--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUccfcAGc%3Dogo9RuBdszeVR%3DBFF%2BE%3DQJjhP8fDk_xuswEQ%40mail.gmail.com.
முனைவர் அவர்கள் எதை நிறுவ முயல்கிறார்? அடிப்படை தத்துவம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdQLXayk86oc4_64nmbYcvRQ2myxRuy3TQAKWFAoQievQ%40mail.gmail.com.
பாராட்டுக்கள் முனைவர் கணேசன் !உரையாசிரியர் கருத்துக்கு மாற்றாக வேறு கோணத்தில் பொருள் காண முயற்சித்து இருக்கிறீர்கள்.ஒளவை.சு.து. உரை என்னிடம் இல்லை.'வரிப்பறை' பொருளை ஏற்றுக்கொண்டமை குறித்து மகிழ்ச்சி.கிணையின் தோற்றம், முணை குறித்த தகவல்கள் புத்தறிவூட்டின.சிறுபாடு=?....விளக்கம் போதவில்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHct_T74X6LS648gXkE2WXab6sy8%2BDNFMMcN_MUnLo8SSpg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdp7EYxzZXjPNROXXuCZNF8nnYqiAdnfMsYduXbB_EHfA%40mail.gmail.com.
/// சாராயம் காய்ச்சிக் குடித்தவர் குறிஞ்சித்திணை மாந்தர் என்று பாடல் காட்டுகிறது ///
kanmani > தவறு ; முல்லைத்திணை மாந்தர் என்பதே சரிசக
நற்றிணை 341. மதுரை மருதனிள நாகனார்
திணை : குறிஞ்சி.
துறை : இது, வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.
வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின்
செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும்
விளையாடு இன்நகை அழுங்காப் பால்மடுத்து
உலையா உலவை ஓச்சிச் சில கிளையாக்
உலையா உலவை ஓச்சிச் சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும்
துணைநன் குடையள் மடந்தை; யாமே
வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென
நீர்ஈர்ங் கரைநாள் மயங்கிக் கூதிரொடு
வேறுபுல வாடை அலைப்பத்
துணையிலேம் தமியேம் பாசறை யேமே.
(சொ - ள்.) வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின் - வங்கா என்னும் கொக்கை வரைந்த/கடியும் நெற்பறையினது சிறுபாட்டைச் சுற்றி உள்ள முணை வளையத்தைப்போல உள்ளது சாராயந்தேக்கிய சாடியின் மூடியும், அதைக் காப்பிட்ட செவ்வரக்கும். செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் விளையாடு இன் நகை அழுங்காப் பால்மடுத்து - அச் சாடியில் சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினாலாக்கிய வட்டும் நாவும் அடைத்துள்ளது. அதனைத் திறந்தால் நாக்கு வழியாகச் சாராயம் வடிந்தோடும். காய்ச்சி வடிக்கப்படுகிற விளையாடும் இனிய மகிழ்ச்சி நீங்கப்பெறாத மதுவின் தெளிவை (சாராயத்தை)ப் பருகி; உலையா உலவை ஓச்சிச் சில கிளையா - அதன் மயக்கம் மிகுதலாலே சுழன்றோடி வந்து உறவினர்களுடன்; குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் துணை நன்கு உடையள் மடந்தை; - குன்றகத்துள்ள தன் ஐ (ஐ = தந்தை, அண்ணன்) ஆகிய குறவனொடு சிறுநொடி [1], மெலிதாகத் தன் ஐமாருடன் அறிவுரை பயிற்றுகின்ற நல்ல துணையுடையளாயிராநின்றாள்;யாம் அரு வெம் பகைமுனை - யாம் நெருங்குதற்கரிய கொடிய பகைவர் முன்னிலையிலே; தண் பெயல் பொழிந்தென நீர் ஈர்ங் கரை நாள் - குளிர்ந்த மழை பெய்தலினால் நீர்மிக்க ஈரிய கான்யாற்றங்கரையில் இரவுக்காலையிலே; கூதிரொடு வேறுபுல வாடை அலைப்ப மயங்கி - கூதிரொடு கலந்து வேற்றுப் புலத்துள்ள வாடைக்காற்றுத் துன்புறுத்தலானே மயங்கி; துணை இலேம் தமியேம் பாசறையேம் - அத் துன்பத்தைப் போக்கவல்ல துணையின்றித் தமியேமாய்ப் பாசறையின்கண் இராநின்றேம்; எ - று.
பொருள்
: முரசம் குணில் பொரக் குளிறின - முரசங்கள் குணில் பொருதலின் முழங்கின;
வெள்வளை பணைபரந்து ஆர்த்தன - வெள்வளையும் பணைகளும் பரவி ஒலித்தன; பம்பை
வெம்பின - பம்பைகள் ஒலித்தன; எங்கணும் இணையில தாழ்பீலி எழுந்த - எங்கும்
ஒப்பற்றனவாகிய தாழ்ந்த ஒலியுடைய நகராக்கள் எழுந்தன; முணையினால் கடலக முழக்கம் ஒத்த -
இவ்வோசை மிகுதியாலே கடலிடத்து முழக்கைப் போன்றன.விளக்கம் : பணை : முரசில் ஒருவகை. பம்பை : வாச்சியத்தில் ஒன்று. முணை மிகுதி; பெருக்கம். ( 121 ) முணையினால் கட்டும் வாரின் விசையை மாற்றுவதன் மூலம் முரசங்களில் எழும் ஒலியை மாற்றலாம். Tautness of the snare between the drumhead membrane and the bottom hoop "muNai" heavily influences the sound of the percussion instrument. அவ்வாறு மாற்றி கடல் அலை போன்ற முழக்கத்தை எழுப்பினார்கள். இதனை நாலாயிரப் பாசுரமும் பேசுகிறது. அப்பொருள் சிந்தாமணிப்பாட்டால் விளங்குகிறது. பழைய வியாக்கியானங்களில் இந்தப் பீலி என்பது ஆகுபெயராய் முரசுக்கு நிற்பது சொல்லப்படவில்லை. எருமையின் பேடு என்றால் கலித்தொகையில் முல்லை நிலமக்கள் கலியாணச் சீரில் மணவறையில் வைத்து வழிபடும் எருமைப்பெடைக் கோடு என்பதுபோல, இங்கே பீலி என்பது முரசுக்கு ஆகுபெயர் என அறிக.
நற்றிணை 341. மதுரை மருதனிள நாகனார்
திணை : குறிஞ்சி.
துறை : இது, வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.
வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின்
செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும்
விளையாடு இன்நகை அழுங்காப் பால்மடுத்து
உலையா உலவை ஒச்சிச் சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும்
துணைநன் குடையள் மடந்தை; யாமே
வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென
நீர்ஈர்ங் கரைநாள் மயங்கிக் கூதிரொடு
வேறுபுல வாடை அலைப்பத்
துணையிலேம் தமியேம் பாசறை யேமே.
இப்பாடல், முக்கியமாக முதன் மூன்று அடிகள், பொருள் உரைக்க மிகுந்த சிக்கலைக் கொடுத்துள்ளமை பெருமழைப்புலவர் கூற்றால் விளங்கும். ஔவை சு.து. முணை என்பதை முனை என்று மாற்றிவிடுகிறார். ஆனால், வரிப்பறைக்கு முணை என்னும் கலைச்சொல் முக்கியமானது.
வரி = நெல் (Cf. வ்ரீஹி; அரிகி/அரிசி; வல்சி). வரிப்பறை நெல்லறுப்புக் காலத்திலே அடிக்கும் பறை. வரிப்பறை நற்றிணை 58-ம் பாட்டில்
உண்டு (பேரா. ச. கண்மணி). நற்றிணை 58-ன் வரிப்பறை தோளில் கோத்து அடிக்கும் உருமி, பம்பை போன்றது எனலாம். துடி எனும் இது இருகட்பறை. நற்றிணை 341-ல் வரும் வரிப்பறை எத்தனை கண் உடைத்து எனச் செய்தி இல்லை. கிணை (கிண்ணம் - Kettle drum) எனப்படும்
(சொ - ள்.) வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின் - வங்கா என்னும் கொக்கை வரைந்த/கடியும் நெற்பறையினது சிறுபாட்டைச் சுற்றி உள்ள முணை வளையத்தைப்போல உள்ளது சாராயந்தேக்கிய சாடியின் மூடியும், அதைக் காப்பிட்ட செவ்வரக்கும். செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் விளையாடு இன் நகை அழுங்காப் பால்மடுத்து - அச் சாடியில் சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினாலாக்கிய வட்டும் நாவும் அடைத்துள்ளது. அதனைத் திறந்தால் நாக்கு வழியாகச் சாராயம் வடிந்தோடும். காய்ச்சி வடிக்கப்படுகிற விளையாடும் இனிய மகிழ்ச்சி நீங்கப்பெறாத மதுவின் தெளிவை (சாராயத்தை)ப் பருகி; உலையா உலவை ஓச்சிச் சில கிளையா - அதன் மயக்கம் மிகுதலாலே சுழன்றோடி வந்து உறவினர்களுடன்; குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் துணை நன்கு உடையள் மடந்தை; - குன்றகத்துள்ள தன் ஐ (ஐ = கணவன், இங்கே) ஆகிய குறவனொடு சிறுநொடி [1], மெலிதாகத் தன் ஐமாருடன் அறிவுரை பயிற்றுகின்ற நல்ல துணையுடையளாயிராநின்றாள்; (இங்கே, குறவனும், குறத்தியுமாகிய குறிஞ்சித்திணையின் ஜோடி).
யாம் அரு வெம் பகைமுனை - யாம் நெருங்குதற்கரிய கொடிய பகைவர் முன்னிலையிலே; தண் பெயல் பொழிந்தென நீர் ஈர்ங் கரை நாள் - குளிர்ந்த மழை பெய்தலினால் நீர்மிக்க ஈரிய கான்யாற்றங்கரையில் இரவுக்காலையிலே; கூதிரொடு வேறுபுல வாடை அலைப்ப மயங்கி - கூதிரொடு கலந்து வேற்றுப் புலத்துள்ள வாடைக்காற்றுத் துன்புறுத்தலானே மயங்கி; துணை இலேம் தமியேம் பாசறையேம் - அத் துன்பத்தைப் போக்கவல்ல துணையின்றித் தமியேமாய்ப் பாசறையின்கண் இராநின்றேம்; எ - று.
[1] குறுநொடி - பொய்நொடி. குறுநொடி - குறளை நொடி, கேலி; குறுநொடி பயிற்றல் செல்லமாக, தன் ஐயுடன் அவன் மதிமயக்கத்திற்குக் காரணம் சாராயம் என மருட்டுதல்.
நொடி⁵ noṭi , n. < நொடி²-. [M. noṭi.] 1. [T. noḍi.] Word, phrase, language, speech; சொல். புதல்வரை மருட்டும் பொய்ந்நொடி பகரவும் (பெருங். உஞ்சைக். 33, 72). (சூடா.) 2. Wise sayings; முதுமொழி. பிசியுநொடியும் (பெருங். உஞ்சைக். 33, 175). 3. Riddle, enigma; பிதிர். (சூடா.) Probably, this pair is cross-cousins, which is the norm in South Indian kinship, hence called Dravidian Kinship: https://en.wikipedia.org/wiki/Kinship_terminology#Dravidian_kinshipஇச் செய்யுட்கு "வங்கா வரிப்பாறைச் சிறுபாடு முனையின்" என்றும் 'அலையா உலவை யோச்சி' என்றும், 'நீர் இரங்கு அரைநாள் மயங்கி' என்றும் பாடவேறுபாடுகளும் உண்டு. இவை சிறப்பாகத் தோன்றவில்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUccfcAGc%3Dogo9RuBdszeVR%3DBFF%2BE%3DQJjhP8fDk_xuswEQ%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUfcmD_5SWoPQcz_bMKaJGHr%2BvcQYA9sAxxoKGpgZ_F0sw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcVKSy%2Bgv41abAK3Eh3f8Ub5FB4_TUGWW%2BguLTpKE7oag%40mail.gmail.com.
<இரிதல்: இருக்கும் இடம் விட்டு
வேறோர் இடத்தில் சென்று இரைமேய்தல்>
அப்படி வாங்க வழிக்கு.அன்று இரிதல் என்றால் " அஞ்சி ஓடுதல்" எனப்பொருள் என அடம்பிடித்திர் .
"பொன் கொழித்து இழிதரும் போக்கு அருங் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்"
'கங்கைக்கரை மக்கள் இக்கரையிலிருந்து அக்கரைக்கு வெள்ளத்துக்கு அஞ்சி படகில் சென்றனர்' என்று விளக்கம் கொடுத்தீர் ,
மிக்க நன்றி ஐயா!இரிவு = Panic என்று கொள்ளலாம்.
இதைக் தந்தவர் ருத்ரா. அவருக்கும் நன்றி.ப.பாண்டியராஜா
On Wednesday, December 10, 2014 1:33:42 PM UTC+5:30, Hari wrote:2014-12-10 13:02 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:என்பது போல் ‘இரி தவிற்க” என்று சொல்லமுடியுமா? இரிதலின் வேர், ‘இரி’ யா?
இரியல், இரியல் போதல், இரிந்தனர், இரியலுற்றார் என்றெல்லாம் ஏராளமான இடங்களில் கம்பன் பயன்படுத்தியிருக்கிறான். அச்சத்தால் சிதறி ஓடுதல் என்று பொருள்படும். எடுத்துக் காட்டாக,எஞ்சல் இல் திசையில் நின்ற யானையும் இரியல் போய
திசை யானைகளும் அஞ்சி ஓடின (உலகத்தை அழிப்பேன் என்று இராமன் சினம் கொண்டு நிற்கிறான். அவனை சடாயு சமாதானப்படுத்துகிறான்.பேனிக் என்பதற்கு சமமான சொல்லாக இதைத் தமிழில் பயன்படுத்த முடியும்.இரி என்பதே வேர்தான் என்று நினைக்கிறேன்., n. < இரி¹-. 1. The state of being agitated, perturbed or tossed about through fear; அச்சத்தால் நிலைகெடுகை. (பெரும் பாண். 202.) 2. Running, speeding, racing; விரைந்து செல்கை. பெருநீர்பார்க்கவும்.--அன்புடன்,
ஹரிகி.
On Fri, Jun 5, 2020 at 8:50 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:<இரிதல்: இருக்கும் இடம் விட்டு
வேறோர் இடத்தில் சென்று இரைமேய்தல்>
அப்படி வாங்க வழிக்கு.அன்று இரிதல் என்றால் " அஞ்சி ஓடுதல்" எனப்பொருள் என அடம்பிடித்திர் .
"பொன் கொழித்து இழிதரும் போக்கு அருங் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்"
'கங்கைக்கரை மக்கள் இக்கரையிலிருந்து அக்கரைக்கு வெள்ளத்துக்கு அஞ்சி படகில் சென்றனர்' என்று விளக்கம் கொடுத்தீர் ,இரியற்க = don't panic. புள் இரியுந்து என்றாலும், அஞ்சி/வெருவி உளது.