எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

0 views
Skip to first unread message

M.Rishan Shareef

unread,
Jul 24, 2008, 12:35:00 PM7/24/08
to panb...@googlegroups.com

ஒரு

தற்கொலைக் குறிப்பு !
துரோகத்தைப்
போர்த்தி வந்தது
பொய்யானதொரு நேசம்,
அதனிசை மிகப் பிடித்தமானதாகவும்,
சாத்தியப்படாச் சுவைகளைப் பூசி வந்ததாகவும்
இருந்ததைக் கவனித்தபோதே
சுதாகரித்திருக்க வேண்டும் !
 
நீர்வீழ்ச்சிக்குள்
தூண்டிலிட்டுக் காத்திருந்த
மடத்தனத்தை என்சொல்ல ?
நேசங்களின் மையப்புள்ளி
தொலைபேசித் துளைகள் வழியே கசிந்திட,
இணையமும் வாழ்க்கையும்
பேருவகையைத் தருவதாகத் தோன்றிட
எல்லைகளுக்குள்ளேயே சுழலச் செய்தது காலம் !
 
வார்த்தைகளால்
பார்த்துப் பார்த்துக் கட்டிய
அன்பின் மாளிகையை உடைக்க
கலவரத்தைக் காலத்தின் கரங்கள்
பொத்திவந்தன ;
ஒரு நெஞ்சம் ஏமாந்து நின்றநேரம்
பிளந்து உள்ளே எறிந்திட்டன !
 
மறு
நெஞ்சம் சிரித்தவாறே
அதனைப்பார்த்து ரசித்திருந்தது
சிரித்த அதன் பற்களிடையே
முன்பு தின்றொழித்த நெஞ்சங்களின்
சதைத்துணுக்குகள் எஞ்சியிருந்தன !
 
செத்துப்போகிறேன்
;
நாளைய உதடுகளில் நல்லதாகவோ தீயதாகவோ
என் பெயர் உச்சரிக்கப்படக் கூடும்..
உடலைப் புதைகுழி
முற்றாகத் தின்றுமுடித்ததன் பிற்பாடு
அதுவும் மறக்கடிக்கப்படலாம் !
 
இனிமேலும்
,
துரோகத்தைப் போர்த்திப்
பொய்யானதொரு நேசம் வரும்பொழுதின்
இசையில் மயங்காமலும்,
அதன் சுவைகளில் உறையாமலும்
கவனமாக இருப்பீராக !

-

எம்.ரிஷான் ஷெரீப்


--
WWW.MRISHANSHAREEF.TK
WWW.RISHANSHAREEFPOEMS.TK
WWW.RISHANSHAREEFARTICLES.TK
WWW.MYPHOTOCOLLECTIONS.TK
WWW.RISHANWORLDNEWS.TK
WWW.PICTURESTOTHINK.TK
WWW.SHORTSTORIES.TK
WWW.RISHAN.TK

Shylaja N

unread,
Jul 25, 2008, 12:09:00 AM7/25/08
to panb...@googlegroups.com


2008/7/24, M.Rishan Shareef <rishan...@gmail.com>:

ஒரு

தற்கொலைக் குறிப்பு ! >>>>>
 
 
கவிதையின்   தலைப்பே  கலங்க வைக்கிறது, கவிதைவரிகளில்    என்ன காணப்போகிறோமோ என்று
 

துரோகத்தைப்
போர்த்தி வந்தது
பொய்யானதொரு நேசம்,
அதனிசை மிகப் பிடித்தமானதாகவும்,
சாத்தியப்படாச் சுவைகளைப் பூசி வந்ததாகவும்
இருந்ததைக் கவனித்தபோதே
சுதாகரித்திருக்க வேண்டும் !>>..
 
 
என்ன  செய்வது       நெருப்பு  சுடும்   என்பதை    அது  கையில்   பட்டுக்காயம்
உண்டாக்கும்  வரை   உணரமுடிவதில்லைதான்.

 
நீர்வீழ்ச்சிக்குள்
தூண்டிலிட்டுக் காத்திருந்த >>>
 
 
நல்ல     உதாரணம்

மடத்தனத்தை என்சொல்ல ?>>>>>
 
 
மகா மடத்தனம்னு    நான்  சொல்றேன்  இப்போ?:)

நேசங்களின் மையப்புள்ளி
தொலைபேசித் துளைகள் வழியே கசிந்திட,
இணையமும் வாழ்க்கையும்
பேருவகையைத் தருவதாகத் தோன்றிட
எல்லைகளுக்குள்ளேயே சுழலச் செய்தது காலம் !>>>>
 
 
அப்படியா?  புரிகிறது  அருமைத்தம்பியே!

 
வார்த்தைகளால்
பார்த்துப் பார்த்துக் கட்டிய
அன்பின் மாளிகையை உடைக்க
கலவரத்தைக் காலத்தின் கரங்கள்
பொத்திவந்தன ;>>>>
 
 
அன்பின் மாளிகை!!! அழ்கிய வர்ணனை!   அதுவும் வார்த்தை  செங்க்ற்களால்,
ஆசை  சிமெண்ட்  பூசி, நேச  வண்ணம் அடித்து.....ம்ம்ம்

ஒரு நெஞ்சம் ஏமாந்து நின்றநேரம்
பிளந்து உள்ளே எறிந்திட்டன !
 
மறு
நெஞ்சம் சிரித்தவாறே
அதனைப்பார்த்து ரசித்திருந்தது
சிரித்த அதன் பற்களிடையே
முன்பு தின்றொழித்த நெஞ்சங்களின்
சதைத்துணுக்குகள் எஞ்சியிருந்தன !>>>>
 
 
சேசே  கொடூரம்.

 
செத்துப்போகிறேன்>>>>
 
வாழ்க்கை   வாழத்தான்....அனுபவித்தலே   வாழ்க்கை.  வாழ்க்கையின்    ஒவ்வொரு சம்பவமும்  மனிதனுக்கு   அனுபவமாகிறது.
 
;
நாளைய உதடுகளில் நல்லதாகவோ தீயதாகவோ
என் பெயர் உச்சரிக்கப்படக் கூடும்..
உடலைப் புதைகுழி
முற்றாகத் தின்றுமுடித்ததன் பிற்பாடு
அதுவும் மறக்கடிக்கப்படலாம் !
 
இனிமேலும்
,
துரோகத்தைப் போர்த்திப்
பொய்யானதொரு நேசம் வரும்பொழுதின்
இசையில் மயங்காமலும்,
அதன் சுவைகளில் உறையாமலும்
கவனமாக இருப்பீராக !>>>>>
 
>>>>>துரோகம்   அப்படி   சுயம்  காட்டி  வராமல்   பொய்ப்போர்வை அணீந்து
வருவதால்தான்  நமக்கு   அதை  முதலில்  அடையாளம்  தெரிவதில்லை.
சிறந்த  கவிதை  ரிஷான்..
ஷைலஜா

நண்பன்

unread,
Jul 25, 2008, 5:45:19 PM7/25/08
to பண்புடன்
ரிஷான்

அன்பின் ஷைலஜா

நார் நாராகப் பிரித்து, அதில் புதிய பூச்சரங்களையேக் கட்டித் தந்து விட்ட
பின்பு, அதில் மேலும் சொல்வதற்கு ஏதுமில்லை என்னிடத்தில்.

என்றாலும், இத்தனை நாட்களும் நான் கவனிக்காது விட்டுவிட்டேன் உங்கள்
எழுத்துகளை. இனி, அதை கவனிக்கச் செய்யும் இந்தக் கவிதை.

எழுதுங்கள், நண்பரே - தொடர்ந்து...

On Jul 25, 8:09 am, "Shylaja N" <shylaj...@gmail.com> wrote:
> 2008/7/24, M.Rishan Shareef <rishanshar...@gmail.com>:
>
>
>
> > *
>
> > ஒரு
> > தற்கொலைக் குறிப்பு ! >>>>>*
>
> கவிதையின்   தலைப்பே  கலங்க வைக்கிறது, கவிதைவரிகளில்    என்ன காணப்போகிறோமோ
> என்று
>
> * துரோகத்தைப்
>
> > போர்த்தி வந்தது பொய்யானதொரு நேசம்,
> > அதனிசை மிகப் பிடித்தமானதாகவும்,
> > சாத்தியப்படாச் சுவைகளைப் பூசி வந்ததாகவும்
> > இருந்ததைக் கவனித்தபோதே
> > சுதாகரித்திருக்க வேண்டும் !>>..
> > *
>
> என்ன  செய்வது       நெருப்பு  சுடும்   என்பதை    அது  கையில்   பட்டுக்காயம்
> உண்டாக்கும்  வரை   உணரமுடிவதில்லைதான்.
>
> *
>
> > நீர்வீழ்ச்சிக்குள்
> > தூண்டிலிட்டுக் காத்திருந்த >>>*
>
> நல்ல     உதாரணம்
>
> * மடத்தனத்தை என்சொல்ல ?>>>>>
>
> > *
>
> மகா மடத்தனம்னு    நான்  சொல்றேன்  இப்போ?:)
>
> * நேசங்களின் மையப்புள்ளி
>
> > தொலைபேசித் துளைகள் வழியே கசிந்திட,
> > இணையமும் வாழ்க்கையும்
> > பேருவகையைத் தருவதாகத் தோன்றிட
> > எல்லைகளுக்குள்ளேயே சுழலச் செய்தது காலம் !>>>>
> > *
>
> அப்படியா?  புரிகிறது  அருமைத்தம்பியே!
>
> *
>
> > வார்த்தைகளால்
> > பார்த்துப் பார்த்துக் கட்டிய
> > அன்பின் மாளிகையை உடைக்க
> > கலவரத்தைக் காலத்தின் கரங்கள்
> > பொத்திவந்தன ;>>>>
> > *
>
> அன்பின் மாளிகை!!! அழ்கிய வர்ணனை!   அதுவும் வார்த்தை  செங்க்ற்களால்,
> ஆசை  சிமெண்ட்  பூசி, நேச  வண்ணம் அடித்து.....ம்ம்ம்
>
> * ஒரு நெஞ்சம் ஏமாந்து நின்றநேரம்
>
> > பிளந்து உள்ளே எறிந்திட்டன !
>
> > மறு
> > நெஞ்சம் சிரித்தவாறே அதனைப்பார்த்து ரசித்திருந்தது
> > சிரித்த அதன் பற்களிடையே
> > முன்பு தின்றொழித்த நெஞ்சங்களின்
> > சதைத்துணுக்குகள் எஞ்சியிருந்தன !>>>>
> > *
>
> சேசே  கொடூரம்.
>
> *
>
> > செத்துப்போகிறேன்>>>>
> > *
>
> வாழ்க்கை   வாழத்தான்....அனுபவித்தலே   வாழ்க்கை.  வாழ்க்கையின்    ஒவ்வொரு
> சம்பவமும்  மனிதனுக்கு   அனுபவமாகிறது.
>
> > *; நாளைய உதடுகளில் நல்லதாகவோ தீயதாகவோ
> > என் பெயர் உச்சரிக்கப்படக் கூடும்..
> > உடலைப் புதைகுழி
> > முற்றாகத் தின்றுமுடித்ததன் பிற்பாடு
> > அதுவும் மறக்கடிக்கப்படலாம் !
>
> > இனிமேலும்
> > , துரோகத்தைப் போர்த்திப்
> > பொய்யானதொரு நேசம் வரும்பொழுதின்
> > இசையில் மயங்காமலும்,
> > அதன் சுவைகளில் உறையாமலும்
> > கவனமாக இருப்பீராக !>>>>>
> > *
> >>>>>துரோகம்   அப்படி   சுயம்  காட்டி  வராமல்   பொய்ப்போர்வை அணீந்து
>
> வருவதால்தான்  நமக்கு   அதை  முதலில்  அடையாளம்  தெரிவதில்லை.
> சிறந்த  கவிதை  ரிஷான்..
> ஷைலஜா
>
> *
>
>
>
>
>
> > -
> > எம்.ரிஷான் ஷெரீப்*
>
> > --
> > WWW.MRISHANSHAREEF.TK <http://www.mrishanshareef.tk/>
> > WWW.RISHANSHAREEFPOEMS.TK <http://www.rishanshareefpoems.tk/>
> > WWW.RISHANSHAREEFARTICLES.TK <http://www.rishanshareefarticles.tk/>
> > WWW.MYPHOTOCOLLECTIONS.TK <http://www.myphotocollections.tk/>
> > WWW.RISHANWORLDNEWS.TK <http://www.rishanworldnews.tk/>
> > WWW.PICTURESTOTHINK.TK <http://www.picturestothink.tk/>
> > WWW.SHORTSTORIES.TK <http://www.shortstories.tk/>
> > WWW.RISHAN.TK <http://www.rishan.tk/>- Hide quoted text -
>
> - Show quoted text -

Swathi Swamy

unread,
Jul 29, 2008, 7:33:44 PM7/29/08
to mutht...@googlegroups.com, தமிழ் பிரவாகம், பண்புடன்


2008 ஜூலை 29 16:37 அன்று, M.Rishan Shareef <rishan...@gmail.com> எழுதியது:
அன்பின் ரவீந்திரன்,
அனுபவம் எல்லாம் இல்லை நண்பரே..
வழமை போலக் காதல், சோகம் எல்லாம் வெறும் கற்பனைதான் :(
 
கருத்துக்கு நன்றி நண்பரே :)

 
வந்தாச்சா?
 
அப்பாடா....இப்ப தான் நிம்மதி!  ஷைலஜா மிகவும் கவலைப் பட்டார்கள்...உங்களைக் காணவில்லை என்று. குழுமத்தில் அனைவரும் விசனப்பட்டுப் போனோம்...
 
ரிஷான்! இப்படி கன நாள் வரமுடியாமல் போகும் என்றால் தயவு செய்து முன் அறிவிப்பு கொடுங்கப்பா...!
 
நீங்கள் வந்தது மனதுக்கு மிகவும் மகிழ்சியாக இருக்கிறது.
 
அன்புடன்
சுவாதி
On 7/24/08, Raveendran Krishnasamy <rishira...@gmail.com> wrote:

வெல்டன் ரிஷான்....

சொந்த அனுபவமோ....?

>>>>>

மறு
நெஞ்சம் சிரித்தவாறே
அதனைப்பார்த்து ரசித்திருந்தது
சிரித்த அதன் பற்களிடையே
முன்பு தின்றொழித்த நெஞ்சங்களின்
சதைத்துணுக்குகள் எஞ்சியிருந்தன !

>>>>>>

பற்களிடையே நெஞ்சங்களின் சதைத் துணுக்குகள்.... துணுக்குற வைக்கும் வரிகள்...

2008/7/24 M.Rishan Shareef <msmr...@gmail.com>:
அன்புடன்
சக பயணி
ரவீந்திரன்
www.rishiraveendran.tk
www.rishiraveendran.com


"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."


 



--
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk




--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

தஞ்சை-மீரான்

unread,
Jul 30, 2008, 2:30:36 AM7/30/08
to panb...@googlegroups.com
ரிஷான் கவிதை மிக அருமையாக இருக்கிறது.
 
கவிதையை ரொம்ப அனுபவிச்சு எழுதினால் போல் இருக்கிறது.

உண்மையான நேசம் ஒரு நாள் பொய்யாகவும் மாறலாம். கால சக்கரத்தின் சுற்றில் இது ஒரு இயல்பாகவே இருப்பது போல் உணர்கிறேன்.
 
உண்மையான நேசமும் ஒரு எல்லை வரை - அதுவரை இருந்துவிட்டு போகட்டுமே மகிழ்ச்சியாக வாழ்க்கையும்.
 
நேசம் பொய் என்பதைவிட, நேசம் பயணித்து முடித்துவிட்டது என்று சொல்லலாமா? 
 
சும்மா என் ஸ்டைலில் உழறிபார்த்தேன் :-)
 

www.thanjai-meera.blogspot.com

எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.

M.Rishan Shareef

unread,
Jul 30, 2008, 3:50:37 PM7/30/08
to panb...@googlegroups.com
அன்பின் ஷைலஜா அக்கா,
 
 
கவிதையின் ஒவ்வொரு வரியாக விமர்சித்திருக்கிறீர்கள்.
நன்றி அக்கா :)))

 

M.Rishan Shareef

unread,
Jul 30, 2008, 4:02:41 PM7/30/08
to panb...@googlegroups.com
அன்பின் நண்பன்,
 
உங்களுக்கு என் எழுத்துக்கள் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி.
தொடர்ந்து எழுதுவேன் நண்பனே..நன்றி :))

 
--
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
Reply all
Reply to author
Forward
0 new messages