புன்னகையைக் கற்பிக்கும் பூ!

2 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
Jul 11, 2026, 4:48:35 PM (yesterday) Jul 11
to சந்தவசந்தம்
கள்ளவிழும், காண்போரைக் கண்கவரும்,
தோட்டத்தில் 
கொள்ளை அழகோடு  கோலோச்சும்  -முள்ளிடையும் 
தன்னகையைக் காட்டவே தான்மலரும்  ரோஜாவே 
புன்னகையைக் கற்பிக்கும் பூ!

அரசி. பழனியப்பன்

Siva Siva

unread,
Jul 11, 2026, 8:17:29 PM (23 hours ago) Jul 11
to santhav...@googlegroups.com
Nice.

By the way, முல்லையன்றோ நகைக்கு உவமை!

சுந்தரர் தேவாரம் - 
7.20.5
முல்லை முறுவலுமை ஒரு பங்குடை முக்கணனே

V. Subramanian

இமயவரம்பன்

unread,
12:31 AM (19 hours ago) 12:31 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
பொன்னகையால் மேனி பொலியும் மடந்தைபோல்
புன்னகையால் சீர்க்கும் புதுரோஜா - மின்னுகின்ற
அப்பூ வரசியின்சீர் பாடும் அரசியார்
செப்பும் கவிதை சிறப்பு.

(அபுதாபியிலிருந்து பாஸ்டனுக்குச் செல்லும் விமானத்தில் அமர்ந்தவுடன் எழுதிய வாழ்த்து வெண்பா இது)

Arasi Palaniappan

unread,
3:24 AM (16 hours ago) 3:24 AM
to சந்தவசந்தம்
Thanks. முள்ளிடையே இருந்து மலர்வதால் ரோஜாவையும் கொள்ளலாமே என்று நினைத்து எழுதினேன். நன்றி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPWDuifk%2Bq3U5MOJQXFq%2BqGSZnJwfySigmG2sxCp%2Bpbpw%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
3:25 AM (16 hours ago) 3:25 AM
to சந்தவசந்தம்
அழகான வெண்பாவால் வாழ்த்திய இமய வரம்பர்க்கு மனமார்ந்த நன்றி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages