--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.
Reid likes to say: "If I can make it in America, anyone can."

எனக்கு வேலை வாங்கித் தந்த ஒரு பெண்மணி (1966 ஆம் ஆண்டு)
அந்தப் பெண்மணிக்கு நன்றி கூறும் வகையில் நான் என்னுடைய வேலையிலிருந்து
34 ஆண்டுகள் கழித்து விருப்ப ஓய்வு பெற்ற வேளையில்
(2000 மாவது ஆண்டு) எனக்கு கிடைத்த வருமானத்தில் முதன் முதலாக ஒரு
பட்டுப் புடவையும், ரவிக்கைத் துண்டும் பழங்களும், வெற்றிலை பாக்கு
சகிதமாக, பூக்களும் வாங்கி ஒரு தட்டில் வைத்து அவர்கள் வீட்டிற்கு
சென்று நானும் என் துணைவியாரும் அவர்களையும் அவர்களது கணவரையும்
நிற்கவைத்து காலில் விழுந்து ஆசி வாங்கிகொண்டு எங்களின் இன்றைய
உயர்வுக்கு அவர்கள்தான் காரணம் என்று மனப்பூர்வமாக நன்றி கூறினோம்
அவர்கள் இருவரும் நெகிழ்ந்து மனப்பூர்வமாக எங்களை ஆசி கூறியது நினைவில்
நிற்கும் நிகழ்ச்சி
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/18 rajam <ra...@earthlink.net>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net
கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் நன்றி அறிவித்தல் தின விருந்துகளை தயார் செய்வோம்.செய்வோம் அல்ல...தங்கமணி செய்வார்:-)
செல்வன்,
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நன்றி அம்மா :)Thanksgiving Day எனப்படும் நன்றி தெரிவிக்கும் நாள்தான் எனக்குக் கொண்டாட்டமான நாள்!
தேவ்
> ...
>
> read more »
Thanksgiving Day எனப்படும் நன்றி தெரிவிக்கும் நாள்தான் எனக்குக் கொண்டாட்டமான நாள்!
உங்கள் ஊர்களில், நீங்கள் இருக்கும் நாடுகளில் இந்தக் கொண்டாட்டம் உண்டா? நீங்கள் எப்படிக் கொண்டாடுவீர்கள் என்று சொல்லுங்களேன்.அன்புடன்,ராஜம்
Vijayaraghavan
On Nov 18, 7:02 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> நன்றி அம்மா.இங்கே பூர்வகுடி மக்கள் நிறைய உண்டு.அவர்கள் நடத்தும் கல்லூரி
> ஒன்றின் நிகழ்ச்சிக்கு சென்றோம்.பூர்வகுடி பாடல் ஒன்றைபாடி எங்களுக்கு
> வரவேற்பளித்தனர்.அடிவயிற்றிலிருந்து எழும் ஓங்காரகுரலுடன் எழும்பும் இசை.கூட
> ந்ம் ஊர் பறைக்கு ஒப்பான கருவியின் இசை.அவரால் ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அதை
> பாட இயலவில்லை....
>
> read more »
> >>> உணவைச்- Hide quoted text -
>
> - Show quoted text -
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்த மனோநிலை பற்றி, ‘இனியொரு விதிசெய்வோம்’ இழையில் பேச வேண்டியுள்ளது. அது பின்.
அழகான இழை. இதையும் நாமொரு மின்தமிழ் மரபாக வருடா வருடம் செய்தால் என்ன?
வள்ளுவர் ஒரு ‘நன்றி’ என்று ஒரு அதிகாரம் பாடினாலும் நம்மால் ‘மிக்க
நன்றி என்று சொல்ல வராது. ப்ழக்கமில்லை. எத்தனையோ வழிகளில் மூக்கு தொட்டு
காதிற்கு வருவோம்.
இன்றாவது நாம் மனம் திறந்து ஒருவருக்கொருவர் நன்றி சொல்வோம்.
கண்ணன்
பிகு: கீதா சொல்வது ரொம்பச் சரி. பெரியவன் அவனுக்கு ‘உண்ணும் சோறு, பருகு
நீர், தீன்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்’ என்று நினைந்து
நன்றிக் கண்ணீர் உகுத்தால் அது பெரும் பேறுதான். ஆயினும்
சிறுமானிடர்க்கும் நன்றி சொல்ல வேண்டியுள்ளதே!
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/18 N. Kannan <navan...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ