Re: [தமிழமுதம்] தமிழை விழுங்கும் கிரந்தம்:ஆரிய அமெரிக்க சதி அம்பலம்

9 views
Skip to first unread message

சி. ஜெயபாரதன்

unread,
Feb 24, 2011, 3:24:51 PM2/24/11
to tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com, tamil...@googlegroups.com
திருத்தம்
 
கூகுளில்

2011/2/24 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
////கிரந்த எழுத்துக்களுக்கு கிடைத்த ஹிட் லிஸ்ட் (இட்டு லிசுடு)


About 6,310,000 results

ஜெ About 1,580,000 results

About 210,000 results

About 553,000 results  /////

+++++++++++++
 
ஷ எழுத்து About 159,000 results
 
இந்தக் கூகிள்  புள்ளி  விவரமெல்லாம்  பொருளற்றை என்று பதில் வரும் !!!
 
இவற்றை எல்லாம் எப்படிக் கூகுளில்  வடிகட்டித் தனித்தமிழ் ஆக்குவது ????
 
அழிக்க அழிக்க பன்மடங்கு வலையில் முளைக்கும் விதைகள் இவை.
 
 
சி. ஜெயபாரதன்.
++++++++++++++++++++


2011/2/24 செல்வன் <hol...@gmail.com>

கூகிளிலும் கிரந்தம் புகுந்து தமிழ் எழுத்துக்களை விழுங்கி வருவதை யதேச்சையாக கண்டுபிடித்தேன்.

கூகிளில் சில எழுத்துக்களை தேடுபொறியில் தேடினேன்

தனித்தமிழ் எழுத்துக்களுக்கு கிடைத்த ஹிட் லிஸ்ட் (இட்டு லிசுடு)

About 2,510,000 results (0.29 seconds)

About 2,360,000 results

About 3,070,000 results

About 1,290,000 results

About 182,000 results

ழ OR ழா OR ழ் About 220,000 results

கிரந்த எழுத்துக்களுக்கு கிடைத்த ஹிட் லிஸ்ட் (இட்டு லிசுடு)

About 6,310,000 results

ஜெ About 1,580,000 results

About 210,000 results

About 553,000 results

தமிழின் சிறப்பான ழ,ழ்,ழா மூன்றையும் தாண்டிய பயன்பாடு ஹவுக்கும் ஸவுக்கும் இருக்கு

அ,ஆவை இரண்டையும் கூட்டினால் வரும் இட்டுலிஸ்டை விட ஜவுக்கு இட்டுலிசுடு அதிகம்

உயிர் எழுத்துக்கள் அனைத்தையும் விட அதிக இட்டுலிசுடு ஜவுக்கே அதிகம்.மெய்யெழுத்தில் க,சவை விட அதிகம் (நேரமின்மையால் மற்றதை தேடவில்லை)

கிரந்தத்தை ஒழிக்க சொல்லி கூகிளுக்கு பெட்டிசன் போடலாமா?

--
செல்வன்

கள் விற்கும் உரிமையை மக்களிடம் இருந்து பறித்து
பெருவணிகர்களுக்கு கொடுக்கும் கழகங்களை புறக்கணிப்போம்
கொங்குநாடு முன்னேற்ற பேரவைக்கு ஓட்டளிப்போம்

www.holyox.blogspot.com


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்


C.R. Selvakumar

unread,
Feb 24, 2011, 3:57:43 PM2/24/11
to tamil...@googlegroups.com, சி. ஜெயபாரதன், tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
ம்..ம்ம் :)
இவற்றின் செல்லாத்தனத்தை அறிய ஒன்று
செய்து பாருங்கள்:
 
த என்னும் எழுத்துக்கு 1,760,000 சுட்டுகள் காட்டும்.
தமிழ் என்பதற்குப் பாருங்கள் 36,000,000 காட்டும்
(36 மில்லியன்)
"தமிழ்" என்று தேடிப்பாருங்கள் 36,300,000 காட்டும்.
தமி அல்லது "தமி" என்று தேடிப்பாருங்கள் 129,000
என்று வரும்...
 
இதெல்லாம் செல்லா வாதங்கள்.
 
செல்வா


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Jayabarathan

unread,
Feb 24, 2011, 4:18:39 PM2/24/11
to tamil...@googlegroups.com
இவை எல்லாம்   செல்வா   வாதங்கள். 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++
 
 
-------Original Message-------
faint_grain.jpg
imstp_animation_monkey_en_020908.gif

C.R. Selvakumar

unread,
Feb 24, 2011, 4:30:39 PM2/24/11
to tamil...@googlegroups.com, Jayabarathan, தமிழமுதம்

//இவை எல்லாம்   செல்வா   வாதங்கள். //
 
த இல்லாமல் தமிழ் என்று தமிழில் எழுத முடியுமா?
 
த என்னும் சொல்லுக்குக் கூகுள் தரும் சுட்டுகளையும்
தமிழ் என்னும் சொல்லுக்குக் கூகுள் தரும் சுட்டுகளையும்
பாருங்கள். நான் ஏன் செல்லா வாதங்கள் என்றேன் என்பது
விளங்கும் (விளங்கும் என்று நினைக்கின்றேன் :) )
 
கிரந்தம் தமிழை விழுக்க எத்தனை முயற்சிகள்!!
 
செல்வா


 

2011/2/24 Jayabarathan <jaya...@tnt21.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
imstp_animation_monkey_en_020908.gif

அன்புடன் புகாரி

unread,
Feb 24, 2011, 5:53:39 PM2/24/11
to anb...@googlegroups.com, tamil...@googlegroups.com
ஒரு சிறுமையைத் தமிழன் மட்டுமே பெருமையாய்ப் பேசுவான்!

தான் அழிவதைத் தானே அறியாதவன் தமிழன்.

மகன் என்ற சொல்லுக்கு கிடைத்த எண்ணிக்கை About 1,300,000 results (0.25 seconds) 

மஹன் என்ற சொல்லுக்குக் கிடைத்த எண்ணிக்கை About 147 results (0.21 seconds) 

கிரந்தம் என்றால் என்ன என்று அறியாதவர்ஹளை மேலும் பயன்படுத்த ஊஹ்ஹூவித்தால் இந்த 147 என்னும் எண் 147,000,000,000,000,000 ஆஹலாம்

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
    நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
- பாரதி

அன்புடன் புகாரி


2011/2/24 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
////கிரந்த எழுத்துக்களுக்கு கிடைத்த ஹிட் லிஸ்ட் (இட்டு லிசுடு)

About 6,310,000 results

ஜெ About 1,580,000 results

About 210,000 results

About 553,000 results  /////

+++++++++++++
 
ஷ எழுத்து About 159,000 results
 
இந்தக் கூகிள்  புள்ளி  விவரமெல்லாம்  பொருளற்றை என்று பதில் வரும் !!!
 
இவற்றை எல்லாம் எப்படிக் கூலிளில்  வடிகட்டித் தனித்தமிழ் ஆக்குவது ????
 
அழிக்க அழிக்க பன்மடங்கு முளைக்கும் விதைகள் இவை.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html



--
அன்புடன் புகாரி 1-416-500-0972
http://anbudanbuhari.blogspot.com

சி. ஜெயபாரதன்

unread,
Feb 24, 2011, 11:13:42 PM2/24/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழி மயங்கி நோக்குவாய்                                       போ போ போ

 
சி. ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++
2011/2/24 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>

Govindasamy Thirunavukkarasu

unread,
Feb 25, 2011, 11:24:18 AM2/25/11
to tamil...@googlegroups.com
அன்பு செயபாரதன்
மாற்றுக்கருத்துக்களை கூறுங்கள்.கிண்டல் கேலிகள் கையாலகாத நிலையில் கடைப்பிடிக்கப்படும் மெல்லிய எதிர்தாக்குதல் என்பர்.செல்வா கூறிய்தர்கு தாங்கள் பதில் சொல்லுங்கள்.அமைதிகாத்தால் உங்களிடம் வதம் இல்லை என்றே பொருள்.
இந்த ஐந்து கிரந்த எழுத்துக்களை புழக்கத்தில் இருந்து நீக்குவோம். புறக்கணிப்போம்.அதற்கு என்ன செய்வீர்கள்.
க்ணிணியில் அப்படி என்ன தேவை யென்பதை பர்ர்ப்போம். தூங்கும் உணர்வுகளை தட்டியெழுப்புகிறீர்கள்.மிக்க நன்றி

2011/2/25 Jayabarathan <jaya...@tnt21.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
கோ.திருநாவுக்கரசு
தாளாண்மை உழவர் இயக்கம்
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி:  9380297522


imstp_animation_monkey_en_020908.gif

சி. ஜெயபாரதன்

unread,
Feb 25, 2011, 1:23:43 PM2/25/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் திருநாவுக்கரசு,
 
 
/////இந்த ஐந்து கிரந்த எழுத்துக்களை புழக்கத்தில் இருந்து நீக்குவோம். புறக்கணிப்போம்.அதற்கு என்ன செய்வீர்கள்.////
 முதலில் உங்கள் நகர் ஒன்றில் செய்து காட்டுங்கள் 50 வருடக் காலத் தவணை அளிக்கிறேன்.   கிரந்தம் இல்லாத நகர் என்று  வரலாற்றை உண்டாக்கலாம் !!! 
 
என் பெயரில் கிரந்தம் உள்ளது.  என் புதல்வி பெயரில் கிரந்தம் உள்ளது.  கிரந்தப் பெயர் இல்லாத தமிழ்க் குடும்பம் அபூர்வம்.  
 
ஒவ்வொரு  வீட்டுக்  கதவையும்   பொற்கைப் பாண்டியன் போல்   தட்டிக்  கிரந்தப் பெயரை அழிக்க முடியுமா என்று  கூறுங்கள். 
 
தூங்குபவனைத்தான் எழுப்புவார்.   இந்த மிரட்டல் வேண்டாம்.
 
 
ஜெயபாரதன்.
++++++++++++++++
 
2011/2/25 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>
imstp_animation_monkey_en_020908.gif

Jayabarathan

unread,
Feb 25, 2011, 1:29:55 PM2/25/11
to tamil...@googlegroups.com
நண்பர் திருநாவுக்கரசு,
 
தமிழ்க் காப்பாளியான நீங்கள் எப்போது பிழையின்றித் தமிழில் எழுதப் போகிறீர் ?   தமிழைத் தவறாமல் அவமதிக்கும்  தனித்தமிழர்  நீவீர் ஒருவர்தான். 
 
 
ஜெயபாரதன்.  
 
+++++++++++++++ 
 
 
-------Original Message-------


No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 10.0.1204 / Virus Database: 1435/3467 - Release Date: 02/25/11 

faint_grain.jpg
imstp_animation_monkey_en_0209081.gif
imstp_animation_monkey_en_020908.gif

அன்புடன் புகாரி

unread,
Feb 25, 2011, 4:19:24 PM2/25/11
to anb...@googlegroups.com, tamil...@googlegroups.com
மகன் என்ற சொல்லுக்கு கிடைத்த எண்ணிக்கை About 1,300,000 results (0.25 seconds) 

மஹன் என்ற சொல்லுக்குக் கிடைத்த எண்ணிக்கை About 147 results (0.21 seconds) 

கிரந்தம் என்றால் என்ன என்று அறியாதவர்ஹளை மேலும் பயன்படுத்த ஊஹ்ஹூவித்தால் இந்த 147 என்னும் எண் 147,000,000,000,000,000 ஆஹலாம்


C.R. Selvakumar

unread,
Feb 25, 2011, 4:35:23 PM2/25/11
to tamil...@googlegroups.com, அன்புடன் புகாரி, anb...@googlegroups.com
நீங்க வேற புகாரி!!
 
திரு செயபாரதன் தன்னை அணு அறிவியலாளி
என்று அடிக்கடி உரக்கப் பறைசாற்றிக்கொள்வார்.
கூகுள் தேடலைக்கூட எப்படிச்
செய்ய வேண்டும், அது தரும்
தரவுகளை அப்படியே எடுத்துகொள்ளலாமா
என்று ஒருசிறிதும் சிந்திக்கவோ
"அறிய"வோ தெரியாமல் இருக்கின்றார்.
ஒருகால் விஞ்ஞானிச்சு விஞ்ஞானிச்சுப்
பார்ப்பாரோ?!! :)
அவர் தரவு செல்லாது என்று மிக
எளிமையாக எடுத்துக்காட்டியும், நேர்பட
எதிர்கொள்ளத் தெரியாதவர்.
அவருடன் பேசுவதால் பயன் இல்லை.
 
ஆனால் அவரும் அவரைப்போன்றவர்களும்
எத்தனை வலுவாக கிரந்தம் தமிழை
விழுங்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்
என்பது தெளிவு. தமிழ் மக்கள் உணர வேண்டும்.
 
அன்புடன்
செல்வா

 
2011/2/25 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>



--

Govindasamy Thirunavukkarasu

unread,
Feb 26, 2011, 11:28:18 PM2/26/11
to tamil...@googlegroups.com
ஆங்கில எழுத்துக்களைக்கொண்டு தட்டச்சு செய்யும் முறை,எனது தட்டச்சுப்பலகை,எனது நேரக்குறை.ஆகியவைகளால் பல பிழைகள் நேர்கின்றன என்பதை அறிவேன்.. தமிழறியாது வரும் தவறுகளைவிட தட்ட்ச்சில்வரும் தவறுகள் அதிகமாகப்போகின்றன. தாங்கள் தனித்தமிழுக்காக உருக ஆரம்பித்துள்ளீர்கள.இந்த மகிழ்வைக்கொண்டாடவேண்டும்.கடிதத்தை திருத்தி அனுப்ப முயல்வேன்.

உங்கள் வீட்டில் எல்லாரும் வேண்டுமென்றே கிரந்த எழுத்துக்களுடன் பெயர் வைத்துக்கொள்வதாக தோன்றுகின்றது.அது உங்கள் விருப்பம்.ஆனால் நாங்கள் செய செய என்றுதான் எழுதுவோம்.அதில் நீங்கள் தலையிடமுடியாது அல்லவா?

கிரந்தம் இல்லாத ஊரா? ஊர் ஊராக பெயர்ப்பலகைகளை மாற்றுவார்கள். ஒரு கட்டுக்குள் நின்று இந்த மாற்ற்த்திற்கு உட்படாதபோது தான் சிக்கல்.அரசும் என்ன செய்கின்றது என்று பார்க்கவேண்டும்.
2011/2/25 Jayabathan <jaya...@tnt21.com>
imstp_animation_monkey_en_020908.gif
imstp_animation_monkey_en_0209081.gif

Govindasamy Thirunavukkarasu

unread,
Feb 26, 2011, 11:59:53 PM2/26/11
to tamil...@googlegroups.com
எதற்கு உங்களை மிரட்டவேண்டும்.
உடல்,வீடு ஆகியவர்ரை தூய்மையாக வைக்கவேண்டும். ஊள்ளம்,சிந்தனை தூய்மை வேண்டும்.
அதுபோலவே மொழித்தூய்மை காக்கவேண்டும்.
தமிழ் வேண்டுமா தமிழில் எழுதுங்கள்.கிரந்தம் வேண்டுமா எடுத்துக்கொள்ளுங்கள் கிரந்தத்தை.ஆனால் இந்த கிரந்தத்தை தமிழில்  கலக்கும்போதுதான்  அருவருப்பு தலைதூக்குகிறது.

கொங்குநாட்டு தமிழ்பெரியவர் ஒருவருக்கு கிரந்த எழுத்தைக்கண்டால்தான் மனதில் பக்தியும் புனிதமும் தலைதூக்குகிறதாம். இத்தகைய உணர்வு பக்தி என்பதைவிட அடிமைத்தனத்தை ஒரு சுகமாகப்பருகும்  ஒரு அருவெறுப்பாகவே படுகின்றது.

உங்கள் பக்தி,கிரந்தத்திலும்,சமற்கிருதத்திலும்தான் முற்றும் என்றால் அந்த மொழியில் முற்றுங்கள்.எங்கள் தாய்மொழியை ஏன் கலப்படமாக்க முயற்சி செய்கிறீர்கள்.

இப்படித்தான் செய்வோம் என்று இவ்வளவு  உறுதியாக கூறுகின்றீர்கள்.அதைக்கேட்கும்போது ஒரு சகதமிழர் வாயிலிருந்து இவளவு உறுதியான நிலைபாடா என்று எவ்வளவு ஆனந்தம் கொப்பளிக்கின்றது தெரியுமா?

ஆனால் செயபாரதன் ஐயா, 
இந்த ம்முரண்களையெல்லாம் வீசி வாழும் தமிழ் .
நிச்சயம் வாழும்.வாழாதவைகள் சிதறிக்கீழ் வீழும்.


2011/2/25 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
imstp_animation_monkey_en_020908.gif

Govindasamy Thirunavukkarasu

unread,
Feb 27, 2011, 5:36:31 AM2/27/11
to tamilmanram, தோழர் தங்கமுத்து
---------- Forwarded message ----------
From: Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>
Date: 2011/2/27
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: [தமிழமுதம்] தமிழை விழுங்கும் கிரந்தம்:ஆரிய அமெரிக்க சதி அம்பலம்
To: தோழர் தங்கமுத்து <tholar.th...@gmail.com>


தோழர் தங்கமுத்து,

எங்கள் மொழியில் உள்ள  எழுத்துக்களைக் கொண்டுதான்  பெயரை ,சொல்லை எழுதமுடியும். உங்களுக்கு அநாகரீகமாக தோன்றலாம். ஆனால் உங்களுக்கு நாகரிகமாகப்படுவது  எங்களுக்கு அருவருப்பாக உள்ளது.
இரைதேட அலையும் இடங்களில் உள்ள பலவித பெயர்கள்,உச்சரிப்புகள்,சொற்கள் உங்களுக்கு வாழ் நாள் சாதனையாக , உங்கள் மன்ம்மகிழ் கவிதையாக ,இறையூற்றாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு எங்கள் மொழிக்கு அது அன்னியம்.இங்கு நான் கூறியிருப்பது எனது தனிமனித விருப்பு வெறுப்பை பொருத்த ஒன்றல்ல. ஒரு மொழியின் தொடர்ச்சி,தனித்துவம் பேண் இவை தேவை.  மொழியாளர்களின் கருத்து இது.

நான் எதற்கும் கட்டுப்படமாட்டேன்.எனது விருப்பப் ப்டித்தான் செய்வேன் என்று கூறுவது பொருளற்றது.கிரந்த உச்சரிப்பை தமிழில் புகுத்துவது தமிழின் உச்சரிப்பில் கரடுமுரடு என்பது ஏன் உங்களுக்கு புரிவதில்லை. உண்மையில் இந்த கிரந்த எழுத்துக்களை பெயரில் ,பெயர்ப்பலகைகளில் போடுவது என்பது சோதிடம்,எழுத்து சோதிடம் , கடவுள் அருளை குறுக்கு வழியில் பெறுவது போன்ற பல்வேறு ஆன்மீக,சாதிய,இன ,திருத்தோழமை கருத்தோட்டங்களால் வருகிறது என்று சொல்கிறார்கள்.நீங்கள்தான் உண்மையைச் சொல்லவேண்டும்.தமிழகத்தில் கிரந்தத்தை ஒட்டவைக்க ஓடிக்கொண்டிருக்கும் சிலரையும் நாங்கள் கவனிக்கும்போது, உறங்கும் பெரும்பானமை விழிக்கும் நாளை எண்ணி நகைக்கின்றோம்.

பொதுவில் உள்ள பயன்பாட்டுக்கு தனியொரு குழு அல்லது தனியொரு மனிதன் மட்டும் விதிகள் போடமுடியாது. சமீபத்தில் மொழிபற்றி சீன அரசு கொண்டுள்ள் நிலையை புரிந்துகொள்ளமுடிகிறதா பாருங்கள்
அன்புத்தோழரே.

நீங்கள் என்னை சொறிநாய்க்கரசு என்று அழைப்பது அநாகரிகம் என்பதுபோல கூறியுள்ளீர்கள். உங்கள் உணர்வுக்கு தக அழைப்பீர்கள். நண்பர்களுக்குள் கடித்துக்கொள்ளும்போது இன்னும் கேவலமான சொற்களை உங்கள் நண்பர்கள் ஏவியிருப்பார்களே.அப்படி  வசவோடு அழைப்பதில் உங்கள் புண்ணுக்கு ஒத்தடம் கொடுப்பது போல் இருக்குமென்றால் தாங்கள் அவ்வாறுதான் கூறுவீர்கள்.இன்னும் இதைவிட மோசமான கொச்சைவார்த்தைகளைக்கூடக் கூறுவீர்கள். அதை நான் தடுக்கமுடியாது. அப்படியே உங்கள் வாய்க்கு கைகளுக்கு கட்டுப்போடமுனைந்தால் மனதிற்குள் திட்டுவீர்கள்.   நான் சொல்லவந்த பொருளைப்பற்றிய நிலைபாடு, நிலைபாட்டில் நீங்கள் கொண்டுள்ள்  தீவிரம் ஆகியவைகளைப் பொறுத்து
உங்களையும் மீறி சொற்கள் கணைபோல பீறிட்டு வரும். தங்கள் நாகரிக  உணர்வுகளுக்கு ஏற்பவே சொற்கள் அமையும்.இதுதானே இயற்கை.நான் சொல்லவேண்டியதை சரியாக சொல்லியிருக்கிறேன்.

இத்தகைய நிகழ்வுகள் புதிதல்ல.உலகம் என்பது உயர்ந்தோர்மாட்டு.  அச்சமே கீழ்களது ஆசாரம். அச்சம் மிக அரவம் மிகும் என எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.

சரிதானா தோழரே !!

கிரந்தத்தை நீக்கி தமிழைத்தூய்மைப்படுத்தும் பணி தொடரும்.  புகழ்ச்சியோ வசவோ அது எங்கள் காலணிகளுக்கு கீழேதான் போய்ச்சேரும்.

அன்புடன்
அரசு


2011/2/27 தோழர் தங்கமுத்து <tholar.th...@gmail.com>


 
++++++++++++++++++++
2011/2/26 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>



உங்கள் வீட்டில் எல்லாரும் வேண்டுமென்றே கிரந்த எழுத்துக்களுடன் பெயர் வைத்துக்கொள்வதாக தோன்றுகின்றது.அது உங்கள் விருப்பம்.ஆனால் நாங்கள் செய செய என்றுதான் எழுதுவோம்.அதில் நீங்கள் தலையிடமுடியாது அல்லவா?

ஒரு மனிதன் எப்படி அழைக்கப்பட விரும்புகிறானோ அப்படியே அவன் தன் பெயரை எழுதுகிறான். அப்படி அவனை அப்படி விளிக்க மாட்டேன் என்று கூறி அவனின் பெயரின் சிதைப்பது அநாகரிகம்.

உதாரணமாக உங்களுக்கு திருநாவுக்கரசு என்று உங்கப்பா பெயர் வைத்திருந்தாலும், சொறிநாய்க்கரசு என்ற பெயரே உங்கள் பழக்க வழக்கத்தை கொண்டு உங்களுக்கு சரியாக வருகிறது என்று கூறி உங்களை சொறிநாய்க்கரசு அழைப்பது சரியாகுமா?

"திருநாவுக்கரசு உங்கள் விருப்பம்.ஆனால் நாங்கள் சொறிநாய்க்கரசு என்றுதான் எழுதுவோம்.அதில் நீங்கள் தலையிடமுடியாது அல்லவா?" என்று கூறுவது அநாகரிகம் அன்றோ?



--
கோ.திருநாவுக்கரசு
தாளாண்மை உழவர் இயக்கம்
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி:  9380297522


சி. ஜெயபாரதன்

unread,
Feb 26, 2011, 11:43:27 PM2/26/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் திருநாவுக்கரசு.
 
என் தந்தை இந்திய விடுதலைக்குப் போராடி சிறை சென்றவர்.
 
என் சகோதரி பெயர் : சரோஜினி
தங்கைகள் பெயர்கள் :  இந்திரா, கஸ்தூரி.
தம்பி  பெயர் : ஜவஹர்.  
என் பெயர் ஜெயபாரதன்.
 
எங்களுக்குப் பெயரிட்ட என் தந்தையார் பாரதி பித்தன் என்று  புனைபெயர்  கொண்ட 100% தமிழர்.
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++
2011/2/26 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>
imstp_animation_monkey_en_0209081.gif
imstp_animation_monkey_en_020908.gif

Deiva Sundaram

unread,
Feb 27, 2011, 1:01:05 AM2/27/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள நண்பர்களுக்கு,
கிரந்தம் பற்றிய பிரச்சினையில் தற்போதுதான் உத்தமத்தில் விவாதம் ஓய்ந்துள்ளது ( ஓரளவு). தமிழ்மன்றத்தில் இன்னும் ஓயவில்லை.
தமிழில் உள்ள ஏழு எழுத்துகளைக் கிரந்தத்திற்குக் கொண்டுசெல்வது தேவையில்லை என்ற முடிவுக்குத் தமிழக அரசு அமைத்த உயர்மட்டக்குழுவும் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தமிழில் ஏற்கனவே நுழைந்துள்ள ஐந்து கிரந்த எழுத்துகளை என்ன செய்வது என்ற பிரச்சினை தற்போது நடந்துவருகிறது.
 
தமிழுக்கு அவை தேவையா ? தேவையில்லை என்றால், அவற்றை எவ்வாறு நீக்குவது ? உடனடியாக ஒரு சட்டத்தின்மூலம் அதைச் செய்யமுடியுமா? அல்லது படிப்படியாக அகற்றமுடியுமா?  
 
என்னைப் பொறுத்தமட்டில், தமிழுக்கு அவை தேவையில்லை. அவற்றை நீக்கலாமா? நீக்கலாம். உடனடியாக நீக்கமுடியுமா? மொழி உணர்வுகொண்ட தனிநபர்கள் தங்களது மொழிநடையில் உடனடியாக நீக்கிவிடலாம் ( நினைத்தால்). ஆனால் பொதுமக்களிடையே அவ்வாறு நீக்க வைக்கமுடியுமா? சிரமம்தான். அவர்களுக்குத் தமிழ், கிரந்தம் என்று வேறுபடுத்திப் பார்க்கும் திறன் இருக்காது. அவர்கள் குழந்தைப் பருவத்தில் தமிழ்ப்பேச்சு வழக்கைத் தாய்மொழியாகப் பெற்றுக்கொள்ளும்போதே, அவை ஐந்தும் நுழைந்துவிடுகின்றன. பள்ளிக்குச் செல்லும்போதும், பாடப்புத்தகங்களில் அவை பயின்றுவரும் சொற்கள் இடம் பெறுகின்றன. எனவே அவர்களுடைய பேச்சுவழக்கு, எழுத்துவழக்கு இரண்டிலும் அவை நிலவுகின்றன.
 
தமிழ் அறிஞர்களின் கருத்துரைப்படி, தமிழக அரசு முடிவு எடுத்து, பாடப்புத்தகங்களில் முதலில் அவற்றை நீக்கலாம். கிரந்தம் பயின்றுவருகிற சொற்களைத் தமிழ்ப்படுத்தி எழுதலாம். ஜன்னல் என்பதை சன்னல் என்றும் வேஷ்டி என்பதை வேட்டி என்றும் எழுதலாம். ஆனால் மக்களுடைய பெயர்களில் பிறமொழிகளைச் சார்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெறுவதால் சில சிக்கல்கள் உள்ளன. ஜெயலலிதாவை செயலலிதா என்று எழுதிவிடலாம். ஆனால் ஸ்டாலினை அவ்வாறு எழுதும்போது சிக்கல். தமிழில் சொல்முதலில் இரண்டுமெய்கள் வராது. ஆனால் இங்கு வருகிறது. இதற்கு மாற்றுவழி கண்டுபிடிக்கவேண்டும். இவ்வாறு, சில வேற்றுமொழியினரின் பெயர்களை எழுதுவதில் இருக்கிற சிக்கல்களைத்தவிர, வேறு எந்தச் சிக்கலும், கிரந்த எழுத்துகளை அகற்றுவதால் எழாது.
 
உடல் நலத்திற்காக உடலில் புகுந்த ஒரு நோய்க்கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யும்போது, சில பிரச்சினைகள் நமக்கு ஏற்படத்தான் செய்யும். அதற்காக அதை அகற்றாமல் இருக்கமுடியாது. அறுவை சிகிச்சையினால் ஏற்படும் இழப்பைச் சரிக்கட்ட, மாற்றுவழி தேடவேண்டும். ஆனால் சிகிச்சையை எச்சரிக்கையாகச் செய்யவேண்டும். அவ்வளவுதான். அதை அகற்றினாலே உயிரே போய்விடும் என்றால், சற்றுச் சிந்திக்கலாம். கிரந்தத்தை அகற்றுவதால், தமிழின் உயிர் போய்விடாது.   
 
தகுந்த மருத்துவர்களைக் கொண்டு, முறையான சிகிச்சை மேற்கொண்டு, கிரந்தத்தைத் தமிழில் இருந்து அகற்றமுடியும். அதனால் சில தற்காலிகப் பிரச்சினைகள் தோன்றலாம். அதற்கு மாற்றுமருந்து கண்டுபிடிக்கலாம்.
 
நான் கூறுவது. கிரந்தத்திற்கு மட்டுமல்ல, அதைவிட ஆழமாகப் புகுந்து, தமிழை நாசப்படுத்திவருகிற ஆங்கிலத்தையும் சேர்த்துத்தான்.
 
அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்
சென்னை
 
 
 
Date: Sun, 27 Feb 2011 10:29:53 +0530

Subject: Re: [தமிழ் மன்றம்] Re: [தமிழமுதம்] தமிழை விழுங்கும் கிரந்தம்:ஆரிய அமெரிக்க சதி அம்பலம்
imstp_animation_monkey_en_020908.gif

வேந்தன் அரசு

unread,
Feb 27, 2011, 9:19:10 AM2/27/11
to tamil...@googlegroups.com


27 பிப்ரவரி, 2011 1:01 am அன்று, Deiva Sundaram <ndsun...@hotmail.com> எழுதியது:

நான் கூறுவது. கிரந்தத்திற்கு மட்டுமல்ல, அதைவிட ஆழமாகப் புகுந்து, தமிழை நாசப்படுத்திவருகிற ஆங்கிலத்தையும் சேர்த்துத்தான். 
 
ஐயகோ கொடுமையை பார்த்தால் தமிழ் ஏற்கன்வே செத்த மொழிதான்
 
எல்லாரும் தொடர்களை பழிப்பார்கள். அதில் மட்டும் இன்னும் நல்ல தமிழ் வாழுது.
 
இசுடாலின் என்றே நாம் குறிப்பிடணும். பேர் வைப்பதன் முன் சிந்திப்பார்கள்
 
நாராயணசாமி நெடுங்செழியன் ஆனது போல் மாற்றிக்கொள்ளட்டும்
 
 
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

Deiva Sundaram

unread,
Feb 27, 2011, 3:40:31 AM2/27/11
to tamil...@googlegroups.com

 

From: ndsun...@hotmail.com
To: tamil...@googlegroups.com
Subject: RE: [தமிழ் மன்றம்] Re: [தமிழமுதம்] தமிழை விழுங்கும் கிரந்தம்:ஆரிய அமெரிக்க சதி அம்பலம்
Date: Sun, 27 Feb 2011 11:31:05 +0530
imstp_animation_monkey_en_020908.gif

சி. ஜெயபாரதன்

unread,
Feb 27, 2011, 9:56:39 AM2/27/11
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
வேந்தரே,
 
 
உமது பாஸ்போர்ட்டிலும்,  அமெரிக்கக் குடிமகன் சான்றிதழிலிலும் வேந்தன் அரசு என்று எழுதப் பட்டுள்ளதா அல்லது ராஜு ராஜேந்திரன் என்று  பதியப்  பட்டுள்ளதா ?
 
வேந்தன் அரசு என்பது உமது வலைப் புனைபெயர்.  உமது  பெயரை முதலில்  பாஸ்போர்ட்டிலும், குடிமகன் சான்றிதழிலும்  மாற்றாமல்  பிறகுக்கு அறிவுரை  சொல்ல வராதீர்.
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++++++  

2011/2/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


27 பிப்ரவரி, 2011 1:17 am அன்று, தோழர் தங்கமுத்து <tholar.th...@gmail.com> எழுதியது:


 
++++++++++++++++++++
2011/2/26 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>


உங்கள் வீட்டில் எல்லாரும் வேண்டுமென்றே கிரந்த எழுத்துக்களுடன் பெயர் வைத்துக்கொள்வதாக தோன்றுகின்றது.அது உங்கள் விருப்பம்.ஆனால் நாங்கள் செய செய என்றுதான் எழுதுவோம்.அதில் நீங்கள் தலையிடமுடியாது அல்லவா?
ஒரு மனிதன் எப்படி அழைக்கப்பட விரும்புகிறானோ அப்படியே அவன் தன் பெயரை எழுதுகிறான். அப்படி அவனை அப்படி விளிக்க மாட்டேன் என்று கூறி அவனின் பெயரின் சிதைப்பது அநாகரிகம்.

உதாரணமாக உங்களுக்கு திருநாவுக்கரசு என்று உங்கப்பா பெயர் வைத்திருந்தாலும், சொறிநாய்க்கரசு என்ற பெயரே உங்கள் பழக்க வழக்கத்தை கொண்டு உங்களுக்கு சரியாக வருகிறது என்று கூறி உங்களை சொறிநாய்க்கரசு அழைப்பது சரியாகுமா?

"திருநாவுக்கரசு உங்கள் விருப்பம்.ஆனால் நாங்கள் சொறிநாய்க்கரசு என்றுதான் எழுதுவோம்.அதில் நீங்கள் தலையிடமுடியாது அல்லவா?" என்று கூறுவது அநாகரிகம் அன்றோ?
 
 
வெள்ளையன் எழுதினால் மகிழ்வீர்கள்?
 
அவரு ஆங்கிலத்தில் ஜெயபாரதன் என்றா எழுதுறார்?
ஜாயாபரட்ஹன் என்றுதானே எழுதுயுள்ளார்?
 
அது இனிக்குதோ?
 
முதலில் எதுக்கு ஜெயபாரதன் நு பேர் வைக்கணும்? ஜகரம் தமிழில் இருந்ததால்தானே. அதை ஒழிச்சிட்டா?
 

--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

--

வேந்தன் அரசு

unread,
Feb 27, 2011, 10:02:11 AM2/27/11
to tamizh...@googlegroups.com, சி. ஜெயபாரதன், tamil...@googlegroups.com, anb...@googlegroups.com


27 பிப்ரவரி, 2011 9:56 am அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

வேந்தரே,
 
 
உமது பாஸ்போர்ட்டிலும்,  அமெரிக்கக் குடிமகன் சான்றிதழிலிலும் வேந்தன் அரசு என்று எழுதப் பட்டுள்ளதா அல்லது ராஜு ராஜேந்திரன் என்று  பதியப்  பட்டுள்ளதா ?
 
வேந்தன் அரசு என்பது உமது வலைப் புனைபெயர்.  உமது  பெயரை முதலில்  பாஸ்போர்ட்டிலும், குடிமகன் சான்றிதழிலும்  மாற்றாமல்  பிறகுக்கு அறிவுரை  சொல்ல வராதீர்.
 
 
இல்லை ஐயா
 
 
ஆனால் என்னை இராசு இராசேந்திரன் என்று எழுதினால் சினவேன். மாறாக மிக மகிழ்வேன்
 
இசுடாலின் மகிழ்வார் என்றால் நன்றே
 
 
--

Elangovan N

unread,
Feb 27, 2011, 11:42:09 AM2/27/11
to tamil...@googlegroups.com, Govindasamy Thirunavukkarasu, தோழர் தங்கமுத்து
அரசு ஐயா,
நாகரிகம் பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்று பார்க்கும்போது பகடியாக இருக்கிறது.

இவர்களின் விருப்பப்படி கீழ்க்கண்டவர் இவர்களை எப்படி அழைப்பார்கள் என்று எண்ணினால்
சிரிப்பு அதிகமாகவே செய்யும்.

தோலுர் தங்கமூது என்று ஒரு கன்னடர் சொன்னால் பொத்திக் கொண்டு போய் நிற்பார்கள்.

தோலரு தங்குமுத்து என்று ஒரு தெலுங்கர் சொன்னால் போதும் "இந்தா நாயுடு டீ" 
என்று வாங்கிக் கொண்டு போய் நிற்பாங்க.

"ஏய் டோல்ரு" என்று ஒரு மார்வாரி அழைத்தால் "என்னா சேட்டு கூப்பிட்டியா - என்னா "பான் பராக் வேணுமா சொல்லு" என்று பவ்வியமா போய் நின்று தலையைச் சொரிவார்கள்.

டொலர் டங்முட்டூ - அப்படின்னு ஒரு வெள்ளைக்காரர் அழைத்தால் "பத்தியா நம்ம துரை என்னா மாதிரி தமிழ் பேசுறார் பாரு" என்று பூரித்துப் போவார்கள்.

"அவ் டு கால் யூ" -- டொலர் டங்மூட்டூ -- ஓகே.... ? - அப்படின்னு ஒரு வெள்ளைக்காரச்சி 
அழைத்தால் "துரைச்சியம்மா நீ டெட்பாடின்னு கூப்பிட்டாக் கூட சரிம்மா... நீ என்னைக் கூப்பிட்டதே பாக்கியமம்மா"என்று நெளிந்து குழைந்து போய் நிற்பார்கள்.

ஆனால் தமிழன் இவர்கள் பெயரை தமிழில் மட்டுமே சரியாக எழுதிவிட்டால் போதும் மண்ணையும் சாய்க்கடையையும் வாரி வாரி வீசுவாங்க. நாம் பார்க்காதவர்களா?!!! 

அன்புடன்
நாக.இளங்கோவன்




2011/2/27 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Feb 27, 2011, 12:29:49 PM2/27/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மகனுக்கு " ஸ்டாலின் " என்று பெயரிட்டவர் தந்தை பெரியார் என்று நான் கேள்விப்பட்டது.
 
ஸ்டாலின் அடுத்த முதலமைச்சராக வந்தால் எப்படித் தனித்தமிழர் அவரை அழைப்பார் ???
 
இசுடாலின் என்றா அல்லது உசுடாலின் என்றா  சொல்லி அவமதிப்பார் ???
 
 
ஜெயபாரதன்.
+++++++++++++++++++++++
2011/2/27 Elangovan N <nela...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Feb 27, 2011, 12:32:49 PM2/27/11
to tamil...@googlegroups.com


27 பிப்ரவரி, 2011 12:29 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மகனுக்கு " ஸ்டாலின் " என்று பெயரிட்டவர் தந்தை பெரியார் என்று நான் கேள்விப்பட்டது.
 
ஸ்டாலின் அடுத்த முதலமைச்சராக வந்தால் எப்படித் தனித்தமிழர் அவரை அழைப்பார் ???
 
இசுடாலின் என்றா அல்லது உசுடாலின் என்றா  சொல்லி அவமதிப்பார் ???
 
 
இசுட்டாலினு நாம் ஒப்பந்தம் செய்துகொள்வோம்
 

--

Govindasamy Thirunavukkarasu

unread,
Feb 27, 2011, 1:36:22 PM2/27/11
to tamil...@googlegroups.com
நாட்டு விடுதலைக்கு உழைத்த தங்கள் குடும்பத்திற்கு எனது பணிவான மனதார்ந்த வணக்கங்கள்.பெற்ற விடுதலையை தக்கவைத்துக்கொள்ள வழியறியாது நாம் தடுமாறி நிற்கிறோம் என்ற உணர்வுடன் நான் செயல்படுகின்றேன்.உழவர்களின் விடுதலை உலகின் விடுதலைஎன்று உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

கடந்த 11 ஆண்டுகளாக ஊரில் நிலம்வாங்கி (நிறுவனத்தின் பெயரில்) மக்களோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
காந்திய பொருளாதார மேதை குமரப்பா எங்களின் ஐயங்களுக்கு விடைகூறுகிறார்.ஆனால் நாங்கள் கொண்டுள்ள சிலமுடிவுகள்.
1.ஊரகவாழ்விலும்,அதன் சிறப்பிலும் ஒரு இனத்தின் பண்பாட்டு மாட்சியும் தனித்த சிறப்புகளும் வளர்க்கப்படவேண்டும்.
காந்தி,நேரு,அண்னா,பெரியார்,காரல்மார்க்சு முதல் மாசேதுங் வரை ,சேகுவேரா காசுட்டரோ முதல் சாவேசு வரை
அவர் அதைச்சொன்னார்,இவர் இதைச்சொன்னார் எனவே நான் இப்பாடிச்செய்கிறேன் என்ற போக்கை மறுப்பதில் உறுதியாக உள்ளோம்.
கோயில் திருவிழாவிற்கு சென்று குல்லாவாங்குவது ,வளையல் போட்டுக்கொள்வது,ராட்டினம் ஆடுவது  போன்ற அடையாள நிகழ்வுகள்போல பெருமையைக்கண்டு பணிந்து அடையாளங்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
பெரிய மனிதர்களின் பெயர்களைத் தாங்குவதைவிட அவர்களின் செயல்முறைகளில் உள்ள நியாயங்களை கண்டு உணர்வோடு அதை இதயத்தில் தங்க முயல்வது,செயல்படுத்தி மேலும் அதை செழுமைப்படுத்துவது சாலச்சிறந்த செயல் என்றெண்ணுகிறோம். நாங்கள் வளர்த்தெடுத்திருக்கும் தற்சார்பு-உயிர்மநேயம் என்ற கருக்கொள்கை சாலசிறந்த ஒன்று. எங்கள் உழைப்பைக்கண்டு உழவர்கள் மனமொத்து இக்கொள்கையை நடைமுறைப்படுத்தினால் உலகமே உய்யும். இந்த நாட்டின் விடுதலைப்போராட்டத்தீயில் வெந்த பெரிய உள்ளங்கள் அனைத்தும் குளிரும்.அதே நேரத்தில் மண்ணுக்குரிய வாசமும் பாசமும் காக்கப்படும்.

ஒன்றைமட்டும் நம்புங்கள்.பெயர்களை தனித்தமிழில் அமைக்கும்போது உண்மைவிடுதலை உணர்வு கூர்மைப்படுமேயொழிய குன்றாது. இதற்கு மேல் தாங்களாக யோசித்துக்கொள்ளவேண்டியதுதான்.இந்த விவாதத்தை மேலும் தொடரவேண்டாம் என்றே நினைக்கின்றேன்.

விடுதல்ப்போராட்ட தியாகக்குடும்பமான தங்கள் குடும்பத்திற்கு மீண்டு வணக்கம் கூறி விடைபெறுகின்றேன்.

அன்புடன்
அரசு

2011/2/27 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
imstp_animation_monkey_en_020908.gif
imstp_animation_monkey_en_0209081.gif

சி. ஜெயபாரதன்

unread,
Feb 27, 2011, 2:10:27 PM2/27/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் திருநாவுக்கரசு,
 
 
////நாட்டு விடுதலைக்கு உழைத்த தங்கள் குடும்பத்திற்கு எனது பணிவான மனதார்ந்த வணக்கங்கள்.பெற்ற விடுதலையை தக்கவைத்துக்கொள்ள வழி யறியாது நாம் தடுமாறி நிற்கிறோம் என்ற உணர்வுடன் நான் செயல் படுகின்றேன்.உழவர்களின் விடுதலை உலகின் விடுதலைஎன்று உழைத்துக் கொண்டிருக்கிறேன்.////
 
 
நாட்டு விடுதலையைக் காக்க உழவுத் தொழில் வளர வேண்டும்.
 
 
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
 
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
 
உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி
 
உழுவினார் கைமடங்கின்  இல்லை. 
 
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

உங்கள் முயற்சி பலன் தரட்டும்.

உங்கள் வாழ்த்துக்கு எனது கனிவான நன்றி நண்பரே. 


அன்புடன்,
ஜெயபாரதன்.
 
++++++++++++++++

2011/2/27 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>
imstp_animation_monkey_en_020908.gif
imstp_animation_monkey_en_0209081.gif
Reply all
Reply to author
Forward
0 new messages