நண்பர் நா. கணேசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்

187 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 17, 2016, 4:15:25 PM9/17/16
to மின்தமிழ்

அன்பு  நண்பர் 
நா. கணேசன் அவர்களுக்கு

பிறந்தநாள் வாழ்த்துகள்

நீடூழி வாழ்க

அன்புடன்
..... தேமொழி

Oru Arizonan

unread,
Sep 17, 2016, 4:18:38 PM9/17/16
to mintamil
மதிப்பிற்குரிய கணேசனாருக்கு,

என் இதயம்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Sep 17, 2016, 4:42:17 PM9/17/16
to மின்தமிழ்

தமிழார்ந்த அறிஞர் திரு நா.கணேசன் அவர்களுக்கு
என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கல்வெட்டுக்குள்
சொல்வெட்டு தேடுபவர்.
சொல் துளிக்குள் சிந்தனை
சிற்றுளி செதுக்குபவர்.
தமிழ் எழுத்துக்குள்ளும்
ஊர்ந்து தேடிக்கொண்டிருப்பார்.
அவருக்கும் முன்பாகவே
தமிழின் இனிப்பு தேடி
அதற்குள் நுழைந்திருக்கும்
எறும்பு கண்டு
அதனோடு
ஒரு பேட்டி எடுப்பார்.
நீடு வாழ்க..இவர்
நீடு வாழ்க! நீடூ வாழ்க!
நீடூழி வாழ்க!

அன்புடன் ருத்ரா

N. Ganesan

unread,
Sep 17, 2016, 4:56:46 PM9/17/16
to மின்தமிழ், vallamai, Santhavasantham

Thanks, Rudhra!

பழமைபேசி

unread,
Sep 17, 2016, 8:37:44 PM9/17/16
to மின்தமிழ்
Anna, wish you happy birthday!!

Innamburan S.Soundararajan

unread,
Sep 17, 2016, 8:55:49 PM9/17/16
to mintamil
நான் மின் தமிழ் சேர்ந்த காலத்திலிருந்து நண்பர், டாக்டர் கணேசன் அவர்களுக்கு என் பிறந்த தின வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

On Sun, Sep 18, 2016 at 6:07 AM, பழமைபேசி <pazam...@gmail.com> wrote:
Anna, wish you happy birthday!!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

K R A Narasiah

unread,
Sep 17, 2016, 9:04:32 PM9/17/16
to mint...@googlegroups.com

Have a great year ahead. Let us have more input from you
Narasiah

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 18, 2016, 1:52:20 AM9/18/16
to santhavasantham, mintamil, vallamai
அன்பிற்கினிய நண்பர் திரு கணேசன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளத்துடன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Yuvaraj Amirthapandian

unread,
Sep 18, 2016, 4:39:19 AM9/18/16
to mintamil, santhavasantham, vallamai
மிக்க மகிழ்ச்சி. தமிழாய்வாளர் ஐயா திரு. நா. கணேசன் அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்து. தங்களின் தமிழ் அறப்பணி உள, உடல் நலத்துடன் மென்மேலும் வலுவடையட்டும். நன்றி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Thanking you.

--
With best regards,

Yuvaraj A,
Mob. No.: +91 9786 07 17 27.

Suba

unread,
Sep 18, 2016, 5:18:44 AM9/18/16
to mint...@googlegroups.com

டாக்டர்.கணேசன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சுபா
தேமொழிக்கு குறும்புத்தனம் வந்துவிட்டது:-)

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 18, 2016, 7:07:31 AM9/18/16
to mintamil
வணக்கம்.
ஐயா நா.கணேசன் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.
யானைமுகத்தான் திருவருளால் பல்லாண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Sep 18, 2016, 10:40:30 AM9/18/16
to mint...@googlegroups.com

பொள்ளாச்சி தந்த சீர்மிகு விஞ்ஞானி, மரபுச்செல்வர் கணேசனார் வாழ்க ஆண்டுகள் நூறு!

Megala Ramamourty

unread,
Sep 18, 2016, 10:54:07 AM9/18/16
to vallamai, மின்தமிழ்
பல்துறைப் புலமையாளரும், இனிய பண்பாளருமான கணேசன் ஐயா 'ஆயிர வெள்ளம் வாழிய' என அவருடைய பிறந்தநாளில் அன்போடு வாழ்த்துகிறேன்.  

அன்புடன்,
மேகலா

--

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 18, 2016, 11:18:16 AM9/18/16
to சந்தவசந்தம், vallamai, மின்தமிழ்

On Saturday, September 17, 2016 at 10:24:10 PM UTC-7, yogiyaar wrote:
என் அன்பு கணேசருக்கு வாழ்த்துக்கள். என்ன ஒரு 30 போய் 31 ஆகிறதா இப்போது?
 யோகியார்

:-)

18-9-1959 ஐயா என் பிறந்தநாள்.

நா. கணேசன்
 
வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
. Buy  my latest Story book   called -பல் என்றாலும் பதியே!
-ரூ 80/- (17-08-16- அன்று வெளிவந்தது- என் 12 கதைகள் அடங்கியது..)
 FRom L K M publications,(திரு. கார்த்திகேயன்)
 33, Rengan st, Tnagar ,chennai-17-- ph. 044-24361141- yu r eligible for a disc of 10%
 as my  True friend.. ASk him. He will oblige..( postage Rs 20/- extra)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 Kaviyogi vedham,
 President, Sree Lahari Babaji Yogasram,
2/682, 10th Cross st, Renga Reddy Garden,
NEELANKARAI, Chennai-600115
 Cel no-09500088528

.
 PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/

2016-09-18 10:46 GMT+05:30 Narayan Swaminathan <swaminath...@gmail.com>:
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

On Sat, Sep 17, 2016 at 8:36 PM, M. Viswanathan <meev...@gmail.com> wrote:
அன்பு மிக்க திரு. நா. கணேசன் அவர்கள் ஆரோக்கியமாக அன்போடு வாழ்க வளத்துடன் பல்லாண்டு.

மீ.விசுவநாதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 18, 2016, 12:44:18 PM9/18/16
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai

On Saturday, September 17, 2016 at 5:55:52 PM UTC-7, Lalitha and Suryanarayanan wrote:
​நாக ணேசன் வாழ்க வென்று நாடி ணைந்து போற்றுமே
தாக ணேசன் மூல மென்று தரணி நித்தம் கேட்குமே
பாக ணேசன் சீரை என்றும் பாடும் பாதை காட்டுமே
ஈக ணேசன் போல வேறு எங்கும் காண்ப தில்லையே

சிவசூரி.

நன்றி. உங்களிடம் கவிதைபெறக் கொடுத்து வைத்திருக்க வேணும்.

கவிஞர் சிவசூரி. நூல் அரங்கேறியதும் புலவரின்
சந்தனத்தூது அனுப்பிவைக்கிறேன். படித்துப் பார்த்தபின்
10 கட்டளைக் கலித்துறைப் பாயிரம் தாருங்கள்.

மின்னூல் வெளியீட்டில் சேர்த்துவிடலாம். மிக நன்றி.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Sep 18, 2016, 12:51:22 PM9/18/16
to சந்தவசந்தம், housto...@googlegroups.com, vallamai, மின்தமிழ், pira...@googlegroups.com, panb...@googlegroups.com

On Saturday, September 17, 2016 at 2:56:48 PM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:

பிறந்தநாள்வாழ்த்து!
            **********

இன்று பிறந்தார் நாக.கணேசன் 

   என்றொரு பட்சியும் பாடியதே!

நன்றவர் நெடுநாள் வாழ்ந்திடுகென்றே 

   நல்லவ ரிதயம் வாழ்த்தியதே!

அன்றே வானியல் நுட்பம்பயின்றே 

   அறிவியல் முனைவராய் வெளிவந்தார்;

இன்றும் தமிழின் வெளியையும் கடலையும் 

   இவர்நுண் ணறிவால் அளக்கின்றார்!

ஆழ்ந்த புலமை ஆய்வால் பழந்தமி

  ழாகரம் மூழ்கியே முத்தெடுத்துச்

சூழ்ந்த தமிழர் துய்த்திட இணையச் 

  சுடர்வா னெங்கும் தூவுகிறார்!

காழ்த்த ஞானக் கணேசன் காட்டும் 

  கனிதமிழ் வாழுங் காலமெலாம்

வாழ்க வாழ்க வாழ்கபல் லாண்டெனப் 

  பழனிக்  குமரனை வேண்டுவனே! 

                  -திருச்சி புலவர்.இரா.இராமமூர்த்தி.

தங்கள் அன்புக்கு நன்றி, புலவரையா.

எளியேனை வாழ்த்திய நண்பர்கள் அனைவர்க்கும் என் நன்றிகள்.

நா. கணேசன்
 
dorai sundaram

unread,
Sep 19, 2016, 12:51:22 AM9/19/16
to mintamil, நா. கணேசன்
நேற்று ஊரில் இல்லை. இன்றுதான் அஞ்சல் பார்த்தேன்.
பன்மொழிப்புலமை,ஆய்வு-அறிவுப்புலம் பலவற்றிலும் 
புலமை,ஆய்வு எனப்பல்லாற்றானும்  அறிஞராய்த் திகழும்
திரு.கணேசன் அவர்களுக்கு என் உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
சுந்தரம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Kannan

unread,
Sep 19, 2016, 8:13:19 AM9/19/16
to மின்தமிழ்
வாழ்த்துகள் கணேசன்!

நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

mukunthan

unread,
Sep 19, 2016, 8:20:44 AM9/19/16
to மின்தமிழ்
அன்பின் கணேசன் ஐயாவுக்கு பிந்திய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
முகுந்தன்

On Monday, September 19, 2016 at 5:43:19 PM UTC+5:30, N. Kannan wrote:
வாழ்த்துகள் கணேசன்!

நா.கண்ணன்
On 18 September 2016 at 17:18, Suba <ksuba...@gmail.com> wrote:

டாக்டர்.கணேசன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சுபா
தேமொழிக்கு குறும்புத்தனம் வந்துவிட்டது:-)

On 17 Sep 2016 22:15, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:

அன்பு  நண்பர் 
நா. கணேசன் அவர்களுக்கு

பிறந்தநாள் வாழ்த்துகள்

நீடூழி வாழ்க

அன்புடன்
..... தேமொழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
Sep 19, 2016, 9:14:29 AM9/19/16
to mint...@googlegroups.com
உளங்கனிந்த   இனிய   பிறந்த நாள்   வாழ்த்துகள்.

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Malarvizhi Mangay

unread,
Sep 19, 2016, 9:51:49 AM9/19/16
to mint...@googlegroups.com

கணேசனாருக்குக்
காத்தத் தொள்ளாயிரம்
கரங்குவித்த வாழ்த்துகள் !

துரை.ந.உ

unread,
Sep 20, 2016, 10:04:04 AM9/20/16
to Groups
​வாழ்க ஐயா ​

On Sun, Sep 18, 2016 at 2:48 PM, Suba <ksuba...@gmail.com> wrote:

டாக்டர்.கணேசன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சுபா
தேமொழிக்கு குறும்புத்தனம் வந்துவிட்டது:-)

​ஆஹா ... முற்றிவிட்டது ..ஹா ஹா ஹா 

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

N. Ganesan

unread,
Sep 20, 2016, 10:06:19 AM9/20/16
to மின்தமிழ், vallamai

On Tuesday, September 20, 2016 at 7:04:04 AM UTC-7, துரை.ந.உ wrote:

நன்றி, துரை.

காவேரி முழுதும் நமக்கிருந்த உரிமையை இளங்கோ அடிகள் பாடினார்.

நடந்தாய் வாழி காவேரி!

நா. கணேசன்

​வாழ்க ஐயா ​

On Sun, Sep 18, 2016 at 2:48 PM, Suba <ksuba...@gmail.com> wrote:

டாக்டர்.கணேசன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சுபா
தேமொழிக்கு குறும்புத்தனம் வந்துவிட்டது:-)

​ஆஹா ... முற்றிவிட்டது ..ஹா ஹா ஹா 
 
On 17 Sep 2016 22:15, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:

அன்பு  நண்பர் 
நா. கணேசன் அவர்களுக்கு

பிறந்தநாள் வாழ்த்துகள்

நீடூழி வாழ்க

அன்புடன்
..... தேமொழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Sep 20, 2016, 10:19:03 AM9/20/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
என்னை வாழ்த்திய அருமை நண்பர்கள் தேமொழி, அரிசோனன், ருத்ரா, பழமை, இன்னம்பூரன், நரசையா, வினைதீர்த்தான், யுவராஜ், சுபாஷிணி, காளை, செல்வன், மேகலை, துரை சுந்தரம், நா. கண்ணன், முகுந்தன், சிங்கநெஞ்சன், மலர்மங்கை, துரை, சுவாதி சுவாமி, அண்ணாகண்ணன், பவளசங்கரி, ஜெயபாரதன், கல்பட்டு, வினைதீர்த்தான், தமிழ்த்தேனீ, சந்தவசந்தக் கவிகள்  அனைவர்க்கும் என் மனங்கனிந்த நன்றிகள். வாழ்க வளமுடன், பொலிக 16 பேறுடன்!

அன்புடன்
நா. கணேசன்

Jayabalan Mavanna

unread,
Sep 20, 2016, 9:34:34 PM9/20/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com

நண்பர் திரு நா. கணேசன் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து தமிழுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்று அவர் பிறந்த நாளன்று வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன்.

எம்.டி. ஜெயபாலன்

தேமொழி

unread,
Sep 17, 2017, 3:27:36 PM9/17/17
to மின்தமிழ்

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 17, 2017, 4:11:42 PM9/17/17
to mint...@googlegroups.com
அன்ப்ற்கினிய நண்பர் திரு கணேசன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்து.
வாழ்க வளமுடன்.

இதுவரை அறியாததை எங்ஙனம் கண்டுபிடித்தீர்கள் திருமிகு தேமொழி? :)
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 17, 2017, 4:28:44 PM9/17/17
to மின்தமிழ்
ஒரு அஞ்சு நிமிசம் பேசினாப் போதும்.... அதுவா வந்து விழும்ல? என்று பழமைபேசி கூறியது போலத்தான்.
பெரியார் பிறந்தநாளுக்கு அடுத்தநாள் தனது பிறந்தநாள் என்று ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.
அதிலிருந்து நினைவில் தங்கிவிட்டது சொ வி ஐயா.

..... தேமொழி

nkantan r

unread,
Sep 17, 2017, 5:11:00 PM9/17/17
to மின்தமிழ்
𑌨𑌾. 𑌕𑌣𑍇𑌷𑌣𑌾𑌰𑍍 𑌅𑌵𑌰𑍍𑌕𑌳𑍁𑌕𑍍𑌕𑍁 𑌪𑌿𑌰𑌼𑌨𑍍𑌤 𑌨𑌾𑌳𑍍 𑌵𑌾𑌹𑌼𑍍𑌤𑍍𑌤𑍁𑌕𑌳𑍍

பழமைபேசி

unread,
Sep 17, 2017, 5:24:46 PM9/17/17
to மின்தமிழ்
பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!!

K R A Narasiah

unread,
Sep 17, 2017, 5:38:43 PM9/17/17
to mint...@googlegroups.com
Great going ahead. May God bless you and give you all that you desire
Narasiah 

On Sep 17, 2017 5:24 PM, "பழமைபேசி" <pazam...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (pazam...@gmail.com) Add cleanup rule | More info

பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!!

தேமொழி

unread,
Sep 17, 2017, 5:56:28 PM9/17/17
to மின்தமிழ்

On Sunday, September 17, 2017 at 2:11:00 PM UTC-7, nkantan r wrote:
𑌨𑌾. 𑌕𑌣𑍇𑌷𑌣𑌾𑌰𑍍 𑌅𑌵𑌰𑍍𑌕𑌳𑍁𑌕𑍍𑌕𑍁 𑌪𑌿𑌰𑌼𑌨𑍍𑌤 𑌨𑌾𑌳𑍍 𑌵𑌾𑌹𑌼𑍍𑌤𑍍𑌤𑍁𑌕𑌳𑍍

இச்செய்தி  திரு. கணேசன்  மட்டுமே படிக்கக்கூடிய கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. 

..... தேமொழி
 
செல்வன்

unread,
Sep 17, 2017, 6:11:15 PM9/17/17
to mint...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கணேசர் ஐயா. 
--

செல்வன்

nkantan r

unread,
Sep 17, 2017, 6:11:41 PM9/17/17
to மின்தமிழ்
Ha!

Tried online converter from tamil-to-devanagari-to grantha(indolipi). Since that font is not installable in android , I could not see what is there..

Still the intent counts.. Right?

rnk

தேமொழி

unread,
Sep 17, 2017, 6:23:12 PM9/17/17
to மின்தமிழ்
வருகைப்பதிவு எடுக்கும் பொழுது  பிரசென்ட் சார், பிரசென்ட் மேடம் என்பதற்குப் பதில் ஜெய்ஹிந்த் என்பது  ஏற்றுக் கொள்ளப்படுமானால் .... 
அதே 'இன்டெண்ட ஆஃப் ரெஸ்பான்ஸ்' அடிப்படையில் பலவகை வட்ட, கட்ட, செவ்வக, முக்கோண, இன்னபிற  படங்களைப் போட்டு அனுப்பினாலும் அதுவும் பிறந்தநாள் வாழ்த்தே. ஆனால் திரு. கணேசன் அனைவரும்  கிரந்தம் படிப்பது நல்லது என இழையைத் திசை திருப்பாமல் இருந்தால் மகிழ்ச்சி. 

..... தேமொழி 
 
rnk

S. Jayabarathan

unread,
Sep 17, 2017, 6:37:13 PM9/17/17
to mintamil
நாசா ஆய்வு விஞ்ஞானி நண்பர் நா. கணேசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

கனிவுடன்,
சி. ஜெயபாரதன்

--

Dr.Chandra Bose

unread,
Sep 17, 2017, 6:49:15 PM9/17/17
to mint...@googlegroups.com
​அன்புசால்  முனைவர் நா. கணேசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள். 
நல்ல நலத்துடன், பல்லாண்டு வாழ்க.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
அட்லாண்டா.

Virus-free. www.avast.com

nkantan r

unread,
Sep 17, 2017, 6:49:53 PM9/17/17
to மின்தமிழ்
ஹ்ம்ம். ஐயகோ!

நீங்கள் 'ஜெய் ஹிந்த்' இழுத்திருக்கிறீர்கள்.

Now we can expect tons of patriot missiles and brickloads of stupid analogies and slippery slop arguments, to light up the sky..

:)

rnk

தேனீ

unread,
Sep 17, 2017, 7:40:12 PM9/17/17
to மின்தமிழ்
திரு நா. கணேசனார் அவர்களுக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் கமலநாதன்

நரசிங்கபுரத்தான்

unread,
Sep 17, 2017, 7:46:09 PM9/17/17
to mint...@googlegroups.com
வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் .
நானும் இந்த செப்டம்பர் மாதத்தில் பிறந்தவன் தான் .(வருடங்கள் தங்களில் பாதி :) )

Birthday.png

iraamaki

unread,
Sep 17, 2017, 8:55:12 PM9/17/17
to mint...@googlegroups.com
நா.கணேசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Monday, September 18, 2017 1:41 AM
Subject: [SPAM]- Re: [MinTamil] Re: நண்பர் நா. கணேசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அன்ப்ற்கினிய நண்பர் திரு கணேசன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்து.
வாழ்க வளமுடன்.
 
இதுவரை அறியாததை எங்ஙனம் கண்டுபிடித்தீர்கள் திருமிகு தேமொழி? :)
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
 
On Sep 18, 2017 12:57 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
அன்பு  நண்பர்
நா. கணேசன் அவர்களுக்கு

பிறந்தநாள் வாழ்த்துகள்

நீடூழி வாழ்க

அன்புடன்
..... தேமொழி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Oru Arizonan

unread,
Sep 17, 2017, 10:34:02 PM9/17/17
to mintamil, N. Ganesan
நண்பர் நா. கணேசன் அவர்களுக்கு இதயங்ககனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

அன்புடன்,
ஒரு அரிசோனன்

Oru Arizonan

unread,
Sep 17, 2017, 10:38:05 PM9/17/17
to mintamil

On Sun, Sep 17, 2017 at 4:46 PM, நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com> wrote:
//வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் .//

 வயதானவர்களையும் பல்லாண்டுவாழ்க என வாழ்த்தலாம், நரசிங்ககபுரத்தாரே!  ஆசிதான் கூறக்கூடாது.  தாங்கள் செப்டம்பர் மாதத்தில் என்று பிறந்திருந்தாலும், தங்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

அன்புடன்,
ஒரு அரிசோனன்

paramasivan esakki

unread,
Sep 17, 2017, 11:08:17 PM9/17/17
to mint...@googlegroups.com
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் தன்னை
அக்கு அக்காய் பிரித்தெடுத்து
அழகு செய்யும் தமிழனுக்கு
திரு.நா.கணேசன் என்று பேர்!

வாழ்க அவர் வாழ்க 
நீடூழி வாழ்க‌

அன்புடன் ருத்ரா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/_LEmCNfUcUI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

nkantan r

unread,
Sep 18, 2017, 12:11:15 AM9/18/17
to மின்தமிழ்
பழைய கள். புதிய மொந்தை.

இந்த வாழ்த்துக்'களை'த்தான் சொல்லுகிறேன்.

சிங்கப்பூரில் உள்ள என் நண்பர் எழுதியது.

வாழ்த்து வன்தொடர்க்குற்றியலுகரம். அவ்வடிப்படையில் ஒற்று மிகும். அங்கு உச்சரிக்கும்போதும் உகரம் குறைந்தே ஒலிக்கும். வாழ்த்துக்கள், எழுத்துக்கள் எனச் சொல்லிப்பாருங்கள்.

கள் என்பதை விகுதியாக எண்ணாமல் பெயராய் நினைத்தால் ஒற்று மிகும். ஆனால் இங்கே கள் (விகுதி) உரிச்சொல் - ஆதலால் வராதே என்றால், உச்சரிப்பு மாறும். வாழ்த்துகள் எனச் சொல்லிப்பாருங்கள். உகரம் நெடிதே ஒலிக்கும்.

ஆக, வாழ்த்து எனும்போது து குறைவாகவும், வாழ்த்துகள் எனும்போது நெடிதும் ஒலிக்கும்.
======

என் கேள்வி: அப்படியா?

கணேசன் ஐயாவிற்குப் பிறந்தநாள் வணக்கமும், வாழ்த்துகளும்.

,rnk

nkantan r

unread,
Sep 18, 2017, 1:11:08 AM9/18/17
to மின்தமிழ்
கள் எனும் விகுதி இடைச்சொல். உரிச்சொல் அல்லவே?

rnk

dorai sundaram

unread,
Sep 18, 2017, 1:54:56 AM9/18/17
to mintamil
திரு.கணேசன் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து
தமிழ்த்தொண்டாற்ற வாழ்த்துகிறேன்.
சுந்தரம்.

On Mon, Sep 18, 2017 at 10:41 AM, nkantan r <rnka...@gmail.com> wrote:
கள் எனும் விகுதி இடைச்சொல். உரிச்சொல் அல்லவே?

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Raju Saravanan

unread,
Sep 18, 2017, 2:24:56 AM9/18/17
to mint...@googlegroups.com
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா 

அன்புடன் 
இராசு.சரவணன்

--

Suba

unread,
Sep 18, 2017, 4:30:09 AM9/18/17
to மின்தமிழ்
டாக்டர்.கணேசன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 18, 2017, 5:54:52 AM9/18/17
to mintamil

வணக்கம் ஐயா.
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நலமுடனும் வளமுடனும் வாழிய பல்லாண்டு.

"ஆதி பகவன் என்பன வடமொழிச் சொற்கள்" எனத் தாங்கள் எழுதியதற்குப் பதில் எழுதும் போதுதான், மின்தமிழ் என்பது ஒரு குழு, அறிஞர் குழுவுள்  நிற்கிறோம் என்பதை அறிந்தேன்.
அன்றிலிருந்து இன்றுவரை தங்களது பதிவுகளைப் படித்துப் பல்வேறு செய்திகளை அறிந்து வருகிறேன்.  நன்றி.
நல்வாழ்த்துகள் ஐயா.

அன்பன்
கி. காளைராசன்

On 18-Sep-2017 12:57 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> அன்பு  நண்பர் 
> நா. கணேசன் அவர்களுக்கு
>
>

> பிறந்தநாள் வாழ்த்துகள்
>
> நீடூழி வாழ்க
>
>
>
> அன்புடன்
> ..... தேமொழி
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
Sep 18, 2017, 6:06:13 AM9/18/17
to mint...@googlegroups.com
திரு கணேசன் ஐயா அவர்கள் எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று நீடு வாழ்க. எங்கள் குடும்பத்தாரின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

2017-09-18 15:24 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம் ஐயா.
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நலமுடனும் வளமுடனும் வாழிய பல்லாண்டு.

"ஆதி பகவன் என்பன வடமொழிச் சொற்கள்" எனத் தாங்கள் எழுதியதற்குப் பதில் எழுதும் போதுதான், மின்தமிழ் என்பது ஒரு குழு, அறிஞர் குழுவுள்  நிற்கிறோம் என்பதை அறிந்தேன்.
அன்றிலிருந்து இன்றுவரை தங்களது பதிவுகளைப் படித்துப் பல்வேறு செய்திகளை அறிந்து வருகிறேன்.  நன்றி.
நல்வாழ்த்துகள் ஐயா.

அன்பன்
கி. காளைராசன்

On 18-Sep-2017 12:57 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> அன்பு  நண்பர் 
> நா. கணேசன் அவர்களுக்கு
>
>

> பிறந்தநாள் வாழ்த்துகள்
>
> நீடூழி வாழ்க
>
>
>
> அன்புடன்
> ..... தேமொழி
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

> For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 20, 2017, 9:57:37 PM9/20/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On Sun, Sep 17, 2017 at 12:27 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

வாழ்த்திய இனிய நண்பர்கள் தேமொழி,  ஆர்என்கே, சொவி, பழமை, நரசையா, செல்வன், ஜெயபாரதன்,
போஸ், கமலநாதன், ராசு சரவணன், இராமகி, அரிசோனன், சுபா, காளைராசன், சிங்கநெஞ்சன், ஜெயபாலன்
அனைவருக்கும் மிக நன்றி. நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் நலம் யாவும் பெற்று வாழ தமிழன்னையை இறைஞ்சுகிறேன்.

நா. கணேசன்

டாக்டர் சாமுவேல் ஜான்சன் பிறந்தநாள் என்றும் கூகுள் முகப்புப் பதாகையால் அறிந்தேன்.
பரலி சு. நெல்லையப்பர் பிறந்தநாள் என அறிவேன். 

அன்பு  நண்பர் 
நா. கணேசன் அவர்களுக்கு

பிறந்தநாள் வாழ்த்துகள்

நீடூழி வாழ்க

அன்புடன்
..... தேமொழி

--

N. Ganesan

unread,
Sep 24, 2017, 11:00:24 PM9/24/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com
2017-09-17 20:08 GMT-07:00 paramasivan esakki <ruthra...@gmail.com>:
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் தன்னை
அக்கு அக்காய் பிரித்தெடுத்து
அழகு செய்யும் தமிழனுக்கு
திரு.நா.கணேசன் என்று பேர்!

வாழ்க அவர் வாழ்க 
நீடூழி வாழ்க‌

அன்புடன் ருத்ரா

நன்றி கவிஞர் ருத்ரா அவர்களே.

உங்கட்கு என் பரிசாக ஒரு கட்டுரை:

PDF can be downloaded from:
 
படித்த பின்னர், உங்கள் மேலான கருத்துக்களை அறிய ஆவல்.

நா. கணேசன்

                         Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts:
                     Dravidian word for Gauṛ bison and Tibetan yak
                    Dr. Nagamanickam Ganesan, Houston, Texas, USA

 Abstract: In Tolkāppiyam, solitary male mammals of the forest are listed in sūtra, Tol. marapiyal 37. Solitaires, called "oruttal", are those of deer, tiger, blackbuck, Nilgai antelope and gaur-buffalo roaming the forest alone in their peak of adolescence. In addition, crocodiles are included. For the wild bison (Gauṛ) and domestic buffalo, Tolkāppiyam gives the name, "kavari". Ancient Indians named Tibetan yak also as "kavari" because of its resemblances with Gauṛ bison. Sangam texts such as Puṟanāṉūṟu and Patiṟṟuppattu mention kavari, the Tibetan yak as well as aṉṉam, which are migratory geese superbirds crossing the mighty Himalayas twice annually to reach South India and return. Tirukkuṟaḷ 969 states that just as yak will die in the frigid weather of the Himalayas if it loses the thick fur coat, people will not survive if they lose honor in Life. Indologists remark that kavari 'yak' and related camari 'yak's tail, used as fan' do not have a clear etymology yet. This paper proposes a Dravidian source for these words derivable from kōṭu and its transformed form, kavaṭi (DEDR 1325 and 2200). Both kōṭu and kavaṭi have meanings, such as the branch of a tree, forked junction and horns of the cattle. Tribal people speaking non-literary Dravidian languages still wear the horns of the wild buffalo, and in ancient Indus Valley, deities are depicted with these horns. Several parallel examples are given to illustrate the transformation from -ṭ- into –r- as occurred in kavaṭi > kavari. Finally, Gaurī, female Gauṛa bison in Rgveda and wife of Varuṇa, is shown to be from Dravidian kavaṭi. 

This is a paper published in the Proceedings of the International Conference on Thirukkural, Nagarcoil, 2017. The conference was organized by the Institute of Asian Studies, Chennai.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/_LEmCNfUcUI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

paramasivan esakki

unread,
Sep 25, 2017, 1:51:21 AM9/25/17
to mint...@googlegroups.com
 ஆராய்ச்சி மிகவும் அருமை திரு.கணேசன் அவர்களே.இமயமே நிலத்தகட்டு நெருக்கத்தால் (டெக்டோனிக் மூவ்மென்ட்ஸ்) புடைத்து எழுந்தது என்பார்கள்.அந்த யுகத்தில் ஒரு தொகுதி உயிர்கள் தோன்றி அழிந்திருக்கலாம்.கவரு அல்லது கவடு என்றால்மூடு என்று பொருள்.(கவடு என்பதை கபடு எனத்திரித்து "உள்ளே மறைத்து" எனப்பொருள்கொள்ளுகிறோம். இந்த கவரு மாக்களும்
இந்த யுகத்தின் அழிவின் மிச்சமாக இருக்கலாமோ.அது கூடவே இருந்த ஒரு ராட்சத மனிதனே (யெதி) நம் சிவனாக இருக்கலாம்.சிவன் தத்துவம் கீழைத்தத்துவம்.மேலை ஆரிய தத்துவத்துக்கு பொருந்தாது.அதனால் தான் விஷ்ணு அவதாரங்களில்
சிவ மனிதர்கள் அரக்கர்கள்.

அன்புடன் ருத்ரா

K R A Narasiah

unread,
Sep 25, 2017, 8:30:54 AM9/25/17
to mintamil
Since you have Rodin's Thinker as your Digital Icon, may you live long and continue to think AHEAD of others.
May Lord Muruga bestow all the best on you.
Narasiah

On Mon, Sep 25, 2017 at 11:21 AM, paramasivan esakki <ruthra...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (ruthra...@gmail.com) Add cleanup rule | More info

On Mon, Sep 25, 2017 at 8:29 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

Malarvizhi Mangay

unread,
Sep 25, 2017, 12:34:54 PM9/25/17
to mint...@googlegroups.com
கணேசனார்க்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

On 25-Sep-2017 6:57 PM, "K R A Narasiah" <naras...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (naras...@gmail.com) Add cleanup rule | More info

Since you have Rodin's Thinker as your Digital Icon, may you live long and continue to think AHEAD of others.
May Lord Muruga bestow all the best on you.
Narasiah
On Mon, Sep 25, 2017 at 11:21 AM, paramasivan esakki <ruthra...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (ruthra...@gmail.com) Add cleanup rule | More info

 ஆராய்ச்சி மிகவும் அருமை திரு.கணேசன் அவர்களே.இமயமே நிலத்தகட்டு நெருக்கத்தால் (டெக்டோனிக் மூவ்மென்ட்ஸ்) புடைத்து எழுந்தது என்பார்கள்.அந்த யுகத்தில் ஒரு தொகுதி உயிர்கள் தோன்றி அழிந்திருக்கலாம்.கவரு அல்லது கவடு என்றால்மூடு என்று பொருள்.(கவடு என்பதை கபடு எனத்திரித்து "உள்ளே மறைத்து" எனப்பொருள்கொள்ளுகிறோம். இந்த கவரு மாக்களும்
இந்த யுகத்தின் அழிவின் மிச்சமாக இருக்கலாமோ.அது கூடவே இருந்த ஒரு ராட்சத மனிதனே (யெதி) நம் சிவனாக இருக்கலாம்.சிவன் தத்துவம் கீழைத்தத்துவம்.மேலை ஆரிய தத்துவத்துக்கு பொருந்தாது.அதனால் தான் விஷ்ணு அவதாரங்களில்
சிவ மனிதர்கள் அரக்கர்கள்.

அன்புடன் ருத்ரா

On Mon, Sep 25, 2017 at 8:29 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

jayabarathans

unread,
Sep 18, 2020, 2:36:43 PM9/18/20
to மின்தமிழ்
நண்பர் நாசா கணேசன் நீடு வாழ
வாழ்த்துகள்.
சி. ஜெயபாரதன்

On Saturday, September 17, 2016 at 4:15:25 PM UTC-4 தேமொழி wrote:

அன்பு  நண்பர் 
நா. கணேசன் அவர்களுக்கு

பிறந்தநாள் வாழ்த்துகள்

நீடூழி வாழ்க

அன்புடன்
..... தேமொழி

செல்வன்

unread,
Sep 18, 2020, 3:21:29 PM9/18/20
to mintamil, N. Ganesan
இனிய நண்பர், பொள்ளாச்சி தந்த கொங்குத்தமிழ் செல்வர் ஐயா கணேசர் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/93a594f1-c5a4-419e-9456-f624910290c3n%40googlegroups.com.

--

செல்வன்

தேமொழி

unread,
Sep 18, 2020, 4:53:02 PM9/18/20
to மின்தமிழ்
நண்பர் கணேசன் அவர்களுக்கு

Piṟantanāḷ vāḻttukaḷ  

K R A Narasiah

unread,
Sep 18, 2020, 10:49:27 PM9/18/20
to minT...@googlegroups.com
நண்பர் நா. கணேசன் நீடூழி வாழ இறைவனைத் தொழுகிறேன். உங்கள் சேவை தமிழுக்குத் தேவை.
நரசய்யா

On Sat, 19 Sep, 2020, 2:23 am தேமொழி, <jsthe...@gmail.com> wrote:
நண்பர் கணேசன் அவர்களுக்கு

Piṟantanāḷ vāḻttukaḷ  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages