யாருக்காவது ரிஷானின் வேர்அபௌட்ஸ் தெரியுமா?

2 views
Skip to first unread message

ஆசாத்

unread,
Apr 27, 2009, 12:39:10 AM4/27/09
to பண்புடன்
அன்புடையீர்,

எனக்கு கீழ்க்காணும் மின்னஞ்சல் எனக்கு வந்தது. உங்களில் யருக்கேனும்
இப்படி மின்னஞ்சல்ல் வந்ததா? ரிஷான் நலமாக இருக்கிறாறா? இந்த மின்னஞ்சல்
உண்மையா? பொய்யா? ரிஷானின் தொலைபேசி எண் யாருக்கேனும் தெரியுமா?

விவரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

//
Mohamed Rishan Shareef is working in our Department. Now he is at ICU
- Al clinic Hospital from friday due to a food poison. His medical
condition is very risk situation.

So. Pleas Ask from Allah provide good medical condition & workup very
quickly.

Thanking You.

Allah Bless you and Rishan.

Ayisha Sabeer.
//

அன்புடன்
ஆசாத்

jmms

unread,
Apr 27, 2009, 12:44:16 AM4/27/09
to panb...@googlegroups.com


27 ஏப்ரல், 2009 11:39 am அன்று, ஆசாத் <banu...@gmail.com> எழுதியது:


அய்யயோ என்ன இது?


விரைவில் மேலதிக விபரம் தாருங்கள் யாராவது... :((((

சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

ச.பிரேம்குமார்

unread,
Apr 27, 2009, 1:20:32 AM4/27/09
to panb...@googlegroups.com

அமீரகத்தில் இருக்கும் யாருக்கேனும் விவரம் தெரிந்திருக்கலாமே

ஆசாத்

unread,
Apr 27, 2009, 2:02:45 AM4/27/09
to பண்புடன்
> அமீரகத்தில் இருக்கும் யாருக்கேனும் விவரம் தெரிந்திருக்கலாமே

இனிய பிரேம்,

சற்று முன் சுபைர் ரிஷானை தொலைபேசியில் அழைத்திருக்கிறார், தொலைபேசி எண்
இணைப்பில் இல்லை.

பிறகு சுபைர் எனக்கு தனிமடலில் தொடர்பு கொண்டு விவரம் சொன்ன பின் நானும்
ரிஷானின் தொலைபேசி எண்ணிற்கு முயற்சி செய்தேன் கிடைக்கவில்லை.

கத்தார் நண்பர்கள் யாரேனும் பண்புனில் இருந்தால், அல் க்ளினிக் என்னும்
மருத்துவமனையுடன் தொடர்பு கொள்ளலாம். நானும் கத்தாரில் தெரிந்தவர்கள்
யரேனும் இருக்கிறார்களா எனப் பார்க்கிறேன்.

lucky shajahan

unread,
Apr 27, 2009, 2:02:46 AM4/27/09
to panb...@googlegroups.com
எனக்கும் வந்தது. ரிஷான் அலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன்.
அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தால் உண்மை
என்பது போல் தான் தோன்றுகிறது.
 
ரிஷான் இருப்பது அமீரகத்தில் அல்ல. கத்தாரில்
 
நம்மால் முடிந்தது இப்போது ஒன்று மட்டுமே.. அது ரிஷானுக்கான
கூட்டு பிரார்த்தனை :-(

 

Shylaja Narayan

unread,
Apr 27, 2009, 3:51:03 AM4/27/09
to panb...@googlegroups.com
ரொம்பக்கவலையா  இருக்கு
இறைவன்  ரிஷானுக்கு ஏதும்  கெட்டதுஇல்லாம நல்லபடியா வைக்கட்டும்.

2009/4/27 ஆசாத் <banu...@gmail.com>

தஞ்சை-மீரான்

unread,
Apr 27, 2009, 4:13:07 AM4/27/09
to panb...@googlegroups.com
என்ன? ரிஷானின் தொடர்பு எண்களும் வேலை செய்யவில்லையா?
 
இறைவா ரிஷான் விரைவில் நலமுடன் திரும்ப உதவுவாயாக!

2009/4/27 Shylaja Narayan <shyl...@gmail.com>
2009/4/27 ஆசாத் <banu...@gmail.com>


--
நட்புடன்
மீரான்

www.vaalkaikalvi.blogspot.com



ஆசாத்

unread,
Apr 27, 2009, 4:47:28 AM4/27/09
to பண்புடன்
தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் 'அல் க்ளினிக்' 'மொஹம்மத் ரிஷான்
ஷெரீஃப்' இந்த இரண்டு தகவல்களை மட்டும் கத்தார் அறிந்தோர்களுக்கு அனுப்பி
இருக்கிறேன். தகவல் கிடைத்ததும் பகிர்ந்துகொள்வேன்.

sadayan sabu

unread,
Apr 27, 2009, 5:08:36 AM4/27/09
to panb...@googlegroups.com
Sorry I am out of Chennai .
 
Mu Duah (prayer) for Rishan,s speedy recovery.

அன்புடன்
சாபு

கார்த்திக்

unread,
Apr 27, 2009, 5:46:24 AM4/27/09
to பண்புடன்

இன்னும் நாட்அவைலபுல்னு தான் சொல்லுது

நம்ம ஆயில்யன் கத்தார்தான் ஆனா இன்னைக்குனு பாத்து அவரும் ஆன்லைன்ல வரவே
இல்லை ((-:

Shylaja Narayan

unread,
Apr 27, 2009, 6:01:56 AM4/27/09
to panb...@googlegroups.com


2009/4/27 கார்த்திக் <karth...@gmail.com>


இன்னும் நாட்அவைலபுல்னு தான் சொல்லுது

நம்ம ஆயில்யன் கத்தார்தான் ஆனா இன்னைக்குனு பாத்து அவரும் ஆன்லைன்ல வரவே
இல்லை ((-:>>>>
நான் அரைமணி முன்பு ஆயில்யனுடன் ஆன்லைன்ல பேசினேன்   தனக்கும் அவருக்கும்  அதிகப்பழக்கம்  இல்லை என்கிறார் ஆயில்யன்

Meeran Anwar

unread,
Apr 27, 2009, 1:57:28 AM4/27/09
to panb...@googlegroups.com
avanudaya ennukku thodarbu koNdaal "the persion your calling is currently not available" enRu varukiRathu
ithuvarai appadi vanthathillai :(
 
Qatar la irukkuRavanga thakaval kettu sollunga pl.

 

jmms

unread,
Apr 27, 2009, 8:02:00 AM4/27/09
to panb...@googlegroups.com


26 ஏப்ரல், 2009 5:57 pm அன்று, Meeran Anwar <anwar....@gmail.com> எழுதியது:

avanudaya ennukku thodarbu koNdaal "the persion your calling is currently not available" enRu varukiRathu
ithuvarai appadi vanthathillai :(
 
Qatar la irukkuRavanga thakaval kettu sollunga pl.


visaarikka sollirukken oru nanbaridam... meelum athey pola ulla hospital layaum  mudinthaal senru paarpathaga nanbar sonnaar.. :(


--

lucky shajahan

unread,
Apr 27, 2009, 8:24:14 AM4/27/09
to panb...@googlegroups.com
ஒரு நிறுவனத்தில் செகரட்டரி பதவி வகிக்கிறான் என்பது
வரையில் நான் முன்பு ரிஷானுடன் பேசியதில் தெரிந்து
வைத்திருக்கிறேன்.
 
மற்றபடி, இப்போது வந்த மடல் நிறையவே சந்தேகத்தை
கிளப்புகிறது.
 
கத்தார் நண்பர் ஒருவரை விட்டு விசாரிக்க சொன்னதில்
அல் கிளினிக் என்று ஒன்றுமே இல்லை.
 
அல் என்பது அரேபிய - மற்றும் எல்லா நாடுகளில் உள்ள
பெயர்களுக்கு முன் போடுவது
 
தவிர மெயில் அனுப்பிய நபர்க்கு எப்படி நம் நண்பர்கள்
விவரங்கள் தெரிந்தன?
 
ஏன் மொபைல் அணைக்கப்பட்டிருக்கிறது?
 
இப்படித்தான் கொஞ்ச நாள் முன் வரவில்லை. பின் கேட்டதற்கு
ஆஃபிஸில் நெட் பிராப்ளம் என்றான்.
 
எப்படியோ வந்த செய்தி பொய்யாக இருக்கவேண்டும் என்பதே
என் கருத்து. பொய்யாக்க வேண்டும் என்பது என் பிரார்த்தனை

 
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

Swathi Swamy

unread,
Apr 27, 2009, 8:31:32 AM4/27/09
to panb...@googlegroups.com


27 ஏப்ரல், 2009 7:24 am அன்று, lucky shajahan <luckys...@gmail.com> எழுதியது:


 
தவிர மெயில் அனுப்பிய நபர்க்கு எப்படி நம் நண்பர்கள்
விவரங்கள் தெரிந்தன?
 

தனி மடல்களில் cc போட்டு எல்லாருக்கும் மடல் அனுப்பினாலோ அனுப்பிய நபர் ரிஷான் பங்கு பற்றுக் குழுமங்களில் பார்த்தாலோ எமது மின்னஞ்சல்கள் அவருக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஏன் மொபைல் அணைக்கப்பட்டிருக்கிறது?
 
இப்படித்தான் கொஞ்ச நாள் முன் வரவில்லை. பின் கேட்டதற்கு
ஆஃபிஸில் நெட் பிராப்ளம் என்றான்.

ஆமாம்...அதே போல் தான் இப்போதுமாக்குமென்று தான் நான் நினைத்திருந்தேன்.  ஆனால் ஆசாத் அண்ணா விபரம் எழுதியதிஅ படிக்கும் போது பகீரென்றிருக்கு.... ரிஷான் விரைவில் வர வேண்டும் என்பதே எனது பிராத்தனை.

அன்புடன்
சுவாதி.
 
எப்படியோ வந்த செய்தி பொய்யாக இருக்கவேண்டும் என்பதே
என் கருத்து. பொய்யாக்க வேண்டும் என்பது என் பிரார்த்தனை

 
On 4/27/09, jmms <jmms...@gmail.com> wrote:


26 ஏப்ரல், 2009 5:57 pm அன்று, Meeran Anwar <anwar....@gmail.com> எழுதியது:
avanudaya ennukku thodarbu koNdaal "the persion your calling is currently not available" enRu varukiRathu
ithuvarai appadi vanthathillai :(
 
Qatar la irukkuRavanga thakaval kettu sollunga pl.


visaarikka sollirukken oru nanbaridam... meelum athey pola ulla hospital layaum  mudinthaal senru paarpathaga nanbar sonnaar.. :(
 


--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================





--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.




--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

lucky shajahan

unread,
Apr 27, 2009, 8:39:44 AM4/27/09
to panb...@googlegroups.com
குறிப்பாய் சிலர்க்கு வந்ததாகவே அறிகிறேன். எனக்குத் தெரிந்தவரை
எனக்கு, இப்னு ஹம்துன், சுபைர், ஆசாத் அண்ணன்..
 
வேறு யார்க்கெல்லாம் வந்ததென்று தெரியவில்லை

 

ANJALI ANJALI

unread,
Apr 27, 2009, 9:29:39 AM4/27/09
to panb...@googlegroups.com
me too


 
27-4-09 அன்று, lucky shajahan <luckys...@gmail.com> எழுதினார்:

jmms

unread,
Apr 27, 2009, 8:57:42 PM4/27/09
to panb...@googlegroups.com


 
27-4-09 அன்று, lucky shajahan <luckys...@gmail.com> எழுதினார்:
குறிப்பாய் சிலர்க்கு வந்ததாகவே அறிகிறேன். எனக்குத் தெரிந்தவரை
எனக்கு, இப்னு ஹம்துன், சுபைர், ஆசாத் அண்ணன்..
 
வேறு யார்க்கெல்லாம் வந்ததென்று தெரியவில்லை

 
என் நண்பருக்கு அனுப்பி அவருடைய கத்தார் நண்பர் சுஷில் விசாரித்துக்கொண்டிருக்கிறார்...டோஹா க்ளினிக்கில்...


Dear Sushil,
 
With reference to my telecon,  following are the available details of Rishan, who is from Sri Lanka, around 25 years old, who is working in Doha since 3 years.
 
MOHAMMED RISHAN SHAREEF,
P.O.BOX -xxxxxx
DOHA - QATAR
Mobile No. +xxxxxxxxxxxx (not working now...maybe ..not charged)
Company name not known. He was working at some site.
 
Following is the message received from his colleague:
 
"Mohamed Rishan Shareef is working in our Department. Now he is at ICU
- Al clinic Hospital from friday due to a food poison. His medical
condition is very risk situation."

Is there an hospital named "Al Clinic Hospital". Or could it be Doha Clinic Hospital??
 
Please ask around...and see if you can find his whereabouts..
 
Have no other information at the moment... If I get more information...will send you .. as I receive..
 
Thanks & Regards
 
GH
 
 
 
Call the following hospital and check if they have a food poisoning patient called MOHAMMED RISHAN SHAREEF
 
Doha Clinic Hospital
   
  Tel: + 974 438 4333
Address:   New El-Merqab Street
Fariq Al-Nasr
P.O. Box 9958
Doha
Qatar
 

தமிழன் வேணு

unread,
Apr 27, 2009, 9:20:30 PM4/27/09
to பண்புடன்
இன்றுதான் இந்த இழையைப் பார்த்தேன். மிகவும் கவலையாக இருக்கிறது. ரிஷான்
எங்கிருந்தாலும் நலமாய் இருக்கவும், விரைவில் இங்கு வந்து ’எல்லாம்
சுகமே,’ என்று சொல்லி நமக்கெல்லாம் ஆறுதல் அளிக்கவும் வேண்டும் என்று
விரும்புகிறேன்.

தமிழன் வேணு

Shylaja Narayan

unread,
Apr 27, 2009, 9:24:18 PM4/27/09
to panb...@googlegroups.com
நன்றி சாந்தி முயற்சிக்கு   .
எல்லாம் நலல்படியா  முடியணும் என்பதே  நம் அனைவரின்  பிரார்த்தனைகள்

2009/4/27 jmms <jmms...@gmail.com>

jmms

unread,
Apr 27, 2009, 9:26:39 PM4/27/09
to panb...@googlegroups.com


28 ஏப்ரல், 2009 8:24 am அன்று, Shylaja Narayan <shyl...@gmail.com> எழுதியது:

நன்றி சாந்தி முயற்சிக்கு   .
எல்லாம் நலல்படியா  முடியணும் என்பதே  நம் அனைவரின்  பிரார்த்தனைகள்


அவர் அண்ணனிடம் 25ம்தேதி பேசியதாக நட்ஸ் மூலம் தகவல்...

இனி அவன் உறவுகளின் எண்கள் வாங்கி வைக்கணும்...

நன்றி அக்கா... கவலையாகவே உள்ளது .
Reply all
Reply to author
Forward
0 new messages