selfie என்பது தமிழில் தந்நிலைப் படம்?

112 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 6, 2014, 1:44:44 AM4/6/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

  1. selfie: 
    A selfie is a type of self-portrait photograph, typically taken with a hand-held digital camera or camera phone. Selfies are often associated with social networking, like Instagram.

selfie என்பதை தமிழில் எப்படி அழைக்கிறார்கள்?

இதுவரை இதற்கான தமிழ்ப்பதம் இல்லையெனில் எப்படி அழைக்கலாம்?

"தந்நிலைப் படம்" என்பது சரியா?

இல்லை பொருத்தமான பதம் தரவும் 

..... தேமொழி 

N. Kannan

unread,
Apr 6, 2014, 3:49:13 AM4/6/14
to மின்தமிழ்
On 6 April 2014 13:44, தேமொழி <them...@yahoo.com> wrote:

selfie என்பதை தமிழில் எப்படி அழைக்கிறார்கள்?

இதுவரை இதற்கான தமிழ்ப்பதம் இல்லையெனில் எப்படி அழைக்கலாம்?

"தந்நிலைப் படம்" என்பது சரியா?

இல்லை பொருத்தமான பதம் தரவும் 

“தம்படம்” என்று சொல்லிப்பார்க்கலாமா? இது தம்பட்டத்திற்கு உதவுவது இன்னொரு காரணம் :-))

நா.கண்ணன் 

தேமொழி

unread,
Apr 6, 2014, 4:36:40 AM4/6/14
to mint...@googlegroups.com
தன் + படம் = தன்படம் >> 'தம்படம்'  மருவி 'தம்பட்டம்'

தம்பட்டம் இருபொருள் தருகிறது.

நன்றாகவே பொருந்துகிறது :))

வேந்தே,
trumpet = தம்பட்டம்   
trumpeting (shout from the rooftops) =தம்பட்டம் அடித்தல் தமிழ் போலவே பயன்பத்கிறது, ஆனாய் வேறு வேறு இசைக்கருவி ஆனால் செயல் ஒன்று 

..... தேமொழி 

Tthamizth Tthenee

unread,
Apr 6, 2014, 8:16:40 AM4/6/14
to mint...@googlegroups.com
​இந்த முறையில்தான்  நான் வெகுகாலமாக பேட்டிகள், மற்றும் பல நாடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
சமீபத்தில் லாஸ்வேகாஸ் நகரத்திலிருந்து எலிகாப்டரில் பயணம் செய்யும் போதும் இதே போன்றுதான் காணொளி எடுத்தேன்.
அந்தக் காணொளியை   சரிசெய்து  யூ ட்யூபில்  பதிவேற்றி உள்ளேன்
இந்த தொடுப்பில் காணலாம்
 
எப்போதும் புகைப்படக் காரர் என்று ஒருவரைத் தனியே வைத்துக்கொள்ள முடியவில்லை, நாமே புகைப்படம் எடுத்தால் அதிலே நாமில்லை  என்னும் நிலையை போக்கவே  நானே கண்டு பிடித்த வழிதான் இது
"நம் படம்​"
அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Apr 6, 2014, 11:30:29 PM4/6/14
to mintamil
2014-04-06 14:06 GMT+05:30 தேமொழி <them...@yahoo.com>:
வேந்தே,
trumpet = தம்பட்டம்   
trumpeting (shout from the rooftops) =தம்பட்டம் அடித்தல் தமிழ் போலவே பயன்பத்கிறது, ஆனாய் வேறு வேறு இசைக்கருவி ஆனால் செயல் ஒன்று

trumpet=தம்பட்டம்?  புரியவில்லை,

தம்பட்டம், ட்ரம்ப்பெட் ஆகியவற்றின் படங்களை இணைத்துள்ளேன்.  ஒன்று தோற் கருவி percussion.  மற்றது ஊது கருவி.  தம்பட்டம் எப்படி ட்ரம்பெட் ஆகும்?  

கற்றுத் தந்தால் கற்றுக் கொள்கிறேன்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 
தம்பட்டம்.jpg
trumpet.jpg

தேமொழி

unread,
Apr 7, 2014, 1:18:55 AM4/7/14
to mint...@googlegroups.com

///trumpeting (shout from the rooftops) =தம்பட்டம் அடித்தல் தமிழ் போலவே பயன்பத்கிறது, ஆனாய் வேறு வேறு இசைக்கருவி ஆனால் செயல் ஒன்று///

:)))

நான்தான் வேறு வேறு இசைக்கருவிகள்  என்று ஒத்துக் கொண்டுவிட்டேனே.  இரண்டும் ஒன்று சொல்லவில்லையே.

வேறு வேறு இசைக்கருவிகள்  ஆனால் செயல் குறிப்பது ஒன்றை  என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். 

trumpeting (shout from the rooftops) என்று ஆங்கிலத்தில் சொல்லும் "வழக்கும்" 

தம்பட்டம் அடித்துக் கொள்ளுதல் என்று தமிழில் சொல்லும் "வழக்கும்" 

தற்பெருமை பேசுவதைக் குறிக்கிறது என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன். tooting one’s own horn என்பது போல பொருள் 

(ஆனாலும் ஏகப்பட்ட தட்டச்சுப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன என் எழுத்தில் !!! பயன்பத்கிறது, ஆனாய்???)

..... தேமொழி 

Hari Krishnan

unread,
Apr 7, 2014, 1:20:47 AM4/7/14
to mintamil

2014-04-07 10:48 GMT+05:30 தேமொழி <them...@yahoo.com>:
:)))

நான்தான் வேறு வேறு இசைக்கருவிகள்  என்று ஒத்துக் கொண்டுவிட்டேனே.  இரண்டும் ஒன்று சொல்லவில்லையே.

நன்றி.  இப்போது விளங்கியது.

இசையினியன்

unread,
Jul 13, 2018, 10:51:44 AM7/13/18
to மின்தமிழ்
மீண்டும் இந்த இழையை குழுவில் ஏற்றுகிறேன்.

selfie என்பதன் தமிழ்ப்பதம்.

N. Ganesan

unread,
Jul 13, 2018, 10:57:56 AM7/13/18
to மின்தமிழ்

On Friday, July 13, 2018 at 7:51:44 AM UTC-7, இசையினியன் wrote:

selfie என்பதன் தமிழ்ப்பதம்.

பதம் - வடசொல்.

ஸெல்ஃபி = தன்னி (தமிழில்)

நா. கணேசன் 

kanmani tamil

unread,
Jul 13, 2018, 1:32:44 PM7/13/18
to mintamil
selfie=தன்னைத்தானே /தம்மைத் தாமே எடுத்துக் கொண்ட படம் 
         = தற்படம் 
'தற்படம் ' எனலாம் .
கண்மணி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 13, 2018, 2:35:03 PM7/13/18
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai, podhuvan sengai
Old mail from 2015:
https://groups.google.com/forum/#!msg/mintamil/cjIv9n86stc/-iDZbH7xDgAJ

On Saturday, November 28, 2015 at 9:23:56 AM UTC-8, வேந்தன் அரசு wrote:

28 நவம்பர், 2015 ’அன்று’ 11:02 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
தானி

அது ஆட்டோ’வுக்கு ஒதுக்கியாச்சு

சரி. இன்னொன்று. 
மங்கை கிணற்றில் தண்ணி எடுத்தாள்  - Mangai took water from the well.
மங்கை படிமியில் தன்னி எடுத்தாள் - Mangai took selfie using.from camera.
படிமி/படமி - காமிரா. தன்னி/தானி - ஸெல்ஃபி.

கோவை - கொவ்வை; தீயன் - திய்யன்/திஸ்ஸன் (கல்வெட்டுகளில்); ஆடா - அட்டா போல, தானி - தன்னி.

------------------------

தமிழின் வளம்குறைதலே இப்படி ஒரு சொல் = ஒரு பொருள் என்று செய்வதால் தான்.
மக்கள் ஆட்டோ, ஸெல்ஃபி இரண்டும் பயன்படுத்துகின்றனர். கூடவே, தானி என்றால்
இரண்டுக்கும் பொருந்தும் என்ற நிலை வேண்டும். தம்படம்/தற்படமும் ஓகே.

நா. கணேசன்

இசையினியன்

unread,
Jul 13, 2018, 2:58:33 PM7/13/18
to மின்தமிழ்
நானும் தற்படம் என்று கண்மணி சொன்னதையே சொல்லுறேன்.

எனக்கு பிற சொற்களோடு ஒப்பிடுகையில் இச்சொல் சிறந்த சொல்லாக்கமாய்த் தெரிகிறது.

On Friday, 13 July 2018 23:02:44 UTC+5:30, kanmanitamilskc wrote:
selfie=தன்னைத்தானே /தம்மைத் தாமே எடுத்துக் கொண்ட படம் 
         = தற்படம் 
'தற்படம் ' எனலாம் .
கண்மணி 
On 13 July 2018 at 20:27, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Friday, July 13, 2018 at 7:51:44 AM UTC-7, இசையினியன் wrote:

selfie என்பதன் தமிழ்ப்பதம்.

பதம் - வடசொல்.

ஸெல்ஃபி = தன்னி (தமிழில்)

நா. கணேசன் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

இசையினியன்

unread,
Jul 13, 2018, 3:01:35 PM7/13/18
to மின்தமிழ்

ஆட்டோ நிலையம் என்பவை தானி மையமாக தமிழுக்கு மாறலாம். ஆனால் 100% ஆட்டோ ஸ்டான்ட் அல்லது நிலையம் என்றே தமிழ்நாட்டில் காண முடிகிறது.

On Saturday, 14 July 2018 00:05:03 UTC+5:30, N. Ganesan wrote:

On Friday, July 13, 2018 at 7:51:44 AM UTC-7, இசையினியன் wrote:

selfie என்பதன் தமிழ்ப்பதம்.

பதம் - வடசொல்.

ஸெல்ஃபி = தன்னி (தமிழில்)

Old mail from 2015:
https://groups.google.com/forum/#!msg/mintamil/cjIv9n86stc/-iDZbH7xDgAJ

On Saturday, November 28, 2015 at 9:23:56 AM UTC-8, வேந்தன் அரசு wrote:

28 நவம்பர், 2015 ’அன்று’ 11:02 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
தானி

அது ஆட்டோ’வுக்கு ஒதுக்கியாச்சு

சரி. இன்னொன்று. 
மங்கை கிணற்றில் தண்ணி எடுத்தாள்  - Mangai took water from the well.
மங்கை படிமியில் தன்னி எடுத்தாள் - Mangai took selfie using.from camera.
படிமி/படமி - காமிரா. தன்னி/தானி - ஸெல்ஃபி.

கோவை - கொவ்வை; தீயன் - திய்யன்/திஸ்ஸன் (கல்வெட்டுகளில்); ஆடா - அட்டா போல, தானி - தன்னி.

------------------------

தமிழின் வளம்குறைதலே இப்படி ஒரு சொல் = ஒரு பொருள் என்று செய்வதால் தான்.
மக்கள் ஆட்டோ, ஸெல்ஃபி இரண்டும் பயன்படுத்துகின்றனர். கூடவே, தானி என்றால்
இரண்டுக்கும் பொருந்தும் என்ற நிலை வேண்டும். தம்படம்/தற்படமும் ஓகே.

நா. கணேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 13, 2018, 11:37:15 PM7/13/18
to podhuvan sengai, மின்தமிழ், vallamai

2018-07-13 20:33 GMT-07:00 podhuvan sengai <podh...@gmail.com>:
படிமி, தன்னி - மிக நன்று 
வழக்குக்கு வரவேண்டுமே

நன்றி, அடிகளாரே.

கனிவுடன்,
நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Jul 13, 2018, 11:48:10 PM7/13/18
to vallamai, podhuvan sengai, மின்தமிழ்
"படிமி" என்ற சொல்லை பேரா. செல்வா படைத்திருக்கணும். அவருக்குதான் 'மி' சொல்லிறுதியாக வரணும் என ஒரு மனக்கணக்கு இருக்கு.

வெள்., 13 ஜூலை, 2018, பிற்பகல் 8:37 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 14, 2018, 12:17:19 AM7/14/18
to mintamil
On Fri, Jul 13, 2018 at 11:02 PM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
selfie=தன்னைத்தானே /தம்மைத் தாமே எடுத்துக் கொண்ட படம் 
         = தற்படம் 
'தற்படம் ' எனலாம் .
கண்மணி 

தன்னைத்தானே எடுத்துக்கொண்டால் தற்படம் சரி. பிறரோடு சேர்ந்து எடுக்கும்போது தம்படம் இல்லையா?.

உண்மையில் தற்படமோ தம்படமோ ஒருவகையில் தம்பட்டமே (பெருமை) இல்லையா?

தம்படம் என்பது எளிதில் புரியக் கூடியது. விளக்கமாகவும் உள்ளது.

ஆனால், சாதாரண மக்களுக்குக் கலைச்சொற்கள் எளிதில் புரியக்கூடாது. கற்றோருக்கு மட்டுமே விளங்கக் கூடிய வகையில் இருத்தலே சிறப்பு.

எனவே தம்படம் என்பதனை அப்படியே திருப்பிப் போட்டு இன்னொரு சொல் உருவாக்கலாம்.

படம்+தம் = படந்தம்

இதுவே  செல்ஃபி க்கு நான் கூறும் தமிழ்ச்சொல்:

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

தேமொழி

unread,
Jul 14, 2018, 12:19:45 AM7/14/18
to mint...@googlegroups.com

On Friday, July 13, 2018 at 9:17:19 PM UTC-7, திருத்தம் பொன். சரவணன் wrote:
On Fri, Jul 13, 2018 at 11:02 PM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
selfie=தன்னைத்தானே /தம்மைத் தாமே எடுத்துக் கொண்ட படம் 
         = தற்படம் 
'தற்படம் ' எனலாம் .
கண்மணி 

தன்னைத்தானே எடுத்துக்கொண்டால் தற்படம் சரி. பிறரோடு சேர்ந்து எடுக்கும்போது தம்படம் இல்லையா?.

உண்மையில் தற்படமோ தம்படமோ ஒருவகையில் தம்பட்டமே (பெருமை) இல்லையா?

தம்படம் என்பது எளிதில் புரியக் கூடியது. விளக்கமாகவும் உள்ளது.

ஆனால், சாதாரண மக்களுக்குக் கலைச்சொற்கள் எளிதில் புரியக்கூடாது. கற்றோருக்கு மட்டுமே விளங்கக் கூடிய வகையில் இருத்தலே சிறப்பு... 

🤔🤔🤔...

PitchaiMuthu

unread,
Jul 14, 2018, 1:43:57 AM7/14/18
to Mintamil

அருமை. படந்தம். பாராட்டுக்கள் திருத்தம்.

On Jul 14, 2018 9:47 AM, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
On Fri, Jul 13, 2018 at 11:02 PM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
selfie=தன்னைத்தானே /தம்மைத் தாமே எடுத்துக் கொண்ட படம் 
         = தற்படம் 
'தற்படம் ' எனலாம் .
கண்மணி 

தன்னைத்தானே எடுத்துக்கொண்டால் தற்படம் சரி. பிறரோடு சேர்ந்து எடுக்கும்போது தம்படம் இல்லையா?.

உண்மையில் தற்படமோ தம்படமோ ஒருவகையில் தம்பட்டமே (பெருமை) இல்லையா?

தம்படம் என்பது எளிதில் புரியக் கூடியது. விளக்கமாகவும் உள்ளது.

ஆனால், சாதாரண மக்களுக்குக் கலைச்சொற்கள் எளிதில் புரியக்கூடாது. கற்றோருக்கு மட்டுமே விளங்கக் கூடிய வகையில் இருத்தலே சிறப்பு.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 14, 2018, 1:45:00 AM7/14/18
to mintamil
2018-07-14 11:13 GMT+05:30 PitchaiMuthu <pitchaim...@gmail.com>:

அருமை. படந்தம். பாராட்டுக்கள் திருத்தம்.

நன்றி. எனது முகநூலில் இதுதான் இன்றைய பதிவு. :))

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

PitchaiMuthu

unread,
Jul 14, 2018, 2:12:42 AM7/14/18
to Mintamil

அனைத்துச் சாெற்களையும் இட்டு விடுங்கள்,
புழக்கத்திற்கு எச்சாெல்லைக் காெண்டு வருவது என்பது அவரவர் விருப்பம்.
மக்களின் மத்தியில்,
காலம் கடர ஒரு சாெல் நிலைக்கும்,
அதுவே பயன்பாட்டுக்கு வரும்.

இச்சாெல்லுக்கு காப்புரிமை திருத்தம் என குறிப்பிட்டு உங்களின் சாெல்லை கட்டி விட வேண்டாம் என்பது எனது வேண்டுகாேள்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 14, 2018, 2:27:58 AM7/14/18
to mintamil
இசையினியன் ஐயா,

உங்கள் களஞ்சியம் பார்த்தேன். அதில் நீங்கள் அணுவியல் சொற்களைப் போட்டிருந்ததையும் பார்த்தேன்.

அகராதி என்பது அருமையான திறமை சான்ற கலைப்படைப்பு.

அதனைச் சரியான முறையில் செய்தால்தான் அனைவருக்கும் பயன்படும்.

உங்கள் களஞ்சியத்தில் பல திருத்தங்களைச் செய்யவேண்டும்.

நீங்கள் விரும்பினால் சொல்கிறேன். :))

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

PitchaiMuthu

unread,
Jul 14, 2018, 6:52:08 AM7/14/18
to Mintamil

அணு சார் சாெற்கள் ஜெயபாரதன் ஐயாவின் வலைப்பூக்களில் உள்ளவை. அவர் பல் நெடுங்காளமாய அணு துறையில் இருக்கிறார். அவற்றையே தாெகுக்க உள்ளேன். அது open source. எனவே அச் சாெற்களை யாரும் தரவிரக்கம் செய்து கொள்ளலாம். எப்படியும் பயன் படுத்திக் கொள்ளலாம். அல்லது இருக்கும் சொற்களை திருத்தலாம். தேவையானது git-hub அறிவு மட்டுமே.

Open source என்பதால் காப்புரிமை யாருக்கும் இல்லை. சாெற்கள் மாெழிக்கானது.

அனைத்து தமிழரும் சேர்ந்து ஒரு கிட்.கப் அகராதி நிரல்திட்டத்தை நிர்வகிக்கும் காலம் வெகு தாெலைவில் இல்லை என்பது எனது கணிப்பு. அதை நாேக்கிய பயணமே தற்பாேது எனது முயற்சிகள். தகுந்த நபர் ஆட்சியை அமைக்கும் பாேது தமிழ் புத்துயிர் பெறும் அல்லவா?

நீங்கள் களஞ்சியம் என்று கூறுவது எதை?

https://thanithamizhakarathikalanjiyam.github.io இதைக் குறிக்கிரீர்களா?

அல்லது
https://github.com/ThaniThamizhAkarathiKalanjiyam/tam_ilakiyam/tree/jayabarathan_wordpress_com இதையா?

எதுவானாலும் கூறுங்கள்.  வரவேற்பேன்.

சீனி ஐயா ஒரு இழையில் மென்பாெருளை கிட்.கப் நிரலாக்க வேண்டுமென குறிப்பிட்டு இருந்தார் நானும் அதை ஏற்று உள்ளேன். அதை நாேக்கியே பயணிக்கிறாேம் என்கிறேன்.

kanmani tamil

unread,
Jul 14, 2018, 7:53:44 AM7/14/18
to mintamil
///ஆனால், சாதாரண மக்களுக்குக் கலைச்சொற்கள் எளிதில் புரியக்கூடாது. கற்றோருக்கு மட்டுமே விளங்கக் கூடிய வகையில் இருத்தலே சிறப்பு///

இந்த மனநிலை என்று மாறுகிறதோ அன்று தான் உங்கள் தமிழ்ப் பற்று பொன்போல் சிறக்கும்.
பாமரனை ஒதுக்கிவிட்டு ...........தனித்தமிழ்க்  கலைச்சொற்கள் உருவாக்கி ............ஏட்டில் வைத்துப் பூஜை போடப் போகிறீர்களா?
மொழி மக்கள் பயன்படுத்தும் கருவி.
நீங்கள் பாமரரை ஒதுக்கினால் அவர்கள் உங்கள் முயற்சியை ஒதுக்குவார்கள்.
For every action there is an equal and opposite reaction.
kanmani
 
. 

--

PitchaiMuthu

unread,
Jul 14, 2018, 8:08:13 AM7/14/18
to Mintamil

இப்படி எங்குமே நான் கூறவில்லை கண்மணி.

யாரப்பா இப்படி கூறியது?

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/zlne7jF4ox4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jul 14, 2018, 8:32:16 AM7/14/18
to mintamil

திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

09:47 (8 hours ago)
to mintamil

On Fri, Jul 13, 2018 at 11:02 PM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
selfie=தன்னைத்தானே /தம்மைத் தாமே எடுத்துக் கொண்ட படம் 
         = தற்படம் 
'தற்படம் ' எனலாம் .
கண்மணி 

தன்னைத்தானே எடுத்துக்கொண்டால் தற்படம் சரி. பிறரோடு சேர்ந்து எடுக்கும்போது தம்படம் இல்லையா?. 

உண்மையில் தற்படமோ தம்படமோ ஒருவகையில் தம்பட்டமே (பெருமை) இல்லையா?

தம்படம் என்பது எளிதில் புரியக் கூடியது. விளக்கமாகவும் உள்ளது.

ஆனால், சாதாரண மக்களுக்குக் கலைச்சொற்கள் எளிதில் புரியக்கூடாது. கற்றோருக்கு மட்டுமே விளங்கக் கூடிய வகையில் இருத்தலே சிறப்பு. 

எனவே தம்படம் என்பதனை அப்படியே திருப்பிப் போட்டு இன்னொரு சொல் உருவாக்கலாம். 

படம்+தம் = படந்தம்

இதுவே  செல்ஃபி க்கு நான் கூறும் தமிழ்ச்சொல்: 

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/zlne7jF4ox4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 14, 2018, 9:29:26 AM7/14/18
to mintamil
2018-07-14 17:23 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///ஆனால், சாதாரண மக்களுக்குக் கலைச்சொற்கள் எளிதில் புரியக்கூடாது. கற்றோருக்கு மட்டுமே விளங்கக் கூடிய வகையில் இருத்தலே சிறப்பு///

இந்த மனநிலை என்று மாறுகிறதோ அன்று தான் உங்கள் தமிழ்ப் பற்று பொன்போல் சிறக்கும்.
பாமரனை ஒதுக்கிவிட்டு ...........தனித்தமிழ்க்  கலைச்சொற்கள் உருவாக்கி ............ஏட்டில் வைத்துப் பூஜை போடப் போகிறீர்களா?
மொழி மக்கள் பயன்படுத்தும் கருவி.
நீங்கள் பாமரரை ஒதுக்கினால் அவர்கள் உங்கள் முயற்சியை ஒதுக்குவார்கள்.
For every action there is an equal and opposite reaction.
kanmani
 
பாமரர் = படிப்பறிவில்லாத மக்கள் ?

ஆம் என்றால், கல்வி அறிவே இல்லாத இவர்களுக்காகவா கலைச்சொல் படைப்பது?

பொறியியல், மருத்துவம், அறிவியல் போன்ற பலதுறை சார்ந்த கலைச்சொற்கள் இவர்களுக்காகவா?

விந்தையிலும் விந்தை உங்கள் கூற்று. !!!

அன்புடன்

தி.பொ.ச.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 14, 2018, 9:34:28 AM7/14/18
to mintamil

காபி என்ற சொல்லுக்குப் பாமரனுக்கும் புரியும்படியாக ' கொட்டை வடிநீர்க் குழம்பி' என்று பெயர் சூட்டினார்கள்.

ஐச்`கிரீம் பனிக்குழைவு என்று பெயர் பெற்றது.

இவையெல்லாம் கலைச்சொற்களா?

கலைச்சொல்லுக்கும் விளக்கச் சொல்லுக்கும் உள்ள வேறுபாடு முதலில் அறியப்பட வேண்டும்.

அது இல்லாததால் தான் தமிழில் கலைச்சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தவும் கற்கவும் இன்றுவரை இயலவில்லை.

kanmani tamil

unread,
Jul 14, 2018, 9:50:24 AM7/14/18
to mintamil
காபி என்பது தமிழ்ச்சொல் ஆனபின்னர்;  நீங்கள் தேவையில்லாமல் கொட்டைவடிநீர் என்று தமிழ்ப்படுத்திப் பயன் என்ன ?
இல்லை என்று புரிந்து விட்டது அல்லவா?

அதென்ன விளக்கச்சொல் ?
விளக்கம் என்றாலே விரிவாக எடுத்துச் சொல்வது.
அதை ஒரு சொல்லில் எப்படிச் சொல்ல முடியும் ?
ஒரு சொல்லாகவோ, ஒரு தொடராகவோ மொழிபெயர்க்கப்படும் எதுவும் விளக்கம் ஆகாது.
பாமரனைக் குறைத்து எடை போடாதீர்கள்.
அவன் தான் தமிழின் முதல் காப்பாளன்.
கண்மணி  

kanmani tamil

unread,
Jul 14, 2018, 10:03:07 AM7/14/18
to mintamil
///பாமரர் = படிப்பறிவில்லாத மக்கள் ?
ஆம் என்றால், கல்வி அறிவே இல்லாத இவர்களுக்காகவா கலைச்சொல் படைப்பது? 
பொறியியல், மருத்துவம், அறிவியல் போன்ற பலதுறை சார்ந்த கலைச்சொற்கள் இவர்களுக்காகவா?
விந்தையிலும் விந்தை உங்கள் கூற்று. !!!
அன்புடன்
தி.பொ.ச.///

என் கோணம் உங்களிடமிருந்து மாறுபட்டது சரவணன்.
பாமரன் என்பவன் படிப்பறிவு இல்லாதவன் இல்லை.
பி.இ. , எம். இ . வரை படித்தவனிடத்திலும் பாமரன் இருக்கிறான்.
 white collar job ல் இல்லாமல் உடல் உழைப்பில் ஈடுபடுபவர் அனைவரும் பாமரர்களே.
மொழியைச் சிறந்த கருவியாகப் பயன்படுத்தத்  தெரிந்தவன்.
தேவைக்கேற்ப மொழியை வளைத்துக் கொள்வதில் வல்லவன்.
அவன் யாரையும் இழிவாகப் பார்க்க மாட்டான்; அப்படிப் பார்ப்பது வாழ்க்கைக்குரிய மதிப்பீடு இல்லை என்னும் உண்மை அவனுக்குத் தெரியும்.
கண்மணி  
 
PitchaiMuthu

unread,
Jul 14, 2018, 10:05:06 AM7/14/18
to Mintamil

காபி என்பதை நானும் ஏற்கிறேன்.

On Jul 14, 2018 7:20 PM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
காபி என்பது தமிழ்ச்சொல் ஆனபின்னர்;  நீங்கள் தேவையில்லாமல் கொட்டைவடிநீர் என்று தமிழ்ப்படுத்திப் பயன் என்ன ?
இல்லை என்று புரிந்து விட்டது அல்லவா?

அதென்ன விளக்கச்சொல் ?
விளக்கம் என்றாலே விரிவாக எடுத்துச் சொல்வது.
அதை ஒரு சொல்லில் எப்படிச் சொல்ல முடியும் ?
ஒரு சொல்லாகவோ, ஒரு தொடராகவோ மொழிபெயர்க்கப்படும் எதுவும் விளக்கம் ஆகாது.
பாமரனைக் குறைத்து எடை போடாதீர்கள்.
அவன் தான் தமிழின் முதல் காப்பாளன்.
கண்மணி  
2018-07-14 19:04 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

காபி என்ற சொல்லுக்குப் பாமரனுக்கும் புரியும்படியாக ' கொட்டை வடிநீர்க் குழம்பி' என்று பெயர் சூட்டினார்கள்.

ஐச்`கிரீம் பனிக்குழைவு என்று பெயர் பெற்றது.

இவையெல்லாம் கலைச்சொற்களா?

கலைச்சொல்லுக்கும் விளக்கச் சொல்லுக்கும் உள்ள வேறுபாடு முதலில் அறியப்பட வேண்டும்.

அது இல்லாததால் தான் தமிழில் கலைச்சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தவும் கற்கவும் இன்றுவரை இயலவில்லை.
2018-07-14 18:59 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
2018-07-14 17:23 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///ஆனால், சாதாரண மக்களுக்குக் கலைச்சொற்கள் எளிதில் புரியக்கூடாது. கற�

kanmani tamil

unread,
Jul 14, 2018, 10:10:11 AM7/14/18
to mintamil
மகிழ்ச்சி இசையினியன்.
உலகத்தோடு ஓட்ட ஒழுகல் நல்லது தான்.
கண்மணி 

--

nkantan r

unread,
Jul 14, 2018, 10:25:18 AM7/14/18
to மின்தமிழ்
தன்னோவியம்..

ஸ்ன்ஸ்க்ருதம் பழகிய பார்ப்பனரும் தமிழரும் (எல்லாத்தமிழரும் அப்படித்தான் இப்போது!) சுயசித்ரம்

ஆனால் சித்திரமும் ஓவியமும் கையால் வரைவது போன்றன்றோ.

காமெராவிலோ கைப்பேசியிலோ பற்றிய படமில்லை.

படம் என்பது ஓவியம் சித்திரம், ஒளிவரைவு ( photo graphy.. ) என்று எப்போது ஆனது? புகை 'பட' வந்த ஓவியம் அன்றோ சுருங்கி 'படம்' ஆனது! (Like photograph is shortened as photo).

ஆக செல்ஃபி-யில் படம் இல்லை. ஆகையால் நானும் சித்திரத்தையும் படத்தையும் ஓவியத்தையும் குதறிப் போட, 'தன்னோவி', சுயச்சி, சுயப்பி என்று யோசிக்க, ஒலியிலும் சுயப்பி selfie-கூட இயைகிறது.

rnk

nkantan r

unread,
Jul 14, 2018, 10:44:29 AM7/14/18
to மின்தமிழ்
நம்ம பாண்டியராஜன் சார் ஆக்கியுள்ள தொடரடைவில்,

1) தொல்காப்பியத்தில் சித்திரம் இருக்கு. ஓவியம் இல்லை

2) சங்க இலக்கியத்தில் (8+10) ஓவியம் ஈரிடத்தில். சித்திரம் இல்லை.

3) திருக்குறளிலொ சித்திரமும் இல்லை ஓவியமும் இல்லை.

4) பதினெண்கீழ்க்கணக்கு பார்த்தால் ஒரு இடத்தில் 'சித்திர பூங்கொடி..'. .

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 14, 2018, 10:55:06 AM7/14/18
to mintamil
2018-07-14 19:33 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///பாமரர் = படிப்பறிவில்லாத மக்கள் ?
ஆம் என்றால், கல்வி அறிவே இல்லாத இவர்களுக்காகவா கலைச்சொல் படைப்பது? 
பொறியியல், மருத்துவம், அறிவியல் போன்ற பலதுறை சார்ந்த கலைச்சொற்கள் இவர்களுக்காகவா?
விந்தையிலும் விந்தை உங்கள் கூற்று. !!!
அன்புடன்
தி.பொ.ச.///

என் கோணம் உங்களிடமிருந்து மாறுபட்டது சரவணன்.
பாமரன் என்பவன் படிப்பறிவு இல்லாதவன் இல்லை.
பி.இ. , எம். இ . வரை படித்தவனிடத்திலும் பாமரன் இருக்கிறான்.

இதோ பாமரனுக்கான அகராதி விளக்கம்.

பாமரன் pāmaraṉ

, n. < id. 1. Ignorant, stupid person; அறிவிலான். பாமரரெனக் காண் பிப்பார் பண்டிதத் திறமை காட்டார் (கைவல். தத்து. 96). 2. Vile, low, base person; இழிந்தோன். (W.) 3. King's companion; அரசற்குத் துணைவன். (யாழ். அக.)

தேமொழி

unread,
Jul 14, 2018, 6:01:51 PM7/14/18
to மின்தமிழ்

On Saturday, July 14, 2018 at 6:29:26 AM UTC-7, திருத்தம் பொன். சரவணன் wrote:

2018-07-14 17:23 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///ஆனால், சாதாரண மக்களுக்குக் கலைச்சொற்கள் எளிதில் புரியக்கூடாது. கற்றோருக்கு மட்டுமே விளங்கக் கூடிய வகையில் இருத்தலே சிறப்பு///

இந்த மனநிலை என்று மாறுகிறதோ அன்று தான் உங்கள் தமிழ்ப் பற்று பொன்போல் சிறக்கும்.
பாமரனை ஒதுக்கிவிட்டு ...........தனித்தமிழ்க்  கலைச்சொற்கள் உருவாக்கி ............ஏட்டில் வைத்துப் பூஜை போடப் போகிறீர்களா?
மொழி மக்கள் பயன்படுத்தும் கருவி.
நீங்கள் பாமரரை ஒதுக்கினால் அவர்கள் உங்கள் முயற்சியை ஒதுக்குவார்கள்.
For every action there is an equal and opposite reaction.
kanmani
 
பாமரர் = படிப்பறிவில்லாத மக்கள் ?

ஆம் என்றால், கல்வி அறிவே இல்லாத இவர்களுக்காகவா கலைச்சொல் படைப்பது?

மொழி அனைவருக்கும் உரித்தானது. 

இவரிவர் பயன்பாட்டிற்குத்தான்  மொழி  என்பது கடந்தகால வழக்கம்.

இது போன்ற காலத்திற்கு ஒவ்வாத கருத்துகள் இனி  தேவையற்றது.

பாமரருக்கு, படித்தவருக்கு என்றெல்லாம் செயல்படுவது மிகவும் அடாவடித்தனம்.  

இத்தகைய சிந்தனைப்போக்கை  நான் மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். 

அனைவரும் பயன்கொள்ளுமாறு செயல்படுவதே ஏற்கத் தக்க செயல்பாடு. 

பொறியியல், மருத்துவம், அறிவியல் போன்ற பலதுறை சார்ந்த கலைச்சொற்கள் இவர்களுக்காகவா?

செயற்கைக்கோள் என்ற சொல் கலைச்சொல்லா அல்லது விளக்கச் சொல்லா?  

அது  வான்வெளி ஆய்விற்கான தமிழ்ச்சொல்லா/கலைச்சொல்லா  அல்லது பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சொல்லா?

தேமொழி

unread,
Jul 14, 2018, 6:23:25 PM7/14/18
to மின்தமிழ்
கலைச்சொல்/தமிழ்ச்சொல்  உருவாக்கும் பொழுது அதன் அடிப்படை . . . 

ஓரிடத்திற்கு உரித்தான சொல்லை  தமிழுக்கு மாற்றத் தேவையே இல்லை.

எடுத்துக்காட்டு கங்காரு, கோலா கரடி, பாண்டா கரடி போன்றன.  

தாஜ்மகால், அங்கோர் வாட்,  அக்ரோபோலிஸ், காலிசியம் ... வேண்டாம்  தமிழுக்கு மாற்ற வேண்டாம். 

வெசூவியஸ், ஃபுஜி, பசிபிக், அட்லாண்டிக்  இவற்றைத் தமிழுக்கு மாற்றத் தேவையில்லை. 

ஜான்சன், வாஷிங்க்டன், எலிசபெத், அகிஹிட்டோ, ஒபாமா,   ஜஸ்டின் ட்ருடோ, ட்ரம்ப், நெல்சன் மாண்டேலா, ஆங் சான் சூ கீ இவற்றைத் தமிழில் மாற்றவும் நினைப்போமா? 

என் பெயரை ஆங்கிலத்தில் மாற்றினால் யாருக்கென்ன பயன்? 

இவை  பிராண்ட் நேம் போன்றது.

மைக்ரோசாப்ட், பேஸ்புக், வாட்சப், டுவிட்டர், கோகோகோலா, பென்ஸ், ஹோண்டா, பானாசோனிக், சோனி ..... 

வேண்டாம் இவற்றைத் தமிழ்ப்படுத்த வேண்டவே வேண்டாம். அவை நிறுவனங்களின் பெயர்கள்

Thugs, Paraiya  போன்ற இந்தியாவிற்கு உரித்தான சொற்களை உலகமே அவ்வாறுதான் பயன்படுத்துகிறது. 

அது போலவே நம் நாட்டிற்கு அறிமுகப் படுத்தப்பட்டவையும்  வேறொரு நாட்டிற்கு உரித்தவையுமான ...காபி, டுலிப்,  ஆர்க்கிட், பிஸ்ஸா, பர்கர், சான்ட்விச் போன்றவையும். 

PitchaiMuthu

unread,
Jul 14, 2018, 11:30:46 PM7/14/18
to Mintamil

தம்பட்டம் மக்கள் மத்தில் புகழ் பெற்ற சாெல்லாக இருக்கிறது.

ஆகவே பிற சொற்களை விட தம்படம் என்பது அனைவருக்கும் புரியும். ஊடகங்கள் இச்சாெல்லை பரப்பினால் மக்கள் விரைவாக ஏற்பர் என்பது தற்பாேதைய என்நிலையாகி விட்டது.

Selfie தம்படம்

சிறப்பு.

On Jul 14, 2018 6:02 PM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

09:47 (8 hours ago)
to mintamil

On Fri, Jul 13, 2018 at 11:02 PM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
selfie=தன்னைத்தானே /தம்மைத் தாமே எடுத்துக் கொண்ட படம் 
         = தற்படம் 
'தற்படம் ' எனலாம் .
கண்மணி 

தன்னைத்தானே எடுத்துக்கொண்டால் தற்படம் சரி. பிறரோடு சேர்ந்து எடுக்கும்போது தம்படம் இல்லையா?. 

உண்மையில் தற்படமோ தம்படமோ ஒருவகையில் தம்பட்டமே (பெருமை) இல்லையா?

தம்படம் என்பது எளிதில் புரியக் கூடியது. விளக்கமாகவும் உள்ளது.

ஆனால், சாதாரண மக்களுக்குக் கலைச்சொற்கள் எளிதில் புரியக்கூடாது. கற்றோருக்கு மட்டுமே விளங்கக் கூடிய வகையில் இருத்தலே சிறப்பு

எனவே தம்படம் என்பதனை அப்படியே திருப்பிப் போட்டு இன்னொரு சொல் உருவாக்கலாம். 

படம்+தம் = படந்தம்

இதுவே  செல்ஃபி க்கு நான் கூறும் தமிழ்ச்சொல்: 

2018-07-14 17:37 GMT+05:30 PitchaiMuthu <pitchaim...@gmail.com>:

இப்படி எங்குமே நான் கூறவில்லை கண்மணி.

யாரப்பா இப்படி கூறியது?

On Jul 14, 2018 5:23 PM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///ஆனால், சாதாரண மக்களுக்குக் கலைச்சொற்கள் எளிதில் புரியக்கூடாது. கற்றோருக்கு மட்டுமே விளங்கக் கூடிய வகையில் இருத்தலே சிறப்பு///

இந்த மனநிலை என்று மாறுகிறதோ அன்று தான் உங்கள் தமிழ்ப் பற்று பொன்போல் சிறக்கும்.
பாமரனை ஒதுக்கிவிட்டு ...........தனித்தமிழ்க்  கலைச்சொற்கள் உருவாக்கி ............ஏட்டில் வைத்துப் பூஜை போடப் போகிறீர்களா?
மொழி மக்கள் பயன்படுத்தும் கருவி.
நீங்கள் பாமரரை ஒதுக்கினால் அவர்கள் உங்கள் முயற்சியை ஒதுக்குவார்கள்.
For every action there is an equal and opposite reaction.
kanmani
 
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/zlne7jF4ox4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/zlne7jF4ox4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 15, 2018, 12:32:15 AM7/15/18
to மின்தமிழ்

On Saturday, July 14, 2018 at 8:30:46 PM UTC-7, இசையினியன் wrote:

தம்பட்டம் மக்கள் மத்தில் புகழ் பெற்ற சாெல்லாக இருக்கிறது.

ஆகவே பிற சொற்களை விட தம்படம் என்பது அனைவருக்கும் புரியும். ஊடகங்கள் இச்சாெல்லை பரப்பினால் மக்கள் விரைவாக ஏற்பர் என்பது தற்பாேதைய என்நிலையாகி விட்டது.

Selfie தம்படம்

சிறப்பு.

அலைபேசி வழி இணையத் தொடர்பு காலத்தில்  

information diffusion /innovation diffusion 

என்பது top-down approach  to bottom-up approach என்று மாறிவிட்டது. 

இனி grassroots approach  முறையில் நீங்கள் உங்களை தம்படம் எடுத்து இது எனது தம்படம் (Selfie) இங்கு சென்ற பொழுது எடுத்தேன் என வாட்சப் வழி நண்பர்களுக்குப்  பகிருங்கள்.

பேஸ்புக்கில் போடுங்கள்.  நீங்களும் உங்கள் தம்படம் பகிருங்கள் என்று சொல்லுங்கள்.

தம்படம் எடுக்கும் ஆர்வத்தால் விளைந்த விபரீதம் என்று இரண்டு கட்டுரை எழுதுங்கள்.

ஊடகங்கள் அதிகம் புழக்கத்தில் உள்ள சொற்கள் மக்களுக்குப் புரியும் என்று பயன்படுத்தத் தொடங்கிவிடும்.

 யார் சொன்னது அவர்களுக்கு இணையம், அலைபேசி, முகநூல், கீச்சு  என்பதையெல்லாம் :-)

..... தேமொழி

On Jul 14, 2018 6:02 PM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

திருத்தம் பொன்.சரவணன் <vaendhan@gmail.com>

to mintamil

மாயோன்

unread,
Jul 15, 2018, 4:56:07 AM7/15/18
to mintamil
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF

தாமி

15 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 10:02 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

Jul 15, 2018, 5:11:05 AM7/15/18
to மின்தமிழ்
நாம் இந்த இழையைத் துவக்கிய பொழுது  (ஏப்ரல் 5,  2014)  தமிழ் விக்கியில் இப்படி ஒரு பக்கம் இல்லை என்று அதன் வரலாறு (6 செப்டம்பர் 2014‎  - விக்கி துவக்கம்) காட்டுகிறது !!!

On Sunday, July 15, 2018 at 1:56:07 AM UTC-7, மாயோன் wrote:
15 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 10:02 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

On Saturday, July 14, 2018 at 8:30:46 PM UTC-7, இசையினியன் wrote:

தம்பட்டம் மக்கள் மத்தில் புகழ் பெற்ற சாெல்லாக இருக்கிறது.

ஆகவே பிற சொற்களை விட தம்படம் என்பது அனைவருக்கும் புரியும். ஊடகங்கள் இச்சாெல்லை பரப்பினால் மக்கள் விரைவாக ஏற்பர் என்பது தற்பாேதைய என்நிலையாகி விட்டது.

Selfie தம்படம்

சிறப்பு.

அலைபேசி வழி இணையத் தொடர்பு காலத்தில்  

information diffusion /innovation diffusion 

என்பது top-down approach  to bottom-up approach என்று மாறிவிட்டது. 

இனி grassroots approach  முறையில் நீங்கள் உங்களை தம்படம் எடுத்து இது எனது தம்படம் (Selfie) இங்கு சென்ற பொழுது எடுத்தேன் என வாட்சப் வழி நண்பர்களுக்குப்  பகிருங்கள்.

பேஸ்புக்கில் போடுங்கள்.  நீங்களும் உங்கள் தம்படம் பகிருங்கள் என்று சொல்லுங்கள்.

தம்படம் எடுக்கும் ஆர்வத்தால் விளைந்த விபரீதம் என்று இரண்டு கட்டுரை எழுதுங்கள்.

ஊடகங்கள் அதிகம் புழக்கத்தில் உள்ள சொற்கள் மக்களுக்குப் புரியும் என்று பயன்படுத்தத் தொடங்கிவிடும்.

 யார் சொன்னது அவர்களுக்கு இணையம், அலைபேசி, முகநூல், கீச்சு  என்பதையெல்லாம் :-)

..... தேமொழி
On Jul 14, 2018 6:02 PM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

திருத்தம் பொன்.சரவணன் <vaendhan@gmail.com>

to mintamil

இசையினியன்

unread,
Jul 15, 2018, 5:24:42 AM7/15/18
to மின்தமிழ்
தாமி விட தம்படம் சிறப்பு.

மாயோன்

unread,
Jul 15, 2018, 7:51:19 AM7/15/18
to mintamil
ஆம் இங்கு selfie பற்றிய உரையாடல் விக்கி கட்டுரைக்கு முன்பே வந்தாச்சு. 
தம்படம்,தற்படம்,யாமி,சுயமி,தாமி என பல சொற்கள் சில முகநூல் குழுக்களிலும் வந்தன.(தமிழ் விக்கி குழுவில்?) சிலர் தாமி என்பதை எடுத்து விக்கி கட்டுரை எழுதியதால் அது ஓரளவிற்கு பரவியுள்ளது. 

2018-07-15 14:54 GMT+05:30 இசையினியன் <pitchaim...@gmail.com>:
தாமி விட தம்படம் சிறப்பு.

PitchaiMuthu

unread,
Jul 15, 2018, 3:07:33 PM7/15/18
to Mintamil

தாமி என்று சாெல்ல காெஞ்சம் நா மறக்குறது...
தம்படம் எனக் கூற விளைகிறது.

உன்னுடய தாமியை அனுப்பு.
உன்னாேட தம்படத்தை அனுப்பு.

இரண்டாம் வரியை உச்சரிக்க எளிதாக உள்ளது என்கிறேன்.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/zlne7jF4ox4/unsubscribe.

தேமொழி

unread,
Jul 17, 2018, 3:45:07 AM7/17/18
to மின்தமிழ்

On Sunday, July 15, 2018 at 12:07:33 PM UTC-7, இசையினியன் wrote:

தாமி என்று சாெல்ல காெஞ்சம் நா மறக்குறது...
தம்படம் எனக் கூற விளைகிறது.

உன்னுடய தாமியை அனுப்பு...

பேசும்பொழுது உன்னுடைய "தம்பியை" அனுப்பு என்றும் ஒலிக்கக்கூடும்  

உன்னாேட தம்படத்தை அனுப்பு.

இரண்டாம் வரியை உச்சரிக்க எளிதாக உள்ளது என்கிறேன்.

On Jul 15, 2018 5:20 PM, மாயோன் <ts.m...@gmail.com> wrote:
ஆம் இங்கு selfie பற்றிய உரையாடல் விக்கி கட்டுரைக்கு முன்பே வந்தாச்சு. 
தம்படம்,தற்படம்,யாமி,சுயமி,தாமி என பல சொற்கள் சில முகநூல் குழுக்களிலும் வந்தன.(தமிழ் விக்கி குழுவில்?) சிலர் தாமி என்பதை எடுத்து விக்கி கட்டுரை எழுதியதால் அது ஓரளவிற்கு பரவியுள்ளது. 

2018-07-15 14:54 GMT+05:30 இசையினியன் <pitchaim...@gmail.com>:
தாமி விட தம்படம் சிறப்பு.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/zlne7jF4ox4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit
Reply all
Reply to author
Forward
0 new messages