எந்நேரமும் பிறர் சொல்வதை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதுபோல் எனக்குப் படுகிறது. அது பிறரை வருத்தமூட்டுவது போலவும் உணர்கிறேன்.அதனால் தான் ஒரு தனி இழையில் என்பாட்டுக்கு ஒவ்வொரு மறுப்பையும் பதிவு செய்தால் மற்றவர் மனம் நோகாமல் ஒரு ஓரமாகப் போய்க் கொண்டே இருக்கலாம் என்றுதான் இந்த இழை....///என் யூடியூப் சேனல் பசுமைக்கவிஞனில் உள்ள சங்க சாகரம் தொடரில் நற்றிணை பாடல் எண் 58க்கு காணொளி விளக்க உரை அளித்திருக்கிறேன்.அதற்கான சுட்டி இதோ ---> https://www.youtube.com/watch?v=misiFadAK2Qகுழுவில் உள்ள பெருமக்கள் இதனைக் கேட்டு கருத்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்/// Dr. கணேசன் pasted in the string''வவ்வுதல்...... '10 hrs agoஆர்வத்தையும், உவமையைப் பொருத்தி விளக்கிய திறமையையும் முதலில் பாராட்டியே தீர வேண்டும். 'பறையில் தீட்டிய குருவி மொத்துறுவதுபோல் சேர்ப்பனின் தேரில் பூட்டிய குதிரை மொத்துறுவதாக' என்ற பாடல்கருத்தில் பொதிந்திருக்கும் நுட்பமான காதல் கருத்தை வெளிக்கொண்டு வந்தது தனித்திறமை.
சிக்கல் தோன்றுவது தலைவி காதல் கொண்ட தலைவன் தித்தன் என்று சொல்லிச் செல்வது தான்.காதலன் 'சேர்ப்பன்' என்று வெளிப்படையாகச் சுட்டுகிறார் புலவர்.சேர்ப்பன் பரதவர் தலைவன்- அதாவது நெய்தல் திணைமாந்தர் தலைவன். (இது நாம் பள்ளிக்கூடத்தில் பொருளிலக்கணம் பயிலும்போது இலக்கணப் புத்தகத்தில் இடம்பெறும் கருத்து தான்.)தித்தன் 'வீரை வெளியன் வேண்மான்' என்றும் பாடலில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது....அதாவது வேளிர்குலத் தோன்றல். (தித்தன் உறந்தையைச் சேர்ந்தவன் என்று பட்டினப்பாலையில் செய்தி உள்ளது.) காவிரிக்கரையோர வேளிரின் செல்வ வளம்; பாடல் பேசும் மாலைநேர வருணனையிலும், சிறுவர் தோற்றத்திலும் புனையப்பட்டுள்ளது. தித்தனும், அவனது செல்வமும் பாடலில் இடம்பெறக் காரணம் அச்செல்வச் சூழலை விளக்கி; அதற்கிடையில் தலைவியின் துன்பத்தைக் கூறுமுகமாக; அவனது தேர் அவனது வாழிடம் நோக்கிச் செல்கிற போது....ஒரு முரண்பாட்டை உருவாக்கி அவளது நோயின் வீரியத்தைப் புலப்படுத்துவது தான்.மாலைப் பொழுதை அறிவிக்கும் முரசொலியும், சங்கொலியும்; தொடர்ந்து எங்கும் ஏற்றப்படும் விளக்குகளும், பனி பெய்யும் பொழுதும்... காதல் நோயைத் தாங்கமுடியாத தலைவியின் துன்பத்தை மிகுவிக்கின்றன. அவள் தித்தனின் ஊரைச் சேர்ந்தவள்....அவ்வளவே. அவ்வளவு செல்வச் செழிப்பிற்கு நடுவில் இருந்தாலும் அவள் மகிழ்ச்சியுடன் இருக்கத் தலைவன் வாய்ப்பளிக்கவில்லை. எவ்வளவு கோபம் வரும்?!ஆற்றாமை மிகுந்தாலும் தலைவன் மொத்துறுவதாக என்று சொல்லிவிட இயலவில்லை; ஆதலால் அவன் குதிரை மொத்துறுவதாக என்கிறாள்.பேசுவது தோழி என்று சொல்வதன் காரணம்; ஒரு பெண் தன் தாபத்தைக் கூறுவதாகப் பாடல் புனைவது அவளது பெருமைக்கு இழுக்கு என்று கருதும் ஆணாதிக்கப் போக்கு என்று இன்றைய சூழலில் சொல்லத் தயங்க வேண்டியதில்லை.தலைவி தன்மைப்பன்மையில் பேசுவது போல் எண்ணிப் பார்த்தால் பாடல் இன்னும் சுவை உடையதாகத் தான் இனிக்கிறது."செவ்வரிப் பறை" என்னும் சொற்றோடரின் பொருள் ஆழம் என்ன ? என்று எனக்கு இன்னும் ஐயமாகவே உள்ளது.சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctubu3d2-A%2BW_8BfTG9S61uqtjf%2BBGUH-9K5q-cMFdL%3Dg%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd3%3Dz4R8OC%3D6FUsXi1haOWTH0FgGtgJZ-ZpE-CPtDrf1w%40mail.gmail.com.
நேற்று தான் வரி = நெல் எனப் பார்த்தோம்.செவ்வரி = செந்நெல்நெல் அறுவடையின் போது பறை கொட்டுவதைப் பற்றிப் பல பாடல்கள் உள்ளன.பாடலில் போற்றுவது தித்தனின் உறந்தை வளம்.அங்கே வயலில் பணியாற்றும் துடியரின் சிறுவர் பொன் அணிகலன் அணிந்து செவ்வரிப் பறையைத் தோளில் கோத்துக் கொண்டு குருவி ஓப்ப; விடாது பறையை ஒலிக்கின்றனர்(அவ்வளவு செல்வவளம்).காலமோ...பனி தொடங்கி விட்டது.அறுவடை நெருங்கி விட்டது.அதனால் தான் இரங்கல் பொருளில் பாடலும் அமைந்துள்ளது.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvD_qzutA1AQN8E%2BBLAajp1rvEhV557Owya4_3e3%2BqXJQ%40mail.gmail.com.
எந்நேரமும் பிறர் சொல்வதை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதுபோல் எனக்குப் படுகிறது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctubu3d2-A%2BW_8BfTG9S61uqtjf%2BBGUH-9K5q-cMFdL%3Dg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6h5rPEYNFq2C9RFBcwc668jvkENnXWbig9dOPa1MMF_xw%40mail.gmail.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctubu3d2-A%2BW_8BfTG9S61uqtjf%2BBGUH-9K5q-cMFdL%3Dg%40mail.gmail.com.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6h5rPEYNFq2C9RFBcwc668jvkENnXWbig9dOPa1MMF_xw%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c35a9c00-ecfb-499f-9229-449b314dd645%40googlegroups.com.
///அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு/// Dr.Ganesan wrote 13 hrs. ago.பாடற்பொருளோடு பொருந்தவில்லையே?அவனை மொத்த வேண்டும் என்று சொல்லக் காதல்மனம் இடம் தராததால் குதிரையை மொத்த வேண்டும் என்கிறாள். அதற்கு உவமை குருவி படம் போட்ட பறையை அடித்தல்; தேய்த்து இழுத்து ஏங்கும் அரிப்பறை எப்படிப் பொருந்தும்?எனக்கு இது செந்நெற்பறை ; அறுவடையை எதிர்நோக்கி இருக்கும் காலமும் பொருந்துகிறது.சக
பெறுமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர் சிறுதோள் கோத்த செவ்வரிப் பறையின் கண்ணகத் தெழுதிய குரீஇப் போலக் கோல்கொண் டலைப்பப் படீஇயர் மாதோ5 வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதற் கொளீஇய மாலை விளக்கின் வெண்கோ டியம்ப நுண்பனி அரும்பக் கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந்து அவல நெஞ்சினம் பெயர உயர்திரை10 நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன் ஓடுதேர் நுண்நுகம் நுழைத்த மாவே.
திங்., 25 மே, 2020, பிற்பகல் 6:25 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:எந்நேரமும் பிறர் சொல்வதை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதுபோல் எனக்குப் படுகிறது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcu801RENhuSga6jUk%3DDosTeM4Cpoy2vDK7jSHDT4WLScQ%40mail.gmail.com.
On Mon, May 25, 2020 at 11:54 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:///அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு/// Dr.Ganesan wrote 13 hrs. ago.பாடற்பொருளோடு பொருந்தவில்லையே?அவனை மொத்த வேண்டும் என்று சொல்லக் காதல்மனம் இடம் தராததால் குதிரையை மொத்த வேண்டும் என்கிறாள். அதற்கு உவமை குருவி படம் போட்ட பறையை அடித்தல்; தேய்த்து இழுத்து ஏங்கும் அரிப்பறை எப்படிப் பொருந்தும்?எனக்கு இது செந்நெற்பறை ; அறுவடையை எதிர்நோக்கி இருக்கும் காலமும் பொருந்துகிறது.சகஅரிப்பறை என்று அரிக்கோலால் இழுத்து ஏங்கும் பறை - கரடிகை, இதனை வீரபத்திரர் திருவிழாக்களில் இன்றும் கேட்கலாம். இது ஒருவகை நெய்தற்பறை. நெய்தற் பறை பற்றித் திருக்குறள் ஒன்று உண்டு.அது பொருந்தாது என்று இப்பாடலில் நீங்கள் கூறுவது பொருந்தமாக இருக்கிறது. ஏற்கிறேன். சந்தோஷம். நற்றிணைப் பதிப்பாசிரியர் அரிப்பறை என்றே கொள்கிறார்.அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள். இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.தெலுங்கப் பறை அருந்ததியர்களின் பறை. விஜயநகர காலத்தில் தெலுங்கப்பறை தமிழகம் வந்து சேர்ந்தது. இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctubu3d2-A%2BW_8BfTG9S61uqtjf%2BBGUH-9K5q-cMFdL%3Dg%40mail.gmail.com.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6h5rPEYNFq2C9RFBcwc668jvkENnXWbig9dOPa1MMF_xw%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Tuesday, May 26, 2020 at 5:51:16 AM UTC-7, N. Ganesan wrote:On Mon, May 25, 2020 at 11:54 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:///அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு/// Dr.Ganesan wrote 13 hrs. ago.பாடற்பொருளோடு பொருந்தவில்லையே?அவனை மொத்த வேண்டும் என்று சொல்லக் காதல்மனம் இடம் தராததால் குதிரையை மொத்த வேண்டும் என்கிறாள். அதற்கு உவமை குருவி படம் போட்ட பறையை அடித்தல்; தேய்த்து இழுத்து ஏங்கும் அரிப்பறை எப்படிப் பொருந்தும்?எனக்கு இது செந்நெற்பறை ; அறுவடையை எதிர்நோக்கி இருக்கும் காலமும் பொருந்துகிறது.சகஅரிப்பறை என்று அரிக்கோலால் இழுத்து ஏங்கும் பறை - கரடிகை, இதனை வீரபத்திரர் திருவிழாக்களில் இன்றும் கேட்கலாம். இது ஒருவகை நெய்தற்பறை. நெய்தற் பறை பற்றித் திருக்குறள் ஒன்று உண்டு.அது பொருந்தாது என்று இப்பாடலில் நீங்கள் கூறுவது பொருந்தமாக இருக்கிறது. ஏற்கிறேன். சந்தோஷம். நற்றிணைப் பதிப்பாசிரியர் அரிப்பறை என்றே கொள்கிறார்.அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள். இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.தெலுங்கப் பறை அருந்ததியர்களின் பறை. விஜயநகர காலத்தில் தெலுங்கப்பறை தமிழகம் வந்து சேர்ந்தது. இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.///இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.///என் மறுப்பு .....முனைவர் கணேசன் இனி குறிப்பிடுகையில் ஓக்லகோமா பேராசிரியர் எனக் குறிப்பிடவும்.
மற்ற வெளிநாட்டுப் பல்கலை ஆய்வாளர்களைக் குறிப்பிடுகையில் பேராசிரியர் அவர், பேராசிரியர் இவர் என்று குறிப்பிடும் நீங்கள்இவரை மட்டும் இவ்வாறு குறிப்பிட வேண்டிய தேவை என்ன?Zoe Sherinian is Professor of Ethnomusicology and Division Chair at the University of Oklahoma.இவரும் அமெரிக்கப் பல்கலையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருக்கும் மதிப்பு மிக்க ஒரு பேராசிரியர்
இனி இசை ஆய்வாளர் பேராசிரியர் சோயி ஷெரியன் என்றோ அல்லதுசுருக்கமாக பேராசிரியர் சோயி ஷெரியன் என்றோ
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctubu3d2-A%2BW_8BfTG9S61uqtjf%2BBGUH-9K5q-cMFdL%3Dg%40mail.gmail.com.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6h5rPEYNFq2C9RFBcwc668jvkENnXWbig9dOPa1MMF_xw%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcu801RENhuSga6jUk%3DDosTeM4Cpoy2vDK7jSHDT4WLScQ%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/4991d043-b0a7-4d1a-8cb2-1c7550b6544d%40googlegroups.com.
அடுத்தமுறை பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் எனக் குறிப்பிடாமால்
அந்த கலிபோர்னியா ஆண் என்றும் குறிப்பிடவும்.
On Tue, May 26, 2020 at 12:33 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Tuesday, May 26, 2020 at 5:51:16 AM UTC-7, N. Ganesan wrote:On Mon, May 25, 2020 at 11:54 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:///அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு/// Dr.Ganesan wrote 13 hrs. ago.பாடற்பொருளோடு பொருந்தவில்லையே?அவனை மொத்த வேண்டும் என்று சொல்லக் காதல்மனம் இடம் தராததால் குதிரையை மொத்த வேண்டும் என்கிறாள். அதற்கு உவமை குருவி படம் போட்ட பறையை அடித்தல்; தேய்த்து இழுத்து ஏங்கும் அரிப்பறை எப்படிப் பொருந்தும்?எனக்கு இது செந்நெற்பறை ; அறுவடையை எதிர்நோக்கி இருக்கும் காலமும் பொருந்துகிறது.சகஅரிப்பறை என்று அரிக்கோலால் இழுத்து ஏங்கும் பறை - கரடிகை, இதனை வீரபத்திரர் திருவிழாக்களில் இன்றும் கேட்கலாம். இது ஒருவகை நெய்தற்பறை. நெய்தற் பறை பற்றித் திருக்குறள் ஒன்று உண்டு.அது பொருந்தாது என்று இப்பாடலில் நீங்கள் கூறுவது பொருந்தமாக இருக்கிறது. ஏற்கிறேன். சந்தோஷம். நற்றிணைப் பதிப்பாசிரியர் அரிப்பறை என்றே கொள்கிறார்.அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள். இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.தெலுங்கப் பறை அருந்ததியர்களின் பறை. விஜயநகர காலத்தில் தெலுங்கப்பறை தமிழகம் வந்து சேர்ந்தது. இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.///இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.///என் மறுப்பு .....முனைவர் கணேசன் இனி குறிப்பிடுகையில் ஓக்லகோமா பேராசிரியர் எனக் குறிப்பிடவும்.என் மறுப்பு:நாம் ஓக்லகோமா பெண் என்று குறிப்பிட்டது, அவ்வாறு யுட்யூபில் இருப்பதால்.
On Tuesday, May 26, 2020 at 11:10:32 AM UTC-7, N. Ganesan wrote:On Tue, May 26, 2020 at 12:33 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

முனைவர் கணேசன்;எந்த இடத்தில் நீங்கள் சுட்டுவது போலக் குறிப்பிடப்படுகிறது.நக்கீரன் நெறியாளர் பேராசிரியை என்றுதானே குறிப்பிடுகிறார் !!!!

’தமிழில் பாடி பறை அடிக்கும் அமெரிக்க பெண்’
இதிலும் அவர் பெண் என்றே குறிப்பிட்டுள்ளனர். நான் பார்த்த அளவிலும் அவர் பெண் என்றே தெரிந்தது.நீங்கள் இந்த அமெரிக்க ஓக்லகோமா பெண்ணை சந்தித்ததுண்டா?வரும் ஆண்டில் ஓக்லகோமா சென்று சந்திக்க உள்ளேன், எங்கள் அண்டை மாநிலம் தான்.
அடிக்கடி டல்லாஸ் வருகிறார்.
நீங்கள் இங்கே வந்தாலும், இந்த ஓக்லகோமா பெண்மணியைச் சந்திக்கலாம்.டல்லஸில் தான் இந்த வாரம் இருக்கிறேன்.தெலுங்கப் பறை என்னும் தப்பட்டை பிரபலம் ஆக்குவதில் நண்பர் ஃசோஅவர்களின் பணி பெரிது. சென்ற பொங்கல் விழாவில் டல்லஸுக்குஅழைத்தனர். சென்றிருந்தோம். அப்போது பல தமிழ் நண்பர்கள்,“ஐயா, ஓக்லகோமா பெண்மணி நம்ம ஊர் தப்பட்டையை நல்லா அடிக்கிறாங்க”என்றார்கள். எனக்கு அவரை தெரியும் என்றேன். அரிய ஓக்லகோமா பெண்.பெண் பிள்ளைத்தமிழில் சிறுபறை இருக்காது. தப்பட்டை முழக்கும் பணிபெண்கள் தமிழ்நாட்டில் இனிச் செய்வர். ’தமிழில் பாடி பறை அடிக்கும் அமெரிக்க பெண்’என நக்கீரன் போன்ற பிரபல பத்திரிகைகள் பரப்புவதால் இவ் வேலைவாய்ப்பு அமையும்.
நா. கணேசன்
’தமிழில் பாடி பறை அடிக்கும் அமெரிக்க பெண்’இதிலும் அவர் பெண் என்றே குறிப்பிட்டுள்ளனர். நான் பார்த்த அளவிலும் அவர் பெண் என்றே தெரிந்தது.நீங்கள் இந்த அமெரிக்க ஓக்லகோமா பெண்ணை சந்தித்ததுண்டா?வரும் ஆண்டில் ஓக்லகோமா சென்று சந்திக்க உள்ளேன், எங்கள் அண்டை மாநிலம் தான்.
அடிக்கடி டல்லாஸ் வருகிறார்.
தேமொழி>video thumbnail படத்தில் இருப்பது மரியாதை தரும் வகையில் இல்லை, ஆனால் ஊடகங்களிடம் அதற்கு மேல் எதிர் பார்க்க முடியாது.பொதுமக்கள் கவனத்தைக் கவர உருவாக்கப்பட்டவை அவை .. ஆனால் அது உங்களுக்கு ஒரு பேராசிரியரை எப்படியும் பொதுவெளியில் குறிப்பிடலாம் என்று வழி வகுக்கவில்லை.எனக்கு புரியவில்லை.
டல்லாஸில் அவர் இருக்கும்போது, தமிழர்கள் பலர் “அண்ணா, அமெரிக்கா பொம்பளை (பெண், பெண்மணி) ஒருவர் தப்பட்டை வாசிக்கிறாங்க” என்றார்கள். இது தவறா?
எனக்கு புரியவில்லை.புரியாமல் இருக்க வழியில்லை.
’தமிழில் பாடி பறை அடிக்கும் அமெரிக்க பெண்’இதிலும் அவர் பெண் என்றே குறிப்பிட்டுள்ளனர். நான் பார்த்த அளவிலும் அவர் பெண் என்றே தெரிந்தது.நீங்கள் இந்த அமெரிக்க ஓக்லகோமா பெண்ணை சந்தித்ததுண்டா?வரும் ஆண்டில் ஓக்லகோமா சென்று சந்திக்க உள்ளேன், எங்கள் அண்டை மாநிலம் தான்.
அடிக்கடி டல்லாஸ் வருகிறார்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c2b9e101-fece-4deb-9f65-017fc6c9e563%40googlegroups.com.
/// அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள். இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.....சங்க இலக்கியப் பறை வேறு (துடுமு/துடும்பு என இடுப்பில் கட்டி இருப்பது. முரசு அதனினும் பெரிது.) /// Dr.Ganesan wrote 17 hrs.ago.இல்லை; முனைவர் கணேசன் அவர்களே .செந்நெற் பறை உறுமி/ பம்பை போல இருந்திருக்க வாய்ப்பில்லை.அந்தப் பறையை சிறுவர் தோளில் சேர்த்திருக்கின்றனர்.....அது கோலால் அடிக்கப்படுவது....நற்றிணைப் பாட்டு குதிரையை அடிப்பது பற்றித் தான் பேசுகிறது....அதுவும் குருவி படம் போட்டுப் பறவைகளை விரட்டுவதற்குரியதாக.....
காலம் ரொம்பவே மாறிவிட்டது.தொண்ணூறுகளில் நான் பணியாற்றிய பெண்கள் கல்லூரியில் நாட்டுப்புறவியல் சான்றிதழ் வகுப்புகளை பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியிலுள்ள நாட்டுப்புறவியல் துறையின் உதவியோடு நடத்தினோம். நிறைவு விழாவிற்கு அக்கல்லூரியிலிருந்து ஒரு குழுவினர் வந்து நாட்டார் நிகழ்த்து கலைகளை மேடையில் ஆடிப்பாடிப் பறைமுழக்கிக் கொண்டாடுவர். அக்குழுவிலேயே பெண்களும் சேர்ந்து ஆடிப்; பறை முழக்குவர். இப்போது அந்தத்துறை இருக்கிறதா? என்று தெரியவில்லை. மறைத்தந்தை பிரிட்டோ அந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கி மிக மிக நுட்பமான செய்திகளை எல்லாம் சொல்வார்; அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியாது...20ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது. ஆனால் பெண்கள் தொண்ணூறுகளிலேயே பறைமுழக்கி ஆடினர் என்பது உறுதி.பொதிகை தொலைக்காட்சியில் மாலை நிகழ்ச்சிகளில் பெண்கள் பறை முழக்கி ஆடுவதைப் பார்த்திருக்கிறேன்..2013-2014- நான் பணியாற்றிய கல்லூரியில் தேசீய தரநிர்ணயக்குழுவை வரவேற்க என் மாணவர்களைக் கொண்டு பறையாட்டம் நடத்த வைத்தேன்; வடநாட்டு விருந்தினர் மிகவும் ரசித்தனர். வாயாரப் புகழ்ந்தனர். அவர்களில் ஒருவர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடைய முனைவர் ஆனந்த் சர்மா...'எங்கள் பக்கம் மாணவர் கலைநிகழ்ச்சி என்றாலே சினிமாப் பாட்டுக்குரிய ஆட்டம் தான் இருக்கும். இங்கே சினிமாப்பாட்டே இல்லாமல் ஒருமணி நேரம் கலைநிகழ்ச்சிகள் நடத்தியது கல்லூரியின் தரத்தைக் காட்டுகிறது ' என்று புகழ்ந்தார்.இங்கே இப்போது பல பள்ளிகளில் பறையிசை வகுப்புகள் நடைபெறுகின்றன. யாரும் விகற்பமாக எண்ணுவதில்லை.என் பேரன் பயிலும் பள்ளியிலும் பறைவகுப்பும் ஆடல்பயிற்சியும் உண்டு. என் பேரனும் பறை அடித்து ஆடப் பயில்கிறான்.ஒவ்வொரு ஆண்டுவிழாவிலும் அந்தப் பள்ளி முதல்வர் ஒரு பறைநிகழ்ச்சி ஏற்பாடு செய்து; அவரே நடுவில் நின்று ஆடவும் செய்வார். அவரது பறை சிறிய அளவினதாக இருக்கும்; இடுப்பில் கோத்திருப்பார். பிள்ளைகள் அடிக்கும் பறை நீங்கள் சொல்லும் தெலுங்கப்பறை என்று எண்ணுகிறேன். தப்பாட்டம் என்று சொல்வார்கள். அந்த நிகழ்ச்சியில் பெண் பிள்ளைகள் பலர் சேர்ந்து பறை அடித்து ஆடுகின்றனர்; இணைப்பில் காட்டியிருக்கிறேன்.சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c2b9e101-fece-4deb-9f65-017fc6c9e563%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcs7iAojxGhxqWbcvSrZQYaBJYHGxg_o2o%2BLqP-dcca8yQ%40mail.gmail.com.
அனைவருக்கும் வணக்கம்,2000 ஆண்டுகள் பழமையான சங்க இலக்கியத்தில் வெளவால்கள் கூட இடம்பெற்றிருந்தமை பெரும் வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது.கொரோனா தொற்று கோலோச்சும் இந்தக் காலகட்டத்தில் வெளவால்கள் மீது வெறுப்பு ஓங்காமல் அன்பே ஏற்பட வேண்டும் என்னும் நோக்கத்தில் நற்றிணையின் 87ஆவது பாடலை என் சேனல் பசுமைக்கவிஞன்-இல் விளக்கி காணொளி பதிவேற்றியிருக்கிறேன்.அந்தக் காணொளிக்கான சுட்டி இதோ --> https://www.youtube.com/watch?v=50vjTS0xwpU/// Dr.Ganesan pasted on 25th may in the string 'வவ்வானி.......'
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல் ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின் வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டு நெல்லி அம் புளி சுவை கனவிய ஆஅங்கு அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டு 5 பனி அரும்பு உடைந்த பெரும் தாள் புன்னை துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் சிறுகுடி பரதவர் மகிழ்ச்சியும் பெரும் தண் கானலும் நினைந்த அ பகலே
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUeU8iLkdiPHQXLLRQFf7kj9ymC6v1ZyLdeEExcTz5OGbA%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcs%3DT%3D48NgB0hHoWA5CLT-HzkGPTz%3DeE-PtTrraoY1KTuA%40mail.gmail.com.
காதலி தன் இல்லத்தில், அருவியாடியும் கள்ளுண்டும், குன்றக்கு.றவனோடு (தந்தை) அளவளாவியும் மகிழ்ந்து இருக்க்க நான் பாசைறையில் தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளை நான் கொள்வேண். திணை நெய்தல்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6in0AtfzddeON_zhJw9U9CAj1%3DyeVxOpsGxiNXAn2S82w%40mail.gmail.com.
காதலி தன் இல்லத்தில், அருவியாடியும் கள்ளுண்டும், குன்றக்குறவனோடு (தந்தை) அளவளாவியும் மகிழ்ந்து இருக்க்க நான் பாசைறையில் தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளை நான் கொள்வேண். திணை நெய்தல்.
குறவன் காதலன் அல்லன். காதலனை நாடன் என்பர். குறவன் என்றால் தந்தை, மலைவாழ்குடியினன்தான்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAHZUM6in0AtfzddeON_zhJw9U9CAj1%3DyeVxOpsGxiNXAn2S82w%40mail.gmail.com.
எல்லாக் காதலனும் நாடன் இல்லை. சான்றாக ஐங்குறுநூறில் மருதப்பாடல்களின் தலைவன் ஊரன். (திணைமாந்தன் / கிழான்).நாடன் வேறு; ஊரன் வேறு என்பதைப் புறநானூறு தெளிவாக வரையறுக்கிறதே."நாடன் என்கோ; ஊரன் என்கோபாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ"எல்லாக் குறவனும் தந்தையுமில்லை.இங்கே தலைவன் ஆற்றி இருக்கும்போது அவன் நிலையுடன் தந்தைமகள் நிலையை ஒப்பிட்டுப் பார்ப்பதில் பலனில்லை. தனித்திருக்கும் தலைவன் தன்னைக் குடும்பம் / இல்லற இனிமையுடன் ஒப்பிடும் போது தான் ஏக்கவுணர்வும், பொருட்சிறப்பும் மேம்படும்.போதையில் இருக்கும் தந்தையிடம் மகள் குறுநொடி பேசினாள் என்பது.......அபத்தமாகத் தோன்றுகிறதே.
On Mon, Jun 1, 2020 at 2:24 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:காதலி தன் இல்லத்தில், அருவியாடியும் கள்ளுண்டும், குன்றக்குறவனோடு (தந்தை) அளவளாவியும் மகிழ்ந்து இருக்க்க நான் பாசைறையில் தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளை நான் கொள்வேண். திணை நெய்தல்.
குறவன் காதலன் அல்லன். காதலனை நாடன் என்பர். குறவன் என்றால் தந்தை, மலைவாழ்குடியினன்தான்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcaNTNJufi3TR%2BJNJ%3D4va6LpPBr-p9V6W%2BRZJ9jHR4ovQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsGQA9z83sz9BDb2tFyN5saC%3DCLGcVaCyT4UfCQ53ihXg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvocMGQAK6BB9CDsTFfGDiaCHCaTJcGcdKCJhjtNK66jA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFfhOEiFLUyN9QBqOA_%3D3EEY_Nezk_KK9MvWkx_1XNYRMUhFcA%40mail.gmail.com.
குரவர் - ஐம் பெருங் குரவர் ஆணை; . குறவர் என்பது தந்தை என்கிற பொருள் தருமா?
///குறிஞ்சி நிலத்துக்காதலனை(திணையல்ல) "குறவன்" என்று சொல்லும் பாடல் இல்லை என்று சொல்லுகிறேன்/// வேந்தன்ஐயா wrote 15hrs ago."குன்றக்குறவன் காதல் மடமகள்" - எப்படி ஐயா பொருள் கொள்வது?சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsGQA9z83sz9BDb2tFyN5saC%3DCLGcVaCyT4UfCQ53ihXg%40mail.gmail.com.
இது என் பொதுவான மடல்.தனிப்பட யாருக்கும் குறிப்பிட்டு எழுதும் பதில் இல்லை.எனக்கு அவ்வப்போது இப்படி ஒரு இடம் தேவைப்படுகிறது.இயல்பாக மூச்சுவிட வேண்டும்.இல்லையென்றால் திட்டி விடுவேனோ? கோபத்தைக் கொட்டி விடுவேனோ? என்று பயமாக இருக்கிறது.என்ன மனப்பான்மை!ஒரு கணவன் பணி நிமித்தமாக மனைவியைப் பிரிந்து இருக்கும்போது அவளை நினைத்துப் பார்க்கிறான் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாத......இது தானே ஆணாதிக்க மனப்பான்மையின் முதல் வெளிப்பாடு.நேற்று முழுவதும் அமைதி காத்த காரணம்; என் சினம் அடங்கட்டும் என்பது தான்.
பத்து வயதுப்பெண் போதையிலிருக்கும் தந்தையோடு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தால்... கணவனுக்குக் குடும்ப நினைப்பு வரும்... அது தான் .- 341ன் தலைவனுக்கும் வந்தது என்று கூறுகின்றனர்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAHZUM6g%2BxuT1GMH1JvMJT86%2B4%3Dmyc%3D6ws2iy%2BcfeY3VRu5k0%3Dw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFfhOEi4BePMwTzW3-x19q%2BfZ4R3AMNZJJeJyh39zSvc5R7N2g%40mail.gmail.com.