கருணை உள்ளம்

60 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 8, 2017, 6:13:38 PM11/8/17
to மின்தமிழ்
PBS | The Human Spark - Kids Are Naturally Altruistic

இதனை நான் என் குழந்தைகளை காணொளி எடுத்தபொழுதும் பார்த்திருக்கிறேன். 
ஆனால் அவர்கள் அனுமதி வேண்டும் பகிர்வதற்கு 

On Wednesday, November 8, 2017 at 2:47:41 PM UTC-8, செல்வன் wrote:
சமூக அறிவியலின் முக்கிய பாடம் don't try to measure intention from behavior.

கரடி பறவைக்கு உதவுகிறது. சரி. ஆனால் அதற்கான காரணம் உதவி செய்யும் நோக்கம் என எப்படி கூறமுடியும்?

டால்பின்கள் இதேபோல் தான் மூழ்கும் நிலையில் உள்ள மனிதர்கள் பலருக்கு உதவி கரைசேர்த்துள்ளன. ஆனால் அதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் பலரும் அதற்கு காரணம் டால்பின்களின் curiosity தானே ஒழிய உதவி செய்யும் நோக்கம் அல்ல என்கின்றனர்.

-- 

செல்வன்

தேமொழி

unread,
Nov 8, 2017, 6:22:39 PM11/8/17
to மின்தமிழ்
https://groups.google.com/d/msg/mintamil/y2tbK9yqWeI/DqoPrh8YCQAJ <<< இழையின் தொடர்ச்சி 

சமய நம்பிக்கையை மேற்கொண்டால்  கருணை காணாமல் போய்விடுவதாகத் தெரிகிறது. 
உலக நன்மையைக் கருத்தில் கொண்டு மக்கள் சமயத்தைக் கைவிட்டால் மனித நேயம் சிறக்கும்.

Children with a Religious Upbringing Show Less Altruism
A controversial study with a surprising finding

[...] new research conducted in six countries around the world suggests that a religious upbringing may actually yield children who are less altruistic. Over 1000 children ages five to twelve took part in the study, from the United States, Canada, Jordan, Turkey, South Africa, and China. By finding that religious-raised children are less altruistic in the laboratory, the study alerts us to the possibility that religion might not have the wholesome effects we expect on the development of morality. [...]

---

Religious upbringing associated with less altruism, study finds

[...]

A team of developmental psychologists led by Prof. Jean Decety examined the perceptions and behavior of children in six countries. The study assessed the children’s tendency to share—a measure of their altruism—and their inclination to judge and punish others for bad behavior.

Children from religious families were less likely to share with others than were children from non-religious families. A religious upbringing also was associated with more punitive tendencies in response to anti-social behavior.[...]

..... தேமொழி 
---

செல்வன்

unread,
Nov 8, 2017, 7:57:50 PM11/8/17
to mint...@googlegroups.com
Same mistake

Assuming intentions through behavior.

Dogs fetch ball if thrown. Is it also altruism?

These kids and pet monkeys could easily be imitating their parents/owners behavior
--

செல்வன்

செல்வன்

unread,
Nov 8, 2017, 8:00:01 PM11/8/17
to mint...@googlegroups.com
On Wed, Nov 8, 2017 at 5:22 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
https://groups.google.com/d/msg/mintamil/y2tbK9yqWeI/DqoPrh8YCQAJ <<< இழையின் தொடர்ச்சி 

சமய நம்பிக்கையை மேற்கொண்டால்  கருணை காணாமல் போய்விடுவதாகத் தெரிகிறது. 
உலக நன்மையைக் கருத்தில் கொண்டு மக்கள் சமயத்தைக் கைவிட்டால் மனித நேயம் சிறக்கும்.

கிறிஸ்துவ சமய நம்பிக்கை கொண்ட குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வை இந்து மதத்துக்கு பொருத்தி பார்க்க முடியாது 

(நாம இப்படிக்கா போவோம் 😆😆😆😆
--

செல்வன்

தேமொழி

unread,
Nov 8, 2017, 8:37:12 PM11/8/17
to மின்தமிழ்
செயல்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாடு "பயிற்சி"
பயிற்சியும் கொடுக்காமல் பரிசும் (reward) எதிர்பாராமல் தன்னிச்சையாக (கரடி காணொளி) செய்வது தன்னலமற்ற உதவும் செயல் Altruism

தேமொழி

unread,
Nov 8, 2017, 8:38:51 PM11/8/17
to மின்தமிழ்
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிகொல்லபட்ட ஸ்வாதியின் பெற்றோர் ரயில்வே மேல் 3 கோடி நஷ்ட்ட ஈடு கேட்டு வழக்கு

இந்த வழக்கு தொடர நேர்ந்த அடிப்படை என்ன?

--

செல்வன்

தேமொழி

unread,
Nov 8, 2017, 8:41:30 PM11/8/17
to மின்தமிழ்
ZOOLOGY
Behavior of an animal that benefits another at its own expense.

(that means selflessness)

PSYCHOLOGY

Understanding Altruism

Acting with an unselfish regard for others doesn't always come naturally, even though many psychologists believe we're hard-wired for empathy. After all, cooperative behavior did allow our ancestors to survive under harsh conditions. But most of us realize that when we make the effort to give without expectations of reciprocity, we feel fulfilled and energized.

செல்வன்

unread,
Nov 8, 2017, 8:56:05 PM11/8/17
to mintamil
காட்டுக்கு செல்லுங்கள்.

பயிற்சி பெறாத காட்டுக்குரங்கு ஒன்றிடம் உங்கள் தொப்பியை வீசுங்கள்.

அது அதை திருப்பிகொடுக்கிறதா என பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
--

செல்வன்

செல்வன்

unread,
Nov 8, 2017, 8:57:08 PM11/8/17
to mintamil
ரயில்வே போலிஸ் அங்கே இருக்கவில்லை, தாமதமாக வந்தார்கள் என 

--

செல்வன்

தேமொழி

unread,
Nov 8, 2017, 9:36:50 PM11/8/17
to மின்தமிழ்

கரடி காணொளி  படம் ? 
பயிற்சி இல்லை, அது  பலனையும்  எதிர்பார்க்கவில்லை ...
இச்செயலுக்கு விளக்கம் என்ன?

ஆய்வாளர்கள் தாமே  ஆய்வை வடிமைப்பதைவிட, இங்கு  ஒரு சான்று கிடைத்துள்ளது 
we need some explanation for this observation ... for this helping behavior 

..... தேமொழி 

--

செல்வன்

தேமொழி

unread,
Nov 8, 2017, 9:42:49 PM11/8/17
to mint...@googlegroups.com
 இந்திய மக்கட் தொகையில் 80 % யார்?

அவர்கள் குழுமியிருந்த ஒரு தொடர்வண்டி நிலையத்தில் உயிருக்குப் போராடும் தனது இனப் பெண்ணுக்கு மனித இனம் உதவவில்லை. 
வேறு இனப் பறவைக்கு  கரடி செய்ததை மனித இனம்  தனது இனத்திற்குச் செய்யவில்லை.

இதில் இந்தியா என்பது  ஒரு ஆன்மீக நாடு... ??? ஆன்மீகத் தொட்டில் !!!! இல்லையா?

(நாம இப்படிக்கா போவோம் 😆😆😆😆)

--

செல்வன்

செல்வன்

unread,
Nov 8, 2017, 10:03:26 PM11/8/17
to mintamil
2017-11-08 20:36 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:

கரடி காணொளி  படம் ? 
பயிற்சி இல்லை, அது  பலனையும்  எதிர்பார்க்கவில்லை ...
இச்செயலுக்கு விளக்கம் என்ன?

விளக்கம் என்ன என தெரியவில்லையானால் ஆராய்ச்சி செய்யவேண்டும். கரடிக்கு உதவும் மனப்பான்மை என நாமாக யூகம் செய்துகொள்ளகூடாது :-)

அந்த ஆராய்ச்சியை எப்படி செய்யவேண்டும் என சொல்லிதருகிறேன்.

காடுகளில் வசிக்கும் கரடிகள் முன் பறவைகளை தண்ணீரில் போடவும். எத்தனை கரடிகள் பறவைகளை சாப்பிடுகின்றன, எத்தனை கரடிகள் உதவுகின்றன என வைத்து முடுவெடுக்கவும். ஒரே ஒரு சாம்பிளை வைத்து இத்தனை பெரிய ஆராய்ச்சியை நடத்திவிட முடியுமா? :-)

செல்வன்

unread,
Nov 8, 2017, 10:06:05 PM11/8/17
to mintamil
2017-11-08 20:42 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:

இந்திய மக்கட் தொகையில் 80 % யார்?

அவர்கள் குழுமியிருந்த ஒரு தொடர்வண்டி நிலையத்தில் உயிருக்கு போராடும் தனது இனப் பெண்ணுக்கு மனித இனம் உதவவில்லை. 
வேறு இனப் பறவைக்கு  கரடி செய்ததை மனித இனம்  தனது இனத்திற்குச் செய்யவில்லை.

இதில் இந்தியா என்பது  ஒரு ஆன்மீக நாடு... ??? ஆன்மீகத் தொட்டில் !!!! இல்லையா?

(நாம இப்படிக்கா போவோம் 😆😆😆😆)

தமிழ்நாடு தான் பெரியார் பூமி என்கிறீர்களே?

அந்த இரயில் நிலையத்தில் ஒருமணிநேரம் ஒரு பெரியார் தொண்டர், ஒரு பகுத்தறிவுவாதி, ஒரு நாத்திகர் கூடவா இல்லாமல் இருப்பார்? அவர்கள் ஏன் உதவிக்கு வரவில்லை?

(நாம இப்படிக்கா ஒரு curveball போடுவோம் :-) :-)

தேமொழி

unread,
Nov 8, 2017, 10:18:11 PM11/8/17
to மின்தமிழ்
What is the percentage of atheists? And what is the probability of finding an atheist in that place?

தேமொழி

unread,
Nov 8, 2017, 10:19:32 PM11/8/17
to mint...@googlegroups.com
இப்பொழுது  நடத்தப்பட்ட ஆய்வை இந்து மதத்துக்கு பொருத்திப் பார்க்க  முடிந்திருக்குமே 

தேமொழி

unread,
Nov 8, 2017, 10:22:07 PM11/8/17
to மின்தமிழ்
அதற்குதான் inductive/deductive படம் கொடுத்தது.
கரடி செய்வது போன்று செய்ததற்கு  (பயிற்சியின்றி/பலன் எதிர்பார்ப்பின்றி) அந்த அப்செர்வேஷனுக்கு, அதன் செயலுக்கு விளக்கம் இன்னமும் உங்களால் கொடுக்க இயலவில்லை.

என்ன செய்வது சாமிக்கும்  கையூட்டு கொடுத்து காரியம் நடக்கிறது என்ற நம்பிக்கையில் வளர்ந்தவர்களுக்கு விளக்கம் கொடுப்பது கொஞ்சம் சிரமம்தான். 

செல்வன்

unread,
Nov 8, 2017, 10:46:13 PM11/8/17
to mintamil
2017-11-08 21:18 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
What is the percentage of atheists? And what is the probability of finding an atheist in that place?

Dont tell me there was not even a single periyar thondar in a railway station for 1 hour. :-) 

--

செல்வன்

செல்வன்

unread,
Nov 8, 2017, 10:48:19 PM11/8/17
to mintamil

2017-11-08 21:19 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இப்பொழுது  நடத்தப்பட்ட ஆய்வை இந்து மதத்துக்கு பொருத்தி பார்க்க  முடிந்திருக்குமே 

எப்படி பொருத்தமுடியும்?

ஆய்வு தான் நடக்கவே இல்லையே?

சென்னையின் பிசியான ரயில்நிலையங்களில் ஒன்றான நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் ஒரு மணிநேரகூட்டத்தில் ஒரே ஒரு பெரியார் தொண்டர் ஒருவர் கூடவா இல்லை என்பதுக்கு நீங்கள் இன்னும் விளக்கம் கொடுக்கவே இல்லை :-)

செல்வன்

unread,
Nov 8, 2017, 10:49:31 PM11/8/17
to mintamil
2017-11-08 21:22 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அதற்குதான் inductive/deductive படம் கொடுத்தது.
கரடி செய்வது போன்று செய்ததற்கு  (பயிற்சியின்றி/பலன் எதிர்பார்ப்பின்றி) அந்த அப்செர்வேஷனுக்கு, அதன் செயலுக்கு விளக்கம் இன்னமும் உங்களால் கொடுக்க இயலவில்லை.

என்ன செய்வது சாமிக்கும்  கையூட்டு கொடுத்து காரியம் நடக்கிறது என்ற நம்பிக்கையில் வளர்ந்தவர்களுக்கு விளக்கம் கொடுப்பது கொஞ்சம் சிரமம்தான். 

ஒரு சாம்பிளை வைத்து செய்வதுக்கு பெயர் ஆய்வா? உலகில் ஒரு சாம்பிளை வைத்து செய்யும் ஆராய்ச்சியை எங்காவது, யாராவது ஏற்றுக்கொன்டுள்ளார்க்ளா என்பதுக்கு விளக்கம் தேவை.

--

செல்வன்

தேமொழி

unread,
Nov 8, 2017, 11:11:44 PM11/8/17
to மின்தமிழ்

On Wednesday, November 8, 2017 at 7:46:13 PM UTC-8, செல்வன் wrote:

Dont tell me there was not even a single periyar thondar in a railway station for 1 hour. :-) 

---

On Wednesday, November 8, 2017 at 7:48:19 PM UTC-8, செல்வன் wrote:

சென்னையின் பிசியான ரயில்நிலையங்களில் ஒன்றான நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் ஒரு மணிநேரகூட்டத்தில் ஒரே ஒரு பெரியார் தொண்டர் ஒருவர் கூடவா இல்லை என்பதுக்கு நீங்கள் இன்னும் விளக்கம் கொடுக்கவே இல்லை :-)

--- 

ஆக இன்னலில் இருப்பவர்களைக்  கடவுள் வந்து  காப்பாற்றுவார் என்பதைவிட . . . 
பெரியார் தொண்டர் வந்து காப்பாற்றுவார் என்பதுதான்  ஆன்மீக வாதிகளின் உறுதியான நம்பிக்கை எனத் தெரிகிறது. 
அதுதான் இன்னலில் இருப்பவருக்கு உதவ சமயம் காட்டும் வழி எனவும் தெரிகிறது 
_____________________________

On Wednesday, November 8, 2017 at 7:49:31 PM UTC-8, செல்வன் wrote:

ஒரு சாம்பிளை வைத்து செய்வதுக்கு பெயர் ஆய்வா? உலகில் ஒரு சாம்பிளை வைத்து செய்யும் ஆராய்ச்சியை எங்காவது, யாராவது ஏற்றுக்கொன்டுள்ளார்க்ளா என்பதுக்கு விளக்கம் தேவை.

கரடியின் செயலுக்கு மனித இனம் சொல்லக்கூடிய விளக்கம் என்னவாக இருக்கும்  என்று அறிய கரடி காத்திருக்கிறது ....

செல்வன்

unread,
Nov 8, 2017, 11:46:44 PM11/8/17
to mintamil
2017-11-08 22:11 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:

ஆக இன்னலில் இருப்பவர்களைக்  கடவுள் வந்து  காப்பாற்றுவார் என்பதைவிட . . . 
பெரியார் தொண்டர் வந்து காப்பாற்றுவார் என்பதுதான்  ஆன்மீக வாதிகளின் உறுதியான நம்பிக்கை எனத் தெரிகிறது. 
அதுதான் இன்னலில் இருப்பவருக்கு உதவ சமயம் காட்டும் வழி எனவும் தெரிகிறது 

ஸ்பின் பாலில் க்ளீன் போல்டு ஆனது தெரிகிறது :-)

கரடியின் செயலுக்கு மனித இனம் சொல்லக்கூடிய விளக்கம் என்னவாக இருக்கும்  என்று அறிய கரடி காத்திருக்கிறது .... 

நீங்களே ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கவும். ஆனால் ஆராய்ச்சியே செய்யாமல் கரடி கர்ணனுக்கு ஒப்பான கொடையாளி என யூகம் செய்வதை விட்டுவிட்டு கரடிகளை வைத்து ஒரு ஆய்வு நடத்தவும்..முடிவுகளை ஜர்னலில் வெளியிடவும். படிக்க காத்திருக்கிறேன் :-)

--

செல்வன்

தேமொழி

unread,
Nov 9, 2017, 12:09:29 AM11/9/17
to மின்தமிழ்
செல்வன், 
இந்து மத மக்கள் ஏன் கருணையின்றி கடந்து சென்றார்கள் ?
(நீங்கள் சொன்னது ref: கிறிஸ்துவ சமய நம்பிக்கை கொண்ட குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வை இந்து மதத்துக்கு பொருத்தி பார்க்க முடியாது )

கரடியின் செயலை என்ன வகைப்படுத்துவீர்கள் ... அது இயற்கையின் இயல்பா, அல்லது கற்பிக்கப்பட்டதா? 
innate என்பதற்கு நான் விலங்கியல் உளவியல் துறையினர் விளக்கம்,  மேலும் சோதனை காணொளிகள் சான்று கொடுத்துள்ளேன். 
(நீங்கள் சொன்னது ref: கடும்குளிரில் அவதிப்படும் ஒருவருக்கும் உதவவேண்டும் என்பதும் கற்பிக்கபட்டதுதான். )

இவற்றிலிருந்து விலகிச் செல்லாமல் முயன்று பதில் அளியுங்கள்.

செல்வன்

unread,
Nov 9, 2017, 12:35:50 AM11/9/17
to mintamil
2017-11-08 23:09 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
செல்வன், 
இந்து மத மக்கள் ஏன் கருணையின்றி கடந்து சென்றார்கள் ?
(நீங்கள் சொன்னது ref: கிறிஸ்துவ சமய நம்பிக்கை கொண்ட குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வை இந்து மதத்துக்கு பொருத்தி பார்க்க முடியாது )

விலகி எல்லாம் செல்லவில்லை.

உங்கள் கேள்வியின் தவறுகள் உங்களுக்கே பிடிபடும் என நினைத்துதான் ஸ்பின்பவுலிங் போட்டேன். க்ளீன்போல்டு ஆனீர்களே ஒழிய எப்படி அவுட் ஆனீர்கள் என்பதே உங்களுக்கு புரியவில்லை :-)

இந்தியாவில் ஒரு கொலை, விபத்து என சொல்லி அடிபட்டவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிசென்றால் அடுத்த 20 ஆண்டுகள் கோர்ட்டுக்கும், போலிஸ் ஸ்டேஷனுக்கும் அலைந்துகொன்டிருக்கவேண்டும். அதற்கு தயாராக உள்ளவர்கள் தான் அடிபட்டு கிடப்பவர்களை காப்பாற்ற முயலவேண்டும். அதிலும் அரசு மருத்துவமனைக்கு தான் கொன்டுபோகவேன்டும், ஆட்டோ, டாக்ஸியில் ஏற்றமாட்டார்கள்..ஏற்றினால் அவர்களுக்கும் அதே நிலைதான். அரசு மருத்துவமனைக்கு கொன்டுபோனால் போலிஸ் ரிப்போர்ட் இல்லாமல் எடுக்கமாட்டார்கள்.

உங்களுக்கு இந்திய யதார்த்தம் புரியவில்லை. பெரியார் தொண்டர் முதல் இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவர் என யாரும் அவரை காப்பாற்றமுன்வராத காரணமெ இதுவே. அந்த இடத்தில் நீங்கள் இருந்து இருந்தால், ஸ்வாதியை காப்பாற்ற முனைந்து இருந்தால் உங்கள் பாஸ்போர்ட்டை கோர்ட்டில் சரண்டர் செய்துவிட்டு "எப்போது அழைத்தாலும் சாட்சி சொல்ல வருகிறேன்" என கோர்ட்டில் உறுதிமொழி அளிப்பதாக விண்ணப்பம் அளித்துவிட்டு தான் உங்கள் பஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு அமெரிக்க வரமுடியும்.

அதற்கு எத்தனை மாதம், வருடம் ஆகும் என யாருக்கும் தெரியாது.

நீங்களாக இருந்தால் அப்போது என்ன செய்திருப்பீர்கள் என யோசிக்கவும்.

That was a random act. No meaning behind it. It would have eaten the bird in other occassion.
 
--

செல்வன்

தேமொழி

unread,
Nov 9, 2017, 12:59:20 AM11/9/17
to மின்தமிழ்

On Wednesday, November 8, 2017 at 9:35:50 PM UTC-8, செல்வன் wrote:
2017-11-08 23:09 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
செல்வன், 
இந்து மத மக்கள் ஏன் கருணையின்றி கடந்து சென்றார்கள் ?
(நீங்கள் சொன்னது ref: கிறிஸ்துவ சமய நம்பிக்கை கொண்ட குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வை இந்து மதத்துக்கு பொருத்தி பார்க்க முடியாது )

விலகி எல்லாம் செல்லவில்லை.

உங்கள் கேள்வியின் தவறுகள் உங்களுக்கே பிடிபடும் என நினைத்துதான் ஸ்பின்பவுலிங் போட்டேன். க்ளீன்போல்டு ஆனீர்களே ஒழிய எப்படி அவுட் ஆனீர்கள் என்பதே உங்களுக்கு புரியவில்லை :-)

அடடா ... கேள்விக்குப் பதில் சொல்வதாகத் தெரியவில்லையே ....  
தக்க பதில் சொல்லாமலே நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என நிறுவ வேண்டும் என்ற ஆதங்கம் தான் தெரிகிறது. 
சரி உங்கள் மனப்போக்கின் காரணம் புரிவதால் அதைப் பெரிது படுத்தாமல்... 
நாம் விவாத கேள்வியில் கவனம் செலுத்துவோம். ...

---

ஏன் இரயில்வேயில் கூட இந்துக்கள் பணி புரியவில்லையா?

ஏன் உயிருக்குப் போராடும் பெண்ணுக்கு யாரும் உதவவில்லை என்ற கேள்விக்கு.....
சமய நம்பிக்கையை மேற்கொண்டால்  கருணை காணாமல் போய்விடுவதாகத் தெரிகிறது 
(Religious upbringing associated with less altruism, study finds - என்பதற்கு என் கோணத்தில் நான் தந்த  விளக்கம் )

என்று ஆய்வு சொன்ன முடிவுதான் சரி என்று தெரிகிறது.
அது "எந்த சமயம்" சார்ந்தவராக இருந்தாலும் இதில் விதிவிலக்கு இல்லை போலிருக்கிறது.
 
தேவையின்றி நீங்கள் இந்து சமயத்தை வேறுபடுத்திக் காட்ட நினைத்த முயற்சி ஒரே  ஒரு உதாரணத்திற்கே தாக்குப் பிடிக்கவில்லை 

இந்தியாவில் ஒரு கொலை, விபத்து என சொல்லி அடிபட்டவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிசென்றால் அடுத்த 20 ஆண்டுகள் கோர்ட்டுக்கும், போலிஸ் ஸ்டேஷனுக்கும் அலைந்துகொன்டிருக்கவேண்டும். அதற்கு தயாராக உள்ளவர்கள் தான் அடிபட்டு கிடப்பவர்களை காப்பாற்ற முயலவேண்டும். அதிலும் அரசு மருத்துவமனைக்கு தான் கொன்டுபோகவேன்டும், ஆட்டோ, டாக்ஸியில் ஏற்றமாட்டார்கள்..ஏற்றினால் அவர்களுக்கும் அதே நிலைதான். அரசு மருத்துவமனைக்கு கொன்டுபோனால் போலிஸ் ரிப்போர்ட் இல்லாமல் எடுக்கமாட்டார்கள்.

உங்களுக்கு இந்திய யதார்த்தம் புரியவில்லை. பெரியார் தொண்டர் முதல் இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவர் என யாரும் அவரை காப்பாற்றமுன்வராத காரணமெ இதுவே. அந்த இடத்தில் நீங்கள் இருந்து இருந்தால், ஸ்வாதியை காப்பாற்ற முனைந்து இருந்தால் உங்கள் பாஸ்போர்ட்டை கோர்ட்டில் சரண்டர் செய்துவிட்டு "எப்போது அழைத்தாலும் சாட்சி சொல்ல வருகிறேன்" என கோர்ட்டில் உறுதிமொழி அளிப்பதாக விண்ணப்பம் அளித்துவிட்டு தான் உங்கள் பஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு அமெரிக்க வரமுடியும்.

அதற்கு எத்தனை மாதம், வருடம் ஆகும் என யாருக்கும் தெரியாது.

நீங்களாக இருந்தால் அப்போது என்ன செய்திருப்பீர்கள் என யோசிக்கவும்.

கரடியின் செயலை என்ன வகைப்படுத்துவீர்கள் ... அது இயற்கையின் இயல்பா, அல்லது கற்பிக்கப்பட்டதா? 
innate என்பதற்கு நான் விலங்கியல் உளவியல் துறையினர் விளக்கம்,  மேலும் சோதனை காணொளிகள் சான்று கொடுத்துள்ளேன். 
(நீங்கள் சொன்னது ref: கடும்குளிரில் அவதிப்படும் ஒருவருக்கும் உதவவேண்டும் என்பதும் கற்பிக்கபட்டதுதான். )

இவற்றிலிருந்து விலகிச் செல்லாமல் முயன்று பதில் அளியுங்கள்.

That was a random act. No meaning behind it. It would have eaten the bird in other occassion.

சரியான விடை ....   அது expression of innate behaviour by an animal 

இது எனது விலங்கியல் கல்வி அடிப்படையில் சொல்வது.

தன்னலமின்றி உதவுவது ஒரு சிலரிடம் அமைந்துள்ளது.  

innate behaviour குறித்து மேலும் பல காணொளி விளக்கங்கள் யூடியூபில் உள்ளன, நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.

செல்வன்

unread,
Nov 9, 2017, 9:12:18 AM11/9/17
to mintamil
2017-11-08 23:59 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:

---

ஏன் இரயில்வேயில் கூட இந்துக்கள் பணி புரியவில்லையா?

ஏன் உயிருக்குப் போராடும் பெண்ணுக்கு யாரும் உதவவில்லை என்ற கேள்விக்கு.....
சமய நம்பிக்கையை மேற்கொண்டால்  கருணை காணாமல் போய்விடுவதாகத் தெரிகிறது 
(Religious upbringing associated with less altruism, study finds - என்பதற்கு என் கோணத்தில் நான் தந்த  விளக்கம் )

என்று ஆய்வு சொன்ன முடிவுதான் சரி என்று தெரிகிறது.
அது "எந்த சமயம்" சார்ந்தவராக இருந்தாலும் இதில் விதிவிலக்கு இல்லை போலிருக்கிறது.
 
தேவையின்றி நீங்கள் இந்து சமயத்தை வேறுபடுத்திக் காட்ட நினைத்த முயற்சி ஒரே  ஒரு உதாரணத்திற்கே தாக்குப் பிடிக்கவில்லை 

முதலில் அங்கே நடந்தது என்ன என்பதே உங்களுக்கு சரியாக தெரியவில்லை.

அவர் ஒருமணிநேரம் உயிருக்கு போராடவில்லை. உடனடியாக இறந்துவிட்டார். பிணம் தான் 2 மணிநேரம் அங்கேயே அகற்ரபடாமல் இருந்தது. அது பொலிஸ் எவிடென்ஸ். அதை எப்படி யாரும் அகற்றமுடியும்?

சரியான விடை ....   அது expression of innate behaviour by an animal 

இது எனது விலங்கியல் கல்வி அடிப்படையில் சொல்வது.

தன்னலமின்றி உதவுவது ஒரு சிலரிடம் அமைந்துள்ளது.  

innate behaviour குறித்து மேலும் பல காணொளி விளக்கங்கள் யூடியூபில் உள்ளன, நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.

யுடியூபில் ஆராய்ச்சி செய்து அறிவியல் உண்மைகளை கண்டுபிடிப்பது எப்படி என ஒரு வகுப்பு எடுங்கள் :-)

--

செல்வன்

தேமொழி

unread,
Nov 9, 2017, 2:00:06 PM11/9/17
to mint...@googlegroups.com

On Thursday, November 9, 2017 at 6:12:18 AM UTC-8, செல்வன் wrote:

What also shocked the country was how, for an hour after the attack, there was not one single railway police personnel on duty to help save Swathi to call an ambulance, to call the police. 
இது நீங்கள் கொடுத்த சுட்டியில் உள்ள தகவல்.  செத்துப் போனவர்களை "சேவ்" செய்ய வழியில்லை. 

வேண்டுமானால் நிறையக் காணொளிகள் வந்துவிட்ட இக்காலத்தில் அவ்வாறு செய்யலாம். 
விலங்குகள் அறியாமல் படமெடுத்து அவற்றை  வைத்து அவற்றின் வாழ்க்கைமுறையை அறிவியல் ஆய்வாளர்கள் படித்து வருவதும் உண்மையே. 

ஆனால்  உங்களை   நான் யூடியூபில்  ஆய்வு செய்யச் சொன்னதாக  நினைவில்லை !!!! காணொளி விளக்கங்கள் பார்க்கவும் என்றுதான் கூறியுள்ளேன். 
altruism  குறித்தும்,  innate behaviour குறித்தும்   மேலும் படங்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளச் சொன்னேன், இன்று பல கல்லூரிப்  பாடங்கள் தொலைத் தொடர்பு காணொளி வழியாகத்தான் பயிற்றுவிக்கப்  படுகின்றன என்பதைப் பல்கலை பேராசிரியரான நீங்கள் அறிய மாட்டீர்களா?

--

செல்வன்

செல்வன்

unread,
Nov 9, 2017, 7:00:12 PM11/9/17
to mintamil
On Thu, Nov 9, 2017 at 1:00 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Thursday, November 9, 2017 at 6:12:18 AM UTC-8, செல்வன் wrote:

2017-11-08 23:59 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:

What also shocked the country was how, for an hour after the attack, there was not one single railway police personnel on duty to help save Swathi to call an ambulance, to call the police. 
இது நீங்கள் கொடுத்த சுட்டியில் உள்ள தகவல்.  செத்துப் போனவர்களை "சேவ்" செய்ய வழியில்லை. 

வெட்டபட்டு 1 மணிநேரம் வரை ஸ்வாதி உயிருக்கு போராடியதாக எங்கேயும் நியூஸ் இல்லை. சொல்லப்போனால் அவரது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டே வெளியே வரவில்லை. அதில் இறந்தநேரம் தெளிவாக இருக்கும். 2 மணிநேரம் உடல் பிளாட்பாரத்தில் கிடந்தது என்பதும் ரயில்வே ஊழியர்கள் மெதுவாக வேலை செய்தார்கள் என்பதும் தான் முக்கிய புகார்.

அவர்கள் அங்கே ஸ்வாதி வெட்டபடுகையில் இருந்திருந்தால், ஆம்புலன்ஸ் தயாராக இருந்திருந்தால்  ஐந்து, 10 நிமிடத்தில் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு போயிருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்பது தந்தையின் வாதம். ஆனால் 2 மணிநேரம் ஆகியிம் கூட யாருமே வரவில்லை என்பது தான் அவரது கோபத்துக்கு காரணம். பொதுமக்கள் இம்மாதிரி நேரங்களில் செய்யகூடியது காவல் நிலையத்துக்கு போன் செய்வது மட்டுமே.  

வேண்டுமானால் நிறையக் காணொளிகள் வந்துவிட்ட இக்காலத்தில் அவ்வாறு செய்யலாம். 
விலங்குகள் அறியாமல் படமெடுத்து அவற்றை  வைத்து அவற்றின் வாழ்க்கைமுறையை அறிவியல் ஆய்வாளர்கள் படித்து வருவதும் உண்மையே. 

ஆனால்  உங்களை   நான் யூடியூபில்  ஆய்வு செய்யச் சொன்னதாக  நினைவில்லை !!!! காணொளி விளக்கங்கள் பார்க்கவும் என்றுதான் கூறியுள்ளேன். 
altruism  குறித்தும்,  innate behaviour குறித்தும்   மேலும் படங்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளச் சொன்னேன், இன்று பல கல்லூரி  பாடங்கள் தொலைத் தொடர்பு காணொளி வழியாகத்தான் பயிற்றுவிக்கப்  படுகின்றன என்பதைப் பல்கலை பேராசிரியரான நீங்கள் அறிய மாட்டீர்களா?

கண்னால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்

என்பதே தமிழ் மூதுரை.

ஆக கண்ணால் கண்ட ஒற்றை விடியோவை வைத்து "உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உதவும் மனபான்மை மரபணு ரீதியில் உண்டு" என்பது மிகப்பெரிய தவறு.

ஜூவில் உள்ள கரடி, வளர்ப்புகுரங்கு, குழந்தைகள் எல்லாமே மனிதரின் நடவடிக்கைகளை காணும் வாய்ப்பு பெற்றவை...மனிதர்களின் சில குணங்கள், நடவடிக்கைகள் அவற்றுக்கும் இருப்பதில் வியப்பு இல்லை. உதாரணமாக கரடிக்கு உணவளிப்பவர் தண்ணீரில் விழுந்த பூச்சி, புழு, அணில் ஆகியவற்றை முன்பு காப்பாற்றி இருக்கலாம். அதை கண்ட கரடி அதை தானும் செய்திருக்கலாம். இதை வைத்து எந்த முடிவுக்கும் வருவது தவறு 

தேமொழி

unread,
Nov 9, 2017, 8:09:36 PM11/9/17
to மின்தமிழ்

On Thursday, November 9, 2017 at 4:00:12 PM UTC-8, செல்வன் wrote:
On Thu, Nov 9, 2017 at 1:00 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Thursday, November 9, 2017 at 6:12:18 AM UTC-8, செல்வன் wrote:

2017-11-08 23:59 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:

What also shocked the country was how, for an hour after the attack, there was not one single railway police personnel on duty to help save Swathi to call an ambulance, to call the police. 
இது நீங்கள் கொடுத்த சுட்டியில் உள்ள தகவல்.  செத்துப் போனவர்களை "சேவ்" செய்ய வழியில்லை. 

வெட்டபட்டு 1 மணிநேரம் வரை ஸ்வாதி உயிருக்கு போராடியதாக எங்கேயும் நியூஸ் இல்லை.

போலீஸ் தொல்லைக்குப் பயந்து எந்த   சாட்சியும் விவரம்   சொல்லவில்லையோ !!! இருக்கலாம். 
 
சொல்லப்போனால் அவரது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டே வெளியே வரவில்லை. அதில் இறந்தநேரம் தெளிவாக இருக்கும்.

 எப்படி உங்களுக்கு மட்டும்   அந்தப் பெண் வெட்டப்பட்டவுடன் இறந்தார் என்று தெரிந்தது ,  போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்தான்  வரவில்லை என்கிறீர்களே !!!  யாரும் தகவல் சொல்லவில்லை என்கிறீர்களே 

2 மணிநேரம் உடல் பிளாட்பாரத்தில் கிடந்தது என்பதும் ரயில்வே ஊழியர்கள் மெதுவாக வேலை செய்தார்கள் என்பதும் தான் முக்கிய புகார்.

எதை வைத்து 2 மணிநேரம் "உடல்" ?  
 
அவர்கள் அங்கே ஸ்வாதி வெட்டபடுகையில் இருந்திருந்தால், ஆம்புலன்ஸ் தயாராக இருந்திருந்தால்  ஐந்து, 10 நிமிடத்தில் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு போயிருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்பது தந்தையின் வாதம். ஆனால் 2 மணிநேரம் ஆகியிம் கூட யாருமே வரவில்லை என்பது தான் அவரது கோபத்துக்கு காரணம். பொதுமக்கள் இம்மாதிரி நேரங்களில் செய்யகூடியது காவல் நிலையத்துக்கு போன் செய்வது மட்டுமே.  

பொதுமக்களை  தற்காலிகமாக மறந்து விடலாம்.... இரயில்வே ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்? 

வேண்டுமானால் நிறையக் காணொளிகள் வந்துவிட்ட இக்காலத்தில் அவ்வாறு செய்யலாம். 
விலங்குகள் அறியாமல் படமெடுத்து அவற்றை  வைத்து அவற்றின் வாழ்க்கைமுறையை அறிவியல் ஆய்வாளர்கள் படித்து வருவதும் உண்மையே. 

ஆனால்  உங்களை   நான் யூடியூபில்  ஆய்வு செய்யச் சொன்னதாக  நினைவில்லை !!!! காணொளி விளக்கங்கள் பார்க்கவும் என்றுதான் கூறியுள்ளேன். 
altruism  குறித்தும்,  innate behaviour குறித்தும்   மேலும் படங்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளச் சொன்னேன், இன்று பல கல்லூரி  பாடங்கள் தொலைத் தொடர்பு காணொளி வழியாகத்தான் பயிற்றுவிக்கப்  படுகின்றன என்பதைப் பல்கலை பேராசிரியரான நீங்கள் அறிய மாட்டீர்களா?

கண்னால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்

என்பதே தமிழ் மூதுரை.

ஆக கண்ணால் கண்ட ஒற்றை விடியோவை வைத்து "உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உதவும் மனபான்மை மரபணு ரீதியில் உண்டு" என்பது மிகப்பெரிய தவறு.

ஒற்றை வீடியோவை!!! ... அதாவது altruism  குறித்தும்,  innate behaviour குறித்தும்   மேலும் படங்கள் பார்க்கப் பரிந்துரை செய்தது வீண் என்பது புரிகிறது. 
 
ஜூவில் உள்ள கரடி, வளர்ப்புகுரங்கு, குழந்தைகள் எல்லாமே மனிதரின் நடவடிக்கைகளை காணும் வாய்ப்பு பெற்றவை...மனிதர்களின் சில குணங்கள், நடவடிக்கைகள் அவற்றுக்கும் இருப்பதில் வியப்பு இல்லை. உதாரணமாக கரடிக்கு உணவளிப்பவர் தண்ணீரில் விழுந்த பூச்சி, புழு, அணில் ஆகியவற்றை முன்பு காப்பாற்றி இருக்கலாம். அதை கண்ட கரடி அதை தானும் செய்திருக்கலாம். இதை வைத்து எந்த முடிவுக்கும் வருவது தவறு 

கான்செப்டை விளக்கியாயிற்று  மேற்கொண்டு எங்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் சொல்லியாகிவிட்டது, 
உங்கள் வழியிலேயே பதில் சொல்ல வேண்டும் என்றால் ..... 
உயிரியலில் பல பத்தாண்டுகளுக்கும் மேலாக நடக்கும்   ஆய்வுகளை  மறுத்துச் சொல்ல வேண்டும் என்றால் ஆய்வு நடத்தி மறுப்புக் காரணங்கள் கொண்ட  கட்டுரைகளை வெளியிடுங்கள், நானும் படித்துத் தெரிந்து கொள்கிறேன். 

செல்வன்

unread,
Nov 10, 2017, 1:15:38 AM11/10/17
to mintamil
2017-11-09 19:09 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:

போலீஸ் தொல்லைக்குப் பயந்து எந்த   சாட்சியும் விவரம்   சொல்லவில்லையோ !!! இருக்கலாம். 
 
 எப்படி உங்களுக்கு மட்டும்   அந்தப் பெண் வெட்டப்பட்டவுடன் இறந்தார் என்று தெரிந்தது ,  போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்தான்  வரவில்லை என்கிறீர்களே !!!  யாரும் தகவல் சொல்லவில்லை என்கிறீர்களே 

எதை வைத்து 2 மணிநேரம் "உடல்" ?  
 
பொதுமக்களை  தற்காலிகமாக மறந்து விடலாம்.... இரயில்வே ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்? 

நான் சொன்னது 'ஸ்வாதி 2 மணிநேரம் உயிருக்கு போராடியதாக எந்த தகவலும் இல்லை" என்பதே. அவரது தந்தை கூட அப்படி குறிப்பிடவில்லை.

வெட்டுப்பட்டு 2 மணிநேரம் உடல் பிளாட்பாரத்தில் இருந்தது. ரயில்வே ஊழியர்கள் இந்த சூழலில் என்ன செய்திருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? போலிஸ் பார்மாலிடி, விசாரணை, தடயம் தேடுதல் எல்லாம் நடக்காமல் எப்படி அவர்கள் உடலை எடுக்கமுடியும்? சொல்லபோனால் உடலை போஸ்ட்மார்ட்டத்துக்கு கொண்டுசெல்லவேண்டியதே போலிஸின் கடமைதான்

உங்கள் வழியிலேயே பதில் சொல்ல வேண்டும் என்றால் ..... 
உயிரியலில் பல பத்தாண்டுகளுக்கும் மேலாக நடக்கும்   ஆய்வுகளை  மறுத்துச் சொல்ல வேண்டும் என்றால் ஆய்வு நடத்தி மறுப்புக் காரணங்கள் கொண்ட  கட்டுரைகளை வெளியிடுங்கள், நானும் படித்துத் தெரிந்து கொள்கிறேன். 

ஆய்வுகள் ஐம்பதாண்டுகள் வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால் ஆய்வுமுடிவுகள் என சொல்லி நீங்கள் வெளிய்டும் யுடியூப் விடியோக்கள் எல்லாம் ஆய்வே அல்ல. ஜர்னலில் வெளியானால் தான் ஆய்வு. அதிலும் இம்மாதிரி இத்தனை முக்கியமான கண்டுபிடிப்பை எல்லாம் ஒப்புக்கொள்ள நிறைய ஆதாரம் வேண்டும். அப்படிப்பட்ட ஆதாரங்கள் எவற்றையும் நீங்கள் கொடுத்த கட்டுரைகளில் நான் காணவில்லை.

--

செல்வன்

தேமொழி

unread,
Nov 10, 2017, 2:56:08 AM11/10/17
to மின்தமிழ்

On Thursday, November 9, 2017 at 10:15:38 PM UTC-8, செல்வன் wrote:

2017-11-09 19:09 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:

போலீஸ் தொல்லைக்குப் பயந்து எந்த   சாட்சியும் விவரம்   சொல்லவில்லையோ !!! இருக்கலாம். 
 
 எப்படி உங்களுக்கு மட்டும்   அந்தப் பெண் வெட்டப்பட்டவுடன் இறந்தார் என்று தெரிந்தது ,  போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்தான்  வரவில்லை என்கிறீர்களே !!!  யாரும் தகவல் சொல்லவில்லை என்கிறீர்களே 

எதை வைத்து 2 மணிநேரம் "உடல்" ?  
 
பொதுமக்களை  தற்காலிகமாக மறந்து விடலாம்.... இரயில்வே ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்? 

நான் சொன்னது 'ஸ்வாதி 2 மணிநேரம் உயிருக்கு போராடியதாக எந்த தகவலும் இல்லை" என்பதே. அவரது தந்தை கூட அப்படி குறிப்பிடவில்லை.

எதற்கும் இவ்வாறு விவரமாக ஒப்புக் கொண்டுவிடுவது  நல்லது.  இல்லாவிட்டால் உங்களையும் விசாரணைக்குக் கூப்பிடுவார்கள் இல்லையா?
 
வெட்டுப்பட்டு 2 மணிநேரம் உடல் பிளாட்பாரத்தில் இருந்தது. ரயில்வே ஊழியர்கள் இந்த சூழலில் என்ன செய்திருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு குழந்தை கூட சொல்லும். 

போலிஸ் பார்மாலிடி, விசாரணை, தடயம் தேடுதல் எல்லாம் நடக்காமல் எப்படி அவர்கள் உடலை எடுக்கமுடியும்? சொல்லபோனால் உடலை போஸ்ட்மார்ட்டத்துக்கு கொண்டுசெல்லவேண்டியதே போலிஸின் கடமைதான்

உங்கள் வழியிலேயே பதில் சொல்ல வேண்டும் என்றால் ..... 
உயிரியலில் பல பத்தாண்டுகளுக்கும் மேலாக நடக்கும்   ஆய்வுகளை  மறுத்துச் சொல்ல வேண்டும் என்றால் ஆய்வு நடத்தி மறுப்புக் காரணங்கள் கொண்ட  கட்டுரைகளை வெளியிடுங்கள், நானும் படித்துத் தெரிந்து கொள்கிறேன். 

ஆய்வுகள் ஐம்பதாண்டுகள் வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால் ஆய்வுமுடிவுகள் என சொல்லி நீங்கள் வெளிய்டும் யுடியூப் விடியோக்கள் எல்லாம் ஆய்வே அல்ல. ஜர்னலில் வெளியானால் தான் ஆய்வு. அதிலும் இம்மாதிரி இத்தனை முக்கியமான கண்டுபிடிப்பை எல்லாம் ஒப்புக்கொள்ள நிறைய ஆதாரம் வேண்டும். அப்படிப்பட்ட ஆதாரங்கள் எவற்றையும் நீங்கள் கொடுத்த கட்டுரைகளில் நான் காணவில்லை.

மேலும் அறிய வேண்டியவர்களுக்குத் தேவை "altruistic behavior research scholarly articles" என்ற கூகுள் தேடல்.

அடிப்படையை அரிச்சுவடி போல அறிமுகப் படித்த வேண்டியவர்களுக்குத் தேவை "altruistic behavior research videos" என்ற பிரிவில் இருந்து விளக்கும் சில காணொளிகள்.

(நீங்கள் சொன்னது ref: கடும்குளிரில் அவதிப்படும் ஒருவருக்கும் உதவவேண்டும் என்பதும் கற்பிக்கபட்டதுதான். என்பதிலிருந்து நீங்கள் இரண்டாம் வகை என்பது  உறுதியானவுடன் விளக்கம் சொல்ல  உங்களுக்குத் தேவையானது கொடுக்கப்பட்டது.)

--

செல்வன்

செல்வன்

unread,
Nov 10, 2017, 9:21:27 AM11/10/17
to mintamil
2017-11-10 1:56 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:

எதற்கும் இவ்வாறு விவரமாக ஒப்புக் கொண்டுவிடுவது  நல்லது.  இல்லாவிட்டால் உங்களையும் விசாரணைக்குக் கூப்பிடுவார்கள் இல்லையா?

என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு குழந்தை கூட சொல்லும். 

குழந்தை சொல்வது இருக்கட்டும்..நீங்கள் சொல்லுங்கள். உதவும் மனபான்மைக்கும் நீங்கள் இப்போது பேசிகொண்டிருப்பதுக்கும் என்ன தொடர்பு என்ன? கொலை நடந்த இடத்தில் கிடக்கும் பாடியை ரயில்வே ஊழியர்கள் எப்படி தொடமுடியும்? தொட்டால் அதுவே கொலையாளியை கண்டுபிடிக்க தடையாகிவிடும். உங்களுக்கு கிரைம் புரோசிஜரே தெரியவில்லை. நாலைந்து ஆங்கில படம் பார்க்கவும் :-)

அட ஆண்டவா..கூகிள் தேடல் எல்லாம் ஆராய்ச்சியில் சேர்ந்துவிட்டதா? :-)

நான் கூகிளை எல்லாம் தட்டும் அவசியமே இல்லை. 2006ம் ஆன்டு ரெலிஜியாஸிடிக்கும் உதவும் மனபான்மை (நீங்கள் சொல்லும் அதே அல்ட்ர்யூஸ்டிக் பிகேவியர்) இருக்கும் தொடர்பை லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைகழகத்தில் நடந்த சர்வதேச நான்பிராபிட் கருத்தரங்கில் ஆய்வுகட்டுரையாக வெளியிட்டேன். 2007ம் ஆண்டு அதே கட்டுரை இன்டெர்நேஷனல் ஜர்னல் ஆஃப் நான்பிராபிட் அன்ட் வாலண்டரி செக்டார் மார்க்கட்டிங்கில் வெளியானது. உதவும்மனபான்மைக்கும், ரிலிஜியாஸிடிக்கும் இருக்கும் தொடர்பை ஆவனப்படுத்திய முதல் கட்டுரை அது. கட்டுரை வெளியாகி  ஐம்பதுக்கும் மேல் சைட்டேஷன்களை பெற்றபின் அந்த ஜர்னல்  ரிலிஜியாஸிட்டி மற்றும் நான்பிராபிட் மார்க்கட்டிங் பற்றி ஒரு சிறப்பிதழே வெளியிட்டது. இதுநாள்வரை அந்த ஆய்வுக்கட்டுரை 128 சைட்டேஷன்களை பெற்றுள்ளது. இன்றைக்கும் ரிலிஜியாஸிட்டி மற்றும் நான்பிராபிட் பற்றி ஆராயும் பல மாணவர்கள் (பிஎச்டி, எம்பில், எம்பிஏ) உள்பட எனக்கு மடல் அனுப்பி கருத்து கேட்டுவருகிறார்கள்.

வேண்டுமானால் சொல்லுங்கள். முழு கட்டுரையையும் தனிமடலில் அனுப்பி வைக்கிறேன் :-)

தேமொழி

unread,
Nov 10, 2017, 3:18:38 PM11/10/17
to மின்தமிழ்

On Friday, November 10, 2017 at 6:21:27 AM UTC-8, செல்வன் wrote:

2017-11-10 1:56 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:

எதற்கும் இவ்வாறு விவரமாக ஒப்புக் கொண்டுவிடுவது  நல்லது.  இல்லாவிட்டால் உங்களையும் விசாரணைக்குக் கூப்பிடுவார்கள் இல்லையா?

என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு குழந்தை கூட சொல்லும். 

குழந்தை சொல்வது இருக்கட்டும்..நீங்கள் சொல்லுங்கள். உதவும் மனபான்மைக்கும் நீங்கள் இப்போது பேசிகொண்டிருப்பதுக்கும் என்ன தொடர்பு என்ன? கொலை நடந்த இடத்தில் கிடக்கும் பாடியை ரயில்வே ஊழியர்கள் எப்படி தொடமுடியும்? தொட்டால் அதுவே கொலையாளியை கண்டுபிடிக்க தடையாகிவிடும். உங்களுக்கு கிரைம் புரோசிஜரே தெரியவில்லை. நாலைந்து ஆங்கில படம் பார்க்கவும் :-)

ஒருவர் தாக்கப்பட்டால்,  எமர்ஜென்சி என்றால் என்ன செய்ய வேண்டும்  என்பது உலகம் அறிந்தது. 
இதற்கு நான் அமெரிக்கப் படம் பார்க்க வேண்டியதில்லை.
 
மேலும் அறிய வேண்டியவர்களுக்குத் தேவை "altruistic behavior research scholarly articles" என்ற கூகுள் தேடல்.

அடிப்படையை அரிச்சுவடி போல அறிமுகப் படித்த வேண்டியவர்களுக்குத் தேவை "altruistic behavior research videos" என்ற பிரிவில் இருந்து விளக்கும் சில காணொளிகள்.

(நீங்கள் சொன்னது ref: கடும்குளிரில் அவதிப்படும் ஒருவருக்கும் உதவவேண்டும் என்பதும் கற்பிக்கபட்டதுதான். என்பதிலிருந்து நீங்கள் இரண்டாம் வகை என்பது  உறுதியானவுடன் விளக்கம் சொல்ல  உங்களுக்குத் தேவையானது கொடுக்கப்பட்டது.)

அட ஆண்டவா..கூகிள் தேடல் எல்லாம் ஆராய்ச்சியில் சேர்ந்துவிட்டதா? :-)

நான் கூகிளை எல்லாம் தட்டும் அவசியமே இல்லை. 2006ம் ஆன்டு ரெலிஜியாஸிடிக்கும் உதவும் மனபான்மை (நீங்கள் சொல்லும் அதே அல்ட்ர்யூஸ்டிக் பிகேவியர்) இருக்கும் தொடர்பை லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைகழகத்தில் நடந்த சர்வதேச நான்பிராபிட் கருத்தரங்கில் ஆய்வுகட்டுரையாக வெளியிட்டேன். 2007ம் ஆண்டு அதே கட்டுரை இன்டெர்நேஷனல் ஜர்னல் ஆஃப் நான்பிராபிட் அன்ட் வாலண்டரி செக்டார் மார்க்கட்டிங்கில் வெளியானது. உதவும்மனபான்மைக்கும், ரிலிஜியாஸிடிக்கும் இருக்கும் தொடர்பை ஆவனப்படுத்திய முதல் கட்டுரை அது. கட்டுரை வெளியாகி  ஐம்பதுக்கும் மேல் சைட்டேஷன்களை பெற்றபின் அந்த ஜர்னல்  ரிலிஜியாஸிட்டி மற்றும் நான்பிராபிட் மார்க்கட்டிங் பற்றி ஒரு சிறப்பிதழே வெளியிட்டது. இதுநாள்வரை அந்த ஆய்வுக்கட்டுரை 128 சைட்டேஷன்களை பெற்றுள்ளது. இன்றைக்கும் ரிலிஜியாஸிட்டி மற்றும் நான்பிராபிட் பற்றி ஆராயும் பல மாணவர்கள் (பிஎச்டி, எம்பில், எம்பிஏ) உள்பட எனக்கு மடல் அனுப்பி கருத்து கேட்டுவருகிறார்கள்.

வேண்டுமானால் சொல்லுங்கள். முழு கட்டுரையையும் தனிமடலில் அனுப்பி வைக்கிறேன் :-)

அத்தனை பேர் படித்து  மேற்கோள் காட்டும் கட்டுரை ஒன்றைத்  தனிமடலில் அனுப்ப வேண்டியது அவசியமா? இல்லை  அது என்ன  இரகசியமா!!!

எனது மாற்றுக் கோணத்தை நான் ஆய்வுக் கட்டுரையாக எழுதினேன், அது இங்கிருக்கிறது என்று சுட்டி கொடுக்கலாமே!  

அது கூகுள் தேடலில் வராதா?

செல்வன்

unread,
Nov 10, 2017, 3:34:31 PM11/10/17
to mint...@googlegroups.com
ஜர்னலில் வெளியான கட்டுரைகள் இலவசம் அல்ல. பணம் கட்டினால் தான் படிக்க முடியும்.
--

செல்வன்

தேமொழி

unread,
Nov 10, 2017, 3:45:14 PM11/10/17
to மின்தமிழ்

On Friday, November 10, 2017 at 12:34:31 PM UTC-8, செல்வன் wrote:
ஜர்னலில் வெளியான கட்டுரைகள் இலவசம் அல்ல. பணம் கட்டினால் தான் படிக்க முடியும்.

ரெலிஜியாஸிடிக்கும் உதவும் மனப்பான்மைக்கும்  இருக்கும் தொடர்பு  தெளிவாகவே புரிய வைக்கும் பதில் இது. 

இன்டெர்நேஷனல் ஜர்னல் ஆஃப் நான்பிராபிட் அன்ட் வாலண்டரி செக்டார் மார்க்கட்டிங்கில் வெளியான ......
உதவும் மனபான்மைக்கும், ரிலிஜியாஸிடிக்கும் இருக்கும் தொடர்பை ஆவணப்படுத்திய முதல் கட்டுரையில் 
அல்டுரிசம் குறித்து  உயிரியல் கொண்டுள்ள கொள்கை எவ்வாறு மறுத்துக் கூறப்பட்டது  என்பதை அறிந்து கொள்ள வழியில்லை. 

செல்வன்

unread,
Nov 10, 2017, 4:04:18 PM11/10/17
to mint...@googlegroups.com
இலவசமாக படிக்க அனுமதித்தால் ஜர்னல்கள் திவால் ஆகவேண்டியதுதான். 😆😆😆

--

செல்வன்
Reply all
Reply to author
Forward
0 new messages