ஆலமரத்தின் பழந்தமிழ்ப்பெயர் யால்.
யால் என்ற சொல்லை ஆல் என்று பிரிப்பதை விட
யால் என்றே கொள்ள வேண்டும். பரிபாடலில்
முக்கியமான வரியில் இருக்கிறது. நச்சினார்க்கினியர்
யால் பற்றி எழுதுகிறார்.
யால் எல்லா இடத்திலும் ஆல் என்று தற்காலத்தில்
எழுதுதல் போல், மோய்தலை ஓய்தல் ஆக்கிவிடுகின்றனர்.
யா மரம் > ஆ மரம்
(யா (= ஆ (ஆச்சா) ) மரப் பட்டைகள் யானைக்கு
விருப்பம் என்று தமிழ் இலக்கியங்களில்.)
யாளி > ஆளி
யானை (< யால்- ) > ஆனை
யாக்கை > ஆக்கை
யாமை > ஆமை
யாடு > ஆடு
யாப்பு > ஆப்பு
யார் > ஆர்
இவை போல், யால் > ஆல் எனக் கருத்தைக் கொடுத்தேன்.
யாலு-/ஞாலு-/நாலு- வேர் ஒன்றாய் இருப்பதால்,
ஆல் < யால்.
பெண்ணை (=பெண் பனை) பற்றி முன்னர் பேசியுள்ளோம்.
யா மரம் பற்றியும் விரிவாக எழுதியுள்ளேன்.
ஆவணங்களில் இருக்கிறது.
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

//ஆல் எனும் சொல்லுக்கு நீர் என்பது பொருள்முன்பே இதனை ஓர்முறை குறித்துள்ளேன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தோள் என்று பொருள்???:)))))

பாரதி வெள்ளிப் பனிமலையில எத 'லாவ'ச் சொல்றார்னு தெர்லீயே.
உங்களுக்குத் தெரியுமா? :)))))
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Aug 11, 8:18 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> அருளியும் யா மரம் இக்கால் ஆச்சா
>
ஒரு முறை ஃழானின் கட்டுரையில் யா என்ற குறிப்பு
விவரங்கள் இல்லாமல் இருந்தது.
யா (> ஆ) = ஆச்சா, இதைச் சொல்வது நச்சினார்க்கினியர்.
இப்போது அருளி சொல்லி இருக்கலாம்.
யா என்பது அதன் பட்டை மரத்தோடு சேர்தலால்
என நினைக்கிறேன். யாத்தல் = யா.
யா மரப் பட்டையை உரித்து பெண்யானைக்கு
ஊட்டும் களிறு. பெண் யானையின் பசியை நீக்குவதற்காகப்
பெரிய கையையுடைய ஆண்யானையானது, மெல்லிய கிளைகளையுடைய
யா மரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரை அப்பிடி பருகச் செய்யும்.
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.
37. பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ
http://gunathamizh.blogspot.com/2010/07/blog-post_13.html
யா மரம் பற்றி என் பதிவு:
http://groups.google.com/group/mintamil/msg/ace95c4db8a853e2
சாவகம் < யாவகம் என்னும் தீவின் பெயர் தமிழ்/திராவிடப்
பெயர் யா மரத்தால் ஏற்பட்டது. யவம் என்னும் பார்லியால்
அல்ல. யது குலம் < யாடவர், ககந்தன் (புகார் அரசன்) < காகந்தி,
தண்டு (பரத நாட்யம் சிவனால் கற்றுத் தரப்பட்ட முனி) < தாண்டவம் ...
என்பது போல் யவ த்வீப < யாவகம் த்ராவிடப் பெயர்
பிழையுடன் சம்ஸ்க்ருதப் பெயர்ஆகியுள்ளது.
அஞ்சொலாள் என்னும் அழகான தேவாரப் பெயர்
மாயூரம் அம்பாளுக்கு அபயாம்பிகை என்றானாற்போல்.
அஞ்சொலாள் மதுரவாசகி என்றல்லவா மொழிபெயர்க்கணும்?
நா. கணேசன்
> 2011/8/12 N. Ganesan <naa.gane...@gmail.com>
ஏற்றை (ஆண்பனை), பெண்ணை (பெண்பனை) - பனை மரங்களில் பால் பாகுபாடு:
http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html
On Aug 12, 8:13 am, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
> அன்புள்ள பொன் சரவணன்,
>
> இல்லை என்றால் எப்போதுமே இல்லை என்று பொருளா ?
>
> ஓர் பயிரினம் பற்றி ஓர் இடப்பெயர் அமைவது இயல்பு என்பதை நன்கு அறிவேன் அய்யா
> இங்கு ஆல் என்பது நீரைத்தான் குறிக்கும்
>
> ஆலங்கட்டி மழை என்பதில் நீர்தானே
> ஆலப்புழை என்பதில் நீரோடும் ஆறு தானே
>
> ஆலந்தூர் என்பதும் ஆலத்தூர் என்பதும் வேறு தானே
>
> ஆல மரத்தைக் குறித்தாலும் ஆல
> மரமும் நீரைக் குறிக்கும் ஆல் என்பதிலிருந்து வந்தது
> எனக்காட்டியுள்ளதை காணவில்லையா ??
>
> மயிலை சீனி வேங்கடசாமி எனும் அறிஞர் சென்னையில் ஆல் அமர்ந்தாள் என்னும்
> கோயில் ஓர் ஏரிக்கரையில்
> அமைந்ததால் ஆல் அமர்ந்தாள் என வந்தது என காட்டியதை முன்பு காட்டியுள்ளேன்
> இப்போது அவ்விடம்
> தியாகராய நகர் எனப்பெயரிடப் பட்டுள்ளது ஏரிக் கரைகள் போனாலும் கோயில் இப்போது
> ஏரிக்கரையில் மேட்டின் மேலேயே இருக்கின்றது
>
யால்/ஆல் மரத்தின் பெயர் யாலுகிற விழுதுகளால் அமைந்தது.
> அன்புடன்
> நூ த லோ சு
> மயிலை
>
> 2011/8/12 திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > //ஆல் எனும் சொல்லுக்கு நீர் என்பது பொருள்
> > முன்பே இதனை ஓர்முறை குறித்துள்ளேன்
>
> > ஆலத்தூர்
> > ஆலங்குடி
> > ஆலப்பாக்கம்
> > ஆலந்துறை
> > ஆலப்புழை
>
> > போன்று பலப்பல ஊர்ப்பெயர்களில் *ஆல்* எனும் சொல் நீரையே குறிக்கின்றது//
>
> > இல்லை. ஒரு ஊருக்கு பெயர் வைக்கும்போது நீர்நிலைகளின் அருகில் உள்ள சிறப்பு
> > வாய்ந்த ஒரு மரத்தையோ அல்லது அவ் ஊருக்கு சிற்ப்பு சேர்க்கும் வேறு ஒரு
> > மரத்தையோ அடிப்படையாகக் கொண்டுதான் பெயர் வைப்பார்கள். இது தான் வழக்கம். இதை
> > நாம் பல் ஊர்களின் பெயர்களில் காணலாம்.
>
> > அவ்வகையில் மேலே சொன்ன ஊர்களின் பெயர்களிலும் மரப்பெயரே சிறப்புற
> > விளங்குகிறது. இவற்றில் வரும் ஆல் என்பது மரத்தைத் தான் குறிக்கும். நீர்நிலையை
> > அன்று.
>
> > அன்புடன்,
>
> > தி.பொ.ச.
>
> > 2011/8/11 N D Llogasundaram <selvindl...@gmail.com>
>
> >> ஆலமரத்தின் பழந்தமிழ்ப்பெயர் யால்.
> >> யால் என்ற சொல்லை ஆல் என்று பிரிப்பதை விட
> >> யால் என்றே கொள்ள வேண்டும். பரிபாடலில்
> >> முக்கியமான வரியில் இருக்கிறது. நச்சினார்க்கினியர்
> >> யால் பற்றி எழுதுகிறார்.
>
> >> யால் எல்லா இடத்திலும் ஆல் என்று தற்காலத்தில்
> >> எழுதுதல் போல், மோய்தலை ஓய்தல் ஆக்கிவிடுகின்றனர்.
> >> நா. கணேசன்
>
> >> --------------------------------------------------------------------------- ------------
>
> >> ஆ எனும் உயிர் முதலில் உடைய சொல் புணர்ச்சியில்
> >> *யா என வரும்/எழுதுவர் அவ்வளவே *
>
> >> ஆல் எனும் சொல்லுக்கு நீர் என்பது பொருள்
> >> முன்பே இதனை ஓர்முறை குறித்துள்ளேன்
>
> >> ஆலத்தூர்
> >> ஆலங்குடி
> >> ஆலப்பாக்கம்
> >> ஆலந்துறை
> >> ஆலப்புழை
>
> >> போன்று பலப்பல ஊர்ப்பெயர்களில் *ஆல்* எனும் சொல் நீரையே குறிக்கின்றது
>
> >> *ஆலங்கட்டி **மழை* என்பதில் ஆல் *நீரையே* குறித்தது
>
> >> ஆலங்காடு என்பதில் மரத்தைக் குறிகின்றது
>
> >> அந்த *மரத்தின் பெயரும் நீர் பற்றி எழுந்ததே*
>
> >> எப்போதும் நீர் (*ஆல்*) நிலைத்து நிற்கும் இடங்களில் மண்ணின் இளகிய
> >> தன்மையால்
> >> அங்கும் வளரும் இயற்கையால் அம் மரம் காற்றினால் சாய்ந்து விடாமல் இருக்க
> >> பரிணாம வளர்ச்சியில் தனக்கு விழுதுகளை வளர்த்துக் கொண்டது
>
> >> சிதம் பரத்திற்கு அருகே பரங்கிப்பேட்டை
> >> அங்குள்ள கடற்கரை (காயல்) நீரில் மிகப்பெரிய *தில்லை* மர காடுகள் உள்ளது
> >> இவை *mangroove forest* எனப்படுகின்றது
> >> இவற்றிலும் விழுதுகளுக்கு நிகரான முட்டுக் கொடுதுத்துக் /
> >> தாங்கிக் கொண்டு
> >> வளரும் வேர்கள் *Arial roots* உண்டு
>
> >> for an idea on mangroove forest see
>
> >>http://www.google.co.in/search?q=mangroves+in+india&hl=en&rlz=1T4RNSN...
>
> >> சங்க நூல்களில்* யா* மரம் உள்ளது
>
> >> இணைப்பைக் காண்க
> >> (அகநானூரில் மட்டும் உள்ளவை காட்டப்பட்டன)
>
> >> இது *ஆல *மரமோ *யால* மரமோ அல்ல
> >> **
> >> *யால்* என மரப்பெயர் காணப் படவில்லை
>
> >> அன்புடன்
> >> நு த லோ க
> >> மயிலை
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
On Aug 12, 8:13 am, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
> மயிலை சீனி வேங்கடசாமி எனும் அறிஞர் சென்னையில் ஆல் அமர்ந்தாள் என்னும்
> கோயில் ஓர் ஏரிக்கரையில்
> அமைந்ததால் ஆல் அமர்ந்தாள் என வந்தது என காட்டியதை முன்பு காட்டியுள்ளேன்
இதை எந்த நூலில், கட்டுரையில் மயிலையார் சொல்லி உள்ளார்?
அவரது எழுத்துக்களை தர முடியுமா?
ஆலமர்ந்தாள் என்றால் யால்/ஆல் மரத்தடியில் அமர்ந்த பெண் தெய்வம்.
கருக்கமர்ந்தாள் என்றால் பனைமரத்தையில் உள்ளவள். அது போல.
நா. கணேசன்
யா (> ஆ) = ஆச்சா, இதைச் சொல்வது நச்சினார்க்கினியர்.
இப்போது அருளி சொல்லி இருக்கலாம்.
யா என்பது அதன் பட்டை மரத்தோடு சேர்தலால்
என நினைக்கிறேன். யாத்தல் = யா.
யா மரப்பட்டை மிக்க கரிய நிறத்ததாய் இருத்தலால் அப்பெயர் கருமைப் பொருளில் ஏற்பட்டிருக்கலாம் என அருளி உரைக்கிறார். மா.சோ. விக்தர் அதை மறுத்து யா என்றால் நீர் என்று பொருள் கொண்டு யா மரப் பட்டையில் நீர் இருத்திக் கொள்வதால் அப்பெயர் ஏற்பட்டதாக கூறுகிறார். அதற்கு எபிரேய மொழியில் கடல் தெய்வம் யா என்ற பெயரில் வழங்குவதாகவம் அதை தென் திசைத் தெய்வம் யமன் என்பதோடு ஒப்பிடுகிறார்..
யா மரப் பட்டையை உரித்து பெண்யானைக்கு
ஊட்டும் களிறு. பெண் யானையின் பசியை நீக்குவதற்காகப்
பெரிய கையையுடைய ஆண்யானையானது, மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரை அப்பிடி பருகச் செய்யும்.
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.
37. பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ
http://gunathamizh.blogspot.com/2010/07/blog-post_13.html
யா மரம் பற்றி என் பதிவு:
http://groups.google.com/group/mintamil/msg/ace95c4db8a853e2
சாவகம் < யாவகம் என்னும் தீவின் பெயர் தமிழ்/திராவிடப்
பெயர் யா மரத்தால் ஏற்பட்டது. யவம் என்னும் பார்லியால்
அல்ல. யது குலம் < யாடவர், ககந்தன் (புகார் அரசன்) < காகந்தி,
தண்டு (பரத நாட்யம் சிவனால் கற்றுத் தரப்பட்ட முனி) < தாண்டவம் ...
என்பது போல் யவ த்வீப < யாவகம் த்ராவிடப் பெயர்
பிழையுடன் சம்ஸ்க்ருதப் பெயர்ஆகியுள்ளது.
அஞ்சொலாள் என்னும் அழகான தேவாரப் பெயர்
மாயூரம் அம்பாளுக்கு அபயாம்பிகை என்றானாற்போல்.
அஞ்சொலாள் மதுரவாசகி என்றல்லவா மொழிபெயர்க்கணும்?
நா. கணேசன்..
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
On Aug 12, 7:36 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > யா (> ஆ) = ஆச்சா, இதைச் சொல்வது நச்சினார்க்கினியர்.
> > இப்போது அருளி சொல்லி இருக்கலாம்.
> > யா என்பது அதன் பட்டை மரத்தோடு சேர்தலால்
> > என நினைக்கிறேன். யாத்தல் = யா.
சேசாத்திரி எழுதுகிறார்>
> யா மரப்பட்டை மிக்க கரிய நிறத்ததாய் இருத்தலால் அப்பெயர் கருமைப் பொருளில்
> ஏற்பட்டிருக்கலாம் என அருளி உரைக்கிறார். மா.சோ. விக்தர் அதை மறுத்து யா
> என்றால் நீர் என்று பொருள் கொண்டு யா மரப் பட்டையில் நீர் இருத்திக் கொள்வதால்
> அப்பெயர் ஏற்பட்டதாக கூறுகிறார். அதற்கு எபிரேய மொழியில் கடல் தெய்வம் யா என்ற
> பெயரில் வழங்குவதாகவம் அதை தென் திசைத் தெய்வம் யமன் என்பதோடு ஒப்பிடுகிறார்..
சேசாத்திரி - எழுதும்போது இடைவெளி விட்டு உங்கள் பதில்களை
எழுதவும்.
அருளி உரைப்பதுபோல் யா/ஆச்சா மரப் பட்டை கரிய நிறத்தில் இல்லை.
அருளி, கு. ராசேந்திரன் - எல்லா வார்த்தையையும் யா = கருமை
என்று கொள்வதால் ஏற்படும் குழ்ப்பம் இது.
ம. சோ. விக்தர் என்னும் பள்ளி ஆசிரியர் பாதிரி கஸ்பர் ராஜ்
(சங்கமம் புகழ், ஈழப் போரில் பிரபலம் ஆனவர்) முயற்சியால்
பெரிதாகிக் கொண்டுள்ளார். விக்டர் பற்றி ழான், செல்வன் போன்றோர்
குறிப்பிட்டுள்ளார்கள். பார்க்கவும்.
யமன், எபிரேய யா இவற்றுக்கும்
தமிழின் யா/ஆச்சா (யாத்த/யாச்ச) மரத்துக்கும் தொடர்பில்லை.
நா. கணேசன்
> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit
On Aug 12, 9:17 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Aug 12, 7:36 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>
> > > யா (> ஆ) = ஆச்சா, இதைச் சொல்வது நச்சினார்க்கினியர்.
> > > இப்போது அருளி சொல்லி இருக்கலாம்.
> > > யா என்பது அதன் பட்டை மரத்தோடு சேர்தலால்
> > > என நினைக்கிறேன். யாத்தல் = யா.
>
> சேசாத்திரி எழுதுகிறார்>
>
> > யா மரப்பட்டை மிக்க கரிய நிறத்ததாய் இருத்தலால் அப்பெயர் கருமைப் பொருளில்
> > ஏற்பட்டிருக்கலாம் என அருளி உரைக்கிறார். மா.சோ. விக்தர் அதை மறுத்து யா
> > என்றால் நீர் என்று பொருள் கொண்டு யா மரப் பட்டையில் நீர் இருத்திக் கொள்வதால்
> > அப்பெயர் ஏற்பட்டதாக கூறுகிறார். அதற்கு எபிரேய மொழியில் கடல் தெய்வம் யா என்ற
> > பெயரில் வழங்குவதாகவம் அதை தென் திசைத் தெய்வம் யமன் என்பதோடு ஒப்பிடுகிறார்..
>
> சேசாத்திரி - எழுதும்போது இடைவெளி விட்டு உங்கள் பதில்களை
> எழுதவும்.
>
> அருளி உரைப்பதுபோல் யா/ஆச்சா மரப் பட்டை கரிய நிறத்தில் இல்லை.
> அருளி, கு. ராசேந்திரன் - எல்லா வார்த்தையையும் யா = கருமை
> என்று கொள்வதால் ஏற்படும் குழப்பம் இது.
>
கு. ராஜேந்திரன் (யாழ், சென்னை கிறித்துவ கல்லூரி), அருளி
போன்ற பாவாணரிஸ்ட்ஸ் யா = கருமை என்று எல்லா வார்த்தைகளுக்கும்
எழுதி வருகின்றனர். தமிழ் இலக்கியத்தைப் படித்தால் அவ்வாறில்லை
என்பது தெளிவாகும்,
"*yaa*" is reddish in color. UVS writes in KuR. 255:
"*atta yaa - civanta yaa maramumaam; *
*"cennilai yaa*" (akanaan2uuRu 33:3) ."
(Ref.:
http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/64c0457d0ec6be62?scoring=d&
NG
> > > > > Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to visit