எனக்குத்தோன்றிய சில ஈற்றடிகள்

19 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jun 22, 2026, 8:08:56 AM (3 days ago) Jun 22
to santhavasantham
1   கண்ணெல்லாம் அகுமோ கண்
2 பொந்துக்குள் இன்னுமோர் பொந்து
3 நேசமாய் வந்த நெருப்பு
4  காதுக்கு வேண்டாம் கதவு
5 போதிலே பூத்ததிப் போது
5 பள்ளியாம் பாதையும் பார்
6 பார்ப்பாரே பார்ப்பாரே பார்
7 குறுக்குத் தெருவில் குடி
8 முதலைத் தொடரும் முடிவு
9 வானம் இறங்கி வரும்
10 கண்ணைமூ டிக்கொண்டு காண்
11 மறதியும் கூட வரம்
12 நெருப்பை அணைக்காத் நீர்
13 கொஞ்சமே னும்மிதைக் கொள்
14 நட்டத்தில் உச்ச நடம்
15 நீயென்றேன் நீயென்றாய் நீ
16 புன்னகை யார்க்கும் பொது1
17 கட்டுக்குள் மாட்டாத கட்டு

இலந்தை

Ram Ramakrishnan

unread,
Jun 22, 2026, 8:23:36 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
எடுப்போம், தொடுப்போம், முடிப்போம்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 22, 2026, at 08:08, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDK%2BY_tzcsHFCBxcEUkTEVgg-_1iUXRsFxmpyEv9zX2Og%40mail.gmail.com.

Subbaier Ramasami

unread,
Jun 22, 2026, 10:07:26 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
இவ்வீற்றடிகளை வைத்தே ஒரு கவியரங்கம் நடத்திவிடலாம். இந்தக் கவியரங்கத்திற்குத் தலைவர் கிடையாது. இவ்வீற்றடிகளுக்கு வெண்பாக்கள் எழுத விழைவோர் அத்தனை ஈற்றடிகளுக்கும் எழுதிக் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்  30ந்தேதி அத்தனை பேரும் தங்கள் வெண்பாக்களை ஒரே நாளில் வெளியிடவேண்டும். இதற்கொரு காரணம் இருக்கிறது. ஒருவரிடம் மற்றொருவரின் வெண்பாவின் பாதிபிருக்காது. எல்லோரும் வெண்பாக்களை வெளியிட்டபின் தனித்தனியாகப் பின்னூட்டம் இடலாம்.

இலந்தை

Siva Siva

unread,
Jun 22, 2026, 10:11:24 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
நல்ல திட்டம்!

ஒவ்வொருவரும் இவ்வெல்லா ஈற்றடிகளுக்கும் பாடல் எழுதவேண்டுமா?

வி. சுப்பிரமணியன்

Subbaier Ramasami

unread,
Jun 22, 2026, 12:37:33 PM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
எழுதினால் நன்று. எல்லா ஈற்றடிகளுக்கும் எழுதித்தான் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை.

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Jun 22, 2026, 1:22:07 PM (3 days ago) Jun 22
to சந்தவசந்தம்
கண்ணெல்லாம் ஆகுமோ கண்?

முக்கண் முதல்வன் நுதற்கண் கனல்பிறந்தான் 
மைக்கண்ணாள் வள்ளி மணவாளன் - எக்காலும் 
விண்ணூர் மயிலின் விரிதோகைக் கண்ணன்றிக் 
கண்ணெல்லாம் ஆகுமோ கண்!

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jun 23, 2026, 9:59:14 AM (2 days ago) Jun 23
to santhav...@googlegroups.com
இந்த மாதம் 30ம்தேதி வரை தலைவர அவகாசம் தந்தாரே.

அப்போதைக்கப்போதே இடலாமா?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 22, 2026, at 13:22, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Jun 23, 2026, 10:00:39 AM (2 days ago) Jun 23
to santhav...@googlegroups.com
Elandhaiyar said:
/  30ந்தேதி அத்தனை பேரும் தங்கள் வெண்பாக்களை ஒரே நாளில் வெளியிடவேண்டும்.    /

==

Ram Ramakrishnan

unread,
Jun 23, 2026, 10:04:29 AM (2 days ago) Jun 23
to santhav...@googlegroups.com
அதுதான் என்புரிதலும். அந்த நாளைத்தான் எதிர் நோக்கியிருக்கின்றேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Govindaraju Arunachalam

unread,
Jun 23, 2026, 10:22:05 AM (2 days ago) Jun 23
to santhav...@googlegroups.com
ஆகா! பாக்கனிகளைச் சுவைக்க மீண்டும் ஒரு வாய்ப்பா? அருமை! அருமை! களத்தில் யானும் இறங்குவன்.

--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Arasi Palaniappan

unread,
Jun 23, 2026, 12:48:21 PM (2 days ago) Jun 23
to சந்தவசந்தம்
அறியாமல் இட்டு விட்டேன். பொறுத்தாற்றுக!

Ram Ramakrishnan

unread,
Jun 23, 2026, 2:12:52 PM (2 days ago) Jun 23
to santhav...@googlegroups.com
இட்டது தவறெனக் கொள்வோரும் உண்டோ?

என் புரிதலை உறுதி செய்தேன் அப்பரே, அன்பரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 23, 2026, at 12:48, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

Subbaier Ramasami

unread,
Jun 23, 2026, 7:13:46 PM (2 days ago) Jun 23
to santhav...@googlegroups.com
ஒரு வெண்பா தானே இட்டீர்கள்.மீதியை 30ந்தேதி இடுங்கள்

Arasi Palaniappan

unread,
Jun 23, 2026, 8:18:03 PM (2 days ago) Jun 23
to சந்தவசந்தம்
அப்படியே செய்வேன் தலைவரே!

இமயவரம்பன்

unread,
Jun 23, 2026, 8:31:12 PM (2 days ago) Jun 23
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
இன்னும் சில தினங்களில் நான் சென்னைப் பயணம் மேற்கொள்ள இருப்பதால், என்னால் இந்த வெண்பா அரங்கில் கலந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை. முடிந்தவரையில் கலந்துகொள்ள முயல்வேன், தலைவரே!

- இமயவரம்பன்

Siva Siva

unread,
Jun 23, 2026, 9:01:46 PM (2 days ago) Jun 23
to santhav...@googlegroups.com
Just as FYI

In the original list that Elandhaiyar posted, one sequence number got duplicated. The list has 18 entries.

V. Subramanian

Arasi Palaniappan

unread,
Jun 23, 2026, 9:04:20 PM (2 days ago) Jun 23
to சந்தவசந்தம்
சென்னை வருகிறீர்களா? மகிழ்ச்சி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jun 23, 2026, 10:09:17 PM (2 days ago) Jun 23
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, அண்ணலே! வாய்ப்புக் கிடைத்தால் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.

Arasi Palaniappan

unread,
Jun 23, 2026, 10:16:59 PM (2 days ago) Jun 23
to சந்தவசந்தம்
ஜூலை 1 வரை சென்னை. மகிழ்ச்சி. நன்றி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages