Fwd: ( யாவரும் கேளிர் ) Greg Possehl, Indus archaeologist

4 views
Skip to first unread message

Ravikumar

unread,
Oct 10, 2011, 4:38:07 PM10/10/11
to tamil...@googlegroups.com



Dear NG
Please try to write an obituary. Just read about his Rojdi project. He said:" There are three principal contributions of the Rojdi Project to our understanding of the Harappan Civilization generally and the Harappans in Saurashtra.. The long series of radiocarbon dates from the site has redefined the regional chronology. The large collection of palaeobotanical materials has given us our first insight into the ancient Saurashtran subsistence system, which was very different from that in Sindh and the Punjab, where Mohenjo-daro and Harappa are located. The collection has also played a role in the understanding of the integration of African millets into the ancient India agricultural system.. The final period of occupation at Rojdi took place from ca. 2000-1700 B.C., just as Mohenjo-daro and many other sites to the north were being abandoned which seems to tell us that the so-called "eclipse" of the Harappan Civilization was a much different process from the one generally presented in text books"

2011/10/11 N. Ganesan <naa.g...@gmail.com>

In memorium:
Prof. Gregory Possehl (Univ. of Pennsylvania)  who worked at the Indus
era sites both in India and Pakistan
is no more. Sad indeed.
http://en.wikipedia.org/wiki/Gregory_Possehl

I always enjoyed reading his papers and books.

N. Ganesan

--
You received this message because you are subscribed to the Google Groups "யாவரும் கேளிர்" group.
To post to this group, send email to yavaru...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to yavarumkelir...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/yavarumkelir?hl=ta.




-

C.R. Selvakumar

unread,
Oct 10, 2011, 8:29:44 PM10/10/11
to tamil...@googlegroups.com
பேராசிரியர் கிரிகோரி போசெல் அவர்களின் குடும்பத்தாருக்கு
தமிழ் மன்றம் சார்பாகவும் என் சார்பாகவும் இரங்கல் உணர்வைப்
பகிர்கின்றேன்.
 
தமிழ் விக்கிப்பீடியாவில் சுருக்கமாக ஒரு வாழ்க்கை வரைவு
இப்பொழுது எழுதினேன்.
 
 
இன்னும் நன்கு அறிந்தவர்கள் விரித்தோ செப்பம் ஊட்டியோ எழுதலாம்.
 
அன்புடன்
செல்வா

2011/10/10 Ravikumar <adhe...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

rajam

unread,
Oct 10, 2011, 8:46:47 PM10/10/11
to tamil...@googlegroups.com, C.R. Selvakumar
அன்பின் செல்வா,
இது விக்கிப்பீடியாவுக்குப் போகவேண்டிய கருத்து இல்லை. ஆனாலும் ஒரு சிறு செய்தி.
நான் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்பித்தபோது தமிழ் கற்றுக்கொடுக்கும் ஆசிரியப் பதவியை நிரந்தரமானதாக ஆக்கவேண்டும் என்று ஆதரவு கொடுத்த ஒருவர் கிரிகோரி ("க்ரெக்"). (ஆனால் பிற பல "அரசியல்" காரணங்களால் அந்தப் பதவி நிரந்தரப் பதவியாக ஆக்கப் படவில்லை. அதனால்தான் நான் அந்த அடிமட்ட வேலை வேண்டாம் என்று வெளியேறினேன்.)  இன்று அந்த இடம் கழுதை தேய்ந்த கட்டெறும்பு!
அன்புடன்,
ராஜம்

C.R. Selvakumar

unread,
Oct 10, 2011, 10:07:57 PM10/10/11
to rajam, tamil...@googlegroups.com
ஓ! தமிழைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் பதவியை நிலையானதாக
ஆக்க அவர் ஆதரவு தந்தார் என்னும் செய்தி இனியதே,
ஆனால் அது அப்படி ஆக்கப்படவில்லை என்பதும் வருந்தத்தக்கது
மட்டும் அல்ல, மிகப்பெரிய பெருமையை அவர்கள் இழந்தார்கள்!
 
(ஏன் தமிழகம், தக்க மதிப்பும், பெருமையும் தந்து
வளர்தெடுகக்கூடாது என்பது எனக்கு வியப்பாக உள்ளது.)
 
இங்கு தமிழ் மன்றத்திலாவது இச்செய்தி பதிவாகியதே!!!
 
மிக்க நன்றி.
 
அன்புடன்
செல்வா

2011/10/10 rajam <ra...@earthlink.net>

Deiva Sundaram

unread,
Oct 10, 2011, 10:29:47 PM10/10/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள பேராசிரியருக்கு,
தங்களுக்குத் தமிழகத்தின்மீது அதிக நம்பிக்கை. எனவேதான் பின்கண்டவாறு கூறியுள்ளார்கள்.
// (ஏன் தமிழகம், தக்க மதிப்பும், பெருமையும் தந்து
வளர்தெடுகக்கூடாது என்பது எனக்கு வியப்பாக உள்ளது.) //
 
உண்மைநிலை தாங்கள் நினைப்பதுபோன்று இல்லை. தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும்
தமிழ்த்துறைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. உலகத் தமிழ் ஆராய்ச்சிநிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம்,
செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வு நிறுவனம் உட்பட. ஆசிரியர்கள் மிக மிகப் பற்றாக்குறை. ஆய்வாளர்களுக்கு
எவ்வித ஆதரவும் கிடையாது.  தமிழ் ஆராய்ச்சிக்கு எவ்வித உதவியும் கிடையாது. தமிழின் பெயரில்,  
ஆள்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு விருது வழங்குவதைத் தவிர வேறு பயனுள்ள ஒன்றும் இங்கும்
பல ஆண்டுகளாக நடப்பதில்லை. மேலும் 'தமிழ்வளர்ச்சியை' தமிழகத்தில் சில 'பெரியவர்கள்'  ' தமிழ் ஐயாக்கள்'
குத்தகைக்கு எடுத்துள்ளார்கள்.அவர்கள்தான் எந்தக் குழுவிலும் இடம்பெறுவார்கள். அவர்களது 'தலையாட்டிகளே'
எதிலும் இடம்பெறமுடியும். பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளை
இந்தப் 'பெரியவர்கள்' மதிப்பதே கிடையாது. தமிழ்பற்றி அவர்கள் கூறுவதைக் கேட்டு, கைதட்ட வேண்டியது மட்டுமே
தமிழ் ஆய்வாளர்களின் வேலை. அப்போதுதான் அவர்கள் தங்களைத் தக்கவைக்கவைக்க முடியும். 
 அரசாங்கத்தின் எந்தவொரு நல்ல திட்டமும் செயல்படாமல்  ஆவதற்கு இவர்களே பொறுப்பு. தமிழ் மாணவர்கள்,
தமிழ் ஆய்வில் ஈடுபட்டால் வேலை கிடைக்காது,  எனவே டேலி போன்ற மென்பொருள்களைக் கற்றுக்கொள்வதே
அவர்களுக்குத் தேவை என்று சொல்லக்கூடிய 'துணைவேந்தர்கள்' பல்கலைக்கழகங்களில் இருக்கும்வரை
தமிழ்க் கல்வி, ஆய்வு அடுத்த கட்டத்திற்குச் செல்லமுடியாது.
 
இந்நிலையில் தாங்கள் கூறிய கருத்தை 'மறுபரிசீலனை செய்யுங்கள்'.
 
அன்புடன்
ந. தெய்வ சுந்தரம் 
 

Date: Mon, 10 Oct 2011 22:07:57 -0400
Subject: Re: [தமிழ் மன்றம்] Fwd: ( யாவரும் கேளிர் ) Greg Possehl, Indus archaeologist
From: c.r.sel...@gmail.com
To: ra...@earthlink.net
CC: tamil...@googlegroups.com

C.R. Selvakumar

unread,
Oct 10, 2011, 11:03:27 PM10/10/11
to tamil...@googlegroups.com
பேரன்பு மிக்க பேராசிரியர் அவர்களே,
 
நீங்கள் சொல்வது நன்கு விளங்குகின்றது.
"மறு பரிசீலனை" செய்யாமலே அறிவேன்!!
 
புதுச்சேரி கல்வி அமைச்சரே
பள்ளி இறுதித்தேர்வை ஆள் வைத்து எழுதினார்
என்று படித்தேன்!! மிக அதிர்ந்து போனேன்!!
 
ஐயா நாம் நிறைய தனியாக கல்வியின் நிலை பற்றியும்
தமிழ் ஆய்வு பற்றியும் பேச வேண்டும்.
தனி மடலில் எழுதுகின்றேன்.
 
அன்புடன்
செல்வா


 
2011/10/10 Deiva Sundaram <ndsun...@hotmail.com>

rajam

unread,
Oct 10, 2011, 11:06:26 PM10/10/11
to tamil...@googlegroups.com
மதிப்பிற்குரிய தெய்வ சுந்தரம் ஐயா,
வணக்கம்! தாங்கள் சொல்வது மிக நன்றாகப் புரிகிறது! அதனால்தான் ... தமிழ்நாட்டுப் பக்கம் தலைகாட்டாமல் இருக்கிறேன்! :-)
"தமிழகத்திலும் பிற நாடுகளிலும் தமிழ்ப் படிப்பு, ஆய்வு, வளர்ச்சி" என்று தனியோர் இழை தொடங்கித் தங்கள் கருத்தை முன்வைக்கவேண்டுகிறேன்.
நன்றி!

2011/10/10 rajam <ra...@earthlink.net>
2011/10/10 Ravikumar <adhe...@gmail.com>

2011/10/11 N. Ganesan <naa.g...@gmail.com>

For more options, visit this group athttp://groups.google.com/group/yavarumkelir?hl=ta.




-

Deiva Sundaram

unread,
Oct 11, 2011, 2:21:31 AM10/11/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள முனைவர் ராஜம் அவர்களுக்கு ,
தங்கள் மடலுக்கு நன்றி.  தங்கள் நிலைபாட்டையே நானும் எடுத்துள்ளேன். தமிழ்நாட்டுக்குள்ளே இருந்துகொண்டே, எதிலும் தலையிடாமல், நேரத்தை விரயமாக்காமல், நான் எனது ஒரு சிறிய குழுவினருடன் இணைந்து , கணித்தமிழ் ஆய்வில் ஈடுபட்டுள்ளேன்.
 
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் பத்தாண்டுகளுக்குமேல் உழைத்து நான் உருவாக்கிய கணினிமொழியியல் பிரிவை ஒன்றுமே இல்லாமல் தற்போதைய துணைவேந்தர் ஆக்கிய நிலையில், இனி எதையும் பொதுநிறுவனங்களில் பணி மேற்கொள்ளவேண்டாம் என முடிவுக்கு வந்துவிட்டேன்.
மேலும் கணித்தமிழ்வளர்ச்சிக்காக நான் மேலிடங்களில் கொடுத்த திட்டங்களும் குப்பைத்தொட்டியில் போடப்பட்டுள்ளன.
 
எனது வேதனை தங்களுக்குப் புரியுமென நம்புகிறேன்.
 
எனக்கும் வயதாகிவிட்டதால், இருக்கிற ஒரு சில வருடங்களில் ஏதாவது பயனுள்ள முறையில் சில பணிகளைச் செய்யவேண்டும். அவ்வளவுதான். இனியும் தமிழகத்தின் 'தமிழ் ஐயாக்களை' நம்பி,நேரத்தை வீணடிக்கத்தேவையில்லை. எந்த ஒரு திட்டங்களையும் குரங்கு கையில் கிடைத்த பூமாலைமாதிரி ஆக்கும் திறமைபடைத்த ' தமிழ் ஐயாக்கள்' ஆதிக்கம் நீடிக்கிறவரை , திட்டமிட்ட, அறிவியல்பூர்வமான தமிழாய்வைப் பல்கலைக்கழகங்கள், தமிழாய்வு நிறுவனங்கள் போன்ற  பொதுநிறுவனங்களில் எதிர்பார்ப்பது நமது மடத்தனமே ஆகும்.
 
அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்

Subject: Re: [தமிழ் மன்றம்] Fwd: ( யாவரும் கேளிர் ) Greg Possehl, Indus archaeologist
Date: Mon, 10 Oct 2011 20:06:26 -0700
To: tamil...@googlegroups.com

Elangovan N

unread,
Oct 11, 2011, 9:15:38 AM10/11/11
to tamil...@googlegroups.com
அன்பின் பேரா.தெய்வசுந்தரம் அவர்களுக்கு,

நீங்கள் எழுதியிருப்பவை வேதனை தருபவை. 
அரசுத் துறை என்றாலே ஒரு அருவெறுப்பையே மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.
என்னைப் போன்றோர் வெளியே இருந்து தமிழக அரசின் பல்வேறு துறைகளையும் 
குறிப்பாக தமிழ்த்துறையைப் பார்ப்பவர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படி
ஏதுமே இல்லை. ஏதோ அங்குமிங்குமாக தனியார்வலர்களையும் அறிஞர்களையும் காணமுடிகிறது.
மற்றபடி வெட்டி ஆர்ப்பரிப்பு, பகட்டு, கீழறுப்பு அரசியல், சாதி அரசியல், சமய அரசியல் ஆகியவற்றையே காணமுடிகிறது. சொல்லப் போனால் அரசு அலுவங்களும் அரசுப் பணிகளைப் போலவே தரக்குறைவாக இருக்கின்றன.

இன்றைய தமிழின் கேடுகளுக்குக் கடந்த 40 ஆண்டுகளில் அரசுத்துறையில் பணி செய்த தமிழறிஞர்கள், ஆசிரியர்கள்தான் காரணம் என்று சொல்வேன். சாமியாடிகள் போல, குமரிமுதல் சென்னை வரை
தமிழுக்குச் சொற்களால் அருச்சனை செய்வதை மட்டுமே தொழிலாகக் கொண்டதால், தமிழன்னையே
பயந்து ஓடிவிட்டாளோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

உலகமே ஒரு கண்டுபிடிப்பில் இருந்து அடுத்ததற்கு மாறும்போது, தமிழகம் ஒரு சொல்லைத் தேடி அலைந்து கொண்டிருக்கும். அன்றாடம் நாம் புழங்குகிற பொருள்கள், உண்ணுகிற சோறு, குழம்பு போன்றவற்றில் கூட தமிழைத் தொலைக்கடித்த பெருமை கடந்த 40 ஆண்டுகால தமிழுலகத்திற்கு உண்டு. 

தமிழனை நம்பி தமிழ் பேசக்கூடாது என்பதே இன்றைய நிலை.

அன்புடன்
நாக.இளங்கோவன்

2011/10/11 Deiva Sundaram <ndsun...@hotmail.com>

Govindasamy Thirunavukkarasu

unread,
Oct 11, 2011, 10:21:05 AM10/11/11
to tamil...@googlegroups.com
அன்புமிகு நண்பர்களுக்கு,
நாட்டு நடப்பு பற்றி தாங்கள் இருவரும் கொஞ்சம் அதீத கற்பனையில் உள்ளதாகவே
எண்ணுகின்றேன்.அரசுத்துறையில் உள்ளவர்கள் எல்லாரும் அரசின் திட்டங்களை
செயல்படுத்த அமர்த்தப்பட்டவர்கள். இவர்களுக்கு செயல்திட்டம் வகுக்கும்
அரசியலர் நாட்டின் கதவுகளைக் காலால் உதைத்துக்கொண்டு உள்ளே நுழையும்
"வளர்க்கும் "நாடுகளின் பிரதிநிதிகளுக்கு மாப்பிள்ளை உபசாரம்
செய்கின்றனர். பரிதாபத்திற்கு உரிய
அரசின் கூலிகள் அவர்கல் எவ்வளவு பெரிய கூலியாக இருந்தாலும்
மடங்கிப்போகிறார்கள். எதிர்த்து நிற்கும் ஒரு சிலர்
பந்தாடப்படுகின்றார்கள்.பாடம் கற்பிக்கப்படுகின்றார்கள்.

இந்த அரசுப்பணி, அரசுக் கம்பெனிப்பணி, நன்கு நிலைப்பட்டுவிட்ட தனியார்
கம்பெனிகளில் பணி என ஐயாவாகிப்போன மனிதர்களை தூக்கி எறியுங்கள்.
சுமார் ஆறரைக் கோடி தமிழர்கள் ஏதிலிகளாக தவிப்புடன் வாழ்வதைக்
காணுங்கள்.அவர்களுடன் கூட நிற்கவேண்டும். கூடிப்போராடவேண்டும்.
அவர்களுக்கு விடுதலை என்பது இனிதான் வரவேண்டும்.

தமிழகம் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் இதே இழிநிலைதான்.
அன்புடன்
அரசு

11-10-11 அன்று, Deiva Sundaram <ndsun...@hotmail.com> எழுதியது:


> > அன்புள்ள முனைவர் ராஜம் அவர்களுக்கு ,
> தங்கள் மடலுக்கு நன்றி. தங்கள் நிலைபாட்டையே நானும் எடுத்துள்ளேன்.
> தமிழ்நாட்டுக்குள்ளே இருந்துகொண்டே, எதிலும் தலையிடாமல், நேரத்தை
> விரயமாக்காமல், நான் எனது ஒரு சிறிய குழுவினருடன் இணைந்து , கணித்தமிழ் ஆய்வில்
> ஈடுபட்டுள்ளேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில்
> பத்தாண்டுகளுக்குமேல் உழைத்து நான் உருவாக்கிய கணினிமொழியியல் பிரிவை ஒன்றுமே
> இல்லாமல் தற்போதைய துணைவேந்தர் ஆக்கிய நிலையில், இனி எதையும் பொதுநிறுவனங்களில்
> பணி மேற்கொள்ளவேண்டாம் என முடிவுக்கு வந்துவிட்டேன்.
> மேலும் கணித்தமிழ்வளர்ச்சிக்காக நான் மேலிடங்களில் கொடுத்த திட்டங்களும்
> குப்பைத்தொட்டியில் போடப்பட்டுள்ளன. எனது வேதனை தங்களுக்குப் புரியுமென
> நம்புகிறேன். எனக்கும் வயதாகிவிட்டதால், இருக்கிற ஒரு சில வருடங்களில் ஏதாவது
> பயனுள்ள முறையில் சில பணிகளைச் செய்யவேண்டும். அவ்வளவுதான். இனியும்
> தமிழகத்தின் 'தமிழ் ஐயாக்களை' நம்பி,நேரத்தை வீணடிக்கத்தேவையில்லை. எந்த ஒரு
> திட்டங்களையும் குரங்கு கையில் கிடைத்த பூமாலைமாதிரி ஆக்கும் திறமைபடைத்த '
> தமிழ் ஐயாக்கள்' ஆதிக்கம் நீடிக்கிறவரை , திட்டமிட்ட, அறிவியல்பூர்வமான
> தமிழாய்வைப் பல்கலைக்கழகங்கள், தமிழாய்வு நிறுவனங்கள் போன்ற பொதுநிறுவனங்களில்

> எதிர்பார்ப்பது நமது மடத்தனமே ஆகும். அன்புடன்ந. தெய்வ சுந்தரம்From:


> ra...@earthlink.net
> Subject: Re: [தமிழ் மன்றம்] Fwd: ( யாவரும் கேளிர் ) Greg Possehl, Indus
> archaeologist
> Date: Mon, 10 Oct 2011 20:06:26 -0700
> To: tamil...@googlegroups.com
>
>
> மதிப்பிற்குரிய தெய்வ சுந்தரம் ஐயா,
>
> வணக்கம்! தாங்கள் சொல்வது மிக நன்றாகப் புரிகிறது! அதனால்தான் ...
> தமிழ்நாட்டுப் பக்கம் தலைகாட்டாமல் இருக்கிறேன்! :-)
>
> "தமிழகத்திலும் பிற நாடுகளிலும் தமிழ்ப் படிப்பு, ஆய்வு, வளர்ச்சி" என்று
> தனியோர் இழை தொடங்கித் தங்கள் கருத்தை முன்வைக்கவேண்டுகிறேன்.
>
> நன்றி!
> On Oct 10, 2011, at 7:29 PM, Deiva Sundaram wrote:அன்புள்ள

> பேராசிரியருக்கு,தங்களுக்குத் தமிழகத்தின்மீது அதிக நம்பிக்கை. எனவேதான்
> பின்கண்டவாறு கூறியுள்ளார்கள்.// (ஏன் தமிழகம், தக்க மதிப்பும், பெருமையும்

> Date: Mon, 10 Oct 2011 22:07:57 -0400
> Subject: Re: [தமிழ் மன்றம்] Fwd: ( யாவரும் கேளிர் ) Greg Possehl, Indus
> archaeologist
> From: c.r.sel...@gmail.com
> To: ra...@earthlink.net
> CC: tamil...@googlegroups.com
>

> ஓ! தமிழைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் பதவியை நிலையானதாகஆக்க அவர் ஆதரவு
> தந்தார் என்னும் செய்தி இனியதே,ஆனால் அது அப்படி ஆக்கப்படவில்லை என்பதும்


> வருந்தத்தக்கதுமட்டும் அல்ல, மிகப்பெரிய பெருமையை அவர்கள் இழந்தார்கள்! (ஏன்
> தமிழகம், தக்க மதிப்பும், பெருமையும் தந்துவளர்தெடுகக்கூடாது என்பது எனக்கு
> வியப்பாக உள்ளது.) இங்கு தமிழ் மன்றத்திலாவது இச்செய்தி பதிவாகியதே!!! மிக்க
> நன்றி. அன்புடன்செல்வா
>
> 2011/10/10 rajam <ra...@earthlink.net>

> அன்பின் செல்வா,இது விக்கிப்பீடியாவுக்குப் போகவேண்டிய கருத்து இல்லை. ஆனாலும்
> ஒரு சிறு செய்தி.நான் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்பித்தபோது


> தமிழ் கற்றுக்கொடுக்கும் ஆசிரியப் பதவியை நிரந்தரமானதாக ஆக்கவேண்டும் என்று
> ஆதரவு கொடுத்த ஒருவர் கிரிகோரி ("க்ரெக்"). (ஆனால் பிற பல "அரசியல்"
> காரணங்களால் அந்தப் பதவி நிரந்தரப் பதவியாக ஆக்கப் படவில்லை. அதனால்தான் நான்
> அந்த அடிமட்ட வேலைவேண்டாம் என்று வெளியேறினேன்.) இன்று அந்த இடம் கழுதை

> தேய்ந்த கட்டெறும்பு!அன்புடன்,ராஜம்


> On Oct 10, 2011, at 5:29 PM, C.R. Selvakumar wrote:
> பேராசிரியர் கிரிகோரி போசெல் அவர்களின் குடும்பத்தாருக்குதமிழ் மன்றம்
> சார்பாகவும் என் சார்பாகவும் இரங்கல் உணர்வைப்பகிர்கின்றேன். தமிழ்
> விக்கிப்பீடியாவில் சுருக்கமாக ஒரு வாழ்க்கை வரைவுஇப்பொழுது எழுதினேன்.
> http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D
> இன்னும் நன்கு அறிந்தவர்கள் விரித்தோ செப்பம் ஊட்டியோ எழுதலாம்.
> அன்புடன்செல்வா
>
> 2011/10/10 Ravikumar <adhe...@gmail.com>
>
>
>

> Dear NGPlease try to write an obituary. Just read about his Rojdi project.


> He said:" There are three principal contributions of the Rojdi Project to
> our understanding of the Harappan Civilization generally and the Harappans
> in Saurashtra.. The long series of radiocarbon dates from the site has
> redefined the regional chronology. The large collection of palaeobotanical
> materials has given us our first insight into the ancient Saurashtran
> subsistence system, which was very different from that in Sindh and the
> Punjab, where Mohenjo-daro and Harappa are located. The collection has also
> played a role in the understanding of the integration of African millets
> into the ancient India agricultural system.. The final period of occupation
> at Rojdi took place from ca. 2000-1700 B.C., just as Mohenjo-daro and many
> other sites to the north were being abandoned which seems to tell us that
> the so-called "eclipse" of the Harappan Civilization was a much different
> process from the one generally presented in text books"
> 2011/10/11 N. Ganesan <naa.g...@gmail.com>
> In memorium:
> Prof. Gregory Possehl (Univ. of Pennsylvania) who worked at the Indus
> era sites both in India and Pakistan
> is no more. Sad indeed.
> http://en.wikipedia.org/wiki/Gregory_Possehl
>
> I always enjoyed reading his papers and books.
>
> N. Ganesan
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "யாவரும் கேளிர்" group.

> To post to this group, send email toyavar...@googlegroups.com.


> To unsubscribe from this group, send email

> toyavarumkeli...@googlegroups.com.


> For more options, visit this group
> athttp://groups.google.com/group/yavarumkelir?hl=ta.
>
>
>
> -
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email

> totamilmanra...@googlegroups.com.


--
கோ.திருநாவுக்கரசு
உழவன் விடுதலை உலகின் விடுதலை
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி: 9380297522

C.R. Selvakumar

unread,
Oct 11, 2011, 10:49:02 AM10/11/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள பேராசிரியர் தெய்வசுந்த்ரம், முனைவர் இராசம்,
இளங்கோவன், அரசு, தமிழ்மன்ற நண்பர்களே.
 
நீங்கள் கூறுவதற்குக் கட்டாயம் தீர்வுகள் உண்டு.
நாம் இருக்கும் நிலையில் இக்கூற்று வெறும்
அறியாமையின் வெளிப்பாடாகவே தென்படும்.
மறுக்கவில்லை,
ஆனால் நல் நம்பிக்கையும் அறிவார்ந்த
இடைவிடாத முயற்சியும் செயற்பாடும்,
நற்பயன் விளைவிக்கும். எத்தனையோ
எடுத்துக்காட்டுகள் உள்ளன.
 
எப்படி அழுகிப்போன ஒரு பகுதி பெருகி வளர்ந்து
முழுவதும் நன்றாக இருந்ததை முற்றிலும்
அழுகலாக்குதோ,
அதே போல நல்ல உறுதிபடைத்த சிலர் அறிவார்ந்த
முறையில் ஒழுக்கம் பேணி, தங்கல் குழாமைப்
பெரிதாக்கி, பரப்பிப் பெரும்பான்மை ஆக்கவும்
இயலும். இன்றோ தமிழர்கள், தமிழ்நலம் பேண
விழைவோர் உலகெலாம் பரவி உள்ளனர்.
அவர்களின் முயற்சிகளில் ஒன்றிணைப்பு அதிகம்
இப்பொழுது இல்லாமல் இருக்கலாம், ஆனால்
"விரைவில்" , உலகம் தழுவிய தமிழர்கள்
(தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா
அமெரிக்கா, ஐரோப்பா..) தங்கள் நல்வாழ்வைப் போற்றி
வளப்படுத்தும் முயற்சியில் வெற்றி காண்பர்.
உலகில் கண்டுபிடிப்புகள் முதல், மிகப்பல
நல்லனவும் தீயனவும் ஒருசிலராலேயே, சிறு சிறு
குழுமங்களாலேயே முன்னெடுத்துப் பரவலாக்கப்பட்டு
பொதுமை எய்தின. நாம் பெற்றுள்ள அனைத்து
முன்னேற்றங்களும், மிகப்பெரும்பாலும்
சிறுபான்மையரால் நிகழ்ந்தவை (பின்னர் பரவி
பொதுமை எட்டியது).
 
நன்மாற்றாங்கள் கட்டாயம் வரும் என எதிர்பார்ப்போம்
அதற்கு உழைப்போம். நம் காலத்தில் வருமா எனில்,
வரக்கூடும்.  மரம் நட்டால் பின்னர் யாரேனுமாவது பழம்
உண்பர் அல்லவா? நாமா உண்ணப்போகிறோம் என்று யாருமே
மரம் நடாமல் இருக்கலாமா?
இருக்கும் மரங்களை வெட்டாமல் பாதுகாப்பதும் வேண்டும்!!
 
அன்புடன்
செல்வா

2011/10/11 Deiva Sundaram <ndsun...@hotmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages