சீனாவில் தமிழ்

4 பார்வைகள்
படிக்கப்படாத முதல் மெசேஜுக்குச் செல்

Muthamizh Vendhan

படிக்கப்படவில்லை,
23 ஏப்., 2012, AM 12:24:3823/4/12
பெறுநர் anb...@googlegroups.com,beyo...@googlegroups.com,canad...@googlegroups.com,currentt...@googlegroups.com,dinamo...@googlegroups.com,eelatami...@googlegroups.com,elanth...@googlegroups.com,ethi...@googlegroups.com,germa...@yahoogroups.com,housto...@googlegroups.com,il...@googlegroups.com,indonesia...@googlegroups.com,indray...@googlegroups.com,kee...@googlegroups.com,malaysianta...@googlegroups.com,minT...@googlegroups.com,musli...@googlegroups.com,mutht...@googlegroups.com,naalo...@googlegroups.com,naamt...@googlegroups.com,nallana...@googlegroups.com,namak...@googlegroups.com,namb...@googlegroups.com,namtho...@googlegroups.com,nanji...@googlegroups.com,oviyat...@gmail.com,paga...@googlegroups.com,panb...@googlegroups.com,periyarvizhippuna...@googlegroups.com,pira...@googlegroups.com,puduvai...@googlegroups.com,save-...@googlegroups.com,sira...@googlegroups.com,Tamil2...@googlegroups.com,tamila...@googlegroups.com,tamil...@googlegroups.com,tamil...@googlegroups.com,tamilmusl...@googlegroups.com,tamiln...@googlegroups.com,thamil...@yahoogroups.com,thamiz...@googlegroups.com,thamizhe...@googlegroups.com,thami...@googlegroups.com,thamizh...@googlegroups.com,thami...@googlegroups.com,thantha...@googlegroups.com,thiru-th...@googlegroups.com,thiruma...@googlegroups.com,unita...@googlegroups.com,vijaymakk...@googlegroups.com,tamil_...@googlegroups.com,tamilmanram,உலகத்தமிழ்,தமிழாயம்
  • சீனாவில் தமிழ்
    சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில் குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. 
Tamizh in China.jpg

திருவள்ளுவன் இலக்குவனார்

படிக்கப்படவில்லை,
23 ஏப்., 2012, AM 2:26:2423/4/12
பெறுநர் Thiruvalluvan I

Thamizh in china

தோழமை




சீனாவில் தமிழ்

தமிழ்நாட்டில் பெயர்ப் பலகை களிலும் விளம்பரப் பெ யர்களிலலும் தமிழில் எழுத மன்றாடிக்

கெ ஞ்சிக் கூத்தாட வே ண்டி உள்ளது.‌ தொன்மை க் காலத்திலிருந்தே தமிழுடன் தொடர்புடைய
சீனர்கள் தமிழில் அறிவிப்பு வை த்துள்ள து பாராட்டிற்குரியது. இதற்குக் காரணமான அனை வருக்
கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
தமிழோடு உறவுடைய சீனர்கள் ஈழத்தமிழர்கள் பக்கம்தான் நிற்க வே ண்டும் என்னும் உண்மையை
அறிவுறுத்தி உணர்த்த வே ண்டும். படத்தை அனுப்பி வைத்த முத்தமிழ் வேந்தனுக்கு நன்றி.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


Options





 



Muthamizh Vendhan  
 


   - சீனாவில் தமிழ்
   சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில்
குடிநீர் குறித்து
   தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.


  Tamizh in China.jpg  


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com


Sengai Podhuvanar செங்கைப் பொதுவன் \ பொதுவன் அடிகள

படிக்கப்படவில்லை,
23 ஏப்., 2012, PM 4:52:5723/4/12
பெறுநர் thiru-th...@googlegroups.com
சீனாவில் தமிழ் - நெஞ்சை நெகிழவைக்கும் இனிய செய்தி.

2012/4/23 திருவள்ளுவன் இலக்குவனார் <thir...@gmail.com>


--
உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள thiru-th...@googlegroups.com
மின்வரிக்கு அனுப்புக. தங்களால் இக்குழுவில் தொடர இயலா நிலை இரு்பபின், thiru-thoazham...@googlegroups.com
மின்வரிக்குத் தெரிவிக்கவும். தோழமை பற்றி அறிய
http://groups.google.com/group/thiru-thoazhamai?hl=ta காண்க.
தோழமையுடன்



--
பொதுவன் அடிகள் 
22, 13-வது தெரு, தில்லை கங்கா நகர், சென்னை 600 061

Dr.Sengai Podhuvan
Phone: (91-44) 2267 0203 Cell (91) 99406 41510 


எல்லோருக்கும் பதிலளி
எழுதியவருக்குப் பதிலளி
முன்னனுப்பு
0 புதிய மெசேஜ்கள்