On Jul 25, 2:13 am, "Swathi Swamy" <
mswathi1...@gmail.com> wrote:
> 2008 ஜூலை 24 13:52-ல், வேந்தன் அரசு <
raju.rajend...@gmail.com> எழுதியது:
>
> > நடுவில் உட்கார்ந்து கறுப்பு சட்டையில் வெள்ளை நெடுக்கோடு ரசிகவ்னு
> > கண்டுட்டேன்.
>
> ரசிகவ் பக்கத்தில் தம்பி தணிகை.
> நிலா ரசிகன் பக்கத்தில் நிற்கும் கண்ணாடி அனிந்தவர் விழியன்;
> நிலா தோள் மேல் கை போட்டு நிற்பவர் ஜேகே.
> நிலாவுக்குப் பக்கத்தில் நிற்பவர் சகோதரி லாவாண்யா .
> தணிகை தோள் மீது கை போட்டிருப்பவர் தேகி.
> ரசிகவ் பக்கத்திலலிருப்பவர் சகோதரி பிரியா.
> புகைப்படக் கருவியுடன் இருப்பவர் இலக்குவண்.
> அவர் பின்னால் சுரிதாரில் இருப்பவர் சஹாரா வாக இருப்பாரோ?
> கையில் பெரிய பத்திரிகை மூட்டையுடன் நிற்பவர் நம்ம கலக்கல் காமேஷ்.
>
படம் DSCN4150.JPG ல்
இடமிருந்து வலம்
'சிறுகதை செல்வி' கல்பகம் அக்கா,
'அன்புடன் பழகும்' சஹாரா அக்கா,
பின்னால் நைசாக நழுவது காமேஷ்,
சஹாராவுக்கு பக்கத்தில் பிரியா,
முன்னால் 'ஸ்டில்ஸ்' இலக்கு, [கையில் உண்மையான கேமரா]
பின்னால் 'நம்பிக்கை' பாண்டி,
வலது பக்கத்தில் 'பாடகர்' கோகுலன் குமரன்,
அடுத்து 'நல்ல பையன்' தேகி,
அவருக்கு முன்னால் 'ஹீரோ' ரசிகவ்,
பக்கத்தில் 'வீடியோஸ்' தணிகை,
முன்னால் ‘பச்ச புள்ள' மூர்த்தி,
பின்னால் 'இரட்டையர்கள்' விழி, நிலா,
பக்கத்தில் 'தொகுப்பாளர்' லாவண்யா அக்கா.
பின்னால் ‘சின்ன தம்பி' ஜே.கே.