“இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம்
பிறந்த பிறப்பிற் காணாயோ நீ”
என்பார். (இறந்த பிறப்பு – முற்பிறவி, பிறந்த பிறப்பு – இப்பிறவி)
திருத்தக்கதேவர் தம் நூலில் இவ்வாறு கூறுகிறார்,
“ .. ”அரியர் என்ன மகிழாது
எளியர் என்ன இகழாது
இருசார் வினையுந் தெளிந்தாரே
இறைவன் நூலும் தெளிந்தாரே”
இதனையே கணியன் பூங்குன்றன் பாட்டு,
“..திறவோர் காட்சியிற் தெளிந்தனம் ஆகலின்
மாட்சியிற் பெரியோரை வியத்தகும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே....”
என்று கூறிவதைக் காணலாம்.
மேலும் சிந்திக்க, முனைபாடியார் சொல்வதையும் படியுங்கள்.
“தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்
ஒன்றானும் தான்நெறி நில்லானேல் – தன்னை
இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான்!”
இரா.பா,
சென்னை
விளக்கம்: நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை. பின் நாம் அனுபவிக்கும்நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் யார் காரணம்? நாமே!ஆம்! போன பிறவியில் நாம் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் ஏற்ப இப்பிறவியில்
ஆக, தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை. நாம் செய்த வினைப் பயனாலேயே
வருகிறது என்பதை கணியனார் கூறுகிறார். இங்கே ஆசிவகக் கருத்து எங்கே வருகிறது?
இவ்வினைப் பயனாலேயே ஒருவரைப் பார்த்து நாம் இகழவோ, போற்றி புகழவோ தேவையில்லை.அவர்களின் தற்போதைய நிமை அவர்கள் முன்பிறவியில் செய்தது என்று உணர்ந்து இப்பிறவியில்அறம் செய்யுங்கள் என்று உணர்த்தப்பட்டது.
நோக்கம் இதுவே! நனறி.
படிப்படியாகச் சமண, ஆசீவகத்தின் ஒற்றுமை வேற்றுமைகளை
அறிந்துகொள்ள முடிகிறது.
இது போலவே
’ உத்தரேத் ஆத்மந் ஆத்மாநம் ந ஆத்மாநம் அவஸாதயேத் |
ஆத்மைவ ஹி ஆத்மநோ பந்து: ஆத்மைவ ரிபுராத்மந: ||
என்னும் கீதா வாக்யமும் அமைந்துள்ளது
தேவ்
On Oct 3, 9:50 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதற்கு விளக்கம் எழுத சொல்லியிருந்தேன்,
> தேவ் ஐயா தவிர வேறு யாரும் பதில் அளிக்கவில்லை. தேவ் ஐயாவிற்கு என் நன்றி.
>
> விளக்கம்: நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை. பின் நாம் அனுபவிக்கும்
> நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் யார் காரணம்? நாமே!
> ஆம்! போன பிறவியில் நாம் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் ஏற்ப இப்பிறவியில்
> அவற்றை அனுபவிக்கிறோம். இந்த கருத்தை வெகு எளிமையாக விவரிப்பார் இளங்கோவடிகள்,
>
> “*இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம்*
>
> *பிறந்த பிறப்பிற் காணாயோ நீ”*
>
> என்பார். (இறந்த பிறப்பு – முற்பிறவி, பிறந்த பிறப்பு – இப்பிறவி)
> ஆக, தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை. நாம் செய்த வினைப் பயனாலேயே
> வருகிறது என்பதை கணியனார் கூறுகிறார். இங்கே ஆசிவகக் கருத்து எங்கே வருகிறது?
> இவ்வரி ”*தீது நன்று என்று ஒன்றில்லை*” என்று இருந்திருந்தால் நாமும் இப்பாட்டு
>
> ஆசிவகப் பாட்டு என்று ஏற்றுக் கொண்டியிருக்கலாம். ஆனால் அவ்வரி அவ்வாறில்லையே
> என்செய! J
> (இவ்வரிக்கு ஆசிவகக் கருத்து யாராவது கூறினால் நன்றாகயிருக்கும். யானும் ரூம்
> போட்டு
> யோசிக்க ஏதுவாகயிருக்கும் J )
>
> இவ்வினைப் பயனாலேயே ஒருவரைப் பார்த்து நாம் இகழவோ, போற்றி புகழவோ தேவையில்லை.
> அவர்களின் தற்போதைய நிமை அவர்கள் முன்பிறவியில் செய்தது என்று உணர்ந்து
> இப்பிறவியில்
> அறம் செய்யுங்கள் என்று உணர்த்தப்பட்டது.
>
> திருத்தக்கதேவர் தம் நூலில் இவ்வாறு கூறுகிறார்,
>
> “ .. ”*அரியர்** **என்ன** **மகிழாது**
> **எளியர்** **என்ன** **இகழாது**
> **இருசார்** **வினையுந்** **தெளிந்தாரே**
> **இறைவன்** **நூலும்** **தெளிந்தாரே*”
>
> இதனையே கணியன் பூங்குன்றன் பாட்டு,
>
> *“..**திறவோர்** **காட்சியிற்** **தெளிந்தனம்** **ஆகலின்**
> **மாட்சியிற்** **பெரியோரை** **வியத்தகும்** **இலமே**,
> **சிறியோரை** **இகழ்தல்** **அதனினும்** **இலமே**....”***
>
> என்று கூறிவதைக் காணலாம்.
>
> மேலும் சிந்திக்க, முனைபாடியார் சொல்வதையும் படியுங்கள்.
>
> *“தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில் *
>
> *ஒன்றானும் தான்நெறி நில்லானேல் – தன்னை*
>
> *இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்*
>
> *சிறுவனாச் செய்வானும் தான்!”*
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.comTo unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.comFor more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதற்கு விளக்கம் எழுத சொல்லியிருந்தேன்,தேவ் ஐயா தவிர வேறு யாரும் பதில் அளிக்கவில்லை. தேவ் ஐயாவிற்கு என் நன்றி.
நேரடியாகப் பொருள் தேடினால், நன்மையும், தீமையும் பிறர் எப்படித்
தரமுடியும்? பிறர் நல்லவர்களாகவோ, தீயவர்களாகவோ இருக்கலாம், ஆனால் எனது
நன்மையும், எனது தீமையும் நான் செய்யும் செயல்களால்தானே நிலை
நிறுத்தப்படுகிறது. இப்படி இதற்கு இற்றையியல் வழிப் பொருள் கொள்ள
முடியும். எந்த தத்துவ பின்புலமும் வேண்டாம். முன்பிறவி, பின்பிறவி
பார்வையும் வேண்டாம்.
க.>
நான் சொல்ல நினைத்திருந்ததை சுருக்கமாக கண்ணன் சொல்லிவிட்டார்.
அலுவலகத்தில் ஒரு இதை எடுத்துக்காட்டாக சொல்லியிருந்தேன். அது ஈழத்தமிழர்களின்
பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது. நண்பர்கள் அப்படியாயின் சாலை விபத்துக்கள் நடக்கின்றனவே
அதில் தீமையை இன்னொருவர் நமக்கு தந்து விடுகிறாரே என?
அப்படியில்லை. போதுமான முன்னெச்சரிக்கையோடு கவனமாக ஓட்டினால் விபத்தை தடுக்கலாம்.
எனவே அதிலும் தீமையை நமக்கு யாரும் தரமுடியாது என பதிலளித்தேன்.
முன்பிறவி இருக்கிறது அதிலுல்ல வினைப்பயனே இப்பிறவியியில் என்றால் அந்த பிறவியில்
எவ்வாறு வினைப்பயன் ஒட்டியது? ஏதாவது ஒரு பிறவியில் வினை தானாகவே
வந்திருக்கவேண்டுமல்லவா?
ராஜசங்கர்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இங்கே சமண அறம் மேலிடுவதை உணரலாம். (இதற்கு மேல் விளக்க முடியாது..புரிந்தவர்கள்...புரிந்துக் கொள்வார்கள்)
”தெய்வம் தெளிமின்”
தெய்வத்தை ஒப்புக்கொண்டால் கூடவே படைப்பு, அதற்கான காரணம், முத்தொழில்,
ஐந்தொழில், கர்மத்திற்கேற்ப ஜீவகதி நிர்ணயம் அனைத்தையும் ஒப்புக்கொள்ள
நேரும். இத்தனை ஆற்றலும் ஒருங்கே அமைந்ததுதான் தெய்வம். சமணம் இதற்கு
இடமளிக்கிறதா?
தேவ்
On Oct 5, 12:35 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> அம்மையீர்,
>
> இந்த இடுகையின் நோக்கம் கணியன் பாடல் ஆசிவகக் கருத்தைக் கொண்டதா? என்பதை
> விவாதிக்கவே! இருந்தாலும், தாங்கள் பொதுவாக வினாவை கேட்டதாலும், என்
> சிற்றறிவுக்கு எட்டியவாறு விளக்கம் கொடுக்க முயன்றியிருக்கிறேன்.
>
> 1. இச்சம்பவம் நடப்பதற்கு முன்னமே, *நாடுகாண் காதை,* ”பவம் தரு பாசம் கவுந்தி
> > கவுந்தி சொல்கிறார்: "*அறியாமையின் இன்று இழிபிறப்பு உற்றோர்*" இன்னும் 12
> ...
>
> read more »
கடவுளே தப்பாக சீட்டு போடுகிறார்
--
வீணான பின்னூட்டுகளைத் தவிர்க்க வேண்டுகிறேன்.
தேவ்
> > 1. இச்சம்பவம் நடப்பதற்கு முன்னமே, *நாடுகாண் காதை,* ”பவம் தரு பாசம் கவுந்தி
> ...
>
> read more »
அம்மையீர்,
சமண என்றால் விருப்பு, வெறுப்பு இல்லாமல் எதையும் சமமாக கருதுதல் ஆகும். சமணன் என்றால் ஆண் முனிவர்களைக்குறிக்கும்.
--
On Oct 9, 9:51 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> அன்பிற்குரிய ஐயா,
>
> கன்னடத்தில், மராட்டியத்திலும் (இதுவும் பிராகிருத மொழிக் குடும்பம்தான்)
> செரமண (செரம(வ)ண பெள குளா) என்றும் பிராகிருதத்தில் சமண, சமஸ்கிருதத்தில்
> சிரமண என்று வரும்.
>
> இரா.பா,
> சென்னை
>
அன்பின் பானு,
கவுந்தி பற்றிய கட்டுரை கன்னட பேரா. ரா. சைடன்பாசு
எழுதியுள்ளார். பாரிஸ் இதழ். ஃழான் அவர்களிடம் இருக்கலாம்,
இந்தியாவில் இருக்கிறார். கேட்டுப்பாருங்கள்.
Prof. Dr. Robert J. Zydenbos
(1987): "The Jaina Nun Kavunti". Bulletin d'études indiennes (Paris)
5, pp. 387-417.
ராபர்ட் பல கட்டுரைகள் சமணம் பற்றி எழுதியுள்ளார்.
http://www.lrz.de/~zydenbos/publications.html
நா. கணேசன்
புரியவில்லை? பெண்களும் திகம்பரராக இருந்தார்களா?
சைவத்தில் அக்கம்மா தேவி அவ்வாறு இருந்தார்கள்.
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவ்
On Oct 9, 10:32 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> aசமண முனிவர்கள் பெண்டிராய் இருப்பின் அவர்கள் திகம்பரராய் ஆடையின்றி இருத்தல்
> இயலாது எனவே அவர்கள் வீடுபேறடைய இயலாது என்பது இங்கு வைக்கப்பட்ட வாதம்.
> ஸ்வேதம்பரர் எனும் ஆடை அணிந்த சணர்களும் வாழ்ந்தனர் என்ற தரவு/தகவல் இந்த
> அனுமானம் சரியா என்ற கேள்வியை எழுப்புகிறது
> நாகராசன்
> 2010/10/10 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
> > 2010/10/10 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>:
தமிழ் ஜைனர்கள் அனைவரும் திகம்பரர்கள்.
சுவேதாம்பரம் ஜைன மதம் இங்கு வியாபித்து இருந்ததாக தெரியவில்லை.
வடநாட்டில், கடும் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், அதிலிருந்து மீள சில ஜைன
முனிவர்கள் தங்கள் துறவு விதிகளை துறந்தனர். ஆனால், பஞ்சம் தீர்ந்தவுடன்
தம் பழைய நிலைக்கு அவர்களால் திரும்ப இயலவில்லை.
கடும் துறவு விதிகள் சிலவற்றை துறந்த பிரிவு தான், சுவேதாம்பரம் ஆனது.
இன்னொரு வித்தியாசம், சுவேதாம்பரத்தில் பெண்களுக்கும் மோக்ஷம் உண்டு. 24
தீர்த்தங்கரர்ளுள் மல்லிநாதர் பெண் தீர்த்தங்கரர் என நம்புகின்றனர்.
இது தான் திகம்பரர்களின் வாதம்.
நிக்ரந்த ஜ்ஞாதபுத்திரர் [மஹாவீரர்] இறந்த பிறகு புத்தரின் இறந்த
செய்தியை கூறுகின்றனர். அதே சமயத்தம் நிக்ரந்த சங்கம், தம் ஸ்தாபகர்
மறைந்தவுடன் பல கருத்து பேதங்கள் ஏற்பட்டு அதனால் பிரிவுகளால
பிளவுண்டதையும் கூறுகின்றனர். புத்தர் மறைந்துவுடன் பௌத்த சங்கம் இவ்வாறு
பிளவுறாமல் இருக்க வேண்டும் என்ற் எண்ணத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்த
தகவல் திரிபிடகத்தில் வருகிறது.
சாமகாம சூத்திரம், மஜ்ஜிம நிகாயம். சூத்திர பிடகம்
[...]
I heard thus.
At one time the Blessed One was living with the Sakyas in their
village Saamagaama. At that time Nigan.ta Naataputta had recently died
at Paavaa. When he died the Nigan.tas had split and were quarrelling,
fighting and attacking each other with the weapon in their mouths.
They were saying things like these. 'You do not know this Teaching and
Discipline, I know it. What do you know of it? You have fallen to the
wrong method. I have fallen to the right method with reasons. You say
the first things last, the last things first. Your dispute is not
thought out, it is reversed and made up and should be rebuked. Go!
dispute and find your way, if possible'. The dispensation of Nigan.ta
Naataputta had gone to destruction. The lay disciples of
Nigan.tanaataputta, who wore white clothes too were broken up,
uninterested, hindered and without refuge as it happens in a
Dispensation, not well taught, by one not rightfully enlightened.
[...]
http://www.vipassana.info/104-samagama-e.htm
ஜ்ஞாதபுத்திரர் இறந்தவுடனேயே நிக்ரந்த சங்கத்தில் வெள்ளாடை அணிந்தவர்கள்
பிரிந்து செய்ன்று விட்டதாக மேற்கண்ட சூத்திரம் கூறுகிறது.
V
वैभाषिक और सौत्रान्तिक दर्शन हीनयानी तथा योगाचार और माध्यमिक महायान
दर्शन हैं ।
என்று ஒரு பதிவில் பார்த்தேன். வைபாஷிக, ஸௌத்ராந்திக, யோகாசார,
மாத்யமிகப் பிரிவுகளை நீங்கள் விவரிக்கலாமே
தேவ்
V
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
வள்ளுவரை ஓர் உடுப்புடன் தான் தங்க நாணயத்தில் காட்டியுள்ளனர்.
நமக்குக் கிடைக்கும் வள்ளுவர் உருக்களில் பழைய வடிவம்.
மயிலாப்பூரில் இருந்த வள்ளுவர் திருவடிகளை வெளியே
அகற்றி விட்டு சைவ சித்தர் போல வைத்தது ~ கி.பி. 1840-1850
ஆண்டு என்று ஜீவபந்து ஸ்ரீபால் மயிலைக் கோயில் வரலாற்றை
ஆவணம் ஆக்கியுள்ளார்கள்.
அன்புடன்,
நா. கணேசன்
>> ஒளவை.சு.துரைசாமிப்பிள்ளையவர்கள் தன் யசோதர காவிய உரையில் ”கோலக் குல்லக வேடம்
> கொண்ட” என்ற வரிக்கு “அழகிய இளமைப் பருவத்துக்குரிய கோலங்கொண்ட” என்று பொருள்
> கொள்கிறார்.
> சுல்லக- தமிழில் குல்லக வாகும்.சமண பரிபாஷையறியாத துரைசாமியவர்கள் குல்லக
> என்பதற்கு அழகிய
> இளமைப் பருவம் என்று பொருள் கொண்டியிருக்கிறார்.
>
> அப்பாட்டு,
>
> “வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய்
> வெள்ளிய துடையொன் றாகி வென்றவ ருருவ மேலார்
> கொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட
> வள்ளலு மடந்தை தானும் வளநகர் மருளப் புக்கார்” - யசோதர காவியம் (27)
>
பானு,
ஔவையார் சைவபரமான் உரை எழுதினார்.
http://groups.google.com/group/mintamil/msg/8ab50ef28f516abf
வீடூர் பூர்ணசந்திர நயினாரின் யசோதர காவியம் - உரையுடன்
2005-ல் மறுஅச்சு ஆகியிருக்கிறது.
அதில் இவ்விருத்தத்துக்கு என்ன உரை இருக்கிறது?
என்று பார்க்கவும்.
அன்புடன்,
நா. கணேசன்
> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit
> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > > --
> > > visit :www.elearning.eduwww.radiusconsultancy.comwww.elearninglive.tv
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
தேவ்
On Dec 18, 9:16 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> கணேசர் ஐயா தந்த லிங்க்!
>
> சமணத்தையும், ஆசிவகத்தையும் குழப்பி வைத்திருக்கிறார்கள்
> :-)
>
> http://manimagan.blogspot.com/2010/11/blog-post_28.html
>
> 1 யாதும் ஊரே யாவரும் கேளிர்
>
> 2 தீதும் நன்றும் பிறர்தர வாரா;
> நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
>
> 3 சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
> இனிதென்று மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
> இன்னா தென்றலும் இலமே;
>
> மின்னொடு
> 4 வானம் தண்துளி தலைஇ ஆனாது
> கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
> நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
> முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
> காட்சியின் தெளிந்தனம்;
> ஆதலின் மாட்சியின்
>
> 5 பெரியோரை வியத்தலும் இலமே;
> சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
>
> *-**கணியன்
> பூங்குன்றன்**
> (*
> பாடல்192, புறநானூறு)
>
> *பாடலின் கருத்து:***
>
> 1. எல்லா ஊரும் எம்முடைய ஊரே; எல்லா மனிதர்களும்
> எம்முடைய உறவினர்களே;
> 2. தீமையாயினும் சரி;நன்மையாயினும் சரி;அது பிறர் கொடுக்க
> வருவதில்லை.துன்புறுவதாயினும்-அத்துன்பத்திலிருந்து விடுபடுவதாயினும்
> சரி;அதுவும் பிறரால் நிகழ்வதில்லை. இவையெல்லாம் அவன் செய்த செயலின்
> எதிர்விளைவுதான்.அதாவது பழவினையின் பயன்தான்.
> 3. இறப்பு என்பதும் புதுமையானதன்று;அது முன்னரே
> முடிவுசெய்யப்பட்டதுதான்.வாழ்தல் இனிமையானது என்று எண்ணி நாங்கள் மகிழ்ச்சி
> கொள்வதில்லை.ஏனெனில் அது துன்பங்களுக்கு இடையே எப்போதாவது வந்து செல்வதுதான்.
> வெறுக்கத்தக்க செயல்கள் நடைபெறும்போது நாங்கள் அவற்றைத் துன்பமென்று
> ஒதுக்குவதில்லை.ஏனெனில் அவற்றை நுகர்வதைத் தவிர வேறு வழியில்லைஎன்பதனால்.
> ஆம்,பழவினை அத்துணை வலிமையானது.
>
> 4. மின்னி முழங்கிய வானம் மழைத்துளிகளை இடைவிடாது பொழிய,அதனால் கல்லிலே
> மோதிப் பேரொலியோடு வருகின்ற புதுவெள்ளப் பேராற்றில் அகப்பட்ட ஒரு
> புணை(மிதவை,ஓடம்) வெள்ளம் எங்கெல்லாம் செலுத்துமோ அங்கெல்லாம் அலைபுரண்டு
> திரியுமே அல்லால் தான்விரும்பிய இடத்தில் கரை சேர முடியாது.அதைப்போல அரிய
> உயிரானது பழவினை செலுத்தும் வழியிலேதான் செல்ல முடியுமேயன்றித் தனக்கென
> தனிவழியைத் தேடிச்செல்ல முடியாது என்பதை மேலோர்கள் காட்டிய வழியில் அறிந்து
> கொண்டுள்ளோம்.
>
> 1. அதனால்தான் நாங்கள் பெருமையிற் சிறந்தவர்களைப் போற்றுவதுமில்லை;கீழோரைத்
> தூற்றுவதுமில்லை.ஏனெனில் அவர்கள் பெரியோராக இருப்பதற்கும்,சிறியோராக
> இருப்பதற்கும் பழவினைதான் காரணமேயன்றி இவர்தம் முயற்சியோ-முயற்சி இன்மையோ
> காரணம் அன்று.இவர்கள் காரணர் அல்லர் என்றால் இவர்களைப் போற்றுவதும் தூற்றுவதும்
> எதற்காக? ஆதலின் எங்களுக்கு எதன்மீதும் – எவர்மீதும் வெறுப்புமில்லை;தனிப்பட்ட
> விருப்பும் இல்லை. இந்த மன நிலையில்தான் கூறுகின்றோம்;’எல்லா ஊரும் எம்முடைய
> ஊரே;எல்லா மக்களும் எம்முடைய உறவினர்களே’என்று.
>
> *கருத்துரை: பாவலர்மணி ஆ.பழநி-காரைக்குடி*.
>
>
>
> >>> --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:
> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
On Dec 18, 12:51 pm, devoo <rde...@gmail.com> wrote:
> எந்த வேரிலிருந்து ‘ஆசிவகம்’ தோன்றியது ? ஆசிவகமா ஆசீவகமா ?
>
ஆஜீவகம்.
http://www.webeelam.net/archives/239
இதன் அடிப்படையில் எழுந்த வினா
தேவ்
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.comFor more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவ்
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-
> > For more options, visit this group athttp://groups.google.com/
> > group/minTamil
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/
> how2contribute.html To post to this group, send email to
> minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com