மின்தமிழ் மடலாடற்குழு உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறது?
சுபா பட்டியலிட்ட செயற்பாடுகளில் ஏதேனுமொன்றில் தாங்களும்
பங்கேற்கவேண்டுமென்று. தமிழ் மொழியும் பண்பாடும் நம் அனைவருக்கும் பொது.
எனவே ஒவ்வொருவர் பங்களிப்பும் சேர்ந்துதான் நமது மின்காப்பு சிறப்பாக
இருக்க அமையும்.
நம்மால் என்ன செய்துவிட முடியும்? என்று எண்ணாதீர்கள். நம்மாலும்
இந்நற்பணிக்கு என்ன செய்யவியலும் என்று யோசியுங்கள்.
மின்தமிழை உங்கள் மடலாடற்குழுவாக நினைத்து உறவு கொள்ளுங்கள். ஆனால் அது,
உங்களுக்கே மட்டுமுள்ள மடலாடற்குழு என்பது போல் செயல்படாதீர்கள். கவன
ஈர்ப்பு நமது செயல்களுக்கான டானிக் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால்
வெறும் கவன ஈர்ப்பை மட்டும் மனதில் கொண்டு மின்தமிழின் மீது குதிரை
ஏறாதீர்கள் :-)) (அப்படிச் செய்யும் போதுதான் மட்டுறுத்தல் அவசியமாகிறது)
தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து களப்பணி நிமித்தம் நம் பண்பாட்டுக்
காவலர்களைச் சந்தித்து வருகிறது. இதில் பல்வகையான அறிஞர்கள்,
அரசியல்வாதிகள், அரசு நிருவனர்கள் போன்றோர் அடங்குவர். அதையெல்லாம்
கணக்கில் கொண்டு நாம் இங்கு எழுதும் எழுத்து எமது செயற்பாடுகளுக்கு
குந்தகம் விளைவிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். (இதற்கு ஒன்றுமே
செய்யாமல் இருப்பது எவ்வளவோ மேல் :-)
அடிக்கோடு என்னவெனில், உங்கள் எழுத்தும், செய்கையும் ஏதாவதொரு வகையில்
எம் செயற்பாட்டை ஊக்குவிப்பதாகவும், அணுசரனையாகவும் இருக்கும் படி
பார்த்துக் கொள்ளுங்கள். அளப்பற்ற, கட்டற்ற சுதந்திரம் என்பதில் எமக்கு
நம்பிக்கையுண்டு. ஆயின் சுதந்திரம் என்பதன் மறுபெயர் பொறுப்பு என்பதை
நம்மில் பலர் மறந்துவிடுகிறோம். எனது சுதந்திரம் என்பது உங்கள் மூக்கு
நுனிவரைதான் இருக்க முடியும் :-)) பொது நலம் என்னும் போது நாம் மிகவும்
பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயமிருக்கிறது.
இதுவொரு சர்வதேச இயக்கம். இதை வெறும் தேனாம்பேட்டை குழு என்று எண்ணி
நடந்து கொள்ளக்கூடாது :-))
ஒவ்வொரு நாட்டுத்தமிழனின் நளினமும், நாகரீகமும், எதிர்பார்ப்பும்
வித்தியாசமாக இருக்கும். எனவே எல்லோரும் சேர்ந்து ஒரு உயர் நளின மின்
பண்பாட்டை நோக்கி நகருமாறு நம் செய்கைகள் இருந்தால் நம் எல்லோருக்குமே
நல்லது.
உரிமை எடுத்துக் கொள்ளுங்கள். அதே நேரம் எம் செயற்பாட்டி மீது அக்கறையும்
கொள்ளுங்கள்.
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய, வாழியவே!
நா.கண்ணன்
வணக்கம்.உங்களில் பலர் புதிதாக தமிழ் மரபு அறக்கட்டளையின் (http://www.tamilheritage.org/ ) தமிழ் மின்னாடல் குழுவான மின்தமிழில் இணைந்திருக்கின்றீர்கள். உங்கள் ஆர்வத்திற்கு த.ம.அறக்கட்டளையின் நன்றி. இந்த தொண்டூழிய நிறுவனம் கடந்த 9 ஆண்டுகளாக இணையத்தில் தமிழ் மரபு சார்ந்த தகவல்களை மின்பதிப்பாக்கம் செய்யும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. த.ம.அறக்கட்டளையின் வலைப்பக்கத்தை அதிலுள்ள தகவல்களை அறிந்து கொள்ள உதவியாக உங்களுக்குச் சில குறிப்புக்கள் :இந்த கீழ்க்காணும் இரண்டு பகுதிகளும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கத்தை விளக்குபவை. இவற்றை மின்தமிழ் நண்பர்கள் அனைவரும் வாசிப்பது இந்த நிறுவனத்தின் எண்ணங்களை நோக்கங்களை புரிந்து கொள்ள உதவும்.http://www.tamilheritage.org/how2contribute.html - Introduction (Tamil)
http://www.tamilheritage.org/blogcms/skins/plain/aboutus.html Introduction (English)அடுத்து நமது தகவல் வங்கி. இது http://www.tamilheritage.org/thfcms/ முகவரியில் உள்ளது. இதில் நமது செய்திகள், நிகழ்வுகள், பேட்டிகள், வெளியீடுகள் இணைக்கப்படுகின்றன. முகப்பு மற்றும் வலது பக்கத்திலுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இப்பகுதியை இதில் இணைக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்வையிடலாம்.அடுத்ததாக http://www.tamilheritage.org/old/index.html - இது நமது ஆரம்ப வெளியீடுகள் அடங்கிய பகுதி. பற்பல தகவல்கள், வெளியீடுகள் இங்கு உள்ளன.அடுத்து http://www.heritagewiki.org . இங்கு த.ம.அறக்கட்டளை நண்பர்கள் தகவல்களை இணைத்து வருகின்றனர்.
மேலும்:
http://www.tamilheritage.org/manulogy/palmgy.html - Manuscriptology
http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html - THF eBooks collection
http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html - THF-British Library Project
http://www.tamilheritage.org/old/text/etext/sidi/pnotes.html
http://www.tamilheritage.org/old/photoarc/olai/olainaya.html
http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html
http://www.tamilheritage.org/old/photoarc/fotogall.html
http://www.tamilheritage.org/old/art/artist.html
http://www.tamilheritage.org/old/audio/luvmusic.html
http://www.tamilheritage.org/old/tamievol.html
http://www.tamilheritage.org/uk/lontha/lonthain.html - தலபுராணங்கள் திட்டம்
http://tamilheritagefoundation.blogspot.com/ - news blog
http://video-thf.blogspot.com/ - video blog
http://voiceofthf.blogspot.com/ - audio files
http://www.tamilheritage.org/old/news.html - news in public media
for your information
|
|
TAMIL HERITAGE FOUNDATION
Tamil Heritage Foundation is an international initiative aimed at digitizing and archiving centuries old tamil heritage materials available in the form of text, speech and visuals from the tamil speaking world of India, Sri Lanka, Malaysia, Singapore, South Africa and other parts of the world. ( more... )
Agasthiyar Paripurana Agarathi
Baga sasthiram
Mahathma Gandhi
Mahathma Gandhi1
Narpathu mukona poojai
Nilakesi
Olai chuvadi Agathesaw
Olai chuvadi Agaththeya suthiramenbadhu
Olai chuvadi Kasayam
Olai chuvadi Kenthaga surana
Olai chuvadi kenthasuthee
Olai chuvadi Maladi pillai
Olai_Chuvadi_muchamuniyar_Continue Olai chuvadi pocippu nal
Olai chuvadi pulipaaniyar saalam
Olai chuvadi thayumanavar Perumpadu
Sattai Muni Nayanar MUN Gnanam
Sattai Muni Nayanar PIN Gnanam
Thiruvilaiyadar Puranam Kudar puranam
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நன்றி. ஏறக்குறைய தமிழ் இணைய எழுத்துக்களின் சாரம் என்று பார்த்தால் 90% மேல் இதுவாகத்தான் இருக்கும்.
தமிழனுக்கு புதிய சிந்தனைகள் அற்றுப்போய்விட்டது.
பாரதி பாடிய ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! என்று கூகுரலிட வேண்டிய காலக்கட்டம்!!
க.>
க.>
இதற்கு என்ன விளக்கம் அறிந்து கொள்ளலாமா?
--
வாங்க /\ கன்னியாகுமரி வினோத் :)
, நீங்க வி மாதிரி அவர் க கண்ணன்!
ரொம்பவும் நீளமான பெயர் என்பதால் இப்படி :))
--
2010/6/12 meena muthu <ranga...@gmail.com>வாங்க /\ கன்னியாகுமரி வினோத் :)
வரவேற்பிற்கு நன்றி
, நீங்க வி மாதிரி அவர் க கண்ணன்!
ரொம்பவும் நீளமான பெயர் என்பதால் இப்படி :))
--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வாங்க /\ கன்னியாகுமரி வினோத் :) , நீங்க வி மாதிரி அவர் க கண்ணன்!
ரொம்பவும் நீளமான பெயர் என்பதால் இப்படி :))
இதுவொரு ஸ்டைல்தான் ;-)க.>
ஏற்கனவே நான் அதை போடுகிறேன்.. ஆக வேறு ஏதாவது வித்தியாசமாக
முயற்சிக்கவும் :-)
V
On Jun 13, 5:50 pm, வினோத்-VINOTH <vinoth...@gmail.com> wrote:
> 2010/6/13 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
> > இதுவொரு ஸ்டைல்தான் ;-)
>
> > க.>
>
> நான் நினைத்தேன், தமிழில் 1 போட்டு ஏதோ சொல்ல வாறீங்க என்று
> விளக்கத்திற்கு நன்றி
>
> புகழ்ந்துக்கிறது பிடிக்கவில்லை
> நானும் வி போடலாம் என நினைக்கிறேன். ஆனால் எனக்கு நானே அறிவு என
ஏற்கனவே நான் அதை போடுகிறேன்.. ஆக வேறு ஏதாவது வித்தியாசமாக
முயற்சிக்கவும் :-)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்பு சகோ வினோத்,நான் ஏன் கொச்சிக்க போறேன்.பார்த்து யாரும் ரவுன்ட் அப் செய்யாம பாத்துக்குங்க.
http://www.tamilheritage.org/manulogy/palmgy.html - Manuscriptology
http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html - THF eBooks collection
http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html - THF-British Library Project
http://www.tamilheritage.org/old/text/etext/sidi/pnotes.html
http://www.tamilheritage.org/old/photoarc/olai/olainaya.html
http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html
http://www.tamilheritage.org/old/photoarc/fotogall.html
http://www.tamilheritage.org/old/art/artist.html
http://www.tamilheritage.org/old/audio/luvmusic.html
http://www.tamilheritage.org/old/tamievol.html
http://www.tamilheritage.org/uk/lontha/lonthain.html - தலபுராணங்கள் திட்டம்
http://tamilheritagefoundation.blogspot.com/ - news blog
புதியவர்களும் தயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மின்தமிழில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
--
இந்த இழையை முகப்பு பகுதியில் வருமாறு செய்திருக்கிறேன். இது மரபு
அறக்கட்டளையை பற்றி அறிய வசதியாக இருக்கும். அறிமுகம் செய்ய முகப்பு
பக்கத்தில் தனி இழை இருக்கும்.
On Mar 24, 5:09 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> வணக்கம்.
>
> கடந்த சில நாட்களில் நமது மின்தமிழில் பல புதிய நண்பர்கள்
> இணைந்திருக்கின்றீர்கள். தமிழ் மரபு அறக்கட்டளைப் பற்றியும் அதன் செயல்பாடுகள்
> பற்றியும் தெரிந்து கொள்ள சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றேன். கீழுள்ள மடல்
> நமது மின்பதிப்புக்களைப்பற்றிய அறிமுகத்தை உங்களுக்கு
> வழங்கும். உங்கள் கருத்துக்களையும் படைப்புக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ள
> அன்புடன் அழைக்கின்றோம்.
>
> அன்புடன்
> சுபா
>
> > 2010/12/18 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
> >> மின்தமிழ் நண்பர்களுக்கு வணக்கம்.
>
> >> மின்தமிழ் மடலாடல் குழு தமிழ் மரபு அறக்கட்டளை (
> >>http://www.tamilheritage.org/) எனும் ஒரு சர்வதேச தன்னார்வ தொண்டூழிய
> >> நிறுவனத்தின் செய்திப் பகுதி. இங்கு தமிழ் மரபு சார்ந்த, தமிழ் பாரம்பரியம்
> >> சார்ந்த தகவல்கள் பரிமாறப்பட வேண்டும் என்பதே நமது நோக்கம். அவ்வப்போது புதிதாக
> >> நண்பர்கள் இங்கு இணைந்து வருகின்றீர்கள். உங்கள் ஆர்வத்திற்கு தமிழ் மரபு
> >> அறக்கட்டளையின் நன்றி. உங்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை பற்றிய ஒரு அறிமுகத்தை
> >> வழங்கவே இந்த மடல்.
>
> >> முதலில் மின் தமிழின் நோக்கம் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொளவது எவ்வகையான
> >> சிந்தனைகளை, கருத்துப் பரிமாற்றங்களை நாம் நோக்கமாகக் கொண்டிருக்கின்றோம்
> >> என்பதை உங்களுக்கு தெளிவாக்க உதவும். மின் தமிழின் நோக்கத்தை விளக்கும் பகுதி
> >> தமிழிலும் ஆங்கிலத்திலும் இங்கே வழங்கப்பட்டுள்ளன. வாசித்து நமது நோக்கத்தைப்
> >> புரிந்து கொள்வது உங்கள் பங்களிப்புக்களை எவ்வகையில் நீங்கள் அமைத்துக்
> >> கொள்ளலாம் என்பதில் உதவும்
>
> >> மின்தமிழ் புதிய உறுப்பினர் பதிவு: தெரிந்து கொள்ள வேண்டியவை <http://groups.google.com/group/mintamil/web/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%...>
>
> >> Why do you want to join MinTamil?<http://groups.google.com/group/mintamil/web/why-do-you-want-to-join-m...>
>
> >> இந்த தொண்டூழிய நிறுவனம் கடந்த 9 ஆண்டுகளாக இணையத்தில் தமிழ் மரபு சார்ந்த
> >> தகவல்களை மின்பதிப்பாக்கம் செய்யும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு
> >> வந்துள்ளது. த.ம.அறக்கட்டளையின் வலைப்பக்கத்தை அதிலுள்ள தகவல்களை அறிந்து
> >> கொள்ள உதவியாக உங்களுக்குச் சில குறிப்புக்கள் :
>
> >> இந்த கீழ்க்காணும் இரண்டு பகுதிகளும் தமிழ் மரபு அறக்கட்டளையின்
> >> தோற்றுவிக்கப்பட்டதன் காரணத்தை விளக்குபவை.
> >> http://www.tamilheritage.org/how2contribute.html- Introduction (Tamil)
> >>http://www.tamilheritage.org/blogcms/skins/plain/aboutus.htmlIntroduc...(English)
>
> >> அடுத்து நமது தகவல் வங்கி. இதுhttp://www.tamilheritage.org/thfcms/முகவரியில் உள்ளது. இதில் நமது செய்திகள், நிகழ்வுகள், பேட்டிகள், வெளியீடுகள்
> >> இணைக்கப்படுகின்றன. முகப்பு மற்றும் வலது பக்கத்திலுள்ள ஒவ்வொரு பகுதிக்கும்
> >> சென்று இப்பகுதியை இதில் இணைக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்வையிடலாம்.
>
> >> அடுத்ததாகhttp://www.tamilheritage.org/old/index.html- இது நமது ஆரம்ப
> >> வெளியீடுகள் அடங்கிய பகுதி. பற்பல தகவல்கள், வெளியீடுகள் இங்கு உள்ளன.
>
> >> அடுத்து http://www.heritagewiki.org.தைது தமிழ் பரபு அறக்கட்டளையின் மரவு
> >> விக்கி. இங்கு த.ம.அறக்கட்டளை நண்பர்கள் தகவல்களை இணைத்து வருகின்றனர்.
>
> >> மேலும்:
>
> >>http://www.tamilheritage.org/manulogy/palmgy.html- Manuscriptology
> >>http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html- THFeBooks
> >> collection
> >>http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html- THF-British Library
> >> Project
> >>http://www.tamilheritage.org/old/text/etext/sidi/pnotes.html
> >>http://www.tamilheritage.org/old/photoarc/olai/olainaya.html
> >>http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html
> >>http://www.tamilheritage.org/old/photoarc/fotogall.html
> >>http://www.tamilheritage.org/old/art/artist.html
> >>http://www.tamilheritage.org/old/audio/luvmusic.html
> >>http://www.tamilheritage.org/old/tamievol.html
> >>http://www.tamilheritage.org/uk/lontha/lonthain.html- தலபுராணங்கள்
> >> திட்டம்
>
> >>http://tamilheritagefoundation.blogspot.com/- news blog
> >>http://video-thf.blogspot.com/- நிகழ்கலை
> >>http://voiceofthf.blogspot.com/- மண்ணின் குரல்
> >> http://www.tamilheritage.org/old/news.html- news inpublic media
>
> >> மின்தமிழில் தரக்கட்டுப்பட்டு மிக முக்கியம். ஆக, உங்கள் கலந்துரையாடல்கள்
> >> சமய பேதத்தை வளர்ப்பதாகவோ, சாதி பேதத்தை வளர்ப்பதாகவோ, பெண்களை இழிவு படுத்தும்
> >> வகையில் அமைந்ததாகவோ, பிற இனத்தவரையும் மொழியினரையும்
> >> இழிவு படுத்துவதாகவோ, ஆபாச விஷயங்களை உள்ளடக்கியதாகவோ
> >> இருப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். அதே போல
> >> ஒரு குறிப்பிட்ட நபரை/நபர்களை தாக்குவதற்காக
> >> இந்த மடலாடற் குழுவை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
>
> >> அதே போல தமிழில் படைப்புக்களை வழங்குபவர்கள் கொச்சையான பேச்சுத்
> >> தமிழ் கலக்காமல் நல்ல தமிழில் எழுதும் முறையை கடைபிடிக்குமாறும் கேட்டுக்
> >> கொள்கின்றோம். ஏனென்றால் இங்கு வெளியிடப்படும் தகவல்களை ஆரம்ப பள்ளி நிலை
> >> மாணவர்களும், கல்லூரி மாணவர்களும், தமிழில் ஆர்வம் காட்டும் பிற இனத்தவரும்
> >> வாசிக்க விழையும் போது அது மொழிச் சிக்கலை உருவாக்கும்.
>
> ...
>
> read more »
2010/12/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>
வணக்கம்.
கடந்த சில நாட்களில் நமது மின்தமிழில் பல புதிய நண்பர்கள் இணைந்திருக்கின்றீர்கள். தமிழ் மரபு அறக்கட்டளைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ள சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
மின்தமிழ் மடலாடல் குழு தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org/ ) எனும் ஒரு சர்வதேச தன்னார்வ தொண்டூழிய நிறுவனத்தின் செய்திப் பகுதி. இங்கு தமிழ் மரபு சார்ந்த, தமிழ் பாரம்பரியம் சார்ந்த தகவல்கள் பரிமாறப்பட வேண்டும் என்பதே நமது நோக்கம். அவ்வப்போது புதிதாக நண்பர்கள் இங்கு இணைந்து வருகின்றீர்கள். உங்கள் ஆர்வத்திற்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. உங்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை பற்றிய ஒரு அறிமுகத்தை வழங்கவே இந்த மடல்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வணக்கம்.
கடந்த சில நாட்களில் நமது மின்தமிழில் பல புதிய நண்பர்கள் இணைந்திருக்கின்றீர்கள். தமிழ் மரபு அறக்கட்டளைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ள சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
புதியவர்களும் தயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மின்தமிழில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
அன்புடன்
பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் நம் வளங்களைத் தொடர்ந்து ஆய்விற்குப்
பயன்படுத்துவதாக என்னிடம் சொன்னபோது பூரித்துப்போனேன்.
நல்ல வார்த்தைகள் அரிதாகவே காதில் விழுகின்றன :-)
நா.கண்ணன்
2011/8/8 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
இந்த தொண்டூழிய நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக இணையத்தில் தமிழ் மரபு சார்ந்த தகவல்களை மின்பதிப்பாக்கம் செய்யும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. த.ம.அறக்கட்டளையின் வலைப்பக்கத்தை அதிலுள்ள தகவல்களை அறிந்து கொள்ள உதவியாக உங்களுக்குச் சில குறிப்புக்கள் :
இந்த கீழ்க்காணும் இரண்டு பகுதிகளும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தோற்றுவிக்கப்பட்டதன் காரணத்தை விளக்குபவை.
http://www.tamilheritage.org/how2contribute.html - Introduction (Tamil)
http://www.tamilheritage.org/blogcms/skins/plain/aboutus.html Introduction (English)
அடுத்து நமது தகவல் வங்கி. இது http://www.tamilheritage.org/thfcms/ முகவரியில் உள்ளது. இதில் நமது செய்திகள், நிகழ்வுகள், பேட்டிகள், வெளியீடுகள் இணைக்கப்படுகின்றன. முகப்பு மற்றும் வலது பக்கத்திலுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இப்பகுதியை இதில் இணைக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்வையிடலாம்.
அடுத்ததாக http://www.tamilheritage.org/old/index.html - இது நமது ஆரம்ப வெளியீடுகள் அடங்கிய பகுதி. பற்பல தகவல்கள், வெளியீடுகள் இங்கு உள்ளன.
அடுத்து http://www.heritagewiki.org .தைது தமிழ் பரபு அறக்கட்டளையின் மரவு விக்கி. இங்கு த.ம.அறக்கட்டளை நண்பர்கள் தகவல்களை இணைத்து வருகின்றனர்.
மேலும்:
http://www.tamilheritage.org/manulogy/palmgy.html - Manuscriptology
http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html - THF eBooks collection
http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html - THF-British Library Project
http://www.tamilheritage.org/old/text/etext/sidi/pnotes.html
http://www.tamilheritage.org/old/photoarc/olai/olainaya.html
http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html
http://www.tamilheritage.org/old/photoarc/fotogall.html
http://www.tamilheritage.org/old/art/artist.html
http://www.tamilheritage.org/old/audio/luvmusic.html
http://www.tamilheritage.org/old/tamievol.html
http://www.tamilheritage.org/uk/lontha/lonthain.html - தலபுராணங்கள் திட்டம்
http://tamilheritagefoundation.blogspot.com/ - news blog
http://video-thf.blogspot.com/ - நிகழ்கலை
http://voiceofthf.blogspot.com/ - மண்ணின் குரல்
இம்மன்றத்தில் இணைய விரும்புவோர் “கட்டாயம்” தங்கள் நோக்கத்தைச் சொல்ல வேண்டும்.
ஒற்றை வரியில் தம் அக்கறையைக்கூடச் சொல்ல முடியாதவர்களால் இங்கு யாதொரு
பயனுமில்லை.
மேலும், ஸ்பாம் எனப்படும் குப்பைக்காரர்கள் கூட்டமொன்று எல்லாக்
குழுமங்களையும் மொய்த்துக்கொண்டுள்ளது. எனவேத் தெளிவாக சேரும் அக்கறையைச்
செப்புதல் நலம்.
மின்தமிழின் அறிவு அடர்த்தி கூடிக்கொண்டே போகிறது. எனவே வெறும் வம்பர்
கூட்டம் விலகி நிற்பதே நலம். நாம் சாதிக்கப் பிறந்துள்ளோம் என்போர் இங்கு
கூடுக!
”கூழாட்பட்டு நின்றீர்களை யெங்கள் குழுவினில் புகுத லொட்டோம்* - பெரியாழ்வார்
நா.கண்ணன்
2011/11/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
> வணக்கம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
1351ஆவது மின்தமிழர் சென்னை தினகரன் அவர்களை இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்பதில் மகிழ்வடைகிறேன்.--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஓடீருங்க திவீஜீஈஈஈ :)))
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ தன் முயற்சியில் என்றும் மனம் தளராத விக்கிரமன் - சாரி - விக்கிரமாதித்தினி -, அன்றும் இரவு முருங்கை மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை...............................................
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நல்ல விளக்கம், உயர்திரு சுபா அவர்களே,புதிதாக வரும் ஒவ்வொருவரும் இதைப் படித்துப் புரிந்துகொண்ட பின்னரே தமது பதிவுகளைச் செய்யவேண்டும் என்று ஒரு விதிமுறை என்படவேண்டும் என்று முன்மொழிகிறேன்.
வணக்கம்.உங்களில் பலர் புதிதாக தமிழ் மரபு அறக்கட்டளையின் (http://www.tamilheritage.org/ ) தமிழ் மின்னாடல் குழுவான மின்தமிழில் இணைந்திருக்கின்றீர்கள். உங்கள் ஆர்வத்திற்கு த.ம.அறக்கட்டளையின் நன்றி. இந்த தொண்டூழிய நிறுவனம் கடந்த 9 ஆண்டுகளாக இணையத்தில் தமிழ் மரபு சார்ந்த தகவல்களை மின்பதிப்பாக்கம் செய்யும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. த.ம.அறக்கட்டளையின் வலைப்பக்கத்தை அதிலுள்ள தகவல்களை அறிந்து கொள்ள உதவியாக உங்களுக்குச் சில குறிப்புக்கள் :இந்த கீழ்க்காணும் இரண்டு பகுதிகளும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கத்தை விளக்குபவை. இவற்றை மின்தமிழ் நண்பர்கள் அனைவரும் வாசிப்பது இந்த நிறுவனத்தின் எண்ணங்களை நோக்கங்களை புரிந்து கொள்ள உதவும்.
http://www.tamilheritage.org/how2contribute.html - Introduction (Tamil)
http://www.tamilheritage.org/blogcms/skins/plain/aboutus.html Introduction (English)
அடுத்து நமது தகவல் வங்கி. இது http://www.tamilheritage.org/thfcms/ முகவரியில் உள்ளது. இதில் நமது செய்திகள், நிகழ்வுகள், பேட்டிகள், வெளியீடுகள் இணைக்கப்படுகின்றன. முகப்பு மற்றும் வலது பக்கத்திலுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இப்பகுதியை இதில் இணைக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்வையிடலாம்.
அடுத்ததாக http://www.tamilheritage.org/old/index.html - இது நமது ஆரம்ப வெளியீடுகள் அடங்கிய பகுதி. பற்பல தகவல்கள், வெளியீடுகள் இங்கு உள்ளன.
அடுத்து http://www.heritagewiki.org . இங்கு த.ம.அறக்கட்டளை நண்பர்கள் தகவல்களை இணைத்து வருகின்றனர்.
மேலும்:
http://www.tamilheritage.org/manulogy/palmgy.html - Manuscriptology
http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html - THF eBooks collection
http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html - THF-British Library Project
http://www.tamilheritage.org/old/text/etext/sidi/pnotes.html
http://www.tamilheritage.org/old/photoarc/olai/olainaya.html
http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html
http://www.tamilheritage.org/old/photoarc/fotogall.html
http://www.tamilheritage.org/old/art/artist.html
http://www.tamilheritage.org/old/audio/luvmusic.html
http://www.tamilheritage.org/old/tamievol.html
http://www.tamilheritage.org/uk/lontha/lonthain.html - தலபுராணங்கள் திட்டம்
http://news-thf.blogspot.com/ - news blog
http://video-thf.blogspot.com/ - video blog
http://voiceofthf.blogspot.com/ - audio files
http://www.tamilheritage.org/old/news.html - news in public media
இப்படி பல பகுதிகள் உள்ளன. வார இறுதி நாளான இன்று இப்பகுதிகளை பார்த்து உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையை அறிமுகப்படுத்துங்கள். அனைவரும் சேர்ந்து தமிழ் மரபு சார்ந்த தகவல்களை இணையத்தில் சேகரிக்கும் இந்த முயற்சிக்கு உதவுவோம்.
அன்புடன்சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமிதோப்பில் அய்யாவழி மக்களின் தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு அய்யாவழி மக்கள் இறைவனாக கருதும் வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை என்னும் ஓலைச்சுவடி உள்ளது. இது ஒரு பொக்கிஷம், ஆகவே இதனை காத்திட முயற்சிக்கவேண்டும் என்று தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.நன்றிஆனந்த்
மிகவும் அருமையான தகவல்...
வணக்கம்.உங்களில் பலர் புதிதாக தமிழ் மரபு அறக்கட்டளையின் (http://www.tamilheritage.org/ ) தமிழ் மின்னாடல் குழுவான மின்தமிழில் இணைந்திருக்கின்றீர்கள். உங்கள் ஆர்வத்திற்கு த.ம.அறக்கட்டளையின் நன்றி. இந்த தொண்டூழிய நிறுவனம் கடந்த 9 ஆண்டுகளாக இணையத்தில் தமிழ் மரபு சார்ந்த தகவல்களை மின்பதிப்பாக்கம் செய்யும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. த.ம.அறக்கட்டளையின் வலைப்பக்கத்தை அதிலுள்ள தகவல்களை அறிந்து கொள்ள உதவியாக உங்களுக்குச் சில குறிப்புக்கள் :
இந்த கீழ்க்காணும் இரண்டு பகுதிகளும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கத்தை விளக்குபவை. இவற்றை மின்தமிழ் நண்பர்கள் அனைவரும் வாசிப்பது இந்த நிறுவனத்தின் எண்ணங்களை நோக்கங்களை புரிந்து கொள்ள உதவும்.
http://www.tamilheritage.org/how2contribute.html - Introduction (Tamil)
http://www.tamilheritage.org/blogcms/skins/plain/aboutus.html Introduction (English)
அடுத்து நமது தகவல் வங்கி. இது http://www.tamilheritage.org/thfcms/ முகவரியில் உள்ளது. இதில் நமது செய்திகள், நிகழ்வுகள், பேட்டிகள், வெளியீடுகள் இணைக்கப்படுகின்றன. முகப்பு மற்றும் வலது பக்கத்திலுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இப்பகுதியை இதில் இணைக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்வையிடலாம்.
அடுத்ததாக http://www.tamilheritage.org/old/index.html - இது நமது ஆரம்ப வெளியீடுகள் அடங்கிய பகுதி. பற்பல தகவல்கள், வெளியீடுகள் இங்கு உள்ளன.
அடுத்து http://www.heritagewiki.org . இங்கு த.ம.அறக்கட்டளை நண்பர்கள் தகவல்களை இணைத்து வருகின்றனர்.மேலும்:
http://www.tamilheritage.org/manulogy/palmgy.html - Manuscriptology
http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html - THF eBooks collection
http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html - THF-British Library Project
http://www.tamilheritage.org/old/text/etext/sidi/pnotes.html
http://www.tamilheritage.org/old/photoarc/olai/olainaya.html
http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html
http://www.tamilheritage.org/old/photoarc/fotogall.html
http://www.tamilheritage.org/old/art/artist.html
http://www.tamilheritage.org/old/audio/luvmusic.html
http://www.tamilheritage.org/old/tamievol.html
http://www.tamilheritage.org/uk/lontha/lonthain.html - தலபுராணங்கள் திட்டம்
http://news-thf.blogspot.com/ - news blog
http://video-thf.blogspot.com/ - video blog
http://voiceofthf.blogspot.com/ - audio files
http://www.tamilheritage.org/old/news.html - news in public media
இப்படி பல பகுதிகள் உள்ளன. வார இறுதி நாளான இன்று இப்பகுதிகளை பார்த்து உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையை அறிமுகப்படுத்துங்கள். அனைவரும் சேர்ந்து தமிழ் மரபு சார்ந்த தகவல்களை இணையத்தில் சேகரிக்கும் இந்த முயற்சிக்கு உதவுவோம்.
அன்புடன்சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
இக்குழுமத்தின் நிறுவனர் அல்லது நிறுவனர்களின் ஈ மெயில் முகவரி என்ன ? எப்படி தொடர்பு கொள்ளவேண்டும்?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/I5E4wSrmAww/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
யான் இந்த அப்டேட்டை அன்பருக்கு அனுப்புகிறேன்.இ
2015-08-01 0:36 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

தங்களைப் போன்ற பெரியோரின் ஆசிகள் என்னை மேலும் நல்ல முறையில் வழி நடத்துகின்றன.
நன்றி.

தமஅ /மதுரை மையம் தற்போது
கூடுதல் பலம் பெறுகிறது.இனி ரேணுகா அக்காவின் துணையுடன்
மையத்தின் செயல்பாட்டால் THF க்குக்
அரண் சேர்ப்பேன் என உறுதிகூறுகிறேன்.
வணக்கம்.
உங்களில் பலர் புதிதாக தமிழ் மரபு அறக்கட்டளையின் (http://www.tamilheritage.org/ ) தமிழ் மின்னாடல் குழுவான மின்தமிழில் இணைந்திருக்கின்றீர்கள். உங்கள் ஆர்வத்திற்கு த.ம.அறக்கட்டளையின் நன்றி. இந்த தொண்டூழிய நிறுவனம் கடந்த 9 ஆண்டுகளாக இணையத்தில் தமிழ் மரபு சார்ந்த தகவல்களை மின்பதிப்பாக்கம் செய்யும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. த.ம.அறக்கட்டளையின் வலைப்பக்கத்தை அதிலுள்ள தகவல்களை அறிந்து கொள்ள உதவியாக உங்களுக்குச் சில குறிப்புக்கள் :
இந்த கீழ்க்காணும் இரண்டு பகுதிகளும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கத்தை விளக்குபவை. இவற்றை மின்தமிழ் நண்பர்கள் அனைவரும் வாசிப்பது இந்த நிறுவனத்தின் எண்ணங்களை நோக்கங்களை புரிந்து கொள்ள உதவும்.
http://www.tamilheritage.org/how2contribute.html - Introduction (Tamil)
http://www.tamilheritage.org/blogcms/skins/plain/aboutus.html Introduction (English)
அடுத்து நமது தகவல் வங்கி. இது http://www.tamilheritage.org/thfcms/ முகவரியில் உள்ளது. இதில் நமது செய்திகள், நிகழ்வுகள், பேட்டிகள், வெளியீடுகள் இணைக்கப்படுகின்றன. முகப்பு மற்றும் வலது பக்கத்திலுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இப்பகுதியை இதில் இணைக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்வையிடலாம்.
அடுத்ததாக http://www.tamilheritage.org/old/index.html - இது நமது ஆரம்ப வெளியீடுகள் அடங்கிய பகுதி. பற்பல தகவல்கள், வெளியீடுகள் இங்கு உள்ளன.
அடுத்து http://www.heritagewiki.org . இங்கு த.ம.அறக்கட்டளை நண்பர்கள் தகவல்களை இணைத்து வருகின்றனர்.மேலும்:
http://www.tamilheritage.org/manulogy/palmgy.html - Manuscriptology
http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html - THF eBooks collection
http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html - THF-British Library Project
http://www.tamilheritage.org/old/text/etext/sidi/pnotes.html
http://www.tamilheritage.org/old/photoarc/olai/olainaya.html
http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html
http://www.tamilheritage.org/old/photoarc/fotogall.html
http://www.tamilheritage.org/old/art/artist.html
http://www.tamilheritage.org/old/audio/luvmusic.html
http://www.tamilheritage.org/old/tamievol.html
http://www.tamilheritage.org/uk/lontha/lonthain.html - தலபுராணங்கள் திட்டம்
http://news-thf.blogspot.com/ - news blog
http://video-thf.blogspot.com/ - video blog
http://voiceofthf.blogspot.com/ - audio files
http://www.tamilheritage.org/old/news.html - news in public media
இப்படி பல பகுதிகள் உள்ளன. வார இறுதி நாளான இன்று இப்பகுதிகளை பார்த்து உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையை அறிமுகப்படுத்துங்கள். அனைவரும் சேர்ந்து தமிழ் மரபு சார்ந்த தகவல்களை இணையத்தில் சேகரிக்கும் இந்த முயற்சிக்கு உதவுவோம்.
அன்புடன்சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
--
Note:Only the team members invited by the Board of Directors of THF will have access to this page. The information exchanged in this E-Forum must be treated as internal and confidential.
---
You received this message because you are subscribed to the Google Groups "THF-ADMIN" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thf-admin+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thf-...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thf-admin.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thf-admin/CA%2B7UAUVVX%2B4Q_JwXB%3DB6JqFe%2ByEZArCO25RJzq8%3Dt5cAkTiYBw%40mail.gmail.com.