அழகொளிரும் மீனாட்சி

7 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 7:49:56 AM (4 days ago) Jun 21
to santhavasantham

அழகொளிரும் மீனாட்சி
(எழுசீர் விருத்தம்)

இழைபவள மணியினொளி திகழ்கனக வடிவுதனில் 

… இனிதிலகும் இறைவி நீயே

நிழல்பரவ வளர்மரமும் வெயில்தணிய வருமுகிலும்

… நிகரிலருள் அமுதும் நீயே

அழல்வளரும் நிறமுடைய அரனினொரு புறமுறையும்

… அரிவைஉமை சக்தி நீயே

அழகொளிரும் மதுரைநகர் அரசியென இசைவளரும்

… அங்கயற் கண்ணி தாயே!

- இமயவரம்பன் 

Arasi Palaniappan

unread,
Jun 21, 2026, 7:58:34 AM (4 days ago) Jun 21
to சந்தவசந்தம்
அருமை அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/A2A13455-78F6-4532-A560-C0613C35AADF%40gmail.com.

Siva Siva

unread,
Jun 21, 2026, 8:05:13 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 8:21:44 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
திரு. பழனியப்பன், திரு சிவசிவா ஆகியோருக்கு மிக்க நன்றி.

On Jun 21, 2026, at 8:04 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:

Nice.

Ram Ramakrishnan

unread,
Jun 21, 2026, 8:39:38 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
அற்புதமான மீனாட்சியம்மன் துதி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 21, 2026, at 08:21, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

திரு. பழனியப்பன், திரு சிவசிவா ஆகியோருக்கு மிக்க நன்றி.

On Jun 21, 2026, at 8:04 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:

Nice.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 10:21:15 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி

hemalatha hemalatha

unread,
Jun 21, 2026, 1:04:32 PM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
மீனாட்சி துதி அருமையாக உள்ளது
நன்றி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 1:13:50 PM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி 🙏

Sai Ganesan H

unread,
Jun 22, 2026, 11:02:39 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
அன்னை மீனாட்சி மீது அருமையான விருத்தம்! 

- சத்ய வேழன் H சாயி கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages