--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்.
2016-03-01 14:04 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:லண்டனில் ஒரு படிஉள்ளது.இந்நூலைப் படிக்க வேண்டும் என்று கேட்டிருப்பவரும் இலண்டனில்தான் உள்ளார்.ஐயா, தாங்கள் அன்புள்ளம் கொண்டு இந்நூல் வாசிக்கக் கிடைக்கும் இடத்தின் முகவரி அல்லது தொடர்பு மின்னஞ்சல்முகவரி அல்லது தொலைபேசி எண் இவற்றில் தாங்கள் அறிந்துள்ள மேலதிகத் தகவல்களை அளித்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அண்டன் பர் ஜெயராம் அவர்கள் “நற்குடிவேளாளர் வரலாறு“ என்ற நூலைத் தேடிவருகிறார். இந்நூல் எங்கே கிடைக்கும் என மின்தமிழ் அன்பர்கள் யாரேனும் அறிந்திருந்தால் கூறி உதவிடுமாறு வேண்டுகிறேன்.
மதுரை செந்தமிழ்க்கல்லூரி நூலகத்தில் இருக்கவாய்ப்புண்டு.
Dear Suba and Arani,You were right and I have catalogued this work a long long time. Find below here the full record and hope that this is helpful.Nalini
FMT BK LDR am a2200265ua 4500 001 011829189 008 031127s1920 ii || |||| ||tam 040 |a Uk |c Uk 1001 |a Ār̲umuka Nayin̲ār Piḷḷai, Ta. 24510 |a Nar̲kuṭi vēḷālar varalāru / |c itu Cevaḷait tirunakar caivattiruvaḷar Ca. Vālacuppiramaṇiya Piḷḷaiyavarkaḷ cēkarittu vaittuḷḷa pal̲aiya ē ṭṭuppiratikaḷaiyum, cila kur̲ippikkaḷaiyum ātaravākakko ṇṭu ... Tirunelvēlippēṭṭai ... Ta. Ār̲umuka Nayin̲ār Piḷḷaiyavarkaḷāl iyar̲r̲aper̲r̲u. 260 |a Maturai : |b Va. Vālacuppiramaṇiya Piḷḷai |f (Man̲ōn̲maṇi Vilācam Acciyantiracālai, |c 1920. 300 |a 18, 180 p. ; |c 20 cm. 336 |a text |2 rdacontent 337 |a unmediated |2 rdamedia 338 |a volume |2 rdacarrier 500 |a An account in 1035 verses on the legendary origin and history of the Narkudi V eḷālar community, with notes, compiled from ancient manuscripts in the collection of C. Balasubrahmaniya Pillai of Sevalai. 650 0 |a Nangudi Vellalas |x History. 7001 |a Vālacuppiramaṇiya Piḷḷai, Ca. 85241 |a British Library |b OC |j Tam.D.926 85241 |a British Library |b OC |j 14172.ccc.23 866 0 |z [Another copy.] SYS 011829189
வணக்கம்.
தகவலுக்கு நன்றி.
ஒருநாள் சென்று வருகிறேன்.
கிடைத்தால் மின்தமிழ் மேடையில் ஏற்றிவைத்திட முயல்வோம்.
வணக்கம்.
சகோதரிகளின்
உதவிக்கு மிக்கநன்றி.
நண்பருக்குத் தகவல் தெரிவிக்கிறேன்.
காளை ஐயா. தமிழ் விக்கிபீடியாவில்
உள்ளதென்றும் ஆசிரியர்பெயர்
ஆறுமுகநயினார் பிள்ளைஎன்றுஇருப்பதாகவும் எனது
ஆய்வுமாணவர் கூறினார்.நாளை Pen
Drive. _ல் Copy செய்துவரச்சொல்லியிருக்கிறேன்.
நாளை கிடைத்தவுடன் மின்னஞ்சல்
செய்கிறேன்.
வணக்கம்.
On 03-Mar-2016 7:41 pm, "Malarvizhi Mangay" <malarm...@gmail.com> wrote:
>
> காளை ஐயா. தமிழ் விக்கிபீடியாவில்
> உள்ளதென்றும் ஆசிரியர்பெயர்
> ஆறுமுகநயினார் பிள்ளைஎன்றுஇருப்பதாகவும் எனது
> ஆய்வுமாணவர் கூறினார்.நாளை Pen
> Drive. _ல் Copy செய்துவரச்சொல்லியிருக்கிறேன்.
> நாளை கிடைத்தவுடன் மின்னஞ்சல்
> செய்கிறேன்.
மிகவும் மகிழ்ச்சி.
நன்றியுடன்.

நன்றியுடன்.>
வணக்கம்.
On 03-May-2016 3:12 pm, "Suba" <ksuba...@gmail.com> wrote:
>
>
>
> 2016-03-03 17:11 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> வணக்கம்.
>>
>> On 03-Mar-2016 7:41 pm, "Malarvizhi Mangay" <malarm...@gmail.com> wrote:
>> >
>> > காளை ஐயா. தமிழ் விக்கிபீடியாவில்
>> > உள்ளதென்றும் ஆசிரியர்பெயர்
>> > ஆறுமுகநயினார் பிள்ளைஎன்றுஇருப்பதாகவும் எனது
>> > ஆய்வுமாணவர் கூறினார்.நாளை Pen
>> > Drive. _ல் Copy செய்துவரச்சொல்லியிருக்கிறேன்.
>> > நாளை கிடைத்தவுடன் மின்னஞ்சல்
>> > செய்கிறேன்.
>>
>> மிகவும் மகிழ்ச்சி.
>> நன்றியுடன்.
>>
>> >
>
>
> இந்த நற்குடி வேளாளர் நூல் கிடைத்ததா மலர்விழி அல்லது நான் பிரித்தானிய நூலகத்திலிருந்து மின்னாக்கம் செய்யவா?
>
> சுபா
>
நல்ல நினைவாற்றல், வாழ்க.
இது வரை இந் நூல் கிடைத்ததாகத் தகவல் இல்லை.
தாங்கள்தான் செய்ய வேண்டும்.
இதனை முழுமையாக விரும்புவோர் பெறலாம். க்ரேடிட் கார்ட் கட்டணம் செலுத்தி பிடிஎஃப் ஆக பெற்றுக் கொள்ளலாம்.
வணக்கம் சுபா அம்மாநன்றிஇதனை முழுமையாக விரும்புவோர் பெறலாம். க்ரேடிட் கார்ட் கட்டணம் செலுத்தி பிடிஎஃப் ஆக பெற்றுக் கொள்ளலாம்.எவ்வாறு பெறுவது . ஏதாவது இணைப்பு உள்ளதா?
மூலநூல் கிடைக்கவில்லை சுபா.
ஆனால் அதையொட்டி எழுதிய
வழிநூல் கிடைத்தது.மூலநூலின்
பிரதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளது என ஆய்வுமாணவன் தகவல் திரட்டி
வந்தான்.
உங்களின் நினைவாற்றலுக்கும்
தகவலுக்கும் நன்றி!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZSVKcyG0gcE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/7dea02c2-ca60-4888-9d8e-c18ab741507en%40googlegroups.com.