“பண்புடை அமைச்சனாரும் பாருளோர் அறியும் ஆற்றால்
கண்புடைபட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்புடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட
எண்பெரும் குன்றத்து எண்ணா யிரவரும் ஏறினார்கள்.” (855)
பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சொல்லும் இச்செய்தி வரலாறா? புனைவா? சமணர்களே கழுவேறினார்களா? அல்லது கழுவேற்றப்பட்டார்களா? கழுவேற்றப்பட்டவர்கள் எண்ணாயிரம் குழுவைச் சேர்ந்தவர்களா? எட்டாயிரம் பேர்களா? போன்ற விவாதங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, இன்றுவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த விவாதங்களையெல்லாம் ஓரளவுத் தொகுத்திருக்கிறேன்.
இதனை அழகிய நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள், கிழக்கு பதிப்பகத்தார்.
பக்கங்கள்: 168 விலை: ரூ.150.
இந்நூல் உங்கள் வினாக்களுக்கு ஓரளவு விடைகளைத் தரலாம். அல்லது புதிய வினாக்களை எழுப்பலாம்.
எது எப்படி இருந்தாலும் சமணர் கழுவேற்றம் தொடர்பான விவாதத்தினை இந்நூல் தொடரலாம்..!
இதைப் படித்துவிட்டு, அந்த விவாதத்தினைத் தொடரக்கூடியவர் நீங்களாகவும் இருக்கலாம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ஒம் காஞ்சி பெரியவர் தனது உரையில் சமணர்கள் தம்மியல்பாகவே கழுவேற்றம் கொண்டார்கள் என்று கூறியிருக்கிறார்.
2017-12-11 11:08 GMT+01:00 N D Logasundaram <selvi...@gmail.com>:
தாங்கல் குறிப்பிடும் அனைத்து உதாரனங்களையும் நான் அறிவேன்.சம்னர் தம் உயிரை மாய்த்துக் கொள்வது என்பது நடக்கும் பட்சத்தில் அவர்கள் வடக்கிருந்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தல் செய்வதே இயல்பு.வன்முறையாக கழுவில் ஏறி அமர்ந்து கொள்ளும் சடங்கு என்பது சமணர், பவுத்தர் வழக்கில் இல்லாதது.இதனை நாம் மறுக்கவியலாது.சுபா

“பண்புடை அமைச்சனாரும் பாருளோர் அறியும் ஆற்றால்
கண்புடைபட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்புடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட
எண்பெரும் குன்றத்து எண்ணா யிரவரும் ஏறினார்கள்.” (855)
பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சொல்லும் இச்செய்தி வரலாறா? புனைவா? சமணர்களே கழுவேறினார்களா? அல்லது கழுவேற்றப்பட்டார்களா? கழுவேற்றப்பட்டவர்கள் எண்ணாயிரம் குழுவைச் சேர்ந்தவர்களா? எட்டாயிரம் பேர்களா? போன்ற விவாதங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, இன்றுவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த விவாதங்களையெல்லாம் ஓரளவுத் தொகுத்திருக்கிறேன்.
இதனை அழகிய நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள், கிழக்கு பதிப்பகத்தார்.
பக்கங்கள்: 168 விலை: ரூ.150.
இந்நூல் உங்கள் வினாக்களுக்கு ஓரளவு விடைகளைத் தரலாம். அல்லது புதிய வினாக்களை எழுப்பலாம்.
எது எப்படி இருந்தாலும் சமணர் கழுவேற்றம் தொடர்பான விவாதத்தினை இந்நூல் தொடரலாம்..!
இதைப் படித்துவிட்டு, அந்த விவாதத்தினைத் தொடரக்கூடியவர் நீங்களாகவும் இருக்கலாம்.
எண்ணாயிரம் என்ற இடத்திலிருந்து வந்த சமணர்கள். எண்ணிக்கையில் அல்ல. இதை ஐராவதம் அவரகளும் தெளிவு படுத்தியுள்ளார்கள். தமது சமயத்தை ஒப்புக் கொள்ளாத மற்ற, எதிர்க்கும் சமயத்தினரைக் கொல்வது சாதாரண்மாக நடந்துகொண்டிருந்த, நடந்ர்துகொண்டிருக்கும், நடக்கப்போகும் உண்மையே. எல்லா நாட்டினருக்கும் இது பொதுவே. அயர்லாந்தில் நான் இருந்தபோதே கத்தோலிக்கர்கள் ப்ராடஸ்டண்டுகளைக் கொல்வதைக் கண்டுள்ளேன். இஸ்லாமியர்கள் இந்துக்களைக் கொன்ற கதையை விரிவாகப் பாதிரிமார்கள் பதிவு செய்துள்ளனர்.சமணர்கள் கொல்லப்படவில்லை என புறம் தள்ள முடியாது; அதேநேரத்தில் grossly exaggerated figures have to be ignored.தவிரவும், பின்னர் வந்த (கூன் பாண்டியனுக்கு) மன்னர்கள் சமணர்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர்; அவர்களது குகைகள் பராமரிக்கப்பட்டன. பிற்காலத்தில் தான், சில இடங்க்ஜளில், (திருப்பரங்குன்றத்து குகைகளில்) சமண சிற்பங்கள் பைரவர்களாக மாற்றப்பட்டன். ஆலவாயில் இவற்றையெல்லாம் நன்கே பதிவு செய்துள்ளேன்.நரசய்யா

அய்யா கணேசனார் அவர்களுக்கு, வணக்கம்.மதிப்பிற்குரிய தங்களின் மேம்பட்டத் தகவல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அய்யா .அன்புடன்.கோ.செங்குட்டுவன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/5OwPFZvNV6k/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
“பண்புடை அமைச்சனாரும் பாருளோர் அறியும் ஆற்றால்
கண்புடைபட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்புடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட
எண்பெரும் குன்றத்து எண்ணா யிரவரும் ஏறினார்கள்.” (855)
பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சொல்லும் இச்செய்தி வரலாறா? புனைவா? சமணர்களே கழுவேறினார்களா? அல்லது கழுவேற்றப்பட்டார்களா? கழுவேற்றப்பட்டவர்கள் எண்ணாயிரம் குழுவைச் சேர்ந்தவர்களா? எட்டாயிரம் பேர்களா? போன்ற விவாதங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, இன்றுவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த விவாதங்களையெல்லாம் ஓரளவுத் தொகுத்திருக்கிறேன்.
இதனை அழகிய நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள், கிழக்கு பதிப்பகத்தார்.
பக்கங்கள்: 168 விலை: ரூ.150.
இந்நூல் உங்கள் வினாக்களுக்கு ஓரளவு விடைகளைத் தரலாம். அல்லது புதிய வினாக்களை எழுப்பலாம்.
எது எப்படி இருந்தாலும் சமணர் கழுவேற்றம் தொடர்பான விவாதத்தினை இந்நூல் தொடரலாம்..!
இதைப் படித்துவிட்டு, அந்த விவாதத்தினைத் தொடரக்கூடியவர் நீங்களாகவும் இருக்கலாம்.
சமணர் கழுவேற்றும் நிகழ்வு என்பது Laughing-stock என்ற ஐரோப்பிய சித்திரவதை முறையை விடக் கொடுமை நிறைந்தது.கழுமரத்தில் உயிரோடு குதம் வழியாக செருகப்பட்டு வாய் வழியாக கழுமரம் வெளிவந்து செங்குத்தாக நிற்க, உயிரோடு வதைபடும் மனிதர்களை கழுகுகள் வட்டமிட்டுக்கொத்துவதைக் கற்பனை பண்ணவே இயலாது.திருடர்களை கழுவேற்றுவதுடன் இணைத்து சமயரீதியாக சமணர்களைக் கழுவேற்றிவிட்டு, அவர்களாகவே அப்படி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறுவது அபத்தமானது.பவுத்தமும் சமணமும் சைவத்துக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட காலகட்டத்தில் தத்துவார்த்த ரீதியில் தர்க்க விவாதம் நடைபெற்றதையாவது ஓரளவு ஏற்றுக்கொள்ள இயலும். ஆனால் கழுவேற்றப்படும் நிகழ்வு ஸதி என்னும் உடன்கட்டை கொலைமரபைப் போன்று காட்டுமிராண்டித்தனமானது.ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கழுகுமலையில் (இப்போது தூத்துக்குடி மாவட்டம்) அக்ரஹாரம் என்ற நடுத்தெருவில் கழுமரம் ஒரு மரக்கடை மூலையில் வைக்கப்பட்டிருந்தது. நான் இளமைப் பருவத்தில் அத்தெருவில் வசித்ததால் அதைப் பார்த்திருக்கிறேன். தினசரி காலண்டரில் கழுவேற்றும் உற்சவம் என்பதாக குறிக்கப்பட்டிருக்கும்.இந்தக்கழுமரம் போன்று ஒன்று சென்னை கன்னிமாரா மியூசியத்தில் இடம்பெற்றுள்ளது.சமயக் காழ்ப்புணர்ச்சி காரணமாக எல்லா மதங்களுமே காட்டுமிராண்டித் தனத்தை கடைப்பிடித்த வரலாற்றை முதலாவதாக ஒத்துக்கொண்டு பாரபட்சமற்ற வகையில் இதைப் பதிவு செய்து வரலாற்றை அணுகவேண்டும்.பைபிளை லத்தீனிலிருந்து மொழிபெயர்த்ததால் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்ட பாதிரியார்கள் பலர். புருனோ, கலிலியோ, கோப்பர்நிக்கஸ் பலருக்கும் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.தாலிபான்கள் புத்தர் சிலையை உடைத்தார்கள். இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் பலரைப் பலிவாங்கியுள்ளது.குவின்டநாமா சிறைச்சாலையில் விசாரணைக்கைதிகளாக துன்புறுத்தப்படும் இஸ்லாமியர்கள் உண்டு. சதாம் ஹூசைன் ஆண்ட ஈராக் நாட்டில் இஸ்லாமிய மகளிர், இராணுவம் மற்றும் அரசு நிர்வாகத்தில் உயர்பதவி வகித்தனர். இப்போது நாடே நாசமாகிப் போனது.இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை இருதரப்பிலும் பல உயிர்களைப் பலிகொண்டது. பாப்ரி மசூதி இடிப்பைத் தொடர்ந்து மதக்கலவரம் நடைபெற்றது. இஸ்லாமியச்சிறுபான்மையினர் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டது கொடுமையானது.சைவமும் வைணவமும் ஒருகாலத்தில் மோதின. காஞ்சிபுரம் யானைக்கு வைணவ நாமத்தை தென்கலை பாணியிலா வடகலை பாணியிலா என்ற வழக்கு பிரிட்டிஷ் இந்தியாவில் தொடரப்பட்டது. ஒருவாரம் தென்கலை, ஒருவாரம் வடகலை என்று முடிவானது.இறுதியில் யானை இறந்து விட்டபின் பூசல் நின்றது என்று கூறுவார்கள்.மநுதர்மம் நந்தனையும், திருப்பாணாழ்வாரையும்வள்ளலாரையும் ஓரங்கட்டி சாதியின் பெயரால் அவமானப்படுத்தியது. எல்லா சாதியினரிடமும் அடிமைப்படுத்தும் வன்மம் தலைவிரித்தாடுகிறது.சமூக அடுக்குகளில் அடிமூட்டையான தலித்துகள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவதும், சுடுகாட்டில் அடக்கம் செய்யவும் இடமின்றி ஒதுக்கப்படுவது தொடர்கிறது.
வரலாற்றுத் தவறுகளிலிருந்து பாடம் கற்று மனிதநேயத்தை பின்பற்றுவோம்.முந்தைய சங்க காலத்தில் சாதியமற்ற, பெருமித மரபு இருந்தது!கழுமரம் என்பது அரூப வடிவில் டெமாக்ளிஸ் வாளாக அந்தரத்தில் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது!-இரா. குமரகுருபரன்