சங்க இலக்கியத்தில் யா மரங்கள் (Shorea robusta, சாலம்)

1,143 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 9, 2010, 8:59:18 AM10/9/10
to மின்தமிழ், thami...@googlegroups.com, Santhavasantham, tamil...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, tamizh...@googlegroups.com
செந்தமிழ் (பாரிஸ் ஸர்வகலாசாலை) குழுவில் யான் இட்ட 
சங்க இலக்கியங்களில் பெரிதும் பேசப்பெறும் யா மரம் குறித்திட்ட இடுகை.

தமிழின் பழைய இலக்கியங்களும், ந-ச்சினார்க்கினியரும்
ஆலமரத்தை யால் என்று குறித்துள்ளனர். அஃதுணராது,
அண்மைக்காலத்தில் ய் உடம்படுமெய் என யாலை ஆல் 
என்றாக்கிவிட்டனர். யாமம் > சாமம் (Cf. சாமக் கோடங்கி),
யோனகர் - சோனகர் ஆனாற்போல, யாலம் என்ற திராவிடச்
சொல் வடக்கே சாலம் என்றாகிவிட்டது போலும்.
தமிழின் யா - சால மரம் பற்றி அறிய:

சால மரத்து யக்கிணி:

வார ஈறு வளமாக!
நா. கணேசன்

 
--------------
 
Further information on identifying yaa = aaccaa (saal) tree.
 
'pottu il kaaza atta yaa' - KuRuntokai 255.
pottu - pontu/uTpurai.
 
"yaa" is reddish in color. UVS writes in KuR. 255:
"atta yaa - civanta yaa maramumaam;
"cennilai yaa" (akanaan2uuRu 33:3) ."
Kampar says - sAl tree is reddish like corundum stone
"சேண் உய்க்கும் நீலம்; சாலம்
    குருவிந்தம்; தெங்கு வௌ்ளி;"
(Cf. kuruvintam > corundum, kuru- red as in kuruti 'blood')
PiGkalantai NikaNTu gives caalam = aaccaa tree.
 
In the pAlai desert landscape, the watery paTTai (barks)
of the yaa tree were stripped and eaten by elephants.
It is likely that "yaa" gets its name from the succulent
paTTai-s that form the outer skin of the yAam tree.
 
"kavalai yAtta" - kavartta vazikaLil yA maraGkaL niRainta (kuR. 224)
A parallel construction: "aTarkAn2 pEtta" - dense forests filled
with fearful pEy-s (demons)".
 
KuRuntokai 37
"piTipaci kaLaiiya peruGkai vEzam
men2cin2ai yAam poLikkum"
 
UVS writes (pg. 111, KuRuntokai, 1937) on yA and yAam:
"yAam: itu pAlai nilattiluLLatoru maram; yAven2avum
vazaGkum; avvazakku viLA viLAm, maraa marAm  en2ac
cila marap peyarkaL vazaGkivarum muRaiyaip pOn2Raten2Ru
tORRukin2Ratu. im marattin2 paTTai nIrppacai mikkaten2Ru
terikin2Ratu."
 
yAam tree - Aka. 17:16, Aka. 335:7, Aka. 59:8, KuRun. 232,
NaR. 186, etc.,
 
It's Naccin2aarkkin2iyar who gives us the "yaa" tree
identification.
 
(a) Nacc. explains KuRuntokai 37 in Tol. poruLiyal, 37.
"itan2uL mun2pE neJcakattu an2puTaiyAr atan2mElE
kaLiRu tan2piTiyin2 perumpaci kaLaitaRku
men2RolaiyuTaiya * aaccaavaip piLantu an naaraip
poLittu UTTum an2pin2aiyuTaiya, avar cen2Ra aaRu,
atan2aik kANparkANen2Ru an2puRu takuna kURip
pirivARRAtavaLai vaRpuRuttavARu kANka. nammEl
iyaRkaiyAka an2pilan2en2Ru aaRRaaLavaLen2Ru
karutAtu ivaLai aaRRuvittaR poruTTu ivvaaRu kURalin2
vazuvAyamaintatu."
"* ivvuraiyin2Al, yA2men2patai aaven2Ru naccin2aarkkin2iyar
koNTaren2Ru tORRukiRatu." - UVS, KuRuntokai 37.
 
(b) malaipaTukaTaam 429: 'umpal akaitta oL muRi yaavum'
Nacc. : "yAn2aimuRitta oLLiya taLirkaLaiyuTaiya yaam[+] pUvum"
"[+] pi-m: aaccaaviRpuuvum" (UVS, pattuppaaTTu, 1918)
 
Like yAn2ai > An2ai, yAl > Al (ficus indica - banyan tree),
yATu > ATu 'goat', etc., aaccaa tree words:
yA > A & yAam > Aam ' aaccaa tree'
 
(c) Aam (< yAam) tree in Kalittokai:
 
Qkali143x27 azitaka mAa taLir koNTa pOztin2An2 i UrAr
Qkali143x28 tAam taLir cUTi tam nalam pATupa
Qkali143x29 Aam taLirkkum iTai cen2RAr mILtarin2
Qkali143x30 yAam taLirkkuvEm man2
 
Naccinarkkiniyar comments on "Aam":
"aaccaa maram taLirkkum kaaTTiTaic
cen2Ravar miiNTuvarin2 yaam man2amakizuvEm."
 
Like yAam > Aam, yA > A tree.
முறை ஆர் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும் திறைஆர் ஒளிசேர் செம்மை ஓங்கும் தென்திருப்பூவணம்
அறைஆர் புனலும் ஆமலரும் ஆடுஅரவும் சடைமேல் குறைஆர் மதியும் சூடி மாது ஓர் கூறு உடையான் இடம் ஆம்
 
aa malar - flowers of the aaccaa tree, pl. see V. M. Subramania Aiyar's
translation as well as Dharmapuram Adheenam commentary.
The aaccaa tree trunk is used in making Naagasvaram, the famous Tamil
wind instrument. especially from the aged aaccaa tree taken from
the beams of an old house being dismantled.
 
"aavum aaram OGkin2a eGkaNum" - CilappatikAram 12, 2-2.
Being the Goddess of Paalai landscape - Umaa/KoRRavai
enjoys wearing the "yaa" tree flowers
"aa taGku paiGkuzalaaL pAkam koNTaar" - Appar
 
Finally, a note on the yaa tree in JLC's pre-final
version of the paper:
A tree-guided tour of the Eḻuttatikāram
 
Krishnamurti (2007) gives an ID (which I believe
is not the primary identity of the yaa tree, if we use
Naccin2aarkkin2iyar explained in 3 places of Sangam poetry)
yā - Hardwickia binata (Krishnamurti (2007),
Chart I Botanical identification, Jean-Luc Chevillar, 2010)
In fact, in MTL, Hardwickia binata (Twin-leaved false copaiba) occurs only once
as the meaning of a word attested much, much later in Tamil.
 
I will take yaa tree described in many places in CT
as the aaccaa tree given by Naccin2aarkkin2iyar's ID.
yA/yAam (= A/Aam) tree is aaccaa tree (Shorea Robusta).
MTL clearly says:
ஆச்சா āccā
, n. cf. ஆ;. Sál, 1. tr., Shorea robusta; சாலமரம்.
ஆமணக்கு நட்டு ஆச்சாவாக்கலாகாது (சீவக. 2613, உரை)
 
I've not read Krishnamurti's book yet (tho'
i've it in my collection somewhere), but doubt
if he discusses material from Naccin2Arkkin2iyar
or MTL on the yaa ID.
 
Due to the color, the watery barks stripped by elephants,
and relative abundance, yaa = Shorea robusta,
the regular Saal tree.
 
"24 Iḷampūraṇar adds to the teachings of the TE that we can also have yāaviṉkōṭu, piṭāaviṉkōṭu, taḷāaviṉkōṭu, and even, in some cases, yāattukkōṭu ." (JLC)
 
It is easier to derive yAattu-k-kOTu from the attested name, yAam
yAam + tu + kOTu = yAattukkOTu
 
Hope this helps,
N. Ganesan
 
 
On Wed, Oct 6, 2010 at 4:06 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
> Alex Dubianski, Ritual and mythological sources of the early Tamil poetry, 2000
> pg. 215-216, Glossary of Plant names mentioned in the poetry texts.
> The very last name is "yaa" tree.
> "yaa - (?) a tree grown in the wasteland 36"
>
> "There are a few references to the cool shade  which the yaa provides:
> "the houselike shade given by the broad branches of the yaa tree
> with splendid sprouts" (AN 343, 10-11) or "the shade of the black-trunked
> yaa" (Ain. 388.2; also KT 232:5)"
>
> I'm sure the late biologist P. L. Samy I.A.S (of Pondicheri) might have written
> an essay on yaa (and on Omai) tree. what I've read is yaa = aaccaa
> tree (a variety
> of 'saal tree), in the pAlai landscape. Together, they provide the much
> appreciated shade for the travellers in pAlai wastelands. And their barks
> are removed by male elephants feeding the females, in Sangam lit.
> (KuRun. 37) [1].
>
> Pa. AruLi has written a book, yaa. In it, he has said that
> yAvakam (Jaavaa) (- zAli) island in Indonesia gets its name
> from the yA tree. Pl. see:
>
> aaccaa tree:

N. Ganesan

unread,
Aug 12, 2011, 7:38:50 AM8/12/11
to N. Ganesan, mintamil

யா மரத்தின் பட்டை விசேடமானது. நீர்ப்பசை மிக்கது.
எனவே, பாலை நில அமைப்பிலும், அல்லது வேசை காலத்திலும்
காடுகளில் யானைகள் உரித்து விரும்பி உண்ணும் காட்சி
இன்றும் காணலாம். இப் பட்டையால் மரத்துக்கு
வந்த பெயர் யா. பாலையின் தெய்வம் கொற்றவை
ஆ மலரை (= யாவின் பூவை) விரும்பி அணிபவள்
என்கிறது தேவாரம். ஆச்சா மரம் என்பர் தற்காலத்தில்
(நச்சினார்க்கினியர்). ஆச்சா (யா) மரம் தான் தமிழரின்
மங்கள இசைக்கருவியான நாகஸ்வரம்
செய்யப் பயன்படும் முதன்மை மரம்
http://santhyilnaam.blogspot.com/2009/01/blog-post_8576.html

ஆலம் விழுதுகளால் ஆல் பெயர் பெற்றது.
அதன் மூல வேர்: யாலு-/ஞாலு-/நாலு- (aerial roots of the banyan tree,
the National tree of India).
http://groups.google.com/group/mintamil/msg/6bc543d2f0c55142

-------------

இறைச்சி:

இறைச்சி தானே உரிப்புறத் ததுவே (தொல்காப்பியம். 1176)

இதிலிருந்து இறைச்சி என்பது உரிப்பொருளுக்குப் புறத்தே தோன்றும்
பறவை, விலங்குகள் போன்ற உயிரினங்களின் செயல் பற்றிய செய்தி என்பது
தெரியவருகிறது. அதாவது உயிரினங்களின் செயல்கள் மூலம் ஒரு குறிப்பை
உணர்த்துவது இதன் கருத்தாகும்.

நசைபெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழிஅவர் சென்ற ஆறே (குறுந்தொகை, 37)

(நசை = விருப்பம் (காதல்); நல்கல் = தருதல் (இங்கே திரும்பி வருதலைக்
குறிக்கும்); பிடி = பெண்யானை; வேழம் = ஆண்யானை; யாஅம் = யா எனும் மரம்;
பொளி = உரி; அன்பின = அன்பை உடையவை)

தலைவன் விரைவில் திரும்பி வருவான் என்று கூறித் தலைவியை
ஆற்றுவிக்கும் தோழி கூறும் செய்தி இது. “இவன் சென்ற வழியில் ஆண்யானை
ஒன்று தன் பிடியின் பசியைப் போக்க யா என்னும் மரத்தின் பட்டையை உரித்து
அதிலுள்ள ஈரத்தைப் பருகச் செய்யும். இந்த அன்பு தலைவன் நெஞ்சைத் தொடும்.
அவன் உன்மீது பெருங்காதல் கொண்டவனாதலின் திரும்பி வருவான்.” யானையின்
செயலை உவமையாகக் கூறாமல் குறிப்பாகக் கூறியதனால் இது இறைச்சி ஆயிற்று.

------------------------

உவேசா பதிப்பு, குறுந்தொகை
----------------------------------------------------------

தோழி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாத தலைவியை நோக்கி, ‘‘தலைவர் மிக்க அன்புடையர்; அவர்
சென்ற பாலைநிலத்தில் களிறு தன் பிடியை அன்போடு பாதுகாத்து நிற்கும்
காட்சியைக் கண்டு நின்னைப் பாதுகாக்கும் தம் கடமையை யெண்ணி விரைவில்
மீள்வர்’’ என்று கூறித் தோழி ஆற்றுவித்தது.)
37.
நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழியவர் சென்ற வாறே.

என்பது தோழி, கடிதுவருவாரென்று ஆற்றுவித்தது.
பாலைபாடிய பெருங்கடுங்கோ.

(பி-ம்) 1. ‘நல்கினு’; 3. ‘பிளக்கும்’, ‘பிளிக்கும்’.

(ப-ரை.) தோழி ---, நசை பெரிது உடையர் - தலைவர் நின்பால் விருப்பம்
மிக உடையவர்; நல்கலும் நல்குவர் - நல்குதலையும் செய்வர்; அவர் சென்ற ஆறு
- அவர் போன வழிகள், பிடி பசி - பெண்யானையினது பசியை, களைஇய -
நீக்கும்பொருட்டு, பெருகைவேழம் - பெரிய துதிக்கையையுடைய ஆண்யானை, மெல்
சினை யாஅம் பொளிக்கும் - மெல்லிய கிளைகளை உடைய யாமரத்தின் பட்டையை
உரித்து அதன் நீரை அப்பிடி பருகச் செய்யும், அன்பின - அன்பைப்
புலப்படுத்தற்கு இடமாக உள்ளன.

(முடிபு) நசை பெரிதுடையர்; நல்குவர்; அவர் சென்ற ஆறு அன்பின.

(கருத்து) தலைவர் விரைவில் மீண்டு வருவர்.

(வி-ரை.) நல்கல் - தலையளிசெய்தல் (குறள்.1156, பரிமேல்.) நல்கலும்
நல்குவர் - நல்குதலையுஞ் செய்வரென்னும் பொருளினது; நல்குவரென்பது
காரியவாசகமாக நின்றது (தொல். வேற்றுமை மயங். 29, ந.); இங்ஙனம் வரும்
தொடர்கள் பல இடங்களிற் காணப்படுகின்றன; “அணியலு மணிந்தன்று” (புறநா. 1:5)
என்பதற்கு, ‘அழகுசெய்தலும் செய்தது’ என்றும், “இயங்கலு மியங்கு மயங்கலு
மயங்கும்” (சிலப். 22:154) என்பதற்கு, ‘இயங்குதலையுஞ் செய்யும்;
மயங்குதலையுஞ் செய்யும்’ என்றும் உரையாசிரியர்கள் எழுதியிருத்தலைக்
காண்க. யாமரத்தைப் பொளிப்பதற்கேற்ற கருவியுடைமையைப் புலப்படுத்த,
‘பெருங்கை வேழம்’ என்றாள்.

யாஅம்: இது பாலை நிலத்திலுள்ளதொரு மரம்; யாவெனவும் வழங்கும்;
அவ்வழக்கு விளா விளாம், மரா மராமெனச் சில மரப்பெயர்கள் வழங்கி வரும்
முறையைப் போன்றதென்று தோற்றுகின்றது. இம் மரத்தின் பட்டை நீர்ப்பசை
மிக்கதென்று தெரிகின்றது. பொளித்தல் - உரித்தல்; “பெரும்பொளி
வெண்ணார்” (அகநா. 83:6).

இயல்பாகவே நின்பால் விருப்பமும் தலையளி செய்தலும் உடைய ராதலாலும்,
தாம் செல்லும் வழியில் நிகழும் நிகழ்ச்சி ஆண்பாலார் தமக்குரிய
மனைவியரிடத்தில் அன்பு வைத்துப் பாதுகாக்கும் கடமையை நினைப் பூட்டும்
இயல்புடையதாயினமையாலும் அவர் விரைந்து வந்துவிடுவ ரென்பது குறிப்பு.

தலைவனது பிரிவாற்றாமல் வருந்தும் தலைவிக்குத் தோழி, கருப்
பொருள்களுள் தலைவன் அன்பு செய்தற்குத் தகுவனவற்றைக் கருதிக் கூறுதல்
வற்புறுத்தலாகுமாதலின் (தொல். பொருளியல், 37) இங்ஙனம் கூறினாள்.

(மேற்கோளாட்சி) மு. “இதனுள் முன்பே நெஞ்சகத்து அன்புடையார் அதன்
மேலே களிறு தன்பிடியின் பெரும்பசி களைதற்கு மென்றோலையுடைய 1. ஆச்சாவைப்
பிளந்து அந்நாரைப் பொளித்து ஊட்டும் அன்பினையுடைய, அவர் சென்ற ஆறு,
அதனைக் காண்பர்காணென்று அன்புறு தகுந கூறிப்பிரிவாற்றாதவளை
வற்புறுத்தவாறு காண்க. நம்மேல் இயற்கையாக அன்பிலனென்று ஆற்றாளாவளென்று
கருதாது இவளை ஆற்றுவித்தற் பொருட்டு இவ்வாறு கூறலின்
வழுவாயமைந்தது” (தொல். பொருளியல், 37, ந.). வருகுவர் மீண்டெனப் பாங்கி
வலித்தல் (நம்பி.170)

ஒப்புமைப் பகுதி 1. நசை பெரிதுடையார் : “யாரினு மினியன் பேரன்பினனே”,
“நசைநன் குடையர்” (குறுந். 85:1, 213:1). தலைவர் நல்குதல்: “நல்கார் நயவா
ராயினும்”, “துறைவன், நல்கிய நாடவச் சிலவே” (குறுந். 60:5,) 328: 3-4);
“நல்குவன் போலக் கூறி, நல்கானாயினும்” (ஐங். 167:3-4): “நல்குவ ரென்னு
நசை” (குறள். 1156). நல்கலும் நல்குவர்: குறுந். 218:4, 251:3, 268:2;
நற்.106:1, 147:7, 318:1; ஐங்.36:3; கலி.23:7, 54:8, 14, 55:19; அகநா.
8:18; புறநா. 1:5, அடிக்.

3. யாமரம்: தொல். உயிர்மயங்கு. 27.3-4. யானை யாமரத்தைப் பொளித்தல்:
(குறுந். 232:4-5); “உம்ப லகைத்த வொண்முறி யாவும்” (மலைபடு.429);
“பெருங்களி றுரிஞ்சிய மண்ணரை யாஅத், தருஞ்சுரக் கவலைய வதர்படு
மருங்கின்” (அகநா.17: 16-7).

2-4. யானை யாவைப் பொளித்துப் பிடிக்கு ஊட்டுதுல்: (குறுந். 255: 1-5,
307: 4-7); “யானைதன், கொன்மருப் பொடியக் குத்திச் சினஞ் சிறந், தின்னா
வேனி லின்றுணை யார, முளிசினை யா அத்துப் பொளிபிறந் தூட்டப், புலம்புவீற்
றிருந்த நிலம்பகு வெஞ்சுரம்” (அகநா. 335: 4-8). பாலை நிலத்தில் யானை
பிடியைப் பாதுகாத்தல்: நற்.137:6-7; கலி.11:9.
மு.
“புன்றலை மடப்பிடி யுணீஇய ரங்குழை

நெடுநிலை யாஅ மொற்றி நனைகவுட்

படிஞிமிறு கடியுங் களிறே... .... .. .. ..

. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ...

பிரிந்துசே ணுறைநர் சென்ற வாறே’’ (அகநா. 59: -18)
(37)

1.
இவ்வுரையினால், யாஅமென்பதை ஆவென்று நச்சினார்க்கினியர் கொண்டனரென்று
தோற்றுகின்றது.


----------------

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 12, 2011, 8:03:49 AM8/12/11
to மின்தமிழ்

யா மரம் ஆச்சா எனப்படுதல் ஏன்? ஒரு சொல்லாய்வு.

பூரித்தல்/பூலித்தல் - மயிர் சிலிர்த்து, உடல் வளைந்து நிற்கும் பூனை.
எனவே, பூனை (< பூல்-/பூர்-), அதுவே பூசை, பூச்சா (மலையாளம் (அ)
குழந்தையர்) என்போம்.
பினைதல் - பிசைதல் - இழையில் பேசினோம்.
பூனை < பூல்- ஒப்பு: யானை < யால்- .

பூனையை பூச்சா என்பதுபோல, த்ராவிட மொழிகளில் பட்டை யாத்தல் உடைய
யா மரம் ஆச்சா ஆயிற்று.

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Aug 12, 2011, 8:22:52 AM8/12/11
to mint...@googlegroups.com


2011/8/12 N. Ganesan <naa.g...@gmail.com>


யா மரம் ஆச்சா எனப்படுதல் ஏன்? ஒரு சொல்லாய்வு.

பூரித்தல்/பூலித்தல் - மயிர் சிலிர்த்து, உடல் வளைந்து நிற்கும் பூனை.
எனவே, பூனை (< பூல்-/பூர்-), அதுவே பூசை, பூச்சா (மலையாளம் (அ)
குழந்தையர்) என்போம்.
பூனை அவ்வப்போது தன் முகத்தை பூசுவது போல் தடவிக் கொள்வதால் அதற்கு பூசை எனப் பெயர் ஏற்பட்டதாக பாவாணர் வேர் விளக்கம் தருகிறார்.
பினைதல் - பிசைதல் - இழையில் பேசினோம்.
பூனை < பூல்- ஒப்பு: யானை < யால்- .

பூனையை பூச்சா என்பதுபோல, த்ராவிட மொழிகளில் பட்டை யாத்தல் உடைய
யா மரம் ஆச்சா ஆயிற்று.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Aug 12, 2011, 11:11:17 AM8/12/11
to mint...@googlegroups.com


2011/8/12 seshadri sridharan <ssesh...@gmail.com>

பூனை அவ்வப்போது தன் முகத்தை பூசுவது போல் தடவிக் கொள்வதால் அதற்கு பூசை எனப் பெயர் ஏற்பட்டதாக பாவாணர் வேர் விளக்கம் தருகிறார்.

சிங்கத்துக்கு அடிக்கடி அரிப்பு ஏற்படுவதால் அரி; புலி பாய்ந்து தாக்கும்போது அதன் முன்கால்கள் (கைகளுக்குச் சமமானவை) வெகு வேகமகாவும், தாக்கப்பட்ட விலங்குக்கு வெம்மை தந்து வாட்டுவதாலும் அது வேம்கை=வேங்கை்;  கருப்பாக இருப்பதாலும் அடி அடியாக எடுத்து வைப்பதாலும் கர் அடி=கரடி; அங்கும் இங்கும் தாவிக்குதித்தபடி குர்குர் என்று ஒலி எழுப்புவதால் அது குர்அங்கு=குரங்கு.....

அட!  நாங்கூட பகவமுதலி போடலாம் போல இருக்கே!  என்பெயர்கூட அருளிச் செயல் போலவே ஒலிக்கிறது.  ம்ம்?  யோசிக்கிறேன். : \))

--
அன்புடன்,
ஹரிகி.

Vijay Vanbakkam

unread,
Aug 12, 2011, 11:22:37 AM8/12/11
to mint...@googlegroups.com
ஹரிகி
 
உங்களுக்கு பாவாணரிசம் பரீக்ஷைகளில் 100 மார்க்.

விஜயராகவன்

Innamburan Innamburan

unread,
Aug 12, 2011, 1:40:13 PM8/12/11
to mint...@googlegroups.com
பனிக்கரடிக்கு ஹரிமொழி கூறினால் +1

seshadri sridharan

unread,
Aug 12, 2011, 10:37:33 PM8/12/11
to mint...@googlegroups.com


2011/8/12 Innamburan Innamburan <innam...@gmail.com>
பனிக்கரடிக்கு ஹரிமொழி கூறினால் +1

கருப்பாக் இருப்பதால் கரடி எனப்பட்டதாக பாவாணர் கூறுகிறார்-வெள்ளையாக இருப்பதால்  அதை வெண்டி என அழைக்கலாம். தெலுங்கில் வெண்டி என்றால் வெள்ளி உலோகத்தைக் குறிக்கும். அது வெண்மையாக இருததலால்.
   சேசாத்திரி

seshadri sridharan

unread,
Aug 12, 2011, 10:55:01 PM8/12/11
to mint...@googlegroups.com
சிங்கத்துக்கு அடிக்கடி அரிப்பு ஏற்படுவதால் அரி;
  அரி என்றால் அழித்தல். தன் கூரிய உகிர்களால் அது தன் இரையை அழிப்பதால் அரி என்ற பெயர் ஏற்பட்டதாக பாவாணர் கூறுகிறார். 
புலி பாய்ந்து தாக்கும்போது அதன் முன்கால்கள் (கைகளுக்குச் சமமானவை) வெகு வேகமகாவும்,
   புல்லுதல் என்றால் தழுவுதல். புலி நடக்கும் போது அதன் முன்னங் கால்கள் தழுவுதல் போல்இருத்தலால் அதற்கு புலி எனப் பெயர்  இடப்பட்டதாக பாவாணர் உரைக்கிறார்.
தாக்கப்பட்ட விலங்குக்கு வெம்மை தந்து வாட்டுவதாலும் அது வேம்கை=வேங்கை்; 
  வேங்கை வங்கத்துப் புலி ஆதலால வேங்கை எனப்பட்டது- Benga
 கருப்பாக இருப்பதாலும் அடி அடியாக எடுத்து வைப்பதாலும் கர் அடி=கரடி; அங்கும் இங்கும் தாவிக்குதித்தபடி குர்குர் என்று ஒலி எழுப்புவதால் அது குர்அங்கு=குரங்கு.....
குறு உருவில் சிறிய எனப் பொருள் அதலால் அங்கு ஈறு சேர்த்து குறங்கு எனப்பட்டது. குறங்கு > குரஙகு என்றானது.
அட!  நாங்கூட பகவமுதலி போடலாம் போல இருக்கே!  என்பெயர்கூட அருளிச் செயல் போலவே ஒலிக்கிறது.  ம்ம்?  யோசிக்கிறேன். : \))

இது என்ன பிரமாதம்! நீங்கள் இன்னொரு பகவத் கீதையையே அருள வல்லவராயிற்றே. பகவமுதலி எம்மாத்திரம். உங்கள் அருள் வாக்கை நூலாக வெளியிடுங்கள் . நூற்றுக்குநூறு மதிப்பளிக்க பேரா. விசயராகவர் உண்டு என்பதை மறத்தல் வேண்டாம்.
   சேசாத்திரி
.

அன்புடன்,
ஹரிகி.

--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 13, 2011, 12:39:20 AM8/13/11
to mint...@googlegroups.com
விளக்கம் தாங்க முடியலை ஐயா

இதை யார்கிட்டயாச்சும் சொல்லி அழணும் போல் இருக்கு.

:((((((

அம்புடன்,

தி.பொ.ச.

2011/8/13 seshadri sridharan <ssesh...@gmail.com>

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

N. Ganesan

unread,
Aug 13, 2011, 10:07:36 AM8/13/11
to மின்தமிழ்

On Aug 12, 9:55 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > புலி பாய்ந்து தாக்கும்போது அதன் முன்கால்கள் (கைகளுக்குச் சமமானவை) வெகு
> > வேகமகாவும்,
>
>    புல்லுதல் என்றால் தழுவுதல். புலி நடக்கும் போது அதன் முன்னங் கால்கள்
> தழுவுதல் போல்இருத்தலால் அதற்கு புலி எனப் பெயர்  இடப்பட்டதாக பாவாணர்
> உரைக்கிறார்.
>

புலி பாதத்தால் அறைந்து கொன்று புலவு, புலால் தின்னுவதால்
ஏற்பட்ட பேர் என எண்ணுகிறேன். புலி - புலாலுண்ணி (carnivore
as opposed to herbivore).
'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ - பழமொழி.

புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு ... [யானை] - நற்றிணை 202.
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் - நற்றிணை 39
புலி உறை கழித்த புலவு வாய் எஃகம் - பதிற்றுப்பத்து
புலி புலால் ஊனை சேமித்து வைத்து பல நாள் உண்ணும்.
சில வாரங்கள் திரும்பித் திரும்பி தான் அடித்த கடமான்,
ஆமான், ... இடத்துக்கு மீண்டு வரும். இச் செயலைச்
சங்கமும் குறிக்கிறது.
புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை - குறுந்தொகை 253
”அணங்குஉடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்
ஊன்நசை உள்ளம் துரப்ப, இரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு” - புறம் 52
etc. etc.,

புலிகள் தமிழர் வாழ்க்கையில் பெரிய சின்னம். சோழர்களுக்கும்,
அதற்குமுன் சிந்து தீரத்திலும் காணலாம். சிந்து நதிக்கரை
கலைகளில் புலி மட்டும் இருக்கிறது, சிங்கம் இல்லை.
அண்டை நாடுகளில் சிங்கம் சின்னமாக இருந்தாலும்,
Asiatic சிங்கம் அப்போது இருந்தாலும் கலைவெளிகளில்
அதைத் தவிர்த்துவிட்டனர். கொற்றவையின் கூறாக
புலியைத் தான் காட்டியுளர். கொற்றவை இரு புலிகளுக்கிடையே
நிற்கும் சிற்பம், மெசோபடோமியாவின் கில்காமிஷ் வீரன்
இரு சிங்கங்களுக்கிடையே நிற்பதைப் பார்த்து அமைந்தது.
சிங்கத்தைப் புலியாகவும், ஆணைப் பெண்ணாகவும்
மாற்றியுள்ளனர். வடநாட்டுக் கதைகளில் ஆண் ஹீரோதான்,
தமிழில் இளங்கோ கண்ணகியை (கொற்றவையின் இலக்குமி
அமிசம்) ஹீரோ ஆக்குகிறார். அதுபோல.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 13, 2011, 10:17:53 AM8/13/11
to மின்தமிழ்
On Aug 12, 9:55 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>
> > > புலி பாய்ந்து தாக்கும்போது அதன் முன்கால்கள் (கைகளுக்குச் சமமானவை) வெகு
> > > வேகமகாவும்,
>
> >    புல்லுதல் என்றால் தழுவுதல். புலி நடக்கும் போது அதன் முன்னங் கால்கள்
> > தழுவுதல் போல்இருத்தலால் அதற்கு புலி எனப் பெயர்  இடப்பட்டதாக பாவாணர்
> > உரைக்கிறார்.
>

இதனை முதலில் சொன்னவர்கள் சைவர்கள். கோவையில்.
பாவாணருக்கு முன்னர். சைவம் உச்சத்தில் இருந்த 20-ஆம்
நூற்றாண்டின் முற்பகுதியில் சைவர்கள் புலால் உணவைப்
பற்றிச் சொல்ல மாட்டார்கள்.

புல்லுதல் என்பது அடிப்படை ஆனால், புல்லி (பல்லி) என்றுதான்
பேர் இருக்கும். ஆனால், புலிக்கு அடிப்படைப் பண்பு கார்னிவோர்
என்பதே. புலி - புலா உடன் இணைப்பது சாலும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 13, 2011, 8:12:17 PM8/13/11
to மின்தமிழ்

On Aug 12, 11:39 pm, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
> விளக்கம் தாங்க முடியலை ஐயா
>
> இதை யார்கிட்டயாச்சும் சொல்லி அழணும் போல் இருக்கு.
>
> :((((((
>
> அம்புடன்,
>
> தி.பொ.ச.

இந்தோ-ஐரோப்பியச் சொல்லான தெய்வம் என்பது தமிழ்
என்பதை பேரா. சி. இலக்குவனார் விளக்கியுள்ளார்.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 42. தெய்வம்

சிலர் தெய்வம் வேறு ; கடவுள் வேறு என்பர். சிலர் தெய்வம் வட சொல்,
கடவுள் தென்
சொல் என்பர். தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல்லே. தெய்வமும், கடவுளும்
ஒன்றே.
‘தெய்வம்’ என்ற சொல் ‘தேய்’ என்பதினின்றும் தோன்றியிருக்கக் கூடும்.
உயிர்களின் துன்பத்தைத் தேய்ப்பது தெய்வம். மக்கள் கடவுளை நினைக்கத்
தொடங்கியது தம் துன்ப நீக்கத்திற்காகவே. இன்றும் பலர் கடவுளை நினைப்பது
தமக்குத் துன்பம் வரும் காலத்தினால் தான். ஆதலின் ‘தெய்வம்’ எனும்
தமிழ்ச்
சொல் ‘தேய்’ என்ற அடியினின்று தோன்றியதாகக் கொள்ளலாம்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 138)

அல்லது
http://literaturte.blogspot.com/2011/08/42.html

-------------

நா. கணேசன்

>
> 2011/8/13 seshadri sridharan <sseshadr...@gmail.com>

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

N. Ganesan

unread,
Aug 13, 2011, 9:50:44 PM8/13/11
to மின்தமிழ்
அண்மைக் காலத்தில் ஈழத்தில் தனிநாடு அமைக்க முயன்று
சிங்களரால் கொலையுண்ட வே. பிரபாகரன் புலிச் சின்னத்தை
சங்கிலி மன்னனின் வாள்சின்னத்தில் இருந்து துப்பாக்கிகளுடன்
உருவாக்கினார். புலிக்கொடி தந்த பிரபா செவ்வியும்,
புலிக்கொடி வரைந்த தமிழ்நாட்டு ஓவியர் பற்றியும் என் பதிவு:
http://nganesan.blogspot.com/2011/03/flag.html

ஆர்ய சக்கிரவர்த்தி சங்கிலிய மன்னன் குடும்பம்
ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற பண்டாரங்கள்
என்று கருதுகிறார்கள். சங்கிலியன் சிலை
முதலில் செ. சிவப்பிரகாசம் அமைத்து
தற்பொழுது தமிழ்நாட்டு சிற்பி கலிகைப்பெருமாள்
புருஷோத்தமனால் புதுக்கப்பட்டுவிட்டது.
யாழில் நடந்த விழா விவரம், ஒளிப்படங்கள் காண:
http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/3163ea30e74d404d?scoring=d&

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Aug 13, 2011, 10:55:40 PM8/13/11
to mint...@googlegroups.com
புல்லுதல் என்பது அடிப்படை ஆனால், புல்லி (பல்லி) என்றுதான்
பேர் இருக்கும். ஆனால், புலிக்கு அடிப்படைப் பண்பு கார்னிவோர்
என்பதே. புலி - புலா உடன் இணைப்பது சாலும்.
ஐயா புல்லுதல் என்பதற்கு பல பொருள் உளதாக பாவாணர் குறிக்கிறார். புல்லுதல் என்பதற்கு ஒட்டுதல் எனவும் பொருள் காட்டி மரம் சுவர் முதலாயவற்றில் ஒட்டிக் கொண்டிருப்பது ஆதலால் புல்லி >  பல்லி
என்றானதாக வேர் விளக்கம் தருகிறார் பாவாணர்.  National Geography இல் புலி நடந்து வருவதைப் பார்த்தால் அதன் கழுத்தின் கீழ் மார்பை ஒட்டிய கால் பகுதி  தழுவினார் போல் அசைவது தெரியும். அதை வைத்துத் தான் அவர் புல்லி > புலி என்றார். புலாலை வைத்து பெயரிடப்பட்டால் நரிக்கும், கழுதைப் புலிக்கும்,கரடிக்கும் கூட அது பொருந்தும்.  
  
    தமிழைப் பொருந்த வரை வேர் விளக்கம் என்பது 20  ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதுக் கல்விப் புலம். சமற்கிருதத்தில் அது 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டாலும் அது ஒரு செயற்கை மொழி என்பதால் அதற்கு அவ்வாறு வேர் விளக்கம் தர வேண்டிய கட்டாயம் இருந்தது. அவ்வாறு வேர் விளக்கம் தந்தவர்கள் அதற்கு எந்த இலக்கிய மேற்கோளும் கட்டியதில்லை என்பதை தமிழ் வேர் விளக்கம் காட்டுவோர்  குறிக்கின்றனர்.
 
வேர்  விளக்கம் விளங்காதோர்  யாரும் அழவும் வேண்டாம் தலையை முட்டிக் கொள்ளவும் வேண்டாம். உண்மையிலேயே அவர்களுக்கு வேர் விளக்கத்தில்  ஆர்வம் இருப்பின் தமிழ் மண் பதிப்பகத்தார்  வெளியிட்டுள்ள பாவாணரது வேர்ச் சொல் ஆய்வு நூல்களை வாங்கிப் படிக்கலாம்.
 
சேசாத்திரி  

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 14, 2011, 1:01:53 AM8/14/11
to மின்தமிழ்
On Aug 13, 9:55 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > புல்லுதல் என்பது அடிப்படை ஆனால், புல்லி (பல்லி) என்றுதான்
> > பேர் இருக்கும். ஆனால், புலிக்கு அடிப்படைப் பண்பு கார்னிவோர்
> > என்பதே. புலி - புலா உடன் இணைப்பது சாலும்.

சேசாத்திரி:


> > ஐயா
> > புல்லுதல் என்பதற்கு பல பொருள் உளதாக பாவாணர் குறிக்கிறார். புல்லுதல்
> > என்பதற்கு ஒட்டுதல் எனவும் பொருள் காட்டி மரம் சுவர் முதலாயவற்றில் ஒட்டிக்
> > கொண்டிருப்பது ஆதலால் புல்லி >  பல்லி
> >  என்றானதாக வேர் விளக்கம் தருகிறார் பாவாணர்.  National Geography இல் புலி
> > நடந்து வருவதைப் பார்த்தால் அதன் கழுத்தின் கீழ் மார்பை ஒட்டிய கால் பகுதி
> >  தழுவினார் போல் அசைவது தெரியும். அதை வைத்துத் தான் அவர் புல்லி > புலி
> > என்றார். புலாலை வைத்து பெயரிடப்பட்டால் நரிக்கும், கழுதைப்
> > புலிக்கும்,கரடிக்கும் கூட அது பொருந்தும்.
>

புலாலையே உணவாகக் கொண்டது புலி தான். ‘புலி பசித்தாலும் புல்லைத்
தின்னாது’.
கரடி தேனை விரும்பி உண்ணுவது. நரி கிடத்ததை உண்பது.

புல்லுதல் என்பது வேரானால் புல்லி என்ற பெயர் வரும். புலி ஆகாது.
புலியின் சிறப்பே அதன் வேட்டையாடி ஊன் உண்பது, புலி நடக்கும், ஓடும்,
பாயும், பதுங்கும், மரமேறும். இந்த எல்லாச் செயலும் புல்லுதலில்
அடங்காது. ஆனால்
தழுவிச் செல்வது எப்பொழுதும் பல்லி. அதனால் தான் புல்லி/பல்லி
புல்லுதலை அடிவேர் ஆக்கினது.

நா. கணேசன்


>     தமிழைப் பொருந்த வரை வேர் விளக்கம் என்பது 20  ஆம் நூற்றாண்டில் தோன்றிய
> ஒரு புதுக் கல்விப் புலம். சமற்கிருதத்தில் அது 2,000 ஆண்டுகளுக்கு முன்பே
> தோன்றி விட்டாலும் அது ஒரு செயற்கை மொழி என்பதால் அதற்கு அவ்வாறு வேர் விளக்கம்
> தர வேண்டிய கட்டாயம் இருந்தது. அவ்வாறு வேர் விளக்கம் தந்தவர்கள் அதற்கு எந்த
> இலக்கிய மேற்கோளும் கட்டியதில்லை என்பதை தமிழ் வேர் விளக்கம் காட்டுவோர்
>  குறிக்கின்றனர்.
>

உண்மை. இன்னும் திராவிட பாஷைகள், முண்டா பாஷைகள் வேரியல் ஆய்வு
தொடக்க நிலையிலே உள்ளது.

N. Ganesan

unread,
Aug 14, 2011, 1:16:52 AM8/14/11
to மின்தமிழ்

On Aug 12, 9:55 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:

>   வேங்கை வங்கத்துப் புலி ஆதலால வேங்கை எனப்பட்டது- Benga
>

வேங்கை மரம்? வங்கமா?

prakash sugumaran

unread,
Aug 14, 2011, 2:00:49 AM8/14/11
to mint...@googlegroups.com
சிலர் தெய்வம் வேறு ; கடவுள் வேறு என்பர்.  சிலர் தெய்வம் வட சொல்,
கடவுள் தென்
சொல் என்பர்.//

கடவுளோ.. தெய்வமோ.. எல்லாமே எங்க  சாமிங்கதான்.

2011/8/14 N. Ganesan <naa.g...@gmail.com>


On Aug 12, 9:55 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:

>   வேங்கை வங்கத்துப் புலி ஆதலால வேங்கை எனப்பட்டது- Benga
>

வேங்கை மரம்? வங்கமா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
prakash sugumaran

seshadri sridharan

unread,
Aug 14, 2011, 2:12:54 AM8/14/11
to mint...@googlegroups.com
வேங்கை மரம்? வங்கமா?
ஐயா நான்  Bengal Tiger ஐ குறிப்பிட்டேன் மரத்தை அல்ல

N. Ganesan

unread,
Aug 14, 2011, 8:56:02 AM8/14/11
to மின்தமிழ்

NG> > வேங்கை மரம்? வங்கமா?

On Aug 14, 1:12 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > ஐயா நான்  Bengal Tiger ஐ குறிப்பிட்டேன் மரத்தை அல்ல
>
> > --

அதனால் தான் கேட்டேன்.

வேங்கை - அடிப்படையான தமிழ்ச் சொல். மரத்துக்கும், விலங்குக்கும் வரும்.
வேங்கை வங்கத்தினின்றும் வேறானது.

வங்கம் - வங்கு என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து பிறந்து.
வங்கு ரிக்வேதத்தில் உள்ள தமிழ்ச் சொல்.
வங்கம் மலி கடல் - ஆழ்வார்.
வங்கம் நிறைந்த பகுதிக்கு த்ராவிடர் வைத்த பெயர்.
தொல்திராவிட பாஷையின் பிறப்பிடம் வங்க-ஒரிசா பகுதி
என்ப.

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Aug 15, 2011, 1:25:29 AM8/15/11
to mint...@googlegroups.com

வங்கம் - வங்கு என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து பிறந்து.
   ஆம், வங்கு என்றால் வளைவு எனப் பொருள் அதன் கடற்கரை அமைப்பு வளைவாக உள்ளதால்.
வங்கு ரிக்வேதத்தில் உள்ள தமிழ்ச் சொல். வங்கம் மலி கடல் -  ஆழ்வார்.
 
வங்கம் நிறைந்த பகுதிக்கு த்ராவிடர் வைத்த பெயர்.
இங்கு நீங்கள் வங்கம் என குறிப்பிடுவதன் பொருள் ?  
தொல்திராவிட பாஷையின் பிறப்பிடம் வங்க-ஒரிசா பகுதி என்ப.
Proto-Dravidian  என்ற மொழி இருந்ததற்கான சான்றே இல்லை. இருந்தால் காட்டவும். தமிழ் என்பதே சாலவும் பொருந்தும். தமிழ் பண்டு இந்தியா முழுதும் வழங்கியது என்பதற்கு சிந்து எழுத்துகளே சான்று.
  நா. கணேசன்

--சேசாத்திரி

N. Ganesan

unread,
Aug 1, 2017, 11:04:41 PM8/1/17
to மின்தமிழ், vallamai
யா மரம் என்று சங்க இலக்கியம் வழங்கும் மரம். ஆ மரம் என்பது பக்தி கால இலக்கியங்கள். ஆ மரம் ஆச்சா மரம் என்கிறார் நச்சினார்க்கினியர். பாலைத் திணைப் பாடல்களில் யா மரங்களின் பட்டையை யானை உறிஞ்சி தன் பிடிக்கு ஊட்டும்.

This is an old thread.

இப்பொழுது யா மரத்தில் இருந்து எடுக்கும் எண்ணெய் காச நோயைக் கட்டுப்படுத்துகிறது என இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்:

இந்தோனேசியா, மலேசியா, பர்மா, இந்தியாவில் சுமார் 500 வகை யா மரங்கள் உள்ளன. யாவகம் (> சாவகம்) என ஜாவா தீவுக்கு தமிழ்ப்
பெயர் எவ்வளவு பொருத்தம் எனப் பார்த்து வியக்கலாம்.

உலகின் மிக உயர்ந்த மரங்கள் யா (சால) மரங்களே. யாவக தீவு அருகே உள்ள போர்னியோ தீவில் உள்ளன.

மிகப் பயன்படும் கடின மான இந்த சால மரங்கள் (தமிழில் யா > ஆ (ஆச்சா) ) 500 இனங்கள் உள்ளன.
அவை எல்லாவற்றுக்கும் பெயர் ஷோரியா. இப்பெயர் பெயர் ஸர் ஜான் ஷோர் என்பவர் பெயரால் அமைந்தது.
டாக்டர் ராக்ஸ்பர்க் கொடுத்த பெயர் இது. வங்காள கவர்னராகவும், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆகவும்
விளங்கிய பிரிடிஷ் காரர் ஜான் ஷோர்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 1, 2017, 11:49:16 PM8/1/17
to மின்தமிழ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 1, 2017, 11:53:35 PM8/1/17
to மின்தமிழ், vallamai

india

யா மரங்களில் தற்போது தென்னிந்தியாவில் உள்ளனவும் அழியலாம்.

Dipterocarpus indicus Bedd.
Dipterocarpaceae
Endangered
 
Hopea wightiana Wall.
Dipterocarpaceae
Endangered
 
Shorea tumbuggiana Roxb.
Dipterocarpaceae
Data deficient
 
Shorea roxburghii G.Don
Dipterocarpaceae
Endangered
 
Hopea parviflora Bedd.
Dipterocarpaceae
Endangered
 
Hopea canarensis Hole
Dipterocarpaceae
Data deficient

Hopea erosa (Bedd.) van Sloot
Dipterocarpaceae
Critically Endangered
 
Hopea jacobi Fischer
Dipterocarpaceae
Critically Endangered
 
Vateria macrocarpa Gupta*
Dipterocarpaceae
Critically Endangered
 
Vatica chinensis L.
Dipterocarpaceae
Critically Endangered
 
Hopea glabra W. & A.
Dipterocarpaceae
Endangered
 
Hopea ponga (Dennst.) Mabb.*
Dipterocarpaceae
Endangered
 
Hopea racophloea Dyer*
Dipterocarpaceae
Endangered
 
Hopea utilis (Bedd.) Bole
Dipterocarpaceae
Endangered

N. Ganesan

unread,
Aug 3, 2017, 12:20:14 AM8/3/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
யா மரத்தின் பட்டை விசேடமானது. நீர்ப்பசை மிக்கது.
எனவே, பாலை நில அமைப்பிலும், அல்லது வேசை காலத்திலும்
காடுகளில் யானைகள் உரித்து விரும்பி உண்ணும் காட்சி
இன்றும் காணலாம். இப் பட்டையால் மரத்துக்கு
வந்த பெயர் யா. பாலையின் தெய்வம் கொற்றவை
ஆ மலரை (= யாவின் பூவை) விரும்பி அணிபவள்
என்கிறது தேவாரம். ஆச்சா மரம் என்பர் தற்காலத்தில்
(நச்சினார்க்கினியர்). ஆச்சா (யா) மரம் தான் தமிழரின்
மங்கள இசைக்கருவியான நாகஸ்வரம்
செய்யப் பயன்படும் முதன்மை மரம்

அழிதக மாஅந் தளிர் கொண்ட போழ்தினான், இவ் ஊரார்
தாஅம் தளிர் சூடித் தம் நலம் பாடுப;
ஆஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின்,
யாஅம் தளிர்க்குவேம்மன் - கலித்தொகை

“அங்ஙனங் கூறின அளவிலே ஞாயிறு படுகின்றமையைக் கண்டு பிரிந்தார்க்கு வருத்தந்தகும்படியாக மாந்தளிர்போலும் நிறத்தைக்கொண்ட மாலைக்குமுன்னாகிய இக்காலத்தே இவ்வூரின் மகளிர் தாம் தளிர்விரவின மாலைகளைச் சூடி ஆடவர்மேல் தாம் வைத்த நலத்தைப் பாடி இன்புறுவர்கள்; அவர்களைப்போல ஆச்சாமரந் தளிர்க்குங் காட்டிடைச்சென்றவர் மீண்டுவரின் யாம் மனமகிழுவேம்; அதனாற் பெற்றதென்? அவர்வரக் கண்டிலேம் என்றுங் கூறினாள்;” நச்சினார்க்கினியர்

மலைபடுகடாம் 429:
உம்பல் அகைத்த ஒள் முறி யாவும் - யானைமுறித்த ஒள்ளிய தளிர்களை யுடைய யாம் பூவும்,
(பி-ம்.) ' ஆச்சாவிற் பூவும் '

குறுந்தொகை 37.    
நசைபெரி துடையர் நல்கலு நல்குவர் 
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்    
மென்சினை யாஅம் பொளிக்கும்    
அன்பின தோழியவர் சென்ற வாறே. 

இக் குறுந்தொகைப்பாடலைத் தொல்காப்பிய உரையில் குறிப்பிட்டு,
யாஅம் = யா மரத்தை ஆச்சா மரம் என்கிறார் நச்சர்:
” (மேற்கோளாட்சி) மு. “இதனுள் முன்பே நெஞ்சகத்து அன்புடையார் அதன் மேலே களிறு தன்பிடியின் பெரும்பசி களைதற்கு மென்றோலையுடைய ஆச்சாவைப் பிளந்து அந்நாரைப் பொளித்து ஊட்டும் அன்பினையுடைய, அவர் சென்ற ஆறு, அதனைக் காண்பர்காணென்று அன்புறு தகுந கூறிப்பிரிவாற்றாதவளை வற்புறுத்தவாறு காண்க. நம்மேல் இயற்கையாக அன்பிலனென்று ஆற்றாளாவளென்று கருதாது இவளை ஆற்றுவித்தற் பொருட்டு இவ்வாறு கூறலின் வழுவாயமைந்தது” (தொல். பொருளியல், 37, ந.).”

ஆவும் ஆரம் ஓங்கின எங்கணும் - சிலம்பு 12, 2-2.

Being the Goddess of Paalai landscape - Umaa/KoRRavai
enjoys wearing the "yaa" tree flowers:
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் - அப்பர்
(பரிதியஞ் செல்வனும் திகிரியஞ் செல்வியும் பாலைக்குத் தெய்வமென்பர், அடியார்க்கு நல்லார். சிலப். ப. 18.
‘அந்நிலத்துக்குப்   பரமேசுவரியைத்   தவிர  ஆதித்தனும் 
தெய்வமென்று சொல்லுவர்’ (தக்க. 55 உரை.) )

கொற்றவைக்காகப் போலும் ஈசனும் ஆ மலர் சூடுகிறான்:

முறை ஆர் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும் 
திறைஆர் ஒளிசேர் செம்மை ஓங்கும் தென்திருப்பூவணம்
அறைஆர் புனலும் ஆமலரும் ஆடுஅரவும் சடைமேல் 
குறைஆர் மதியும் சூடி மாது ஓர் கூறு உடையான் இடம் ஆம் - தேவாரம்

ஆ < யா மரம்.

கல்லாடம்:
குரவஞ் சுமந்த குழல்விரித் திருந்து 
பாடலம் புனைந்தகற் பதுக்கையிவ் விடனே 
யொட்டுவிட் டுலறிய பராரைநெட் டாக்கோட்
டுதிர்பறை யொருவை யுணவூன் றட்டி
நெட்டா = நெடிய ஆ மரம் = நெடிதுயர்ந்த சால மரங்கள்.

”நறைக்காய் என்பதற்கு ‘நறு நாற்றத்தை உடைய காய்; அது சாதிக்காய்’ 
என்றும் (முருகு-190), யாமரம்-ஆச்சாமரம் என்றும் (மலைபடு. 429) நச்சினார்க்கினியர்
கூறுவது இன்றும் நாம் அவற்றை அறிந்து கொள்ளத் துணை செய்கின்றது.”
(மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள், பக். 308).

யா மரம் ஆச்சா எனப்படுதல் ஏன்? ஒரு சொல்லாய்வு.
பூரித்தல்/பூலித்தல் - மயிர் சிலிர்த்து, உடல் வளைந்து நிற்கும் பூனை.
எனவே, பூனை (< பூல்-/பூர்-), அதுவே பூசை, பூச்சா (மலையாளம் (அ)
குழந்தையர்) என்போம்.
பினைதல் - பிசைதல் - இழையில் பேசினோம்.
பூனை < பூல்- ஒப்பு: யானை < யால்- .

பூனையை பூச்சா என்பதுபோல, த்ராவிட மொழிகளில் பட்டை யாத்தல் உடைய
யா/ஆ மரம் ஆச்சா ஆயிற்று.

I will take yaa tree described in many places in CT
as the aaccaa tree given by Naccin2aarkkin2iyar's ID.
yA/yAam (= A/Aam) tree is aaccaa tree (Shorea Robusta).
MTL clearly says:
ஆச்சா āccā
, n. cf. ஆ;. Sál, 1. tr., Shorea robusta; சாலமரம்.
ஆமணக்கு நட்டு ஆச்சாவாக்கலாகாது (சீவக. 2613, உரை)

மரா, சுள்ளி, ஆச்சா - இவையெல்லாம் யா மர வகைகள் எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும்.
Dipterocarpaceae = தமிழில் யா மரங்களின் தாவரவியல் குடும்பம் என அழைத்தல் பொருந்தும்.
யா மரங்கள் மிகுந்துள்ள தீவுகள் யாவகம் என்று கடலாடிய தமிழர்கள் அழைத்தனர்.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages