Since you quote
"http://www.cs.washington.edu/homes/rao/ScienceIndus.pdf"
on your blog,
you should also read the comments made by Mark Liberman at
"http://languagelog.ldc.upenn.edu/nll/?p=1374"
I hope this is useful
-- Jean-Luc Chevillard (Pondicherry)
> Dear JLC
> Thanks for the links.
> Replies by Rajeshwar Rao to some questions in the the comments to the
> lecture makes it clear the scope of his conclusions:
> "Jul 10 2011: The Dravidian hypothesis is only one among several --
> the underlying language could be Indo-European, proto-Munda, or even
> an unknown language. The Dravidian interpretation was presented in the
> talk as an example of how one would go about using the rebus principle
> to try to read a sequence of symbols. This particular approach has
> been championed by some leading researchers in the field such as
> Parpola, Mahadevan, and even Knorozov (who played an important role in
> deciphering the Maya script). "
> It is all still in hypothesis stage , notwithstanding the fact that
> some people in this list have 'read'it as ancient Tamil.
> IV is no closer to decipherment than it was 50 years ago.
> Vijayaraghavan
As Richard Sproat, U. of Illinois, put it in the IER list, -
nothing new in Rajesh Rao's speech, nevertheless a good show.
My question is: why Science never issued anything wrong in the
paper by Rajesh Rao's team. If IVC script is really not connected with
any language and just symbols like airport signs, would Science NOT
have withdrawn it completely? I think the entropy analysis does indeed
point
to at least a proto-writing system. Rajesh Rao points to the
key stone of Dravidian theory by the Jesuit priest, Henry Heras of
Spain
long ago (when the IVC was just being discovered) - the Fish sign
refering to Drav. word for Stars (and hence gods). Even today
astrology enthrals Tamils more than any one else in India, just look
at the
number of KaNiyar-s in the field in Tamil Nadu from 5 star hotels
to kiLi josyam vaLLuvan-s under the shade of trees. After all,
graha in Sanskrit is a loan translation of Tamil, "kOL".
I doubt whether the proto-writing in the IVC seals can ever be fully
deciphered due to their shortness, just 5 symbols long.
The best way, I think, to prove the Dravidian basis of IVC seals is to
study the art contained in them and link with things uniquely
Dravidian.
The core ideas of IVC villahers' religion become clear when we study
the fauna and flora data contained in Sangam poetry, and what is
depicted in the IVC seals. After all, IVC was predominantly an
agricultural society and economy supported by 1000s of villages.
I have proposed an important theory explaining various seals' art
linking
them together and the story of their goddess, KoRRavai (whose spririt
is tigers, Lions are NEVER depicted in Indus aret - and her gharial
"husband")
and illustrated profusely with Indus seals' photos.
For the importance of plants like palms, animals like tigers (no lions
in Indus valley art!), relationship to proto-Durga can be read in my
paper (2007):
Gharial god and Tiger goddess in the Indus valley:
Some aspects of Bronze Age Indian Religion
The abstract is given at the end in:
http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html
If anyone here wants to read it, pl. contact me offlline.
I should expand it and publish it, so it's copyrighted material.
Few have read it before, Parpola, Hart, Michael Rabe, Doris
Srinivasan,
Iravatham, C. R. Selvakumar, Venthan Arasu, ....
N. Ganesan
> > Dear Vijay,
> > -- Jean-Luc Chevillard
> > >http://www.ted.com/talks/rajesh_rao_computing_a_rosetta_stone_for_the...
> > - Zitierten Text anzeigen -- Hide quoted text -
> - Show quoted text -- Hide quoted text -
- Show quoted text -- Hide quoted text -
News to you?? I am shocked. I thought you are a genuine Tamil scholar
and not of the DMK variety.
Even a casual reading of Sangam literature will reveal that its poetry
is abundant with references to Vedas, Brahmins, Yagyas, Devas, and of
course Ramayana, Mahabharata and Puranas etc. etc.
Pl refer to
சங்கத் தமிழர் பண்பாடும் சமயமும் - சண்முகம் பிள்ளை - உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு.
It is a great book of encylopedic nature, in which the author indexes
and explains all the references to above mentioned "Aryan" items in
Sangam literature. Neither he, nor the Sangam poets are neither
Hindutava types, nor "Aryan".
On Jul 19, 8:19 am, ஜடாயு <jataay...@gmail.com> wrote:
> > Sangam is replete with ref.s to this epics???
>
> > News to me.
>
> > N. Ganesan
>
> News to you?? I am shocked. I thought you are a genuine Tamil scholar
> and not of the DMK variety.
>
> Even a casual reading of Sangam literature will reveal that its poetry
> is abundant with references to Vedas, Brahmins, Yagyas, Devas, and of
> course Ramayana, Mahabharata and Puranas etc. etc.
>
> Pl refer to
> சங்கத் தமிழர் பண்பாடும் சமயமும் - சண்முகம் பிள்ளை - உலகத்
> தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு.
>
I knew Pulavar Mu. CaNmukam PiLLai quite well.
Great to know. Were you not aware of this book, then ??
Aravindan and I have taken many references from his book for the
following articles.
தமிழர் திருமகன் இராமன் - http://jataayu.blogspot.com/2007/10/blog-post.html
”கடுந்தெறல் இராமன், வெல்போர் இராமன்” - http://arvindneela.blogspot.com/2007/09/blog-post.html
கண்ணன் எனும் தமிழர் கடவுளும் ஆனந்தவிகடனும் -
http://arvindneela.blogspot.com/2007/10/blog-post_27.html
anbudan,
jtyu
On Jul 19, 8:29 am, ஜடாயு <jataay...@gmail.com> wrote:
> On Jul 19, 6:22 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > I knew Pulavar Mu. CaNmukam PiLLai quite well.
>
> Great to know. Were you not aware of this book, then ??
>
It was in manuscript form for a long time.
> Aravindan and I have taken many references from his book for the
> following articles.
>
> தமிழர் திருமகன் இராமன் -http://jataayu.blogspot.com/2007/10/blog-post.html
>
> ”கடுந்தெறல் இராமன், வெல்போர் இராமன்” -http://arvindneela.blogspot.com/2007/09/blog-post.html
நான் இவ்வாறு கருதி இருந்தேன்:
பெரியார் அன்று திராவிடம்,பார்ப்பானிய எதிர்ப்பு இதெல்லாம்
கையில் எடுத்தது சிறுபான்மையினராய் இருந்து கொண்டு
தெய்வத்தின் தூதுவர்கள் என்று பெருமையோடு, அரசாங்க
வேலைகளில் கோலோச்சி வந்த ஒரு இனத்திடம் இருந்து
நாட்டை விடுவிக்க என்று ! அதனால் தான் நானும் இன்று
கல்வியாலனாய் இருக்கிறேன் .. என்றெல்லாம். என் அப்பாவும்
இப்படித்தான் சொல்லி வளர்த்தார்.பெரியார் சாடிய புராணங்களை
ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வேறு விதத்தில் விவரித்தார்.(அவர் போலி
சாமியார் என்று இழையை திசை திருப்ப வேண்டாம்)
சரி ! வேறுபாடுகளை விட்டு விடலாம் என்று தோன்றியது.
பின்னாளில் பார்ப்பன எதிர்ப்பு என்பதில் உடன்பாடு இல்லாமல் போனது.
இன்றைய நிலையில் துளி அவசியமும் இல்லை என்று தோன்றுகிறது.
என்னுடைய வேர்கள் எங்கெல்லாம் பரவி இருக்கோ? ஆரியத்தை கடந்து இருக்கலாம்.
ஐரோப்பாவில் தங்கி இருக்கலாம். ஆப்ரிக்க காடுகளில் திரிந்து
இருக்கலாம்.
சிறு வேண்டுகோள்:
தமிழோ , தனித் தமிழோ - இரண்டுமே வளரட்டுமே. யாரிடத்திலும்
தனித் தமிழ் திணிக்கப் படுவதாக தெரியவில்லை. தமிழ் மீது மோகம்
கொண்டவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தால் தனித் தமிழை
பயன்படுத்துகிறார்கள்.
தமிழ் சொல் களஞ்சியத்தில் சொற்கள் குவிக்கப்படுகின்றன. சொற்களில்
பிழை இருந்தால் வேறு சொல்லை பரிந்துரை செய்யலாமே. ஏன் எதிர்க்க வேண்டும்.
காலத்தோடு மொழி வளர வேண்டாமோ?
சிந்துவில் இசைத்தது தமிழ் கீதமாய் இருக்கட்டுமே? நாளை தமிழனாய் நான்
மார்தட்டிக் கொள்வேன்.
பெருமை படுவேன், எப்படி உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெல்லும்
தருணத்திற்கு
பட படப்போடு காத்திருந்தேனோ அதுமாதிரி காத்திருப்பேன், இதற்காகவும்,
இயல்பான தமிழனாய்.
முடிவு வேறுமாதிரி இருந்தாலும் அவமானப்பட வேண்டிய அவசியமும் இல்லை.
இருக்கும் பழமை போதும்.
இளைஞர்கள் நாங்கள் வேண்டுவது தமிழுக்கு நல்ல எதிர்காலத்தைதான். குறைந்தது
பாமர அறிவியல்
தமிழில் குறிப்பெடுக்கப்பட வேண்டும். எல்லா தொழிலாளிகளும் தமிழில் எழுத
படிக்கத் தெரிய வேண்டும்.
அவனது வயல்வெளிக் குறிப்புகள், நெசவு நுட்பங்கள் அவனாலே எழுதப்பட
வேண்டும். அப்படி ஒரு
அறிவியல் தனியாக வளரவேண்டும்.அவனது ஆராய்ச்சி ஊக்குவிக்கப்பட வேண்டும்.
பொன்னியின் செல்வன் எந்த அமெரிக்க பல்கலைகழகத்தில் படித்து வந்தான்.
எப்படி அந்த பெரிய கோபுரம் எழுப்பினான் என்பதை எழுதி வைத்திருந்தால்
இன்று நாம் போதித்து இருக்கலாம் கட்டிட பொறியியலை
அழகு தமிழிலேயே.மெத்த படித்தவர்கள் கூடி இதெற்கெல்லாம் வழி செய்ய
வேண்டும்.
ஒரு மொழி தன் பிள்ளைகளாலே கேவலமாக நினைக்கப்படுவது நம் நாட்டில்தான்.
நான் பயிலும் இந்த
உப்சலா பல்கலைகழகத்தில் தேர்வுகளில் அகராதி பயன்படுத்தலாம். கிட்டத்தட்ட
எல்லா சீனர்களும்
ஆங்கில-சீன அகராதியை பயன்படுத்துகிறார்கள். நிறைய மதிப்பெண்ணும்
எடுக்கிறார்கள். மொழி பெரிய தடையாக இல்லை.
சிறு நிகழ்ச்சி :
இளங்கலை கல்லூரி காலங்களில்,என் கவிதைகள் மீது காதல் கொண்ட தமிழ்த்
துறைத் தலைவர் இருந்தார்.
முப்பது ஆண்டுகள் அதிராமபட்டினத்து காதிர் முகைதீன் கல்லூரியில் தமிழ்
பணியாற்றிய அப்துல் காதர் அவர்கள்.
ஒவ்வொரு முறை எனக்கு பரிசு கொடுக்கும் போதும் அவர் என்னை பாராட்டியது -
சில (தனித்) தமிழ் வார்த்தைகளை
அழகாக பயன்படுத்தியதற்காக.
(உம்: காதலுக்கும்
கானலுக்கும்
ஒரே காரணம்தான்
"முழு அக" எதிரொளிப்பு ! - Total Internal Reflection )
( மலர்ந்த முகம் எடுத்து
மலர் விழிகள் உருட்டி
"மலர்,வழிபாடு" செய்தாள் [அர்ச்சனை]
மன்னவன் மார்பில் மணக்க ! )
உசாத்துணைகள் வரிந்து கட்டி விமர்சிக்கப்படுவதால், சொந்த அனுபவத்தை சொல்ல
நேர்ந்தது.
வேறு எந்த மொழிக்கும் இவ்வளவு பிரச்சினை இல்லை(எனக்கு இதுவரையில்
தெரியவில்லை)
வளர்க்க ஒரு கூட்டம் என்றால், இல்லை இல்லை , இது அப்படி இல்லை இப்படி
இல்லை என்று
பாய்ந்து தடுக்க ஒரு கூட்டம். தடுக்கலாம், நல்ல நோக்கத்தோடு , நல்ல
யோசனைகளோடு.
வெறுமனே குறை சொல்வதால் என்ன பயன்? வெட்டியாய் வாக்குவாதம்தான் மிச்சம்.
நட்புணர்வு வளரவேண்டும்.
விமர்சனம்:
கருத்தை வெளியிட்டவர் அவரை வளர்த்துக் கொள்ளும் வகையில் விமர்சினங்கள்
இருக்க வேண்டும். தட்டிக் கொடுக்கும் வகையில் சில பெரியவர்கள் இங்கு
விமர்சிப்பதும் இல்லை. தன்னுடைய வியாக்யானத்தையும், அறிவையும் முன்னிலை
படுத்துகிறீர்கள்.
அப்படி நினைத்தால் தனி இழை ஒன்றை தொடங்குங்கள். விவாதிப்போம் அங்கு !
முடிந்தவரை தங்கள் தெளிவான நிலைப்பாட்டை வெளியிடாமல்,காத்திருந்து
சிலரது
நிலைப்பாட்டினை முற்றாக எதிர்க்கும் புத்திசாலித்தனமும், வாதத்
திறமையும்,
மெச்சும் அறிவும், உலக விசயங்களும் திரு. விஜய ராகவன் அய்யா அவர்களுக்கு
வாய்த்துள்ளது.
அவர்களுக்கு இச்சிறுவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !
தங்களது தெளிவான நிலைப்பாடு என்ன என்பதை இந்த 23 வயதுக்காரன் புரியும்
வகையில்
விளக்கவும், வழி காட்டவும்.
நன்றி பெரமநாதன், என் நெஞ்சத்தில் வைத்து வெளியிட முடியாதவற்றை
மிகத்தெளிவாக வெளிப்படுத்தியுல்லீர்கள்.
"தெளிவும் மெய்மையும் இல்லை" என்ற இழை இல்
தனித்தமிழ் ஆரய்ச்சியாலர் மீது கொண்ட காழ்ப்பு மிகத்தெளிவாக
வெளியிடப்பட்டுள்ளது.
மிகவும் வருத்தமாய் இருந்தது.
நன்றி
விவேக் பாபு
இந்த கருத்திலும் நான் உடன்படுகிறேன்,
எனக்கு பெரியாரை பற்றி என் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் வாயிலாக
அறியும் வாய்ப்பும் கிட்டவில்லை. சமீப காலத்தில் ஈழத்தமிழர்
ப்றேச்சனையில், சீமான் பெரியாரை போற்றி பேசும் பொழுது தான், அதுவும் ஏழு
மாதங்களுக்கு முன்பு தான் பெரியாரின் உரைகளை கேட்டு அறிந்தேன். அதன்
பிறகு தான் சிந்து சமவெளி நாகரிகமும் அறிமுகம்.
இவை அனைத்தும் தெரிந்திருந்தாலும், எந்த ஒரு ஏதிர் துருவ
நிலைப்பாடுகளையும் எடுக்க கூடாது, இளைஞர்கள் எங்கள் மனதில் ஏதும்
காழ்ப்பு தலை தூக்கினாலும், அதை மட்டுப்படுத்த என்றும் சித்தமாய்
உள்ளோம். ஆனால் சிலர் நாசீக்களின் வரலாறை குறிப்பிடும் பொழுது கூட
நாஜிக்களின் சொல் செயல் இவ்வளவு ஏன் பெயர் கூட கூறக்கூடாது என்னும்
வண்ணம் படு மட்டுப்படுத்தும் நோக்கம் தெரிகிறது.
தமிழை பற்றி அதன் மொழியியல் மற்றும், கலாசார மரபுகள் பற்றி அறியவேண்டும்
எனும் பெரும் ஏதிர்பார்ப்போடு இக்குழுமத்தில் இணைந்தேன், ஆனால் மின்தமிழ்
போன்ற கூகிள் குழுமங்களில் இப்படி ஏதிர் துருவ நிலைப்பாடு கொண்டு
நடக்கும் விவாதங்களை பார்க்கும் பொழுது, பல காழ்ப்பு நிறைந்த உரையாடல்களை
பார்க்கும் பொழுது எங்களுக்கு பெரும் வருத்தமாய் உள்ளது. நான்
மின்தமிழில் இனைந்து பல மாதங்கலானாலும், இப்படியான விவாதங்களுக்கு
அஞ்சியே விலகியிருந்தேன்.
அனைவரும் எங்கள் வருத்தத்தை புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.
அன்புடன்,
மிகவும் அபத்தமாக நேற்று கணேசன் அவர்களின் மட்டைப்பந்து|துடுப்பாட்டம்
விளையாட்டிற்கான மொழிபெயர்ப்பை நையாண்டி செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
இப்படியான மொழி பெயர்ப்புகள் பேச்சுத்தமிழில் வரும் வாய்ப்பே இல்லை என்று
மயங்கி கிடந்தது அந்த காலமை இருக்கலாம். இன்று உதாரணத்திற்கு மக்கள்
தொலைக்கட்சியில் கிரிகேட்டிர்க்கு/ மட்டைப்பந்து என்றும், விசாவிற்கு
கடவு சீட்டு என்றும் தான் வழங்கப்படுகிறது.
நான் இந்தியாவில் உள்ள பொழுது மக்கள் தொலைகாட்சியின் தமிழை உற்று
நோக்குவதர்காகவே பார்ப்பதுண்டு. நன்னன் ஐயா பேச்சு உட்பட. அவர்களின் இந்த
சிறப்பான முயற்சிகளும் இப்படியான நய்யண்டிகலாலயே மட்டுப்படுத்தபடுகிறது.
தாய் மொழி மீது பற்று இருக்கிறது இல்லை என்பது ப்றேச்சனை இல்லை, பிற
மொழிகள் மீது கொண்ட உயர்வு நவிற்சி பார்வையின் காரணமாக, தன் தாய்
மொழியிலும் அப்பிர மொழிகளில் உள்ள சிறப்புகள் சேர்க்கப்படவேண்டும் என
வாதிடுவதும் தனித்தமிழ் முயற்சிகளை கொச்சைப்படுத்துவது ஞ்யாயமற்றது.
நன்றி அன்புடன்
இளைஞர்கள் நாங்கள் வேண்டுவது தமிழுக்கு நல்ல எதிர்காலத்தைதான்.
குறைந்தது
பாமர அறிவியல் தமிழில் குறிப்பெடுக்கப்பட வேண்டும். எல்லா தொழிலாளிகளும்
தமிழில் எழுத படிக்கத் தெரிய வேண்டும். அவனது வயல்வெளிக் குறிப்புகள்,
நெசவு நுட்பங்கள் அவனாலே எழுதப்பட வேண்டும். அப்படி ஒரு அறிவியல் தனியாக
வளரவேண்டும்.அவனது ஆராய்ச்சி ஊக்குவிக்கப்பட வேண்டும்.
பொன்னியின் செல்வன் எந்த அமெரிக்க பல்கலைகழகத்தில் படித்து வந்தான்.
எப்படி அந்த பெரிய கோபுரம் எழுப்பினான் என்பதை எழுதி வைத்திருந்தால்
இன்று நாம் போதித்து இருக்கலாம் கட்டிட பொறியியலை அழகு தமிழிலேயே. மெத்த
படித்தவர்கள் கூடி இதெற்கெல்லாம் வழி செய்ய வேண்டும்.
ஒரு மொழி தன் பிள்ளைகளாலே கேவலமாக நினைக்கப்படுவது நம் நாட்டில்தான்.
நான் பயிலும் இந்த உப்சலா பல்கலைகழகத்தில் தேர்வுகளில் அகராதி
பயன்படுத்தலாம். கிட்டத்தட்ட எல்லா சீனர்களும் ஆங்கில-சீன அகராதியை
பயன்படுத்துகிறார்கள். நிறைய மதிப்பெண்ணும் எடுக்கிறார்கள். மொழி பெரிய
தடையாக இல்லை.
சிறந்த கனவு!!!! இது மெய்ப்படும்!!!!!... இவை மெய்ப்பட, இன்றைய சமூக
அரசியல் சூழலில், எப்படி உயர்வு நவிற்சி மற்றும் தாழ்வு மனப்பான்மையை
தண்ணீர் ஊற்றி பயிர் செய்து அதில் பிழைப்பை நடத்த என்னும் மேட்டிமை
பேசும் சமூகத்தின் அறிவியல் அடிப்படை அற்ற கருத்துக்கள்
மட்டுப்படுத்தப்படுகின்றனவோ அன்று முதல் தொடங்கி இவை நடக்கும்.
நன்றி
இதை உணர மறுக்கும் பல இந்தியர்களை நாம் பார்க்க நேரும். தாய் மொழி கல்வி
என்றவுடன், பேசுபவரை நகைப்புக்குல்லாக்குவதையே பெரும்
பணியாககொண்டுல்லோர். தாய் மொழி கல்வி குறித்து இப்படியான எண்ணம
இருப்பதால் தான் சிறிதளவும் வெட்கமின்ற பல இந்தியர்களிடையே ஒரு ரூபாய்
நாணயம் பயணிப்பது போன்று, அவர்களின் மின்அஞ்சல்களில், சீனர்களை பகடி பேசி
அவர்களின் ஆங்கில அறிவு கேவலமாய் உள்ளது என்று நகைப்பர். ஆனால் சீனர்கள்
தங்கள் தாய் மொழியில் அறிவியல் ஆய்வுகள் படைப்பது கண்டு சிறிதும் மெச்ச
துணியார்.
நன்றி
அன்புடன்
அப்படி நினைத்தால் தனி இழை ஒன்றை தொடங்குங்கள். விவாதிப்போம் அங்கு !
முடிந்தவரை தங்கள் தெளிவான நிலைப்பாட்டை வெளியிடாமல்,காத்திருந்து
சிலரது நிலைப்பாட்டினை முற்றாக எதிர்க்கும் புத்திசாலித்தனமும், வாதத்
திறமையும், மெச்சும் அறிவும், உலக விசயங்களும் திரு. விஜய ராகவன் அய்யா
அவர்களுக்கு வாய்த்துள்ளது.
அவர்களுக்கு இச்சிறுவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ! தங்களது தெளிவான
நிலைப்பாடு என்ன என்பதை இந்த 23 வயதுக்காரன் புரியும் வகையில்
விளக்கவும், வழி காட்டவும்.||||||||||||||
இக்கருத்தை வரவேற்கிறேன், எனது மனம் திறந்த ஆதரவுகள்.
நன்றி,
Sangam is replete with ref.s to this epics???
News to me.
திராவிட இனம் என்பது வரலாற்று உண்மையா?
இது பற்றி தமிழகத்தின் தலைசிறந்த கல்வெட்டு ஆய்வாளர், வரலாற்று அறிஞர்
எஸ்.ராமச்சந்திரன் அவர்களிடம் கேட்டபோது, அவர் கூறியதனை இந்த சுட்டியில்
உள்ள வீடியோவில் பாருங்கள். தமிழில் தான் பேசியிருக்கிறார், 5 நிமிட
வீடியோ தான்.
http://www.tamilhindu.com/2011/06/dravidian-race-is-there-historical-evidence/
ராமச்சந்திரன் மார்க்சிய வரலாற்று ஆய்வுப் பள்ளியில் வந்தவர். இன்று வரை
மார்க்சிய வரலாற்று வரைவியல் நோக்குடன் ஆய்வு செய்பவர். எந்த சார்புகளும்
அற்றவர். அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்.
"Dravidian concepts" என்று ஒன்று 4000 வருடம் முன்பு இருந்தது, அது
சிந்துவெளி முத்திரைகளில் இருக்கிறது என்றெல்லாம் கணேசன் பேசுவது
பிரமிப்பூட்டுகிற்து. எரிக் வான் டானிகன் தனமான போலி அறிவியல்
கற்பனைகளுடன் போட்டி போடலாம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Jul 20, 6:16 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> திரு விவேக்,
>
> இழைகளில் சண்டை நடக்கிறது, அடித்து கொள்கிறார்கள் என வருந்துவதை அத்தகைய
> வாதங்களால் எத்தனை உருப்படியான தகவல்கள் வெளியே வருகின்றன என்பதை கவனியுங்கள்.
> குறிப்பாக வள்ளுவர் சமணரா, இந்துவா என்ற வாதத்தால் எத்தனையோ அரிய நூல்களின்
> கருத்துக்கள், குறள் விளக்கங்களை கணேசன் ஐயாவும், ஹரிகி ஐயாவும், பானுகுமார்
> ஐயாவும் எழுதுகின்றனர்.படிப்பவர்களுக்கும் பல விவரங்கள் புதிதாக தெரிகின்றன.
>
> தனிதமிழ் பற்றிய விவாதமும், லெமூரியா, சிந்துசமவெளி பற்றிய பிற விவாதங்களும்
> அப்படிபட்டவையே.திருவிளையாடல் படத்தில் சொல்வது போல புலவ்ர்களுக்கிடையே
> சண்டையும் சச்சரவும் சகஜம்.விவாதிக்காமல் இலக்கியம் வளராது.
>
> --
> செல்வன்
>
> "வாழும் பூமியை வளமாக்க அதை நாம் நேசிப்பது அவசியமாகிறது" - செல்வன்
>
> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>
நல்ல திருவிளையாடல் ! நாங்க புதுசு தானே ! போக போக பழகிக்கிறோம் !
தகவல்களை விட தலைவலிக்கும் குழப்பங்களே எங்களுக்கு விளைகின்றன :(
இந்த சமாளிப்பிகேஷன் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது !
On Jul 20, 6:45 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> நல்ல புரிதல் செல்வன் ஐயா!
>
> ======================================================
>
> சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேல் இணையத்தில் எழுதி கொண்டு வருகிறேன். நிறைய
> கருத்தாடல்களில் பங்கு கொண்டிருக்கிறேன். திருக்குறள் பற்றிய திரு.P.N.குமார்
> என்ற நண்பரின் புரிதல் இங்கு குறிப்பிடத்தக்கது. இவரிடம் விவாதிக்கும்
> போது நிறைய தெரிந்துக் கொண்டேன். அவ்வாறே, என் புரிதல் பலப்பட இதுபோன்ற
> கருத்தாடல் எனக்கு தேவையாகயிருக்கிறது. (என்னிடம் உள்ள சுமார் 2000
> புத்தகங்களில் திருக்குறள் பற்றிய புத்தகங்களே அதிகம்) புத்தக கண்காட்சிக்கு
> சென்றால் கண்ணில் படும் குறள் புத்தகங்களை வாங்கி வந்து விடுவேன். அவர்கள்
> கருத்தை அறிய. மற்றவர்கள் பலம் தெரிந்தால்தான் நம் பலவீனம் தெரியவரும்
> இல்லையா?!!!
>
> :)
>
> இரா.பா,
> சென்னை
>
> 2011/7/20 செல்வன் <holy...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > திரு விவேக்,
>
> > இழைகளில் சண்டை நடக்கிறது, அடித்து கொள்கிறார்கள் என வருந்துவதை அத்தகைய
> > வாதங்களால் எத்தனை உருப்படியான தகவல்கள் வெளியே வருகின்றன என்பதை கவனியுங்கள்.
> > குறிப்பாக வள்ளுவர் சமணரா, இந்துவா என்ற வாதத்தால் எத்தனையோ அரிய நூல்களின்
> > கருத்துக்கள், குறள் விளக்கங்களை கணேசன் ஐயாவும், ஹரிகி ஐயாவும், பானுகுமார்
> > ஐயாவும் எழுதுகின்றனர்.படிப்பவர்களுக்கும் பல விவரங்கள் புதிதாக தெரிகின்றன.
>
> > தனிதமிழ் பற்றிய விவாதமும், லெமூரியா, சிந்துசமவெளி பற்றிய பிற விவாதங்களும்
> > அப்படிபட்டவையே.திருவிளையாடல் படத்தில் சொல்வது போல புலவ்ர்களுக்கிடையே
> > சண்டையும் சச்சரவும் சகஜம்.விவாதிக்காமல் இலக்கியம் வளராது.
>
> > --
> > செல்வன்
>
> > "வாழும் பூமியை வளமாக்க அதை நாம் நேசிப்பது அவசியமாகிறது" - செல்வன்
>
> >www.holyox.blogspot.com
>
> >http://twitter.com/#holyox
>
> >https://profiles.google.com/holyape/buzz
>
> >https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>
சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேல் இணையத்தில் எழுதி கொண்டு வருகிறேன். நிறைய கருத்தாடல்களில் பங்கு கொண்டிருக்கிறேன். திருக்குறள் பற்றிய திரு.P.N.குமார் என்ற நண்பரின் புரிதல் இங்கு குறிப்பிடத்தக்கது. இவரிடம் விவாதிக்கும்போது நிறைய தெரிந்துக் கொண்டேன். அவ்வாறே, என் புரிதல் பலப்பட இதுபோன்ற கருத்தாடல் எனக்கு தேவையாகயிருக்கிறது. (என்னிடம் உள்ள சுமார் 2000 புத்தகங்களில் திருக்குறள் பற்றிய புத்தகங்களே அதிகம்) புத்தக கண்காட்சிக்கு சென்றால் கண்ணில் படும் குறள் புத்தகங்களை வாங்கி வந்து விடுவேன். அவர்கள் கருத்தை அறிய. மற்றவர்கள் பலம் தெரிந்தால்தான் நம் பலவீனம் தெரியவரும் இல்லையா?!!!:)
அட போங்க சகோதரா , நம்பல காமெடி பீசக்கிட்டாங்க ! எல்லாம்
திருவிளையாடலாம் பாஸ் !
இந்த மின் அவையில் புலவர்களுக்குள்ள போட்டி மட்டுமல்ல சண்டையும்
இருக்கலாமாம் !
இனி வீ ஹேவ் டு கன்ட்ரோல் அவர் எமோஷன்ஸ் ! நிறைய தகவல் கொடுக்கத்தான்
இப்படி
எல்லாம் நடந்துச்சாம் ! தலைவலி - பைத்தியமா மாறுவதற்குள் தகவல்
கிடைச்சுதுன்னு சந்தோஷ படுங்க !
இனி சூதானமா இருப்போம் ! அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் பாஸ் !
>இக்கருத்தை வரவேற்கிறேன், எனது மனம் திறந்த ஆதரவுகள்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
அட போங்க சகோதரா , நம்பல காமெடி பீசக்கிட்டாங்க ! எல்லாம்
திருவிளையாடலாம் பாஸ் !
இந்த மின் அவையில் புலவர்களுக்குள்ள போட்டி மட்டுமல்ல சண்டையும்
இருக்கலாமாம் !
அது உங்கள் பிராப்ளம், மற்றவர்கள் ஒன்றும் செய்யமுடியாது. உங்கள்
தலைவலியின் நிவாரணம் உங்கள் கையில்தான் உள்ளது.
> நேற்று "தெளிவும் மெய்மையும் இல்லை" என்ற இழை என்றால் இன்று இது.
அது உங்கள் கருத்து என்றால், அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்
> எங்கள் போன்ற இளைஞர்கள் என்ன தெரிந்து கொள்கிறோம் என்றால்
> இன்னமும் படித்தவர்கள்/படித்த பெரியவர்கள் மத்தியில் "திராவிட-ஆரிய
> முரண்பாடுகள்"
> தலைவிரித்து ஆடுகின்றன என்பதைத்தான்.
"திராவிட-ஆரிய முரண்பாடுகள்" என்பது தெளிவில்லாத வார்த்தை பிரயோகம்.
உங்கள் சிந்தனைகளையும், வார்த்தைகளையும் துல்லியமாக்க பழக வேண்டும்.
> நான் இவ்வாறு கருதி இருந்தேன்:
ரொம்ப மகிழ்ச்சி
விஜயராகவன்
There are only two instances, both very famous quoted by almost all
scholars of Sangam mentioning Ramayana therein -
it looks one you forgot to mention:
"வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்குஇரும் பெளவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல,"
Please add a few lines about this also. I know you have
written about this poem, having read it in this list.
but I don't see about this quote on DhanushkoTi in this
particular essay, which clearly shows Lanka is modern
Sri Lanka in old days. There was a debate among Sanskritists
on the location of Lanka, some said Valmiki did not know
the Lankan island. But sangam poem proves otherwise.
விஜயராகவன்
உண்மையிலேயே வேறு வார்த்தை எனக்கு தெரியல. வேறு எப்படி சொல்றதுன்னு
தெரியல.
திராவிடம் என்பது கட்டுக்கதை என்பது ஒரு கருத்து.
திராவிடம் என்பது மொழியால் ஏற்பட்டது என்பது ஒரு கருத்து.
திராவிடம் இனத்தால் ஏற்பட்டது என்பது இன்னொரு கருத்து.
இதுல எது உண்மைன்னு இன்னும் தெரியலை.
அப்புறம் ஆரியம் என்பது எதை குறிக்கிறது , எந்த அடிப்படையில் அமைந்தது?
என்ற சந்தேகம் இப்போது.
இதுதான் இதுவரைக்கும் என் சிறிய அறிவிற்கு எட்டியது.
> உங்கள் சிந்தனைகளையும், வார்த்தைகளையும் துல்லியமாக்க பழக வேண்டும்
வார்த்தைகளை துல்லியமாக்க -
நிறைய படிக்க வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பிச்சுட்டா
போச்சு !
என் சிந்தனையை எதை வைத்து அளந்தீர்கள் என்பது தெரியவில்லை.
"சிந்தனையை துல்லியமாக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்" என்பதே
விந்தையாக இருக்கிறது எனக்கு.
சிந்தனை நம்மை கையாளுகின்றதா? இல்லை நாம் சிந்தனையை ஆளுகிறோமா? -
சுழற்சியான குழப்பம்.
என்னை ரொம்ப சிரம படித்திக் கொள்ள முடியாது. இயல்பாக என் சிந்தனை
தெளிந்து கொண்டும்,
விரிந்து கொண்டும் வருகிறது என்பதை உணர முடிகிறது. இந்த வேகம் போதும்.
என் நோக்கத்தை தாண்டி வேறு வேறு கிளைகளில் பயணித்தது உரையாடல்கள்.
அதன் மறைமுக பயன்கள் பற்றி திரு.செல்வன் நேற்று விளக்கினார்.
இந்த குழுமத்தை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும்
தெளிந்தேன்.
நன்றி வணக்கம் !
பெரமநாதன் சத்யமூர்த்தி
டென்சனா ! ச்சே ! ச்சே ! நம்புங்க செல்வன் சார் !
அண்ணன் தம்பி நாங்க கிண்டலா பேசிக் கிட்டோம்.
அப்புறம் அவரும் நானும் வேறு வேறு பல்கலையில் படிக்கிறோம்.
இரண்டுமே ஒரே நகரில் அமைந்துள்ளது. ஆனா ரொம்ப தூரம் தள்ளி வசிக்கிறோம்.
அவர்தான் என்னை இந்த குழுவுக்கு அறிமுகம் செய்தார்.
On Jul 20, 7:57 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/7/20 பெரமநாதன் <premsakth...@gmail.com>
>
> > அட போங்க சகோதரா , நம்பல காமெடி பீசக்கிட்டாங்க ! எல்லாம்
> > திருவிளையாடலாம் பாஸ் !
> > இந்த மின் அவையில் புலவர்களுக்குள்ள போட்டி மட்டுமல்ல சண்டையும்
> > இருக்கலாமாம் !
>
> இங்கல்லாம் பலகுழுமங்களில் பலவருடங்களா சண்டையும் பிடிச்சு, நட்பாகவும்
> இருப்பவர்கள் ஏராளம்.எல்லாம் அன்புசண்டை..வீட்டுல அண்ணன் தம்பி
> சண்டைபிடிச்சுகிரமில்ல..அந்த மாதிரிதான்.சீரியசா போகாது.நோ டென்சன் ப்ளீஸ்:-)
> --
> செல்வன்
>
> "வாழும் பூமியை வளமாக்க அதை நாம் நேசிப்பது அவசியமாகிறது" - செல்வன்
>
> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>
சங்கத்தமிழில் இதிகாசம் பற்றிய குறிப்புகளை முதலில்
கொடுத்தவர் மு. இராகவையங்கார். 100 ஆண்டுகளாகிறது.
சிந்து முத்திரைகளில் உள்ள மீன் = சங்க இலக்கிய நாண்மீன்
என்ரவர் ஹெராஸ் பாதிரியார். 70 வருஷமாச்சு. மேலும் பல
சங்க இலக்கியச் செய்திகளொடும் பொருத்தி எழுதுபவர் 40 வருஷமாய்
பார்ப்போலா.
நா. கணேசன்
> சங்கத்தமிழில் இதிகாசம் பற்றிய குறிப்புகளை முதலில்
> கொடுத்தவர் மு. இராகவையங்கார். 100 ஆண்டுகளாகிறது.
நல்லது.
>
> சிந்து முத்திரைகளில் உள்ள மீன் = சங்க இலக்கிய நாண்மீன்
> என்ரவர் ஹெராஸ் பாதிரியார். 70 வருஷமாச்சு. மேலும் பல
> சங்க இலக்கியச் செய்திகளொடும் பொருத்தி எழுதுபவர் 40 வருஷமாய்
> பார்ப்போலா.
சங்க இலக்கியத்திலும் மீன், சிந்து முத்திரையிலும் மீன் (ஆறு மீன், ஏழு
மீன், எட்டு மீன், ஒன்பது மீன்...) !! எனவே இரண்டுக்கும் தொடர்பு.
சங்க இலக்கியத்தை விட 1500 ஆண்டுகள் முந்தைய (வெள்ளை இண்டாலஜிஸ்டுகளின்
கணக்குப் படி) ரிக்வேதத்தில் மீன், தீ, ஆடு, பசு, புலி எல்லாம் இருக்கு.
ஆனா அதுக்கும் சிந்து முத்திரைக்கும் சம்பந்தமே கிடையாது! ஏன்னா அதுல
குதிரை இருக்கு, இரும்பு இருக்கு.
என்ன பயங்கரமான லாஜிக்! புல்லரிக்கிறது.
ஹெராஸ் பாதிரியார் என்பவர் ஒரு பழைய தொடக்கப் புள்ளி, ஒத்துக்
கொள்கிறேன். ஆனால் அவர் சொன்ன பல ஊகங்கள் காலாவதியாகி விட்டன. அதற்குப்
பிறகு ப்ண்டைய இந்தியா பற்றிய வரலாற்று ஆய்வில் மிகப் பெரும்
பாய்ச்சல்கள் பற்பல நிகழ்ந்து விட்டன.. இன்னும் எத்தனை நாளைக்கு அந்தப்
பெயரையே சொல்லிக் கொண்டிருப்பீர்கள்??
பை தி வே, ஹெராஸ் பாதிரியார் தாமஸ் இந்தியாவுக்கு வரவே இல்லை என்றும்
செயிண்ட் தாமஸ் வருகை, மரணம் ஆகியவை போர்ச்சுகீசியர் புனைந்த கட்டுக் கதை
என்றும் அடித்துச் சொல்லியிருக்கிறார். அவரது academic honesty
போற்றுதலுக்குரியது.
பிராமி லிபியும் ஏசு கிறிஸ்துவும் என்று இது பற்றிய திரியை நான்
தொடங்கினேன்.. அதிலேயே தொடர்ந்திருக்கலாம். பிறகு திடீரென்று “சிந்து
சமவெளி முத்திரைகளைப் பற்றி” என்றூ ஒரு புதுத் திரியை யாரோ தொடங்கி அதே
விஷயத்தைப் பேசுகிறார்கள். அந்தப் பழைய திரியில் சொன்ன விஷயங்கள்
அங்கேயே அம்பேல்!
சரி, இதிலாவது உருப்படியான விவாதம் ஓடும் என்று பார்த்தால் “விவாதிப்பது
நல்லதா கெட்டதா? அதனால் தெளிவா குழப்பமா?” போன்ற குழந்தைத் தனமான
உரையாடல் ஒன்று இதிலேயே ஓடுகிறது. தயவு செய்து அதற்கு தனித்திரி
தொடங்குங்கள் ப்ளீஸ்.
நல்லவேளை மறுபடி இந்தத் திரி சிந்துவெளிக்குத் திரும்பி விட்டது. அது
வரைக்கும் சந்தோஷம்.
அப்பச்சனின் மரமேறி - தென்னைமரமேறத் துணை செய்யும்
கருவி எங்களுக்கு மிக உபயோகமாய் இருக்கும் - கோவை
மாவட்டத்தில்.
நா. கணேசன்
On Jul 20, 7:45 pm, பெரமநாதன் <premsakth...@gmail.com> wrote:
> பழைய ராமாயணம் என்ற நூல் மதுரை திட்டத்தில் இருக்கிறது. தங்கள்
> கவனத்தில்
> ஏற்கனவே இருந்தால் தவிர்க்கவும்.
>
> http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0061.html
>
பார்க்க:
அப்பச்சன் மறைந்துவிட்டார் :(
நா. கணேசன்
உண்மையில் நல்ல கண்டுபிடிப்பு ! எங்க ஊருக்கும் தேவை :)
அப்புறம் - சுவிட்சர்லாந்து கலைத்துறையினர் உதவியோடு
ஒரு அருமையான செயல்திட்டத்தை இயக்கி வருகிறது.
Artist in the Lab @ <http://artistsinlabs.ch/ >
இந்த மாதிரி முயற்சிகள் பற்றி மேம்போக்காக யோசித்தது உண்டு.
Artist in the Lab பற்றி தெரிந்தபின் கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.
அதைவிட ஆச்சர்யம் என்ன வென்றால்,
இதே யோசனையை ஏன் நம்ம ஊரு விவசாயிகளுக்கும், மற்ற
தொழிலாளிகளுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று நினைத்த கொஞ்ச நாளில்,
எதேச்சையாக ஒரு பசுமை விகடன் சிக்கியது. அதில் ஏதோ ஒரு படித்த
விவசாயி மகன் செல் போனை வைத்து , வீட்டில் இருந்த படியே
மோட்டாரை இயக்கும் தொழில் நுட்பம் கண்டு பிடித்து இருப்பதாக வந்தது.
பிறகு பேஸ் புக் தோழர்கள் மூலம் அப்பச்சன் அவர்களின்
விவரமும் கிடைத்தது.
வருத்தமான செய்தி ...
(தங்கள் இணைப்பு என் பதிவிற்கு மேலும் துணை செய்யும். நன்றி !)
On Jul 21, 3:10 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> http://svalbard.ted.com/talks/lang/tam/anil_gupta_india_s_hidden_hotb...
On Jul 21, 3:01 am, ஜடாயு <jataay...@gmail.com> wrote:
>
> பை தி வே,ஹெராஸ்பாதிரியார் தாமஸ் இந்தியாவுக்கு வரவே இல்லை என்றும்
> செயிண்ட் தாமஸ் வருகை, மரணம் ஆகியவை போர்ச்சுகீசியர் புனைந்த கட்டுக் கதை
> என்றும் அடித்துச் சொல்லியிருக்கிறார். அவரது academic honesty
> போற்றுதலுக்குரியது.
இந்தக் கட்டுரையை இணையத்தில் வைக்கலாமே.
academic honesty - நம் ஐராவதம் போல் என்று சொல்லலாம்
என்று தெரிகிறது.
நா. கணேசன்
Father Heras, an eminent archeologist in his own right and a Jesuit
archeologist writes about this Portuguese discovery: "Some early
Portuguese writers have kept the details of the original account, and
these details are quite enough for disclosing the untruthfulness of
the discovery."
[H. Heras quoted in Stephen Neill, A History of Christianity in India
The Beginnings to AD 1707, Cambridge University Press, 2004 p.35]
இங்கு ஹெராஸ் குறிப்பிடும் Portuguese discovery என்பதன் பின்னணி பற்றி
பிரபல வரலாற்றாசிரியர் WW Hunter கூறுவது (இதுவும் Breaking India நூலில்
உள்ளது).
Patristic literature clearly declares that St.Thomas had suffered
martyrdom at Calamina...The tradition of the Church is equally
distinct that in 394 A.D. the remains of the Apostle were transferred
to Edessa in Mesopotamia. The attempt to localize the death of
St.Thomas on the south-western coast of India started therefore under
disadvantages. A suitable site was however found at the Mount near
Madras, one of the many hill shrines of ancient India which have
formed a joint resort of religious persons of diverse faiths-
Buddhist, Muhammadan and Hindu...Portuguese zeal, in its first
fervours of Indian evangelization felt keenly the want of a sustaining
local hagiology. ...
A mission from Goa despatched to the Coromandel coast in 1522 proved
itself ignorant of or superior to the well-established legend of the
translation of the Saint's remains to Edessa in 394 A.D. and found his
relics at the ancient hill shrine near Madras, side by side those of a
king whom he had converted to faith. They were brought with pomp to
Goa, the Portuguese capital of India, and there they lie in the Church
of St.Thomas to this day.The finding of the Pehlvi cross ...at
St.Thomas' Mount in 1547 gave a fresh colouring to the legend. So far
as tits inscription goes, it points to a Persian, and probably to a
Manichaean origin. But at the time it was dug up no one in Madras
could decipher its Pehlvi characters. A Bragman impostor, knowing that
there was a local demand for martyrs accordingly came forward with a
fictious interpretation. The simple story of Thomas' accidental death
from a stray arrow, had before this grown into a cruel martyrdom by
stoning and lance thrust with each spot in the tragedy fixed at the
Greater and Lesser Mount near Madras. The Brahman pretended to supply
- a confirmation which continued to be accepted until Dr.Burnell and
Professor Haug published their decipherments in our own day.
[W.W.Hunter, The Indian Empire: Its History, People And Products,
Routledge 2001,pp 237 and 238-9]
நா. கணேசன்
> > நா. கணேசன்- Hide quoted text -