம்
ஸந்ததமும் மந்தஹாசம்
சிந்தையில் ஸஹாயபாவம்
சீதநதி வாக்ப்ரவாஹம்! (ஸ்ரீ)
(5)
பேகடா (கண்டசாபு)
பல்லவி:
இருள்நீக்கி தலமுதித்த ஈசஸ்ரீ ஜெயேந்திரா
மருள்நீக்கி மாஞானம் மகிழ்ந்தருளும் சங்கரா!
அனுபல்லவி:
இருஞ்சிறையாம் இகவாழ்வில் எமைநாளும் உழலாது
வருமுன்னர் காக்கின்ற வரம்தந்த வள்ளலாய் (இருள் நீக்கி)
சரணம்:
கருணைவிழி கனிந்தருளி கரைந்துருகச் செய்கிறாய்!
பெருமைசெய்து பேதையின் பிறப்புக்கொரு பொருள்செய்தாய்!
தருநிழலில் அமர்ந்தருளும் தட்சிணா மூர்த்திப்போல்
குருவேநீ திருசெய்தெம் குலம்வாழும் வகைசெய்தாய் (இருள் நீக்கி)
அன்புடன்
அடியேன் சதாசிவக் கண்ணி போல, சயேந்திரர் கண்ணி தொடங்கி விட்டேன்.
ஜயஜய சங்கர!
திரு புலவர் அவர்கள் என் பாடலை இட ஒருவார நிபந்தனை இட்டிருந்தார். அதன் படி அடியேனின் முயற்சி இங்கே இடப்படுகிறது. அறிஞர்களின் கருத்துகளைப் பணிவுடன் வேண்டுகிறேன்.
காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ ஜயெந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் வந்தனம்ஒருபா ஒரு பஃது[எழுசீர் விருத்தம்:
வாய்பாடு: முதல் பாடல்: காய்+4(விளம்)+2(மா); இரண்டாம்பாடல் முதல்: 5(விளம்)+2(மா)]மூவாறு வருடமே முடிந்தநல் இளமையில் முற்றுமாய்த் துறந்து விட்டாய்நாவால்ம னத்தினால் நல்லறம் நாட்டினில் நாட்டிடும் கடமை ஏற்றாய்ஓவாமல் ஆர்வமாய் உழைத்துநீ அருளினால் உடலுயிர் ஈகை செய்தாய்நீவாழி மக்களின் நினைவினில் யாங்கணும் நின்றொளிர் ஞான சோதீ! (1)
தீங்கினர் கூட்டுயர் தெய்வநம் பிக்கையில் தீயிடச் சூழ்ந்த போது [தீங்கினர் கூட்டு, உயர்தெய்வ நம்பிக்கையில்]பாங்குடன் ஆத்திகம் பரவிடப் பத்தியின் பாதையை விட்டு மக்கள்நீங்கிடா வாறுநன் நெறிதனை ஊட்டினாய்! நின்முகம் காண வேண்டிஏங்கிடும் பாமர ஏழைகள் வாழிடம் ஏகினாய் ஆசி தந்தே! (2)
தந்தைமா தேவனே தந்தனன் நின்னையித் தரணியின் தெய்வ மான [அவருடைய பூர்வாசிரமத் தந்தை: ஸ்ரீ மஹாதேவ ஐயர்]சந்திர சேகரா சாரியார் சீடனாய்! சாத்திரம் நீதி வேதம்மந்திரம் ஆகமம் மாபுரா ணங்களை மாசிலா(து) ஆய்ந்து கற்றிங்(கு)எந்திரம் போலவே இயங்கிடும் மக்களை இறைவழி ஈர்க்க வென்றே! (3)
என்றுநீ துறவறம் ஏற்றருட் குருவுடை இணையடி சூடி னாயோஅன்றுநின் இணையிலா ஆற்றல றிந்துதம் ஆசியை ஊட்டி அன்பால்வென்றிநின் பெயரென வைத்தருள் வித்தியை வித்தையும் ஊன்றி வைத்தார் [வென்றி=ஜயம்]கன்றுதாய் உறவுடன் காவியின் மாண்புடன் கடவுளோ(டு) இணைந்து வாழ்ந்தாய்! (4)தாயவள் சரச்சுதி தனயனைத் தொடருவாள் தவத்திருப் பெயரி னில்நின் [அவருடைய தாயார்: திருமதி சரஸ்வதி அம்மாள்]வாயினில் கருணையின் வடிவினில் ஆசியில் வயங்கிடும் பார்வை தன்னில்!தூயநின் திருவடி தொண்டென நெஞ்சினால் தொட்டவர் மனஅ ழுக்குநோயழிந்(து) இறைமையை நுகருவர்; மற்றெதும் நோன்புகள் ஆற்ற வேண்டா! (5)
வேண்டுதல் விலக்குதல் விட்டனை; ஆயினும் வேண்டுவோர் குறைகள் தீர்க்கப்பூண்டனை விரதமே போலுமுன் ஆசிகள் புத்துயிர் அளிக்கும், கண்ணில் [மருத்துவம், கல்வியில் அவருடைய கொடைகள்]காண்டலுக்(கு) ஒளிதரும், கலைதரும்; நின்பெயர் கழறுவர் பயன டைந்தோர்!ஈண்டுநின் தொண்டினுக்(கு) எத்தனை பிறவியால் என்னகைம் மாறு செய்வோம்! (6)செய்வது சங்கரன் சேவையென்(று) எண்ணினாய் சிந்தையில் தூய்மை கொண்டாய்பொய்வினை அகந்தையால் புரிபவர் சூழ்ச்சியின் புன்மைகள் சுட்ட போதும்தொய்வறத் தொண்டினைத் தொடர்ந்தனை; துரத்திய தொல்லையால் தோற்க வில்லை!மெய்தனை வருத்தினும் மெய்த்தவ மேன்மையால் மெய்ம்மையின் வெற்றி கண்டாய்! (7)
கண்களின் அன்பினால் காத்திடும் அன்னையின் காஞ்சிமா நகரில் இந்தஅண்டமே போற்றிடும் ஆதிசங் கரர்கரம் அருளிய, துறவு வாழ்வேகண்டவர் தவவழி கவினுறக் காத்த,மா பீடமாம் காம கோடிமண்டலம் தன்னிலே மாமகா பெரியவா மகிமையால் வார்த்த பொன்னே! (8)
பொன்னன மேனியில் பொலிந்திடும் துவளமும் புண்ணியக் காவி ஆடைசென்னியை மூடிடச் சிவம்திகழ் நீறுடன் செபமணி உருத்தி ராக்கம்மின்னிடும் கண்களும் மெலிந்தவர் பக்கமே மேவிடும் நெஞ்சு தண்டம்உன்னுடை அழகதில் உலகமே சொக்கிடும்! உனக்குநேர் ஒன்று நீயே! (9) [உன்னுடை அழகு! அதில் உலகமே . .]
நீநின சீடனின் நிருமலக் கைகளில் நின்பணி தந்து விட்டாய்!ஆனினம் மறைசொலும் அந்தணர் ஆத்திகம் ஆலயம் மக்கள் அன்புநானிலம் முழுவதும் நல்லறம் நன்மழை நல்வழிச் செல்வம் கூடிவானினர் கேண்மையாய் வளமுற வாழ்த்துக! வணங்கினேன் கண்கள் மூடி! (10) [வானினர் = தேவர்கள்]
ஹரஹர சங்கர!கோபால்.2018-03-21 10:00 GMT+05:30 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:3) பாடல்களை எழுதுவோர், அவற்றை இக்குழுவில் ஓர் இழையில் (இதே இழையில்?) இட்டால், குழுவினர் படித்துப் பிழைகளைக் கண்டால் சுட்டுவர். ஆகவே, அவற்றைத் திருத்திப் பிழைகளற்ற நூலாக வெளியிட உதவும்.வி. சுப்பிரமணியன்இக்கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.சிவசூரி.2018-03-20 18:28 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:சில எண்ணங்கள்:1) நூலாக வெளிடுவது நல்லதே. ஆனால் எத்தனை பக்கங்கள் என்ற கணக்கும் கருதவேண்டியதே.கனமான நூலாயிடின் கையில் எடுத்துப் படிக்கவே மக்கள் தயங்குவர்.2) இந்நாளில் படிப்போரில் பெரும்பாலானோர்க்குச் செய்யுள், சிற்றிலக்கியம் முதலியவற்றில் பரிச்சயம் குறைவு என்று எனக்குத் தோன்றுகின்றது. ஆகவே, பாடல்களுக்கு உரையோ அருஞ்சொற்பொருள் விளக்கமோ தேவைப்படும் என்று கருதுகின்றேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்றி கோபால்.. என்னுடைய மைக்ரோசாஃப்ட் தட்டெச்சு செயலியின் செயல் , "சீருடன்திரு" . . . .
மிக்க நன்றி, திரு சிவசிவா.2018-03-21 20:07 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
சில கருத்துகளைக் கீழ்க்காண்க.
அன்பிற்கினிய சந்தவசந்தக் கவிஞர்களுக்கு வணக்கம்.நம் காஞ்சி ஸ்வாமிகள் சித்தியடைந்தபின் நம் குழுவினர் மனப்பூர்வமாக செலுத்திய அஞ்சலிக் கவிதைகள்உயர்ந்தவை, போற்றுதற்குறியவை! இப்போது காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆராதனை விழாக்குழுவினர்ஒரு பெரும்பொறுப்பை அடியேனுக்கு ஆணையாக இட்டுள்ளனர். ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்வரலாற்றைமுழுமையாகப் புலப்படுத்தும் ஒரு ''பன்மணி மாலை'' நூலை உருவாக்க வேண்டும். அவர்களைக் குறித்த சிற்றிலக்கியங்கள்இயற்றப் பெற வேண்டும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சிவா... ஜயேந்திரர் என்றே மாற்றி விடுகிறேன் நான் எழுதும் கீர்த்தனங்களிலும்.. நன்றி..
அன்புடன்,அஷோக்.
2018-03-21 19:34 GMT-07:00 Siva Siva <naya...@gmail.com>:
/ காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் /--பலரும் 'ஜெயேந்திரர்' என்று எழுதுகின்றனர்.ஜயேந்திரர் என்பதுதானே சரி?அன்பொடு,வி. சுப்பிரமணியன்2018-03-17 8:18 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:--அன்பிற்கினிய சந்தவசந்தக் கவிஞர்களுக்கு வணக்கம்.நம் காஞ்சி ஸ்வாமிகள் சித்தியடைந்தபின் நம் குழுவினர் மனப்பூர்வமாக செலுத்திய அஞ்சலிக் கவிதைகள்உயர்ந்தவை, போற்றுதற்குறியவை! இப்போது காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆராதனை விழாக்குழுவினர்ஒரு பெரும்பொறுப்பை அடியேனுக்கு ஆணையாக இட்டுள்ளனர். ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்வரலாற்றைமுழுமையாகப் புலப்படுத்தும் ஒரு ''பன்மணி மாலை'' நூலை உருவாக்க வேண்டும். அவர்களைக் குறித்த சிற்றிலக்கியங்கள்இயற்றப் பெற வேண்டும்."மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
/ காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் /பலரும் 'ஜெயேந்திரர்' என்று எழுதுகின்றனர்.ஜயேந்திரர் என்பதுதானே சரி?
வன்சயமா யடியான்மேல் வருங்கூற்றின் உரங்கிழிய
முன்சயமார் பாதத்தான் முனிந்துகந்த மூர்த்திதனை
மின்செயும்வார் சடையானை விடையானை அடைவின்றி
என்செயநான் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே
அயனொடு மெழிலமர் மலர்மகள் மகிழ்கண னளவிட லொழியவொர்
பயமுறு வகைதழ னிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதின் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே
================என் ஐயத்தைக் கேட்டேன். கருத்தைச் சொன்னேன். அவ்வளவே.இவ்விழையைச் சொல்லாராய்ச்சி இழையாக மாற்றவேண்டா.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
துர்க்கையின் பாத கமலத்தில் --என்மனம்
தோய்ந்து கிடப்பதனால்-என்
சொற்களில் கொட்டி வெடிக்கும் மின்னலும்
சொடக்(கு)இட்டுத் துள்ளிவரும்!--அவளைப்
பற்றுங்கள் நண்பரே!! பின்னர்-உம் வேலையைப்
பார்-என்றும் மறப்பதில்லை!!
^^^^^கவியோகி வேதம்--
மிக அன்புடன்..
--
சாதி, மத பாகுபாடில்லாமல் அனைவரையும் மதித்தவர் ஸ்ரீ ஜயேந்திரர்
By DIN | Published on : 11th March 2018 04:19 AM
சாதி, மத பாகுபாடில்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் மதித்தவர் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் புகழாரம் சூட்டினார்.
சித்தியடைந்த காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ஸ்ரீ கிருஷ்ண கான சபா அறக்கட்டளை சார்பில் ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி சென்னை தியாகராயர் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக சித்தியடைந்த ஜயேந்திரரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பேசியது: இந்து தர்ம கொள்கைகளை சாதி, மத வேறுபாடு பாராமல் அனைத்துத் தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்றவர் ஸ்ரீ ஜயேந்திரர். ஒவ்வொரு கிராமத்திலும் இந்து தர்மத்தைக் கொண்டு சேர்த்தவர். மீனவர்கள், தலித் மக்கள் என நலிவடைந்த மக்களிடமும் எவ்வித பாகுபாட்டையும் பாராமல் அன்போடு பழகியவர். உதவி என கேட்டு வருபவர்கள் கேட்கும் முன்பே, அவர்களின் தேவையறிந்து உரிய உதவிகளை செய்யும் நற்பண்புள்ளவர்.
நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல இந்து கோயில்களைத் திறந்து வைத்தவர். குறிப்பாக சாதாரண நலிவடைந்த மக்கள் தங்கள் பகுதிகளில் கோயில் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தால் அதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதோடு, அவரே நேரில் சென்று திறந்து வைத்து அப்பகுதி மக்களுக்கு ஆசி வழங்குவார்.
அலுவல் ரீதியாக பல இடங்களுக்குச் செல்லும்போது அப்பகுதியில் கோயில், ஆதீன மடம் இருந்தால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, சாதாரணமாக வந்து பார்வையிட்டுச் செல்வார். தம் வாழ்நாள் முழுவதும் எளிமையைக் கடைப்பிடித்ததுடன், அனைவரையும் சமமாகப் பாவித்து பழகியவர் ஸ்ரீ ஜயேந்திரர் என்றார் அவர்.
சென்னை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சுதா சேஷய்யன்: ஒரு தாய் எப்படி தம் மக்களிடம் பரிவு காட்டுவாளோ அதே போன்று அனைவரிடமும் அன்பையும், பரிவையும் காட்டியவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். ஒரு குழந்தை எப்படி தன் தாயிடம் பேசுமோ, அதைப்போன்று எவ்வித கள்ளம் கபடம் இல்லாமல் அவரிடம் நாம் பேசலாம். ஒருவரின் தேவைகளைச் சொல்வதற்கு முன்பே அதை அறிந்து நிறைவேற்றுபவர். பாகுபாட்டை முற்றிலும் களைந்த அந்தக் குருவை (ஸ்ரீ ஜயேந்திரர்) பின்பற்றி, அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை நாமும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம்: ஸ்ரீ ஜயேந்திரருடன் சரஸ்வதியும், மகாலட்சுமியும் ஒன்றுசேர இருந்தனர். நான் ஒரு முறை தெருக்கூத்து அழிந்து வருகிறது என்று அவரின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற உடனேயே, அதை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தார். காஞ்சியில் அவரே நேரடியாகக் களத்தில் இறங்கி, தெருக்கூத்து நடத்த ஏற்பாடு செய்து, அதை அவரே நேரில் கண்டுகளித்தார். இதனால் அவருடைய சீடர்களும் அங்கு வந்து அந்தக் கலையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து ஆண்டு தோறும் காஞ்சியில் தெருக்கூத்து நடத்த ஏற்பாடு செய்த மகான் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றார்.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி: இந்த நாடு வளம் பெற வேண்டும் என்று விரும்பியவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். அதில் இந்து தர்மம் நிலைக்க வேண்டும் எனப் பாடுபட்டவர். ஆன்மிகம், இந்து தர்மத்தை மேம்படுத்த ஏராளமான உதவிகளைச் செய்தவர். தமிழகத்தில் ஆன்மிகச் சிந்தனை அதிகமாகக் காரணமாக இருப்பவர். மத நல்லிணக்கம் மேம்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியவர் ஸ்ரீ ஜயேந்திரர் என்றார்.
இசைக் கலைஞர் டி.என். சேஷகோபாலன்: சங்கீதத்தில் தனி ஈடுபாடு கொண்டவர். அது நாம ஸங்கீர்த்தனமாக இருந்தாலும், சாதாரணக் கச்சேரி என்றாலும் சரி, அதீத ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு ரசிப்பார். கீர்த்தனைகள் அத்தனையும் பாடும் திறன் கொண்டவர் ஸ்ரீ ஜயேந்திரர் என்றார்.
தொல்லியல் அறிஞர் ஆர்.நாகசுவாமி: ஸ்ரீ ஜயேந்திரர் எப்போதும், எந்தச் சூழலிலும் சிரித்த முகத்தோடு இருப்பவர். மிகச் சிறந்த நிர்வாகி என்றார்.
பங்கேற்றோர்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராம தீட்சிதர், டாடா கன்சல்டன்சி நிறுவன நிர்வாகி கே.ஜெயராமகிருஷ்ணன், ஸ்ரீ கிருஷ்ண கான சபா பொதுச்செயலர் ய.பிரபு, இணைச் செயலர் ஆர்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் பங்கேற்று ஸ்ரீ ஜயேந்திரருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/4pckTNkQ6ZA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
ஜயேந்திரர் போற்றிப் பஃறொடை
அந்தமும் ஆதியும் சிந்தனைக் கெட்டா;நம்
சிந்தை மகிழும் சிறப்புகள் சேர்ந்தவோர்
இந்து மதத்தை இனிதாய் வளர்த்திட
வந்தீர் வரமென வார்கழல் போற்றி!
இருநிலம் எங்கும் இனியவ ரான
பெருமைக் குரிய பெரியவாள் போற்றி!
பெருந்தவம் செய்தோம் மருளினை நீக்க
உறுதுணை யான குருமணி போற்றி!
சிறைபுகல் நேர்ந்தும் மறைசார் தவத்தை
முறைபட நோற்ற முதல்முனி போற்றி!
கறைபடா செல்வமாம் கல்விக் கனியை
நிறைவாய் எவர்க்கும் அளித்தனை போற்றி!
பலமதம் பாவிய பாரத தேசம்
உலகில் உயர உதவினாய் போற்றி!
வருத்திடும் நோயர்தம் வாட்டம் ஒழிக்க
மருத்துவ சாலைகள் கண்டனை போற்றி!
ஒடுக்கப் படுவோர் உயர்வினை எய்த
அடுக்கி கொடைகள் அளித்தனை போற்றி!
மாற்று மதத்தார் மதித்திடும் பாங்கினில்
சாற்றும் திறன்மிகு சான்றோரே போற்றி!
அளவிற் பெரியதாம் அத்வைதம் தன்னை
உளம்கொள சொல்லிய உத்தமரே போற்றி!
விடியலை வேண்டி வினவிய காலை
விடிவெள்ளி யாக விளங்கினை போற்றி!
குடிசையில் வாழ்ந்த கோமகன் என்று
படிமிசை வந்த பரம்பொருள் போற்றி!
முடியுடை மன்னர்கள் மூவருக் கில்லா
திடம்புகழ் கொண்ட திருவடி போற்றி!
ஒருமுறை கண்டால் ஒடுங்கும்தீப் பாவம்
பெருகிடும் புண்ணியம் பெற்றியர் தாள்போற்றி!
வந்தனம் சொல்லி வணங்கிடும் போதிலே
தந்தனம் என்று தருவருள் தாள்போற்றி!
சந்தனம் வெண்ணகில் சாற்றிய தொப்பவே
சிந்தை மணந்திடச் செய்குவாய் தாள்போற்றி!
சொந்தம் எனவேநாம் சொல்லிடும் பாங்கிலே
பந்தம் அமையும் பரமுனியே போற்றி!
இருள்நீக்கி தந்த அருந்தவச் செல்வர்
மருள்நீக்க வந்த மணிகுரு போற்றி!
பொருள்பட வாழ்ந்த பொருளிலான் போற்றி
இருளிரிய யாத்தேன் இனிது.
-கவிஞர் இனியன், கரூர்.
மிக்க நன்றி. காத்திருக்கிறேன். -புலவர் இராமமூர்த்தி.
On Fri, Mar 23, 2018, 13:44 ramaNi <sai...@gmail.com> wrote:
எட்டு விருத்தங்கள் முடிந்தன புலவரே. சரிபார்த்து எட்டும் இன்று முன்னிரவில் பதிகிறேன்.--
முழுதும் முடித்து ஓரிரு நாளில் இடுகிறேன், சரியா?
அன்புடன், ரமணி
On Friday, March 23, 2018 at 1:09:19 PM UTC+5:30, Trichy Pulavar Ramamoorthy wrote:அன்புக் கவிஞர்கள் அனுப்பிய கவிதைகள் வந்து கொண்டே இருக்கின்றன.சு.ரவியின் திருப்புகழ், க,ரவியின் உழத்தி பாட்டு, இசைக்கவி ரமணனின் குறவர் பாட்டுஇசைவைக் காணோமே!ராஜ்ஜா அவர்கள் கோவை பற்றிய இலக்கண விதிகள் கேட்டார்கள் .(*மாணிக்க வாசகரின் திருக்கோவையார் கிட்டினால் படித்துப் பாருங்கள். ஒருவகையில்அகப்பொருள் இலக்கியமானாலும் ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் அருளைக் கருதி தலைவியை நாடிப்பாடும்செய்தியாக , பக்தி , ஞானம் கர்மம், யோகங்கள் அத்வைத பரமாக இறைவனை நாடிய தெரிவிகக் காதல்அமைந்த பாடல்கள். 50 எழுதினால் போதும்)இனியனார் ஊர் திரும்பி விட்டாரா? விவேக், பிள்ளைத் தமிழின் முதற் பகுதி அனுப்புக. ரமணியாரின்பாதாதி கேசம் பாதி வந்திருக்கும்! அனைவரும் இயன்ற வகையில் சில சில பாடல்கள் அனுப்ப வேண்டுகிறேன்.தொந்தரவுக்கு மன்னிக்கவும் அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
புலவர் இராமமுர்த்தி அவர்கள் காஞ்சிப் பரமாச்சார் பேரில் எழுதப்பட்டுள்ள நவமணி மாலையைக் காட்டிஆர். கி.வா ஜ இயற்றிய்ள்ள திர்ட்தசாங்க 30 பாடல்கள், ஒவ்வொரு அங்கத்திற்கும் மூன்று.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
அன்புக் கவிஞர்கள் அனுப்பிய கவிதைகள் வந்து கொண்டே இருக்கின்றன.சு.ரவியின் திருப்புகழ், க,ரவியின் உழத்தி பாட்டு, இசைக்கவி ரமணனின் குறவர் பாட்டுஇசைவைக் காணோமே!