--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
முனைவர் ஐயா,
வரகு தமிழர் வாழ்வில் முக்கியப் பயிர். வரகூர் என்று சில ஊர்கள் உள்ளன.
நா. கணேசன்
> --
> அன்பன்
> கி.காளைராசன்http://thiruppuvanam1.**blogspot.com<http://thiruppuvanam1.blogspot.com/2012/01/5.html>http://sakkudi.blogspot.comhttp://kalairajan26.blogspot.comhttp://www.freewebs.com/thirupoovanam/
>
> வரகு சிறப்பு.amr
> 746KViewDownload
மேலும், ஐயா செல்வன் அவர்கள்செவ்வாய் கிரகத்திற்குச் சென்று வரக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆகும். அதுவரை விட்டமின் பாதுகாப்பாக உள்ள தானியங்களைக் கண்டறியும் முயற்சி பற்றி எழுதியிருந்தார்கள்.செவ்வாய் கிரகத்திற்குச் சென்று வர வரகு இருந்தால் போதும்போல்தெரிகிறது.
On 4/4/12, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
> அருமையான செய்தி. எங்க ஊர்க் கோயிலில் கும்பாபிஷேஹம் நடக்கையில் கோபுரக் > கலசத்தில் வரகு நிரப்பினோம். அந்த பாக்கியம் எனக்கும் கிடைத்தது.
கிடைத்தற்கரிய பேறு பெற்றுள்ளீர்கள்.
இதுஒரு கொடுப்பினையே.
தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
> தகவல்களை மரபு விக்கியில் பதிந்து வருகிறேன். அதிலே இதையும் சேர்த்துக்
> கொள்கிறேன்.
மிக்க நன்றி.
--
அன்பன்
கி.காளைராசன்
http://thiruppuvanam1.**blogspot.com<http://thiruppuvanam1.blogspot.com/2012/01/5.html>
ஐயா வணக்கம்,எனக்கு ஒரு ஸ்ந்தேகம்,விளக்கம் தேவை
வரகரிசி சிவப்பு அரிசி,புட்டரிசி,கம்பினியரிசி,இவை எல்லாம் ஒரே வகையானதா? விளக்கவும் நன்றி |
அன்பின் தம்பி காளை,வணக்கம்! வரகு பற்றிய, கோபுரக் கலசம் பற்றிய, இதே செய்தியை அன்புமீனாவும் எனக்குச் சொன்னார்கள். எங்கே வைத்துத் தெரியுமா? ஒங்க திருப்பூவணத்துக் கோயிலில்!இந்தச் செய்திக்கு ரொம்பக் கொஞ்சம் மட்டும் தொடர்புள்ள இரண்டு செய்திகள்:1. சங்க காலத்துப் பாரியின் பறம்பு மலையைப் பகை வேந்தர் முற்றுகையிட்டபோது, பறவைகளை (குருவி) அனுப்பித் தானியங்களைக் கொண்டுவரச் செய்தார்கள்.2. வீடு கட்டும்போது, அஸ்திவாரம் எல்லாம் போட்டு முடித்தபின், நுழைவாயிலில் நிலை வைக்கும்போது, நவரத்தினங்களை மண்ணில் போட்டு அதற்குமேலேதான் அந்த நிலையை வைப்பார்கள். இதை நானே செய்திருக்கிறேன்! இப்போது அந்த மாதிரி வழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஐயா வணக்கம்,எனக்கு ஒரு ஸ்ந்தேகம்,விளக்கம் தேவைவரகரிசி சிவப்பு அரிசி,புட்டரிசி,கம்பினியரிசி,இவை எல்லாம் ஒரே வகையானதா? விளக்கவும் நன்றி
--
ஆனால், வரகு என்றால் என்ன? நான் இதுவரை பார்த்ததில்லை.
அதை என்ன விதமான உணவாக உட்கொள்ள முடியும்.
ஆனால், வரகு என்றால் என்ன? நான் இதுவரை பார்த்ததில்லை.
அதை என்ன விதமான உணவாக உட்கொள்ள முடியும்.
, வரகரிசியை ஏந்திரத்தில் உடைத்தெடுத்து உப்புமா, தினைப்பாயசம், கம்பங்கூழு, கேப்பைக்கஞ்சி, கருப்பட்டி-மல்லி காப்பி எம்மை போற்றி வளர்த்தன.அம்மா சொல்படி ராஜு
சுகுமாரன் சாரை வரவழைத்த வரகுக்கு
நன்றி.
நெல்லூர், திருநெல்வேலி முக்கியமான
பெயர்கள்; களத்தூர் என்று பல சிற்றூர்கள்.
வடமொழியில் நெல்லின் பெயர் கொண்டு
ஒரு தொகை உண்டு; ’ஆசு வ்ரீஹி’
விரைவில் பயன்தரும் நெல் ரகம்;
எம் பகுதியில் ‘இள வித்து’ என்பர்.
கருநெல்லைக் கீறித் தம் மறைப் புலமையை
வெளிப்படுத்தினார் ஓர் ஆழ்வார்;
செந்நெல் இலக்கியத்தில் மிகுதியாகக்
காணப்படும் பெயர்.
”அருவிப் பரப்பின் *ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு .......”
கபிலர் சொல்லும் மலை நெல் ரகம்.
சிலம்பிலும் இதைக் காண முடிகிறது.
வரகு முக்கியத்துவம் வாய்ந்ததுதான்;
ஆனால் நெல்லுக்குள்ள பிராபல்யம்
அதற்கில்லை
தேவ்
On Apr 6, 10:39 am, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:
> வரகுக்கும் ,தமிழர்க்கும் குறைந்தது ஆயிரம் ஆண்டு வரலாறு உள்ளது .என
> கல்வெட்டு ஆதாரம் இருக்கிறது
>
> முதலாம் ராஜேந்திர சோழன் ஆறாவது ஆட்சியாண்டில் திருபுவனை ( புதுவை )
> வரதராஜ பெருமாள் கோயிலில் ஊராளும் பேரவை கூடியது வீரநாராயண விண்ணகர ஆழ்வார்
> கோயில் முற்றத்தில் அவர்கள் கூடினர் .
> இக்கூட்டத்தில் ஏரி நீர் பாயும் அனைத்து நிலங்களுக்கும் வரி விதிப்பது என
> முடிவு
> எடுக்கப்பட்டது .
> இது கி பி 1018 ஆண்டு நிகழ்ந்தது
> ஆதாரம் ARE 192 OF 1919
> கல்வெட்டு இதோ
> ".............வரகு விளைந்த நிலத்தால் அருமாவாற் கலவரகு ஏரி
> ஆயமாவதாகவும் , அருமாவாற் கலநெல்லு கொண்டு மதுராந்தகப பேரேரிக்கே ஏரி
> ஆயமாகக் கொள்வதாகவும் "
>
> என்று வரகு விளையும் நிலங்களுக்கும் நெல்லுக்கு போலவே' நாலாயிரவன்' என்னும்
> மரக்காலால் ஒரு கலம் ஏரி ஆயம் வசூலிப்பது எனத தீர்மானித்ததை தெரிவிக்கிறது .
> இது வரகின் ஆயிரம் ஆண்டு வரலாற்றுத் தொடர்பை கல்வெட்டு மூலம் தெரிவிக்கும் ஒரு
> சான்றாகும்
>
> முனைவர் கணேசன் குறிப்பிட்டதைப் போல அனைத்து பெரிய நகரங்களுக்குப் பக்கத்தில்
> வரகூர் ,வரகூர் பேட்டை போன்ற பெயரில் கிராமங்கள் தஞ்சை ,திருநெல்வேலி போன்ற
> வளமான பகுதியில் இருக்கிறது .ஆனால் நெல்லின் பெயரில் அத்தகைய கிராமங்கள்
> அதிகம் இருக்கிறதா என்று தெரியவில்லை .
> அன்புடன்
> அண்ணாமலை சுகுமரரன்
>
> 2012/4/6 Innamburan Innamburan <innambu...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > ஸ்வர்ணாவுக்கு 'கொழு கொழு' குழந்தைக்கான 'கொழ கொழ' கேப்பைக்கஞ்சி பற்றி எழுத
> > நினைத்த மாத்திரம், கீதா அதை பற்றி இருமுறை அறிவிக்கிறார். ஸ்வர்ணாவும் நம்மை
> > நினைவு கூர்கிறாள். ரெடிமேட் வேண்டாம். கீதா பக்குவம் பெஸ்ட்டு. முதல்லே ருசி
> > ஜாஸ்தி. வெரி குட்! நான் நலமே. இப்போது ஆனானப்பட்ட அமேரிக்காவில். எனக்கு ஒரு
> > 'நல்லுணவு படைக்கும் வாத்தியரம்மா' வரப்போறாஙக. நிறைய எழுதுகிறென்.
> > அன்புடன்,
> > இன்னம்பூரான்
>
> > 2012/4/5 Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com>
>
> >> குழந்தைக்கான ராகி உணவு ரெடிமேடாகக் கிடைக்கிறது கீதா, அது தான்
> >> உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறேன். ஒரு 100 கிராம் ராகி வாங்கி
> >> வைத்திருக்கிறேன் - கைவைக்க பயமாக இருக்கிறது. இன்று முயன்று பார்த்து
> >> விடுகிறேன் :))
>
> >> *From:* Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
> >> *To:* mint...@googlegroups.com
> >> *Sent:* Friday, 6 April 2012 9:19 AM
> >> *Subject:* Re: [MinTamil] வரகு்
> >> கேழ்வரகைச் சுத்தம் செய்து நன்கு கழுவிக் களைந்து வடிகட்டி முளைகட்டி
> >> வைத்துவிட்டுப் பின்னர் மெஷினில் அல்லது மிக்சி ஜாரில் போட்டு ஓமம் சேர்த்து
> >> அரைத்து வைத்துக் கொண்டு கூழ் மாதிரிக் காய்ச்சிக் கொடுக்கலாம் ஸ்வர்ணா.
> >> உங்கள் குழந்தைக்கு முதலில் ஒரு சின்னக் கிண்ணம் கேழ்வரகில் முயன்று பாருங்கள்.
>
> >> On Fri, Apr 6, 2012 at 9:10 AM, Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com>wrote:
>
> >> எப்படி இருக்கிறீர்கள் இன்னம்பூரான் சார்... இப்போது கைக்குத்தல் அரிசி
> >> அதுவும் ஆர்கானிக் வகைக்கு இங்கே படு டிமாண்ட். நான் பக்கத்தில் உள்ள மாலில்
> >> சொல்லி வைத்து வாங்க வேண்டியிருக்கிறது. இந்த மாற்றம் மகிழ்ச்சியளிக்கிறது.
> >> ஆர்கானிக் வகை உணவுகளுக்கு உள்ள வரவேற்பு நிச்சயம் நல்ல மாற்றம்.
>
> >> அப்படியே நீங்கள் சொல்லியிருக்கும் உணவுகளுக்கான ரெசிப்பி அனுப்புங்களேன்.
> >> எனக்கு இந்த தானியங்களை பதப்படுத்தத் தெரியாது இன்னும்.,,
>
> >> நன்றி
> >> ஸ்வர்ணா
>
> >> *From:* Innamburan Innamburan <innambu...@gmail.com>
> >> *To:* mint...@googlegroups.com
> >> *Sent:* Friday, 6 April 2012 3:23 AM
> >> *Subject:* Re: [MinTamil] வரகு
>
> >> இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவில் நடந்தாலும், உசிலம்பட்டியில் ஐயோப்பா! அரிசி
> >> கிடைக்காது. கைக்குத்தல் அரசி, வரகரிசியை ஏந்திரத்தில் உடைத்தெடுத்து உப்புமா,
> >> தினைப்பாயசம், கம்பங்கூழு, கேப்பைக்கஞ்சி, கருப்பட்டி-மல்லி காப்பி எம்மை
> >> போற்றி வளர்த்தன.
> >> அம்மா சொல்படி ராஜு
>
> >> 2012/4/5 rajam <ra...@earthlink.net>
>
> >> ஒரு படம் இணைக்கத் தவறிவிட்டேன்.
> >> இதோ வரகு அரிசி பற்றி
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil

> > --
> > "Tamil in Digital Media"
>
> ...
>
> read more »
> கருநெல்லைக் கீறித் தம் மறைப் புலமையை
> வெளிப்படுத்தினார் ஓர் ஆழ்வார்;
அடடா! திருமழிசைப் பிரான் அடிகள் வாழி!
நா.கண்ணன்
////On 4/5/12, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:
நமது மண்ணின்> குரல் ஒலிப்பதிவில் இணைத்து வைக்கின்றேன். ////
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
ஒலிப்பதிவு எவ்வாறு செய்வது என்பதைத் தங்களிடமிருந்துதான் கற்றுக்
கொண்டேன். எனக்குத் தாங்கள்தான் குரு.
////இப்படி அவ்வப்போது மண்ணின் மணம்> கமழும் தகவல்களை ஒலிப்பதிவுசெய்து
அனுப்பி வையுங்கள். நமது தகவல் வளம்> பெருகும்.////
நன்றாகச் செய்கிறேன். அன்றைய தினம் ஸ்பதியாருடன் பேட்டிகாணும்போது உலோகச்
சிற்பங்களை எப்படிச் செய்கின்றனர் என்பது பற்றியும் விளக்கமாகச்
சொன்னார். அதையும் விரைவில் பதிப்பிக்கிறேன்.
வரகூர் பற்றி செய்தி வழங்கிய ஐயா கணேசன் அவர்களுக்கும்,
கல்வெட்டு ஆதாரம் வழங்கிய ஐயா சுகுமாரன் அவர்களுக்கும்,
பாசுரங்களை ஆதாரமாக் கொடுத்த பண்டிட்ஜி தேவ் அவர்களுக்கும்
நன்றி.
ஐயா கண்ணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல், இச் செய்திகளை ஆங்கிலத்தில்
தொகுத்து (முன்பெல்லாம் வடமொழியில் தொகுப்பர்) வைத்தால் நமது பழமைக்கு
நாமே உரியோர் ஆவோம்.
அனைத்து பெரிய நகரங்களுக்குப் பக்கத்தில் வரகூர் ,வரகூர் பேட்டை போன்ற பெயரில் கிராமங்கள் தஞ்சை ,திருநெல்வேலி போன்ற வளமான பகுதியில் இருக்கிறது .ஆனால் நெல்லின் பெயரில் அத்தகைய கிராமங்கள் அதிகம் இருக்கிறதா என்று தெரியவில்லை .
வரகு குறித்த இன்னும் ஒரு முக்கியத்தகவல் பழம் பாடல் வடிவில் இருக்கிறது அதுவும் வரகு ஏழைகளின் உணவு என்கிறது .பாடலைப்பார்ப்போம்எறிகபத்தோடே பல நோய் எய்தும் வறட்சி ,சொறிசிரங்கு பித்தம் தொடரும் -நிறையும்கரகரன்ப பூரித்தக் கச்சு முலைமாதேவரகரிசி சோற்றால் வழுத்து .
(நாராயண தீர்த்தர் வரகூரில் நெடு நாள் தங்கியிருந்தார். 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். 'கிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற பெரும்புகழ் கொண்ட நூலையும், பாரிஜாத அபஹரணம் என்ற நாடகத்தையும் வடமொழியில் செய்திருக்கிறார். வரகூர் வேங்கடரமணனுடைய புகழ்பாடும் நூல், இரண்டும். பாகவதத்தின் சாரம் என்பார்கள்.)
2012/4/7 annamalai sugumaran <amirth...@gmail.com>வரகு குறித்த இன்னும் ஒரு முக்கியத்தகவல் பழம் பாடல் வடிவில் இருக்கிறது அதுவும் வரகு ஏழைகளின் உணவு என்கிறது .பாடலைப்பார்ப்போம்எறிகபத்தோடே பல நோய் எய்தும் வறட்சி ,சொறிசிரங்கு பித்தம் தொடரும் -நிறையும்கரகரன்ப பூரித்தக் கச்சு முலைமாதேவரகரிசி சோற்றால் வழுத்து .
<<<<கரகரன்? ஹரிஹரனா?
இன்னொரு பாடல்.வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்முரமுரென வேபுளித்த மோரும் - திரமுடனேபுல்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந் திட்டசோறுஎல்லா உலகும் பெறும்.ஔவையார் பாடல்.<<<<
\வழுதுணங்காய் வாட்டும் ...என்ன அர்த்தம் ஹரிண்ணா?
--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Apr 5, 2012, at 12:56 AM, sharadha subramanian wrote:
ஐயா வணக்கம்,எனக்கு ஒரு ஸ்ந்தேகம்,விளக்கம் தேவைவரகரிசி சிவப்பு அரிசி,புட்டரிசி,கம்பினியரிசி,இவை எல்லாம் ஒரே வகையானதா? விளக்கவும் நன்றி--"கம்பினியரிசி" எனக்குத் தெரியாது.மத்தபடி, எல்லாமே "அரிசி" வகை, ஆனால் தனித் தனிக் குணமும் சத்தும் கொண்டவை. நீங்கள் திரு. காளைராசனைக் கேட்டதால் அவர் என்ன சொல்கிறார் என்று பார்த்து, பிறகு எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.
சித்திரக் காலி, வாலான், சிறை மீட்டான், மணல் வாரி
…..செஞ்சம்பா, கருஞ்சூரை, சீரகச் சம்பா,
முத்து விளங்கி, மலை முண்டன், பொற் பாளை, நெடு
…..மூக்கன், அரிக்கிராவி, மூங்கில் சம்பா,
கத்தூரி வாணன், காடைக் கழுத்தன், இரங்கல் மீட்டான்
…..கல்லுண்டை, பூம்பாளை, பாற்கடுக்கன், வெள்ளை,
புத்தன், கருங்குறுவை, புனுகுச் சம்பாவும் இரு
…..பூவுக்கும் விதை சேரில் போட்டேன் ஆண்டே!
நூல்: முக்கூடற்பள்ளு (#108)
எழுதியவர்: தெரியவில்லை
நெல் வகைகள் குறித்த என். சொக்கன் அவர்களின் வலைப்பதிவில் இருந்து
எல்லாமே "அரிசி" வகை, ஆனால் தனித் தனிக் குணமும் சத்தும் கொண்டவை. நீங்கள் திரு. காளைராசனைக் கேட்டதால் அவர் என்ன சொல்கிறார் என்று பார்த்து, பிறகு எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.
என்.சொக்கன் அவர்களின் லிங்க் மேலே கொடுத்திருக்கேன்; பாருங்கள்.
On Sun, Apr 8, 2012 at 8:06 PM, Santhanam Swaminathan <swam...@yahoo.com> wrote:
A.V Subramania Aiyar has written an article in The Mail fifty years ago about this Pallu.
இது வந்தனா சிவா ஆர்வமுடன் ஈடுபடும் Gene Pool திட்டத்தில் இருக்க
வேண்டிய சேதி. இவ்வகை நெல்களின் படங்கள், அறிவியல் பெயர்கள் கிடைத்தால்
இன்னும் சிறப்பு.
க.>
2012/4/8 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
வரகு முக்கியமான உணவுப் பயிராக இருந்திருக்க
வேண்டும்; தொல் இலக்கியத்திலிருந்து
சில காட்டுகள் -
ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச்
சிறுபுல் லாளர் முகத்தவை கூறி,
*வரகுடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே.
(புறநானூறு)
மா புதல் சேர *வரகு இணர் சிறப்ப
மா மலை புலம்ப கார் கலித்து அலைப்ப
பேர் அமர் கண்ணி நின் பிரிந்து உறைநர்
(ஐங்குறுநூறு - 496)
மேதி அன்ன கல் பிறங்கு இயவின்
வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி
இரும்பு கவர்வுற்றன பெரு புனம் வரகே*
பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல்
(மலைபடுகடாம்)
’பனி வரகு’ என்றும் ஒரு கூலவகை
இருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தில்
தேனி மாவட்டத்திலும், நாமக்கல் பகுதியிலும்
வரகு பயிராகிறது என்கிறது இப்பதிவு -
http://millets.wordpress.com/millets/
இந்த இழை வரகு பற்றிய நல்ல தகவல்களைத்
தந்துள்ளது; அன்பர்கள் மேலும் வரகு குறித்த அரிய
தகவல்களைத் தொகுத்து மரபு விகியில் இணைக்கலாம்.
தமிழர் பண்பாடு, தொன்மை இவை குறித்து மிகுந்த கவலை
கொள்ளும் அன்பர்கள் குறைகண்டு அவதூறு கூறும் செயல்களை
விடுத்து இதுபோன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு
உதவலாம்.
‘நெல்’ பற்றிய செய்திகள் காண -
http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D
தேவ்