ழானுக்கு மிக்க நன்றி. ஆக ஶகரம் என்பது வீரமாமுனிவருக்குத் தேவைப்படவில்லை. இது 20 ஆ நூற்றாண்டுத் தொடக்கத்தில் செய்த உள்நுழைப்பு. தமிழர் கண்மூடித் துயின்றிருந்த காலத்தில் சென்னைப் பல்கலையில் சில குமுகத்தாருக்கு இருந்த ஆதிக்கத்தில் இவ்வெழுத்து உள்நுழைந்தது. பின் ஒருங்குறிச் சேர்த்தியத்தை ஒரு சிலர் ஏமாற்றினர். அது fait accompli ஆனபிறகு தமிழக அரசிற்கு வேறு வழியில்லாது போய்விட்டது. நான் எல்லா அரசு ஆவணங்களையும் பார்த்திருக்கிறேன். ஓர் அரசையே ஏமாற்றும் வேலை இதில் நடந்துள்ளது. இதனாற்றான்,
தூங்காதே - தம்பி
தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டை நினைவுகொள்ளவேண்டும்..
அன்புடன்,
இராம.கி.
-----Original Message----- From: jeanluc.c...@gmail.com via mintamil+bncBD6L7CX4TUDRBR66X7NQKGQE...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--- You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Disclaimer: ஆனால் அது பொதுச்சொல்லுக்கே, தனி(மனித)ப்பெயர்களுக்கன்று..
rnk
தாத்தா குடும்பம் மடத்திற்கு உகந்த ஜோசியரானதால் என் வீட்டில் பல ஜோசிய, சமய தெலுங்கு தமிழ் கல்ந்த புத்தகங்கள் உண்டு - ஒருபக்கம் தெலுங்கு ஒருபக்கம் தமிழ்.
பல நோட்டுப்புத்தகங்களில் கைப்பட ஜாதகபலன் எழுதியிருப்பார்
அப்படியுள்ள புத்தகங்களில் இக்குறி உண்டு (1920+)
rnk
(PS: when my father died in a bike accident at very young age, my grandpa stopped his astro predictions and ceased visiting mutt and when he died my uncles dumped all books!)
////நீங்கள் இந்தப் புத்தகத்தை இப்பொழுது மறுபதிப்பைச் செயல் வேண்டும் என்றால் எப்படிச் செய்வீரகள்?
நீங்கள் அச்சகத்திற்கு உரிமையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள்
ஶ என்னும் அக்கரத்தை அச்சடிக்கக் கூடாது என்று சொல்லுவீர்களா? /////பேராசிரியர் ழான்,வரலாற்றுப்பதிப்புகளில் மாற்றம் செய்தல் கூடவே கூடாது.மறுபதிப்பு செய்வது தேவையின் அடிப்படையில் வரும்.வணிக நோக்கிலேயே பாருங்கள்.அதிகப் பயன்பாடு இருந்தாலே ஒரு நூல் மறுபதிப்பு செய்யப்படும்.தொழில்நுட்பம் என்று காரணம் காட்டினால் தொழில் நுட்பம் மூலமே அதற்குத் தீர்வும் கிடைக்கும்.பக்கங்களைப் படங்களாக மாற்றி கிராபிக்ஸ் முறையில் பதிவிடுவதில் சிக்கல் இருக்குமா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
2018-08-12 7:48 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:////நீங்கள் இந்தப் புத்தகத்தை இப்பொழுது மறுபதிப்பைச் செயல் வேண்டும் என்றால் எப்படிச் செய்வீரகள்?
நீங்கள் அச்சகத்திற்கு உரிமையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள்
ஶ என்னும் அக்கரத்தை அச்சடிக்கக் கூடாது என்று சொல்லுவீர்களா? /////பேராசிரியர் ழான்,வரலாற்றுப்பதிப்புகளில் மாற்றம் செய்தல் கூடவே கூடாது.மறுபதிப்பு செய்வது தேவையின் அடிப்படையில் வரும்.வணிக நோக்கிலேயே பாருங்கள்.அதிகப் பயன்பாடு இருந்தாலே ஒரு நூல் மறுபதிப்பு செய்யப்படும்.தொழில்நுட்பம் என்று காரணம் காட்டினால் தொழில் நுட்பம் மூலமே அதற்குத் தீர்வும் கிடைக்கும்.பக்கங்களைப் படங்களாக மாற்றி கிராபிக்ஸ் முறையில் பதிவிடுவதில் சிக்கல் இருக்குமா?Unicode encoding is for plain-text. Not for graphics.The idea of encoding letters in the Unicode Standard is to search plain-text data in search engines such as Google, Bing.Your solution of using Pictures will not work in the case of 5 Aryan letters in Tamil script.As I mentioned before, Tamil experts long ago decided the 5 letters to work in Tamil script. They are ஐந்து வடவெழுத்து: ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ.It is there in computers as plain-text (வெள்ளுரை). Pictures will not help.
N. Ganesan
On Sunday, August 12, 2018 at 7:56:02 AM UTC-7, N. Ganesan wrote:2018-08-12 7:48 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:////நீங்கள் இந்தப் புத்தகத்தை இப்பொழுது மறுபதிப்பைச் செயல் வேண்டும் என்றால் எப்படிச் செய்வீரகள்?
நீங்கள் அச்சகத்திற்கு உரிமையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள்
ஶ என்னும் அக்கரத்தை அச்சடிக்கக் கூடாது என்று சொல்லுவீர்களா? /////பேராசிரியர் ழான்,வரலாற்றுப்பதிப்புகளில் மாற்றம் செய்தல் கூடவே கூடாது.மறுபதிப்பு செய்வது தேவையின் அடிப்படையில் வரும்.வணிக நோக்கிலேயே பாருங்கள்.அதிகப் பயன்பாடு இருந்தாலே ஒரு நூல் மறுபதிப்பு செய்யப்படும்.தொழில்நுட்பம் என்று காரணம் காட்டினால் தொழில் நுட்பம் மூலமே அதற்குத் தீர்வும் கிடைக்கும்.பக்கங்களைப் படங்களாக மாற்றி கிராபிக்ஸ் முறையில் பதிவிடுவதில் சிக்கல் இருக்குமா?Unicode encoding is for plain-text. Not for graphics.The idea of encoding letters in the Unicode Standard is to search plain-text data in search engines such as Google, Bing.Your solution of using Pictures will not work in the case of 5 Aryan letters in Tamil script.As I mentioned before, Tamil experts long ago decided the 5 letters to work in Tamil script. They are ஐந்து வடவெழுத்து: ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ.It is there in computers as plain-text (வெள்ளுரை). Pictures will not help.கேட்கப்பட்ட கேள்வி ஒருங்குறி குறித்த கேள்வியல்ல.அச்சகத்தார் என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்வி
N. Ganesan
N. Ganesan
வெள்ளுரையாக்க நினைத்தால் ... அடுத்து இதற்கு என்ன தீர்வு காண்பது?
TTERIS GRANDONICIS. Um Tamulenses vocibus et litteris aliquot
Grandonicâ linguâ commodatis utantur plurics. hic tradam litteras grandonicas, quæ apud Tamulen fcs in usu funt. 1. 29. xa, 22. T xã, 26 xi, 2 x2.
2. faze cxa, Ford T cxâ, Fe2cxi, For cxl. Loco hujus litteræ læpe Tamulenses scrie but ontonantem ல ச : fic, காஷ velகா டசி, இரஷ ககி ம து vel இரடசிக 6.05). :
3. 20 pronunciatur ac x consonans anto La duplicatum, xta, 2 xti, 240 xtut.
4.200 est andonicum, quod fuperfcri. bunt pluribus litteris. 62 , Ba, 2 5 na 836. Scribunt quoque 2 Ima, pa, za sca, 30 fu: omnia ex lingua grandonica.
5. G ost tra: et, fi addas 10 hoc modo, at crit fra, on Ari E36.
EtF15656JUL &c. Vide præccicà, quz aici. mus num. 129.
SVI.
DE LI
____________________________________________________________________
2018-08-12 14:56 GMT+02:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:அன்பின் இராம.கி.
அன்பின் தேமொழி
அன்பின் சுபா
நான் முன்பு அனுப்பினது
உ.வே.சா. 1935-இல் வெளியிட்ட
பவணந்தி முனிவர் இயற்றிய
நன்னூல் மூலமும்
சங்கர நமச்சிவாயர் உரையும்
(இரண்டாம் பதிப்பு)
101-ஆம் பக்கத்தில்
3-ஆம் குறிப்பில்
ஶ என்னும் அக்கரத்தைப் பார்த்தலாகும்.
நீங்கள் இந்தப் புத்தகத்தை இப்பொழுது மறுபதிப்பைச் செயல் வேண்டும் என்றால் எப்படிச் செய்வீரகள்?
அன்பு ழான்,இந்த ஶ எழுத்து இன்று பயன்பாட்டில் இல்லாதது. இந்த எழுத்துக்கான ஒலிக்கு தமிழெழுத்துக்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. தமிழகம் அல்லாது மலேசியாவில் கல்வி கற்ற என்னைப் போன்றோருக்கும் இந்த எழுத்து தெரியாது. அப்படியிருக்க இந்த புது எழுத்தை ஏன் நாம் உட்புகுத்த வேண்டும்.
நீங்கள் அச்சகத்திற்கு உரிமையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள்
இமேஜ் கோப்பாக இணைத்து வைக்கலாம். இது நூலில் சொற்களுக்கிடையே வருவதாக நான் கணவில்லை. குறிப்பில் மட்டும் வருவதையே காண்கின்றேன்
ஶ என்னும் அக்கரத்தை அச்சடிக்கக் கூடாது என்று சொல்லுவீர்களா?
இன்று புழக்கத்தில் இல்லாத இந்த எழுத்தைப் புகுத்தி குழப்பத்தைத் தான் உருவாக்க முடியும்.ஜெர்மானிய மொழியில் ß என்ற எழுத்து இருப்பதை அறிவீர்கள். இது மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தற்சமயம் ss என்று எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது. அது போல நீண்ட காலம் புழக்கத்தில் இல்லாத ஒரு எழுத்தை நாம் மீண்டும் கொண்டு வந்து குழப்ப வேண்டாம் எனபதே என் நிலைப்பாடு.அப்படி மீண்டும் அனுமதித்தால் படிப்படியாக மணிப்பிரவாளம் வளர ஆரம்பித்துவிடும்.சுபா
இது உண்மையான முக்கியமான தொழினுட்பக் கேள்வி
அன்புடன்
-- ழான் [Jean-Luc] (Müssen)
https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen, Tannenweg 1)
https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
https://twitter.com/JLC1956
On 12/08/2018 13:03, iraamaki wrote:
மிக்க நன்றி ழான். கிரந்தச் சிறப்பெழுத்துகள் தமிழில் திரியும் முறையைச் சொல்லும் நன்னூல் பதவியல் 147 ஆம் நூற்பாவை இங்கு எடுத்துரைத்தமைக்கு நன்றி.
இதற்கு இரு காரணங்கள்:
1. திரு.ஜெயபாரதன் போன்றோர் இதைப் படிக்கவேண்டும். சும்மா கூறியது கூறிக்கொண்டிருக்கக் கூடாது.) பவணந்தி தெரியாமற் சொல்லவில்லை.
2. தமிழில் ஒரு பழமொழி உண்டு. “ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்” அதுபோல் வடமொழியின் முப்பதாம் எழுத்தைத் தமிழெழுத்தாகவே ஆக்கப்பார்க்கும் வேறுசிலர், நன்னூல் காலத்தில் இருந்த உள்ளமை நிலையை உணரட்டும். கொஞ்சம் அசந்தால் எங்கள் காதில் இவர் பூசுற்றிப் போய்விடுவார்.
நன்னூல் காலத்திற்கு அப்புறம் அருணகிரியார் காலத்தில், குறிப்பாக விசயநகரக் காலத்தில் நடந்த மொழித்தாக்கங்கள் பெரிதானவை, மொழியைக் குலைத்தது அப்பொழுதுதான் தொடங்கியது. இன்றும் அதன் தாக்கத்தைப் மணிப்பவளத்தால் மட்டுமின்றி, தமிங்கிலத்தாலும் உணர்கிறோம். தமிழைக் கெடுத்த மணிப்பவளமும், தமிங்கிலமும் எனக்கு ஒன்றுதான். இவற்றை முயன்று தவிர்த்தால் தான் தமிழுண்டு. இல்லையேல், அது “போயே போயிந்தி”
அன்புடன்,
இராம.கி.
-----Original Message----- From: jeanluc.c...@gmail.com via mintamil+bncBD6L7CX4TUDRB4MRYDNQKGQE...@googlegroups.com
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Dr.K.Subashinihttp://www.subaonline.net - எனது பக்கங்கள்http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கி
என் அத்தையின் பெயர் (சிதம்பரத்தில் பிறந்ததால்) சிவகாமி. அவர் ஜாதகத்தில் ஶிவகாமு என்றுதான் கையால் எழுதியிருப்பார். அவர் கைபட கடைசியாக எழுதியது என் ஜாதகமே!
======
இந்த ஒரு எழுத்தால் என்னவோ தமிழ் ஸன்ஸ்க்ருதமாய் மாறிவிட்டதாகவும், ஆரிய சூழ்ச்சிபோலவும் ஏன் இந்த களேபரம். தமிழ்எண்களும், மாத, நாள், வருட, லாப, பற்று குறியீடுகளும் உள்ளன. தெரிந்தவர் பயன் பெறட்டும். தெரியாதவர் தெரிந்துகொள்ள விரும்பினால் தெரிந்துகொள்ளட்டும். ஏற்க விரும்பாதவர் 247 தமிழ் எழுத்துகளைப் பயன் செய்யட்டும்.
rnk
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
2018-08-12 18:16 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:2018-08-12 14:56 GMT+02:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:அன்பின் இராம.கி.
அன்பின் தேமொழி
அன்பின் சுபா
நான் முன்பு அனுப்பினது
உ.வே.சா. 1935-இல் வெளியிட்ட
பவணந்தி முனிவர் இயற்றிய
நன்னூல் மூலமும்
சங்கர நமச்சிவாயர் உரையும்
(இரண்டாம் பதிப்பு)
101-ஆம் பக்கத்தில்
3-ஆம் குறிப்பில்
ஶ என்னும் அக்கரத்தைப் பார்த்தலாகும்.
நீங்கள் இந்தப் புத்தகத்தை இப்பொழுது மறுபதிப்பைச் செயல் வேண்டும் என்றால் எப்படிச் செய்வீரகள்?அன்பு ழான்,இந்த ஶ எழுத்து இன்று பயன்பாட்டில் இல்லாதது. இந்த எழுத்துக்கான ஒலிக்கு தமிழெழுத்துக்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. தமிழகம் அல்லாது மலேசியாவில் கல்வி கற்ற என்னைப் போன்றோருக்கும் இந்த எழுத்து தெரியாது. அப்படியிருக்க இந்த புது எழுத்தை ஏன் நாம் உட்புகுத்த வேண்டும்.
நீங்கள் அச்சகத்திற்கு உரிமையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள்இமேஜ் கோப்பாக இணைத்து வைக்கலாம். இது நூலில் சொற்களுக்கிடையே வருவதாக நான் கணவில்லை. குறிப்பில் மட்டும் வருவதையே காண்கின்றேன்
ஶ என்னும் அக்கரத்தை அச்சடிக்கக் கூடாது என்று சொல்லுவீர்களா?இன்று புழக்கத்தில் இல்லாத இந்த எழுத்தைப் புகுத்தி குழப்பத்தைத் தான் உருவாக்க முடியும்.ஜெர்மானிய மொழியில் ß என்ற எழுத்து இருப்பதை அறிவீர்கள். இது மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தற்சமயம் ss என்று எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது. அது போல நீண்ட காலம் புழக்கத்தில் இல்லாத ஒரு எழுத்தை நாம் மீண்டும் கொண்டு வந்து குழப்ப வேண்டாம் எனபதே என் நிலைப்பாடு.
அப்படி மீண்டும் அனுமதித்தால் படிப்படியாக மணிப்பிரவாளம் வளர ஆரம்பித்துவிடும்.சுபா
இது உண்மையான முக்கியமான தொழினுட்பக் கேள்வி
அன்புடன்
-- ழான் [Jean-Luc] (Müssen)
https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen, Tannenweg 1)
https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
https://twitter.com/JLC1956
On 12/08/2018 13:03, iraamaki wrote:
மிக்க நன்றி ழான். கிரந்தச் சிறப்பெழுத்துகள் தமிழில் திரியும் முறையைச் சொல்லும் நன்னூல் பதவியல் 147 ஆம் நூற்பாவை இங்கு எடுத்துரைத்தமைக்கு நன்றி.
இதற்கு இரு காரணங்கள்:
1. திரு.ஜெயபாரதன் போன்றோர் இதைப் படிக்கவேண்டும். சும்மா கூறியது கூறிக்கொண்டிருக்கக் கூடாது.) பவணந்தி தெரியாமற் சொல்லவில்லை.
2. தமிழில் ஒரு பழமொழி உண்டு. “ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்” அதுபோல் வடமொழியின் முப்பதாம் எழுத்தைத் தமிழெழுத்தாகவே ஆக்கப்பார்க்கும் வேறுசிலர், நன்னூல் காலத்தில் இருந்த உள்ளமை நிலையை உணரட்டும். கொஞ்சம் அசந்தால் எங்கள் காதில் இவர் பூசுற்றிப் போய்விடுவார்.
நன்னூல் காலத்திற்கு அப்புறம் அருணகிரியார் காலத்தில், குறிப்பாக விசயநகரக் காலத்தில் நடந்த மொழித்தாக்கங்கள் பெரிதானவை, மொழியைக் குலைத்தது அப்பொழுதுதான் தொடங்கியது. இன்றும் அதன் தாக்கத்தைப் மணிப்பவளத்தால் மட்டுமின்றி, தமிங்கிலத்தாலும் உணர்கிறோம். தமிழைக் கெடுத்த மணிப்பவளமும், தமிங்கிலமும் எனக்கு ஒன்றுதான். இவற்றை முயன்று தவிர்த்தால் தான் தமிழுண்டு. இல்லையேல், அது “போயே போயிந்தி”
அன்புடன்,
இராம.கி.
-----Original Message----- From: jeanluc.c...@gmail.com via mintamil+bncBD6L7CX4TUDRB4MRYDNQKGQEHM5DM...@googlegroups.com
எம் ஜி யார் ( சரிதானே??) எடுத்த முடிவு இன்று பரவலாய்.
வேறொரு இடத்தில் கெ கே கொ கோ என்று வராமல் கெ கொ, கே கோ என்று ஏன் வரவில்லை என கேட்டிருந்த்தேன். Simple answer there was no difference between எ, ( நெடில், குறில்) ஒ (நெடில் குறில்) (தொல்காப்பியர் புள்ளி வைக்கச் சொன்னார்). Correspondingly single கெ (for Kuril and nedil) , கொ (for Kuril and nedil). அதனால் குழுப்பம் தவிர்க்க ஏ ( கீழே கோடு), ஓ ( கீழே சுழிப்பு), உயிர்மெய்யில் ரெட்டைக்கொம்பு..
இதுவும் தனி மனிதன் செய்ததே. நன்றே!
rnk
வரலாற்றுப்பதிப்புகளில் மாற்றம் செய்தல் கூடவே கூடாது.
பக்கங்களைப் படங்களாக மாற்றி கிராபிக்ஸ் முறையில் பதிவிடுவதில் சிக்கல் இருக்குமா?
இன்று புழக்கத்தில் இல்லாத இந்த எழுத்தைப் புகுத்தி குழப்பத்தைத் தான் உருவாக்க முடியும்.
ஜெர்மானிய மொழியில் ß என்ற எழுத்து இருப்பதை அறிவீர்கள். இது மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தற்சமயம் ss என்று எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது.
அது போல நீண்ட காலம் புழக்கத்தில் இல்லாத ஒரு எழுத்தை நாம் மீண்டும் கொண்டு வந்து குழப்ப வேண்டாம் எனபதே என் நிலைப்பாடு.
அப்படி மீண்டும் அனுமதித்தால் படிப்படியாக மணிப்பிரவாளம் வளர ஆரம்பித்துவிடும்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
///இது எளிய முறை, ஆனால்இப்படிச் செய்தால், தேடுதல் இயலாதது///விக்ரஹ விசிஷ்டனாய் பரம பாகவதோத்தமர்களது
இதை கூகுள் தேடல் செய்து முடிவைப் பார்த்துவிட்டு சொல்லவும் பேரா ழான்...... தேமொழி
அன்பின் இராம.கி.
நீங்கள் சொன்னத் தீர்வு சிறப்பு முறை.
ஆனால் இந்தத் தீர்வு இப்பொழுது உண்டு என்பது எல்லாருக்குத் தெரியும் என்று சந்தேகம்.
அன்புடன்
-- ழான் [Jean-Luc] (Müssen)
https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen, Tannenweg 1)
https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
https://twitter.com/JLC1956
On 12/08/2018 16:35, iraamaki wrote:
இது சிக்கலேயில்லை திரு. ழான். இன்று கிரந்தந்திற்கு என ஒருங்குறிப்
புள்ளிகளுக்கான வெளியில் ஒரு தனியிடம் உள்ளது. அதில் இந்த எழுத்தும்
இருக்கிறது. கிரந்தத்திற்கான font கோப்பும் வந்துவிட்டது. எப்படி அரபி
எழுத்தையும் தமிழ் எழுத்தையும் ஒரே ஆவணத்தில் கொண்டுவரமுடியுமோ, அதுபோல் எந்தக்
கிரந்த எழுத்தையும், தமிழ் எழுத்தையும் ஒரே ஆவணத்தில் கொண்டுவரமுடியும்.
(இப்போது இந்த ஆவணத்தில் தமிழெழுத்தையும் உரோமனையும் கையாளவில்லையா? அதுபோல்
கிரந்தத்தையும் தமிழெழுத்தையும் கையாளமுடியும்.)
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
அன்பின் கணேசன்,
ஆறுமுக நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதிய நன்னூற் காண்டிகையுரையை மறுபதிப்பு செய்தால், திரு இராம.கி. சொன்ன தீர்சவு சிறப்பு
சிக்கல் ஒன்றும் இருக்காது
படிப்பவர்களுக்கு தெளிவு உண்டாகும்
இப் பக்கத்தைப் பாருங்கள்:
(((ஆறுமுக நாவலர், [1984] (1871) , நன்னூற் காண்டிகையுரை, தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு – 7, (நிழற்படப் பதிப்பு), தஞ்சாவூர், பக்கம் 84.)))
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
பழைய ஏடு ஒன்றினை அப்படியே ஒற்றி, படமாக மீண்டும் பதிப்பிக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட படப் பக்கங்களிலிருந்து ஒரு எழுத்தை அல்லது சொல்லைத் தேடிக் கண்டறிய முடியாது. தேடல் என்பது இன்று மிக அவசியத் தேவை. இணையத்தில் மட்டுமின்றி, மின்னூல் கருவிகளிலும் கைப்பேசிகளிலும் பக்கங்களைப் படித்து வருகிறோம். இந்தக் காலத்தில் ஒரு சொல்லைத் தேடி எடுக்கும் வசதி, இன்றியமையாதது. அவ்வாறு இல்லாத மின்னாக்கம் என்பது, பயன் குன்றிய பணியே.மேலும், பழைய ஏடுகளை மீண்டும் பதிப்பிக்கும்போது, அப்படியே பக்கம் பக்கமாக ஒற்றி வெளியிடுவது போதுமானது இல்லை. பல எழுத்துகளும் சொற்களும் இக்காலத்து வாசகர்களுக்குப் புரியாதவையாக இருக்கும். அவற்றுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்குறிப்பில் விளக்கங்கள் கொடுக்க வேண்டும். தேவையான இடங்களில் உரை எழுத வேண்டும். அப்போதுதான் படிப்பவருக்குத் தெளிவு உண்டாகும். எழுதப்பட்ட கருத்தும் புலனாகும். இது ஒரு வகையில் கல்வெட்டுகளைப் பதிப்பிப்பது போன்றது.எகிப்தியப் பிரமிடுகளில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் புரிந்துகொள்ளப் பலரும் பெரும் உழைப்பினைச் செலவிட்டுள்ளார்கள். முன்னோர்களின் பிரதிகளைக் கையாளும்போது, இக்காலத்து அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப, சிலவற்றை ஏற்றும் விலக்கியும் செல்லக் கூடாது. இந்த அலட்சியமும் அறியாமையும் நிகழ்காலத்திற்கு மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறைகளுக்கும் பெரும் இழப்பாகும்.தமிழ் எழுத்துகள், வடமொழி எழுத்துகள், பிறமொழி எழுத்துகள் எனப் பிரித்து, தமிழல்லாத எழுத்துகளை விலக்குவது, தமிழுக்கே இழப்பாகும். தமிழ் எழுத்துகள், பல நூற்றாண்டுகளாக மாறி வந்துள்ளன. பல்வேறு காலங்களில் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும் ஓலைச் சுவடிகளிலும் உள்ள எல்லா எழுத்துகளையும் ஒருங்குறியில் (யுனிகோடில்) சேர்க்க வேண்டும். இவற்றை மின்னாக்கம் செய்யும்போது, அதே எழுத்து வடிவங்களில் ஆவணப்படுத்த வேண்டும். இதில் எந்தக் குறுகிய பார்வையும் கூடாது. தொலைநோக்குடன் இந்தப் படிகளை மின்வடிவில் சேமிக்க வேண்டும். தமிழுடன் தொடர்புடைய ஒவ்வோர் எழுத்தையும் குறியீட்டையும் என் தாய் அணிந்த மூக்குத்தி, என் பாட்டி அணிந்த காதணி, என் பூட்டி அணிந்த கொலுசு என வரலாற்று நோக்குடன் பாதுகாக்க வேண்டும்.
திங்., 13 ஆக., 2018, பிற்பகல் 12:10 அன்று, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> எழுதியது:
அன்பின் கணேசன்,
ஆறுமுக நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதிய நன்னூற் காண்டிகையுரை மறுபதிப்பு செய்தால், திரு இராம.கி. சொன்ன தீர்சவு சிறப்பு
இப் பக்கத்தைப் பாருங்கள்:
ஆறுமுக நாவலர், [1984] (1871) , நன்னூற் காண்டிகையுரை,
தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு – 7, (நிழற்படப் பதிப்பு), தஞ்சாவூர்
பக்கம் 84.
அன்புடன்
-- ழான் (Müssen)
On 12/08/2018 23:20, N. Ganesan wrote:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

2018-08-13 0:50 GMT-07:00 AnnaKannan K <annak...@gmail.com>:பழைய ஏடு ஒன்றினை அப்படியே ஒற்றி, படமாக மீண்டும் பதிப்பிக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட படப் பக்கங்களிலிருந்து ஒரு எழுத்தை அல்லது சொல்லைத் தேடிக் கண்டறிய முடியாது. தேடல் என்பது இன்று மிக அவசியத் தேவை. இணையத்தில் மட்டுமின்றி, மின்னூல் கருவிகளிலும் கைப்பேசிகளிலும் பக்கங்களைப் படித்து வருகிறோம். இந்தக் காலத்தில் ஒரு சொல்லைத் தேடி எடுக்கும் வசதி, இன்றியமையாதது. அவ்வாறு இல்லாத மின்னாக்கம் என்பது, பயன் குன்றிய பணியே.
மேலும், பழைய ஏடுகளை மீண்டும் பதிப்பிக்கும்போது, அப்படியே பக்கம் பக்கமாக ஒற்றி வெளியிடுவது போதுமானது இல்லை. பல எழுத்துகளும் சொற்களும் இக்காலத்து வாசகர்களுக்குப் புரியாதவையாக இருக்கும். அவற்றுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்குறிப்பில் விளக்கங்கள் கொடுக்க வேண்டும். தேவையான இடங்களில் உரை எழுத வேண்டும். அப்போதுதான் படிப்பவருக்குத் தெளிவு உண்டாகும். எழுதப்பட்ட கருத்தும் புலனாகும். இது ஒரு வகையில் கல்வெட்டுகளைப் பதிப்பிப்பது போன்றது.எகிப்தியப் பிரமிடுகளில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் புரிந்துகொள்ளப் பலரும் பெரும் உழைப்பினைச் செலவிட்டுள்ளார்கள். முன்னோர்களின் பிரதிகளைக் கையாளும்போது, இக்காலத்து அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப, சிலவற்றை ஏற்றும் விலக்கியும் செல்லக் கூடாது. இந்த அலட்சியமும் அறியாமையும் நிகழ்காலத்திற்கு மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறைகளுக்கும் பெரும் இழப்பாகும்.தமிழ் எழுத்துகள், வடமொழி எழுத்துகள், பிறமொழி எழுத்துகள் எனப் பிரித்து, தமிழல்லாத எழுத்துகளை விலக்குவது, தமிழுக்கே இழப்பாகும். தமிழ் எழுத்துகள், பல நூற்றாண்டுகளாக மாறி வந்துள்ளன. பல்வேறு காலங்களில் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும் ஓலைச் சுவடிகளிலும் உள்ள எல்லா எழுத்துகளையும் ஒருங்குறியில் (யுனிகோடில்) சேர்க்க வேண்டும். இவற்றை மின்னாக்கம் செய்யும்போது, அதே எழுத்து வடிவங்களில் ஆவணப்படுத்த வேண்டும். இதில் எந்தக் குறுகிய பார்வையும் கூடாது. தொலைநோக்குடன் இந்தப் படிகளை மின்வடிவில் சேமிக்க வேண்டும். தமிழுடன் தொடர்புடைய ஒவ்வோர் எழுத்தையும் குறியீட்டையும் என் தாய் அணிந்த மூக்குத்தி, என் பாட்டி அணிந்த காதணி, என் பூட்டி அணிந்த கொலுசு என வரலாற்று நோக்குடன் பாதுகாக்க வேண்டும்.
அன்பின் கணேசன்,
ஆறுமுக நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதிய நன்னூற் காண்டிகையுரை மறுபதிப்பு செய்தால், திரு இராம.கி. சொன்ன தீர்சவு சிறப்பு
இப் பக்கத்தைப் பாருங்கள்:
ஆறுமுக நாவலர், [1984] (1871) , நன்னூற் காண்டிகையுரை,
தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு – 7, (நிழற்படப் பதிப்பு), தஞ்சாவூர்
பக்கம் 84.
அன்புடன்
-- ழான் (Müssen)
On 12/08/2018 23:20, N. Ganesan wrote:
Malayalam and Tamil scripts differ from Grantha script in representing short E and O vowels. Hence, we cannot use E and O vowels or the corresponding vowel signs from either Malayalam or Tamil script. Note that Grantha long E and O are Tamil or Malayalam short E and O, whereas Grantha short E and O vowel representation employs a diacritic symbol [1].
This has been explained by many specialists on Grantha. For example, Sriramana Sharma's
proposal on Grantha script (L2/09-372)

Reference [1]: “PuLLi takes the form of a dot above or in the upper part of the akSara. In addition to this normal virama function, puLLi is also used with the vowels e and o in order to mark them as short: in contrast to Sanskrit and most Middle-Indo-Aryan dialects, the Dravidian languages have short as well as long e and o phonemes.” In the Brahmi encoding, puLLi function and its shape “dot” to reduce long /e/ and /o/ to short vowels is allowed in Unicode (S. Baums and A. Glass, L2/07-342, pg. 8, L2/07-342).
It should be noted that Tamil E and O differ from the older Grantha E and O because of the reform introduced by a Jesuit priest from Italy. "The famous Jesuit Beschi (1704-1774) is the author of a great improvement in Tamil orthography – the distinction between long and short e & o.” (pg. 37A. C. Burnell, Elements of South Indian Paleography, 1874).
Table comparing Grantha SHORT E and O vs. Tamil and Devanagari SHORT E and O.
Note that the vowels and vowel signs are quite different.
முன்னோர்களின் பிரதிகளைக் கையாளும்போது, இக்காலத்து அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப, சிலவற்றை ஏற்றும் விலக்கியும் செல்லக் கூடாது. இந்த அலட்சியமும் அறியாமையும் நிகழ்காலத்திற்கு மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறைகளுக்கும் பெரும் இழப்பாகும்.
தமிழ் எழுத்துகள், வடமொழி எழுத்துகள், பிறமொழி எழுத்துகள் எனப் பிரித்து, தமிழல்லாத எழுத்துகளை விலக்குவது, தமிழுக்கே இழப்பாகும். தமிழ் எழுத்துகள், பல நூற்றாண்டுகளாக மாறி வந்துள்ளன. பல்வேறு காலங்களில் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும் ஓலைச் சுவடிகளிலும் உள்ள எல்லா எழுத்துகளையும் ஒருங்குறியில் (யுனிகோடில்) சேர்க்க வேண்டும். இவற்றை மின்னாக்கம் செய்யும்போது, அதே எழுத்து வடிவங்களில் ஆவணப்படுத்த வேண்டும். இதில் எந்தக் குறுகிய பார்வையும் கூடாது. தொலைநோக்குடன் இந்தப் படிகளை மின்வடிவில் சேமிக்க வேண்டும். தமிழுடன் தொடர்புடைய ஒவ்வோர் எழுத்தையும் குறியீட்டையும் என் தாய் அணிந்த மூக்குத்தி, என் பாட்டி அணிந்த காதணி, என் பூட்டி அணிந்த கொலுசு என வரலாற்று நோக்குடன் பாதுகாக்க வேண்டும்.அழகே அழகு
| Grantha consonants | Vowels | ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| அ a | ஆ ā | இ i | ஈ ī | உ u | ஊ ū | எ e | ஏ ē | ஐ ai | ஒ o | ஓ ō | ஔ au | ||
| ஶ் | ś | ஶ | ஶா | ஶி | ஶீ | ஶு | ஶூ | ஶெ | ஶே | ஶை | ஶொ | ஶோ | ஶௌ |
| ஜ் | j | ஜ | ஜா | ஜி | ஜீ | ஜு | ஜூ | ஜெ | ஜே | ஜை | ஜொ | ஜோ | ஜௌ |
| ஷ் | ṣ | ஷ | ஷா | ஷி | ஷீ | ஷு | ஷூ | ஷெ | ஷே | ஷை | ஷொ | ஷோ | ஷௌ |
| ஸ் | s | ஸ | ஸா | ஸி | ஸீ | ஸு | ஸூ | ஸெ | ஸே | ஸை | ஸொ | ஸோ | ஸௌ |
| ஹ் | h | ஹ | ஹா | ஹி | ஹீ | ஹு | ஹூ | ஹெ | ஹே | ஹை | ஹொ | ஹோ | ஹௌ |
என் அத்தையின் பெயர் (சிதம்பரத்தில் பிறந்ததால்) சிவகாமி. அவர் ஜாதகத்தில் ஶிவகாமு என்றுதான் கையால் எழுதியிருப்பார். அவர் கைபட கடைசியாக எழுதியது என் ஜாதகமே!
அன்பின் கணேசன்
திரு தேமொழி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று உண்டு
« "ஶ" இது தமிழர் பெருவாரியாகப் புழங்கிய, புழங்கும் ஒரு வடவெழுத்தா? »
https://groups.google.com/d/msg/mintamil/5FmKgJ4QWOg/MTokqNpcCAAJ
அதற்கு பதில் சுலபமாகச் சொல்லலாகும்
இப்பொழுது தமிழ்நாட்டில் இருக்கிற பெரும்பாலோருக்குத் தெரியாத எழுத்து
பழங்காலத்தில் சிலருக்கு ஶ அதனைத் தெரியும்
ஆறுமுக நாவலருக்குத் தெரியும்
உ.வே.சாவுக்குத் தெரியும்
ஆனால் இப்பொழுது உயிரோடு இருக்கின்றவர்களுள் சிலருக்குத் தான் தெரியும்
கற்பனை பண்ணவேயில்லை திரு.ழான். தமிழக மக்கள்தொகை கணக்கெடுப்பில், இந்தக் கேள்வி போன்றவை இருக்காது. இதற்கு மாறாய் இன்னொன்றைக் கேட்கலாம். தமிழகப் பள்ளிப்படிப்பில், கல்லூரிப் படிப்பில், தமிழக நாளிதழ்களில் இவ்வெழுத்து பயில்கிறதா? அப்படிப் பயின்றால் இது பெருவாரியான புழக்கம் என்று சொல்லலாம். எனக்கறிந்து இம்மூன்று வகைகளிலும் நான் இவ்வெழுத்தைக் கண்டேனில்லை. இதன் பயன்பாடு உறுதியாகச் சிறுபான்மை தான். அதுவும் 0.000001% கூட இருக்குமா என்பது ஐயம்.இல்லாததை இருப்பதுபோல் சொல்வதில் திரு.நா.க.கைதேர்ந்தவர். பலவிடங்களில் அதைப் பார்த்திருக்கிறோம். ஒருங்குறிச் சேர்த்தியம் போன்றவை கொஞ்சங் கொஞ்சமாய் இதை உணர்கின்றன. இந்தாலஜி குழுமம் உணர்கிறது. Whatever he says, please take it with a pinch of salt. He lives in his imaginary world. Unfortunately many western scholars do not question him and find out what is bluff and what is truth.I have not questioned the inclusion of the Grantha letters in Unicode. I strongly object to their presence in Tamil Block. Unicode has adopted a wrong approach vis-à-vis Grantha letters in Tamil Block. They don’t belong there.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Your perverted and non-sense argument still goes. Let us say, I use 52 Roman letters in a major Tamil document Do we then have to include them in Tamil Block? Preposterous. They are already in the Roman block. So I use a font which is capable of representing both the Roman Block and Tamil block. Likewise if I use a font which is capable of representing 68 letters of Grantha block 48 letters of Tamil block, then that will do. I can write any combination of these letters. This is a font developer’s work and not an encoding task.Mr.NG. You know absolutely anything about Tamil computing. (Your Tamil computing claims are hollow, just like your claims as ‘archeologist’.) You always get confused and confuse others about these tasks. At the present time, after Grantha has been encoded, Grantha letters need not be present in Tamil Block. அவை கூறியது கூறல். As per Unicode Consortium rules, they need not be present. Period.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
Your perverted and non-sense argument still goes. Let us say, I use 52 Roman letters in a major Tamil document Do we then have to include them in Tamil Block? Preposterous. They are already in the Roman block. So I use a font which is capable of representing both the Roman Block and Tamil block. Likewise if I use a font which is capable of representing 68 letters of Grantha block 48 letters of Tamil block, then that will do. I can write any combination of these letters. This is a font developer’s work and not an encoding task.Mr.NG. You know absolutely anything about Tamil computing. (Your Tamil computing claims are hollow, just like your claims as ‘archeologist’.) You always get confused and confuse others about these tasks. At the present time, after Grantha has been encoded, Grantha letters need not be present in Tamil Block. அவை கூறியது கூறல். As per Unicode Consortium rules, they need not be present. Period.
இராம.கி.
What do you know about me? You know nothing Sir. I never claim myself as Tamil scholar. I claim as Tamil enthusiast. Even if I am nobody, that doesn’t matter.
I will continue to point your bluffs. The amount of damage you have done on Tamil and Tamils is enormous..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
இண்பிட் குழு தீர ஆய்வு செய்தார்கள் என்றீர்களே ...அவ்வாறு செய்திருந்தால் கிரந்தத் தொகுதியில் உள்ளதைத் தமிழுக்கும் கொண்டு வந்து ஏன் திணிக்க வேண்டும்?இண்பிட் குழு ஆய்வாளர்களுக்கு இந்த அடிப்படையே தெரியாதா?அவர்களுக்கு தமிழ்ப் பள்ளியில் படிப்பவர்கள் படிக்கும் எழுத்துகளும் என்னவென்றும் தெரியாதுஅவர்களுக்குத் தமிழ் மக்களின் புழக்கத்தில் பெருவாரியாக உள்ள வடவெழுத்துகளும் எவையெவை என்று தெரியாதுஅவர்களுக்கு ஒருங்குறியின் கட்டமைப்பிலேயே பிற தொகுதியில் தேவைக்கு அந்த எழுத்து இருக்கிறது என்பதும் கூடத் தெரியாதுஎன எதுவுமே தெரியாது தெரியாது என்ற நிலை கேட்க நன்றாகவா இருக்கிறது?