தமிழ்க்கடமைகள் 9 அறிவியல் மொழியாய் தமிழே துலங்குக ! - தீப்பொறி பொன்னுசாமி, மலேசியா

4 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 24, 2011, 6:34:32 PM5/24/11
to thiru thoazhamai

தமிழ்க்கடமைகள் 9

அறிவியல் மொழியாய் தமிழே துலங்குக

மூத்தமொழி இலக்கணத்தால் முதிர்ந்து நிற்கும்

        உலகமொழி தமிழென்று மொழிதல் மட்டும்

மாற்றுவழி யாகாது விஞ்ஞா னத்தின்

        மருந்துமொழி விருந்துமொழி தமிழ்தான் என்று

போற்றுவதும் உலகத்தார் நாட்டார் எல்லாம்

        புரிந்துகொள வைப்பதுவும் ஆகும். இந்த

மாற்றத்தை உடனேநாம் மேற்கொண் டால்தான்

        மடிநீங்கிக் களிபொங்கித் தமிழ்த்தேர் ஓடும்

- தீப்பொறி பொன்னுசாமி, மலேசியா:

உங்கள் குரல் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்: பக் 36



--
பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://semmozhichutar.com


Reply all
Reply to author
Forward
0 new messages