--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
rank
PS: இவ்விழை நான் ஐயங்களை/ கே ள்வி கேட்க, மற்றவர் பதில் சொல்ல.
பற்பல பொய்களின் அடிப்படையிலான பதில்.
இராவணன் – இவன் திராவிடன் அல்ல என்கிறது அத்துனை ராமகாதைகளும். அவை இருக்கட்டும். இறை மறுப்பாளர்கள் மத்தியில் காப்பிய கதாபாத்திரத்தை பற்றிய விவாதம் வேடிக்கையாகவே இருக்கும்.
சால மரம் என்பது குங்கிலிய மரம்.
Common name: Sal • Hindi: साल Sal, Salwa, Sakhu, Sakher • Marathi: sal, guggilu, rala, sajara • Tamil: attam, venkungiliyam, kungiliyam • Malayalam: karimaruthu, kungiliyam, maramaram • Kannada: ashvakarna, asina, asu, bile-bhogimara • Bengali: Sal • Oriya: Sargi gatcho • Urdu: Ral, Safed dammar • Assamese: Sal, Hal • Khasi: Dieng blei • Sanskrit: agnivallabha, ashvakarna, ashvakarnika
Botanical name: Shorea robusta Family: Dipterocarpaceae (Sal family)
இதற்கு பரவலான பெயர் கோங்கு – இது தென்னிந்தயாவில் பரவலாக காணக்கூடிய மரமே. கேரளத்தில் இதை கரிமருது என்பர். மருத இனத்தை சார்ந்த்து என தமிழ் வழக்கு
Falsus in Uno, Falsus in omnibus
பதிலாக வந்த குறள் சிறப்பு
--
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "
மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
(அவர் எண்ணப்படி சோகாப்பர் என்பதை 'சோகம்' சொல்லுடன் இணைத்து துன்புறுவர் என்பது தவறானது. சோகாப்பர் எனும் சொல் அதற்கு முன்னர் இல்லாதது. அதனால் அதை 'சோ' வுடன் இணைத்தே பொருள் கொள்ள வேண்டும் என்பார்)
Rnk
PS: I have also touched upon the discussion of Lanka being just south of godavari as proponed by some, in some other thread)
Neither the man nor the precedent, but the point in hand –
சால மரங்கள் தென்னிந்தியாவில் கிடையாது என்பதன் முன்னும் பின்னும் உள்ள கருத்தக்கள் மட்டுமே – பல கருத்தகளை ஒன்றோடு ஒன்று வேய்ந்து தொகுத்து அளிக்கும் போது, ஒன்று தவறானால் முழுதும் தவறாகும்.
புராண கதைகள் கற்பனை மிக்கு புகுத்தும் எனும் பழம் வரலாற்றாலரின் தொகுப்பு கூற்று ஒதுக்கபடவேண்டியது என்பது என் நிலை.
Common name: Sal • Hindi: साल Sal, Salwa, Sakhu, Sakher • Marathi: sal, guggilu, rala, sajara • Tamil: attam, venkungiliyam, kungiliyam • Malayalam: karimaruthu, kungiliyam, maramaram • Kannada: ashvakarna, asina, asu, bile-bhogimara • Bengali: Sal • Oriya: Sargi gatcho • Urdu: Ral, Safed dammar • Assamese: Sal, Hal • Khasi: Dieng blei • Sanskrit: agnivallabha, ashvakarna, ashvakarnika
Botanical name: Shorea robusta Family: Dipterocarpaceae (Sal family)
இதற்கு பரவலான பெயர் கோங்கு – இது தென்னிந்தயாவில் பரவலாக காணக்கூடிய மரமே. கேரளத்தில் இதை கரிமருது என்பர். மருத இனத்தை சார்ந்த்து என தமிழ் வழக்கு
, n. < karṇikāra. Red cotton tree. See கோங்கு. கணிகாரங் கொட்குங்கொல் (கலித். 143, 5).
கோங்கிலவு kōṅkilavu
, n. < id. + இலவு. False tragacanth, m. tr., Cochlospermum gossy- pium; மரவகை. (L.)
கோங்கு kōṅku
, n. 1. Common caung, 1. tr., Hopea wightiana; கோங்குவகை. (L.) 2. Iron-wood of Malabar, Hopea parviflora; நீர்க்கோங்கு. (L.) 3. See கோங்கிலவு. (மலை.) 4. Red cotton tree. See முள்ளிலவு. (L.)
http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=725
இறைவன் - கைச்சினேஸ்வரர், கரச்சினேஸ்வரர்.
இறைவி - சுவேதவளை நாயகி, வெள்வளைநாயகி
தலமரம் - கோங்கு இலவு (இதன் அடியில் உள்ள லிங்கம் கோங்கிலவு வனநாதேஸ்வரர்)
சால மரம் என்பது குங்கிலிய மரம்.
Common name: Sal • Hindi: साल Sal, Salwa, Sakhu, Sakher • Marathi: sal, guggilu, rala, sajara • Tamil: attam, venkungiliyam, kungiliyam • Malayalam: karimaruthu, kungiliyam, maramaram • Kannada: ashvakarna, asina, asu, bile-bhogimara • Bengali: Sal • Oriya: Sargi gatcho • Urdu: Ral, Safed dammar • Assamese: Sal, Hal • Khasi: Dieng blei • Sanskrit: agnivallabha, ashvakarna, ashvakarnika
Botanical name: Shorea robusta Family: Dipterocarpaceae (Sal family)
இதற்கு பரவலான பெயர் கோங்கு – இது தென்னிந்தயாவில் பரவலாக காணக்கூடிய மரமே. கேரளத்தில் இதை கரிமருது என்பர். மருத இனத்தை சார்ந்த்து என தமிழ் வழக்கு
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
RNK
நான் சொல்ல வந்தது வேறு; வேதாரண்யம், மறைக்காடு எனும் பெயரிலிருந்து வந்தது; ஆனால் மறைக்காடு எனும் பெயர் "க்" எனும் ஒற்று கொண்டதால், மறை + காடு (இருபெயரொட்டுப் பண்புத் தொகை) எனக்கொண்டு, மறை என்பது வேதம் எனக் கொள்கின்றனர்.
மாறுபட்டு யோசித்தால், மறைகாடு எனக்கொண்டால்? (மறைந்த காடு, மறையும் காடு, ....)
மேலும் யோசிக்கையில், அது மரைக்காடு எனத்தோன்றியது! அதைத்தான் தேமொழி அம்மையார் உறுதி செய்துள்ளார்.
On Thursday, July 20, 2017 at 11:22:16 PM UTC-7, Jalasayanan wrote:
சால மரம் என்பது குங்கிலிய மரம்.
| English: Invocation to Tamil Mother | |
|---|---|
| தமிழ் தாய் வாழ்த்து | |
Emblem of Tamil Nadu
|
|
|
state anthem of Tamil Nadu (de facto) |
http://www.tamilvu.org/courses/degree/c021/c0212/html/c0212443.htm
ச’ வருக்கத்தில் (4)
சா, சீ, சே, சோ
இவற்றில்
சா என்பது இறத்தல் என்று பொருள்படும்.
சீ இகழ்ச்சிக் குறிப்பாக வரும்; ஒளி என்றும் பொருள்படும்.
சே எருது (காளை)
சோ மதில்.
rnk
rnk
வேறொரு இழையில் ஒருவர் எழுதியிருந்தார்: முயலகன் இல்லாத நடராசர் வடிவங்கள் அனைத்தும் அபத்தம்.
இந்த 'அபத்தம்' என்ற சொல்லின் பொருள் என்ன? நேரடி த் தமிழ்ச்சொல் என்ன? இச்சொல்லின் அடிப்படை மொழி என்ன? வேர்சொல் எது?
rnk
, n. < a-baddha. 1. Error; வழு. 2. Falsehood; பொய். 3. Instability; நிலையாமை. குடும்பத் தபத்த முணர்கின் றிலை (ஞானவா. தாசூ. 60). 4. Disaster, accident, calamity; மோசம். (J.)
ng
பத்த – Bound - கட்டுண்டு இருத்தல். மூலசொல் badh , बध् , to bind, to restrain. சொல்லபடு பொருளிலேயே கட்டுண்ட கருத்து, அதாவது, கருத்து முழுவதும் சூழ்ந்திருப்பதால், தரவு, சொல்லபடு கருத்தின் நடுவிலே பொதிந்து இருத்தல்
அபத்த – அவ்வாறு இல்லாது, சொல்லபடு பொருளை சாராது, நடுவிலே சேராது தனித்து இருப்பது. கருத்துக்கு தொடர்பில்லாத பொருள். अबध्द - Impertinent, i.e, not pertinent to a particular matter; irrelevant
இது என்ன பொருள் என்று வெள்ளைக்காரன் கேட்டானாம், விற்பவன் இது காசுக்கு எட்டு என்றானாம். ஓஹோ, அப்படியா என்று சொல்லி சென்ற வெள்ளைக்காரன், முந்திரிக்கு பெயர் காசுக்கு எட்டு என்றானாம். அதுவே காஷ்யூநட் ஆகிடுச்சாம். இது கதை. கேள்விக்கு சொன்ன பதில் அபத்த பதில் அதாவது பொருந்தாத பதில் என்பதற்கு எனக்கு தரப்பட்ட விளக்கம்.
அபத்தம் என்பதை சொல்லவரும் பொருளுக்கு எதிரான கருத்துள்ள பொருள் தரும் பொருளாளே சுட்டுவது. Negation, Sublation are alternate direct meaning. Aufheben in German, Abolish in English has somewhat less than similar pronunciation. இத்தகைய வழக்குகள் அபத்தம் என்பது அபவாதம் என்பதில் இருந்து வந்திருக்கலாம் எனும் எண்ணத்தை தருகிறது.
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of Rajagopalan
Sent: 31 July 2017 12:21
To: மின்தமிழ்
Subject: Re: [MinTamil] அறியா வினாக்கள் of rnk!
அவம் = தவறானது, தீங்கு, மனவேதனை தருவது, பயனற்றது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
பத்த – Bound - கட்டுண்டு இருத்தல். மூலசொல் badh , बध् , to bind, to restrain. சொல்லபடு பொருளிலேயே கட்டுண்ட கருத்து, அதாவது, கருத்து முழுவதும் சூழ்ந்திருப்பதால், தரவு, சொல்லபடு கருத்தின் நடுவிலே பொதிந்து இருத்தல்
அபத்த – அவ்வாறு இல்லாது, சொல்லபடு பொருளை சாராது, நடுவிலே சேராது தனித்து இருப்பது. கருத்துக்கு தொடர்பில்லாத பொருள். अबध्द - Impertinent, i.e, not pertinent to a particular matter; irrelevant
இது என்ன பொருள் என்று வெள்ளைக்காரன் கேட்டானாம், விற்பவன் இது காசுக்கு எட்டு என்றானாம். ஓஹோ, அப்படியா என்று சொல்லி சென்ற வெள்ளைக்காரன், முந்திரிக்கு பெயர் காசுக்கு எட்டு என்றானாம். அதுவே காஷ்யூநட் ஆகிடுச்சாம். இது கதை. கேள்விக்கு சொன்ன பதில் அபத்த பதில் அதாவது பொருந்தாத பதில் என்பதற்கு எனக்கு தரப்பட்ட விளக்கம்.
அபத்தம் என்பதை சொல்லவரும் பொருளுக்கு எதிரான கருத்துள்ள பொருள் தரும் பொருளாளே சுட்டுவது. Negation, Sublation are alternate direct meaning. Aufheben in German, Abolish in English has somewhat less than similar pronunciation. இத்தகைய வழக்குகள் அபத்தம் என்பது அபவாதம் என்பதில் இருந்து வந்திருக்கலாம் எனும் எண்ணத்தை தருகிறது.
From: mint...@googlegroups.com [mailto:mintamil@googlegroups.com] On Behalf Of Rajagopalan
Sent: 31 July 2017 12:21
To: மின்தமிழ்
Subject: Re: [MinTamil] அறியா வினாக்கள் of rnk!
அவம் = தவறானது, தீங்கு, மனவேதனை தருவது, பயனற்றது.
அவஸ்தை - அவத்தை - அவத்தம் - அபத்தம்.
அபத்தம் = தவறாகவும், மனவேதனை தருவதாகவும் இருப்பது.
அ.ரா
On Sunday, 30 July 2017 23:44:30 UTC+5:30, nkantan r wrote:கேள்வி எண்-4
வேறொரு இழையில் ஒருவர் எழுதியிருந்தார்: முயலகன் இல்லாத நடராசர் வடிவங்கள் அனைத்தும் அபத்தம்.
இந்த 'அபத்தம்' என்ற சொல்லின் பொருள் என்ன? நேரடி த் தமிழ்ச்சொல் என்ன? இச்சொல்லின் அடிப்படை மொழி என்ன? வேர்சொல் எது?
rnk
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
கதையேதான் அபத்தம் என்பதற்கு எடுத்துக்காட்டு. அதற்காகவே தரப்பட்டது.
Cashewnut எப்படி வந்தது என்பது தரவின் விளக்கம் அல்ல, அதை தேடி தந்தமைக்கு நன்றி.
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 31 July 2017 13:12
To: மின்தமிழ்
Subject: Re: [MinTamil] அறியா வினாக்கள் of rnk!
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அவம் = தவறானது, தீங்கு, மனவேதனை தருவது, பயனற்றது.அவஸ்தை - அவத்தை - அவத்தம் - அபத்தம்.அபத்தம் = தவறாகவும், மனவேதனை தருவதாகவும் இருப்பது.அ.ரா
, n. < a-baddha. 1. Error; வழு. 2. Falsehood; பொய். 3. Instability; நிலையாமை. குடும்பத் தபத்த முணர்கின் றிலை (ஞானவா. தாசூ. 60). 4. Disaster, accident, calamity; மோசம். (J.)
On Sunday, 30 July 2017 23:44:30 UTC+5:30, nkantan r wrote:கேள்வி எண்-4வேறொரு இழையில் ஒருவர் எழுதியிருந்தார்: முயலகன் இல்லாத நடராசர் வடிவங்கள் அனைத்தும் அபத்தம்.
இந்த 'அபத்தம்' என்ற சொல்லின் பொருள் என்ன? நேரடி த் தமிழ்ச்சொல் என்ன? இச்சொல்லின் அடிப்படை மொழி என்ன? வேர்சொல் எது?
rnk
--
அவத்தம் தமிழ்; அபத்தம் வடமொழிப் பலுக்கு. வழக்கம்போல் நா.க. சங்கதம் வழி தமிழென்பார். இதெல்லாம் ஒரு பார்வை. பார்வைகளை மாற்ற இயலாது.அன்புடன்,இராம.கி.
எதிர்பார்த்தேன்;
அவத்தம் எனும் சொல்லை நாலடியாரில் பார்த்தது. (
திரு பாண்டியராஜின் சொல்லடைவில் தேடியதில் தேவார/திருவாசகத்தில், நாலாயிர பிரபந்தத்தில் பயன்பட்டுள்ளதாய்த்தெரிகிறது; சமஸ்க்ரிதத்தில் abadhdha (अबद्ध) எனும் சொல் உண்டு; ஆனால், எனக்குத் தெரிந்தவரையில் கட்டில்லா, அடக்கப்படாத, "free", எனும் பொருளில் வருவது,. though dictionary gives अबद्ध also has a meaning of "senseless, meaningless", i am not able to get a sanskrit quote for the same.
தயை செய்து, தமிழில் என்ன என்ன பொருளில் எங்கு பயன்படுகிறது எனத் தெரிவித்தால் நன்றாயியோருக்கும்!
அவம் = தவறானது, தீங்கு, மனவேதனை தருவது, பயனற்றது.அவஸ்தை - அவத்தை - அவத்தம் - அபத்தம்.அபத்தம் = தவறாகவும், மனவேதனை தருவதாகவும் இருப்பது.
எதிர்பார்த்தேன்;
அவத்தம் எனும் சொல்லை நாலடியாரில் பார்த்தது. (
திரு பாண்டியராஜின் சொல்லடைவில் தேடியதில் தேவார/திருவாசகத்தில், நாலாயிர பிரபந்தத்தில் பயன்பட்டுள்ளதாய்த்தெரிகிறது; சமஸ்க்ரிதத்தில் abadhdha (अबद्ध) எனும் சொல் உண்டு; ஆனால், எனக்குத் தெரிந்தவரையில் கட்டில்லா, அடக்கப்படாத, "free", எனும் பொருளில் வருவது,. though dictionary gives अबद्ध also has a meaning of "senseless, meaningless", i am not able to get a sanskrit quote for the same.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/x4EBxnSZuQA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அவத்தம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரம்.தவத்துளார் தம்மி லல்லேன்: தனம்படைத் தாரி லல்லேன்உவர்த்தநீர் போல என்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே!
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/x4EBxnSZuQA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
essentially the sense of the word அவத்தம் is "waste, useless and meaningless வீண் / பாழ்"; |
இது தவறாக தெரிகிறது
அவத்தம் என்பது அவஸ்த எனும் வடச்சொல்லுக்கு நிகராக சைவ இலக்கிய பயன்பாடு உளது. எது முதலில் தோன்றியது என்பது வேறு. அதை பிறகு பார்க்கலாம். அவஸ்த என்றால் தமிழில் அவஸ்தை என துன்பம் என்கிறோம். சிற்சில தமிழ் இல்க்கியவிடங்களில் இப்பயன்பாடு உண்டெனினும் இயற்பில் இது “நிலை”யை காண்பிக்கிறது. State of things – need not be necessarily negative. பக்தி இலக்கியங்களில் வரும் “அவத்தை” மற்றும் பக்தி இலக்கிய உரை நூல்களில் உள்ள “அவஸ்தை” பெரும்பாலும் State of event, things or materials என கொள்ள வேணும். “சுத்த அவத்தை” என “தூய்மை நிலை” என சரியாக பொருந்தும். அவத்தம் – நிலை – இது கையறு நிலையா, துன்ப நிலையா, தூய்மை நிலையா என பிற சொற்களை கொண்டு சொல்ல வேணும்
அவத்தம் – நேர்மறை எதிர்மறை பொருளற்ற பொதுச்சொல் என துணியலாம்.
சிற்சில – Just for Samples – பொருள் பொருத்தம் காண்க
நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின் 2166 |
நேரா மலத்தை நீடுஐந்து நிலையின் |
சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர் 2230 |
சகல நிலையில் சார்ந்தோர் சகலர் 2230 |
தோம்அறும் சுத்த அவத்தைத் தொழிலே 2233 |
தோம்அறும் சுத்த நிலை தொழிலே 2233 |
மெய்கண்டு சுத்த அவத்தையில் வீடாகும் 2238 |
மெய்கண்டு சுத்த நிலையில் வீடாகும் 2238 |
சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச் 2245 |
சுத்த நிலையில் தோய்ந்தவர் மும்மலச் 2245 |
ஆறாறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடு 2263 |
ஆறாறும் ஆறதின் ஐ ஐந்து நிலையொடு 2263 |
ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்தும் 2284 |
ஆவ சிவன்துரி யாந்தம் நிலைபத்தும் 2284 |
நிற்க. யானோ வைணவன். தொண்டரடிபொடி ஆழ்வாரின் பாசுரத்தில் உள்ள அவத்தை என்பது அவத்யம் எனும் வடச்சொல்லின் விகாரம் என உரை நூல்கள் குறிக்கின்றன - http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1270 –
அவஸ்த வேறு அவத்ய வேறு. இரண்டு அவத்தம் என பக்தி இலக்கியத்தில் உள்ளதால் இடம் கண்டு பொருள் உரைக்க.
காண்க
वद्य a. 1 Fit to be spoken, not blamable;
अवद्य . 1 Fit to be condemned, censurable, not to be praised; न चापि काव्यं नवमित्यवद्यम् Mahābhāratam
अवध्यै 1 P. To think ill of, disregard; सो$वध्यातः सुतैरेवम् Bhāgvatam - 3.12.6.
அபத்த தமிழ் பயன்பாடு கீழே.
அபத்தம் is just a transfigure of அவத்தம் |
வைணவ இலக்கியம் இசையாத transfiguration. அவத்தம் வீண் என்பதில் மாற்று இல்லை, அது அபத்த இல்லை, அவத்ய.
அபத்த – கட்டுபடாதது எனக்கொண்டு பிற்காலத்தில் பொருள் சேராத தகவலுக்கு தொடர்பில்லாத அதாவது சொல்லபடு பொருளை சாராத, சொல்லப்படு பொருளால் கட்டுபடாத கருத்து என தென்னகத்தில் வழங்க பெற்றது
அ எனும் எதிர்மறை முன்னொட்டு அற்ற பத்த என காட்டியவர் அதன் வேர் பயன் எங்குள்ளது எதோ ஒரு நூலிலா?? அகராதியைலா?? எனக்காட்டல்தான் அவர் மனதில் இருந்து திணித்த சொல் அல்ல எனக்கா \ட்டும்
|
RNKக்கு பதில் அளிக்கும் போது செம்பூர் நீலுவை திட்டுவது. ராஜகோபாலனார்க்கு பதில் வரையும் போது பெயர்ச்சொல்லாமல் என்னை குறிப்பது என திக்கின்றி திரியும் வாக்கியங்கள். சொற்பிழையால் பொருள் அறிவது கடினமாக இருக்கிறது.
பத்த அபத்த என வடச்சொல்லை தேவநாகரியிலேயே தந்துள்ளேன். அதற்கான மூல வேர்ச்சொல்லையும் தேவநாகரியிலேயே தந்துள்ளேன். பொருள் வரும் முறையை RNK வடமொழி அகராதியை தேடிபார்த்து தந்துள்ளார்
நிற்க. அகராதி பயன்பாடு கேட்டதால்
http://www.tamilvu.org/slet/servlet/srchlxpg?editor=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&key_sel=Tamil&GO.x=30&GO.y=12 - குறிப்பில் உள்ளது ஞானவாசிட்டம் எனும் தமிழ் நூலில்
ஏனைய வடமொழி அகராதி வேண்டுமானாலும் தரலாம். ஆனால் கேள்வி என்ன என்று தான் புரியவில்லை.
அபத்தம் – வீண், impertinent என பொருள் எனவும், அதன் வடமொழி மூலம் தந்தேன். அதையே அவத்தம் என அதன் பயன்பாடும் சிற்சிலவிடங்களில் வீண் என்பது எனது நிலை. பல இடங்களில் மாற்றமும் உளது எனவும் தந்துள்ளேன். இதில் எதை மறுத்து மடல் வரையப்படுகிறது என விளங்கவில்லை.
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of nkantan r
Sent: 02 August 2017 12:12
To: மின்தமிழ்
Subject: Re: [MinTamil] அறியா வினாக்கள் of rnk!
thank you sir for pin pointing examples;
அவத்தம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரம்.தவத்துளார் தம்மி லல்லேன்: தனம்படைத் தாரி லல்லேன்உவர்த்தநீர் போல என்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே!அ.இராஜகோபாலன்
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தெரியாமல், தெரியாததால் கேட்ட ஒரு கேள்வி (மறைக்காடா, மறைகாடா, மரைக்காடா ) இன்னும் பலவிழைகளாய்த் துளிர்த்து வருகிறது. நன்று; நன்று!
rnk
என் கேள்விக்கென்ன பதில்?
297. நூ: அயற் சொல்விரவிய இருசொல் நீக்குக
நு: மேலதற்கு ஒரு சிறப்பு விதி கூறுகிறது.
பொ: அவ்விரு சொல் தமிழ்ச் சொல்லொடு பிறமொழிச் சொல்லொன்று
கலந்து வந்ததாமேல் நீக்குக.
ஆவலாசை; பாசக்கயிறு; காரான்பசு; கேட்டுக்கதவு; நடுசெண்டர்;
பேக்பை; சாப்புக்கடை; ஆர்ச்சுவளைவு முதலியவற்றை முன்பின் விலக்கித்
தமிழ்மட்டாய் ஒற்றைப் படுத்துக. டூக்கா-டூ என்பது சிறார் மொழியில் (ditto-o) மேற்படியான் என்பதைக் குறித்து, புளிப்பா - இனிப்பா எனும் முறையில்
காயா, பழமா எனக் கேட்கும் வழக்கிற்கு மாற்றாய் டூவா சேர்த்தியா
எனவிருந்து பின் ஒட்டியது.
தெரியாமல், தெரியாததால் கேட்ட ஒரு கேள்வி (மறைக்காடா, மறைகாடா, மரைக்காடா ) இன்னும் பலவிழைகளாய்த் துளிர்த்து வருகிறது. நன்று; நன்று!
ஒருவரை ஒருவர் ஏசுவதையும், ஏளனம் பேசுவதையும் விடுத்து, எளிய தமிழில் எனைப்போன்றவரும் புரிந்துகொள்ளும்வகையில் எழுதவும்.
இதுவரையில் படித்ததில்:
1) பக்தி இலக்கியத்தில் மறைக்காடு என சொற்றொடர் வருகிறது
2) 'அரைவேக்காடுகள்', மறை என்றால் வேதம், காடு என்றால் ஆரண்யம். அதனால் ' வேதாரண்யம்' என சன்ஸ்க்ரித மொழியாக்கம் செய்து தமிழ்நாட்டில் பெரு நோயைப் பரப்பிவிட்டார்கள்.
3) அது மரைக்காடு என சில "தமிழறிஞர்கள்" கூறுகின்றனர். ஆனால் மரைக்காடு எனும் ஊர்பெயர் பற்றிய குறிப்பு பழந்தமிழ் இலக்கியஙளில் இல்லை
4) அது மறைக்காடுதான். ஆனால் அந்த மறை வேதம் இல்லை என்பது ஒரு சாரார் பேச்சு.( அப்படியென்றால் அந்த மறை எனும் சொல்லின் அர்த்தம் என்ன?)
சரியா???
rnk
rnk
கேள்வி எண்- 6
இந்த "ஞானம்" எனும் சொல் எவ்வகைத்து? தமிழ்ச்சொல்லா? வேலும் முருகனும் தமிழினம் சார்ந்தவையல்லவா? வெற்றி வேல், வீரவேல் ---- விளங்குகிறது! (வீரம் தமிழ்ச் சொல் என்றே என் எண்ணம்)
ஆனால் சக்திவேல், ஞானவேல், சமஸ்க்ரிதம் கலந்ததா?
rnk
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Borrowing from indo-aryan language grammar, it has தத்பவ and தத்சம words.இந்த வரிகளில் நீங்கள் தமிழ் கடன் வாங்கியதாகச் சொல்லும் கருத்து பிழையானதுமுதலில் தத்பவ தத்சம எனும் சொல்லில் நீங்கள் இந்தச் செய்கையை குறிக்கின்ரீர் விளக்க முடியுமா ?
நூ த லோ சுமயிலைஊ
On Fri, Aug 11, 2017 at 9:30 AM, nkantan r <rnka...@gmail.com> wrote:
Hmm. My main questions regarding "ஞானவேல்"(how and why intelligence and wisdom are associated to a spear/lance) and Sanskrit/Tamil roots for ஞானம், பக்தி are still no attempted..
Being a phonemic language with hugely restricted orthography, Tamil does not lean towards accepting other language words as such. Borrowing from indo-aryan language grammar, it has தத்பவ and தத்சம words. Coming to ऋ, later Sanskrit grammarians have arranged it in 'vowel'sequence - Panini did not do so-- since it combines with most consonants as a 'quarter-to-half' maatra sound. Since neither English nor tamil has an equivalent, it is left to individual language. Tamils have adopted RU ரு (half). It is neither ri nor ru . it is somewhat between re and ru .
But this is all asides. My main question is on ஞானம்..
rnk
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Hmm. My main questions regarding "ஞானவேல்"(how and why intelligence and wisdom are associated to a spear/lance) and Sanskrit/Tamil roots for ஞானம், பக்தி are still no attempted..
Being a phonemic language with hugely restricted orthography, Tamil does not lean towards accepting other language words as such. Borrowing from indo-aryan language grammar, it has தத்பவ and தத்சம words. Coming to ऋ, later Sanskrit grammarians have arranged it in 'vowel'sequence - Panini did not do so-- since it combines with most consonants as a 'quarter-to-half' maatra sound. Since neither English nor tamil has an equivalent, it is left to individual language. Tamils have adopted RU ரு (half). It is neither ri nor ru . it is somewhat between re and ru .
a) this discussion is digressing again from my original question about ஞானவேல்;
b) i used the word phonemic language to indicate that tamil (by a special grammar arrangement on pronunciation) is a special indic language with same glyphs having different sounds (ka, ga, reduced au, ii etc) as against a true phonetic language (with one to one correspondence)
இராம் காமேஸ்வரன் ஒரு கம்பன் பாடலை இன்று காட்டியுள்ளார்
செறிநறுந் தயிரும், பாலும்,
வெண்ணெயும், சேந்த நெய்யும்,
உறியொடு வாரி உண்டு,
குருந்தொடு மருதம் உந்தி,
மறிவிழி ஆயர் மாதர்
வனைதுகில் வாரும் நீரால்,
பொறிவரி அரவின் ஆடும்
புனிதனும் போலும் அன்றே.
மறி என்றால் மான் என்று விளக்கவுரைகள் சொல்கின்றன.
கேள்வி-7
இந்த 'மறி' க்கும் செ'ம்மறி'யாட்டுக்கும் சம்பந்தம் உண்டா?
rnk
(Disclaimer: சத்தியமா இது மரை/மறை தொடர்பான கேள்வி அல்ல!)
செம்மறியாடு --(செம்மை + மயிர் + ஆடு) 'செம்மையான மயிர் உள்ள ஆடு' என்று நினைத்திருந்தேன். உலகத்திலேயே அதிகமாக மயிர் (கம்பளி) தரும் ஆடு அல்லவா? செம்மயிராடு என்பதே செம்மறியாடு எனத் திரிந்த்திருக்கும் என நினைத்தேன்.இராம் காமேஸ்வரன் ஒரு கம்பன் பாடலை இன்று காட்டியுள்ளார்
அடுத்த கேள்வி எள் எனும் திலம் பற்றியது. தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன்.
rnk
வெள்ளரிக்காய் போலவே செம்மறியாடு. ஒரே சொல்வடிவம்.
"இந்த 'மறி' என்ன?" என்ற கேள்வி இன்னும் விடையின்றியே இருக்கிறது.
| மறையுமோதுவர் மான்மறிக்கையினர் கறைகொள்கண்ட முடையவர் பறையுஞ்சங்கு மொலிசெய்பராய்த்துறை அறையநின்ற வடிகளே. http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=11350&padhi=135&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC |
, n. < மறி¹-. [K. M. Tu. mari.] 1. Young of sheep, horse, deer, etc.; ஆடு குதிரை மான் முதலியவற்றின் இளமை. (தொல். பொ. 568.) 2. Female of sheep, horse, deer, etc.; ஆடு குதிரை மான் முதலியவற்றின் பெட்டை. (யாழ். அக.) 3. Sheep; ஆடு. மறியுடையாயர் மாதர் (கம்பரா. ஆற்று. 15). 4. Aries of the Zodiac; மேடவிராசி. (சூடா.) 5. Pangolin. See அழுங்கு², 1. (பிங்.) 6. Young of pangolin; அழுங்கின் குட்டி. (பிங்.) 7. Deer; மான். (பிங்.) மறிகொள் கையன் (தேவா. 980, 10).
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.10:1:2617.tamillex
செம்மறி என்பது சிவப்பு வண்ணமுடைய ஆடு. Ram, brown sheep என்போமே அந்த வகை.
அடுத்த கேள்வி எள் எனும் திலம் பற்றியது. தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன்.
rnk
வெள்ளரிக்காய் போலவே செம்மறியாடு. ஒரே சொல்வடிவம்.
"இந்த 'மறி' என்ன?" என்ற கேள்வி இன்னும் விடையின்றியே இருக்கிறது.
2017-09-07 19:39 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:வெள்ளரிக்காய் போலவே செம்மறியாடு. ஒரே சொல்வடிவம்.
"இந்த 'மறி' என்ன?" என்ற கேள்வி இன்னும் விடையின்றியே இருக்கிறது.
Yes மறி means deer and sheep. But then the structure of the word செம்மறியாடு is not then as in வெள்ளரிக்காய்.
செம்மறி itself then connotes செம்மறியாடு. ஆதலின் இச்சொல்லில் ஆடு ஏன்?; வெறும் செம்மறி போதுமே!
செம்மயிராடு என்பதே இப்படி திரிந்தது எனும் என் ஐயம் குறையவில்லை.
rnk
2017-09-07 19:58 GMT+05:30 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com>:2017-09-07 19:39 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:வெள்ளரிக்காய் போலவே செம்மறியாடு. ஒரே சொல்வடிவம்.
"இந்த 'மறி' என்ன?" என்ற கேள்வி இன்னும் விடையின்றியே இருக்கிறது.கன்னடத்தில் 'மறி' என்பதைக் குட்டி என்ற பொருளிலேயே பயன்படுத்துகிறார்கள். நாய்மறி=நாய்க்குட்டி.எல்லாக் குழந்தைகளையும் 'மறி', ஏனு மறி.. என்றுதான் அழைப்பார்கள். ஏன் குட்டி என்ற பொருளில்.நாம் சொற்களைத் தொலைக்கவும் செய்வோம். சொற்களை மீட்டெடுக்கும் முயற்சிகளைப் பகடியும் செய்வோம். வாழ்க.
என் மனைவியின் பாட்டனார் பண்டித ம.கோபால கிருஷ்ண ஐயரின் படைப்புகளைத் தொகுத்து எங்கள் குடும்பத்தார் 2014-ல் வெளியிட்ட " ம.கோ. களஞ்சியம் " என்னும் நூலில் "புதல்வர் கடமை " என்னும் கட்டுரைத் தொகுப்பில் பக்கம் 499-ல் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் அந்தத் தனிப்பாடல் இதோ:"அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னும் ஆடையும் ஆதரவாக்கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக் குறித்ததல்லால்துள்ளிக் குதிக்கின்ற காலத்தி லேஎன் துடுக்கடக்கிப்பள்ளிக்கு வைத்தில னேதந்தை ஆகிய பாதகனே "
அறியாதது அறிந்துகொண்டேன்.
rnk
பொதுவாக பெயர்ச்சொல்லீற்றில் வருவது தெரியும். வினையெச்சம்?
எ-கா திறந்து (விட்டான்), உண்டு களித்த
நான்காம் வேற்றுமை உருபு 'கு', குற்றியலுகரம் ஆகுமா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இணையத்திலும், மற்ற ஊடகங்களிலும் படிக்கும்போதும், பார்க்கும்போதும், நிறைய கேள்விகள் மனதில் எழுகின்றன; ஏன் மின் தமிழில் அக்கேள்விகளைப் பதிவு செய்து விடை பெறக்கூடாது? இந்த எண்ணத்தில் எழுந்ததே இவ்விழை!
கேள்வி எண் -1, 2
ஆச்சியர் குரவையில் வரும் ஒரு வரி!
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
இந்த தொல்லிலங்கை எனும் சொற்றொடரில் "தொல் " என்பது தூரத்தைக் காட்டுகிறதா (இலங்கை வெகு தொலைவில் இல்லை!) அல்லது பழமையை (தொன்மையை) க்காட்டுகிறதா??
இலங்கை எனும் சொல் சிலப்பதிகாரத்தின் முன் எந்த பாடலில் வருகிறது?
regards
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Probably he knew the contemporary srilanka was not as described in the epic.
rnk
rnk
--
2) வெங்கடேஸ்வரரைப் பற்றி பக்தியிலக்கியத்தின் முன் எங்கே சுட்டப்பட்டுள்ளது?
3) புக்கராய (1360??) ஸந்தி எந்த அளவு உண்மை?
4) பாலாஜியின் அலங்காரத்தால் மறைக்கப்படாத உருவப் படம் உண்டா? அது ஜைன நேமிநாத உருவமா??
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Tamilvu-விலிருந்து
http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=264&pno=100
----
‘‘பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்; (பா. 211)
குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய வேங்கடவரைக்கு அப்பால் வேற்றுமொழி வழங்கும் நாட்டில் இருப்பராயினும்‘‘
இதனால் வேங்கடமலை வரையிலுந்தான் தமிழ்நாடு; அதற்கு அப்பால் உள்ளது வேற்றுமொழி வழங்கும் நாடு என்பதைக் காணலாம்.
------
இது மீண்டும் மொழியின் பரப்பைச் சொல்கிறது. இடத்தை(மலையைக்கூட) அல்ல.
1)internet is mostly with வெங்கடசாமி நாட்டார் உரை. Still நியமம் means worship? My perception is an 'old town with regular law and order'. And even if worship, which god it talks about?
3) oops. Sorry that my query was incomprehensible.
https://en.wikipedia.org/wiki/Bukka_Raya_I
Bukkaraya Sandi is allegedly an agreement between Jain's and Hindus whereby thurupati was given to Hindus so sravanabala was left undestructed.
Some indications are there in:
http://www.jainworld.com/book/the_sacred_sravana_belagola/ch6b.asp
(Read section 3)
The written agreement is said to be in Mysore archives.
rnk
சிலப்பதிகாரத்திலோ, வேறு பாடல்களிலோ வேங்கடம் தொலைவோ, சென்றடைய ஆகும் நேரமோ தெரிந்தால்
இன்னும் தேடலைக் குறுக்க (pinpoint செய்ய) ஏதுவாகும்.
வேதங்களில் வேங்கடம் வருகிறது என்பது புரிந்து கொள்ளுதலை தன் விருப்பத்திற்கு இழுப்பது(stretching the interpretation).
வராஹ புராணம் (12-13 century??) பேசுவதாய் இணையம் சொல்லுகிறது.
rnk
இந்தப் புலனத்தில் ஆர்வமுள்ளோர், “வேங்கடநாத விஜயம்” என்ற பொத்தகத்தையும்
(திரு.விஷ்ணுவர்த்தன் எழுதியது; வரம் பதிப்பகம் வெளியீடு. வரம் பதிப்பகம்
கிழக்குப் பதிப்பகஞ் சேர்ந்தது தான்.) படியுங்கள். அதில் வரலாற்றைப் புதினம்
போல் எழுதியுள்ளார். அடுத்து
...பேரா. ந.சுப்புரெட்டியார் “திருவேங்கடமும் தமிழிலக்கியமும்” - இணையத்தில் pdf கிடைக்கிறதென எண்ணுகிறேன்...
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups
"மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to mintamil+unsubscribe@googlegroups.com.

email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நடராஜர் ஆலயம் தவிரவும் இன்னும் நான்கைந்து ஆலயங்கள் உள்ளன.
(தில்லைக்காளி - இங்கே ஸரஸ்வதி சன்னதி உள்ளது-, வெள்ளந்தாங்கியம்மன், எல்லையம்மன், இளமையாக்கினார் - அற்புதமான தமிழ்ப்பெயர் !-கோதண்டபாணி, அனந்தீஶ்வரர், மாரியம்மன், )
இப்படி.
Rnk
(அம்பர் means clothing or garment too! Remember pitambaram?).
rnk
பஞ்சபூதங்களுக்கு உரிய 5 சிவத்தலங்கள் பின்வருமாறு:
| படிமம் | கோவில் பெயர் | குறிக்கும் பூதம் | லிங்கத்தின் பெயர் | இடம் |
| காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்,திருவாரூர் தியாகராஜர் கோயில்[1] | நிலம் | பிருத்வி லிங்கம்[2] | காஞ்சிபுரம், திருவாரூர் | |
| திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் [1][3] | நெருப்பு | அக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்கம்[4] | திருவண்ணாமலை | |
| திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்[1] | நீர் | அப்பு லிங்கம் அல்லது ஜம்பு லிங்கம் | திருச்சி | |
| சிதம்பரம் நடராசர் கோயில்[1] | ஆகாயம் | ஆகாச லிங்கம்[5] | சிதம்பரம் | |
| திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்[1][6] | காற்று | வாயு லிங்கம் | திருக்காளத்தி |
இந்தக் குறிப்புகள் எப்பொழுது பதிவாகத் தொடங்கின, யார் முதலில் குறிப்பிடுகிறார்கள்? எந்த நூலில்? எந்தக் கல்வெட்டில், செப்புப்பட்டயத்தில் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளது.
மயூரம், வேதாராண்யம், விருத்தாசலம் போல சிதம்பரம் !!!
கடவுள் பெயர் சொன்னால் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் ஆட்கள் உள்ளவரைத் தமிழ் கோயிலில் நுழைவது என்பது ....