எனது முதல் தமிழ் நாவல் 6174 - வெளியீடு.

187 views
Skip to first unread message

Kasturi Sudhakar

unread,
Sep 5, 2012, 8:27:26 AM9/5/12
to marat...@googlegroups.com
 
 
அன்பார்ந்த நண்பர்களே,
 
எனது முதல் தமிழ் நாவல் 6174 வெளிவந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். தமிழின் இரு பெரும் எழுத்தாளர்கள் திரு.பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் திரு.இரா.முருகன் அவர்களின் ஆசிகளுடனும், வாழ்த்துரைகளுடனும் புத்தகம் வெளிவந்திருக்கிறது. சற்றே அறிவியல் மற்றும் புனை வரலாறு கலந்த புனைகதை.  நண்பர்களின் ஆதரவையும் பின்னூட்டங்களையும் நாடுகிறேன். புத்தகம் கீழ்க்கண்ட வலைத்தளங்களிலும், கடைகளிலும் கிடைக்கும்.
http://discoverybookpalace.com/products.php?product=6174
Discovery book palace,
No. 6, Munusamy road,
First floor, Mahaveer Complex,
...
...West k.k. nagar,
Chennai - 78

http://www.udumalai.com/index.php?page=search&serach_keyword=6174

The New Booklands,
52, C North Usman Road,
T. Nagar,
Chennai - 600 017
 
அன்புடன்
க.சுதாகர்.

Ramachandran Usha

unread,
Sep 5, 2012, 11:17:52 AM9/5/12
to marat...@googlegroups.com
வாழ்த்துக்கள், நீங்கதானே ஶ்ரீமங்கை என்ற பெயரில் மரத்தடியில் முன்பு எழுதியது?
மலரும் நினைவுகளை , தூசி தட்டுகிறேன்

2012/9/5 Kasturi Sudhakar <kasturi....@gmail.com>:

> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Maraththadi" group.
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msg/maraththadi/-/nLHAWQIo9dMJ.
> To post to this group, send email to marat...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> maraththadi...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/maraththadi?hl=en.

--
http://nunippul.blogspot.com/

Kasturi Sudhakar

unread,
Sep 6, 2012, 7:19:10 AM9/6/12
to marat...@googlegroups.com

நன்றி உஷா. அந்த ஸ்ரீமங்கை நானேதான். இந்தியாவுலதான்  இருக்கீங்களா? இலக்கியத் தரமா எல்லாம் எழுதலீங்க. புனை கதைதான்.

இளங்குமரன்

unread,
Sep 7, 2012, 10:25:35 PM9/7/12
to marat...@googlegroups.com
வாழ்த்துகள்... தாங்கள் தங்கள் துறையில் மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துகின்றேன்..

அன்புடன் 
இளங்குமரன்

6 செப்டம்பர், 2012 7:19 pm அன்று, Kasturi Sudhakar <kasturi....@gmail.com> எழுதியது:
To view this discussion on the web visit https://groups.google.com/d/msg/maraththadi/-/szYV9Ah-45UJ.

To post to this group, send email to marat...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to maraththadi...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/maraththadi?hl=en.



--
அன்புடன்
         ஐயா
எழுத்தேணி அறக்கட்டளை
 

Kasturi Sudhakar

unread,
Sep 9, 2012, 5:53:37 AM9/9/12
to marat...@googlegroups.com
நன்றி , இளங்குமரன். தாமதமானதற்கு மன்னிக்கவும்.
அன்புடன்
க.சுதாகர்.

Haranprasanna

unread,
Sep 12, 2012, 1:26:09 AM9/12/12
to marat...@googlegroups.com
கஸ்தூரி சுதாகர், வாழ்த்துகள்.

இலக்கியவாதி உஷா வணக்கம்.

ஆணாதிக்கவாதி ஆசிப், ஆங்!

Vijayashankar

unread,
Sep 12, 2012, 1:49:04 AM9/12/12
to marat...@googlegroups.com
Congrats Kasturi Sudhakar.

2012/9/12 Haranprasanna <haranp...@gmail.com>
கஸ்தூரி சுதாகர், வாழ்த்துகள்.

இலக்கியவாதி உஷா வணக்கம்.

ஆணாதிக்கவாதி ஆசிப், ஆங்!

--
You received this message because you are subscribed to the Google Groups "Maraththadi" group.
To post to this group, send email to marat...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to maraththadi...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/maraththadi?hl=en.



--
Regards
Vijayashankar
Bangalore
http://in.linkedin.com/in/vijayashankarsm

Ramachandran Usha

unread,
Sep 12, 2012, 3:13:38 AM9/12/12
to marat...@googlegroups.com
ஆமாம், ஒரு வருடமாய் சென்னை வாசம் .
இப்படிக்கு அல்டிமேட்,
இலக்கியவாதி

2012/9/6 Kasturi Sudhakar <kasturi....@gmail.com>:

> https://groups.google.com/d/msg/maraththadi/-/szYV9Ah-45UJ.

Asif Meeran AJ

unread,
Sep 12, 2012, 3:56:31 AM9/12/12
to marat...@googlegroups.com
அடப்பாவிங்களா!! ஒரு பயலும் சொல்லலியே எலக்ஸுவாதி :-(
இல்லேன்னா மரத்டஹ்டி சந்திப்பு ந்டந்தப்ப உங்களையும் கூப்பிட்டிருப்போமே?

ஆமாம், ஒரு வருடமாய் சென்னை வாசம் .
இப்படிக்கு அல்டிமேட்,
இலக்கியவாதி

எல்லாம் தாசில்தானுக்கு உங்க மேல இருக்குற பொறாமைதான் காரணம்
இதெல்லாம் இருக்கட்டும். வாழ்த்துகள் சுதாகர். எலக்கியத்தைத் தாங்கிப்பிடிக்கும்
உங்களைப் போன்றவர்க்ளோடிருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்

Kasturi Sudhakar

unread,
Sep 12, 2012, 7:12:40 AM9/12/12
to marat...@googlegroups.com
நன்றி ப்ரஸன்னா.

Kasturi Sudhakar

unread,
Sep 12, 2012, 7:14:39 AM9/12/12
to marat...@googlegroups.com
Thanks for the wishes , Vijayashankar.

Kasturi Sudhakar

unread,
Sep 12, 2012, 7:17:37 AM9/12/12
to marat...@googlegroups.com
அட , தெரியாமப் போச்சே. போன மாசம் கூட  வந்திருந்தேன். இலக்கியமாப் பேச ஒண்ணும் தெரியாதுன்னாலும்,   ஒரு கப் காபியாச்சும் ஓசில உங்க வீட்டுல குடிச்சிருப்பேனே..
( யாரு வீட்டுக்குக் கூப்பிட்டா?)

Kasturi Sudhakar

unread,
Sep 12, 2012, 7:22:10 AM9/12/12
to marat...@googlegroups.com
நன்றி ஆசிப். “ எலக்கியத்தைத் தாங்கிப் பிடிக்கும்...” யாரை அண்ணாச்சி சொல்லுதீய? சத்தியமா நான் இல்ல. கிண்டலுக்குக் கூட எம்பேரு சொல்லாதேயும். எலக்கியவாதிங்க கோவப்படுவாக.
பாத்தியளா?! இங்கனக்கூடி இத்தன பேரு  இருக்காவ.. ஒரு வார்த்த ஒருத்தரு சொல்லுதாவளா?  நம்ம ஊருக்கு வாங்க அண்ணாச்சி..

Kasturi Sudhakar

unread,
Sep 12, 2012, 7:31:31 AM9/12/12
to marat...@googlegroups.com
.திரு.இரா.முருகன் அவர்களின் வாழ்த்துரையுடன் , 6174-ன் சுட்டி, உடுமலை.காம் வலைத்தளத்தில் இவ்வாறு வந்துள்ளது.
 
அன்புடன்
க.சுதாகர்.

Asif Meeran AJ

unread,
Sep 12, 2012, 8:05:28 AM9/12/12
to marat...@googlegroups.com
நல்லா சொல்லுங்க. இந்தப்பய இருக்காம்லா தாசில்தான்
அவன் தன ஊரைக் கெடுத்து வச்சிருக்கான். அவன் எழுதுததெல்லாம் எலக்கியம்னு
சொல்லி அதை நம்பவும் ஒரு ஆளை வச்சிருக்கான் - கண்ணாடிக்கு முன்னால பேசும்போது

நன்றி ஆசிப். “ எலக்கியத்தைத் தாங்கிப் பிடிக்கும்...” யாரை அண்ணாச்சி சொல்லுதீய? சத்தியமா நான் இல்ல.

அப்படில்லாம் சொல்லாதிய. பொஸ்தவம் போட்டாச்சுன்னாலே எலக்கியத்துக்கு நாலாவது தூணா நீங்களே மாறிடுதியே. மத்த மூணு தூணு யாருன்னு கேக்காதிய. மூணு தூணு சேர்ந்தாமாதிரி ஒரே ஆளாக்கூட இருக்கலாம்
 
பாத்தியளா?! இங்கனக்கூடி இத்தன பேரு  இருக்காவ.. ஒரு வார்த்த ஒருத்தரு சொல்லுதாவளா?  நம்ம ஊருக்கு வாங்க அண்ணாச்சி..

ஊருல எதுக்கு மழ பெய்யுதுன்னு நெனைக்கிய? நான் வந்துட்டுப் போனம்லா அதுக்குத்தான் அடுத்த தடவை வந்தம்னா மொத்தனா கூடி உக்காந்து கும்மி அடிக்கலாம் சரியா?

மஞ்சூர் ராசா

unread,
Sep 12, 2012, 9:06:12 AM9/12/12
to marat...@googlegroups.com
இனிய வாழ்த்துகள்

meena muthu

unread,
Sep 12, 2012, 1:00:24 PM9/12/12
to marat...@googlegroups.com
 வாழ்த்துகள் சுதாகர்!

//சற்றே அறிவியல் மற்றும் புனை வரலாறு கலந்த புனைகதை. // 

எனக்கு பிடித்த விஷயமாச்சே அவசியம் வாங்கணுமே..... !  :)



2012/9/5 Kasturi Sudhakar <kasturi....@gmail.com>

Kasturi Sudhakar

unread,
Sep 13, 2012, 1:36:29 PM9/13/12
to Maraththadi
வாழ்த்துக்களுக்கு நன்றி மஞ்சூர் ராசா

Kasturi Sudhakar

unread,
Sep 13, 2012, 1:36:55 PM9/13/12
to Maraththadi
நன்றி மீனா, அவசியம் தங்களது கருத்துளைச் சொல்லவேண்டும்.

On Sep 12, 10:00 pm, meena muthu <rangame...@gmail.com> wrote:
>  வாழ்த்துகள் சுதாகர்!
>
> //சற்றே அறிவியல் மற்றும் புனை வரலாறு கலந்த புனைகதை. //
>
> எனக்கு பிடித்த விஷயமாச்சே அவசியம் வாங்கணுமே..... !  :)
>

> 2012/9/5 Kasturi Sudhakar <kasturi.sudha...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
> > எனது முதல் தமிழ் நாவல் 6174 வெளிவந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன்
> > பகிர்ந்துகொள்கிறேன். தமிழின் இரு பெரும் எழுத்தாளர்கள் திரு.பி.ஏ.கிருஷ்ணன்
> > மற்றும் திரு.இரா.முருகன் அவர்களின் ஆசிகளுடனும், வாழ்த்துரைகளுடனும் புத்தகம்
> > வெளிவந்திருக்கிறது. சற்றே அறிவியல் மற்றும் புனை வரலாறு கலந்த புனைகதை.
> >  நண்பர்களின் ஆதரவையும் பின்னூட்டங்களையும் நாடுகிறேன். புத்தகம் கீழ்க்கண்ட
> > வலைத்தளங்களிலும், கடைகளிலும் கிடைக்கும்.

> > *http://discoverybookpalace.com/products.php?product=6174*<http://discoverybookpalace.com/products.php?product=6174>

Kasturi Sudhakar

unread,
Sep 13, 2012, 1:42:02 PM9/13/12
to Maraththadi
//ஊருல எதுக்கு மழ பெய்யுதுன்னு நெனைக்கிய? நான் வந்துட்டுப் போனம்லா

> அதுக்குத்தான் அடுத்த தடவை வந்தம்னா மொத்தனா கூடி உக்காந்து கும்மி அடிக்கலாம்
> சரியா?//
குடையோடு காத்திருப்போம்லா அண்ணாச்சி ..' குடைய வைச்சு கும்மியடிச்ச
 கூவ' -ன்னு என்ன  நாளைக்கு நாலுபேர் சொல்லணும்லா

புதுகை அப்துல்லா

unread,
Sep 14, 2012, 12:25:15 PM9/14/12
to marat...@googlegroups.com
வாழ்த்துகள்.


--
m.m.abdulla
93813-77888


தமிழால் இணைவோம்

OAGAI NATARAJAN

unread,
Sep 14, 2012, 1:50:42 PM9/14/12
to marat...@googlegroups.com
வாழ்த்துக்கள் சுதாகர்.
 
ஆண்டாள் திருமணத்துக்குப் பின் பெரியாழ்வார் சோகத்தை ஒரு கதையில் சொன்னீர்களே, இன்னும் நினைவில் இருக்கிறது.
 
அதென்ன 6174?

2012/9/5 Kasturi Sudhakar <kasturi....@gmail.com>

--

Kasturi Sudhakar

unread,
Sep 15, 2012, 2:02:22 PM9/15/12
to marat...@googlegroups.com
நன்றி புதுகை அப்துல்லா அவர்களே,

Kasturi Sudhakar

unread,
Sep 15, 2012, 2:09:17 PM9/15/12
to marat...@googlegroups.com
நன்றி நடராஜன். பெரியாழ்வாரின் அந்தப் பாசுரத்தைப் பல விதமாகப் பலரின்  விளக்கவுரை கேட்டிருந்தாலும், எனக்கென்னவோ, இன்றும் அது ஒரு தந்தையின் பாச வெளியீடாகவே படுகிறது. இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்களே! வியப்பாக இருக்கிறது!
 
தங்களது ‘ஓகை’ அடைமொழி பார்க்கும்போதெல்லாம் எனக்கு கம்பராமாயணம்தான் நினைவுக்கு வருகிறது.. இராமன் வில்லை முறிக்குமுன்னான நிகழ்வுகள் குறித்த பாசுரம்..
6174 - ஒரு கணக்குப் புதிர் சேர்ந்த அடிப்படை அறிவியல் மற்றும் புனை வரலாறு ( லெமூரியா) அடியோடும் கதை. 6174 என்பது கப்ரேக்கர் கண்டுபிடித்த ஒரு கணிதக் கருந்துளை ( mathematical black hole).
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். ஆவலாக இருக்கிறேன்.
அன்புடன்
க.சுதாகர்.
Reply all
Reply to author
Forward
0 new messages