புளியமரப் பொந்தில் இருந்தபடி நம்மாழ்வார் எல்லா ஆலயங்களையும் தரிசித்ததாகச் சொல்வார்கள். இங்கே நமது அனந்த் அவர்கள் நாட்காட்டியில் அன்றன்று கொடுக்கப்படும் திருத்தலங்களை தமது அகக் கண்ணில் கண்டு நாளொன்றுக்கு ஒன்றாக முப்பது நாட்களுக்கு முப்பது தலங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். 15ந்தேதியில் தொடங்குகிறது. இதோ 15ந்தேதிப் பாடல். அவரது வேண்டுகோளுக்கிணங்க அதை நான் இங்கே இடுகிறேன். நாளையிலிருந்து அவர் தொடர்வார்.
புளியமரப் பொந்தில் இருந்தபடி நம்மாழ்வார் எல்லா ஆலயங்களையும் தரிசித்ததாகச் சொல்வார்கள். இங்கே நமது அனந்த் அவர்கள் நாட்காட்டியில் அன்றன்று கொடுக்கப்படும் திருத்தலங்களை தமது அகக் கண்ணில் கண்டு நாளொன்றுக்கு ஒன்றாக முப்பது நாட்களுக்கு முப்பது தலங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். 15ந்தேதியில் தொடங்குகிறது. இதோ 15ந்தேதிப் பாடல். அவரது வேண்டுகோளுக்கிணங்க அதை நான் இங்கே இடுகிறேன். நாளையிலிருந்து அவர் தொடர்வார்.
நாள்காட்டித்தலங்கள் -முதல் தலம் திருத்தங்கல்இலந்தை
பாடல் அருமையாக இருக்கிறது. ஆனால், அடியேனிடம் ஒரு கேள்வி எழுகிறது. நமது ஆலயங்களில் விசேஷ உற்சவங்கள் ஆங்கில நாளொட்டியையொட்டி நடத்தப் படுவதில்லையே. தாங்கள் தந்துள்ள நாளேட்டில் நட்சத்திரம் திருவோணம், அந்த வருடத்தில். ஆனால், இன்றோ, ரேவதி நட்சத்திரம்.
இந்நட்சத்திரத்தில் அடியேன் ஸ்ரீரங்கநாதரை வழிபடுவது வழக்கம், பெரியோர்களின் வழிப்படி.இந்த விஷயத்தை எப்படி கையாள்வது?அன்புடன்தாஸன்அன்பில் ஸ்ரீனிவாஸன்
அனந்த்
15-7-7009
பி.கு. பசுபதி சுட்டிய இணைய தளத்தில் காணும் நாட்காட்டியைப் பயன்படுத்தியே அன்று முதல் இன்றுவரை நான் கணினி வழியாகக் கண்டு என் பிரதோஷப் பாடல்களை இட்டு வருகிறேன்.
16-7-2003 பாடலை இணைப்பில் காணவும்.
--
Would be greatful if text of the poem is pasted in unicode as I face problem in reading the poem.Thanks in advance,Chandar
2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
16-7-2003 பாடலை இணைப்பில் காணவும்.
2009/7/14 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
புளியமரப் பொந்தில் இருந்தபடி நம்மாழ்வார் எல்லா ஆலயங்களையும் தரிசித்ததாகச் சொல்வார்கள். இங்கே நமது அனந்த் அவர்கள் நாட்காட்டியில் அன்றன்று கொடுக்கப்படும் திருத்தலங்களை தமது அகக் கண்ணில் கண்டு நாளொன்றுக்கு ஒன்றாக முப்பது நாட்களுக்கு முப்பது தலங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். 15ந்தேதியில் தொடங்குகிறது. இதோ 15ந்தேதிப் பாடல். அவரது வேண்டுகோளுக்கிணங்க அதை நான் இங்கே இடுகிறேன். நாளையிலிருந்து அவர் தொடர்வார்.
நாள்காட்டித்தலங்கள் -முதல் தலம் திருத்தங்கல்இலந்தை
சென்றும் தெருஊர்ந்தும் சோர்வுற்றீர் - இன்றுயாம்
தீர்த்தத்தை வாரித் தெளித்திட்டோம் மூலவ
மூர்த்தமென
மாறும் முயன்று!
இன்றுயாம் தந்தோம் இரங்கேலோர் எம்ஹரியாய்! :-))
அனந்த்
1) யாம், நாம் - பொருளில் வேறுபாடு உண்டா?
புத்தகம்+புத்தகம்+புத்தகம்..= புத்தகங்கள்
அது+அது=அவை
அதே போல்
அவர்கள்= அவர்/அவள் + அவர்/அவள் ...
இவர்கள்= இவன்/இவள் + இவன்/இவள் + ...
நீங்கள்=நீ+நீ+...
i.e. படர்க்கையில் பன்மை=படர்க்கை ஒருமை + படர்க்கை ஒருமை+...
& முன்னிலைப்பன்மை= முன்னிலையொருமை+முன்னிலையொருமை+..
ஆனால் தன்மையின் பன்மை is not = நான்+நான்!
'நான்' என்பது தனி! ஆகவே நான் -க்கு உண்மையில் பன்மை கிடையாது எனலாமா?!
சொன்ன மகான் அத்துவைதத்தில் ஆலிண்டியாப் புகழ் பெற்ற அநந்தகிருஷ்ண
சாஸ்திரிகளார்.
தன்மைப்பன்மையாக WE என்று சொல்வதில் கவனிக்கவேண்டியது
WE = not I + I +...
but I+You or I+You+They or I+They.
தமிழில் [மட்டும் என்று நினைக்கிறேன்] தனிச் சிறப்பு
நாம் = I+You or I+You+They
யாம் = only I+They.
WE excluding YOU is யாம்
WE including You is நாம்
கவனிக்க: நாம் => நம்+ஐ,ஆல்,ஓடு,உடன் etc.
யாம் => எம்+ ...........
I suspect this double We must be there in Telugu/ Kannada /
Malayalam / thulu also.
*******************************************
On Jul 16, 9:12 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
>
>
> 1) யாம், நாம் - பொருளில் வேறுபாடு உண்டா?
>
> 2) குற்றியலிகரம் வரும் ஒரு பாடல்:
> ............................
>
என்ற பாசுரத்திற்கு விளக்கம் இருவகையாகச் சொல்லுவர் பெரியோர்.
இன்று+ யாம் என்று பதம் பிரித்து இன்றைய தினம் வந்தோம் என்று ஒரு
பொருளும், இன்றி+ யாம் என்று பிரித்து அகிஞ்சனர்களான எமக்கு உன் திருவடி
நிழலன்றி வேறு புகலிடம் இல்லை என்றும் ஒரு பொருள் கொள்வர்.
சௌந்தர்
On Jul 16, 12:00 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
18-7-2003 பாடலை இணைப்பில் காணவும்அனந்த்
18-7-2009
>WE excluding YOU is யாம்
>WE including You is நாம்
நல்ல விளக்கம். மேலதிகமாக, இறைவன், அரசன், மத குருக்கள், பெரியோர்கள் போன்றவர் தம்மைக் குறிக்க யாம், நாம் என்பனவற்றை 'Royal We' போலப் பயன்படுத்துவார்கள். ஆன்மிகப் பெரியோர்கள் தமது உடல், மனம், ஆன்மா, அதனுள் இருக்கும் பரம்பொருள் ஆகிய நான்கையும் இணைத்து/ஒன்றுபடுத்திக் குறிக்கவே நாம்/யாம் என்று தம்மைச் சுட்டிக்கொள்வார்கள்; இதை ‘அங்காங்கி பாவம்’ என்பர் ((நன்றி: வை. இரத்தின சபாபதி, ‘அம்மன் தரிசனம்’ நவம்பர் 2006 இதழ்). நம் கவியோகியாரும் இவ்வண்ணம் தம்மைச் சுட்டிக்கொள்வதுண்டு.
அனந்த் 18-7-2009
தன்மை
இடப்பெயர் :
தொல்காப்பியர்
காலத்தில் தன்மை ஒருமைப்
பெயராக யான் மட்டுமே வழங்கியது.
ஆனால் சங்ககாலத்
தமிழில் யான் என்பதோடு நான்
என்ற புதிய வடிவமும் வழங்குகிறது.
ஆயினும் யான் என்பதே
மிகுதியாக வழங்குகிறது.
தமிழ் மொழி வரலாற்றில்
பரிபாடலில்தான் முதன்முதலாக
நான் வருகிறது. அது
இரண்டு இடங்களில் மட்டும்
வருகிறது.
நல்லாள்
கரை நிற்ப நான் குளித்த
பைந்தடத்து
(பரிபாடல்,
6 : 87)
அவன் கள்வன் ;
கள்வி நான் அல்லேன்
(பரிபாடல்,
20 : 82)
தன்மைப் பன்மையில்
யாம், நாம் என்னும்
பழைய வடிவங்களே வழங்கின.
யாம் என்பதற்கு இணையாக
யான் இருக்கிறது ; நாம்
என்பதற்கு இணையாக நான் என்பது
ஒப்புமை ஆக்கமாகச் சங்க
காலத்தில் வந்தது எனலாம்.
தொல்காப்பியர் காலம்
போலவே சங்க காலத்தி்லும்
தன்மை இடம் உயர்திணைக்கு
மட்டுமே உரியதாக இருந்தது.
உங்கள் இடுகைக்கு நன்றி. ஈச்வரனை ஈசுவரன் என்றெழுதுவது போல, ’இராமேச் சுவரத்து’ என்பதில் உள்ள ஒற்றை நீக்கி, ’இராமே சுவரத்து’ என்றமைக்கலாம் என நினைக்கிறேன். அல்லது ’இராமேச் சரத்தில்’ என்று மாற்றலாம்.
’நாட்காட்டித் தெய்வங்கள்’ வரிசையில், 21-7-2003 இணைத்துள்ள பாடலில் ஸ்ரீவைகுண்டபதியைக் காணவும்.
அனந்த்
21-7-2009
அன்புடன்,
தங்கமணி.
On Jul 23, 8:21 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> இன்றைய இணைப்பு சென்னை கந்தகோட்டம் ஸ்ரீ முருகப் பெருமான் வெள்ளிரதக்
> காட்சியைப் பற்றியது.
> அனந்த்
> 23-7-2009
> 2009/7/22 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
> 23-7-2009 cennai kandhakOttap perumAn.doc
> 119KViewDownload
> >>>>>>>> 2009/7/14 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>
>
> >>>>>>>>> புளியமரப் பொந்தில் இருந்தபடி நம்மாழ்வார் எல்லா ஆலயங்களையும்
> >>>>>>>>> தரிசித்ததாகச் சொல்வார்கள். இங்கே நமது அனந்த் அவர்கள் நாட்காட்டியில் அன்றன்று
> >>>>>>>>> கொடுக்கப்படும் திருத்தலங்களை தமது அகக் கண்ணில் கண்டு நாளொன்றுக்கு ஒன்றாக
> >>>>>>>>> முப்பது நாட்களுக்கு முப்பது தலங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். 15ந்தேதியில்
> >>>>>>>>> தொடங்குகிறது. இதோ 15ந்தேதிப் பாடல். அவரது வேண்டுகோளுக்கிணங்க அதை நான் இங்கே
> >>>>>>>>> இடுகிறேன். நாளையிலிருந்து அவர் தொடர்வார்.
>
> >>>>>>>>> நாள்காட்டித்தலங்கள் -முதல் தலம் திருத்தங்கல்
>
> >>>>>>>>> இலந்தை- Hide quoted text -
>
> - Show quoted text -
* ராமேச் சரத்துவளர் ரத்தினமே! மாமன்முன்
நீமேவித் தாரணிந்து நின்றிடுவாய் - சாமிமலைத்
தம்பியும்இன்(று) ஆயிரம்பேர் தாங்குமொரு தங்கத்தார்
தெம்போ டணிந்திடுவான் தேர்ந்து.
யோகியார்
வாழ்க அனைவரும்் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!அன்புள்ள தங்கமணி,
இணைப்பை மீண்டும் யூனிகோட் உருவில் காணவும். (முந்திய இணைப்பில் உள்ளதையும் யூனிகோட் எழுத்துருவில் மாற்றித் தான் இட்டேன். என்னுடைய கணினியில் சரியாகத் தெரிகிறது.)
பி.கு. என் இடுகையைப் படித்து வருகிறீர்கள் என்பது நல்ல செய்தி. மனத்தில் தோன்றியதை எப்படியோ சொல்ல முயலும் வகையில் என்றோ இட்ட பாடல்கள் மிகவும் personal ஆக இருப்பதால், தொடர்ந்து இடுவது தேவை தானா என்று இன்று காலை தோன்றியது...
On Jul 23, 6:54 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> அன்புள்ள தங்கமணி,
>
> 23-7-2009+cennai+kandhakOttap+perumAn[1].doc
> 125KViewDownload
>
> இணைப்பை மீண்டும் யூனிகோட் உருவில் காணவும். (முந்திய இணைப்பில் உள்ளதையும்
> யூனிகோட் எழுத்துருவில் மாற்றித் தான் இட்டேன். என்னுடைய கணினியில் சரியாகத்
> தெரிகிறது.)
> அனந்த் 23-7-2009
> பி.கு. என் இடுகையைப் படித்து வருகிறீர்கள் என்பது நல்ல செய்தி. மனத்தில்
> தோன்றியதை எப்படியோ சொல்ல முயலும் வகையில் என்றோ இட்ட பாடல்கள் மிகவும்
> personal ஆக இருப்பதால், தொடர்ந்து இடுவது தேவை தானா என்று இன்று காலை
> தோன்றியது...
>
> 2009/7/23 thangamani <tvthangam...@gmail.com>
> > > - Show quoted text -- Hide quoted text -
அன்புடன்,
தங்கமணி.
On Jul 23, 6:54 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> அன்புள்ள தங்கமணி,
>
> 23-7-2009+cennai+kandhakOttap+perumAn[1].doc
> 125KViewDownload
>
> இணைப்பை மீண்டும் யூனிகோட் உருவில் காணவும். (முந்திய இணைப்பில் உள்ளதையும்
> யூனிகோட் எழுத்துருவில் மாற்றித் தான் இட்டேன். என்னுடைய கணினியில் சரியாகத்
> தெரிகிறது.)
> அனந்த் 23-7-2009
> பி.கு. என் இடுகையைப் படித்து வருகிறீர்கள் என்பது நல்ல செய்தி. மனத்தில்
> தோன்றியதை எப்படியோ சொல்ல முயலும் வகையில் என்றோ இட்ட பாடல்கள் மிகவும்
> personal ஆக இருப்பதால், தொடர்ந்து இடுவது தேவை தானா என்று இன்று காலை
> தோன்றியது...
>
> 2009/7/23 thangamani <tvthangam...@gmail.com>
> > > - Show quoted text -- Hide quoted text -
24-7-2003 நாட்காட்டி சுட்டும் மூன்று தலங்களில் கோவில் கொண்டுள்ள தெய்வங்கள். உற்சவ விவரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும்.
திருச்சிற்றம்பலம்
¬¸¡! ´§Ã¿¡Ç¢ø «ýÀýயான் ãÅ¢¼í¸û*
§À¡Ìõ Ũ¸¸ñ§¼ý Òòàâø - ²¸¡ó¾î
¦º¡ó¾Ó¼ý Á¡ÄÅüÌî ÝÊì ¦¸¡Îò¾Å¨Ç;
Íó¾Ã¢Â¡û ÅûÇ¢Ô¼ý §º÷ó¾¢ÕìÌõ - ¸ó¾¨É;
§¸¡ÄÓ¼ý ¿¡¨¸¿¸÷ì §¸¡Å¢ø ¦¸¡ÖÅ¢ÕìÌõ
¿£ÄŢƢò ¾¡¨Â ¿¢¨ÉóÐ.
(*மூவிடங்கள்: ãýÚ þ¼í¸û/தலங்கள்; மேலும், மூன்று விடங்கள்=ÓõÁÄõ)
அனந்த் 24-7-2009
24-7-2003 நாட்காட்டி சுட்டும் மூன்று தலங்களில் கோவில் கொண்டுள்ள தெய்வங்கள். உற்சவ விவரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும்.
திருச்சிற்றம்பலம்
¬¸¡! ´§Ã¿¡Ç¢ø «ýÀýயான் ãÅ¢¼í¸û*
§À¡Ìõ Ũ¸¸ñ§¼ý Òòàâø - ²¸¡ó¾î
¦º¡ó¾Ó¼ý Á¡ÄÅüÌî ÝÊì ¦¸¡Îò¾Å¨Ç;
Íó¾Ã¢Â¡û ÅûÇ¢Ô¼ý §º÷ó¾¢ÕìÌõ - ¸ó¾¨É;
§¸¡ÄÓ¼ý ¿¡¨¸¿¸÷ì §¸¡Å¢ø ¦¸¡ÖÅ¢ÕìÌõ
¿£ÄŢƢò ¾¡¨Â ¿¢¨ÉóÐ.(*மூவிடங்கள்: ãýÚ þ¼í¸û/தலங்கள்; மேலும், மூன்று விடங்கள்=ÓõÁÄõ)
அனந்த் 24-7-2009
குமார், தங்கமணி, ஹரி: உங்கள் ஊக்க மொழிகளுக்கு மிக்க நன்றி. ஹரி: பாடலை இங்கே இடாமல் இணைப்பைப் பார்க்க நான் வேண்டுவதற்குக் காரணம், அப்பாடலை எழுதத் தூண்டிய தெய்வம்/தெய்வங்களின் உற்சவம் பற்றிய சேதி தெரிவதற்கும் அன்றையத் திருக்கோலத்தை மனக்கண்ணால் பார்த்து மகிழ்வதற்கும் தான். எல்லாமாக இருக்கும் இறைவன் நமக்கு இரங்கி வெவ்வேறு இடங்களில், அந்தத் தலத்திற்கே உரிய விசேடக் கோலங்களில் காட்சி தருவதை நாட்காட்டி சுட்டுவதை நாம் உணர்ந்து அனுபவிக்கலாம். உங்களுக்குச் சிரமம் விளைவிக்காதிருக்க பாடலை இங்கேயும் இனி இடுகிறேன். முடிந்த போது இணைப்பைப் பார்க்கவும்.
நாட்காட்டி வழியாக (http://www.tamildailycalendar.com/tamil-daily-calendar-2007-2008.php), இன்று (24-7-2009) படைவீடு அன்னை ரேணுகாம்பாள் சிம்ம வாகனத்தில் தெருவில் வருவதைப் பார்க்க அங்குக் கூடியிருக்கும் அன்பர்களோடு நாமும் (அவர்கள் கண்ணுக்குத் தெரியாத உருவில்!) கலந்து கொண்டு, அம்மையை நம் இஷ்டம் போல அலங்காரம், ஆராதனை செய்து மகிழலாம். படைவீடு எங்கே உள்ளது என்று எனக்கு இதுவரை தெரியாது. எனினும் நம் கூகிள் ஆண்டவன் துணையால் அது பற்றியும் ஆங்குள்ள ரேணுகாம்பிகையைப் பற்றியும் தெரிந்து கொண்டு நம் மனக்கண்ணின் வீச்சைப் பெரிதாக்கலாம். (http://thiruthalam.blogspot.com/2006/06/blog-post_115112731128294857.html). படவேடு படைவீடானதையும் அறியலாம். (தலங்கள் பற்றிய புராணம்/ செவிவழிக் கதைகளில் நம் உள்ளத்தை உயர்த்தும் சேதிகளை மட்டும் தேர்ந்து மற்றவற்றை ஒதுக்கி நாம் கடைத்தேறும் வழியைக் காணலாம். Santa Clause உருவத்தின், கதையின் பின்னால் உள்ள பிறரிடத்தில் அன்பு, ஈகை ஆகிய சிறப்புக்களைக் காண்பது போலவே இறைவனின் வெளிப்படைக் கோலங்களின் தத்துவத்தை அறிவதும்.)
அனந்த்
24-7-2009
.... அரசு புரியும் அலங்காரம் அகக்கண் ணாலே அருந்துகின்றேன்
குழையார் பரமன் கொஞ்சுகின்ற கோல மயிலின் பரந்திடும்வெண்
.... குடைக்கீழ் இன்று குனிந்துநிற்பார் கோடிக் கணக்கில் வானவரும்
மழையாய்ப் பொழியும் விழிகளுடன் மாந்தர் திரளும்; அவளும்பெரு
.... மதர்ப்பாய் ரசத சிம்மமதில் வலமாய் வந்தே அவர்செய்யும்
பிழைகள் தூசாய்ப் பறந்திடுமோர் பெரிய விந்தை ஆற்றிடுவாள்
திருவாடானை சினேகவல்லி அம்மையின் காட்சியை 26-7-2003 நாட்காட்டி வழியே காணலாம். இணைப்பைப் பார்க்கவும்.
ஆடானை ஊர்உறையும் அன்னை சிநேகவல்லி
வாடாத அன்புபொழி மாரியன்னாள் - நாடியவள்
அன்னப்புள் வாகனத்தில் அன்பருக்குக் காட்சிதரும்
வண்ணத்தைக் காணவா ரீர்!
மாத சிவராத்திரியை ஒட்டித் தில்லை அம்பலவாணனைப் பற்றிய பாடலை 27-7-2003 நாட்காட்டி இணைப்பில் காணலாம்.
திங்கள் அணிந்தோன் சிதம்பரத்(து) அம்பலத்தான்
திங்கள் தொறும்ஒரு ராத்திரியில் - எங்கள்
பிறவிப் பிணிநீங்கிப் பேரின்பம் எய்த
இரங்கி நடம்புரிவான் இன்று.
மாத சிவராத்திரியை ஒட்டித் தில்லை அம்பலவாணனைப் பற்றிய பாடலை 27-7-2003 நாட்காட்டி இணைப்பில் காணலாம்.
திங்கள் அணிந்தோன் சிதம்பரத்(து) அம்பலத்தான்
திங்கள் தொறும்ஒரு ராத்திரியில் - எங்கள்
பிறவிப் பிணிநீங்கிப் பேரின்பம் எய்த
இரங்கி நடம்புரிவான் இன்று.
அனந்த்
27-7-2009
நானும் இதை எண்ணிப் பார்த்ததுண்டு. அம்பரம் என்பது இங்கு ஆகாசம், திசை, வெளி ஆகியவற்றைக் குறிக்கும் (மற்ற பொருள்கள்: கடல், துயிலிடம்- கழக அகராதி).) சிதம்பரம் என்பது சித் (அறிவு) என்னும் எல்லையில்லா வெளியைக் குறிக்கும். சூக்குமமாக இதைக் குறிக்கும் சிதம்பர இரகசியம் தில்லைத் தலத்துக் கோயிலில் ஆடலரசன் சன்னிதிக்கருகில் symbolic ஆக அமைந்துள்ளது. அம்பலம் என்பது பொது இடம் அல்லது சபையைக் குறிக்கும் (மேலும், வெளி, கூடுமிடம், தில்லை- க. அகராதி).) இங்குத் தாண்டவக் கோலத்தில் இறைவன் அடியார்க்குக் காட்சி தருகிறான். அவன் நடம் புரியும் சபையை வெட்ட வெளி என்று கருதும்போது அம்பரம், அம்பலம் இரண்டும் ஒன்றாகிறது. இது என் புரிதல்.
அனந்த்
ரசதம் என்பது வெள்ளியைக் குறிக்கும் ரஜதம் என்ற சொல்லின் தமிழ் வடிவம். ரசத சிம்மம் -= வெள்ளியாலான சிங்கம் (வாகனத்தைக் குறிப்பது). மதுரைக் கோவிலில் ஆனந்த சுந்தர நடராசன் (அதிர வீசியாடி என்றும் பெயருண்டு) நடமிடும் வெள்ளியம்பலத்தை ரசத/ரஜத சபை என்று சுட்டுவர்.
(என் முந்திய இடுகையைத் தொடர்ந்து, அம்பரம் என்பதற்கு உடை/ஆடை என்ற பொருளும் உண்டு. திகம்பரன்- திசைகளையே ஆடையாகக் கொண்டவன்- என்பது அரன் அருவுருவாக இருப்பதை இது காட்டும்.)
28-7-2003 அன்றைய பாடல் கிட்டாதததால், இன்றைய நாட்குறிப்பில் காணும் மதுரை மீனாக்ஷி அன்னை பேரில் முன்பு நான் எழுதிய பாடல் ஒன்றை இன்றைய நாட்காட்டித் தாளுடன் இணைத்துள்ளேன்.
அனந்த்
28-7-2009
28-7-2003 அன்றைய பாடல் கிட்டாதததால், இன்றைய நாட்குறிப்பில் காணும் மதுரை மீனாக்ஷி அன்னை பேரில் முன்பு நான் எழுதிய பாடல் ஒன்றை இன்றைய நாட்காட்டித் தாளுடன் இணைத்துள்ளேன்.
அனந்த்
28-7-2009
மாத சிவராத்திரியை ஒட்டித் தில்லை அம்பலவாணனைப் பற்றிய பாடலை 27-7-2003 நாட்காட்டி இணைப்பில் காணலாம்.
ஆடிச் சுவாதியான இன்று 29-7-2009 சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை தினம். 29-7-2003 நாட்குறிப்பில் காணும் திருவாடானைத் தலத்தில், சுந்தரர் சேரமான் பெருமான் நாயனாருடன் கைலாசம் சென்று சிவபெருமானைக் கண்டு தொழுத காட்சியை ஆடிச் சுவாதி நாளகிய இன்று சிறப்பாகக் கொண்டாடுவர். இணைப்பில், இத்தலத்திலுள்ள இரத்தினகிரீசுவரர் கோவிலையையும், சினேகவல்லி அன்னை பற்றிய பாடலையும் காணலாம்.
அனந்த் 29-7-2009
------------------------------------------------------
30-7-2003 அன்று எழுதிய பாடல் கைக்குக் கிட்டாததால், இன்றைய (30-7-2009) நாட்குறிப்பில் காணும் அம்பில் மேதா தக்ஷிணாமூர்த்தி பேரில் அமைத்த ஒரு பாடல் கீழே:
வேதா கமங்கள் விரிக்கவொணாத் தத்துவத்தை
நீதான் உணர்த்திட நினைத்ததனால் - மேதா
வடிவாக வந்தாய் வரவேற்கும் எங்கள்
கடலைத்தார் ஏற்பாய் கனிந்து.
வேதா கமங்கள் விரிக்கவொணாத் தத்துவத்தை
நீதான் உணர்த்த நினைத்ததனால் - மேதா
வடிவாக வந்தாய் வரவேற்கும் எங்கள்
கடலைத்தார் ஏற்பாய் கனிந்து.
அன்பில் என்பதும் அம்பில் என்பதும் வெவ்வேறு தலங்கள் எனத் தெரிகிறது.
அன்பில் (திருஅன்பிலாலந்துறை) இறைவன் மேல் சம்பந்தர், அப்பர்
பாடியுள்ளனர்.
அனந்த் 30-7-2009
On Jul 30, 8:40 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> 30-7-2003 அன்று எழுதிய பாடல் கைக்குக் கிட்டாததால், இன்றைய (30-7-2009)
> நாட்குறிப்பில் காணும் அம்பில் மேதா தக்ஷிணாமூர்த்தி பேரில் அமைத்த ஒரு பாடல்
> கீழே:...
>
> read more »
>
> வேதா கமங்கள் விரிக்கவொணாத் தத்துவத்தை
> நீதான் உணர்த்திட நினைத்ததனால் - மேதா
> வடிவாக வந்தாய் வரவேற்கும் எங்கள்
> கடலைத்தார் ஏற்பாய் கனிந்து.
> குறிப்பு: மேதா= அறிவு, ஞானம் (medhA f. mental vigour or power , intelligence
> , prudence , wisdom (pl. products of intelligence , thoughts , opinions).
> 3,4 அடிகளில், ’வடிவாக, கடலை’ - வருக்க எதுகை.
>
> வியாழக் கிழமையன்று தக்ஷிணாமூர்த்திக்குக் கடலை மாலை சாற்றுதல் சிறப்பு என்பர்.
> இன்று அம்பில் என்னும் தலத்தில் அவ்வண்ணம் செய்து வழிபடுவதாக நாட்குறிப்பில்
> காண்கிறது. அம்பில் பாடல்பெற்ற தலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது:http://paadal-petra-sthalangal.blogspot.com/2007/07/i-have-recently-r....
> >>> *அனந்த்
> >>> 27-7-2009
> >>> *
> >>> 2009/7/26 VETTAI ANANTHANARAYANAN gan...@gmail.comதிருவாடானை சினேகவல்லி
> >>> அம்மையின் காட்சியை 26-7-2003 நாட்காட்டி வழியே காணலாம். இணைப்பைப்
> >>> பார்க்கவும்.
>
> >>> *ஆடானை ஊர்உறையும் அன்னை சிநேகவல்லி
> >>> வாடாத அன்புபொழி மாரியன்னாள் - நாடியவள்
> >>> அன்னப்புள் வாகனத்தில் அன்பருக்குக் காட்சிதரும்
> >>> வண்ணத்தைக் காணவா ரீர்! *
>
> >>>> *அனந்த்
> >>>> 26-7-2009
> >>>> *
> >>>>>>>>>> 19-7-2003 பாடலை- Hide quoted text -
31-7-2003 அன்று எழுதிய ’நாட்காட்டித் தெய்வப்’ பாடல் கிட்டவில்லை. ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம் கொண்டாடப்படும் இன்றைய (31-7-2009) நாட்காட்டி, ஆற்காடு ஸ்ரீபெருந்தேவித் தாயார் வரலக்ஷ்மி அலங்காரக் காட்சியெனக் குறிக்கிறது. அதை ஒட்டி அமைத்த ஒரு பாடல் கீழே:
ஆற்கா டுறையும்எம் அன்னாய்இன் னாளில்நீ
ஏற்பாய் வரந்தரும் இலக்குமியின் - தோற்றமதில்
மூழ்கித் திளைத்திருப்பேன் முன்செய்த வல்வினைகள்
மாழ்கவரம் ஈவாய் மகிழ்ந்து.
முன்பிட்ட பாடலில் நுழைந்த தளைதட்டல் ஒன்றை நீக்கி:
நீதான் உணர்த்த நினைத்ததனால் - மேதா
வேதா கமங்கள் விரிக்கவொணாத் தத்துவத்தை
வடிவாக வந்தாய் வரவேற்கும் எங்கள்அன்பில் என்பதும் அம்பில் என்பதும் வெவ்வேறு தலங்கள் எனத் தெரிகிறது.
கடலைத்தார் ஏற்பாய் கனிந்து.
அன்பில் (திருஅன்பிலாலந்துறை) இறைவன் மேல் சம்பந்தர், அப்பர்
பாடியுள்ளனர்.
அனந்த் 30-7-2009
============================
அனந்த்
1-8-2009
இன்றைய நாட்காட்டியில் திருமெய்யம் பெருமாள் தேரில் பவனி வருதல் குறிக்கப்பட்டுள்ளது. அதை நினைத்து:
அனந்த்
2-8-2009
பி.கு. 2003 ஜூலை-ஆகஸ்ட் மாத நாட்காட்டித் தெய்வங்கள் பற்றி எழுதி வந்த தொடரில் விட்டுப் போன நாட்களில் இவ்வாண்டு நாட்காட்டியில் காணும் விழாக்கள் பற்றி எழுத முயன்றுள்ளேன். இன்று காணும் திருமெய்யம் (திருமயம்) வைணவத் திவ்ய தேசங்கள் 108-ல் ஒன்றாகும். இது புதுக்கோட்டையிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அன்புடன்,
தங்கமணி.
On Aug 2, 6:00 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> இன்றைய நாட்காட்டியில் *திருமெய்யம் பெருமாள் தேரில் பவனி* வருதல்
> குறிக்கப்பட்டுள்ளது. அதை நினைத்து:
> *ஐயம் எனக்கில்லை ஐயாநீ வாழ்திரு*
> *
> மெய்யம் பதியில்தேர் மேலேறி - வையத்தோர்
> வாழ அருளைநீ வாரி வழங்கையிலிவ்
> வேழையும்கை ஏந்திவரு வேன்.*...
>
> read more »
>
> அனந்த்
> 2-8-2009
>
> பி.கு. 2003 ஜூலை-ஆகஸ்ட் மாத நாட்காட்டித் தெய்வங்கள் பற்றி எழுதி வந்த தொடரில்
> விட்டுப் போன நாட்களில் இவ்வாண்டு நாட்காட்டியில் காணும் விழாக்கள் பற்றி எழுத
> முயன்றுள்ளேன். இன்று காணும் திருமெய்யம் (திருமயம்) வைணவத் திவ்ய தேசங்கள்
> 108-ல் ஒன்றாகும். இது புதுக்கோட்டையிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில்
> உள்ளது.
> 2009/8/1 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
>
>
> > **
> >>> > >>> மாத சிவராத்திரியை- Hide quoted text -
2009/8/2 thangamani <tvthan...@gmail.com>
>
> - Show quoted text - Delhi - 110091
Phone No: 011-22710873
Mob:+919971079484
vasan...@gmail.com
vasan...@yahoo.com
கிடைக்க வரம்உன்னைக் கேட்டேன் - தடையேதும்
இன்றிஉளக் கண்முன் இடபம்அமர் கோமதிநீ
இன்றுவந்(து) ஈந்தாய் அதை.
அனந்த்
3-8-2009
செவ்வாய்க் கிழமையான இன்று (4-8-2009), சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் திருவிழா பற்றி 4-8-2003-ல் எழுதிய பாடலைக் கீழே காணலாம். நாட்காட்டித் தாளையும் பாடலையும் இணைப்பில் காணலாம்.
±ýÛû Å¢Ç측ö þÕôÀÅû þýÈí§¸
Á¢ýÅ¢ÇìÌ ¦ÅûÇ¢ Å¢Á¡Éò¾¢ø - ¦¸¡û¨Ç
«Æ§¸¡Î ¦ºùÅ¡ö ¾Åúº¢Ã¢ôÀ¡ø «ýÒ
Á¨Æ¦À¡Æ¢¾ø ±ñÏõ ÁÉõ.
அனந்த்
4-8-2009
-------------------------------------
என்னுள் விளக்காய் இருப்பவள் இன்றங்கே
மின்விளக்கு வெள்ளி விமானத்தில் – கொள்ளை
அழகோடு செவ்வாய் தவழ்சிரிப்பால் அன்பு
மழைபொழிதல் எண்ணும் மனம்.
அனந்த்
4-8-2009
இன்று (5-8-2009) நாட்காட்டியில் காஞ்சிபுரத்தில் எம்பெருமான் கஜேந்திர மோட்சம் கருடசேவை என்ற குறிப்புக் காண்பதை ஒட்டி:
அனந்த்
5-8-2009
கலுழன்=கருடன் கயவரசன் = கஜேந்திரன்
ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் தலங்களிலும் இன்று பெருமாள் கருட சேவையில் காட்சி தருகிறார்.
2009/8/4 VETTAI ANANTHANARAYANAN gan...@gmail.com
இராமநாதபுரம் ஸ்ரீராமநாதர்-அம்பாள் (பர்வதவர்த்தினி) ஏக சிம்மாதனத்தில் அமர்ந்து அருள் பாலிப்பதை 6-8-2003 நாட்காட்டியில் கண்டதை ஒட்டி அமைத்த பாடல்:
என்றும் பிரியேன் எனவுன் இடப்பாகம்
ஒன்றினாள் என்ப(து) உலகுணர - இன்றுநீ
ஏறினாய் அம்மையுடன் ஏகசிம் மாதனத்தில்
கூறினேன் நானுமுன் குணம்.
2009/8/5 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
2009/8/4 VETTAI ANANTHANARAYANAN gan...@gmail.com
2009/8/4 K.R. Kumar <krish...@gmail.com>
2009/8/4 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
--
S. Srinivasan
150, Samachar Appartment
Mayur Vihar phase - 1 Ext
இராமநாதபுரம் ஸ்ரீராமநாதர்-அம்பாள் (பர்வதவர்த்தினி) ஏக சிம்மாதனத்தில் அமர்ந்து அருள் பாலிப்பதை 6-8-2003 நாட்காட்டியில் கண்டதை ஒட்டி அமைத்த பாடல்:
என்றும் பிரியேன் எனவுன் இடப்பாகம்
ஒன்றினாள் என்ப(து) உலகுணர - இன்றுநீ
ஏறினாய் அம்மையுடன் ஏகசிம் மாதனத்தில்
கூறினேன் நானுமுன் குணம்.
நாட்காட்டித்தாளை இணைப்பில் காணவும்.அனந்த்
6-8-2009
-~----------~----~----~----~------~----~------~--~---
அன்புள்ள ரகுவீர் தயாள்,
தவறைச் சுட்டியதற்கு நன்றி. அவசரமாகக் காலையில் இடும்போது கவனிக்க மறந்துவிட்டேன். மன்னிக்கவும்.
அனந்த்
இராமேச்வரம் ஸ்ரீராமநாதர்-அம்பாள் (பர்வதவர்த்தினி) ஏக சிம்மாதனத்தில் அமர்ந்து அருள் பாலிப்பதை 6-8-2003 நாட்காட்டியில் கண்டதை ஒட்டி அமைத்த பாடல்:
8-8-2003 நாட்காட்டியில் கண்ட அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் பேரில் எழுதிய பாடல் (இணைத்துள்ள கோப்பைப் பார்க்கவும்):
இருக்கன் குடியில் இலங்கிடும் மாரியே என்அ(ன்)னையாய்
இருந்தெனை என்றும் இரட்சிக்கும் உன்அழ(கு) இன்றுகாண
விருப்பம் மிகுந்து விழிகளை மூடிஉள் வீற்றிருக்கும்
கருப்பக் கிரகத்து நாயகி யாயுனைக் காணுவனே
பி.கு. இருக்கன்குடி பற்றி இன்று வலையில் தேடியதில் கண்ட தளங்கள்: 1. http://www.dinamalar.com/koil/27_virudhu_mariamman.asp (அருச்சுன ஆறு, வைப்பாறு என்ற இரு நதிகளுக்கிடையே அமைந்துள்ளதால் இருகங்கைக் குடி என்று பெயர்பெற்ற இடம்
இருக்கன்குடி என்று மருவிற்று என்பதையும் இன்னும் பல செய்திகள், படங்களையும் இங்குப் பார்க்கலாம்)
2. http://wikimapia.org/544404/Irukkankudi இத்தளத்தில், ஒளிப்பதிவுடன் அன்பர்கள் அனுபவங்களையும் பார்க்கலாம்.
அனந்த் 8-8-2009
இன்று அழகர்கோவில் என அழைக்கப்படும் திருமாலிருஞ்சோலை வைணவத் திவ்வியத் தேசங்களில் ஒன்று. ஆங்குள்ள திருமால் பற்றி 9-8-2003 நாட்காட்டிக் குறிப்பை ஒட்டி அன்னாள் எழுதிய பாடல் கீழே. நாட்காட்டித் தாளையும் படத்தையும் (http://www.tamilheritage.org/uk/lontha/aphow/index.html)
இணைப்பில் காண்க.
அருஞ்சோலை திருமால் இருஞ்சோலை ஆனந்தம்
தருஞ்சோலை தன்னில்இன்று மோகினியாய் உருவெடுத்து
வருஞ்சோலை வந்தடைய வாய்ப்பெனக்கும் தந்தஅருள்
பெருஞ்சோலை ஆனவனைப் பிடித்தடைத்தேன் என்னுள்ளே.
அனந்த்
9-8-2009
இணைத்துள்ள 10-8-2003 நாட்காட்டியில் காணும் சங்கரநயினார் கோவில் கோமதியின் தவத்தையும் சுவாமியின் ரிஷப சேவையையும் பற்றி அமைத்த பாடல்:
அனந்த்
11-8-2009
---------------------------
12-8-2003 நாட்காட்டியில் கள்ளழகர் திருவிழா ஒருபுறமும் மாரியம்மன் திருவிழா ஒருபுறமுமாகத் தொடர்ந்து நடப்பதைக் காணலாம் (இணைப்பைப் பார்க்கவும்):
அண்ணன்ஒரு தேரேறி அன்பருக்குத் தன்கள்ள
வண்ணமதைக் காட்டி மகிழ்ந்திருக்கத் - திண்ணமாய்த்
தங்கையும்தன் பேட்டை தனில்வசந்தக் கோலத்தில்
மங்களமாய் வீற்றிருப்பாள் இன்று
13-8-2003 நாட்குறிப்பில் கண்ட விசேடங்கள் வடமதுரை சௌந்தரராஜர் ஸப்தாவரணமும் சங்கரநயினார் கோவில் கோமதியம்மனின் ஊஞ்சலும் (இணைப்பைக் காண்க). இவை பற்றி அந்நாளில் எழுதிய பாடல்:
வடமதுரைக் கோயில்நீ வந்துபார் ஏழாய்
இடங்கொண்டான் சௌந்தரன்அங்(கு) இந்நாள் - உடனதன்பின்
சங்கரநை னார்கோயில் சார்ந்தங்கே கோமதியின்
பொங்குமெழில் ஊஞ்சலையும் பார்
அனந்த்
13-8-2009
”வடமதுரை ஸ்ரீசௌந்தரராஜர் வசந்த உற்சவங் கண்டருளல், இரவு முத்துப்பல்லக்கில் புறப்பாடு” என்னும் (இணைத்துள்ள) நாட்காட்டிக் குறிப்பை ஒட்டி:
இணைத்துள்ள 15-3-2003 நாட்காட்டியில்: படைவீடு அன்னை ரேணுகாதேவி குதிரை வாகன பவனிக் காட்சி:
இன்றுஆடி வெள்ளி இறுதிநாள் என்பதனால்
சென்றிடுவாய் அன்னையைச் சேவைசெய - என்று(ம்)நமைக்
காத்தருளும் மாரியம்மன் காட்சிகண்டு ரேணுகையாய்ப்
பூத்தாள் புரவிவலம் பார்.
அனந்த்
15-8-200
வடமதுரை ஸ்ரீசௌந்தராஜர் குதிரைவாகனத்தில் ஏறி வரும் பவனி பற்றிய பாடல் (இணைப்பு: 16-8-2003 நாட்காட்டித் தாளும் பாடலும்):
கருடன்மேல் ஏறிக் ககனமெலாம் சுற்றி
வரும்களைப்புத் தீரஇங்கு வந்து - திருநாளைக்
கொண்டாடு வோர்முன் குதிரைமேல் ஏறுசுகம்
கண்ட சவுந்தரனைக் காண்
அனந்த்
16-7-2009
அனந்த் 17-8-2009
17-8-2003 நாட்காட்டியின் வழியே தேவகோட்டை ஸ்ரீரங்கநாதரின் புறப்பாட்டை இன்று காண்போம் (நாட்காட்டியை இணைப்பில் காண்க):
புறப்பட்டான் இன்று புவிவாழத் தேவர்சிறப்புற்ற கோட்டைவாழ் செல்வன் - திரண்டங்கே
சீரங்கா! கண்ணா! எனக்கூவிச் சேவிக்கும்
ஊராரோ(டு) ஒன்றிடுவோம் நாம்!
அனந்த்
17-8-2009பின்குறிப்பு:2003-ஆம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாத நாட்காட்டிக் குறிப்புகளின் துணையோடு மனத்தைப் பல திருத்தலங்களுக்குப் பயணம் செய்ய வைத்து ஆலய தரிசனம் செய்ய முயன்றதைப் பற்றிய தொடர் இன்றோடு நிறைவடைகிறது. பல்வகையான தடைகள் கொண்ட மனித வாழ்வில், அவற்றையெல்லாம் மீறி நாம் விரும்பும் தலங்களுக்குச் சென்று ஆங்குள்ள கோவில், மூர்த்தி, உற்சவங்கள், கடவுளர்களின் அலங்காரங்கள் ஆகியவற்றை நம் மனத்தில் தோன்றிவாறு கற்பனை செய்து வழிபட இந்த கற்பனை ஆலயப் பயணம் என்றும் உதவும்.
இன்று காலை அனுப்ப முயன்ற இடுகை, இணைப்பின் அளவில் பெரிதென்ற காரணத்தால் குழுவின் வலைப்பக்கத்தில் வெளிவரவில்லை. எனவே, அதை மீண்டும் இடுகிறேன்;
17-8-2003 நாட்காட்டியின் வழியே தேவகோட்டை ஸ்ரீரங்கநாதரின் புறப்பாட்டை இன்று காண்போம் (நாட்காட்டியை இணைப்பில் காண்க):
புறப்பட்டான் இன்று புவிவாழத் தேவர்
சிறப்புற்ற கோட்டைவாழ் செல்வன் - திரண்டங்கே
சீரங்கா! கண்ணா! எனக்கூவிச் சேவிக்கும்
ஊராரோ(டு) ஒன்றிடுவோம் நாம்!
அனந்த்
17-8-2009
பின்குறிப்பு:
2003-ஆம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாத நாட்காட்டிக் குறிப்புகளின்
துணையோடு மனத்தைப் பல திருத்தலங்களுக்குப் பயணம் செய்ய வைத்து ஆலய தரிசனம் செய்ய முயன்றதைப் பற்றிய தொடர் இன்றோடு நிறைவடைகிறது. பல்வகையான தடைகள் கொண்ட மனித வாழ்வில், அவற்றையெல்லாம் மீறி நாம் விரும்பும் தலங்களுக்குச் சென்று ஆங்குள்ள கோவில், மூர்த்தி, உற்சவங்கள், கடவுளர்களின் அலங்காரங்கள் ஆகியவற்றை நம் மனத்தில் தோன்றிவாறு கற்பனை செய்து வழிபட இந்த கற்பனை ஆலயப் பயணம் என்றும் உதவும்.
17-8-2003 நாட்காட்டியின் வழியே தேவகோட்டை ஸ்ரீரங்கநாதரின் புறப்பாட்டை இன்று காண்போம் (நாட்காட்டியை இணைப்பில் காண்க):
புறப்பட்டான் இன்று புவிவாழத் தேவர்சிறப்புற்ற கோட்டைவாழ் செல்வன் - திரண்டங்கே
சீரங்கா! கண்ணா! எனக்கூவிச் சேவிக்கும்
ஊராரோ(டு) ஒன்றிடுவோம் நாம்!
அனந்த்
17-8-2009பின்குறிப்பு:2003-ஆம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாத நாட்காட்டிக் குறிப்புகளின் துணையோடு மனத்தைப் பல திருத்தலங்களுக்குப் பயணம் செய்ய வைத்து ஆலய தரிசனம் செய்ய முயன்றதைப் பற்றிய தொடர் இன்றோடு நிறைவடைகிறது. பல்வகையான தடைகள் கொண்ட மனித வாழ்வில், அவற்றையெல்லாம் மீறி நாம் விரும்பும் தலங்களுக்குச் சென்று ஆங்குள்ள கோவில், மூர்த்தி, உற்சவங்கள், கடவுளர்களின் அலங்காரங்கள் ஆகியவற்றை நம் மனத்தில் தோன்றிவாறு கற்பனை செய்து வழிபட இந்த கற்பனை ஆலயப் பயணம் என்றும் உதவும்.
2009/8/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>