தமிழ்த் தாய் வாழ்த்தைத் தந்தவர் | மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை

126 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 4, 2022, 7:08:39 PM4/4/22
to vallamai, housto...@googlegroups.com
தமிழ்த் தாய் வாழ்த்தைத் தந்தவர் | மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை | பேரா. கு. ஞானசம்பந்தன்
https://www.youtube.com/watch?v=dVz5fGm0ozw

சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து: மாநிலப் பாடல் (State Anthem of TN) ஆன வரலாறு,
https://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.html

N. Ganesan

S. Jayabarathan

unread,
Apr 5, 2022, 2:56:07 PM4/5/22
to vallamai, tamilmantram, mintamil, N. Ganesan, housto...@googlegroups.com, vanna...@gmail.com, vaiyavan mspm, C.R. Selvakumar, rajam
யூடியூபில் சுந்தரனார் தமிழைத் தாயாகச் சொல்லவில்லை. <<எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே>> தமிழைத் தெய்வப் பெண்ணாகப் போற்றுகிறார். கேரளாவில்
பிறந்து வளர்ந்த சுந்தரனார் கவின் மலையாளம், திரவிட நற்றிரு நாட்டைப் பாராட்டுகிறார்.

தமிழையும், தமிழ்நாட்டையும் பிரிட்டிஷ் இந்தியாவில் தனித்து முதலில் பாடியவர் மகாகவி பாரதியார்;

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே -இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே. 

தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற -எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா

வேதம் நிறைந்த, வீரம் செறிந்த தமிழ்நாடு
கல்வி சிறந்த, கம்பன் பிறந்த, வள்ளுவனை
வையகத்துக்குத் தந்த தமிழ்நாடு.

சிங்களம், புட்பகம், சாவகம், ஆகிய
தீவு பலவினும் சென்றேறி அங்கு
புலிக்கொடி, மீன்கொடி நட்டு
சால்பு கண்டவர் தாய்நாடு.

சீனம், மிசிரம், யவனம், இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை 
ஞானம் படைத் தொழில் வாணிபமும்
நன்று வளர்த்த தமிழ்நாடு.

****************
தாய்நாடு

ஆதிசிவன் பெற்றான் , அகத்தியன் இலக்கணம் வடித்தான். முத்தமிழ் மன்னர் வளர்த்தார், 

பாரதம் விடுதலை அடையும் முன்பே, தமிழ்மொழி, தமிழர், தமிழ்த்தாய், தமிழ்நாடு  ஆகிவற்றை மூச்சிலும், பேச்சிலும்
பன்முறை, வாக்கிலும் பாக்களில் எழுதியவர், பாடியவர்
மகாகவி பாரதியார்.

சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe%3D8mUDPF702CrfsjfsZ_3XCLqFQMwk3cCRzo5Kfdd-Vg%40mail.gmail.com.

S. Jayabarathan

unread,
Apr 5, 2022, 3:15:04 PM4/5/22
to vallamai, tamilmantram, mintamil, N. Ganesan, housto...@googlegroups.com, vanna...@gmail.com, vaiyavan mspm, C.R. Selvakumar, rajam, veeramani k, Navaratnam Giritharan, kanmani tamil, coral shree, anne vaigai, Anna Kannan
On Tue, 5 Apr 2022 at 14:55, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

யூடியூபில் சுந்தரனார் தமிழைத் தாயாகச் சொல்லவில்லை. <<எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே>> தமிழைத் தெய்வப் பெண்ணாகப் போற்றுகிறார். கேரளாவில்
பிறந்து வளர்ந்த சுந்தரனார் கவின் மலையாளம், திரவிட நற்றிரு நாட்டைப் பாராட்டுகிறார்.

  திராவிட நாடு பெயர் வேண்டும், திராவிட கழகத்தார் தாய்மொழி தெலுங்கு, கன்னடம், அல்லது மலையாளம் ஆக இருக்கும்.
வாய்மொழி தமிழாக இருக்கும். அதாவது வீட்டு மொழி தெலுங்கு, கன்னடம், மலையாளம். நாட்டு மொழி தமிழ். அவர் எல்லாம் திராவிடரா ???  தமிழரா ???  நான் தமிழர் என்று கருதுகிறேன்.

N. Ganesan

unread,
Apr 5, 2022, 4:09:35 PM4/5/22
to S. Jayabarathan, vallamai, housto...@googlegroups.com, vannan vannan, vaiyavan mspm
On Tue, Apr 5, 2022 at 1:56 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
யூடியூபில் சுந்தரனார் தமிழைத் தாயாகச் சொல்லவில்லை. <<எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே>> தமிழைத் தெய்வப் பெண்ணாகப் போற்றுகிறார். கேரளாவில்
பிறந்து வளர்ந்த சுந்தரனார் கவின் மலையாளம், திரவிட நற்றிரு நாட்டைப் பாராட்டுகிறார்.

தமிழ்த் தாய் வாழ்த்து எனத் தலைப்பில் தமிழ்ப் பேரா. கு. ஞானசம்பந்தன் எழுதியுள்ளார்.
தமிழில் 20க்கு மேற்பட்ட பிஎச்டி ஆய்வுகள், சில நூறு எம்.ஏ. தீஸிஸ் நெறியாளர் அவர்.
ஒரு மாணவனுக்கு தலைப்பும், நிதியும் தந்து உதவினேன். இன்று தமிழ்ப் பேராசிரியர்.

பல பஜனாவளிகள் பல்வேறு கடவுளரைப் பற்றி இருந்தாலும், பெ. சுந்தனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துதான்
தமிழர்களின் இறைவணக்கப் பாடலாகத் தமிழ்ச் சங்கங்கள், அரசாங்க விழாக்கள் அனைத்திலும்
பாடப்படுகிறது. இது மோகன ராகம் என்பதால் சற்றுக் கடினம் என புஷ்பவனம் குப்புசாமி என்னிடம்
சொல்லியுள்ளார்.

யாராக இருந்தாலும் நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்தாக தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடும் போது
எழுந்து நின்று, தேசியகீதம் ஜனகணமந போல மரியாதை செலுத்தணும் என அரசாணை
பிறப்பித்துள்ளது. 

தமிழ்த் தாய் வாழ்த்தைத் தந்தவர் | மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை | பேரா. கு. ஞானசம்பந்தன்
https://www.youtube.com/watch?v=dVz5fGm0ozw

நா. கணேசன்

S. Jayabarathan

unread,
Apr 5, 2022, 5:33:35 PM4/5/22
to N. Ganesan, vallamai, housto...@googlegroups.com, vannan vannan, vaiyavan mspm
தமிழகக் கடவுள் வாழ்த்தில் ஏன் திரவிட நற்றிருநாடு  வருகிறது ???
அண்ணா தமிழ்நாடு என்று பெயர் மாற்ற, பாட்டைத் திருத்திய கருணாநிதி திராவிட நாடு பெயரை ஏன் வைத்துக் கொண்டார் ???
திராவிட நாட்டை நாட்டுப் பாடலாய் பாடினால். தமிழ்நாட்டுக்கு 25% மதிப்புதான் கிடைக்கும். 

கொம்பை விட்டு வாலைப் பிடிக்கலாமா ? . மையத்தை விட்டு வட்டத்தில் சுற்றலாமா ? 

சி. ஜெ.

சி. ஜெ.

seshadri sridharan

unread,
Apr 6, 2022, 2:42:18 AM4/6/22
to வல்லமை
On Tue, 5 Apr 2022 at 14:55, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

  திராவிட நாடு பெயர் வேண்டும், திராவிட கழகத்தார் தாய்மொழி தெலுங்கு, கன்னடம், அல்லது மலையாளம் ஆக இருக்கும்.
வாய்மொழி தமிழாக இருக்கும். அதாவது வீட்டு மொழி தெலுங்கு, கன்னடம், மலையாளம். நாட்டு மொழி தமிழ். அவர் எல்லாம் திராவிடரா ???  தமிழரா ???  நான் தமிழர் என்று கருதுகிறேன்

இங்கு  தான் தவறு மண்டியுள்ளது தமிழர் மண்டையில்.  தமிழ் தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவரே தமிழர் ஆவார். வீட்டில் வேற்று மொழி பேசுவோர் அம்மொழியாராகவே கருதப்படவேண்டும்.  இல்லாவிட்டால் அயலவனுக்கு அடிமை நாம். 

kanmani tamil

unread,
Apr 6, 2022, 3:49:57 AM4/6/22
to vallamai
///அரசன் அறிவு வலிமை இல்லாமல் மெல்லியனாகி, வரிசைச்சிறப்பு அறியாத தன் சுற்றத்தாரொடு இரக்கம் இல்லாமல் வரிப்பிண்டத்தை விரும்பி வாங்கினால், யானை தானே புகுந்து உண்ணும் நிலம் போல அரசனும் துய்க்காமல் அவன் நாடும் கெட்டொழியும். இதை உணர்ந்து செயல்படுவாயாக./// சேஷாத்ரி ஐயா எழுதியது. 

உண்மை தான் 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 6, 2022, 4:38:13 AM4/6/22
to வல்லமை
On Wednesday, April 6, 2022 at 2:49:57 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
///அரசன் அறிவு வலிமை இல்லாமல் மெல்லியனாகி, வரிசைச்சிறப்பு அறியாத தன் சுற்றத்தாரொடு இரக்கம் இல்லாமல் வரிப்பிண்டத்தை விரும்பி வாங்கினால், யானை தானே புகுந்து உண்ணும் நிலம் போல அரசனும் துய்க்காமல் அவன் நாடும் கெட்டொழியும். இதை உணர்ந்து செயல்படுவாயாக./// சேஷாத்ரி ஐயா எழுதியது. 

உண்மை தான் 
சக 

இது இவ்விழையிலே இல்லாதது.
 
N. Ganesan

unread,
Apr 6, 2022, 4:39:31 AM4/6/22
to வல்லமை
On Tuesday, April 5, 2022 at 4:33:35 PM UTC-5 சி. ஜெயபாரதன் wrote:
தமிழகக் கடவுள் வாழ்த்தில் ஏன் திரவிட நற்றிருநாடு  வருகிறது ???
அண்ணா தமிழ்நாடு என்று பெயர் மாற்ற, பாட்டைத் திருத்திய கருணாநிதி திராவிட நாடு பெயரை ஏன் வைத்துக் கொண்டார் ???
திராவிட நாட்டை நாட்டுப் பாடலாய் பாடினால். தமிழ்நாட்டுக்கு 25% மதிப்புதான் கிடைக்கும். 

திராவிட நாடு என்றால் தமிழ் நாடு என்ற பொருளும் உண்டு. 

N. Ganesan

unread,
Apr 6, 2022, 4:42:22 AM4/6/22
to வல்லமை
மொழியினால் அவர்கள் அம்மொழியினர். ஆனால், ஒரு நூற்றாண்டு+ வாழ்ந்தால் தமிழ்நாட்டவர் ஆகிவிடுகின்றனர்.

அதிமுக, திமுக என்னும் த்ராவிட கக்‌ஷிகள் பெயர் மாற்றம் ஆகி, திராவிட என்னும் ஸம்ஸ்கிருத வார்த்தையைத்  தமிழர் என்று அழைத்தால் மகிழ்ச்சியே.
தமிழ் தேசியர்கள் இதைச் செய்தால் பெருவெற்றி தான்.

நா. கணேசன்
 
kanmani tamil

unread,
Apr 6, 2022, 5:30:12 AM4/6/22
to vallamai
///இது இவ்விழையிலே இல்லாதது.///
ஆம். தவறுதலாக ஒட்டியதை கவனிக்கவில்லை. 
சக

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Apr 6, 2022, 5:32:16 AM4/6/22
to vallamai
///மொழியினால் அவர்கள் அம்மொழியினர். ஆனால், ஒரு நூற்றாண்டு+ வாழ்ந்தால் தமிழ்நாட்டவர் ஆகிவிடுகின்றனர்.///

அப்போ தாய்மொழி என்பதன் பொருள் என்ன?
சக 

N. Ganesan

unread,
Apr 6, 2022, 6:05:06 AM4/6/22
to vallamai, housto...@googlegroups.com
On Wed, Apr 6, 2022 at 4:32 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///மொழியினால் அவர்கள் அம்மொழியினர். ஆனால், ஒரு நூற்றாண்டு+ வாழ்ந்தால் தமிழ்நாட்டவர் ஆகிவிடுகின்றனர்.///

அப்போ தாய்மொழி என்பதன் பொருள் என்ன?
சக 

பாரத பாஷைகளிலே, தாய்மொழி என்ற சொல்லே முன்பு கிடையாது. Mother Tongue என்ற பதத்தை
20-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்தனர் இந்தியர்கள்.
மாத்ருபாஷா என்றும், தாய்மொழி என்றும் புதிய நியோலாஜிஸம்ஸ் உருவாக்கப்பட்டன.

ஐரோப்பா பொருளாதாரம், கலாச்சாரம் சேர்ந்து வளர்ந்தன. அடிமைப்படவில்லை.
அதனால், குட்டன்பர்க் அச்சியந்திரம் (ultimate origin is China, movable type. LalitavistAra Suutra in British Museum)
வந்தபின் அந்தந்த பாஷைகளில் மொழிபெயர்த்து நாட்டு எல்லைகள் அமைந்தன: பிரான்ஸ், ஸ்பெயின்,
இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, ... என. ஆனால், இந்தியாவில் அமைய 700+ ஆண்டு அடிமைத்தனம்
விடவில்லை. பெரிதாக, உர்து, தெலுங்கு, கன்னடம், ... தெரியாத அம்மொழி தாய்மொழி ஆக
அமைந்த தமிழ்நாட்டவர் அனேகம் பேர் இருக்கின்றனர். அவர்கள் தாய்மொழி தமிழ் ஆகிவிட்டது,
ஆகிவருகிறது. அமெரிக்காவிலும் அவ்வாறே: ஐரோப்பிய பல பாஷையினரும், கைவிட்டு
ஆங்கிலத்தைத் தாய்மொழி ஆக்கியுள்ளனர்.

வட இந்தியாவிலும், கி.மு. 1700-க்குப் பின்னர் ஆர்யர் வருகை, திராவிட பாஷைகள், முண்டா பாஷைகள்
எல்லாம் கைவிட்டு இந்தோ-ஆரிய பாஷைகள தாய்மொழி ஆகிவிட்டது/ஆகிவருகிறது.
எழுத்திலா த்ராவிட பாஷைகள் வடக்கே பல உள்ளன 22+. அவை எல்லாம் மிக விரைவில்
அழிந்து வருகின்றன. எல்லாம் இந்தியொடு கலந்துவிடும். தமிழ்நாட்டிலும், சைய மலை மொழிகள்
அவ்வாறே, அவற்றை எல்லாம் நல்ல முறையில் ஆராய்ந்து கேட்பொலி, விளக்கம், அகராதிகள்
செய்யத்தான் ஆளில்லை. நல்ல சம்பளம், கிராண்ட் மத்திய, மாநில அரசுகள் வழங்கினாலும் கூட.

தமிழுக்கு இலக்கண நூல் - பழையது, திரவிட சப்த தத்துவம். பொதிய மலை உள்ள திரவிட தேசத்தில்
என ஸ்ரீமத் பாகவதம் பேசுகிறது. இதைத் தான் பெ. சுந்தரனார் பாடியுள்ளார். பல மாநிலத்தவர்
பங்குகொள்ளும் அரச விழாக்களில் சில வரிகள் பொருந்தா - மொழியியலுக்கும் புறமானவை -
என இரண்டு வரிகள் பாடுவதில்லை அதிகாரபூர்வமான விழாக்களில். நேரமும் நீட்டிக்கும்.

தமிழ்த் தாய் வாழ்த்தைத் தந்தவர் | மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை | பேரா. கு. ஞானசம்பந்தன்
https://www.youtube.com/watch?v=dVz5fGm0ozw

சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து: மாநிலப் பாடல் (State Anthem of TN) ஆன வரலாறு,
https://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.html

நா. கணேசன்
 
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Apr 6, 2022, 7:07:45 AM4/6/22
to vallamai
அப்படியென்றால் இடைக்கால இலக்கியங்கள் பல தமிழை வாழ்த்திப் பாடிய நோக்கம்?... அது தாய்மொழி என்பதால் தானே?!!!
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Apr 6, 2022, 12:29:06 PM4/6/22
to vallamai, tamilmantram
////திராவிட நாடு என்றால் தமிழ் நாடு என்ற பொருளும் உண்டு
 இதற்கு என்ன ஆதாரம் ???  ////

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 6, 2022, 12:45:37 PM4/6/22
to வல்லமை
On Wednesday, April 6, 2022 at 11:29:06 AM UTC-5 சி. ஜெயபாரதன் wrote:
////திராவிட நாடு என்றால் தமிழ் நாடு என்ற பொருளும் உண்டு
 இதற்கு என்ன ஆதாரம் ???  ////

எழுதியுள்ளேன். இவ்விழையிலும், பல ஆண்டுகளாகவும்,

S. Jayabarathan

unread,
Apr 6, 2022, 4:12:07 PM4/6/22
to vallamai, tamilmantram, N. Ganesan, Anna Kannan, C.R. Selvakumar, Asan Buhari
புதிய ஆதாரம் தேவை.  பழைய ஆதாரம் கறிக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய்.

அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சி செய்யும் நா. கணேசன் ஒரு திராவிடர்.  அவர் திராவிட நாட்டில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தவர்.  இப்படி உங்கள்  பயாகிரஃபி  எழுதப்படும்.

சி. ஜெயபாரதன்.

N. Ganesan

unread,
Apr 6, 2022, 4:44:11 PM4/6/22
to vallamai, சி. ஜெயபாரதன்
On Wed, Apr 6, 2022 at 3:12 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
புதிய ஆதாரம் தேவை.  பழைய ஆதாரம் கறிக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய்.

அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சி செய்யும் நா. கணேசன் ஒரு திராவிடர்.  அவர் திராவிட நாட்டில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தவர்.  இப்படி உங்கள்  பயாகிரஃபி  எழுதப்படும்.

ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திராவிட வேதம் எனப்படுகிறது.
https://www.dravidaveda.org/ இங்கே பார்க்கவும்.

திராவிட தேசத்தில் திராவிட சூரிகளால் எழுதப்பட்டது திராவிட வேதம்.
தமிழ் = திராவிடம் (வடமொழியில்) திராவிட தேசம் = தமிழ் நாடு.

வேதாந்த தேசிகர் திராவிட வேதங்கள் பற்றிச்
சொல்கிறார்:

திராவிட வேதம்

ஆழ்வார்கள் ஈரத்தமிழில் பாடிய தெய்வப்பனுவல்கள்
திராவிட வேதம்
 என்று சிறப்பிக்கப்படுகின்றன. (ஈரம் = அன்பு)
வடமொழி வேதங்களைக் காட்டிலும் அருளிச் செயல்களுக்குத்
தனி ஏற்றம் உண்டு. ‘வேதங்களினால் கலங்கின ஞானமே
உண்டாகும் என்றும், ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தங்களைக்
கொண்டே அதனைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்
என்றும்’ துணிந்துரைத்தார் வேதாந்ததேசிகர்.

செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளியஓதித்
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே

என்பது அவர் வாக்கு.

‘அல்ப ஞானிகளால் கலங்கின வேதமானது உண்மை
ஞானத்துக்குத் துறையான ஆழ்வார் பக்கலிலே சேர்ந்து
ஆழ்பொருளை அறிவித்தது’ என்றார் அழகிய மணவாளப்
பெருமாள் நாயனார். அவரே, ஆசாரிய ஹிருதயம் என்னும்
நூலில் வேதத்தில் உபநிஷதம் போலத் தமிழ் மறையில்
திருவாய்மொழி
 சிறப்புடையது என்றும் குறிப்பிட்டார்.”

உண்மையில் பார்த்தால், திராவிட வேதங்கள் சங்க இலக்கியங்களுந்தாம்.

அவையின்றி நம்மாழ்வார் போல்வர் எப்படித் தமிழ் சமூஹத்திலே தோன்றமுடியும்??

கருமாபுரம் செப்பேடு கூறுகிறது: திராவிட நாட்டுச் சௌந்திரபாண்டியன்.
(புலவர் செ. இராசு, தமிழ்ப்பல்கலை நூல்).

இது போல் இன்னும் பல. திராவிடப் பிரகாசிகை, திரவிட சப்த தத்துவம், ...
தமிழ் இலக்கண நூல்கள். திரவிட சிசு, சௌந்தரிய லகரியில் தமிழ்க் குழந்தை
ஞானசம்பந்தர். அவர் பெயர் உடைய தமிழ்ப் பேராசிரியர் திராவிட நல்
திருநாடு என இடம்பெறும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய வரலாற்றைலக்
கூறிய காணொளிக்கு இவ்விழை.

NG

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 6, 2022, 5:20:22 PM4/6/22
to vallamai, சி. ஜெயபாரதன், K R A Narasiah
On Wed, Apr 6, 2022 at 3:43 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Wed, Apr 6, 2022 at 3:12 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
புதிய ஆதாரம் தேவை.  பழைய ஆதாரம் கறிக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய்.

அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சி செய்யும் நா. கணேசன் ஒரு திராவிடர்.  அவர் திராவிட நாட்டில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தவர்.  இப்படி உங்கள்  பயாகிரஃபி  எழுதப்படும்.

இதனால் என்ன இழிவு எனப் புரியவில்லை. திராவிட என்னும் ஸம்ஸ்கிருதச் சொல் தமிழ் என்ற சொல்லுக்கு நேரான சொல். ஐராவதம் மகாதேவன் எப்பொழுதும் தன்னை
திராவிடியன் ஸ்காலர் எனக் குறிப்பிட்டார். அவரே சங்க காலத்தில் எழுதிய தமிழ் பிராமி எழுத்தைப் படிக்கும் முறை கண்டவர். உவேசா அவர்கள்
திராவிட வித்யா பூஷணம் என அறியப்படுகிறார். உவேசா, ஐராவதம் போன்றோருக்குக் கிடைத்த பட்டம் ஆகிய திராவிட என்ற சொல் எனக்கு வழங்கப்படும் பட்டத்திலும்
இடம்பெற்றால் மிகுந்த பெருமையே. குறையொன்றுமில்லை - ராஜாஜி பாட்டு.

உ.வே.சா. பெற்ற பட்டங்கள் எல்லாவற்றையும் இணைத்து அவர் பெயரை எழுதினால் ‘மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி திராவிட வித்யாபூஷணம் டாக்டர் உ.வே. சாமிநாதையர்’ என அமையும். தாம் பதிப்பித்த பல நூல்களின் முகப்பில் தம் பெயருக்கு முன்னால் இந்தப் பட்டப் பெயர்களையெல்லாம் இணைத்து அச்சிட்டு அழகு பார்த்திருக் கிறார் சாமிநாதையர்

இந்திய அரசு உ.வே.சா.,வுக்கு 1906ம் ஆண்டு 'மகா மகோபாத்தியாய' என்ற பட்டத்தை அளித்தார்கள். 1917ம் ஆண்டு 'திராவிட வித்யா பூஷணம்' என்ற விருதும், 1925ம் ஆண்டு 'தாக்ஷிணாத்ய கலாநிதி' என்ற பட்டமும் பெற்றார். 1932ம் ஆண்டில் டாக்டர் பட்டமும் பெற்றார். சென்னையில் பல நூல்களுக்கு உரை எழுதி, பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் .

ரவீந்திரநாத் தாகூர் இருபொருளிலும் திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
பாரத மணித்திருநாட்டின் தேசிய கீதத்தில் த்ராவிட என்றால், பஞ்ச திராவிட தேசங்களைப்
பாடினார்.

ஆனால், அதற்கெல்லாம் மூலமாக, திராவிட வித்யா பூஷணத்தை (உவேசா) கண்டு
பாடிய பாட்டில், திராவிட என்றால் தமிழ் என்ற பொருளில் பாடினார். அதனால்,
த்ராவிட என்ற சொல் ஆழமிக்கது. அதையே, கால்டுவெல் தேர்ந்தார். தமிழ்த் தாய் வாழ்த்திலும்
இடம்பெற்றது அதனால் தான். இதனைச் சுந்தரம்பிள்ளையின் பாடல் முழுக்கப்
படித்து உள்வாங்கினால் அறிய முடியும்.
ரவீந்திர நாத தாகூரின் பாடல், தமிழாக்கம் த. நா. சேனாபதி.
(இதில் தெளிவாக, திராவிட தேசம் எனத் தமிழ் நாட்டைச் சொல்கிறார் தாகூர்)
2016-ம் வருஷத்தில் இதனையெல்லாம் விளக்கிய இழை:

“ஆதி(முந்தைய) யுகத்து இருளில் பனையோலைச் சுவடிகளில்

இருந்தது திராவிட நாட்டின் புராதன (பழைய) கீர்த்தி -

அந்தப் பெருநிதி, பேராசானே

உன்னால் அன்றோ வெளிப்பட்டது?

அந்தக் காலத்து அகஸ்தியனைப் போல நீயன்றோ வந்து

உன் அன்னையினைச் சிம்மாசனத்தில் பெரு மதிப்புடன் வீற்றிருக்க வைத்தாய்?

அம்மட்டோ ஐம்பெருங் காப்பியங்களுள்

சிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை முதலானவற்றை (ஆய்ந்து பதிப்பித்து)

அந்த அன்னையின் இணையடியில்

சமர்ப்பித்தவன் நீ அன்றோ?

அவற்றுடன் சங்க இலக்கியத்தையும்

நிலவில் மலர்ந்த முல்லை என

ஒளிர வைத்தவனும் நீஅன்றோ? உன்னை வணங்கு கிறேன்.”

(தமிழாக்கம் செய்தவர், த.நா.சேனாபதி – மஞ்சரி முன்னாள் ஆசிரியர்)

seshadri sridharan

unread,
Apr 7, 2022, 12:07:43 AM4/7/22
to வல்லமை
On Wed, 6 Apr 2022 at 15:35, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Wed, Apr 6, 2022 at 4:32 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///மொழியினால் அவர்கள் அம்மொழியினர். ஆனால், ஒரு நூற்றாண்டு+ வாழ்ந்தால் தமிழ்நாட்டவர் ஆகிவிடுகின்றனர்.///

அப்போ தாய்மொழி என்பதன் பொருள் என்ன?
சக 

பாரத பாஷைகளிலே, தாய்மொழி என்ற சொல்லே முன்பு கிடையாது. Mother Tongue என்ற பதத்தை
20-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்தனர் இந்தியர்கள்.
மாத்ருபாஷா என்றும், தாய்மொழி என்றும் புதிய நியோலாஜிஸம்ஸ் உருவாக்கப்பட்டன.

ஐரோப்பா பொருளாதாரம், கலாச்சாரம் சேர்ந்து வளர்ந்தன. அடிமைப்படவில்லை.
அதனால், குட்டன்பர்க் அச்சியந்திரம் (ultimate origin is China, movable type. LalitavistAra Suutra in British Museum)
வந்தபின் அந்தந்த பாஷைகளில் மொழிபெயர்த்து நாட்டு எல்லைகள் அமைந்தன: பிரான்ஸ், ஸ்பெயின்,
இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, ... என. ஆனால், இந்தியாவில் அமைய 700+ ஆண்டு அடிமைத்தனம்
விடவில்லை. பெரிதாக, உர்து, தெலுங்கு, கன்னடம், ... தெரியாத அம்மொழி தாய்மொழி ஆக
அமைந்த தமிழ்நாட்டவர் அனேகம் பேர் இருக்கின்றனர். அவர்கள் தாய்மொழி தமிழ் ஆகிவிட்டது,
ஆகிவருகிறது. அமெரிக்காவிலும் அவ்வாறே: ஐரோப்பிய பல பாஷையினரும், கைவிட்டு
ஆங்கிலத்தைத் தாய்மொழி ஆக்கியுள்ளனர்.

அமெரிக்கவை ஒப்பிட வேண்டாம். அது ஒரு கதம்ப சோறு. 

இங்கே தெலுங்கர் தெலுங்கு சாதியில் தான் மணம்  முடிக்கின்றனர். கன்னடர் கன்னட சாதியில் தான் மணம் முடிக்கின்றனர். எனவே ஒரு தெலுங்கர் பிள்ளைப் பருவம் முதல் தெலுங்கே அறியாமல் வளர்ந்தாலும் மணம் முடிக்கும் போது ஏற்படும் வாழ்க்கைத் துணையால் மீண்டும் அங்கே தெலுங்கு துளிர்விடுகிறது. எனது நண்பர் ஒருவர் நாயுடு சாதியர்.அவருக்கு நாய்னா என்பதற்கு மேல் தெலுங்கில் எதுவும் தெரியாது, இவரது பிள்ளைகளும் அவரைப் போலவே வளர்ந்தரனர்.   மூத்த மகனுக்கு தன்  சாதியில் மணம் முடித்தார். மருமகள் குடும்பம் தீவிர தெலுங்கு குடும்பம். விளைவு ஒரே ஆண்டில் தெலுங்கே அறியாத அவர் வீட்டில் அனைவரும் தெலுங்கு பேசத் தொடங்கிவிட்டனர். 50 ஆண்டுகளாக தெலுங்கே தெரியாதவர் இப்போது தெலுங்கில் பேசுகிறார். இதனால் தான் சொல்லுகிறேன் தெலுங்கர் என்றும் தெலுங்கரே அவர் ஒருபோதும் தமிழர் ஆகவே ஆகார். 

நேற்று ஒரு மராத்திய திருமணம் கண்ணுற்றேன். மணமகன் குதிரை மீது ஏறி கோவிலுக்கு வந்தான் அங்கிருந்து மண்டபம் சென்றான்.  இது போன்ற சடங்குகள் 300 ஆண்டுகள் தமிழகத்தில் வாழும் மராத்தியரை தமிழர் ஆக்காது. எனவே கிறுக்குத்தனமாக யார் யாரையோ தமிழர் என்று கூறாமல் பொய்மையை உடைப்பதே தமிழர்க்கு அறிவுடைமை ஆகும். தமிழநாட்டவர் என்பது வேறு தமிழர் என்பது வேறு இரண்டையும் போட்டு குழப்பவேண்டாம். மதுரை ஆதீனத்தின் நேர்காணலை கடந்த வரம் இங்கே இட்டேன்.  அவர் தமிழர் யார் என்பதை மிக தெளிவாக உரைக்கிறார்.

N. Ganesan

unread,
Apr 7, 2022, 5:59:19 AM4/7/22
to vallamai
This has nothing to do with Dravida in Sanskrit formed from Tamizh, Dravida having two meanings, one for the land south of Vindhyas, a dividing boundary
between Gauda Desha vs. Dravida Desha. Archaeology and kinship (called Dravidian Kinship in Anthropology) shows this. Gujarat-Sind, Maharashtra, Andhra, Karnataka, Tamizhakam. There are several instances where Dravida stands for Tamil. U. V. Saminthaiyar is Dravida Vidya Bhushanam. In  historical manuscripts, Saundara Pandyan has been called Dravida desha king. Satyavrata, a Dravida king of Malaya, was born in Malaya/Pothikai Hill, and connected in Macha Avataram.

R. Tagore uses Dravida in both meanings in his poems (1) Dravida = Tamizh in his poem on UVS (2) Dravida as South India in National Anthem of India.
Same thing can be understood in P. Sundaranar's Tamizh Thaay Vaazhththu where Dravida stands both Tamil and Tamil & allied lands.

N. Ganesan

On Wed, Apr 6, 2022 at 11:07 PM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

அமெரிக்கவை ஒப்பிட வேண்டாம். அது ஒரு கதம்ப சோறு. 

இங்கே தெலுங்கர் தெலுங்கு சாதியில் தான் மணம்  முடிக்கின்றனர். கன்னடர் கன்னட சாதியில் தான் மணம் முடிக்கின்றனர். எனவே ஒரு தெலுங்கர் பிள்ளைப் பருவம் முதல் தெலுங்கே அறியாமல் வளர்ந்தாலும் மணம் முடிக்கும் போது ஏற்படும் வாழ்க்கைத் துணையால் மீண்டும் அங்கே தெலுங்கு துளிர்விடுகிறது. எனது நண்பர் ஒருவர் நாயுடு சாதியர்.அவருக்கு நாய்னா என்பதற்கு மேல் தெலுங்கில் எதுவும் தெரியாது, இவரது பிள்ளைகளும் அவரைப் போலவே வளர்ந்தரனர்.   மூத்த மகனுக்கு தன்  சாதியில் மணம் முடித்தார். மருமகள் குடும்பம் தீவிர தெலுங்கு குடும்பம். விளைவு ஒரே ஆண்டில் தெலுங்கே அறியாத அவர் வீட்டில் அனைவரும் தெலுங்கு பேசத் தொடங்கிவிட்டனர். 50 ஆண்டுகளாக தெலுங்கே தெரியாதவர் இப்போது தெலுங்கில் பேசுகிறார். இதனால் தான் சொல்லுகிறேன் தெலுங்கர் என்றும் தெலுங்கரே அவர் ஒருபோதும் தமிழர் ஆகவே ஆகார். 

நேற்று ஒரு மராத்திய திருமணம் கண்ணுற்றேன். மணமகன் குதிரை மீது ஏறி கோவிலுக்கு வந்தான் அங்கிருந்து மண்டபம் சென்றான்.  இது போன்ற சடங்குகள் 300 ஆண்டுகள் தமிழகத்தில் வாழும் மராத்தியரை தமிழர் ஆக்காது. எனவே கிறுக்குத்தனமாக யார் யாரையோ தமிழர் என்று கூறாமல் பொய்மையை உடைப்பதே தமிழர்க்கு அறிவுடைமை ஆகும். தமிழநாட்டவர் என்பது வேறு தமிழர் என்பது வேறு இரண்டையும் போட்டு குழப்பவேண்டாம். மதுரை ஆதீனத்தின் நேர்காணலை கடந்த வரம் இங்கே இட்டேன்.  அவர் தமிழர் யார் என்பதை மிக தெளிவாக உரைக்கிறார்.

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/Cta3wIfBClI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPQ7%2BfhSGUN3U_k-Rw92jkYjXTOb2TRs-qJR3ERCZFLLFQ%40mail.gmail.com.

S. Jayabarathan

unread,
Apr 7, 2022, 10:51:16 AM4/7/22
to N. Ganesan, vallamai, K R A Narasiah
நாசா கணேசன்,

அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சி செய்யும் நா. கணேசன் ஒரு திராவிடர்.  அவர் திராவிட நாட்டில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தவர்.  இப்படி உங்கள்  பயாகிரஃபி  எழுதப்படும். 

நீங்கள் இப்படி எழுதுவீரா ???

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று உமிழ்ந்த பெரியார் தன்னைத் திராவிடன் என்றோ, பேரறிஞர் அண்ணா தன்னை த் திராவிடன் என்றோ, கருணாநிதி தன்னைத் திராவிடன் என்றோ
எங்காவது பேசியோ, எழுதியோ இருக்கிறாரா ???

N. Ganesan

unread,
Apr 7, 2022, 10:52:41 AM4/7/22
to S. Jayabarathan, vallamai

N. Ganesan

unread,
Apr 7, 2022, 10:57:43 AM4/7/22
to S. Jayabarathan, vallamai, K R A Narasiah
On Thu, Apr 7, 2022 at 9:51 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
நாசா கணேசன்,

அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சி செய்யும் நா. கணேசன் ஒரு திராவிடர்.  அவர் திராவிட நாட்டில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தவர்.  இப்படி உங்கள்  பயாகிரஃபி  எழுதப்படும். 

நீங்கள் இப்படி எழுதுவீரா ???

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று உமிழ்ந்த பெரியார் தன்னைத் திராவிடன் என்றோ, பேரறிஞர் அண்ணா தன்னை த் திராவிடன் என்றோ, கருணாநிதி தன்னைத் திராவிடன் என்றோ
எங்காவது பேசியோ, எழுதியோ இருக்கிறாரா ???

நீங்களோ பெரிய விஞ்ஞானி.

என் இந்த இழையில் திராவிட என்ற சொல்
ஏன் பெ. சுந்தரனார் பயன்படுத்தினார். தாகூர் இருபொருளில்
தேசிய கீதத்திலும், உவேசா வாழ்த்திலும் பயன்படுத்தினார்,
உவேசா காசி பல்கலை நிறுவியவர் திராவிட வித்யா பூஷணம் என ஏன் அழைத்தார் என எழுதியுள்ளேன்.

மற்றபடி திராவிட என்ற சொல் ஆராய்ச்சி ஏதாவது இருந்தால் ஒரு தனி இழையில்
எழுதுக. நேரம் கிடைக்கும் போது படிப்பேன்.

நா. கணேசன்

S. Jayabarathan

unread,
Apr 7, 2022, 12:18:18 PM4/7/22
to N. Ganesan, vallamai, K R A Narasiah, tamilmantram, Anna Kannan, anne vaigai, Asan Buhari, nandhitha kaapiyan, C.R. Selvakumar, veeramani k
இந்திய விடுதலை வரைபடத்தில் திராவிட நாடு இல்லை.  அரசியல்
சட்டத்தில் திராவிடம், திராவிடர், திராவிட நாடு என்னும் சொற்கள் இல்லை.  பிரிட்டிஷ் இந்தியாவில் எழுதப்பட்ட தாகூர் தேசீயப்
பாடலும்,  சுந்தரனார் கவிதை ..... << தெக்கணமும்....அதிற் சிறந்த 
திரவிட நற்றிரு நாடும்....>> என்னும் வரி << செந்தமிழ் நற்றிரு நாடும்>> எனத் திருத்தப்பட வேண்டும்.  

இந்த விளக்கம் என் ஆராய்ச்சி முடிபு.

தினம் நாட்டுக் கீதம் பாடும் லட்சக் கணக்கான கல்விக்கூட மாணவர் திராவிட நாடு பெயர்க் குழப்பம் அடைவர்.

N. Ganesan

unread,
Apr 7, 2022, 12:25:41 PM4/7/22
to S. Jayabarathan, vallamai, K R A Narasiah, anne vaigai, Asan Buhari, nandhitha kaapiyan, veeramani k
On Thu, Apr 7, 2022 at 11:18 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
>
> இந்திய விடுதலை வரைபடத்தில் திராவிட நாடு இல்லை.  அரசியல்
> சட்டத்தில் திராவிடம், திராவிடர், திராவிட நாடு என்னும் சொற்கள் இல்லை.  பிரிட்டிஷ் இந்தியாவில் எழுதப்பட்ட தாகூர் தேசீயப்
> பாடலும்,  சுந்தரனார் கவிதை ..... << தெக்கணமும்....அதிற் சிறந்த
> திரவிட நற்றிரு நாடும்....>> என்னும் வரி << செந்தமிழ் நற்றிரு நாடும்>> எனத் திருத்தப்பட வேண்டும்.  
>
> இந்த விளக்கம் என் ஆராய்ச்சி முடிபு.
>
> தினம் நாட்டுக் கீதம் பாடும் லட்சக் கணக்கான கல்விக்கூட மாணவர் திராவிட நாடு பெயர்க் குழப்பம் அடைவர்.
>

எந்தக் குழப்பமும், இந்திய தேசிய கீதம், தமிழ்த் தாய் வாழ்த்து (State Anthem of Tamil Nadu)
இதுவரை இல்லை. இரண்டு தேசியப் பாடல்களும் சிறப்பான பொருள்பொதிந்தவை.
நீண்டகாலமாக, பல தலைமுறை மாணவர்கள் கேட்டு வருபவை.

தமிழ்த் தாய் வாழ்த்தைத் தந்தவர் | மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை | பேரா. கு. ஞானசம்பந்தன்
https://www.youtube.com/watch?v=dVz5fGm0ozw

சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து: மாநிலப் பாடல் (State Anthem of TN) ஆன வரலாறு,
https://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.html
இதெல்லாம் இந்திய வரலாறு, இந்திய மொழியியல் வரலாறு தொடர்பானவை.

N. Ganesan

N. Ganesan

unread,
Apr 7, 2022, 12:30:01 PM4/7/22
to S. Jayabarathan, vallamai, K R A Narasiah, anne vaigai, nandhitha kaapiyan, veeramani k

On Thu, Apr 7, 2022 at 11:18 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
>
> இந்திய விடுதலை வரைபடத்தில் திராவிட நாடு இல்லை.  அரசியல்
> சட்டத்தில் திராவிடம், திராவிடர், திராவிட நாடு என்னும் சொற்கள் இல்லை.  பிரிட்டிஷ் இந்தியாவில் எழுதப்பட்ட தாகூர் தேசீயப்
> பாடலும்,  சுந்தரனார் கவிதை ..... << தெக்கணமும்....அதிற் சிறந்த
> திரவிட நற்றிரு நாடும்....>> என்னும் வரி << செந்தமிழ் நற்றிரு நாடும்>> எனத் திருத்தப்பட வேண்டும்.

Nobody is asking this with the elected Government.

>
> இந்த விளக்கம் என் ஆராய்ச்சி முடிபு.
>
> தினம் நாட்டுக் கீதம் பாடும் லட்சக் கணக்கான கல்விக்கூட மாணவர் திராவிட நாடு பெயர்க் குழப்பம் அடைவர்.
>

Not true.

I can assure you that State Anthem of Tamil Nadu will remain in the form it exists for 50+ years.

சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து: மாநிலப் பாடல் (State Anthem of TN) ஆன வரலாறு,
https://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.html

kanmani tamil

unread,
Apr 7, 2022, 11:58:58 PM4/7/22
to vallamai
///பிரிட்டிஷ் இந்தியாவில் எழுதப்பட்ட தாகூர் தேசீயப்
பாடலும்,  சுந்தரனார் கவிதை ..... << தெக்கணமும்....அதிற் சிறந்த 
திரவிட நற்றிரு நாடும்....>> என்னும் வரி << செந்தமிழ் நற்றிரு நாடும்>> எனத் திருத்தப்பட வேண்டும்.  

இந்த விளக்கம் என் ஆராய்ச்சி முடிபு./// ஜெயபாரதன் ஐயா எழுதியது
தாகூரின் படைப்பில் கைவைக்கும் உரிமை யாருக்கு ஐயா இருக்கிறது?!!! அது பாரதத்தின் சொத்து அல்லவா?!. 

சுந்தரம்பிள்ளையின் படைப்பு தமிழகச் சொத்து. 

அதனால் நீங்கள் புதிதாக நாட்டுப்பண்ணும் தமிழ்த்தாய் வாழ்த்தும் எழுதுங்கள். எதிர்கால மக்கள் குழப்பமின்றிப் பாடித் திளைப்பர். 

சக 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 8, 2022, 7:45:05 AM4/8/22
to vallamai, Karanthai Jayakumar

இரு குறிப்புகள்:
-----------------

(1) கடவுள் வாழ்த்து எனப்படுவது இறைவணக்கம். தமிழில் எத்தனையோ கடவுள் வாழ்த்து உண்டு. ஆனால், தமிழர்கள் கூடும் சங்கங்கள் விழாக்களில், அரசாங்க விழாக்களில் பாடப்படும் கடவுள் வாழ்த்து, பெ. சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்தான். இதன் வரலாற்றை அழகாகத் தமிழ்ப் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் சொல்லியுள்ளார்.

கடவுள் எனத் தமிழ்த்தாய் வாழ்த்திலேயே பெ. சுந்தரம்பிள்ளை கூறியிருப்பதால், அப்பெயர் அமைந்துவிட்டது:
சுந்தரம் பிள்ளை தமிழ்த் தாயைக் கடவுள் என வணங்கும் அடிகள்:
    அடியேன் கடையேன் அறியாச் சிறியோன்
    கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
   ஆயினும் *நீயே தாயெனும் தன்மையின்*
   மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி
   உழைத்தலே தகுதியென் றிழைவிந் நாடகம்
   வெள்ளிய தெளினும் விளங்குறின் களைக்காற்
   ஒள்ளிய சிறுவிர லணியாக்
   கொள்மதி யன்பெ குறியெனக் குறித்தே

(2) திராவிட- என்ற சொல் வியாபகமான சம்ஸ்கிருத வார்த்தை. தமிழ் என்ற சொல்லினின்றும் பிறந்த சொல். கமுகம் > க்ரமுக, பவழம் > ப்ரவாளம், ... என்பது போல, தமிழ் > த்ரமிள/த்ரமிட/த்ராவிட ஆனது. த்ரமிட சங்கத்தை வாணர்கள் நாட்டில் வாழ்ந்த வச்சணந்தி 5-ம் நூற்றாண்டிலே தொடங்கினார். வாணநாடு = வாணாடு (baaNa naaTu), இவரைப் பற்றிய குறிப்பு நமக்கு பிராமிக் கல்வெட்டிலேயே வந்துவிடுகிறது. பாணாடு/வாணாடு - பாடலிபுத்திரம் எனப்படும் திருப்பாதிரிப்புலியூர் உள்ள நாடு ஆகும். அங்கே லோக விபாகம் என்ற கணித சாஸ்திர நூல் கிடைத்துள்ளது. இது சமணர்கள் இயற்றியது. எனவே, த்ரவிட/த்ரமிட என்ற சொல்லை தமிழ்ச் சங்கம் என்பதற்கு முதலில் பயன்படுத்தியது வாண ராஷ்ட்ரம் ஆகிய இன்றைய கடலூர்ப் பகுதி எனலாம்.  வாணர்கள் வைத்த பெருநிதியம் புராணங்களில் கூடப் புகழ்மிக்கது. மகதம், விந்தியம், தெக்காணப் பகுதிகளில் இருந்தவர்கள் இவர்கள். பின்னர், பாடலிபுத்திரம் (தமிழகம்) வந்தனர். சோழர்களுடன் சேர்ந்து பாண்டியர்கள் ஆட்சியை முடித்தனர். பாண்டியர்க்குப் பின்னர் பல நூற்றாண்டுகள் பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் இந்த வாணர்கள். அக் காலத்தில், கொங்குநாட்டில் மகத மண்டலம் ஆறகழூர் இவர்கள் தலைநகர். காமநாதீசுவர சுவாமி இவர்கள் குலதெய்வம். ஆறை மகதேசன் எனப் புகழ்மிக்க பாடல்கள் உண்டு. வாணர்களின் முன்னோன் எலியாக இருந்தான். அணையும் விளக்கைச் சிவ சந்நிதியிலே தெரியாமலே தூண்டியதால், மாவலிச் சக்கரவர்த்தியாய்ப் பிறக்கும் பேறுபெற்றான். அப்பர்: நிகழ்ந்த இடம் மறைக்காடு. மஹாபலி சக்கரவர்த்தி மக்கள் வாணர்கள் எனக் கல்வெட்டுகளிலே, நான்கு திராவிட பாஷைகளின் மாகாணங்களிலும் கல்வெட்டுக்களில் இந்த வாணர்கள் பொறித்துப் பெருமை கொண்டனர். வாணாசுரன், பாணாசுரன் புராணம் செம்மொழிகள் ஸம்ஸ்கிருதம், தமிழ் இரு மொழிகளிலும் பரக்கக் காணலாம். https://groups.google.com/g/vallamai/c/fYy2fIUIT9w/

பின்னர், தமிழுடன் ஜெனட்டிக்ஸ் உறவுடைய - அதாவது, ஒரே மொழிக்குடும்பம் - மொழிகள் திராவிட மொழிகள் எனப்படுகின்றன. மொழிக் குடும்பங்கள் பற்றிய ஆய்வுகளில், திராவிட மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பு புதிய ஒளியை உலகெங்கும் பாய்ச்சத் தொடங்கிற்று. உலக மொழிகள் யாவற்றையும் எந்த மொழிக்குடும்பம் என்றறிய மொழியியல் நிபுணர்கள் 200 ஆண்டுகளாக ஆராய்ந்து நூல்கள் எழுதிவருகின்றனர். எல்லிஸ், கால்ட்வெல் போன்ற மொழியியல் நிபுணர்கள் அமைத்த திராவிடக் குடும்பக் கோட்பாடு இந்தியாவின் தொன்மையான வரலாற்றை - உ-ம்: சிந்துவெளி நாகரிகம் - ஆராய என் போன்ற மாணவர்களுக்கு உறுதுணை. நேற்று தான், வரும் மே மாதம் தமிழ்நாடு அறக்கட்டளை அமெரிக்காவில் நடத்தும் விழாவில், என் ஆய்வுகளைப் பாராட்டி விருது வழங்கிவதாகக் கூறினர். அவர்களுக்கு என் நன்றி. என் ஆய்வுக் கட்டுரைகளில், திராவிட மொழிக் குடும்பம் பற்றிய ஆய்வு நூல்களைப் பயன்படுத்தியிருக்கிறேன்.  இந்தியாவின் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து போன்ற அதிகாரபூர்வமான நாட்டுப்பண்களில் திராவிட என்ற உயிர்ப்புடைய சொல் உள்ளது. அவை பொருள் பொதிந்தவை. சுவாமி விவேகானந்தருடன் பேசும்போது, பெ. சுந்தரனார் எப்படி த்ராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தினார் எனப் பார்ப்போம். இச் சம்பவத்தால் ஏன் திரவிட நல் திருநாடு எனத் தன் தமிழ்த்தாய் வாழ்த்திலே பயன்படுத்துகிறார் என்பது வெள்ளிடைமலையாய் விளங்கும்.

“வீரத்துறவி  விவேகானந்தர் 1892 இல் திருவனந்தபுரம் வந்திருந்தபோது, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளைக்கு, விவேகானந்தரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திருவனந்தபுரத்தில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த விவேகானந்தருடன், சுந்தரம் பிள்ளை, மதப் பற்று, இன உணர்வு, தத்துவம் பற்றி வாதப் பிரதிவாதம் புரிந்துள்ளார். உண்மையைத் தேடும் ஞானியல்லவா சுந்தரம் பிள்ளை.

சுவாமி விவேகானந்தர்
     திருவனந்தபுரத்தில் விவேகாநனந்தர் தங்கியிருந்த நாட்களில் ஒருநாள், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் விருந்தினராக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார்.

    விருந்திற்குப் பிறகு சுவாமி விவேகானந்தரும், சுந்தரம் பிள்ளை அவர்களும் மகிழ்வோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விவேகானந்தர் சுந்தரம் பிள்ளையைப் பார்த்து, தங்கள் கோத்திரம் என்ன? என்று கேட்டார். சுந்தரம் பிள்ளை ஒரு நிமிடம் மௌனமானார். பின் நிகழ்ந்தவற்றைத் தன் குறிப்புப் புத்தகத்தில் சுந்தரம் பிள்ளை அவர்களே எழுதியுள்ளார். வாருங்கள் அப்பக்கத்தைப் புரட்டிப் பார்ப்போம்.

    உவப்போடு என்னுடன் பேசி மகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர் தங்கள் கோத்திரம் என்ன என்று வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில், வினாவினைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில், எனக்கும் கோத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான், என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்.

பார்த்தீர்களா, இவர்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.” (நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்த்தாய் வாழ்த்து வரலாறு).

Virus-free. www.avg.com

kanmani tamil

unread,
Apr 8, 2022, 8:12:16 AM4/8/22
to vallamai
விவேகானந்தர் இப்படி ஒரு கேள்வி கேட்டார் என்பது தான் இங்கே விசேடம். 
சக 

S. Jayabarathan

unread,
Apr 8, 2022, 9:01:35 AM4/8/22
to vallamai, tamilmantram, N. Ganesan, Anna Kannan, C.R. Selvakumar, Asan Buhari, vanna...@gmail.com, vaiyavan mspm
இந்தியர் அடையாளப் பாஸ்போர்ட்டிலும், அரசாட்சி/ தமிழகத் தகவல் போக்கு வரத்திலும் கையாளும் << தமிழ்நாடு, தமிழர் >> என்பவை எல்லையுள்ள தளத்தில் வாழும்  மக்களைக் குறிப்பிடும். 

திராவிடர், திராவிட நாடு பழக்கத்தில், வழக்கத்தில் இல்லாத சொற்கள்.

திராவிடர், திராவிட நாடு இந்தியர் அடையாளப் பாஸ்போர்ட்டில் / தமிழக அரசியலில் இல்லாத அடையாளச் சொற்கள்.

சி. ஜெயபாரதன் 

S. Jayabarathan

unread,
Apr 8, 2022, 9:05:38 AM4/8/22
to vallamai, N. Ganesan, Karanthai Jayakumar, kanmani tamil
சுந்தரனார் பற்றி இங்கு தர்க்கமில்லை.  திசை திருப்பாதீர்.

சி.ஜெ.

N. Ganesan

unread,
Apr 8, 2022, 9:14:37 AM4/8/22
to S. Jayabarathan, vallamai, Karanthai Jayakumar, kanmani tamil
On Fri, Apr 8, 2022 at 8:05 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
சுந்தரனார் பற்றி இங்கு தர்க்கமில்லை.  திசை திருப்பாதீர்.

திசை திருப்புவது நீங்கள். தாகூர், சுந்தரனார் சரியாகப் பொருள் அறிந்து பாடியுள்ளனர்.

Let me assure you that Dravida will be used as Tagore and Sundaram Pillai
used in their songs which are the Official National and State Anthems of India and Tamil Nadu
as they have been used for several decades now.

N. Ganesan

N. Ganesan

unread,
May 27, 2022, 8:10:47 AM5/27/22
to vallamai, housto...@googlegroups.com
சென்னை வந்த பாரத பிரதமர் நரேந்திர மோதி. தமிழக முதல்வர் ஸ்டாலின் இருவரும் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, அரசாங்க இசைக்கல்லூரி மாணவியர் பாடினர். கண்டு மகிழ்க, https://youtu.be/ht90ER9hSLA

தமிழ்த் தாய் வாழ்த்தைத் தந்தவர் | மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை | பேரா. கு. ஞானசம்பந்தன்
https://www.youtube.com/watch?v=dVz5fGm0ozw

சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து: மாநிலப் பாடல் (State Anthem of TN) ஆன வரலாறு,
https://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.html
இதெல்லாம் இந்திய வரலாறு, இந்திய மொழியியல் வரலாறு தொடர்பானவை.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages