திரு. சிவசிவா அவர்கள் ‘சுந்தரர் குருபூஜை’ என்னும் இழையில் இட்ட ஈரடிவைப்புப் பாடலின் சந்தத்தில் (அப்பய்ய தீக்ஷிதரின் மார்கபந்து ஸ்தோத்திர அமைப்பில்) எழுத முயன்ற சிந்துப் பாடல்.
ஓங்கார வேல்நாமம் ஓது - திருப்பரங்குன்றம் முருகன் துதி
(சிந்துப் பாடல் - ஆனந்தக் களிப்பு)
(தானான தானான தானா - தான
.. தானான தானான தானான தானா - என்ற சந்தம்)
பல்லவி
ஓங்கார வேல்நாமம் ஓது - வேலை
.. ஓவாத ழைப்பார்க்கு றுந்துன்ப மேது
சரணம்
திண்ணாரும் ஈராறு தோளன் - தீதில்
.. தேனார்ம லர்நாறு சீரார்ந்த தாளன்
விண்ணார்ந்து யர்வெற்றி வேலன் - என்றும்
.. மீளாவி னைக்கோள றுக்கின்ற சீலன். (ஓங்கார வேல்)
கொற்றக்கொ டிக்கோழி கொண்டான் - மோது
.. கூடாரை மாய்க்கின்ற கூரார்ந்த செண்டான்
பற்றென்ற டைந்தார்க்க ளிப்பான் - கூறு
.. பத்தர்த மிழ்கேட்டி னிப்பிற்க ளிப்பான். (ஓங்கார வேல்)
காரார்கு ழல்வள்ளி காந்தன் - போற்று
.. கண்ணார்நு தல்மாது தெய்வானை வேந்தன்
ஏரார்ம யில்மேவும் ஏகன் - பொங்கும்
.. இன்பார்ப ரங்குன்ற மர்ஞான யோகன்! (ஓங்கார வேல்)
குறிப்பு:
“தேனார்ம லர்நாறு” , “விண்ணார்ந்து யர்வெற்றி” போன்ற இடங்களில் வரும் ரகர ஒற்றை அடுத்தும் விட்டிசைக்குமாறு (நிறுத்திப் பாடுமாறு) வேண்டுகிறேன்.
பதம் பிரித்து:
பல்லவி
ஓங்கார வேல் நாமம் ஓது - வேலை
ஓவாது அழைப்பார்க்கு உறும் துன்பம் ஏது
சரணம்
திண் ஆரும் ஈராறு தோளன் - தீதில்
தேன் ஆர் மலர் நாறு சீர் ஆர்ந்த தாளன்
விண் ஆர்ந்து உயர் வெற்றி வேலன் - என்றும்
மீளா வினைக் கோள் அறுக்கின்ற சீலன். (ஓங்கார வேல்)
கொற்றக் கொடிக் கோழி கொண்டான் - மோது
கூடாரை மாய்க்கின்ற கூர் ஆர்ந்த செண்டான்
பற்று என்று அடைந்தார்க்கு அளிப்பான் - கூறு
பத்தர் தமிழ் கேட்டு இனிப்பில் களிப்பான்.(ஓங்கார வேல்)
காரார் குழல் வள்ளி காந்தன் - போற்று
கண் ஆர் நுதல் மாது தெய்வானை வேந்தன்
ஏரார் மயில் மேவும் ஏகன் - பொங்கும்
இன்பு ஆர் பரங்குன்று அமர் ஞான யோகன்! (ஓங்கார வேல்)
பொருள்:
ஓவாது = இடைவிடாமல்
திண் ஆரும் = வலிமை வாய்ந்த
தாளன் = திருவடிகளை உடையவன்
விண் ஆர்ந்து உயர் = வானம் வரை உயர்ந்த
வினைக்கோள் = வினையின் பிடி
கூடாரை = பகைவரை
செண்டான் = செண்டாயுதத்தை ஏந்தியவன்
வேந்தன் = நாயகன்
அளிப்பான் = அருள்வான்
கூறு = புகழ் கூறும்
கண் ஆர் = அழகிய
- இமயவரம்பன்
On Aug 8, 2025, at 07:44, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/105FB6F9-0C9A-4377-997A-AEAAC1EE1374%40gmail.com.
On Aug 8, 2025, at 08:36, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மிக அருமையான ஆனந்தக் களிப்பு.
On Aug 8, 2025, at 8:12 AM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
மிகச் சிறப்பான சிந்துப் பாடல்—தில்லைவேந்தன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hitDFk2R5xiqo_-2NQx0Ho6SfP-DeTWXUON%2Bciu5GNu%2BQ%40mail.gmail.com.
On Aug 8, 2025, at 8:36 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மிக அருமையான ஆனந்தக் களிப்பு.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/9B9CD5F4-98D1-414F-97CE-562ECD17A8DA%40gmail.com.
திரு. சிவசிவா அவர்கள் ‘சுந்தரர் குருபூஜை’ என்னும் இழையில் இட்ட ஈரடிவைப்புப் பாடலின் சந்தத்தில் (அப்பய்ய தீக்ஷிதரின் மார்கபந்து ஸ்தோத்திர அமைப்பில்) எழுத முயன்ற சிந்துப் பாடல்.
ஓங்கார வேல்நாமம் ஓது - திருப்பரங்குன்றம் முருகன் துதி
(சிந்துப் பாடல் - ஆனந்தக் களிப்பு)
(தானான தானான தானா - தான
.. தானான தானான தானான தானா - என்ற சந்தம்)
பல்லவி
ஓங்கார வேல்நாமம் ஓது - வேலை
.. ஓவாத ழைப்பார்க்கு றுந்துன்ப மேது
சரணம்
திண்ணாரும் ஈராறு தோளன் - தீதில்
.. தேனார்ம லர்நாறு சீரார்ந்த தாளன்
விண்ணார்ந்து யர்வெற்றி வேலன் - என்றும்
.. மீளாவி னைக்கோள றுக்கின்ற சீலன். (ஓங்கார வேல்)
கொற்றக்கொ டிக்கோழி கொண்டான் - மோது
.. கூடாரை மாய்க்கின்ற கூரார்ந்த செண்டான்
பற்றென்ற டைந்தார்க்க ளிப்பான் - கூறு
.. பத்தர்த மிழ்கேட்டி னிப்பிற்க ளிப்பான். (ஓங்கார வேல்)
காரார்கு ழல்வள்ளி காந்தன் - போற்று
.. கண்ணார்நு தல்மாது தெய்வானை வேந்தன்
ஏரார்ம யில்மேவும் ஏகன் - பொங்கும்
.. இன்பார்ப ரங்குன்ற மர்ஞான யோகன்! (ஓங்கார வேல்)
ஏரார் மயில் மேவும் ஏகன் - பொங்கும்
இன்பு ஆர் பரங்குன்று அமர் ஞான யோகன்! (ஓங்கார வேல்)
கொற்றக்கொ டிக்கோழி கொண்டான் - மோது
.. கூடாரை மாய்க்கின்ற போரார்ந்த செண்டான்
காரார் குழல் வள்ளி காந்தன் - கெண்டை
காட்டுங் கவின்கண்ணி தெய்வானை வேந்தன்
(கெண்டை காட்டும் = கெண்டை மீன் போன்று தோன்றும்; )
On Aug 8, 2025, at 1:13 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E04E1398-6610-43F6-9921-96E96D1D8A26%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/105FB6F9-0C9A-4377-997A-AEAAC1EE1374%40gmail.com.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMOoxsDb-6y7mBgrMXhpMMnf1A104YS929TAvt%3D-E3dtw%40mail.gmail.com.
![]() | |
![]() | |
On Aug 10, 2025, at 3:15 PM, இமயவரம்பன் <AnandBl...@gmail.com> wrote:
சிவபெருமானும் மேருவின் மீது செண்டு எறிந்ததாகத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
1112அண்டர் அஞ்ச அமர் உழந்த அமரர் கோனை அரசர் கோன்வண்டு அலம்பு மவுலி சிந்த வளை எறிந்து வெந் புறம்கண்ட வண்ணம் இன்ன தன்ன கன்னி நாடன் மேருவில்செண்டு எறிந்து வைப்பு எடுத்த செயலு நன்கு செப்புவாம்.
On Aug 10, 2025, at 15:23, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
முருக பெருமானுடைய செண்டாயுதத்தைப் பற்றித் திரு. கணேசன் அவர்கள் அளித்த அரிய தகவல்களைச் சந்த வசந்தத்தின் இந்த இழையில் காணலாம்:
<senjerigiri.jpeg>
On Aug 10, 2025, at 3:15 PM, இமயவரம்பன் <AnandBl...@gmail.com> wrote:சிவபெருமானும் மேருவின் மீது செண்டு எறிந்ததாகத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.1112அண்டர் அஞ்ச அமர் உழந்த அமரர் கோனை அரசர் கோன்வண்டு அலம்பு மவுலி சிந்த வளை எறிந்து வெந் புறம்கண்ட வண்ணம் இன்ன தன்ன கன்னி நாடன் மேருவில்செண்டு எறிந்து வைப்பு எடுத்த செயலு நன்கு செப்புவாம்.(See #15)On Aug 10, 2025, at 11:31 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:The following thiruppugazh refers to one thiruviLaiyAdal:கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனேV. SubramanianOn Sun, Aug 10, 2025 at 4:45 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:நான் அறிந்த வரையில் முருகன் தண்டாயுதபாணி. செண்டாயுதம் என்பது ஐயனார் போன்ற எல்லைக் காவல் தெய்வங்களுக்கு உரியது.அரசி. பழனியப்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2257EAEC-AD86-4F6B-9111-A8AD434B0CFC%40gmail.com.
On Aug 10, 2025, at 5:05 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மிக அருமை, திரு. இமயவரம்பன்.
![]() | |
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/57390E3F-8D36-4BE2-A1EE-EAA825336FAE%40gmail.com.
On 9 Dec 2025, at 1:35 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
சற்றே மாற்றியமைக்கப் பட்ட பாடல்:
ஓங்கார வேல்நாமம் ஓது(ஆனந்தக் களிப்பு மெட்டு)—————————பல்லவிஓங்கார வேல்நாமம் ஓது – வேலின்ஓங்கு புகழ்பாட ஓர்துன்ப மேதுசரணம்1.விண்ணோர் சிறைமீட்ட வேலன் – ஒருவீறோடு ஞாலத்தை ஆளும்செங் கோலன்மண்மேல் அறம்காக்கும் வீரன் – எழில்வண்ணப் பசுந்தோகை மின்னும் மயூரன்(ஓங்கார வேல்)2.சேவற் கொடிக்கைத் தரித்தான் – மோதுதீயோரை மாய்க்கின்ற செண்டாயு தத்தான்பாவங்கள் தண்டால் தடுப்பான் – வாழ்த்தும்பக்தர் வருத்தம் துடைத்தாத ரிப்பான் (ஓங்கார வேல்)3.கானக் குறப்பாவை காந்தன் – பொங்குகாதல் கயற்கண்ணி தெய்வானை வேந்தன்ஞானச் செழும்பூங் கடம்பன் – அருள்நாடித் தொழும்பேரை வாழ்விக்கும் அன்பன் (ஓங்கார வேல்)- இமயவரம்பன்சித்தூர் திரு. கணேஷ் அவர்களின் தெய்விகக் குரலில் இந்தப் பாடல்:
<maxresdefault.jpg>
On 10 Aug 2025, at 2:15 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXaO5enZZNHhHy5dwUm94Yz7FajHqo%3DmKAc4J8E30ixckg%40mail.gmail.com.