It depicts arjuna's penance only, aserts scholar

31 views
Skip to first unread message

vj kumar

unread,
Dec 24, 2009, 10:11:40 PM12/24/09
to ponniyi...@yahoogroups.com, mintamil
http://www.hindu.com/2009/12/25/stories/2009122561962000.htm

--
Sent from my mobile device

http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man

Hari Krishnan

unread,
Dec 25, 2009, 12:38:35 AM12/25/09
to mint...@googlegroups.com


2009/12/25 vj kumar <vj.ep...@gmail.com>
விஜய்,
 
அர்ஜுனன் தபஸ் குறித்த உங்களுடைய கருத்துகளைப் பதிந்திருக்கிறீர்களா?  சுட்டி தருவீர்களா?  அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது.
 
--
அன்புடன்,
ஹரிகி.

kra narasiah

unread,
Dec 25, 2009, 2:21:18 AM12/25/09
to mint...@googlegroups.com
அர்ஜுனன் தபசுக்கும் பகீரத முயற்சிக்கும் இச்சிற்பத்தினைச் சிலேடையாக்க் கொள்வாருமுண்டு (ஸ்லேஷ்ட)
நரசய்யா

--- On Thu, 12/24/09, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

V, Dhivakar

unread,
Dec 25, 2009, 3:45:36 AM12/25/09
to mint...@googlegroups.com

I too read this article appeared in ‘The Hindu’. I have some reservation on the points mentioned by Mr. Dr. Baluswami.

 

Most of researchers have already agreed this is Arjuna Thabas Panel. Let us also go along with them when  lot of proofs shown on this.

 

But his contention on the place of Thabas, i.e. Himalayas, is debatable. I have to seek some details from scholars who known better about Himalayas whether there a hill called Indrakil was there. But at the same time, there were ample proof available with us that Indrakiladhri (Indhrakil hills) is very much in the Southern part of peninsula, and present Vijayawada Hill range is actually called as Indrakilaadhri even now.

 

Mahakavi Bharavi’s’ Kiraataarjuniyam’ which mentions indrakiladhri hills and srisailam Hills (Shivasaila), clearly shown the place of Arjuna who did thabas and Shiva appeared as Hunter and after brief spat, Shiva appeared before him in original form and blessed him with pasubhathaastra. The places he mentioned suits to southern parts. Srisailam was also recorded as Siva Sailam during Sathavahana, Ikkshvaaku and Pallava times.

 

Apart from Bharavi’s descriptions, the swayambu  Shivalingam at Srisailam was named ‘Mallikarjuna Swamy after Malleshwara and Arjuna, both fought for a varaha (boar). The Malleshwara Swamy (Shiva was worshipped in this name at Vijayawada) along with Arjuna chasing a varaha upto Srisailam Hill range appeared to be a true incident one, if anybody observed the geographically situated  places of both Vijayawada Hills and the continuation of Srisailam  Hills which form after Krishna parting these ranges in two places in between.

 

The sthalapurana of Srisailam and Vijayawada confirms of Shiva and Arjuna’s theory, where Arjuna got the Pasubhathaasthra from Shiva. 

 

Apart from Arjuna Thabas at these Hill ranges, there were also proofs that Pandava did stay at these Hills during their ‘sojourn in the forests. During this peiod only Arjuna did penance for pasapathaasthra as per the advise of Srikrishna. And there were many Madhava Temple at present wherever Kunthi stayed and prayed Vishnu and five of the deities were called as ‘Kunthi Madhava’.

 

One such Kunthi Madhava Temple situated at Padmanabham in the same Eastern Hill range, which is little farther than Indhra Kladhri. Recently I took our Chandra and Sukumaran too to this Temple.

 

The Hill range near Visakhapatnam was called as Bhimaadhri and later a small portion was named after Simhachala Varaha Narasimhamurthi. A town nearby called as Bheemunipatnam. And Pandava did pray Shivalingas in Central Andhra Hill ranges, one such area was called as Pandavalinga in the forest area of western Godavari district.

 

I surprise most of times, the historical and puranic incidents happened in northern  border of Tamilnadu conveniently forgotten by our researchers. Even in taking Pallava’s history too.
 
Dhivakar


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

devoo

unread,
Dec 25, 2009, 11:08:12 AM12/25/09
to மின்தமிழ்
Dec 25, 1:45 pm, "V, Dhivakar"

>>But his contention on the place of Thabas, i.e. Himalayas, is debatable. <<

விவாதத்திற்கு இடமில்லை; திவாகர் சார்,
மஹாபாரத வனபர்வம் மூலத்தில் தெளிவாகவே இமயமலை என்னும் குறிப்புள்ளது;
பாண்டவர்கள் சுற்றியலைந்த த்வைத வனம், காம்யக வனம் போன்றவை வடபுலத்தைச்
சேர்ந்தவை;
அவர்கள் இராமபிரானைப்போல் நெடுகத் தெற்கு நோக்கி வரவில்லை; காரணம்
அவர்களைச் சுற்றியிருந்த கூட்டம். அவர்களைப் பேணுவதற்காகவே அக்ஷய பாத்ரம்
பெற்றார் தர்ம புத்ரர். அவர்கள் ஹஸ்தினாபுரத்திலிருந்து வெகுதொலைவில்
சென்றிருந்தால் துர்யோதனன் வனவாசத்திலும் இத்தனை தொல்லைகள் தந்திருக்க
முடியாது; கண்ணபிரானும் துவாரகையிலிருந்து அவர்களைப் பார்த்துச்
செல்கிறார்.

>> The sthalapurana of Srisailam and Vijayawada confirms of Shiva and Arjuna’s
>> theory, where Arjuna got the Pasubhathaasthra from Shiva.<<

தல புராணத்தைக் காட்டிலும் மூலத்திற்கே மதிப்பு.

>>And there were many Madhava Temple at present wherever Kunthi
stayed and prayed Vishnu and five of the deities were called as
‘Kunthi
Madhava’. <<

பாண்டவர்களுடன் குந்தி தேவி வனவாசம் செய்யவில்லை;
அவள் விதுரரின் இல்லத்தில் தங்கினாள்.


தேவ்

V, Dhivakar

unread,
Dec 25, 2009, 11:27:43 AM12/25/09
to mint...@googlegroups.com
பாண்டவர்களுடன் குந்தி தேவி வனவாசம் செய்யவில்லை;
அவள் விதுரரின் இல்லத்தில் தங்கினாள்.

தேவ்
 
But one year during the early part of Pandavas before Drowpathi swayamvaram, Kunti stayed with their sons at forest, after the firing incident.
 
But I am not connecting this point with the main theory of receiving Pasupathaasthra. Yet the connections of Pandava with southern part can not be over ruled just like that because of numerous folk proofs available here as I mentioned.
 
Srikrishna meeting with Pandavas during aranyavasa, far-away is not a problem for Him as He, sitting from Dwaraka, saved Drowpathi at Hasthinapur.
 
Forests, may not be necessarily always nearby their kingdoms, i.e. Himalayas. And Duryodhana's disturbances in the forests, probably only few times during their sojourn.
Like Rama, the Pandavas roamed in the forest of nearly twelve years. They could have come to Southern part many times or atleast few times. Most important to add that Tamil Kings have helped Pandavas during Bharatha war by providing food. Orissa-kalinga was also mentioned in Mahabharatha.
 
D

 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

devoo

unread,
Dec 25, 2009, 12:18:02 PM12/25/09
to மின்தமிழ்
Dec 25, 9:27 pm, V, Dhivakar

>>the connections of Pandava with southern part <<

ராஜஸூயத்திற்கு முன் செய்த திக்விஜயம், தனிமையில்
இருந்த தம்பதிகளைப் பார்த்ததற்கான தீர்த்த யாத்திரை
போன்றவற்றால் பாண்டவர்களுக்கும், தென்னக அரசர்களுக்கும்
தொடர்பு ஏற்பட்டது உண்மையே.

>>Srikrishna meeting with Pandavas during aranyavasa, far-away is not a
> problem for Him as He, sitting from Dwaraka, saved Drowpathi at Hasthinapur<<

பகவான் இடையறாமல் தன் தெய்வத்தன்மையைக் காட்டிக் கொண்டிருந்தான்
என்பது ஒரு தவறான புரிதல்; போரின் போக்கில் பல சமயம் கண்ணன் கையைப்
பிசைந்து கொண்டு நின்றான். சிக்கல் பல நிறைந்த கடுமையான போர்.
வெற்றி அத்தனை எளிதாகக் கிடைக்கவில்லை.
பாரதப்போர் செய்தான் என்று சொல்லவில்லை; பாரதம் கை செய்தான் என்றனர்.
அவ்வப்போது தெய்வத்தன்மையை வெளிப்படுத்தினான் என்பதே உண்மை.

ஹரி அண்ணாவின் நெடிய ஆராய்ச்சி முழுவதும் வெளியானால்
நிகழ்ச்சிகளின் கோவை புரியும். பிழைகளற்ற வடமொழி மூலம்
கிடைப்பதில்லை.

தேவ்

Satheesh kumar R

unread,
Dec 26, 2009, 8:39:33 AM12/26/09
to mint...@googlegroups.com

V, Dhivakar

unread,
Dec 26, 2009, 10:07:25 AM12/26/09
to mint...@googlegroups.com
>>>பகவான் இடையறாமல் தன் தெய்வத்தன்மையைக் காட்டிக் கொண்டிருந்தான்.என்பது ஒரு தவறான புரிதல்; போரின் போக்கில் பல சமயம் கண்ணன் கையைப்பிசைந்து கொண்டு நின்றான். சிக்கல் பல நிறைந்த  கடுமையான போர்.வெற்றி அத்தனை எளிதாகக் கிடைக்கவில்லை.பாரதப்போர் செய்தான் என்று சொல்லவில்லை; பாரதம் கை செய்தான் என்றனர்.அவ்வப்போது தெய்வத்தன்மையை வெளிப்படுத்தினான் என்பதே உண்மை.<<<
 
தேவ் அன்னய்யா!
 
அடியேன் faith எனும் கோட்பாட்டில் எழுதுகிறேன். நீங்கள் logic பாதையில் வருகிறீர்களோ என்று ஒரு அனுமானம். (சின்ன அனுமானம்தான்)
 
மகாபாரதம் சொல்லிக்கேட்டுள்ளேன். மாயக்கண்ணன் பற்றி ஆங்காங்கே படித்துள்ளேன்.  ஆழப் படிக்கவில்லை. இது என்னுள் பெரிய குறைதான். ஆழப்படித்தால் ஒருவேளை இதைப் பற்றியே எழுதியிருக்கமாட்டேன். நிற்க.. (சரி.. உட்கார்ந்தே படிக்கவும்)
 
கண்ணன் அடிக்கடி தெய்வச்செயல்கள் அதிகம் புரிந்ததாகவே மகாபாரதத்தில் வருவதாக நினைவு.(வேறு வழியில்லை,, அன்று இருந்த நிலை அப்படி..  தேர்ந்த நாதஸ்வர வித்வான் ஊதுகுழலை  கையில் வைத்துக் கொண்டு தயார் நிலையில் இருந்தால் 'ஊது' என்றால் ஊதித்தான் ஆகவேண்டும்). பாரதத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் கண்ணன் கை உள்ளூற இருப்பதாகவே முன்ஷி எழுதியிருக்கிறார். நடக்க இருப்பது நிச்சயமாக போர்தான் எனத் தெரிந்தும் 'நடையாய் நடை நீண்ட தூரம்' நடந்து போய் ஹஸ்தினாபுரம் சென்று ஐந்து கிராமமாவது பாண்டவர்களுக்குக் கொடுப்பாயா' என்று கெஞ்சுவது கூட கண்ணன் மாயநாடகத்தின் ஒரு காட்சிதான் என்று நினைக்கிறேன். கடைசியில் நடந்த போரில் திடீரென பீஷ்மரை அழித்துவிட்டே வருவேன் என கோபாவேசமாக அவன் கிளம்புவதும் ஆயுதம் எடுப்பதாக பாவனை செய்வதும் ஒரு காட்சி அமைப்புதான். அவன் ஏற்கனவே எழுதியபடி ஒவ்வொரு காட்சியும் நகருகிறபோது, நடக்கும் நாடகத்தில் அவன் சூத்திரதாரியோடு, ஒரு பாத்திரமாக பங்கு பெறும்போது அவனும் அங்கு நடித்துதான் ஆகவேண்டும். இன்னும் கேட்டால் நம்மாழ்வார் ஒரு படி மேலேயே போய்விடுவார்.. இந்த பூமிபாரத்தைக் குறைப்பதற்காக திட்டமிட்டே பாரதம் நடத்தினான் என்பார்.
 
இதிலெல்லாம் லாஜிக் பார்க்கமுடிந்தால் பாரதம் சுவையாக படிக்கமுடியுமா.. அனுபவிக்கமுடியுமா..
 
சரி.. விவாதம் பாதை மாறிப்போகிறது..
நான் விவாதம் எனச் சொன்னது சில இடங்கள் பற்றித்தான். தென்பகுதியும் ஒரு சிறு பங்காவது மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கவேண்டும். நெருப்பில்லாமல் புகை இல்லை. ஸ்தலபுராணங்களை அப்படியே இல்லை என ஒதுக்க முடியாது.  பாசுபதாஸ்த்திர மலைகள் பற்றி விவரங்கள் (இந்திரகில் போன்றவை) இமயமலையில் கிடைத்தால் கூறுங்கள். என் அனுமானம் தீர்த்ததற்கு நன்றியுடைவனாகி இருப்பேன்
 
சிவசைலமலைப் பகுதியில் முள்ளம்பன்றிகள் பற்றிய குறிப்புகள் நம் சுந்தரர் பாடலில் வருகின்றது. அதனால் முள்ளம்பன்றியை இங்குதான் அர்ஜுனனும் சிவனுமாக துரத்தினார்கள் என்று சொல்லவில்லை. ஆனால் சுந்தரர் கண்களுக்கு சிவசைலத்தில் முள்ளம்பன்றிகள் அதிகம் ஏன் தோன்றவேண்டும் என்று என் சின்ன மூளையில் ஒரு சின்னக் கேள்வி எழுகிறதே.. ஒருவேளை இறைவன் அர்ஜுனனுக்காக செய்த லீலை அவர் பாடும்போது ஒரு அலை போல வந்திருக்க வாய்ப்புண்டு அல்லவா..
 
விசித்திர சித்தனுக்காக இந்தப்பகுதியில் சில நாட்கள் இருந்து வந்தேன்.. அதனால் வந்த வினைதான் என் சந்தேகங்கள். நீங்கள் சொல்வது போல இவையெல்லாம் தவறான புரிதலோ என்னவோ, இல்லாவிட்டால் மகாபாரதத்தில், அதுவும் ஏதும் அறியாத நான், எப்படி விவாதத்துக்கு தைரியமாக வரலாம்? நல்ல கேள்விதான்..
 
அன்புடன்
திவாகர்
 
 
 



 
On 12/25/09, devoo <rde...@gmail.com> wrote:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

shivan .

unread,
Dec 28, 2009, 4:54:42 AM12/28/09
to mint...@googlegroups.com
>>>பகவான் இடையறாமல் தன் தெய்வத்தன்மையைக் காட்டிக் கொண்டிருந்தான்.என்பது ஒரு தவறான புரிதல்; போரின் போக்கில் பல சமயம் கண்ணன் கையைப்பிசைந்து கொண்டு நின்றான். சிக்கல் பல நிறைந்த  கடுமையான போர்.வெற்றி அத்தனை எளிதாகக் கிடைக்கவில்லை.பாரதப்போர் செய்தான் என்று சொல்லவில்லை; பாரதம் கை செய்தான் என்றனர்.அவ்வப்போது தெய்வத்தன்மையை வெளிப்படுத்தினான் என்பதே உண்மை.<<<
 
தேவ் அன்னய்யா!
 
அடியேன் faith எனும் கோட்பாட்டில் எழுதுகிறேன். நீங்கள் logic பாதையில் வருகிறீர்களோ என்று ஒரு அனுமானம். (சின்ன அனுமானம்தான்) V, Dhivakar <venkdh...@gmail.com>


ம்! கண்ணனுடைய புறச்செய்கைகளும், முகபாவங்களும் எல்லோரையுமே குழம்ப செய்வன. அவனருளன்றி அவன் நிலையை அறிதல் கடினம். சுலபமாக ஏமாற்றி விடுவான்.

இரண்டு விதமான நிலைகள் உண்டு.  ஈஸ்வர நிலைக்கும், ஜீவ நிலைக்கும் மாறி மாறி நிற்கும் தன்மை கொண்ட மஹாத்மாகள்.

ஈஸ்வர நிலையில் நிரந்தரமாய் நிற்கும் மஹாத்மாக்கள்.

ஈஸ்வரனே மனித உருவில் இறங்கி நிற்கும் நிலை. இதுவே அவதாரம்.

அவதாரத்தில்  தெய்வ நிலை மாறுவதேயில்லை. ஈஸ்வர சித்தம் மட்டுமே மாறும். அதாவது அர்ஜூனனுக்கு கீதை சொல்வதற்காக அவர் கொண்டிருந்த நிலை.  இது மாறலாம்.
ஆனால் அவர் பரவாசுதேவன் என்பது மாறவே மாறாது.  அதனால்தான் மாயையால் நான் எப்போதுமே தீண்டப்படுவதில்லை என்றார்.  கொஞ்சமாவது தெய்வ நிலைக்கு கீழ் வந்திருக்கிறார் என்றால் மாயா விலாஸத்தில் சிக்கிவிட்டார் என்று ஆகிவிடும். சிக்கியது போல் நடித்தார் என்பதே தெரிகிறது.
என் விருப்பத்தால் மாயையில் கட்டுண்டவன் போல் இருப்பேன் எனும் அவரது சொல்லில் இருந்து இது தெரிகிறது.


2009/12/26 V, Dhivakar <venkdh...@gmail.com>

devoo

unread,
Dec 28, 2009, 5:19:31 AM12/28/09
to மின்தமிழ்
நன்றி சிவன்ஜி,

தவறு என்னுடையது.
‘அஜ: அபி ஸந், ஈச்வர: அபி ஸந்’ இந்த ’ஸந்’ என்பதை
சரியாக விளக்கத் தெரியவில்லை.

Faith , Logic எதிலும் அடங்காதது.
ஏச்சுக்கு உள்ளாகிறான்;பரிபவத்துக்கு உட்படுத்திக் கொள்கிறான்;
ஏவினால் கீழ்ப்படிகிறான்; சாபத்துக்கு ஆளாகிறான்;
உறவின் முறையார் (யாதவர்கள்) பொறாமை கொள்ளுமளவு
அவர்களோடு கலந்து பழகுகிறான்.

விச்வரூபம் காட்டிக்கொண்டு நின்றால் நெருங்க முடியுமா ? கதைதான் நகருமா?
காலம் காலமாக எண்ணற்ற பாடல்களாக க்ருஷ்ண குணம் பாடப்பட்டு வந்திருக்குமா?

‘குர்வந்தி அஹைதுகீம் பக்திம் - இத்தம் பூத: ஹரிர்குண:

தேவ்


On Dec 28, 2:54 pm, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> >>>பகவான் இடையறாமல் தன் தெய்வத்தன்மையைக் காட்டிக் கொண்டிருந்தான்.என்பது ஒரு
>
> தவறான புரிதல்; போரின் போக்கில் பல சமயம் கண்ணன் கையைப்பிசைந்து கொண்டு
> நின்றான். சிக்கல் பல நிறைந்த  கடுமையான போர்.வெற்றி அத்தனை எளிதாகக்
> கிடைக்கவில்லை.பாரதப்போர் செய்தான் என்று சொல்லவில்லை; பாரதம் கை செய்தான்
> என்றனர்.அவ்வப்போது தெய்வத்தன்மையை வெளிப்படுத்தினான் என்பதே உண்மை.<<<
>
> தேவ் அன்னய்யா!
>
> அடியேன் faith எனும் கோட்பாட்டில் எழுதுகிறேன். நீங்கள் logic பாதையில்
> வருகிறீர்களோ என்று ஒரு அனுமானம். (சின்ன அனுமானம்தான்) V, Dhivakar <

> venkdhiva...@gmail.com>


>
> ம்! கண்ணனுடைய புறச்செய்கைகளும், முகபாவங்களும் எல்லோரையுமே குழம்ப செய்வன.
> அவனருளன்றி அவன் நிலையை அறிதல் கடினம். சுலபமாக ஏமாற்றி விடுவான்.
>
> இரண்டு விதமான நிலைகள் உண்டு.  ஈஸ்வர நிலைக்கும், ஜீவ நிலைக்கும் மாறி மாறி
> நிற்கும் தன்மை கொண்ட மஹாத்மாகள்.
>
> ஈஸ்வர நிலையில் நிரந்தரமாய் நிற்கும் மஹாத்மாக்கள்.
>
> ஈஸ்வரனே மனித உருவில் இறங்கி நிற்கும் நிலை. இதுவே அவதாரம்.
>
> அவதாரத்தில்  தெய்வ நிலை மாறுவதேயில்லை. ஈஸ்வர சித்தம் மட்டுமே மாறும். அதாவது
> அர்ஜூனனுக்கு கீதை சொல்வதற்காக அவர் கொண்டிருந்த நிலை.  இது மாறலாம்.
> ஆனால் அவர் பரவாசுதேவன் என்பது மாறவே மாறாது.  அதனால்தான் மாயையால் நான்
> எப்போதுமே தீண்டப்படுவதில்லை என்றார்.  கொஞ்சமாவது தெய்வ நிலைக்கு கீழ்
> வந்திருக்கிறார் என்றால் மாயா விலாஸத்தில் சிக்கிவிட்டார் என்று ஆகிவிடும்.
> சிக்கியது போல் நடித்தார் என்பதே தெரிகிறது.
> என் விருப்பத்தால் மாயையில் கட்டுண்டவன் போல் இருப்பேன் எனும் அவரது சொல்லில்
> இருந்து இது தெரிகிறது.
>

> 2009/12/26 V, Dhivakar <venkdhiva...@gmail.com>

> ...
>
> read more »

shivan .

unread,
Dec 28, 2009, 5:45:41 AM12/28/09
to mint...@googlegroups.com
///தவறு என்னுடையது.///

உங்கள் சொல்லை தவறு என சொல்ல முடியுமா தேவ் ஜி?!  இந்த இடத்தில் இருந்த கருத்து வேறுப்பாட்டை அடியேன் சொல்ல முயன்றேன். அதையும் சரியாகச் சொன்னேனா என்பது புரியவில்லை. :)

உங்களிடம் இருந்து எத்தனையோ விஷயங்களைத் தெரிந்துக் கொண்டு என் அளவில்லா தவறுகளை  திருத்திக் கொள்கிறேன். 

ஆசிரியர் போர்ட்டில் மிக பெரிய தியரத்தை எழுதும்போது மாணவன் எழுந்து 'சார், அங்கே  a என்ற எழுத்தை விட்டு விட்டீர்கள்' என்று ஒன்றுமில்லாத விஷயத்தை சொல்லுவதை கண்டிருக்கிரோமில்லையா?! நானும் அந்த வகைதான். :))

உங்கள் மடலால் உங்களது ஒளி வீசும் நல்ல மனம் வெளிப்படையாகத் தெரிகிறது. பணிவுடன் நமஸ்காரங்கள்.

2009/12/28 devoo <rde...@gmail.com>

--

devoo

unread,
Dec 28, 2009, 11:39:50 AM12/28/09
to மின்தமிழ்
இந்த்ரகீலம் - சில
விவரங்கள்

Indrakil

Indrakil: (one of the mountains of Himalaya Ranges)
Mandarachal, one of the mountains of the Himalayan range is also
called Indrakil. After loosing everything in gamble, when Pandavas
went to the Himalayas for penance, Arjun had performed deep penance on
the Indrakil Mountain. It was on this Mountain, Lord Shiva in the
disguise of a hunter fought with Arjun. On being pleased with valor of
Arjun in the fight, Lord Shiva presented him Pashupat Astra.

http://www.sagarworld.com/krishnaworld

ஸ்ரீசைலம்

12 ஜ்யோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றானதால் த்வாபர யுகத்துக்கும் முன்பே
இருந்திருக்க வேண்டும்.
தல வரலாறு சிலாத முனிவருடன் தொடர்புடையது;
இவர் நந்தியம்பெருமானின் தந்தை; ஆகவே துவாபரத்துக்கு
முற்படுகிறது. ஆதி சங்கரரின் சிவாநந்த லஹரி இத்தலத்தில்
இயற்றப்பட்டதாகக் கூறுவர்; அதில் ’கிராத அநுக்ரஹ’ மூர்த்தியாக
சிவபிரானைக் கூறவில்லை.

ஆந்திர மலைப்பகுதிகளில் வேடரும், பன்றியும் அதிகம்; ஆனால் அது மட்டுமே
சான்றாகாது. திருக்குறுங்குடியும் பதரி என்று கூறப்படுகிறது. ஆனால் அதை
பதரிகாச்ரமம் என்றால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இங்கிருக்கும் மலையும்
மகேந்திர கிரி; ஆனால் இது ராமாயணம் கூறும் மலை அன்று.

தமிழகத்தின் பல சிவாலயங்களில் அகத்தியருக்கு மணக்கோலம்
காட்டிய தலபுராணம் உண்டு; புதுச்சேரியைக் கூட அகத்தியருடன்
தொடர்பு படுத்திக் கூறுவர். பொதிகை ஒன்றுதானே அகத்தியர் வாழும் இடம்.

வனவாசம் கிளம்பிய பாண்டவர்கள் கீழ்த்திசையில் நகர்ந்தனர்; வங்கதேச
எல்லைவரை சென்றபின் மீண்டும் மேற்கில் திரும்பினர். தலைமறைவு வாழ்க்கை
மத்ஸ்ய தேசத்தில்.
(ஆதாரம் – ஸ்ரீ ப்ரபுதத்த ப்ரம்மசாரி அவர்கள் ஹிந்தியில் எழுதிய கட்டுரை)


தேவ்

> ...
>
> read more »

V, Dhivakar

unread,
Dec 30, 2009, 5:14:24 AM12/30/09
to mint...@googlegroups.com
தேவ் அன்னய்யா! மன்னிக்கணும்..
 
அடியேனுக்கு அப்பர் சுவாமிகள் அருள் புரிகின்றார்.
 

கன்றினார் புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறி
நின்றதோ ருருவந் தன்னா னீர்மையு நிறையுங் கொண்டு
ஒன்றியாங் குமையுந் தாமு மூர்பலி தேர்ந்து பின்னும்
பன்றிப்பின் வேட ராகிப் பருப்பத நோக்கி னாரே.

 

தம்மைவெகுண்ட பகைவர்களின் மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு கோபித்து, தாமும் பார்வதியுமாக இணைந்து ஊர்தோறும் பிச்சைக்காகத் திரிந்து நின்ற தம் வேடப் பாங்கால் பிச்சையிட வந்த மகளிரின் இயல்பையும் நிறை என்ற பண்பையும் கவர்ந்தவராய்ப் பின்னும் அருச்சுனனுக்கு உதவ வேண்டிப் பன்றிப் பின் வேடராய்ச் சென்றவருமாவார். அப்பெருமான் திருப்பருப் பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார்.

 

வேடராய் வெய்ய ராகி வேழத்தி னுரிவை போர்த்து
ஓடரா யுலக மெல்லா முழிதர்வ ருமையுந் தாமும்
காடராய்க் கனல்கை யேந்திக் கடியதோர் விடைமேல் கொண்டு
பாடராய்ப் பூதஞ் சூழப் பருப்பத நோக்கி னாரே

 

பெருமான், அருச்சுனன் பொருட்டு வேடன் வடிவம் எடுத்தவராய், கொடியவராகி யானையைக் கொன்று அதன் தோலைப்போர்த்து, மண்டையோட்டை ஏந்தி உலகமெல்லாம் சுற்றித் திரிபவராய், உமையம்மையும் தாமுமாய்ச் சுடுகாட்டில் உறைந்து, கையில் தீயை ஏந்தி, விரைந்து செல்லும் காளையை ஏறி ஊர்ந்து பாடிக்கொண்டு பூதங்கள் தம்மைச் சூழ திருப்பருப்பதம் நோக்கினார். : இரண்டு பாடல்களுக்கும் நன்றி : www.thevaaram.org.

 

பருப்பத மலை என்பது ஸ்ரீசைலத்தை தமிழில் அழைப்பார்கள். சுவாமி பெயர் : பருப்பதநாதர், அம்மை: பருப்பத நாயகி. ஸ்ரீசைலத்தின் இன்னொரு பெயர் சிவசைலம். அல்லது ஸ்ரீபர்வதமலை, இதுவே திருப்பருப்பதமலையாக தமிழில் அழைக்கப்படுகின்றது.

Wiki says the following:

The origins of this temple have been lost in antiquity. The Skanda Purana has a chapter called Srisaila Kandam dedicated to it, which points to the ancient origin. This is confirmed also by the fact that saints of the past millennia have sung praises of this temple. It is said that Adi Sankara visited this temple and at that time he composed his Sivananda Lahiri.

Srisailam is referenced in the ancient Hindu Puranas, and the epic Mahabharata.

Shiva's sacred bull Vrishabha is said to have performed penance at the Mahakali temple till Shiva and Parvati appeared before him as Mallikarjuna and Brahmaramba. The temple is one of the 12 hallowed jyotirlingas; Lord Rama himself installed the Sahasralinga, while the Pandavas lodged the Panchapandava lingas in the temple courtyard.

Heroic legends from the Mahabharata and Ramayana are sculpted in stone on the temple walls and the Mahabharata epic refers to Srisailam as Sri Parvata - the blessed hill

 

சுந்தரர் பாடிய ஒரு பாடலில் பன்றிகள் ஏராளமாக இருந்ததாக தகவல் வரும். ஆனால் இந்தக் காரணத்தை நான் முன்னமேயே சான்று என பெரிது படுத்தவில்லை என எழுதியுள்ளேன்.

 

ஏனத்திரள் கிளைக்கஎரி
   
போலமணி சிதற
ஏனல்லவை மலைச்சாரலிற்
   
றிரியுங்கர டீயும்

மலைச் சாரலில் பன்றியின் கூட்டம் நிலத்தை உழ, அவ்விடத்தினின்றும் நெருப்புப் போல மாணிக்கங்கள் வெளிப்பட, அவற்றைக் கண்டு, தினைக்கூட்டத்தையுடைய மலைச்சாரலை விடுத்து ஓடிய கரடியும் (நன்றி: தேவாரம் தளம்)

சரி, விஜயவாடா தலபுராணக் கதைக்கு வருவோம்.

One of the many mythologies associated with this place is that Arjuna prayed to Lord Shiva on top of Indrakeela hill to win His blessings and the city derived its name "Vijayawada" after this victory. 

Adjacent to the Kanakadurga temple is the shrine of Malleswara Swamy on the Indrakiladri. By ascending the steps on the hill,

 

http://www.absoluteastronomy.com/topics/Kanaka_Durga_Temple

 

இவையெல்லாம் பாசுபதம் இங்கே பெற்றமைக்கு சான்றுகளாக ஆவதற்கு போதுமையானவையா.. என்று கேட்டால் என்னிடம் பதில் கிடையாது. ஆனால் அப்பர் சொல்லும்போது ஏது அப்பீல் என நினைக்கத் தோன்றுகிறது இல்லையா! .

 

மகாபாரத, ராமாயண காலத்துக்கு முன்பே இந்த இந்திரகிலாத்திரி - ஸ்ரீசைலம் தெரியப்பட்டு வருவதாகவே தகவல்கள் உள்ளன. கிருஷ்ணா நதி கூட பிற்காலத்தில் (மகாபாரத காலத்துக்குப் பின்) இந்த மலைகளை பிரித்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

 

இது விவாதத்துக்காக எழுதவில்லை. Kindly see the reasons.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

devoo

unread,
Dec 30, 2009, 6:26:19 AM12/30/09
to மின்தமிழ்
ஸ்ரீசைலம் - வடமொழி
திருப்பருப்பதம் - தமிழ்

ஸ்ரீசைலத்தின் தொன்மை பற்றியதன்று இவ்விவாதம்;
பாசுபதம் பெற்ற இடம் எது ? அதுதான் விவாதக்கரு.
பாரதம் கூறும் இந்த்ரகீலம் எங்குள்ளது ?

ஒரே பெயரில் பல ஊர்கள்; ஒரே பெயரில் பல மன்னர்கள்.
சந்த்ரபாகா நதி வடக்கிலும் உள்ளது; தெற்கிலும் உண்டு.

வ்யாஸ முனிவரின் கூற்றுப்படி மார்க்கண்டேயருக்கு அருள் செய்தது
காசியில்; நாம் கொண்டாடுவது திருக்கடவூரை , அது அட்ட வீரட்டத் தலங்களில்
ஒன்று.
ப்ரம்ம கபாலம் இமயத்தில் உள்ளது; நாம் திருக்கண்டியூரைக் கொண்டாடுகிறோம்.

வ்யாஸர் சொல்லும் இந்த்ரகீலம் இமயமலையில்.
மற்றது அவரவர் நம்பிக்கை; அதனுள் நுழைவது நாகரிகமில்லை.

பொறுமையாக விடை கூறியதற்கு நன்றி, திவாகர் சார்

தேவ்

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 30, 2009, 6:44:27 AM12/30/09
to mint...@googlegroups.com
நான் ஒருமுறை மத்திய பிரதேசத்தில் உள்ள பஞ்ச்மாடி என்னும் அழகிய மலைப்பிரதேசத்துக்கு தியான வகுப்புக்காக சென்றிருந்தேன்.  அந்தப் பகுதியின் காடுகள் முழுதும் ராமர் வனவாசம் இருந்ததாக சொன்னார்கள்.  ஓரிடத்தில் சீதா கி ரசோயி (சீதாவின் சமையலறை) என்று ஒரு குகையைக் காட்டினார்கள்.
 
பஞ்ச்மாடி காட்டுக்கு அப்புறம் இருந்து நிறைய நடக்க ஆரம்பித்தேன்.  ஏறத்தாழ எட்டு ஒன்பது கிலோமீட்டர் தள்ளி இருந்த இடங்களில் (பெயர் மறந்து விடடது) திரௌபதியும் பாண்டவர்களும் வனவாசத்தின் போது தங்கியிருந்ததாக சொன்னார்கள்.  ஒரு கிராமத்துப் பெரியவர் சொன்னார்.  அர்ச்சுனன் பசுதாஸ்திரம் இங்கே தான் பெற்றுக் கொண்டான் என்று.
 
இமயலைக்குப் பயணம் போயிருநத என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார் - அர்ச்சுனன் பசுபதாஸ்திரம் பெற்ற இடத்தைப் பார்த்ததாக.  அதன் பெயரும ஏறத்தாழ இந்த்ரகீலம் எனறு சொன்னதாகத் தான் நினைவு
 
 
எங்கள் ஊர்ப்பகம் மற்றும் வட ஆர்க்காடு மாவட்டங்களில் திரௌபதி அம்மன் கோவிலக்ளில் பாரதக்கூத்து நடைபெறும்.  பதினெட்டு நாள் விரதமிருந்து கலைஞர்கள் நடிக்கும் கூத்து அது.  அந்தக் கூத்தில் ஒரு நாள் அர்ச்சுனன் தபசு என்கிற ஒரு நிகழ்வு இருக்கிறது.  அர்ச்சுனன் வேடமிட்ட கலைஞன் விரதமிருப்பான்.  நெடிய பனைமரத்தின் உச்சியில் ஒரு கூடு கட்டி இருப்பார்கள்.  அந்தக் கூட்டின் மீது தவம் இயற்றப் போவதாக ஏறி உட்காருவான்.  காலையில் உட்காரும் கலைஞன் மாலை வரை இறங்க மாட்டான்.  அல்லது இரவில் ஏறி உட்காருபவன் காலை வரை அங்கே இருப்பான்.  ஒரு பருந்து அந்தப் பனை மரத்தை வட்டமிடும்.
 
(நான் பலமுறை பார்த்து இருக்கிறேன்).
 
அந்தப் பருந்து அங்கே வந்து வட்டமிட்டு முடித்ததும்தான் அந்தக் கலைஞன் கீழே இறங்குவான்.  அவனுக்கு பாசுபத அஸ்திரம் கோவிலில் இருந்து பூஜை செய்யப்பட்டு கொண்டு வந்து தரப்படும்.
 
நான் சொல்ல வந்தது  - டெல்லி அதன் சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் மத்திய பிரதேசம் நம்முடைய இதிகாசத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்குகின்றன.
 
இங்கே வடக்கில் நடந்தது நம் ஊரில் சடங்கு சார்ந்த ஒரு கலைவடிவாக மாற்றம் பெற்றது எப்படி?
 
பென்னேஸ்வரன்

2009/12/30 devoo <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
http://www.vadakkuvaasal.com/

Tirumurti Vasudevan

unread,
Dec 30, 2009, 6:57:49 AM12/30/09
to mint...@googlegroups.com
பென்னேஸ்வரரே!
(அப்பாடா அவர் எழுதறா மாதிரி பேரை எழுதிட்டேன்.)
தமிழ் நாட்டிலே இராமாயணத்தை ஒட்டியே நிகழ்ச்சிகள் நடந்ததாக பல இடங்களை
காட்டுகிறார்கள். ஊர் பெயர்களும் அந்நிகழ்வுகளை ஒத்தே இருக்கும்.
அதே நிகழ்ச்சிகளுக்கு வட இந்தியாவிலும் பெயர் பொருத்தத்தோடு ஊர்களை
குறிப்பிடுகிறார்கள். (உ-ம் நாஸிக் -சூர்ப்பநகையின் மூக்கைஅறுத்த இடம்.)
ரொம்ப ஆராய்ஞ்சா குழப்பம்தான் மிஞ்சும் போல் இருக்கு!
:-))
திவாஜி

2009/12/30 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>:


> நான் ஒருமுறை மத்திய பிரதேசத்தில் உள்ள பஞ்ச்மாடி என்னும் அழகிய
> மலைப்பிரதேசத்துக்கு தியான வகுப்புக்காக சென்றிருந்தேன்.  அந்தப் பகுதியின்
> காடுகள் முழுதும் ராமர் வனவாசம் இருந்ததாக சொன்னார்கள்.  ஓரிடத்தில் சீதா கி
> ரசோயி (சீதாவின் சமையலறை) என்று ஒரு குகையைக் காட்டினார்கள்.
>

--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 30, 2009, 7:05:40 AM12/30/09
to mint...@googlegroups.com
திவாஜி
 
எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால் ராமன் பயணித்த தடங்கள் எல்லாவற்றுக்கும் அந்தந்த ஊரில் ஒரு கதை இருக்கிறது.  அந்தக் கதைகளின் அடிப்படையில் சரித்திரம் எழுத முடியுமா என்று சொல்லும் ஞானம் எனக்கு இல்லை.  ஆனால் அந்த இடங்களுக்கு ஊடாக ஒரு தொடர்பு - ஒரு இழை ஓடிக் கொண்டே இருக்கிறது.  பூகோள ரீதியாகவும அந்த இடங்கள் ஒரு தொடர்ச்சி கொண்டவை.
 
எங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரை என்ற ஊருக்கு அருகில் அனுமன் தீர்த்தம் என்று ஒரு இடம் இருக்கிறது. அது ஒரு சிறிய சுனை - சிற்றருவி என்றும் சற்றுத் தயக்கத்துடன் சொல்லலாம்.  அங்கே மருவும் கதை என்னவென்றால் ராமர் தன்னுடைய பூஜைக்காக அனுமனை கங்கை நீரைக் கொண்டு வரச் சொன்னாராம்.  அனுமன் கங்கையில் இருந்து நீரைக் கொண்டு வர சற்றுத் தாமதமாகி இருக்கிறது.  ராமர் அதற்குள் பூஜையை முடித்து விட்டார்.  அனுமர் விரக்தி அடைந்து (என்னைப் போல முகத்தை வைத்துக் கொண்டு) அந்தக் குடத்து நீரை அங்கேயே கொட்டி விட்டாராம். 
 
அதனால் அந்த இடத்தின் பெயர் - அந்தச் சுனையின் பெயர் அனுமன் தீர்த்தம்.  ஒரு விசேஷம் தெரியுமா?  அந்த அனுமன் தீர்த்தத்தின் நீரைப் பருகினீர்கள் என்றால் நீண்ட நாட்கள் ஒரு தாமிரக் குடத்தில் வைத்திருந்த சுவை அந்தத் தண்ணீரில் கிடைக்கும்.
 
நீங்களும் எப்போதாவது அந்தப் பக்கம் போகும் போது இதை உணரலாம்.
 
நேற்று ஊத்தங்கரையில் இருந்து யாரோ ஒரு கவிஞர் ஒரு இழையில் எழுதியிருந்தார். அவர் கூட இந்த அனுமன் தீர்த்தம் பற்றி மேலும் எழுதலாம்.
 
பென்னேஸ்வரன்

2009/12/30 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
http://www.vadakkuvaasal.com/

devoo

unread,
Dec 30, 2009, 7:10:13 AM12/30/09
to மின்தமிழ்
On Dec 30, 4:57 pm, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:

> தமிழ் நாட்டிலே இராமாயணத்தை ஒட்டியே நிகழ்ச்சிகள் நடந்ததாக பல இடங்களை
> காட்டுகிறார்கள்.

தென்காசியின் மேற்குப் பகுதியில் ’வாலியம் பொத்தை’ என்று
ஒரு குன்று; வாலி இருந்த இடம் என்று கூறுவர்.
ராமசந்திர பட்டணம், சீத நல்லூர் என்று சிற்றூர்களும் உண்டு.
அழுத கன்னியாற்றை ராமாயணத்துடன் தொடர்பு படுத்துவர்.

தேவ்

Hari Krishnan

unread,
Dec 30, 2009, 7:11:15 AM12/30/09
to mint...@googlegroups.com


2009/12/30 devoo <rde...@gmail.com>

 
ஸ்ரீசைலத்தின் தொன்மை பற்றியதன்று இவ்விவாதம்;
பாசுபதம் பெற்ற இடம் எது ? அதுதான் விவாதக்கரு.
பாரதம் கூறும் இந்த்ரகீலம் எங்குள்ளது ?


மஹாபாரதத்தில் அர்ஜுனன் பாசுபதம் பெற்ற வரலாற்றைச் சொல்லும் இடம் இது:


மஹாபாரதத்தில் அர்ஜுனன் பாசுபதம் பெற்ற வரலாற்றைச் சொல்லும் இடம் இது:

Arjuna said, 'O mighty monarch, listen how I duly beheld him of a hundred sacrifice and the divine Sankara also. O grinder of foes, O king, having acquired that science which thou hadst directed me (to learn), I at thy command went to the forest, for practising penances. From Kamyaka repairing to the Bhrigutunga, I spent there one night, being engaged in austerities And it came to pass that on the next I saw a certain Brahmana. And he asked me, saying, 'O son of Kunti, whither wilt thou go?' Thereupon, O descendant of the Kurus, I truly related unto him everything. And, O best of kings, having heard the true account, the Brahmana became well-pleased with me, and, O king, praised me. Then the Brahmana, pleased with me, said, 'O Bharata, be thou engaged in austerities. By performing penances, thou wilt in a short time behold the lord of the celestials.' And according to his advice I ascended the Himavan, and, O mighty king, began to practise penances, (the first) month subsisting on fruit and roots. I spent the second month, subsisting on water. (Mahabharata Book 3, SECTION CLXVI)

இந்த அத்தியாயத்தின் முழு வடிவம் இங்கே இருக்கிறது: http://www.sacred-texts.com/hin/m03/m03166.htm

காம்யக வனத்திலிருந்து ப்ருகுதுங்காவுக்குச் சென்று, அங்கிருந்து ஹிமவானை அடைந்து, அங்கே தவமியற்றியதாகச் சொல்கிறான்.  (இதில் ப்ருகுதுங்காவிலிருந்து ஹிமவானுக்குச் சென்ற குறிப்பு நினைவிலில்லாததால், நான் சற்றுக் குழம்பியிருந்தேன்.)  இப்போது, மஹாபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் தேடவேண்டும்; அடுத்ததாக வில்லி பாரதத்தில் தேடவேண்டும்.  ஜனவரி 6ம் தேதிக்குப் பிறகு இந்த விவரங்களைத் தேடித் தருகிறேன்.
 

Hari Krishnan

unread,
Dec 30, 2009, 7:28:10 AM12/30/09
to mint...@googlegroups.com


2009/12/30 Hari Krishnan <hari.har...@gmail.com>



மஹாபாரதத்தில் அர்ஜுனன் பாசுபதம் பெற்ற வரலாற்றைச் சொல்லும் இடம் இது:

Arjuna said, 'O mighty monarch, listen how I duly beheld him of a hundred sacrifice and the divine Sankara also. O grinder of foes, O king, having acquired that science which thou hadst directed me (to learn), I at thy command went to the forest, for practising penances. From Kamyaka repairing to the Bhrigutunga, I spent there one night, being engaged in austerities And it came to pass that on the next I saw a certain Brahmana. And he asked me, saying, 'O son of Kunti, whither wilt thou go?' Thereupon, O descendant of the Kurus, I truly related unto him everything. And, O best of kings, having heard the true account, the Brahmana became well-pleased with me, and, O king, praised me. Then the Brahmana, pleased with me, said, 'O Bharata, be thou engaged in austerities. By performing penances, thou wilt in a short time behold the lord of the celestials.' And according to his advice I ascended the Himavan, and, O mighty king, began to practise penances, (the first) month subsisting on fruit and roots. I spent the second month, subsisting on water. (Mahabharata Book 3, SECTION CLXVI)




மஹாபாரத தமிழ் மொழிபெயர்ப்பில் (டி வி ஸ்ரீனிவாஸாசாரியார் செய்தது-ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன்ஸ்) இந்தக் குறிப்பிட்ட இடம் இவ்வாறு இருக்கிறது:

“அர்ஜுனன், ‘மகராஜரே! நான் எந்த விதியினால் தேவனான இந்திரனையும் பகவானான சங்கரனையும் கண்டேனோ, அதனை ஸந்தோஷத்துடன் கேளும்.  அரசரே!  பகைவர்களை அழிப்பவரே!  உம்மால் உபதேசிக்கப்பட்ட அந்த வித்தையை அத்தியயனம் செய்து உம்மால் கட்டளையிடப்பட்டுத் தவம் புரிவதற்காகக் கானகம் சென்றேன்.  பிறகு, காம்யகவனத்திலிருந்து ப்ருகுதுந்தத்தை அடைந்து தவம் செய்தேன். ஓர் இரவு, அவ்விடத்தில் வசித்து வழியில் ஒரு பிராம்மணனைக் கண்டேன்...............மகாராஜரே! பிறகு நான் அந்தப் பிராமணனுடைய வசனத்தினால் பனி நிறைந்த மலையிலேறி ஒருமாத காலம் கிழங்கு கனிகளை சாப்பிட்டுக்கொண்டு தவம்புரிந்தேன்.”

நல்லவேளையாக தமிழ்மொழிபெயர்ப்பை இப்போதுதான் வாங்கிய காரணத்தால் புத்தகங்கள் இங்கேயே இருக்கின்றன.  வில்லிபாரதம் பெங்களூரில் கிடக்கிறது.

ஹிமவான் என்பது இமயமலையைத்தான் குறிக்கிறதா என்பது தெளிவாக இல்லை.  ஏனெனில், தமிழில்,“பனி நிறைந்த மலை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.  இப்போது, காம்யகம், ப்ருகுதுந்தம் (ஆங்கிலத்தில் ப்ருகுதுங்கம் என்றும் தமிழில் ப்ருகுதுந்தம் என்றும் குறிப்பிடப்பட்டுள்தைக் காணவும்) ஆகிய இடங்கள் எவை என்று அடையாளம் கண்டால் மற்றவற்றை நிச்சயிக்கலாம்.  வில்லியையும் பார்த்தால் இதற்கு விடை கிட்டக்கூடும். 

annamalai sugumaran

unread,
Dec 30, 2009, 7:44:40 AM12/30/09
to mint...@googlegroups.com
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தின் அருகில் திருவேட்களம் என்ற பெயருடைய ஒரு ஸ்தலம் உள்ளது .அங்கிருக்கும் மூலவர்பெயர் பாசுபதேஸ்வரர் , அங்கே  தான்  .அர்ஜுனன் பாசுபதம் வாங்கிய நிகழ்வு நடைபெரதாக ஸ்தல புராணம் கூறப்பட்டுவருகிறது  
இதை நான் ஒரு தகவலுக்குதான் தருகிறேன்   .இதுபோல்  மேலும்  பல  இடங்கள்  இன்னும்  இருக்கலாம்  
 
இதேப்போல் இராமாயணம் சம்பந்தப்பட்டுஒரு இடமும் உள்ளது 
மயிலாடுதுறை அருகே இருக்கும்  வைதீஸ்வரன்  ஆலயத்தில் உள்ளே ஜடாயு எரிக்கப்பட்டதாக  ஒரு இடமும் ,அங்கே உள்ள சாம்பலை பூசிக்கொள்ளும் பழக்கம் நெடுங்காலமாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன் .
இவைகளை கொண்டு ராமாயணமோ ,மஹா பாரதமோ தென்னாட்டில் நடைபெற்றதாக எடுத்துக்கொள்ளமுடியாது .ஆனாலும் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இங்குள்ள ஆலயங்களில் இருக்கின்றன என்பதைத் தெரிவிக்கவே இதை எழுதுகிறேன் .
அன்புடன்
ஏ சுகுமாரன்


2009/12/30 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

We never like what we have.
We never get what we want,

devoo

unread,
Dec 30, 2009, 7:50:12 AM12/30/09
to மின்தமிழ்
மஹா பாரதத்தின் மஹாப்ரஸ்தானிக பர்வத்திலிருந்தும்,ஸ்வர்காரோஹண
பர்வத்திலிருந்தும் இமய மலையின் வட பகுதியிலிருந்து ஸ்வர்கத்திற்கு
ஒரு தெய்விகமான பாதை இருந்ததாகத் தெரிகிறது.

இந்த்ரகீலத்தில் பாசுபத அஸ்த்ரம் பெற்றபின் அர்ஜுனன் இவ்வழியாக
ஸ்வர்கம் போய் வந்திருக்க வேண்டும்.

உலக வாழ்வை முடித்துக்கொள்ள நினைக்கும் பாண்டவர்கள் வடதிசை நோக்கி
நடந்தே பயணப்படும்போது இவ்வழியை இலக்காகக் கொண்டே சென்றனர் என்றும்


தெரிகிறது.

Hindu Dharma: Introduction to Scriptures and Theology
By Ashim Kumar Bhattacharyya - P no. 121

தேவ்

On Dec 30, 5:28 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> > மஹாபாரதத்தில் அர்ஜுனன் பாசுபதம் பெற்ற வரலாற்றைச் சொல்லும் இடம் இது:
>
> > Arjuna said, 'O mighty monarch, listen how I duly beheld him of a hundred
> > sacrifice and the divine Sankara also. O grinder of foes, O king, having
> > acquired that science which thou hadst directed me (to learn), I at thy
> > command went to the forest, for practising penances. From Kamyaka repairing
> > to the Bhrigutunga, I spent there one night, being engaged in austerities
> > And it came to pass that on the next I saw a certain Brahmana. And he asked
> > me, saying, 'O son of Kunti, whither wilt thou go?' Thereupon, O descendant
> > of the Kurus, I truly related unto him everything. And, O best of kings,
> > having heard the true account, the Brahmana became well-pleased with me,
> > and, O king, praised me. Then the Brahmana, pleased with me, said, 'O
> > Bharata, be thou engaged in austerities. By performing penances, thou wilt
> > in a short time behold the lord of the celestials.' And according to his
> > advice I ascended the Himavan, and, O mighty king, began to practise
> > penances, (the first) month subsisting on fruit and roots. I spent the
> > second month, subsisting on water. (Mahabharata Book 3, SECTION CLXVI)
>
> மஹாபாரத தமிழ் மொழிபெயர்ப்பில் (டி வி ஸ்ரீனிவாஸாசாரியார் செய்தது-ஸ்ரீசக்ரா
> பப்ளிகேஷன்ஸ்) இந்தக் குறிப்பிட்ட இடம் இவ்வாறு இருக்கிறது:
>
> “அர்ஜுனன், ‘மகராஜரே! நான் எந்த விதியினால் தேவனான இந்திரனையும் பகவானான
> சங்கரனையும் கண்டேனோ, அதனை ஸந்தோஷத்துடன் கேளும்.  அரசரே!  பகைவர்களை
> அழிப்பவரே!  உம்மால் உபதேசிக்கப்பட்ட அந்த வித்தையை அத்தியயனம் செய்து உம்மால்

> கட்டளையிடப்பட்டுத் தவம் புரிவதற்காகக் *கானகம் *சென்றேன்.  பிறகு, *
> காம்யகவனத்திலிருந்து* *ப்ருகுதுந்தத்தை *அடைந்து தவம் செய்தேன். ஓர் இரவு,


> அவ்விடத்தில் வசித்து வழியில் ஒரு பிராம்மணனைக்

> கண்டேன்...............மகாராஜரே! பிறகு நான் அந்தப் பிராமணனுடைய வசனத்தினால் *பனி
> நிறைந்த மலையிலேறி* ஒருமாத காலம் கிழங்கு கனிகளை சாப்பிட்டுக்கொண்டு

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 30, 2009, 7:57:58 AM12/30/09
to mint...@googlegroups.com
சுகுமாரன் சார்
 
நடைபெற்றதோ இல்லையோ ஒரு கலாச்சாரப் பரிமாற்றம் நிகழ்ந்து இருக்கிறது.  கிருஷ்ணகிரி அருகே குந்திக்கும் சகுனிக்கும் கோவில்கள் இருக்கின்றன.
 
செஞ்சி திரௌபதி அம்மன் ஆலயத்தில் இருந்து மண்ணை எடுத்து வந்து மற்ற ஊர்களில் திரௌபதி அம்மன் ஆலயங்கள் கட்டுகிறார்கள்.
 
எங்கள் ஊர் பக்கம் நிறைய வன்னிய கவுண்டர்கள் வீட்டுப் பிள்ளைகளின் பெயர், தருமன், பீமன், நகுலன், சகாதேவன்.
 
நிறைய ஆச்சாரி வீட்டுப் பெண்களின் பெயர் பாஞ்சாலி. 
 
இவை எல்லாம் ஆய்வுக்குரிய விஷயங்கள்தான் இல்லையா?
 
இந்து சமயத்தைப் பொறுத்த வரை ஸ்தல புராணங்கள்தான் நிறைய நேரங்களில் சரித்திரத்தை திரும்பப் பார்க்க உதவுகிறது.  கிறித்துவ மதத்திலும் அப்படித்தான் என்று சொல்கிறார்க்ள் அதைப் பற்றி அதிகம் எனக்குத் தெரியாது.  அதனால் அழுத்தி சொல்ல பயமாக இருக்கிறது.
 
ஆனால் ராமாயண கால மனிதர்களும் மகாபாரத மனிதர்களும் வடக்கும் தெற்குமாக அலைந்துகொண்டுதான் இருந்திருக்கின்றனர்.
 
பென்னேஸ்வரன்

2009/12/30 annamalai sugumaran <amirth...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

annamalai sugumaran

unread,
Dec 30, 2009, 9:10:12 AM12/30/09
to mint...@googlegroups.com
நன்றி திரு பென்னேஸ்வரன் 
இன்னும் திருவண்ணாமலை  மாவட்டத்தில் நிறைய இடங்களில் தர்மராஜா கோயில்கள் இருக்கின்றன 
எப்படியோ திரௌபதிக்கு ஆலயம் இல்லாத கிராமங்கள் கடலூர் விழுப்புரம் புதுச்சேரி திருவண்ணாமலை மாவட்டத்தில் கிடையாது .
 
 . இன்னும் சிலம்பி அம்மன் என்ற பெயரில் ஒரு அம்மன் கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது .அந்த அம்மனுக்கும் கண்ணகிக்கும் தொடர்புண்டா வேறு எங்காவது சிலம்பி அம்மன் இருக்கிறாதா இவைகளை ஆராயவேண்டும்
கண்ணகி வழிபாடு நிச்சயம் தமிழ் நாட்டில் இருந்திருக்கவேண்டும்
அன்புடன்
ஏ சுகுமாரன்


2009/12/30 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 30, 2009, 10:02:54 AM12/30/09
to mint...@googlegroups.com
சென்னையில்  அம்பத்தூர்  செல்லும்   எம்டீஎச்  சாலையில்  பாடி   என்றொரு கிராமம்  (ஒரு காலத்தில் கிராமம்)  அந்த  கிராமத்தில்  பஞ்ச பாண்டவர் வந்து  தங்கினதாகவும்  அதனால்தான்  அதற்கு ஐவர் பாடி  என்று பெயர் வந்ததாக  ஒரு தகவல் உண்டு

அன்புடன்
தமிழ்த்தேனீ

30-12-09 அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

vj kumar

unread,
Jan 5, 2010, 2:02:48 AM1/5/10
to mint...@googlegroups.com
thanks satheesh, for putting the links ( i was travelling)


this panel has to studied in relation to the test penance panel. i had featured them both in the site

http://www.poetryinstone.in/lang/en/2008/09/04/a-testing-penance-opps-a-test-penance-panel.html

What do you say about it

rgds
vj



http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


--
Reply all
Reply to author
Forward
0 new messages