--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe%3D8mUDPF702CrfsjfsZ_3XCLqFQMwk3cCRzo5Kfdd-Vg%40mail.gmail.com.
யூடியூபில் சுந்தரனார் தமிழைத் தாயாகச் சொல்லவில்லை. <<எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே>> தமிழைத் தெய்வப் பெண்ணாகப் போற்றுகிறார். கேரளாவில்பிறந்து வளர்ந்த சுந்தரனார் கவின் மலையாளம், திரவிட நற்றிரு நாட்டைப் பாராட்டுகிறார்.

திராவிட நாடு பெயர் வேண்டும், திராவிட கழகத்தார் தாய்மொழி தெலுங்கு, கன்னடம், அல்லது மலையாளம் ஆக இருக்கும்.வாய்மொழி தமிழாக இருக்கும். அதாவது வீட்டு மொழி தெலுங்கு, கன்னடம், மலையாளம். நாட்டு மொழி தமிழ். அவர் எல்லாம் திராவிடரா ??? தமிழரா ??? நான் தமிழர் என்று கருதுகிறேன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPRTn2591k0eq7krwExWALN%2BOMV8fs6pZjVV6%2BXz%2BNh_Rg%40mail.gmail.com.
///அரசன் அறிவு வலிமை இல்லாமல் மெல்லியனாகி, வரிசைச்சிறப்பு அறியாத தன் சுற்றத்தாரொடு இரக்கம் இல்லாமல் வரிப்பிண்டத்தை விரும்பி வாங்கினால், யானை தானே புகுந்து உண்ணும் நிலம் போல அரசனும் துய்க்காமல் அவன் நாடும் கெட்டொழியும். இதை உணர்ந்து செயல்படுவாயாக./// சேஷாத்ரி ஐயா எழுதியது.உண்மை தான்சக
தமிழகக் கடவுள் வாழ்த்தில் ஏன் திரவிட நற்றிருநாடு வருகிறது ???அண்ணா தமிழ்நாடு என்று பெயர் மாற்ற, பாட்டைத் திருத்திய கருணாநிதி திராவிட நாடு பெயரை ஏன் வைத்துக் கொண்டார் ???திராவிட நாட்டை நாட்டுப் பாடலாய் பாடினால். தமிழ்நாட்டுக்கு 25% மதிப்புதான் கிடைக்கும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/7c35d810-6eba-4838-b264-368da8d150aen%40googlegroups.com.
///மொழியினால் அவர்கள் அம்மொழியினர். ஆனால், ஒரு நூற்றாண்டு+ வாழ்ந்தால் தமிழ்நாட்டவர் ஆகிவிடுகின்றனர்.///அப்போ தாய்மொழி என்பதன் பொருள் என்ன?சக
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcteUXnVOSvGR0RUpkqxRz0JA2THPsfYMoopuPDk_CVUbQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcch5Q3SeUk9jbHG5xonQQ5qMzUATC0iacPeHBYCBb%3Dxg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/be3b0c5a-5bb1-4cf5-aa40-ac4f21b160ecn%40googlegroups.com.
////திராவிட நாடு என்றால் தமிழ் நாடு என்ற பொருளும் உண்டுஇதற்கு என்ன ஆதாரம் ??? ////
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/20b520da-dacb-40a5-912c-b92c61abc7ccn%40googlegroups.com.
புதிய ஆதாரம் தேவை. பழைய ஆதாரம் கறிக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய்.அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சி செய்யும் நா. கணேசன் ஒரு திராவிடர். அவர் திராவிட நாட்டில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தவர். இப்படி உங்கள் பயாகிரஃபி எழுதப்படும்.
| ”திராவிட வேதம் | |
ஆழ்வார்கள் ஈரத்தமிழில் பாடிய தெய்வப்பனுவல்கள்
என்பது அவர் வாக்கு. உண்மையில் பார்த்தால், திராவிட வேதங்கள் சங்க இலக்கியங்களுந்தாம். அவையின்றி நம்மாழ்வார் போல்வர் எப்படித் தமிழ் சமூஹத்திலே தோன்றமுடியும்?? |
On Wed, Apr 6, 2022 at 3:12 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:புதிய ஆதாரம் தேவை. பழைய ஆதாரம் கறிக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய்.அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சி செய்யும் நா. கணேசன் ஒரு திராவிடர். அவர் திராவிட நாட்டில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தவர். இப்படி உங்கள் பயாகிரஃபி எழுதப்படும்.
“ஆதி(முந்தைய) யுகத்து இருளில் பனையோலைச் சுவடிகளில்
இருந்தது திராவிட நாட்டின் புராதன (பழைய) கீர்த்தி -
அந்தப் பெருநிதி, பேராசானே
உன்னால் அன்றோ வெளிப்பட்டது?
அந்தக் காலத்து அகஸ்தியனைப் போல நீயன்றோ வந்து
உன் அன்னையினைச் சிம்மாசனத்தில் பெரு மதிப்புடன் வீற்றிருக்க வைத்தாய்?
அம்மட்டோ ஐம்பெருங் காப்பியங்களுள்
சிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை முதலானவற்றை (ஆய்ந்து பதிப்பித்து)
அந்த அன்னையின் இணையடியில்
சமர்ப்பித்தவன் நீ அன்றோ?
அவற்றுடன் சங்க இலக்கியத்தையும்
நிலவில் மலர்ந்த முல்லை என
ஒளிர வைத்தவனும் நீஅன்றோ? உன்னை வணங்கு கிறேன்.”
(தமிழாக்கம் செய்தவர், த.நா.சேனாபதி – மஞ்சரி முன்னாள் ஆசிரியர்)
On Wed, Apr 6, 2022 at 4:32 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:///மொழியினால் அவர்கள் அம்மொழியினர். ஆனால், ஒரு நூற்றாண்டு+ வாழ்ந்தால் தமிழ்நாட்டவர் ஆகிவிடுகின்றனர்.///அப்போ தாய்மொழி என்பதன் பொருள் என்ன?சகபாரத பாஷைகளிலே, தாய்மொழி என்ற சொல்லே முன்பு கிடையாது. Mother Tongue என்ற பதத்தை20-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்தனர் இந்தியர்கள்.மாத்ருபாஷா என்றும், தாய்மொழி என்றும் புதிய நியோலாஜிஸம்ஸ் உருவாக்கப்பட்டன.ஐரோப்பா பொருளாதாரம், கலாச்சாரம் சேர்ந்து வளர்ந்தன. அடிமைப்படவில்லை.அதனால், குட்டன்பர்க் அச்சியந்திரம் (ultimate origin is China, movable type. LalitavistAra Suutra in British Museum)வந்தபின் அந்தந்த பாஷைகளில் மொழிபெயர்த்து நாட்டு எல்லைகள் அமைந்தன: பிரான்ஸ், ஸ்பெயின்,இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, ... என. ஆனால், இந்தியாவில் அமைய 700+ ஆண்டு அடிமைத்தனம்விடவில்லை. பெரிதாக, உர்து, தெலுங்கு, கன்னடம், ... தெரியாத அம்மொழி தாய்மொழி ஆகஅமைந்த தமிழ்நாட்டவர் அனேகம் பேர் இருக்கின்றனர். அவர்கள் தாய்மொழி தமிழ் ஆகிவிட்டது,ஆகிவருகிறது. அமெரிக்காவிலும் அவ்வாறே: ஐரோப்பிய பல பாஷையினரும், கைவிட்டுஆங்கிலத்தைத் தாய்மொழி ஆக்கியுள்ளனர்.
அமெரிக்கவை ஒப்பிட வேண்டாம். அது ஒரு கதம்ப சோறு.இங்கே தெலுங்கர் தெலுங்கு சாதியில் தான் மணம் முடிக்கின்றனர். கன்னடர் கன்னட சாதியில் தான் மணம் முடிக்கின்றனர். எனவே ஒரு தெலுங்கர் பிள்ளைப் பருவம் முதல் தெலுங்கே அறியாமல் வளர்ந்தாலும் மணம் முடிக்கும் போது ஏற்படும் வாழ்க்கைத் துணையால் மீண்டும் அங்கே தெலுங்கு துளிர்விடுகிறது. எனது நண்பர் ஒருவர் நாயுடு சாதியர்.அவருக்கு நாய்னா என்பதற்கு மேல் தெலுங்கில் எதுவும் தெரியாது, இவரது பிள்ளைகளும் அவரைப் போலவே வளர்ந்தரனர். மூத்த மகனுக்கு தன் சாதியில் மணம் முடித்தார். மருமகள் குடும்பம் தீவிர தெலுங்கு குடும்பம். விளைவு ஒரே ஆண்டில் தெலுங்கே அறியாத அவர் வீட்டில் அனைவரும் தெலுங்கு பேசத் தொடங்கிவிட்டனர். 50 ஆண்டுகளாக தெலுங்கே தெரியாதவர் இப்போது தெலுங்கில் பேசுகிறார். இதனால் தான் சொல்லுகிறேன் தெலுங்கர் என்றும் தெலுங்கரே அவர் ஒருபோதும் தமிழர் ஆகவே ஆகார்.நேற்று ஒரு மராத்திய திருமணம் கண்ணுற்றேன். மணமகன் குதிரை மீது ஏறி கோவிலுக்கு வந்தான் அங்கிருந்து மண்டபம் சென்றான். இது போன்ற சடங்குகள் 300 ஆண்டுகள் தமிழகத்தில் வாழும் மராத்தியரை தமிழர் ஆக்காது. எனவே கிறுக்குத்தனமாக யார் யாரையோ தமிழர் என்று கூறாமல் பொய்மையை உடைப்பதே தமிழர்க்கு அறிவுடைமை ஆகும். தமிழநாட்டவர் என்பது வேறு தமிழர் என்பது வேறு இரண்டையும் போட்டு குழப்பவேண்டாம். மதுரை ஆதீனத்தின் நேர்காணலை கடந்த வரம் இங்கே இட்டேன். அவர் தமிழர் யார் என்பதை மிக தெளிவாக உரைக்கிறார்.
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/Cta3wIfBClI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPQ7%2BfhSGUN3U_k-Rw92jkYjXTOb2TRs-qJR3ERCZFLLFQ%40mail.gmail.com.
நாசா கணேசன்,அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சி செய்யும் நா. கணேசன் ஒரு திராவிடர். அவர் திராவிட நாட்டில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தவர். இப்படி உங்கள் பயாகிரஃபி எழுதப்படும்.நீங்கள் இப்படி எழுதுவீரா ???தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று உமிழ்ந்த பெரியார் தன்னைத் திராவிடன் என்றோ, பேரறிஞர் அண்ணா தன்னை த் திராவிடன் என்றோ, கருணாநிதி தன்னைத் திராவிடன் என்றோஎங்காவது பேசியோ, எழுதியோ இருக்கிறாரா ???
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdspMun17oXfnG26hZ2oY4ZaHhoUMtCA%2B%2B%3DT1e5EWfZdg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd3zxCnckCF44XrwK1%2B6kxe6pO_hL28OUC-uA8x%2BehNJA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvY5Q3m7_BeL1qCTTxR01raxe_k5ffcTsjwSKPJ9TzwpQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd3zxCnckCF44XrwK1%2B6kxe6pO_hL28OUC-uA8x%2BehNJA%40mail.gmail.com.
சுந்தரனார் பற்றி இங்கு தர்க்கமில்லை. திசை திருப்பாதீர்.