ஈட்டி:வீட்டு-; இனை-:வினை-; இடங்கர்:விடங்கர்

19 views
Skip to first unread message

naa.g...@gmail.com

unread,
Dec 12, 2011, 11:12:11 PM12/12/11
to சந்தவசந்தம், mint...@googlegroups.com, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, yavaru...@googlegroups.com

(1) ஈட்டி & வீட்டுதல்
----------------------------

சென்னைப் பேரகராதி தரும் பொருள்:
ஈட்டி ஈட்டி īṭṭi , n. cf. yaṣṭi. [T. īṭe, K. īṭi, M. īṭṭi.]
1. Lance, spear, pike; குந்தம். செறியிலை யீட்டியும் (பரிபா. 5, 66).

யஷ்டி என்பது எப்படி ஈட்டி ஆகும் என தெரியவில்லை.
வீட்டு¹-தல் vīṭṭu-
, 5 v. tr. Caus. of வீடு-. 1. To kill; கொல்லுதல். (சூடா.) அந்தகன்
றூதர் வீட்டு முன்னரே (உபதேசகா. சிவபுரா. 40). 2. To destroy; அழித்தல்.
என்றன் வெந்தொழில் வீட்டிட (திருவாச. 41, 5). 3. To remove; நீக்குதல்.
பிணியை வீட்டி மணித்தடந் தோளினாற்குக் கொடுத்தியோ (கம்பரா. மிதிலைக்.
97).

ஈட்டி நேராக வீட்டு- என்னும் வினைச்சொல்லில் இருந்து பெறலாமே.
சொல்முதல் வ் அழிந்தால், ஈட்டி < வீட்டு-

----------

(2)
வினை- என்றால் வில்லுதல், வளைதல், துன்புறல் என்ற பொருளுண்டு.
‘எல்லாம் என் வினை’, ‘இன்னும் வினை மிச்சமிருக்கிறது’, ...

சென்னை பேரகராதி:
இனை²-தல் iṉai- , 4 v. intr. 1. To be thrown into an agony of grief;
வருந்துதல். இனைந்திரங்கிப் பள்ளி படுத்தார்களே (சீவக. 292). 2. To
lament, cry; இரங்குதல். (திவா.) 3. To be afraid; அஞ்சுதல். என்னைவருவ
தெனக்கென்றினையா (பரிபா. 7, 68).

இனைதல் < வினை- போல் தெரிகிறது.

----------------

(3)
விடை-த்தல்&sup4;- viṭai-
, 11 v. < இடை. tr. 1. To prevent, obstruct, parry; தடுத்தல். அவன்
புடைத்தகைகளை விடைத்தன னகற்றி (பாரத. கீசக. 79). 2. To afflict, cause
pain; வருத்துதல். விடையா வடந்தை செய் வெள்ளியம் பொருப்பினும் (கல்லா.
51).--intr. 1. To droop, languish; சோர் தல். விடையா விடையாசரணம்
(தணிகைப்பு. வீராட்ட. 12). 2. To sob; விம்முதல். விடைக்க விடைக்க
அழுகிறான். 3. To be very angry; to burst into a rage; பெருங்கோபங்
கொள்ளுதல். (சூடா.) விடைத்துவரு மிலங்கைக் கோன் (தேவா. 159, 10). 4. To
twitch, as the legs of a beast when dying; வலிப்புக்கொள்ளுதல். (W.) 5.
To stiffen up, straighten out; விரைத்துநிற்றல். அவன் விடைத்து
நிற்கிறான். 6. cf. விடை&sup7;. To be haughty; செருக்குக்கொள்ளுதல்.

இது எப்படி விடை < இடை எனத் தெரியவில்லை. விடை > இடை என நினைக்கிறேன்.

விடைviṭai
, n. < vṛṣa. 1. Bull; எருது. (பிங்.) பீடுடைய போர்விடையன் (தேவா. 539,
2). 2. Taurus of the zodiac; இடபவிராசி. (பிங்.) 3. Buffalo bull;
எருமைக்கடா. மதர்விடையிற் சீறி (பு. வெ. 7, 14). 4. Male of the bison;
மரையின் ஆண். மரையான் கதழ்விடை (மலைபடு. 331). 5. Ram; ஆட்டுக்கடா.
விடையும் வீழ்மின் (புறநா. 262). 6. Tom-cat; வெருகு. (தொல். பொ. 623,
உரை.) 7. Horse; குதிரை. (யாழ். அக.)

விடை எனும் தமிழ்ச்சொல் vṛṣa (வர்ஷிப்பது - மழை) என்னும் வடசொல்லில்
பிறப்பதாய் தெரியவில்லை.
சங்கத் தமிழ்ச் சொல் விடை விடைத்தல் என்னும் வினையடியிலே பிறக்கும்.
இதனைத் தேவநேயப் பாவாணர் விளக்கியுள்ளார்.


”விள் - விடு - விட - விடை. விடைத்தல் = கட்டுவிடுதல், விரிதல்,
பருத்தல், பெருமைகொள்ளல்; விடை = பருத்தது, திரண்ட காளை, பருத்தது,
இளங்கோழி, ஆட்டுக்கடா; விடல் - விடலை = இளங்காளை, இளைஞன், வீரன்,
பாலைநிலத் தலைவன்.
விடை = பருத்தது, பருத்த ஆண்விலங்கு. விடைத்தல் = பருத்தல். விலங்கிலும்
பறவையிலும் ஆண் பருத்திருத்தலைக் காண்க.
விடைத்தல் = இளம்பருவ வலிமையினால் அல்லது செருக்கினால் விம்மி
விறைத்தல். விடை = இளம்பருவ வுயிரி, இளங்கோழி(கோழிவிடை),இளஞ்சேவல்(சேவல்
விடை), இளமையான ஆண் காட்டுப்பூனை(வெருக்குவிடை), இளங்காளை. விடை - விடலை
= இளங்காளை, இளைஞன், மறவன், பாலைநிலத் தலைவன்.

விடைத்தல் = விம்முதல், பருத்தல், விறைத்தல், செருக்குதல்.

விலங்கினத்திற் பெரும்பாலும் ஆண் பருத்திருப்பதால், விடை
என்னும் சொல் விலங்கின் ஆண்பாலை உணர்த்தும்.

விடை=1. காளை. "பீடுடைய போர்விடையன்" (தேவா. 539:2).

2. எருமைக்கடா. "மதர்விடையிற் சீறி" (பு. வெ. 7:14).

3. வெள்ளாட்டுக்கடா.

"மாடந்தோறும் மைவிடை வீழ்ப்ப" (புறம். 33).

4. ஆண்மரை. "மரையான் கதழ்விடை" (மலைபடு. 331).

5.ஆண்வெருகு. "வெருக்கு விடையன்ன" (புறம்.324).
விடை-விடலை = இளங்காளை, காளை போன்ற மறவன்,
பாலைநிலத் தலைவன்.

ஓர் இளைஞனை விடலைப்பையன் என்பதும், இளங்கோழிகளைச் சேவல்விடை கோழிவிடை
என்பதும் இன்றும் தென்னாட்டு வழக்கு. “

(1) ஈட்டி < வீட்டு-தல் (2) இனைதல் < வினைதல்
(3) விடங்கர் (< விடை-) > இடங்கர் (ஒரு வகை முதலை).
இதுபோல், சொற்றொகுதிகள் உள்ளனவா?

நா. கணேசன்

naa.g...@gmail.com

unread,
Dec 19, 2011, 10:05:49 PM12/19/11
to சந்தவசந்தம், yavaru...@googlegroups.com, thami...@googlegroups.com

Tamil scholar, pErA. naTukkAvEri mu. vEGkaTacAmi naaTTaar (1884 -
1944)
wrote his book, KaLLar carittiram in 1923. His statue can be seen
here,
http://1.bp.blogspot.com/_rXLqe9X-9sc/S6oBUcwnziI/AAAAAAAAANg/YlBnOejspHE/s1600/cimg0018.jpg

KaLLar carittiram by NMV NaaTTaar avarkaL talks about
a Pallava title, viTuku (Cf. biDugu 'thunder' in Kannada).
"mutal makēntiravarmaṉ, mutaṟ paramēccuravarmaṉ eṉṟa pallava
vēntarkaṭku muṟaiyē pakāppiṭuku. perum piṭuku (piṭuku = iṭi) eṉṟa
paṭṭaṅkaḷuḷḷaṉa. muttaraiyarkkum ippeyar vaḻakkuṇṭu eṉpataṉaip
perumpiṭuku muttaraiyaṉ eṉṉum peyar kāṭṭum. putukkōṭṭai nāṭṭiluḷḷa
tirumeyyattil ‘viṭēlviṭuku’ eṉṉum peyaruḷḷa muttaraiyaṉ ērikaḷ veṭṭu
vittirukkiṉṟaṉaṉ. nantik kalampakattil nantivarma pallavaṉ ‘viṭēl
viṭuku’ eṉṟu kūṟappaṭukiṉṟaṉaṉ .iṅṅaṉam pala peyarkaḷ ottiruppatu
muttaraiyarum pāllava vakuppiṉarē yeṉṟu kāṭṭum. kāñciyiliruntu āṇṭa
pēraracarkaḷāya pallavarkaḷ tam iṉattavaraiyē tañcai mutaliya
iṭaṅkaḷil aracāḷumpaṭi ceytiruntaṉareṉpatu poruttamām. itu kāṟum
kūṟiyavaṟṟiliruntu kaḷḷarkaḷ pallava vakappiṉar atāvatu pallavariṉ oru
kiḷai eṉpatu peṟappaṭum. peyarkaḷ ottiruppatu koṇṭu ivarkaḷ pallava
vakuppiṉareṉal poruntātu eṉiṉ, peyarkaḷē yaṉṟi varalāṟukaḷum
ottiruttal itil palaviṭattum kāṇappaṭum. pallavarallar eṉpataṟkō yātu
kāraṇamum illaiyeṉka. "

Hence, it looks the classical Tamil word, iTi "thunder" is formed from
the word, viTi-
Also, compare iTi < viTi with veTi, vETTu.
iTi 'thunder' < viTi.

The loss of v- from *viT- to form iTi 'thunder' made
me think and look for similar words that have
been formed due to the loss of word-initial v-.
Here is a preliminary list that I came up with, and suggest
as a set of words that lose initial v-.
(a) iTi 'thunder' < viTi- (Cf. veTi/vETTu, viTuku, biDugu in
Kannada. )

(b) iical < viicu- 'to throw' (iisal spread/thrown out and spreads
with wings
from anthills of white ants. Also, compare with its other name,
"cital"
connected with the verb citaRu-).

(c) iiTTi < viiTTu-
Tamil lexicon connects iiTTi with Sanskrit yaSTi,
and I don't understand what is the connexion between yaSTi
& iiTTi. It looks iiTTi is directly derivable from the verb, viiTTu-
tal.
MTL lists:
viiTTu- (1) To kill (2) To destroy (3) To remove

(d) vin2ai- is related to the root, vil- "to bend, to suffer"
in people's statements like
(1) ellaam en2 vin2ai (2) in2n2um vin2ai miccam irukkiRatu etc.,
i2nai- < vin2ai-
MTL: in2ai-tal (1) To be thrown into an agony of grief
(2) To lament, cry (3) To be afraid.

(e) iTaGkar 'crocodile' in CTamil texts < viTaGkar.
viTaittal seems to be the source verb for viTaGku, viTaGkar:
http://groups.google.com/group/santhavasantham/msg/4f32a4c3d82a8014

(f) iTai- < viTai-
I don't know how iTai- > viTai is plausible as MTL claims.
iTaiveLi, iTaiyURu has iTai- < viTai "a gap, wedge"

(g) Because viTu- to emit, to give out, to let out, to throw, to pour.
iTu- < viTu-
So, muTTai iTutal : muTTai viTutal,
tOTTattiRku taNNiir viTal: taNNiir iTal etc.,

(h) iku- < viku- (Kannada bigi-) 'to be tight, stiff or
hardened' (DEDR 5282).
Eri kaTTi ikuttuvippOm (SII, iii, 9)
ici- < vici- (Telugu bisi-) Fastening, tie, leather strap for drums.
ici- from vici- is more direct than
MTL's suggestion: "ici- < izu-" as in narampu icittal

(i) ikku < vikku-
vikkal, vikkuL 'hiccup', ikkku 'obstacle, trouble'.
iNTu (eg., iNTu iTukku) < viNTu

Is the above said loss of v- from words starting with vi-/vii-
possible?
Are there any published references from Dravidian
linguists on this subject?

Thanks,
N. Ganesan

naa.g...@gmail.com

unread,
Jan 3, 2012, 9:16:02 AM1/3/12
to சந்தவசந்தம்
விடங்கர் ( > இடங்கர்) - முதலையுள் ஒரு வகை.
கும்பீரம்/கடியால் வட இந்தியாவில் எனப்படுவது.
விடங்கர்/இடங்கர் ஆங்கிலத்தில் gharial :
http://en.wikipedia.org/wiki/Gharial
[விடங்கர் > இடங்கர். எதுபோல் என்றால்
(1) வீட்டி > ஈட்டி (2) பிடி > விடி > இடி (3) விழுது > இழுது, ....

விடங்கர் முதலை பற்றிய ஒரு அரிய பாடல்.
இதனை எனக்கு அனுப்பி வைத்த
கௌமார மடாலயம் (சிரவணம்பட்டி, கோவை)
தவத்திரு. ஆதீனகருத்தர் அவர்களுக்கும்,
புலவர் ப. வெ. நாகராஜனுக்கும் நன்றிகள் பல.
கௌமார ஆதீனப்புலவர் ப. வெ. நாகராஜன்
அனுப்பிய குறிப்புகள் இங்கே.

நா. கணேசன்

--------------------------------------------------------------

(1)
மும்மத நதியாய் முருகிட வரைபோல்
முந்திய தந்திகள் முனரின்
செம்மலைக் கயிற்றால் பிடித்திடும் தீயர்
திரண்டுபா ரிடையினில் வைப்ப
மெய்ம்மைசால் குமரன் கரிகளை நோக்கி
விடங்கரால் மெலியுறுநுங் குலத்தின்
கைம்மலை அழைப்பக் கடிதின்வந்து உதவும்
கடவுள்என் மனத்தினன் என்றால்.

வரதராஜ ஐயங்கார் பாகவதம், நரசிங்கப்படலம் 133.

(2)
சிஞ்சுமாரம் கிராகம் கராம் விடங்கர் வன்மீன்
அஞ்சு அண்டசம் முதலை.

- நாமதீப நிகண்டு 275.

------------------------

ஒருபொருட் பல்பெயர்களை மட்டும் தனியாக எடுத்துக்காட்டும் நிகண்டு
நாமதீப நிகண்டு மட்டுமே. நாமதீப நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள்
கூறும் நிகண்டு நூல் கி.பி. 1800 ஆண்டு வாக்கில் வாழ்ந்த
சிவசுப்பிரமணியக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது.
இந்நூல் நான்கு படலங்களில் 16 வர்க்கங்களாக பிரிக்கப்பட்டு வெண்பாவால்
இயற்றப்பட்ட 808 சூத்திரங்களில் 1,200 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது.
http://www.tamilvu.org/library/lexicon/html/history/u.htm

On Dec 12 2011, 8:12 pm, "naa.gane...@gmail.com"
<naa.gane...@gmail.com> wrote:
> (1)ஈட்டி& வீட்டுதல்


> ----------------------------
>
> சென்னைப் பேரகராதி தரும் பொருள்:ஈட்டிஈட்டிīṭṭi , n. cf. yaṣṭi. [T. īṭe, K. īṭi, M. īṭṭi.]
> 1. Lance, spear, pike; குந்தம். செறியிலை யீட்டியும் (பரிபா. 5, 66).
>
> யஷ்டி என்பது எப்படிஈட்டிஆகும் என தெரியவில்லை.
> வீட்டு¹-தல் vīṭṭu-
> , 5 v. tr. Caus. of வீடு-. 1. To kill; கொல்லுதல். (சூடா.) அந்தகன்
> றூதர் வீட்டு முன்னரே (உபதேசகா. சிவபுரா. 40). 2. To destroy; அழித்தல்.
> என்றன் வெந்தொழில் வீட்டிட (திருவாச. 41, 5). 3. To remove; நீக்குதல்.
> பிணியை வீட்டி மணித்தடந் தோளினாற்குக் கொடுத்தியோ (கம்பரா. மிதிலைக்.
> 97).
>
> ஈட்டிநேராக வீட்டு- என்னும் வினைச்சொல்லில் இருந்து பெறலாமே.

> சொல்முதல் வ் அழிந்தால்,ஈட்டி< வீட்டு-

> (1)ஈட்டி< வீட்டு-தல் (2) இனைதல் < வினைதல்

Reply all
Reply to author
Forward
0 new messages