இனிய தந்தையர் தின(சரி) வாழ்த்து!

2 views
Skip to first unread message

Rajja Gopalan

unread,
Jun 21, 2026, 6:37:14 AM (4 days ago) Jun 21
to Santhavasanthsm சந்தவசந்தம்
*தந்தை யார்?*
🙏

தன்னுயிர் விதைத்து
தன்னலம் அவித்து
தன்மக வதனைத்
தாங்கியே வளர்த்து

மன்னுயிர்க் குதவி
மனமகழிந் தெவர்க்கும்
தன்குலம் தழைக்கும்
தர்மமும் பதித்து

என்மகன் என்மகள்
என்னரும் செல்வம்
என்றவர் மனையாள்
ஒன்றிட அணைத்து

தன்நிறை வடைவார்
தன்நலம் கருதார்
முன்னவர் அன்பில்
முகிழ்பவர் அவரே!

தந்தையே! எந்தன்
தனித்துவச் சுடரே!
சிந்தையேற் றிடும்நான்
சிரம்பணி வேனே!

மீ. ரா
21-6-2026
Sent from my iPhone

Ram Ramakrishnan

unread,
Jun 21, 2026, 8:33:05 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
அற்புதமான தந்தையர் தின வாழ்த்து.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 21, 2026, at 06:37, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:

*தந்தை யார்?*
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/EF126EFE-141E-41BA-A52D-EFFE342D0AE3%40gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages