என்ன கொடும சார் இது?!

0 views
Skip to first unread message

Vijayakumar Subburaj

unread,
Oct 7, 2007, 2:42:45 PM10/7/07
to விக்சனரி
இதைக் கேக்க யாருமில்லையா?

உதாரணமாக, சித்திரைக்கு இணை பின்வருமாறு இருக்கிறது.

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88

பின்வருமாறு இருந்தால் நலம்.

http://ta.wiktionary.org/wiki/சித்திரை

தவறு எங்கே? உலவியிலா?

இதை ஆலமரத்தடியிலும் பதிகிறேன்.

--
Thanks and Regards,
Vijayakumar Subburaj

"Open the pod bay doors, HAL"

Sethu

unread,
Oct 8, 2007, 12:32:18 AM10/8/07
to tamil_wi...@googlegroups.com
On 10/8/07, Vijayakumar Subburaj <vijayakuma...@gmail.com> wrote:
> இதைக் கேக்க யாருமில்லையா?
>
> உதாரணமாக, சித்திரைக்கு இணை பின்வருமாறு இருக்கிறது.
>
> http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88
>
> பின்வருமாறு இருந்தால் நலம்.
>
> http://ta.wiktionary.org/wiki/சித்திரை
>
> தவறு எங்கே? உலவியிலா?
>

"% + hex number" வடிவத்தை "Percent Escape" என்பர்.
[ http://homepage.mac.com/tkurita/scriptfactory/Softwares/OSAX/URIEscape/manual/en/contents.html
]

ஒருங்குறி URL கள் குறியேற்றம் செய்யப்படுவது "Percent Escape"
உள்ளடக்கிய "Percent Encoding" என்பதாலே.[
http://en.wikipedia.org/wiki/Percent-encoding ]

GNU/ லினக்ஸ் இயங்குத்தளங்களில் Konqueror உலாவி பாவிக்கையில் URL
பெட்டகத்தில Percent Escape கள் மூல மொழி எழுத்துருக்களாகவே
காட்டப்படும்.

பயர்பாக்ஸ் பாவிப்பின் (GNU / லினக்சாயினும், MS விண்டோவாயினும் )
Locationbar2 (version 0.9.1) என்ற நீட்சியை பின்வரும் தளத்தில் இருந்து
நிறுவுங்கள் :

https://addons.mozilla.org/en-US/firefox/addon/4014

அந்நீட்சி நிறுவியபின் URL பெட்டகத்தில் Percent Escape கள்
எழுத்துருக்களாகவே காட்சி பெறும்.

MS விண்டோவின் Internet Explorer இல் Percent Escape வாகவே தெரிகிறது -
மாற்று நடவடிக்கைகள் இருப்பதாக தெரியவில்லை. (அவ்வுலாவி நான் பாவிப்பதும்
இல்லை)

ஒருங்குறி எழுத்துருக்கள், utf-8, utf-16, வெவ்வேறான Hex Codes, Decimal
Codes, Percent Escapes என பல குறியீட்டு வடிவங்களுள் ஒரு முறையில்
உள்ளதை ஏனைய வடிவங்களில் எப்படி என மாற்றிப் பார்ப்பதற்கு Richard Ishida
என்பவரின் Unicode Converter என்ற வலைத்தளம் பிரபலமானது. சமீபத்தில்
மேம்படுத்தப்பட்டு வந்துள்ள அதன் version-5 யைப் பின்வரும் தளத்தில்
பார்க்கவும்:

http://rishida.net/scripts/uniview/conversion

அங்கு "Percent escapes" என்ற பெட்டகத்தில்
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88
என்பதை ஒட்டி "Convert" என்பதை அமுக்கி ஏனைய பெட்டகங்களைப் பாருங்கள்.

~சேது

ரவிசங்கர்

unread,
Oct 9, 2007, 3:13:12 PM10/9/07
to விக்சனரி
சேது,

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.

ரவி

Reply all
Reply to author
Forward
0 new messages