புரட்டாசித் திங்கள்

3 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
Sep 17, 2025, 2:41:44 AM (3 days ago) Sep 17
to சந்தவசந்தம்
புரட்டாசித் திங்கள் ; புகழ்வண்ண மாயோன் 
திரட்டாசி பெய்யுமருள் சேர - இரட்டிப்பாய் 
இன்பம் தருமோர் இனியநவ ராத்திரியால்
இம்பர் மகிழ்திங்க ளே!

அரசி. பழனியப்பன்

இமயவரம்பன்

unread,
Sep 17, 2025, 4:26:47 AM (3 days ago) Sep 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
> திரட்டு ஆசி

அரிய இனிய சொல்லாட்சி! சிறப்பான வெண்பா!

> On Sep 17, 2025, at 2:41 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
>
> திரட்டாசி

Arasi Palaniappan

unread,
Sep 17, 2025, 4:40:06 AM (3 days ago) Sep 17
to சந்தவசந்தம்
மிக்க நன்றி இமய வரம்பரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/C7B083CD-D732-45DB-8F44-DD80D29489E9%40gmail.com.

Ram Ramakrishnan

unread,
Sep 17, 2025, 10:08:57 AM (2 days ago) Sep 17
to santhav...@googlegroups.com
ஒன்றோடு ஒன்று கூட்டி இரண்டாகிய புகழேந்திப் புலவரே, அருமையான படைப்பு.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 17, 2025, at 02:41, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 17, 2025, 10:21:33 AM (2 days ago) Sep 17
to சந்தவசந்தம்
தங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் எளியேனின் பணிவான வணக்கமும் நன்றியும் 🙏

Reply all
Reply to author
Forward
0 new messages