A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar... |
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/IPn8083EQLQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
அனைவருக்கும் வணக்கம். சிலப்பதிகாரத்தை வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட சில ஐயங்களைக் கீழே தந்துள்ளேன். மின்தமிழ் குழுமத்திலுள்ள தமிழறிஞர்களின் விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன். இது பற்றி முதலே குழுமத்தில் உரையாடியிருப்பின் மன்னிக்கவும்...
1. காடுகாண் காதை (196)
கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின் ....
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=557இங்கே பாய்கலைப் பாவை எனப்படுவது கொற்றவையா?
வேட்டுவ வரி (70) யிலும் பாய்கலைப் பாவை என வருகிறது ..கோவலன் சமண மதத்தவர் என்பது பொதுவான கருத்து . அவர் ஏன் கொற்றவை மந்திரத்தைக் கூறவேண்டும் ?
ஏனெனின் , மதுராபதி தெய்வம் கூறும் முற்பிறப்புக் கதையில்
கட்டுரை காதை (155)
விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=994இங்கே, வேறு மதம் ஆதலால் ஒற்றன் எனக் கொலைசெய்யப்படுகிறான் ... வேறு மதத்தவன் என எவ்வாறு அறியப்படுகிறான் ?இதுவே கோவலன் கொலைக்கு ஒரு காரணமாக இருக்குமா? ( விரத நீங்கிய வெறுப்பினன் , சாவக நோன்பிகள் )
6. உரைபெறு கட்டுரை
கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று.......
கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய ....
கயவாகு வென் பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத் தாங்கு.....
சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகு மென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து....
(http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=63)இங்கே, கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு எனப்படுவதற்கு , கொங்கிளங் கோசர் நாட்டின் நங்கை எனப் பொருள்கூற முடியுமா? அதாவது கண்ணகி கொங்கு நாட்டிலிருந்து வந்தவரெனக் கூறமுடியுமா?இதற்கும்இருக்கும் தொடர்பு இருக்குமா?
வேட்டுவ வரி (47)
கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை
(புறநானூறு,17:1-2)
(வடபெருங்கல் - வேங்கடமலை; குண - கிழக்கு; குட - மேற்கு.)
புறநானூற்றில் கூறியிருப்பது போலவே மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும்,
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை
(மதுரைக்காஞ்சி:70-71
A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar... |
அனைவருக்கும் வணக்கம். சிலப்பதிகாரத்தை வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட சில ஐயங்களைக் கீழே தந்துள்ளேன். மின்தமிழ் குழுமத்திலுள்ள தமிழறிஞர்களின் விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன். இது பற்றி முதலே குழுமத்தில் உரையாடியிருப்பின் மன்னிக்கவும்...

--
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சதகர்ணியை நூற்றுவகன்னர் என தமிழ்ப்படுத்திய இளங்கோ கர்ணகியை கன்னகி எனாமல் கண்ணகி என்பாரா?
///வடபெருங் கோடு, வடபெருங் கல் என்பன தமிழகத்து எல்லைகளைக் குறிக்கும் stock phrases.///வடபெருங் கோடு, வடபெருங் கல் என்பது stock phrases என்பது சரி... ஆனால் இந்த இடத்தில் தமிழகத்தின் எல்லையைக் குறிப்தாகக் கொள்ளத் தேவையில்லைஇங்கு வடபெருங் கோடு = (திருச்சி) மலைக்கோட்டை எனவே பொருள் கொள்ள எனக்கு விருப்பமாக இருக்கிறது.குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரிவடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்துகொழும் புனற் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து - வளவிய நீரினையுடைய காவிரியின் பெரிய வடகரைக்கணுள்ள சோலையினைக் கடந்து ;நுழைதல் - கழிதல். அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் எனலுமாம்.காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப்பூமரப் பொதும்பர்ப் பொருந்தி யாங்கண்காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப் பூமரப் பொதும் பர்ப் பொருந்தி ஆங்கண் - காதமெனப்படும் எல்லையினைக் கடந்து சென்று கவுந்தியடிகள் எழுந்தருளிய பள்ளியின் அயலதோர் பொலிவினையுடைய மரம் செறிந்த சோலைக்கண் பொருந்த அப்பொழுதுஎன் வழியில் பொருள் கொண்டால்....காவிரி மலைக்கோட்டை மாநகர் சோலைக்குள் நுழைந்து, அதன் எல்லையைக் கடந்து கவுந்தி தங்கியிருந்த பள்ளி பகுதியை அடைகிறது....கவுந்தியின் பள்ளி சற்றே கிழக்கில் இருக்கிறது.
On Sunday, July 10, 2016 at 10:08:57 AM UTC-7, தேமொழி wrote:///வடபெருங் கோடு, வடபெருங் கல் என்பன தமிழகத்து எல்லைகளைக் குறிக்கும் stock phrases.///வடபெருங் கோடு, வடபெருங் கல் என்பது stock phrases என்பது சரி... ஆனால் இந்த இடத்தில் தமிழகத்தின் எல்லையைக் குறிப்தாகக் கொள்ளத் தேவையில்லைஇங்கு வடபெருங் கோடு = (திருச்சி) மலைக்கோட்டை எனவே பொருள் கொள்ள எனக்கு விருப்பமாக இருக்கிறது.குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரிவடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்துகொழும் புனற் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து - வளவிய நீரினையுடைய காவிரியின் பெரிய வடகரைக்கணுள்ள சோலையினைக் கடந்து ;நுழைதல் - கழிதல். அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் எனலுமாம்.காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப்பூமரப் பொதும்பர்ப் பொருந்தி யாங்கண்காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப் பூமரப் பொதும் பர்ப் பொருந்தி ஆங்கண் - காதமெனப்படும் எல்லையினைக் கடந்து சென்று கவுந்தியடிகள் எழுந்தருளிய பள்ளியின் அயலதோர் பொலிவினையுடைய மரம் செறிந்த சோலைக்கண் பொருந்த அப்பொழுதுஎன் வழியில் பொருள் கொண்டால்....காவிரி மலைக்கோட்டை மாநகர் சோலைக்குள் நுழைந்து, அதன் எல்லையைக் கடந்து கவுந்தி தங்கியிருந்த பள்ளி பகுதியை அடைகிறது....கவுந்தியின் பள்ளி சற்றே கிழக்கில் இருக்கிறது.ஆனால், பிரச்சினை என்னவென்றால் திருச்சியில் இருந்து மதுரை 30 காதம் தொலைவில் இல்லையே.காதம் = 12 மைல். முனைவர் காளைராசன் ஐயா காட்டும் பூவணப் புராணம் 12.5 மைல் என்கிறது காதத்தை.மதுரைக்கு 360 மைல் வடக்கே சமண நாடாகிய கருனாடகத்து மேற்குத் தொடர்ச்சி மலைஇளங்கோ அடிகள் குறிக்கும் தூரத்துக்குப் பொருந்துகிறது.
மதுரைக்கு வடக்கே இருக்கும் திருச்சிராப்பள்ளி என்ற பெயரிலேயே பள்ளி இருக்கிறது
ஆலமரம் > ஆலாமரம், புளியமரம் > புளியாமரம், புங்கமரம்> புங்காமரம்,அதுபோல், பேசுவழக்கு:சினப்பள்ளி > சினாப்பள்ளி = Trichinopoly
On Sunday, July 10, 2016 at 10:40:36 AM UTC-7, N. Ganesan wrote:
--
On Sunday, July 10, 2016 at 10:42:20 AM UTC-7, N. Ganesan wrote:ஆலமரம் > ஆலாமரம், புளியமரம் > புளியாமரம், புங்கமரம்> புங்காமரம்,அதுபோல், பேசுவழக்கு:சினப்பள்ளி > சினாப்பள்ளி = Trichinopolyதிருச்சி சமணர்கள் பள்ளி இருந்த இடம். அதை அழித்து மகேந்திரவர்மன் கோவில் எழுப்பினாராம். கல்வெட்டு சான்றுடன் சொல்பவர் சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப் பண்டாரத்தார்``சிராப்பள்ளி`` என்றதன் பெயர்க்காரணத்தைப் பற்றி நமது சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் செந்தமிழில் எழுதிய சுருக்கக் கருத்து இங்கே தரப்பெறுகின்றது. சிராப்பள்ளிக் கோயில் கட்டியவன் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நமது அப்பரடிகளை வருத்திச் சைவனான முதல் மகேந்திரவர்மனே. அவன் இத்தலத்து எட்டு சுலோகங்கள் அடங்கிய கல்வெட்டு ஒன்று அமைத்திருக்கிறான். அதில் தான் சைவனானதையும்(S.I.I. Vol. I No. 33, 34.) திருவதிகையில் அமண் பள்ளிகளையிடித்துக் குணபரேச்சுரம் கட்டியதையும் குறிப்பிடுகின்றான். குணபரன் என்பது மகேந்திரவர்மனையே குறிக்கும் பட்டப் பெயர். இதனைச் சிராப்பள்ளியிலும், செங்கற்பட்டு வல்லத்திலும் உள்ள குகைக் கோயிற்கல்வெட்டுக்கள் வலியுறுத்தும். அதைப் போலவே சிராப்பள்ளியாகிய இவ்விடத்தும் அமணப்பள்ளி ஒன்று பெரியதாக இருந்தது. அதனை இடித்தே இந்தக் கோயிலைச் சைவனான மகேந்திரவர்மன் கட்டினான்(S.I.I. Vol. I No. 33).
உச்சிப்பிள்ளையார் கோயிலின் பின்பாகத்தில் இன்றும் சமண முனிவர்களுடைய கற்படுக்கைகளைக் காணலாம். அவற்றில் அந்தந்தப் படுக்கையிலிருந்த சமணமுனிவர் பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன. அவைகள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகள். அவர்களில் ஒருவர் சிரா என்னும் பெயருடையவர் என்று ஒரு கற்படுக்கை அறிவிக்கிறது. ஆதலால் பள்ளிகோயிலானாலும், பெயர் போகாமல் சிராப்பள்ளி எனவே வழங்குகிறது.
..... தேமொழிOn Sunday, July 10, 2016 at 10:40:36 AM UTC-7, N. Ganesan wrote:
>பலரும் ‘அகல் நாட்டு உம்பர்’ என்பதை மறந்துவிட்டார்கள்.>அகல் நாடு என்பது கொங்குநாட்டு பேச்சு வழக்கு.>அதாவது, கொங்க்நாட்டைப் பார்த்தீர்களானால்>அகல் விளக்குப் போல் தோன்றும். காவிரி திரியாகவும்,
காட்சிக் காதை(114)
காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து
அத்திறம் நிற்கநம் அகல்நாடு அடைந்தவிப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென
http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=2700&subid=2700015
நம் அகல் நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என - நமது அகன்ற நாட்டினை அடைந்த இக் கற்புக் கடவுளைப் போற்றுதல் வேண்டுமெனக் கூற;இப்படி ஒரு சந்தர்ப்பம் இருக்குமோவெனப் பார்ப்போமா?
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்குகண்ணகி மதுரை மூதூர் எங்கே எனக் கேட்கின்றார். அக்காலத்தில் இரண்டு மதுரை இருந்திருக்கலாம்... கோவலன் நகைச்சுவைக்காக, மற்றைய மதுரையைப் பற்றிக் கூறியிருக்கலாம்...அந்த மதுரை - அகல் நாட்டு உம்பர் 30 காத தொலைவில் இருந்திருக்கலாம்.ஆனைமலை - உம்பற்காடு - https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
அகுதை - https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88
இந்தக் கூடல் ஆன்பொருநை ஆறு காவிரியில் கூடுமிடத்தில் உள்ளது - wikipediaஆன்பொருநை என்பது அமராவதி ஆகின், அது காவிரியில் கூடுமிடம் கரூரா?(இது எனது கற்பனையே )(இந்த அகுதைக்கும் - கொங்கிளங் கோசருக்கும் (கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய ) - நன்னனுக்கும் - , மாசாணியம்மன் (மயானசயனி ) க்கும் தொடர்புண்டு. பின்னர் பார்ப்போம்)
--
On Sunday, July 10, 2016 at 10:59:13 AM UTC-7, தேமொழி wrote:
On Sunday, July 10, 2016 at 10:42:20 AM UTC-7, N. Ganesan wrote:ஆலமரம் > ஆலாமரம், புளியமரம் > புளியாமரம், புங்கமரம்> புங்காமரம்,அதுபோல், பேசுவழக்கு:சினப்பள்ளி > சினாப்பள்ளி = Trichinopolyதிருச்சி சமணர்கள் பள்ளி இருந்த இடம். அதை அழித்து மகேந்திரவர்மன் கோவில் எழுப்பினாராம். கல்வெட்டு சான்றுடன் சொல்பவர் சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப் பண்டாரத்தார்``சிராப்பள்ளி`` என்றதன் பெயர்க்காரணத்தைப் பற்றி நமது சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் செந்தமிழில் எழுதிய சுருக்கக் கருத்து இங்கே தரப்பெறுகின்றது. சிராப்பள்ளிக் கோயில் கட்டியவன் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நமது அப்பரடிகளை வருத்திச் சைவனான முதல் மகேந்திரவர்மனே. அவன் இத்தலத்து எட்டு சுலோகங்கள் அடங்கிய கல்வெட்டு ஒன்று அமைத்திருக்கிறான். அதில் தான் சைவனானதையும்(S.I.I. Vol. I No. 33, 34.) திருவதிகையில் அமண் பள்ளிகளையிடித்துக் குணபரேச்சுரம் கட்டியதையும் குறிப்பிடுகின்றான். குணபரன் என்பது மகேந்திரவர்மனையே குறிக்கும் பட்டப் பெயர். இதனைச் சிராப்பள்ளியிலும், செங்கற்பட்டு வல்லத்திலும் உள்ள குகைக் கோயிற்கல்வெட்டுக்கள் வலியுறுத்தும். அதைப் போலவே சிராப்பள்ளியாகிய இவ்விடத்தும் அமணப்பள்ளி ஒன்று பெரியதாக இருந்தது. அதனை இடித்தே இந்தக் கோயிலைச் சைவனான மகேந்திரவர்மன் கட்டினான்(S.I.I. Vol. I No. 33).
உச்சிப்பிள்ளையார் கோயிலின் பின்பாகத்தில் இன்றும் சமண முனிவர்களுடைய கற்படுக்கைகளைக் காணலாம். அவற்றில் அந்தந்தப் படுக்கையிலிருந்த சமணமுனிவர் பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன. அவைகள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகள். அவர்களில் ஒருவர் சிரா என்னும் பெயருடையவர் என்று ஒரு கற்படுக்கை அறிவிக்கிறது. ஆதலால் பள்ளிகோயிலானாலும், பெயர் போகாமல் சிராப்பள்ளி எனவே வழங்குகிறது.பிழைபட்ட செய்தி. அப்படி ஒரு கல்வெட்டும் திருச்சியில் இல்லை. சமணத் தொடர்பு தெரிகிறது - கற்படுக்கைகளால். ஆனால், சிரா என்ற பெயரை எப்படி விளக்குவது?இதற்கு பண்டாரத்தார் இவ்வழி கண்டுள்ளார். ஆனால், சிரா என்று சினாப்பள்ளியில் எங்கும் கல்வெட்டில்லை. கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரை கல்வெட்டுகளை துருவிஆராய்ந்த ஐராவதம் நூலிலும் இதத் தெளியலாகும். எத்தனையோ கல்வெட்டு நூல்கள் வந்துவிட்டன. எனவே, சிரா என்ற சொல்லே திருச்சி கல்வெட்டுகளில் கி.பி. 10 நூற்றாண்டுவரை இல்லை.
”சிராப்பள்ளியின் முன்னொட்டாக நிற்கும் 'சிரா' எனும் பெயர், இவ்வூர்க் குன்றின் குகைத்தளத்திலுள்ள கற்படுக்கைகளின் தலையணைப்பகுதி ஒன்றில் வெட்டப்பட்டிருப்பதாக இந்தியக் கல்வெட்டறிக்கையில் (பக்.78/1937-38) கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்பெயர், அதே அறிக்கையில் இக்குகைத்தளத்தில் கண்டறியப்பட்ட அனைத்துக் கல்வெட்டுகளும் பதிப்பிக்கப்பட்டிருக்கும் பகுதியில் (பக். 21-22, 1937-38) இடம்பெறவில்லை. கல்வெட்டறிஞர் ஐராவதம் மகாதேவன் குழுவினருள் ஒருவராகச் சென்று இக்குகைத்தளத்தில் ஆய்வு மேற்கொண்ட மைய ஆய்வாளர் மு.நளினி இப்படியொரு பொறிப்பு அக்குகைத்தளத்தில் காணப்படவில்லையென்று தெரிவித்துள்ளார். முந்து கண்டுபிடிப்புகள், அறிவிப்புகள், ஆய்வுகள் ஆகியவற்றின் நம்பகத்தன்மை இதனால் கேள்விக்குறியாவது உணர்க.”சினாப்பள்ளி ஜிநனைத் தூக்கிவிட்டு சைவர் சிராப்பள்ளி எனப் பொருத்தியுளர்.
என்ற உங்கள் கேள்விக்கு.... திருச்சிப் பகுதியில் அக்காலத்தில் சமணம் செழித்திருந்ததை மயிலை. சீனி. வேங்கடசாமியும் குறிப்பிடுகிறார் என்பதை நீங்கள் கொடுத்த வரலாறு. தளத்தின் பக்கமே காட்டுகிறது.
..... தேமொழி
..... தேமொழி

அன்பின் முகுந்தன் ,
தாங்கள் கீழ்கண்ட இணையதளத்தினை அறிவீர்கள்.
அதில் கோவலன் –கண்ணகி என்ன செய்தார்கள் என்பது வரிசையாக வழங்கப் பட்டிருக்கிறது. காண்க.
http://www.tamilvu.org/library/libindex.htm
"கோவலனும் கண்ணகியும் வீட்டின் நெடு வாயிலைக் கடந்து செல்லுதல்"
"மணிவண்ணன் கோயிலை வலம் செய்து போதல்"
" இந்திரவிகாரங்களை வணங்கிப் போதல்"
" சிலாதலத்தைத் தொழுது வலம் கொள்ளல்"
" புகார் நகரின் வாயிலைக் கடத்தல்"
"இலவந்திகைப் பள்ளியின் எயிலின் புறத்தே போதல்"
"காவிரியின் கடைமுகம் கழிந்து, வடகரையின் வழியாக மேற்கு நோக்கி வழிக்கொள்ளல்"
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம்
கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப்
பொழில் நுழைந்து
"கவுந்திஅடிகள் வாழும் பள்ளியை அடைதல்"
ஆக,வடபெருங்கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து கோவலன் –கண்ணகி கவுந்தி அடிகள் வாழும் பள்ளி சென்றார்கள் என்பதுதான் நேரடியான பொருள்.
அதை விடுத்து இங்கே மேற்கு தொடர்ச்சி மலையை கொண்டுவருவது அறியாமை.
மேலும் பாவாணர் சிலம்பிற்கு உரை ஏதும் எழுதியதாகத் தெரியவில்லை. இந்த இடம் பற்றி எங்கேயும் அவர் பேசியதாகத் தெரியவில்லை.
“தொடியோள் பௌவம்.....” தொடருக்கு அடியார்க்குநல்லார் உரை எழுதுகையில் “ கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க் குமரி வட பெருங் கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலாற்......” எனக் கூறுமிடத்து , “வடபெருங்கோடு” என்பதற்கு பாவாணர் மேற்குத்தொடர்ச்சிமலை என பொருள் கொள்கிறார். அவ்வளவே.
இந்த இடத்தில் குமரிக்கு வடக்கே இருப்பதால் அது “வடபெருங்கோடு” எனப்பட்டது. இந்த இடத்தில் கோடு , மலையென பொருள் படுகிறது.
புகாருக்கும் கவுந்தி அடிகள் பள்ளிக்கும் இடையே எந்த மலையும் இல்லை. இங்கே கோடு , கரை எனப் பொருள் தருகிறது.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அன்பின் முகுந்தன் ,
தாங்கள் கீழ்கண்ட இணையதளத்தினை அறிவீர்கள்.
அதில் கோவலன் –கண்ணகி என்ன செய்தார்கள் என்பது வரிசையாக வழங்கப் பட்டிருக்கிறது. காண்க.
http://www.tamilvu.org/library/libindex.htm
"கோவலனும் கண்ணகியும் வீட்டின் நெடு வாயிலைக் கடந்து செல்லுதல்"
"மணிவண்ணன் கோயிலை வலம் செய்து போதல்"
" இந்திரவிகாரங்களை வணங்கிப் போதல்"
" சிலாதலத்தைத் தொழுது வலம் கொள்ளல்"
" புகார் நகரின் வாயிலைக் கடத்தல்"
"இலவந்திகைப் பள்ளியின் எயிலின் புறத்தே போதல்"
"காவிரியின் கடைமுகம் கழிந்து, வடகரையின் வழியாக மேற்கு நோக்கி வழிக்கொள்ளல்"
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து"கவுந்திஅடிகள் வாழும் பள்ளியை அடைதல்"
ஆக,வடபெருங்கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து கோவலன் –கண்ணகி கவுந்தி அடிகள் வாழும் பள்ளி சென்றார்கள் என்பதுதான் நேரடியான பொருள்.
அதை விடுத்து இங்கே மேற்கு தொடர்ச்சி மலையை கொண்டுவருவது அறியாமை.
அவைதான் இன்றும் ஆலயங்களில் கடவுளரை எழுந்தருளச் செய்ய பயன்படும் 'தண்டு; செய்ய படுகின்றன.
அவைதான் இன்றும் ஆலயங்களில் கடவுளரை எழுந்தருளச் செய்ய பயன்படும் 'தண்டு; செய்ய படுகின்றன.
கணேசன் ஐயா, இத்தொடரை விளக்குங்களேன்?
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து
காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-
On Monday, July 11, 2016 at 8:40:57 AM UTC-7, mukunthan wrote:நன்றி சிங்கநெஞ்சன் ஐயா,கோவலன் - கண்ணகி மதுரை செல்லும் வழியில் கொங்கு நாடு செல்லவில்லை என்பதே எனது கருத்தும்..
வடபெருங்கோடு என்பதுதான் என்னவென்பது சரியாகத் தெரியவில்லை..
| மஞ்சு சூழ் மலையின் மாணத் தோன்றும் என்றார். ஆனால், மலைநாட்டில் காவிரி பாயும் ஊர்களைச் சொல்லும்போது மாண, போல, ஒக்கும் என்றெல்லாம் சொல்லவில்லை. மலையில் தோன்றும் ஊர்களின் வெள்ளாமையைப் பேசுகிறார்.
|
| மங்குல் வானத்து மலையின் தோன்றும், ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு, காவதம் அல்லது கடவார் ஆகி, |
பல் நாள் தங்கி, செல் நாள் ஒரு நாள்- |
|
|
||
|
அன்பின் கணேசன் அய்யா அவர்களுக்கு, வணக்கம் “சிங்கநெஞ்சனுக்கு விளக்கியிருக்கிறேன்” என நீங்கள் குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் குழம்பிப் போய் என்னையும் குழப்ப முயன்று தோற்றுப் போயிருக்கிறீர்கள் என்பதே உண்மை. எடுத்துக்காட்டாக
“கவுந்தி அடிகளின் பள்ளி. அங்கிருந்து 30 காதம் எனக் கோவலனே
கண்ணகியிடம் சொல்வதும் காண்க. காதம் = 10 - 14 மைல். அதாவது, மதுரைக்கு வடக்கே
மேற்கு தொடர்ச்சி மலையில் 360 மைலில் கவுந்தியுடன் இருந்து பேசுகிறான் கோவலன்.”
என்று எழுதியுள்ளீர்கள். பாடலைப்
பாருங்கள் கீழே, |
காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப் |
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-
"கண்ணகியின் வினாவும், கோவலன் உரைத்த விடையும" |
|
|
|
ஆங்கண், |
, |
|
|
|
இங்கே கவுந்தி அடிகள் பள்ளியிலிருந்து/ அல்லது புகாரிலிருந்து, மதுரை முப்பது காதம் எனும் பொருள் வருகிறதா அல்லது கவுந்தி அடிகள் பள்ளி முப்பது காதம் எனும் பொருள் வருகிறதா. |
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
மேலும் காதம் எனும் சொல் பற்றி சில முறை இதே மின் தமிழில் மடல் இழைகள்வளர்ந்ததுண்டு அதனை பார்த்தல் தெரியும்தி ருமதி தேமொழி அவர்களுக்கு நே ரம் கிடைத்து தேடிமுயன்றால் நலம்
அன்பின் கணேசன் அய்யா அவர்களுக்கு, வணக்கம்
“சிங்கநெஞ்சனுக்கு விளக்கியிருக்கிறேன்” என நீங்கள் குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் குழம்பிப் போய் என்னையும் குழப்ப முயன்று தோற்றுப் போயிருக்கிறீர்கள் என்பதே உண்மை.
எடுத்துக்காட்டாக “கவுந்தி அடிகளின் பள்ளி. அங்கிருந்து 30 காதம் எனக் கோவலனே கண்ணகியிடம் சொல்வதும் காண்க. காதம் = 10 - 14 மைல். அதாவது, மதுரைக்கு வடக்கே மேற்கு தொடர்ச்சி மலையில் 360 மைலில் கவுந்தியுடன் இருந்து பேசுகிறான் கோவலன்.” என்று எழுதியுள்ளீர்கள். பாடலைப் பாருங்கள் கீழே,
காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-
"கண்ணகியின் வினாவும், கோவலன் உரைத்த விடையும"
40ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு
"கோவலனும் கண்ணகியும் அறப்பள்ளியில் இருந்த கவுந்திஅடிகளைத் தொழுதல்"இங்கே கவுந்தி அடிகள் பள்ளியிலிருந்து/ அல்லது புகாரிலிருந்து, மதுரை முப்பது காதம் எனும் பொருள் வருகிறதா அல்லது கவுந்தி அடிகள் பள்ளி முப்பது காதம் எனும் பொருள் வருகிறதா.
| ஆங்கண், இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி, நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து, முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க, ‘மதுரை மூதூர் யாது?’ என வினவ- ‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்; நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு |
| கவுந்தியின் பள்ளியில் இருந்து தெற்கே 30 காதம் மதுரை என்பது என் புரிதல். காதம் 12 மைல் எனக் கொள்ளின், 360 மைல். மதுரைக்கும், வடபெருங்கோட்டு (மேற்குத் தொடர்ச்சி மலையின்) கவுந்தி தங்கியிருந்த பள்ளிக்கும் தொலைவு. காவதம் கடந்து - பல காதம் கடந்து எய்திய பள்ளி. காவதம் - இங்கே நெடுந்தூரம், http://www.tamilvu.org/slet/l3800/l3800uri.jsp?song_no=4114&book_id=57&head_id=54&sub_id=1416 காதம் - இங்கு, நெடுந்தூரமென்றபடி. கவுந்தி அடிகள் வட பெருங்கோட்டில் ஒரு பள்ளியில் வாழும் குரத்தியார். அந்த இடத்திற்கும், மதுரைக்கும் 30 காதம் தொலைவு, அதாவது ~360 மைல். என்பது என் புரிதல். பின் அந்த வட பெரும் கோட்டு மலையூர்களை எல்லாம் தாண்டி, சீரங்கபட்டினம் வந்தடைந்து தருமம் சாற்றும் சாரணரைத் தொழுகின்றனர். பின்னர் உறையூர் (திருச்சி) நோக்கிப் பயணம் செய்கின்றனர். நா. கணேசன் |
நன்றி கணேசன் ஐயா,>>மாதவியை விட்டாச்சு. reconciliation & relaxed country tour.அப்படியில்லை... உற்றார் உறவினருக்குத் தெரியாமல் இரவோடிரவாகத்தான் செல்கின்றனர்.(அகல் நாடு = கொங்கு நாடு. அதன் உயரத்தில் (அ) அப்பால் விளங்கும் >மதுரை. Pazhani, Tirumuurthi malai, Anaimalai hills)அகல் நாடு என்பது அகன்ற நாடாகத்தான் இருக்கவேண்டும்... கொங்கு நாடு எனக் குறிக்கமுடியாது..
செங்குட்டுவனின் மாபெருந்தேவி கூறுவது
நாடுகாண் காதை
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=443
ஆறைங் காதநம் மகனாட் டும்பர்
நாறைங் கூந்தல் நணித்தென நக்குத்(அகல் நாடு - புகார்)காட்சிக் காதை(அகல்நாடு - சேரநாடு)
http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=2700&subid=2700015
காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து
அத்திறம் நிற்கநம் அகல்நாடு அடைந்தவிப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென
On Tuesday, July 12, 2016 at 12:29:17 AM UTC-7, mukunthan wrote:வடபெருங்கோடு என்பது காவிரியின் வடபுறம் இருந்த அரண்/அணை ஆக இருந்திருக்கலாம்(எனக்கு தமிழ்நாட்டுப் புவியியல் தெரியாது, பிழையெனின் மன்னிக்கவும்)
--
--
அன்பின் கணேசன் ஐயா, நான் புவியியல் மாணவன் , பூமியில் இருப்பவன். காண்பதை இது ...இன்னது ...இப்படி.....என்று அறிய முயல்பவன்.தாங்கள் வானம் பார்ப்பவர் என நினைக்கிறேன். உங்கள் இடுகைகளில் ஏகப்பட்ட self -contradiction காண்கிறேன்.உங்கள் பாதையும் அடியேனின் பாதையும் வேறு வேறு.உங்கள் நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை.நன்றி. வணக்கம்.
2016-07-12 13:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>ஆற்றுக்கு வடக்கே அணை இருக்குமா??
>வட பெரும் கோடு என்றால் ஆற்றுக்கு வடக்கே இருக்கிற பெரிய அணையா??
இருக்கக்கூடாதா ஐயா, காவிரி வளைந்து வளைந்துதானே ஓடுகின்றது.... நிறைய அணைகள் இருந்திருக்கலாம்...
அன்பின் கணேசன் ஐயா,புகார் முதல் உறையூர் வரை புகார்க் காண்டம் . இதற்குள் கொங்குநாட்டை இழுப்பது சரியல்ல.... அதற்குத்தான் வஞ்சிக்காண்டம் உள்ளதே?நன்றி..
அன்பின் கணேசன் ஐயா, நான் புவியியல் மாணவன் , பூமியில் இருப்பவன். காண்பதை இது ...இன்னது ...இப்படி.....என்று அறிய முயல்பவன்.தாங்கள் வானம் பார்ப்பவர் என நினைக்கிறேன். உங்கள் இடுகைகளில் ஏகப்பட்ட self -contradiction காண்கிறேன்.
On Tuesday, July 12, 2016 at 1:18:02 AM UTC-7, mukunthan wrote:அன்பின் கணேசன் ஐயா,புகார் முதல் உறையூர் வரை புகார்க் காண்டம் . இதற்குள் கொங்குநாட்டை இழுப்பது சரியல்ல.... அதற்குத்தான் வஞ்சிக்காண்டம் உள்ளதே?
குணவாயில் கோட்டத்து அரசுதுறந்துஇருந்த | (5) |
அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டிஅவள் | (10) |
யான்அறி குவன்அது பட்டதுஎன் றுரைப்போன்: வஞ்சிக் காண்டம் இருக்கிறதே. ஏன் சேர நாட்டுச் செய்தி கொண்டு தொடங்குகிறார்? |
இதுபற்றிப் போதுமான விளக்கம் என்னிடம் இல்லை ஐயா.. பிறிதொரு நேரம் பார்ப்போம்...
>அணைகளை இளங்கோ பாடவில்லை. ஆற்றுக்கு வடக்கே எதற்கு அணை >கட்டுகின்றனர்?
அன்பின் கணேசன் ஐயா,புகார் முதல் உறையூர் வரை புகார்க் காண்டம் . இதற்குள் கொங்குநாட்டை இழுப்பது சரியல்ல.... அதற்குத்தான் வஞ்சிக்காண்டம் உள்ளதே?நன்றி..
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/IPn8083EQLQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
NG>கவுந்தி அடிகள் பள்ளியில் அவரைத் தொழுகின்றனர் இருவரும், >பிறகு பேசுகிறான் கோவலன். கவுந்தி அடிகள் இடத்தில் இருந்து
இது பிழையான கருத்து ஐயா, கண்ணகியின் கேள்விக்கும் ஆறங்காதம் என விடையிறுத்தபின் தான்காவுந்தி யையையைக் கண்டடி தொழுகின்றனர்..
புகார்க்காண்டத்தில் மதுரையில் நடந்த நிகழ்வுகள் நேரடியாக வருகின்றதா?மதுரைக் காண்டத்தில் வஞ்சியில் நடந்த நிகழ்வுகள் நேரடியாக வருகின்றதா?
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>கண்ணகியின் கேள்விக்கும் ஆறங்காதம் என விடையிறுத்தபின் தான்காவுந்தி யையையைக் கண்டடி தொழுகின்றனர்..
இது தவறுதான்.. மன்னிக்கவும்
--
தலைக்காவேரி வரை சோழன் ஆட்சி அப்போது நடந்தது என இளங்கோ குறிப்பிடுகிறார்பார்க்கவில்லையா? அதனால் தான் வடபெருங்கோட்டு (ஸஹ்யாத்ரி மலைத் தொடர்)
கவுந்திப் பள்ளி நிகழ்வுகளை, ஸ்ரீரங்கபட்டினத்திலே சாரணர் விண்ணவர் வருகையைப்பாடியுள்ளார்.நா. கணேசன்
தலைக்காவேரி வரை சோழன் ஆட்சி அப்போது நடந்தது என இளங்கோ குறிப்பிடுகிறார்
பார்க்கவில்லையா?
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/IPn8083EQLQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
அன்பிற்குரிய முகுந்தன்,வடபெருங்கோடு என்பது இந்த இடத்தில் மலையெல்லாம் கிடையாது. அது காவிரியாற்றின் வடக்கிலுள்ள பெரிய கரை. புகார் நகரத்தின் அகலம் ஒரு காதம். காவிரி ஊருக்கு நடுவில் ஓடுகிறது. ஓர் ஆற்றின் இரு கரைகளும் மேடுகளாகத்தான் இருக்கும். வடக்கேயுள்ள கரை சற்று அகன்ற மேடு. அவ்வளவுதான். (இங்கே சென்னையில் கூவம், அடையாறு இரண்டின் கரைகளும் மேடுகள் தான். பல இடங்களின் பெருங்கோடுகள் உள்ளன.) புகார் நகரின் ஊடே ஒரு காத தூரம் நடந்து ஊருக்குச் சற்று வெளியே வந்து அங்கேயுள்ள கவுந்தியின் பள்ளிக்கு வந்துசேருகிறார்கள். வடபெருங் குவட்டில் (குவடு>கோடு = கரை) உள்ள மலர்ப்பொழிலில் கவுந்தியின் பள்ளியுள்ளது. இதற்கு அப்புறம் மதுரைக்குப் புறப்படுகிறார்கள். இதுதான் உள்ளமை நிலை. இங்கு பலர் புரிந்துகொண்டது மெத்தச் சரி.நாசாக்காரர் விண்வெளிக்கதையெல்லாம் விடுவார். கொங்குநாட்டிற்கு எப்படியாவது இழுத்துப்போவார். இல்லாவிட்டால் அவருக்குப் பொழுதுபோகாது. கொங்கை விட்டால் தமிழகமே இல்லையென்றுவிடுவார். நாகசாமியின் உரைகளைக் கேட்டு நம் காதில் பூசுற்றப் பார்ப்பார். சிலப்பதிகாரம் ஒரு “நாவல்” என்பார். எதையும் உருப்படியாய் உணரவிட மாட்டார். அவர் பேச்சைக் கேட்டீர்களானால் தலைசுற்றிவிடும். நாசாக்காரர் ஒரு குழப்பவாதி. நீங்கள் இந்த இழையில் வேறு பங்காளர்களிடமிருந்து கருத்துக்கேட்டுப் பாருங்கள். பலனிருக்கும்.சிலப்பதிகாரம் என்பது சற்றே புனைவு கொண்டு பெரிதும் உண்மையாய் நடந்த கதை; ஒரு வரலாறு. அதை எங்கு வேண்டுமானாலும் மெய்ப்பிக்க முடியும்.
அன்புடன்,
சிலப்பதிகாரம் கொஞ்சம் புனைவா? நிறையப் புனைவு கொண்ட ஒரு நாவல் அது.நீங்கள் சொன்னால் இது மாறிவிடாது. முதல் தமிழ் தேசிய நாவல் என்று சொல்லலாம்.நா. கணேசன்
3. கொலைக்களக் காதை (18)
சாவக நோன்பிக ளடிக ளாதலின்எனக் கோவலன் விளிக்கப்படுகின்றார்.சாவக நோன்பிகள் என்பவர்களுக்கென்று ஏதாவது வெளியடையாளம் உள்ளதா ?(தலைப்பாகை, மாலை , உடையின் நிறம் இதுபோல)ஏனெனின் , மதுராபதி தெய்வம் கூறும் முற்பிறப்புக் கதையில்