இசைஞானியுடன் இனிய சந்திப்பு

18 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Aug 1, 2026, 11:10:39 PM (13 days ago) Aug 1
to santhavasantham
image0.jpeg

நேற்று மாலை பாஸ்டன் அருகே இசைஞானி இளையராஜா அவர்களின் இசைநிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது அவரைச் சந்திக்கும் பேறு கிடைத்தது.

இளையராஜா அவர்களைப் பற்றி அடியேன் எழுதிய வெண்பா (இதைத் தசாங்கமாகப் பின்னர் எழுத முயல்வேன்) :

இன்பார் பசுங்கிளியே! இன்னிசை மன்னனவன்
குன்றாப் புகழ்சேர் பெயர்கூறாய்! - என்றும்
அளவிலா அன்பால் அகிலமெலாம் போற்றும்
இளையரா ஜாவென் றியம்பு.

- இமயவரம்பன் 

Sai Ganesan H

unread,
Aug 1, 2026, 11:12:04 PM (13 days ago) Aug 1
to santhav...@googlegroups.com
👌👌👌👏👏👏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/D44F2299-C54E-4C08-B656-0FE5ECDD05DA%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Aug 2, 2026, 5:49:48 AM (12 days ago) Aug 2
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
நன்றி, திரு. சத்யவேழன்🙏

> On Aug 1, 2026, at 11:12 PM, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:
>
> 👌👌👌👏👏👏

Arasi Palaniappan

unread,
Aug 2, 2026, 5:57:55 AM (12 days ago) Aug 2
to சந்தவசந்தம்
இமய வரம்பர் இளைய அரசர் 
அமர்ந்திருக்கும் காட்சி அருமை! - சமயத்தில்,
பண்ணிற் பிடிப்புடையோர் பார்த்துமகிழ் காட்சிகண்டு 
கண், நெஞ்சத்(து) உற்றோம் களிப்பு!

அரசி. பழனியப்பன் 



--
image0.jpeg

இமயவரம்பன்

unread,
Aug 2, 2026, 7:54:57 AM (12 days ago) Aug 2
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
இனிய வெண்பாவால் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி அண்ணலே!

Ram Ramakrishnan

unread,
Aug 2, 2026, 8:20:44 AM (12 days ago) Aug 2
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 1, 2026, at 23:10, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--

Siva Siva

unread,
Aug 2, 2026, 8:36:05 AM (12 days ago) Aug 2
to santhav...@googlegroups.com
Nice.
Any highlights of your meeting / event?

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Aug 2, 2026, 8:46:15 AM (12 days ago) Aug 2
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you!

I had the opportunity to introduce myself as a poet and also as a longtime admirer of his music. I thoroughly enjoyed the concert, especially the moments when he shared behind-the-scenes stories about the creation of some of his songs. Other than that, there weren’t any particular highlights from the meet-and-greet or the concert.

Subbaier Ramasami

unread,
Aug 5, 2026, 1:31:52 PM (9 days ago) Aug 5
to santhav...@googlegroups.com
நான் வெர்ஜீனியாவில் நடந்த இளையராஜாவின் கச்சேரிக்குப் போயிருந்தேன். என் மகள் கவிதாதான் அவர்களுக்கெல்லாம் விசாவிற்கு ஏற்பாடு செய்திருந்தாள். 

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Aug 5, 2026, 11:39:37 PM (9 days ago) Aug 5
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மகிழ்ச்சி, தலைவரே
Reply all
Reply to author
Forward
0 new messages