--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
"ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!"
ஒடப்பராக இருந்தவர்களை ஏய்த்துப் பிழைத்த பிழைப்பு அது. https://youtu.be/FhoNnGXUv_g?t=2h28m11s
பாரதிதாசன் சொன்னதை ஓடப்பர் செய்தால் எல்லாம் சரியாகப் போகும்.
..... தேமொழி
எனக்கு மானுடவியல் கற்றுக்கொடுத்த பேராசிரியர் பஞ்சமர் என்ற பிரிவு தமிழகத்தில் தனிக் குழுவாக உருவானத்துக்கு ஒரு விளக்கம் அளித்தார். பல்வேறு தொழில்களையும் சேவைகளையும் செய்து குடிகளில் ஒருவராக வாழும் மக்கள் செய்யும் தவறுகளில் சில மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அக்குற்றம் செய்தவர்கள் குடியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஊருக்கு வெளியே வாழ்வார்கள். அவர்கள் செய்யும் மன்னிக்க முடியாத ஐந்து குற்றங்களே பஞ்சமா பாதகம் என்றும் அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களே பஞ்சமர்கள் என்று குறிப்பிட்டார். பஞ்சமா பாதகம் என்றால் என்ன?
தெரிந்தவர்கள் கூறவும்மரபணு அடிப்படையில் ஆய்வு செய்தால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை அறியலாம் என்று குறிப்பிட்டார்சரடுநாதன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2017-07-26 8:43 GMT+02:00 சரடுநாதன் <radius.co...@gmail.com>:எனக்கு மானுடவியல் கற்றுக்கொடுத்த பேராசிரியர் பஞ்சமர் என்ற பிரிவு தமிழகத்தில் தனிக் குழுவாக உருவானத்துக்கு ஒரு விளக்கம் அளித்தார். பல்வேறு தொழில்களையும் சேவைகளையும் செய்து குடிகளில் ஒருவராக வாழும் மக்கள் செய்யும் தவறுகளில் சில மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அக்குற்றம் செய்தவர்கள் குடியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஊருக்கு வெளியே வாழ்வார்கள். அவர்கள் செய்யும் மன்னிக்க முடியாத ஐந்து குற்றங்களே பஞ்சமா பாதகம் என்றும் அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களே பஞ்சமர்கள் என்று குறிப்பிட்டார். பஞ்சமா பாதகம் என்றால் என்ன?நான் தேடிப்பார்க்க வேண்டும். அலுவலகப் பயணத்தில் இருப்பதால் கேள்விப்பட்ட சில குறிப்புக்களை மட்டும் தருகிறேன்.பவுத்தர்களைப் பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்த ஒரு முயற்சி - அதாவது பவுத்த சமயத்தைப் பின்பற்றிய மக்களை ஊருக்கு வெளியே வைத்து அவர்களோடு ஒட்டு உறவு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும், ஒரு நடைமுறை இருந்ததாகவும் அவர்களைப் பஞ்சமர் என அடையாளப்படுத்தினர் என்றும் ஒரு நண்பர் (பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர்) ஒருவர் முன்னர் கூறினார். சரியாக நினைவில்லை. தேடிப்பார்க்கிறேன்.நூலகத் தொகுப்பில் பஞ்சமர் என்ற ஒரு நூல் இருக்கின்றது.இங்கே காணலாம். ஏறக்குறைய 500 பக்கங்கள் கொண்ட நூல்.எதுவாகினும் அரசாலும் சமூகத்தில் உயர் தளத்தில் இருந்தாலும் அடக்கி ஒருக்கப்பட்ட ஒரு சமூகமே பஞ்சமர் சமூகம் என்பதில் சந்தேகமில்லை.
சுபாதெரிந்தவர்கள் கூறவும்--மரபணு அடிப்படையில் ஆய்வு செய்தால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை அறியலாம் என்று குறிப்பிட்டார்சரடுநாதன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Dr.K.Subashinihttp://www.subaonline.net - எனது பக்கங்கள்http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கி
: a member of the lowest caste group in India : harijan untouchable
நால்வகை வருணத்திலும் சேராத ஐந்தாம் வருணமே (இந்து அல்லாதவர்) பஞ்சமர்
அதாவது பவுத்தர்கள் என சுபா கூறியது சரியே.
--செல்வன்
--
புத்தர் பிறந்த Lumbini, Nepal
The Panchshila
All the religions of the world are based on the fundamental principles of good conduct and prohibit their followers to indulge in the misconduct and misbehavior that may harm the society at large. So, the Panchshila of Buddha is comprised of the basic teachings of conduct which are as under:
1. No killing --- Respect for life
2. No stealing --- Respect for others’ property
3. No sexual misconduct --- Respect for our pure nature
4. No lying --- Respect for honesty
5. No intoxicants --- Respect for a clear mind
..... தேமொழி
பஞ்சமர் = குற்றப்பரம்பரையினர் என விளக்கம் கூற எடுக்கும் முயற்சி சரியல்ல...... தேமொழி
--
//நால்வகை வெருணத்துக்கு வெளியிலும் மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் குடிமையின் அடையாளங்களைத் துறந்தவர்கள். மிலேச்சர்கள் பரதேசிகள் புத்த பிக்குகள் அகோரிகள் என்று பலபிரிவினர் வாழ்ந்தனர். பஞ்சமா பாதகம் செய்த நால்வருணத்தாரில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஊருக்கு வெளியே சேரியில் வாழ்ந்தனர். அவர்களைப் பஞ்சமர் என்றழைத்தனரா? இந்து சாதி அடையாளம் இழந்தவர்கள் என்பதால் அவர்களை டிப்ரெஸ்டு கிளாஸ் என்று ஆங்கிலேய அரசு பெயரிட்டதுஆங்கில அரசு அவர்களுக்கு சட்டமியற்றி அளித்த நிலம் பஞ்சமி நிலம் என்றழைக்கப்பட்டது.//
--
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/8G-fMGhnABI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/8G-fMGhnABI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
"பஞ்சசீலம்" என்ற நல்ல கொள்கைகளைக் கடைப்பிடித்தோரை அந்நாளில் பஞ்சமர் எனக் குறிப்பிட்டிருப்பார்களோ!!!அனைவரும் பஞ்சமராக இருந்தால் உலகில் அமைதி பிறக்கும் .
He laid great stress on the cultivation of basic moral values not only in individual life but also in public life. These attributes are:
The credit of elevating the political life of the nation (during his times) to much higher levels, by importing moral and ethical values into it, goes to him.
புத்தர் சொன்ன ...1. No killing2. No stealing3. No sexual misconduct4. No lying5. No intoxicantsஎன்பதையே எல்லோரும் கடன் வாங்கி தங்களுக்குத் தேவையானபடி கொஞ்சம் கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள்
He laid great stress on the cultivation of basic moral values not only in individual life but also in public life. These attributes are:
The credit of elevating the political life of the nation (during his times) to much higher levels, by importing moral and ethical values into it, goes to him.
>>புத்தரும் கடன் வாங்கியது தான்.
2017-07-31 19:32 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:On Sunday, July 30, 2017 at 2:36:01 PM UTC-7, தேமொழி wrote:புத்தர் சொன்ன ...1. No killing2. No stealing3. No sexual misconduct4. No lying5. No intoxicantsஎன்பதையே எல்லோரும் கடன் வாங்கி தங்களுக்குத் தேவையானபடி கொஞ்சம் கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள்புத்தரும் கடன் வாங்கியது தான்.
இந்த ஐந்து கோட்பாடுகளைக் கடைபிடிக்கும் தலித்துகளைத் ஊர் எல்லையில் ஒதுக்கிவைத்தனரா? அப்படித் தானே அயோத்திதாசர் பொய் புகல்கிறார்.காரி