எந்நன்றி கொன்றார்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு!
எல்லோருக்கும் நன்றி, நன்றி, நன்றி!
நா.கண்ணன்
2011/11/23 rajam <ra...@earthlink.net>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

நம் அனைவருக்கும் தமிழ்பாடம் எடுக்கும் ராஜம் அம்மாவுக்கும் இந்த நன்னாளில் நம் அனைவரின் நன்றியையும் தெரிவிப்போம்.
முனைவர் ராஜத்தின் பாடங்களால் யான் அடைந்த பயன் பெரிது. நாள்தோறும் நன்றி நவிலும் நாள் என்க. ஸுபாஷிணி அளிக்கும் ஊக்கம் தொத்திக்கொள்ளும் தன்மை உடையது. நாள்தோறும் நன்றி நவிலும் நாள் என்க.
கண்ணன் மின் தமிழை கண்ணின் கருமணியாக போற்றுகிறார். நாள்தோறும் நன்றி நவிலும் நாள் என்க.
அவ்வப்பொழுது மிரட்டும் சீதாலக்ஷ்மி என்றுமே நல்வருகை. நாள்தோறும் நன்றி நவிலும் நாள் என்க.
மின் தமிழர் கூட்டம் ஒரு அன்பர்கள் கூட்டம். நாள்தோறும் நன்றி நவிலும் நாள் என்க.
விட்டுப்போன நண்பர்கள் பல. அவர்கள் யாவருக்கும் நாள்தோறும் நன்றி நவிலும் நாள் என்க.
இன்னம்பூரான்
கடைசிவரி தந்த கம்ப ராமாயணத்துக்கும் நன்றி !!
அன்பு நண்பர்கள் அனைவர்க்கும் நன்றியோ நன்றி !!!
தேவ்
நம் மனதை மிகவும் இளகச்செய்து பலவிதமான நற்சிந்தனைகளுக்கு தூண்டுகோலாய் இருப்பது
ஆகவே சகோதரி ராஜம் அவர்களுக்கும் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி
அன்புடன்
தமிழ்த்தேனீ
2011/11/23 Vijay Vanbakkam <vcv...@hotmail.com>:
>
> நன்றி? யார் யாரிடம்?
>
>
> http://groups.google.com/group/mintamil/msg/fdb537dc3fd4d59a
>
> வி
>
>
>
>
நன்றி கூறும் பழக்கம் மிக இனிமையானது
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நன்றி என்பது மனித இனத்துக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம் என நினைக்கிறேன்.
ஆனால் அவன் இதைச் சரியாக பயன்படுத்துகிறானா என்பது நிச்சயம் கேள்விக்குரியதுதான்.
என் மடல் அவசரத்தில் எழுதிவிட்டேன். நீங்கள் இந்த இழையை பர்சனல் நோட்டில்
ஆரம்பித்தீர்கள் என பிறகுதான் உணர்ந்தேன். என் மடல் மறைந்து விட்டது என
கற்பனை செய்து கொள்ளுங்கள்.:)
நன்றி
விஜயராகவன்
நன்றி என்பது மனித இனத்துக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம் என நினைக்கிறேன். ஆனால் அவன் இதைச் சரியாக பயன்படுத்துகிறானா என்பது நிச்சயம் கேள்விக்குரியதுதான்.
~ என்ன திவாகர். ‘நாயும், நன்றியும்’ என்றும் அறிந்ததே. மனித இனம் விலங்கினம் போல் ‘அசலுக்கு’ மதிப்புக்கொடுக்காமல், ‘நகலில்’ உழல்வதால் தான், அவன் நன்றி நவிலலை கவிழ்த்து விடுகிறான். நான் புலியின் நன்றியை நேரில் பார்த்திருக்கிறேன்.
நம் நாட்டுச் சிந்தனைக்கும் செயலுக்கும் தொடர்பு இருப்பதில்லை. அதிலும் இந்த "taken for granted attitude" இருக்கிறதே ... அது நம்ம ஆட்களை ரொம்பவே ஆட்டிப்படைக்கும்! நான் பட்டிருக்கிறேன்! :-)
~ நானும் இதில் அடி பட்டிருக்கிறேன். நமது இலக்கிய/கலை/புராதன வாழ்வியல் இம்மாதிரி இல்லாததால், இதற்கு எல்லாம் காரணம் ‘சமயமோ’ என்று சமயம் தெரியாமல் சொல்லி, கொளுத்திப்போட்டுட்டேன். Where are the Defenders of the Faith?
இன்னம்பூரான்
23 11 2011
மீரா கொலைப்பட்ட அதே நாளில் ... அடுத்த தெருவில் என் அலுவலக அறையில் தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்தேன். மழைக்காலம், குளிர், இருட்டு.தடியன்களைச் சமாளிக்க நம் குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும், இது கட்டாயமாகச் செய்யப்படவேண்டும்.அன்புடன்,ராஜம்
--
மனதை வருத்தும் செய்தி. ஏற்கெனவே சொன்ன நினைப்பும் வருது. அல்லது செய்தித்தாளில் படித்தேனா; தெரியலை! :(((((
கொலைகாரனைப் பிடிக்கவில்லை என்பதும் வருத்தமாகவே இருக்கிறது.