rnk
;)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உறுதியாகத் தெரியுமா சரவணன்.இந்திரனே என்பது எழுத்துப் பிழை என நினைக்கிறேன்.ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்சந்திரனே சாலுங் கரிஎன்று இருந்து இடையில் யாரோ மாற்றிவிட்டார்கள் என நினைக்கிறேன்.சந்திரன் = அறியாமை என்னும் "இருள்" அகற்றும் "நிலவையும்" வள்ளுவர் குறிப்பிட விரும்பியிருக்கலாம்..... தேமொழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Et tu thomizhi madam!!
எல்லோரும் திருந்துவோம். எல்லாவற்றையும் திருத்துவோம்
rnk
எல்லோரும் திருந்துவோம்.
எல்லாவற்றையும் திருத்துவோம்
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
I believe paripadal, puram, silapathigaaram all have reference to Indira, Indira vizha etc. So thiruvalluvar is not using something uncommon as you mentioned
தேவேந்திரனும் திருமாலும் குறிப்பிட்ட சமயம் சார்ந்தவர்கள் என்பதால் பொதுமக்களில் எத்தனைபேர் அறிவார் இவர்களை?. மக்கள் பரவலாக அறிந்திராத ஒரு கற்பனைப் பாத்திரத்தினை உவமையாகக் கூறி விளக்கினால் பாடலின் பொருளை அனைவரும் எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?. குழந்தைப் பருவத்தில் இருந்தே பார்வையற்ற ஒருவர் யானையைத் தடவிப் பார்த்துக் கருத்து கூறுவதைப் போன்றதே இது. புரியாதவற்றை மக்கள் அறியாதவற்றை வள்ளுவர் ஒருபோதும் உவமைப் பொருளாகக் கூறமாட்டார்
====
rnk
சிவசிவ
நாற்சந்தியில் நின்று கொண்டு எந்த வழியில் செல்வதென்று புரியாமல் தடுமாறும்பொழுது நல்வழியறிந்த நாலுபேர் போன அடிச்சுவட்டையறிந்து போவதே அறிவுடமையாகும்.
திருவள்ளுவர் ஒரு சிறந்த ஞானி என்பதற்கும் சைவ சித்தாந்தம் அறிந்தவர் என்பதற்கும் சிவாகமம் கூறும் அத்துவா (புவன) விதிகள் அறிந்தவர் என்பதற்கும் 25வது குறளே தக்கச் சான்று.
திருவள்ளுவர் காலத்திற்கு முன்பே இறை நம்பிக்கையுடையோர் இந்திரன் என்னும் வானோர் வேந்தனை ஆன்ம வர்க்கமென்றும் ஐம்புலன்களை அடக்க இயலாதவரென்றும் ஒருபுறம் கூற, மற்றொருபுறம் விண்ணவனையும் சிவனையும் ஏற்கமாட்டாதோர் இந்திரன் என்பது ஒரு பதவியென்றும் அவ்வாறு பல இந்திரர்கள் இருக்கிறாரென்றும் அவரே ஐம்புலன்களை அடக்கி வென்று வானோர்களாக உள்ளனரென்றும் அவர்தம் புராண நூல்களில் கதைகளை எழுதி வைத்துக் கொண்டனர். இது முன்னவரை பின்னவர் மறுக்க எழுதி வைத்துக் கொண்ட புராணக் கூற்றுகளாகும். இது சமய அரசியல்.
இறை ஏற்புடையோர் ஒரு பக்கமும் இறை மறுப்பாளர் மற்றொரு பக்கம் நின்று கொண்டு இந்திரனுக்கு வெவ்வேறு தன்மைகளைப் புகுத்தி அவரவர் புராணத்தை வைத்துக் கொண்டு இறைவன் யார் என்று சமய அரசியல் நடாத்திக் கொண்டிருந்த காலத்தில் சைவ சித்தாந்தம் அறிந்த திருவள்ளுவர் 25வது குறள் வழி அந்த முடிச்சை அவிழ்த்தார்.
அக்குறளில் ‘இந்திரன்’ என்பது பொதுபெயர் என்ற இறை மறுப்பாளரின் கூற்றுக்கிணங்க திருவள்ளுவர் கூற விரும்பியிருந்தால் ‘அகல்விசும்புளார் கோமான்’ என்னும் அடைமொழியைச் சேர்க்காமல் குறள் இயற்றியிருக்கலாம்.
அவ்வாறு செய்யாது ‘அகல்விசும்புளார் கோமான்’ என்னும் அடைமொழியை இந்திரனுக்கு கொடுத்துக் கூறியமையால் அது சிறப்புப் பெயராகின்றது. அவ்வாறு இந்திரனுக்கு சிறப்புப் பெயர் கொடுத்து முதலில் புராணங்களை இயற்றியோர் வேத நெறியாளரும், திருமேனி வழிபாடு செய்த சைவ வைணவ புராணிகர்களுமேயாகும்.
ஆகையால் இக்குறள் வழி திருவள்ளுவர் குறித்த இந்திரன் இறை ஏற்பாளர் கூற்றுக்கிணங்க கூறியது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்ட பிறகு, யார் ஐம்புலன்களை அவிக்கவல்ல நெறிகூறுவார் என்பதை அறியவேண்டும். அது ஐம்புலன்களை அடக்க இயலாத தேவர் உலகத்துத் தலைவனாகிய இந்திரனல்ல மாறாக அதற்கும் மேலுலகில் உள்ளோர் என்பதையறிந்து அவரே ஐம்புலனை அவிக்கவல்ல நெறிகாட்டுவோராவார் என்பதாக நீத்தார் என்னும் அதிகாரத்தில் அறிவுறுத்துகின்றார் திருவள்ளுவர். இது மிகவும் நுட்பமான முறையில் 1¾ அடியில் உணர்த்திய கருத்தாகும். திருவள்ளுவர் என பெயர் கொண்ட பொய்யாமொழி புலவனுக்குரிய இலக்கணம் இதுவேயாம். வானுலகமென்று கூறப்படும் இந்திர உலகத்திற்கு மேலுலகமாக இருப்பது எது? இதற்கு சிவாகமம் கூறும் அத்துவா (புவன) விதிகளை அறிந்திருந்தால்தான் பதில் கூற முடியும்.
இந்த அத்துவா (புவன) விதிகளை மூல சிவாகமங்களும் உபாகங்களும் கூறுகின்றன. இவ்விடம் கிரணாகமம் கூறும் அத்துவா விதிகளைக் கொண்டு மேலுலகம் எதுவென்று காண்போம்.
சுலோகம் 88:
பூலோகத்திற்கு மேல் துருவம் வரையில் பதினைந்து லட்சம் யோசனை புவர் லோகம். அதற்கு மேல் எண்பத்தைந்து லட்சம் யோசனை சுவர்லோகம். (புவர் லோகம் - வாயுமண்டலம் சந்திர மண்டலம் என்பவை. சுவர்லோகம் – சுவர்க்க லோகம் இந்திரன் முதலிய தேவர்கள் வாழ்வது)
சுலோகம் 89, 89 1/2:
அதற்குமேல் எட்டுக்கோடி யோசனை ஜனலோகம் (பிதிரரும், சனனு முதலிய முனிவர்கணங்களும் வாழ்வது) அதற்கு மேல் பன்னிரண்டு கோடி யோசனை தவலோகம் (சனகர் முதலியோர் வாழ்வது) அதற்குமேல் பதினாறு கோடி யோசனை சத்திய லோகம். இதில் இரண்டு கோடி யோசனை அளவான மேற்பகுதியில் பிரமதேவர் வீற்றிருகின்றார்.
சுலோகம் 90:
அதற்குமேல் மூன்று கோடி யோசனை திருமாலின் உலகம். அதற்கு மேல் நான்கு கோடி யோசனை உருத்திரர் உலகம்.
இந்திர லோகத்திற்கு மேலோகமென்பது பிரம்மா, திருமால், உருத்திரன் ஆகியோர் இருந்து படைத்தல், காத்தல், ஒடுக்குதலாகிய மூன்று தொழில்களையும் முறையே நடாத்தும் சத்தியலோகம், வைகுந்தம், உருத்திரலோகம் என்பதாகும்.
இம்மேலுலகத்திலிருந்து முத்தொழிலாற்றும் மும்மூர்த்திகள் வகுத்துக் கூறிய நெறியே உண்மை நெறியென்று அறிந்து அதன்வழி நடப்போரே ஐம்புலனடக்கி நீத்தார் என்னும் தகுதி பெறவல்லவர் என்பது 25வது குறள் வழி திருவள்ளுவர் கூறவரும் கருத்து.
இறை இருப்பை ஏற்க மாட்டாதோர் அவர்தம்வழி கருத்துக் கூற, உண்மைநெறி அறியாதோரும் அவ்வழியையே பின்பற்றி திருக்குறளின் உட்கிடையை அறியாது கடந்த நூற்றாண்டில் பல தமிழறிஞர் உரை வரைந்ததாலேயே இக்கால தமிழருக்கு இவ்வளவு மயக்கம்.
இதில் வேதாகாமங்களை ஓதியுணர்ந்த பரிமேலழகர் உண்மையறிந்து தனித்து நின்று சிறப்பான பொருள் விளக்கம் கொடுத்துள்ளார்.
இனி இந்திரன் என்பது ‘கதிரவன்’ என்று கூறுவது இக்குறளின் உண்மைப் பொருளை விளக்கும் ஒளிவிளக்கல்ல என்பதையறிந்து நாலுபேர் போன வழிக்குத் திரும்புவது அறிவான செயலாகும். சிவசிவ.
அன்புடன் மு. கமலநாதன்.

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/NcoCnOnaeZI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

எது நேரிடைப் பொருளோ அதற்கு சுற்றி வளைத்துப் பொருள் கூறுகின்றேன் என்று விருப்பம்போல் கூறினால் எப்படி ஏற்றுக் கொள்வது?திருக்குறள் சமய சார்பற்ற நூல் அல்ல என்பது இங்கு கருத்து எழுதிக் கொண்டிருக்கும் சமணரான திரு. பானுகுமார் கருத்து. அது சமண சார்புடையது என்பது தேமொழி கருத்து. திருக்குறள் ஆசிவகர் நூல் என்பது திரு. இராம. கி அவர்களின் கருத்து.இத்தனை பேரும் வெவ்வேறு சமய நூல் என்று ஆதாரமில்லாமல் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது சித்தாந்த சைவத்தைச் சார்ந்த சமய கருத்துக்கள் தெள்ளத்தெளிவாக திருக்குறளில் இருக்கும்பொழுது அவற்றைத் தக்க ஆதாரங்களுடன் முன் வைக்கும் பொழுது அதை மறுக்க முடியாதோர் பின் ஏன் திருக்குறள் சமணர் நூல் என்று கூற வேண்டும்?திருக்குறள் சமயக் கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாக கூறும் பொழுது அது சமயம் சாராத நூல் என்று முத்திரை குத்துவதற்கு எவருக்குத் தகுதி உள்ளது? திருத்தம் என்ற பெயரில் திருக்குறளைச் சிதைப்பதை எப்படி ஏற்றுக் கொள் வது?'இந்திரனே சாலும் கரி' என்று கூறியதில் எதிர்மறை கருத்தைச் சொல்லி அதன்வழி உடன்பாட்டு முறையில் ஐம்புலன் அடக்கைத்தை நீத்தார் அறியும் வழியைக் குறித்தக் குறள். அதுவே நேரிடைப் பொருள்.
எமது கருத்தைத் தாங்கள் தவறாக புரிந்து கொண்டுளீர்.'இந்திரனே சாலும் கரி' என்பது எதிர்மறை கருத்து என்று கூறினேன்.இங்கே எதிர்மறை கருத்தென்று கூறியது, ஐம்புலனை அடக்கவேண்டுவோர் கோமான் இந்திரனைப் போல் அல்லாமல் என்பதாகும்.
இந்திரனே எதற்கு போதுமான சான்றாகும் என்று கூறினார்?பாலுக்கு பூனை காவலாகுமென்று குறிக்கவா போதுமான சான்று என்று கூறினார்? அப்படியல்ல கருத்து. பாலுக்குப் பூனை காவலாகாது என்பது திருவள்ளுவர் சொல்ல வந்த கருத்து.ஐம்புலன் அடக்கத்திற்கு எதிரி காம இச்சைகளுக்கு அடிமையான இந்திரன் கதையே சான்றாகும் என்பது திருவள்ளுவர் வாக்கு. இந்திரனின் பண்பைப் பின்பற்றாது நிற்பது என்பது நீத்தாருக்குரிய இலக்கணம்.உடன்பாட்டு முறையில் கூறுவதை விடுத்து எதிர்மறையில் அவர்தம் கருத்தை அக்குறள் வழி கூறினார்.
மு. கமலநாதன்
‘
‘ஐம்புலன்களையும் ஆசையின் வழியே போகவொட்டாம லடக்கினவனுடைய வலிமைக்குத் தேவலோகத்திலே தேவர்களுக்கெல்லாம் ராசாவாயிருக்கப்பட்ட தேவேந்திரனே சரி (சாட்சி), பின்னையொருவருஞ் சரியல்ல (சாட்சியல்ல) வென்பதாம்’.
'எமது கருத்து வழி' என்று கூற விரும்பவில்லை காரணம் தாங்கள் குறிப்பிட்ட நூல்களின் கால அளவுகளை தக்கார் கணித்து நூல் எழுதி வெளியிட்டுள்ளனர். அதனால் அவர் கருத்துகளே போதுமான சான்றாகும் என்பதால் அவ்வறிஞர்களின் கருத்தைப் பதிவு செய்கிறேன்.திருக்குறளின் காலம்உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் டாக்டர் ச. அகத்தியலிங்கம் தலைமையில் சில தமிழ்மொழி அறிஞர் (முனைவர் மற்றும் பேராசிரியர்) சேர்ந்து சங்கத் தமிழ் என்றொரு தலைப்பில் தொடர் ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். அவர்தம் கருத்து பல்வேறு தமிழ் அறிஞர்கள் இதற்கு முன் கூறிய கருத்துகளை ஆராய்ந்து வெளியிட்ட முடிவு பின் வருமாறு:சிலப்பதிகாரத்தின் காலம் கி.பி. 3 அல்லது கி.பி. 4 வரை.திருக்குறள் சங்கம் மருவிய கால நூல் என்பதும் அது சிலப்பதிகாரத்திற்கு முந்தைய நூல் என்பதாலும் இந்நூலின் காலம் கி.பி. 2 முதல் கி.பி. 3 வரை என்று கூறலாம். இதை முன்னுக்கோ அல்லது பின்னுக்கோ நகர்த்துவது அவரவர் விருப்பம் காரணம் திருக்குறளின் காலம் இன்னது என்று அறுதியிட்டுக் கூற வழியில்லை.